நரிக்குறவ பெண்ணுக்கு கோவில்.. சிங்கம்மாள் கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 322

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 5 หลายเดือนก่อน +199

    நரிக்குறவர் பெண்களின் அன்பு உண்மையானது பரிசுத்தமானது

  • @PattamuthuK-jj8sr
    @PattamuthuK-jj8sr 5 หลายเดือนก่อน +453

    சிங்கம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா தாயே

    • @kalaikalai9284
      @kalaikalai9284 4 หลายเดือนก่อน +6

      எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🏼

    • @Anushaharish-cm9xn
      @Anushaharish-cm9xn 4 หลายเดือนก่