குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இன்றைக்கு பலரது வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் வணிகம். இந்த இ-காமர்ஸ் பிசினஸை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், இ-காமர்ஸ் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.
    E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.
    Reporter: Karthikeyan
    Producer: Priyanka P
    Editing: Lenin Raj
    #E-CommerceinTamil #OnlineBusinessinTamil #Flipkar #Amazon #NivethaMuralidharan #NanayamVikatan #BusinessinTamil

ความคิดเห็น • 647

  • @muhammadhkhan6003
    @muhammadhkhan6003 3 ปีที่แล้ว +112

    தெளிவாக அதே நேரம் புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

    • @msreesenthil
      @msreesenthil 3 ปีที่แล้ว +1

      @@GodZ515 enakku erukku....idea sollunga

    • @A2Hhealthyshopping
      @A2Hhealthyshopping 3 ปีที่แล้ว

      Enakum aarvam iruku bro details solluga

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      @@A2Hhealthyshopping onga age enna bro

    • @gurunathanj2680
      @gurunathanj2680 3 ปีที่แล้ว

      ?

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +22

    மேடம், நீங்க மிகச்சிறந்த நல்லாசிரியர்! உங்க கரு த்துக்களை எல்லார் மன திலும் பதித்து விட்டீர்கள் சூப்பர் பேச்சு! சூப்பர் விளக்கம்!! சூப்பர் டெக்னிக் !!! 🌹

  • @mani6678
    @mani6678 3 ปีที่แล้ว +49

    ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.

  • @Veeramani06
    @Veeramani06 3 ปีที่แล้ว +14

    இது போன்ற video வுக்காக ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி..சகோ....👍

  • @kumaresankumar4126
    @kumaresankumar4126 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம். நன்றி மேடம். மேலும் நிறைய தகவல்கள் உங்களிடம் பெற ஆவலாக உள்ளேன்.

  • @sridharsarathy
    @sridharsarathy 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் இகாமர்ஸ் தொழில் தொடங்க தேவைபடும் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அத்துடன் உங்களின் பேச்சு திறமை எங்களையும் இகாமர்ஸ் தொழில் தொடங்க உத்வேகத்தை தருகிறது. நன்றி

  • @rkpolygranitesinteriors9461
    @rkpolygranitesinteriors9461 3 ปีที่แล้ว +12

    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.👍

  • @syrphyy3627
    @syrphyy3627 3 ปีที่แล้ว +38

    GST Registration is not required If turnover upto ₹20,00,000 within Same State (Intra state sales) per year. 👈But in ecommerce it is not possible to sell within Same state that's why GST Registration is Required.😌

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +20

    தெளிவான விளக்கம்
    வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @jayabalmurugan6320
    @jayabalmurugan6320 3 ปีที่แล้ว +7

    மிகவும் எளிமையான, சிறப்பான, தெளிவான பதிவு, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Bro

    • @jayabalmurugan6320
      @jayabalmurugan6320 3 ปีที่แล้ว

      @@GodZ515 I am already doing some food items, thank you

  • @kulasingam5056
    @kulasingam5056 3 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம். ஊக்கமளிக்கிறது. முயற்சிப்போம்.

  • @timesofsamayal8970
    @timesofsamayal8970 2 ปีที่แล้ว +1

    Neenga romba thelivaa puriyumpadi sonneenga migavum ubayoagamaaga irunthathu mikka nandri please blogging pathi sollungal neenga sollum vidam puriyumpadi ullathu

  • @SillraPasanga
    @SillraPasanga 3 ปีที่แล้ว +52

    I am 17 year old already learn many skills and started freelancing online. Already I started to make money from blogging, affiliate marketing, social media marketing. Then learnt about stock market and started to trade and make money from trading.
    Finaly now I started to learn about E commerce from couple of weeks ago. in coming weeks I am going to take my father's offline bussiness to online.

    • @jobathome6122
      @jobathome6122 3 ปีที่แล้ว +3

      Great Boy!! Congrats!!!!

    • @sridharsarathy
      @sridharsarathy 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

    • @mraju7933
      @mraju7933 3 ปีที่แล้ว +2

      Please bro ,teach us too

    • @SillraPasanga
      @SillraPasanga 3 ปีที่แล้ว

      @@mraju7933 bro everything is in TH-cam itself

    • @user-wd2ju3jm1s
      @user-wd2ju3jm1s 3 ปีที่แล้ว

      Where you learnt e commerce bussiness

  • @prabak.4455
    @prabak.4455 3 ปีที่แล้ว +76

    Nenga sonathalam ok than but GST edutha athai monthly oru Auditor kita file pandanum apdi file pandama vitta unga GST cancel aidum.antha GST ah file pandarathuku Auditor 1000 Rs monthly charge panduvanga ...itha pathi yellam full detail ah unga viewers Ku explain pandunga

    • @cnu73
      @cnu73 2 ปีที่แล้ว +15

      if the items are few, you can file yourselves....it is very very easy....no need of any auditor

    • @suyakisaneeshwar8506
      @suyakisaneeshwar8506 2 ปีที่แล้ว +3

      @@ajmalnizar6298 yov ennaiyah avaru irukira facta thaane solraru..

    • @kirubanandhanselvam1124
      @kirubanandhanselvam1124 2 ปีที่แล้ว +2

      Just 300 Rs for monthly filling bro

    • @ajmalnizar6298
      @ajmalnizar6298 2 ปีที่แล้ว +2

      @@suyakisaneeshwar8506 sorry

    • @coolmindrelaxation
      @coolmindrelaxation 2 ปีที่แล้ว +1

      @@kirubanandhanselvam1124 which auditor ? SHARE details

  • @manikandane4676
    @manikandane4676 3 ปีที่แล้ว +15

    Your way of explanation is very clear and understandable... 👍👍👍

  • @MrNarenmnr
    @MrNarenmnr 3 ปีที่แล้ว +5

    தெளிவான செய்தி நன்றி சகோதரி...

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @venisha5328
    @venisha5328 ปีที่แล้ว +3

    மிக நேர்த்தியாக, தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் பேசியதுக்கு அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி👍💐
    வாழ்க வளமுடன்🙏

  • @karthikeyankajendran
    @karthikeyankajendran 3 ปีที่แล้ว +3

    Amazon/Flipkartல தான் விக்கணும்னு இல்ல. உங்களுக்குனு தனியா ஒரு வெப்சைட் அல்லது மொபைல் அப்ப்ளிகேஷன் ரெடி பண்ணி அதுலயே விக்கலாம். யாருக்காச்சும் இது சம்பந்தமா உதவி வேணும்னா ரிப்ளை பண்ணுங்க. நான் guide பண்றேன். 👍👍 By the way very nice video with crystal clear explanation 👌👌

  • @sadhurthi9180
    @sadhurthi9180 3 ปีที่แล้ว +3

    அமேசான், பிளிப்கார்ட்ல எப்படி மெம்பர் ஆகறதுன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா உதாரணத்தோட சொல்றீங்களா? அவுங்களோட டேம்ஸ் & கண்டிசன்ஸ் , payment collection மற்றும் சர்வீஸ் சார்ஜ் பற்றியும் சொல்லுங்கேளன்...

  • @chandrasekaran.k8460
    @chandrasekaran.k8460 3 ปีที่แล้ว +1

    உண்மையாலுமே அருமையான விளக்கம்.

  • @engnotes23
    @engnotes23 3 ปีที่แล้ว +7

    Thelivaana Speechuu 🎀

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான தகவல், மிகவும் விபரமாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி..

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 ปีที่แล้ว +7

    Really explained well for beginners to understand and motivated more..... about E-commerce

  • @dhanasekar-rs8rs
    @dhanasekar-rs8rs 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமை, தொழில் தொடங்க எப்படி யாரை அணுகுவது என்று சொல்லவில்லை,

  • @MuraliMurali-ku5hz
    @MuraliMurali-ku5hz ปีที่แล้ว +2

    Nice teaching medam

  • @mohamedibunu7851
    @mohamedibunu7851 3 ปีที่แล้ว +3

    Vestige Network Marketing is India No:1 Direct Selling Company and all poor peoples getting Wealthiest person Made in 🇮🇳India and Develop 🇮🇳India Not Corporates

  • @vasanvasan4143
    @vasanvasan4143 3 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான பயனுள்ள தகவல்.ஆனாலும் சில தகவல்கள் தங்களிடம் கேட்க வேண்டும்.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் நம்பர் கிடைக்குமா சகோதரி.

  • @senthilkumars1683
    @senthilkumars1683 3 ปีที่แล้ว +2

    Very Useful tips and Easily Understood sister Thank you very much.

  • @saravanank113
    @saravanank113 3 ปีที่แล้ว +1

    நன்றி....
    மிக சிறப்பு....
    வாழ்த்து.....வாழ்க

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 ปีที่แล้ว

    சிறந்த தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .......

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் ! வாழ்த்துகள் !

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @kumaresanb7967
    @kumaresanb7967 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு; தெளிவான உரை!

  • @mohammadabdulla8522
    @mohammadabdulla8522 ปีที่แล้ว +1

    சூப்பரா பேசுரீங்க

  • @Muruganandham321
    @Muruganandham321 2 ปีที่แล้ว

    Arumaiyana Explanation kudutheenga
    Sagothari...
    Vazhga Valamudan...

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 3 ปีที่แล้ว +3

    Producer Mam explained very clear.

  • @sandeepgowtham5811
    @sandeepgowtham5811 3 ปีที่แล้ว +4

    Good explanation and way of speech was excellent 👍

  • @rightchoice5501
    @rightchoice5501 ปีที่แล้ว +1

    As you said selection of products is difficult only madam, I'm keep searching not to identify a product

  • @mjgramstories
    @mjgramstories 3 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம்

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Hi bro

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 3 ปีที่แล้ว +1

    அற்புதம். GST பற்றிய விவரங்களை கூறவும்.

  • @myelango05
    @myelango05 3 ปีที่แล้ว

    எனது நம்பிக்கை பூர்த்தி செய்துள்ளது தங்கள் பதிவு. நன்றி

  • @sanivibes1405
    @sanivibes1405 3 ปีที่แล้ว +4

    Flipkart and amazon charges too high for return canceled orders. So I quit and Start selling kids garments on indiamart .

    • @anand3624
      @anand3624 3 ปีที่แล้ว +1

      I have one Doubt please Reply sir

  • @srikiavijay
    @srikiavijay 3 ปีที่แล้ว +6

    Excellent explanation. Thank you.

    • @prakasamgtech
      @prakasamgtech 3 ปีที่แล้ว

      மிகச்சிறந்த வீடியோ உங்கள் தெளிவான பேச்சு தெளிவான பதிலும் அனைவருக்கும் உதவட்டும்

  • @rajmohamedhigoodinformatio7372
    @rajmohamedhigoodinformatio7372 3 ปีที่แล้ว +1

    சிறந்த ஆலோசனை நன்றி.

  • @happylife2560
    @happylife2560 2 ปีที่แล้ว +1

    Very good communication. Excellent

  • @kskdfamily225
    @kskdfamily225 3 ปีที่แล้ว +2

    Very useful information.. Thank you sister...

  • @sagayaamudha4608
    @sagayaamudha4608 2 ปีที่แล้ว +2

    Thank you sister,very well explained n cleared my doughts.

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว +4

    But vegetable cutter is bought but not used after that ..:-)

  • @user-bz8rj4ek6q
    @user-bz8rj4ek6q 10 หลายเดือนก่อน

    சரியாக கூறினீர்கள்

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j 3 ปีที่แล้ว +10

    ❤Excellent explanations❤👍

  • @BASSNOVEL
    @BASSNOVEL ปีที่แล้ว +1

    வார்த்தையில் விளையாடி மனதில் புகுந்து விட்டீர்கள் தோழி......

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +2

      மெய்யாலுமா

  • @karthigeyans1984
    @karthigeyans1984 3 ปีที่แล้ว +23

    You don't told about fssai license required for selling food items, which is mandatory

    • @nazeerbai85
      @nazeerbai85 3 ปีที่แล้ว +4

      Ipadithan mukiyamana vishayatha vitruvanga...namalku therinjathaye thirumba thirumba solvanga

    • @jhay5549
      @jhay5549 3 ปีที่แล้ว

      @@GodZ515 hi bro, i am interested.,

    • @MrSan09
      @MrSan09 3 ปีที่แล้ว +2

      Yes fssai certificate with correct category is a mandatory document to sell your products on any eCommerce platform.
      And products like nuts and dry fruits especially need laboratory test certificate as well from an authorised Lab.
      If you are interested and want to start an eCommerce business on Amazon.in you can contact us. We don't charge you anything as We are Amazon.in Official Seller Onboarding Team 9176767635

    • @baburamya4500
      @baburamya4500 3 ปีที่แล้ว

      7904334926

  • @geethajaganathan8134
    @geethajaganathan8134 3 ปีที่แล้ว +2

    விளக்கம் சூப்பர்மா 🙂

  • @chiru2917mahi
    @chiru2917mahi 2 ปีที่แล้ว +2

    As a seller a solren amazon la commision charges romba athigam, but great platform to sell..

  • @indhumohanayurvedhum
    @indhumohanayurvedhum 3 ปีที่แล้ว +7

    Thank you sister.your voice is super.

  • @kmchidambaramkmcm8491
    @kmchidambaramkmcm8491 3 ปีที่แล้ว +5

    தெளிவு
    எளிமை
    அருமை👍👌

  • @praburathinam7731
    @praburathinam7731 2 ปีที่แล้ว +1

    Nice explanation
    Easy understanding
    Good content with examples
    I trusted with Nanaya vikatan.
    Keep posting
    All the best.👍

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி ‌

  • @ranjithkumard2760
    @ranjithkumard2760 3 ปีที่แล้ว +6

    Thank You Mam.
    That was a very clear explanation 🙏

  • @sivaSiva-lv6bt
    @sivaSiva-lv6bt 2 ปีที่แล้ว +2

    E-commerce is future bissness 2025 this bissness going to 💥I started 2020🗽

  • @mahendrannagarajan9127
    @mahendrannagarajan9127 2 ปีที่แล้ว

    ஜிஎஸ்டி கிரேட் செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் தேவைப்படுகிறது, நான் விசாரித்த வரை, நீங்கள் சொல்வது போல் 500 ஜிஎஸ்டி உருவாக்கி கொடுப்பவர்கள் இருந்தால் கீழே குறிப்பிடலாம், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 2 ปีที่แล้ว

    அருமையான விளக்க உரை

  • @shobasankaran3292
    @shobasankaran3292 3 ปีที่แล้ว +3

    Excellent information. Nicely explained 👌👌

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 ปีที่แล้ว +2

    Fantastic explanation ma.thank u.

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 ปีที่แล้ว

    Well explained mam VAZHGA VALAMUDAN

  • @sircvraman
    @sircvraman ปีที่แล้ว +1

    Good explanation

  • @subramaniamkrishnasamy1401
    @subramaniamkrishnasamy1401 3 ปีที่แล้ว +7

    EXCELLENT EXPLANATION

  • @jothiibabu2386
    @jothiibabu2386 3 ปีที่แล้ว +7

    GST eppadi apply sevathu sollunga sis ena resan sollunum athukana valimurikkal eruka sis

  • @najmuddindin4623
    @najmuddindin4623 3 ปีที่แล้ว +4

    அருமை!

  • @kbr9479
    @kbr9479 2 ปีที่แล้ว +8

    Madam Amazon itself sells 50% of total sales in amazon through single company cloudtail, remaining is left for 5 lakh sellers

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 3 ปีที่แล้ว +1

    super information and presentation. weldone and welcome

  • @manikandanthiyagarajan7118
    @manikandanthiyagarajan7118 3 ปีที่แล้ว +5

    How to minimise the returns? Please share your ideas. In particular if someone tries to sell clothes.

    • @MrSan09
      @MrSan09 3 ปีที่แล้ว +2

      Pakka Catalog will help you to reduce the returns.
      1. Images -clearly displaying the originality of your fabric
      2. Bullet Points: which clearly explains the quality, color and other features
      3. A Clear-cut Size chart.
      And other information abt your product has to be very clear to your customers before he/she place the order.

  • @jaffarhussain4880
    @jaffarhussain4880 3 ปีที่แล้ว +10

    Amazing and Simply you are explain about e-commerce. Thanks Mam

  • @minibercyal4729
    @minibercyal4729 3 ปีที่แล้ว +1

    Very clear explanation sister...

  • @prakashkabish8370
    @prakashkabish8370 ปีที่แล้ว +1

    Super...

  • @suresha5839
    @suresha5839 3 ปีที่แล้ว +1

    Excellent Explanation 👍👍 sister

  • @shajiyash9607
    @shajiyash9607 3 ปีที่แล้ว

    Arumayaana vilakkam.....nanri

  • @samybusinesstamil
    @samybusinesstamil ปีที่แล้ว

    தேங்க்ஸ் உங்க அட்வைஸ் நல்லா இருந்தது நீங்க என்ன பண்றீங்க ன்னு சொல்லவே இல்லையே

  • @Eyeplus-suresh
    @Eyeplus-suresh 3 ปีที่แล้ว +1

    Very clear speech mam

  • @baburamya4500
    @baburamya4500 3 ปีที่แล้ว +1

    I need your video for e commerce regularly madam please share

  • @kumarangovindasamy9747
    @kumarangovindasamy9747 3 ปีที่แล้ว +2

    Clear excellent explanation.....good ma

  • @sagaschannel7771
    @sagaschannel7771 3 ปีที่แล้ว

    நான் வீட்டில் இருந்து hand made jewellery ( திரேட், பேப்பர்.......) அதை விற்க idea கொடுங்க.

  • @m..7155
    @m..7155 2 ปีที่แล้ว +1

    Thankyou sister very nice your voice,

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 3 ปีที่แล้ว +5

    Madam நீங்கள் தெளிவாகவும் உண்மை தன்மையை தெரியப்படுத்தியுள்ளீர்கள் நான் ஒரு புதுமையான items தயாரித்து இருக்கிறேன் ஆனால் G S T எடுக்க வில்லை ஆகவே விற்பனை செய்ய தெரியவில்லை நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையில் சரியே

    • @mohamedalijinnah3320
      @mohamedalijinnah3320 3 ปีที่แล้ว +1

      மிக சுலபம் ஒரு ஆடிட்டரை அணுகினால் 2500 ரூபாய்க்குள் gst எடுத்து தருவார்

  • @i3Creation36
    @i3Creation36 3 ปีที่แล้ว +4

    Good presentation. Easily understandable

    • @GodZ515
      @GodZ515 3 ปีที่แล้ว

      Hi bro

    • @baburamya4500
      @baburamya4500 3 ปีที่แล้ว

      I am interested sir

  • @immanms3551
    @immanms3551 3 ปีที่แล้ว +1

    Your information very useful mam thank you

  • @rajfarms3376
    @rajfarms3376 3 ปีที่แล้ว +3

    உற்பத்தி ஆகுற இடத்தில் விலை குறைவாக கிடைத்தது அந்த காலம்....
    அந்த பொருள் எங்கே ...அதற்கு பெரிய மார்கட் இருக்கோ....
    அங்கே போட்டி காரணமாக.... விலை மிக மிக குறைவா கிடைக்கும் தெரியுமா....

    • @hema6618
      @hema6618 3 ปีที่แล้ว

      Good information
      Can you share the experience

  • @pranavvibes1486
    @pranavvibes1486 3 ปีที่แล้ว

    How take Product to filpart and Amazon
    Put video next detail madam waiting for next video

  • @srigayathri3423
    @srigayathri3423 3 ปีที่แล้ว +1

    Neenga kodutha definition nalla irrunthu sis.Amazon,flipcart online business la eppadi join panrathu konjam sollunga sis.

  • @thilaseveryday795
    @thilaseveryday795 3 ปีที่แล้ว +1

    Excellent 👍 thanks for sharing

  • @vijaykarena3388
    @vijaykarena3388 3 ปีที่แล้ว +5

    In execution..There are lot of barriers are there.. Don't tempt people for hiking the views.

  • @ramya90923
    @ramya90923 3 ปีที่แล้ว +2

    ஆடிட்டர் ஜி எஸ் டி அப்லை பன்னா காசு அதிகமா கேட்கறாங்க

  • @karunagaran5537
    @karunagaran5537 3 ปีที่แล้ว

    excellent video with very useful idea

  • @MahaLakshmi-ns2vc
    @MahaLakshmi-ns2vc 3 ปีที่แล้ว +1

    Sister Romba thanks🙏

  • @gowtham.s2952
    @gowtham.s2952 7 หลายเดือนก่อน

    Thanks you nivetha akka❤

  • @sathishkumargsathish4496
    @sathishkumargsathish4496 3 ปีที่แล้ว +1

    Clear speech mam thanks

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 ปีที่แล้ว

    Superb. Nice and clear explanation.

  • @user-qt1fh2eq1i
    @user-qt1fh2eq1i 3 ปีที่แล้ว

    Super sister 🔥 GST epdi edukkuradhu adha pathi detail video podunga

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 ปีที่แล้ว +1

    Madam Valthukkal...

  • @semalife9707
    @semalife9707 3 ปีที่แล้ว +13

    பொருள் வீட்டில் வங்கி வைத்து கொரியர் மூலமாக விற்க வேண்டுமா.இல்ல அமேசான் க்கு அனுப்பனும.புரியல.பிளஸ் சொல்லுங்க

    • @MrSan09
      @MrSan09 3 ปีที่แล้ว

      you can do both sir.
      you can maintain stock at your home, pack and send order.
      you can send products to Amazon warehouse, they will pack and deliver your customer orders on behalf of you.
      you can enable your seller account on both the shipping options.
      If you are interested and want to start an eCommerce business on Amazon.in you can contact us. We don't charge you anything as We are Amazon.in Official Seller Onboarding Team 9176767635

  • @thilakavathidivya3243
    @thilakavathidivya3243 3 ปีที่แล้ว +3

    Mam pls explain step by step process for starting e commerce business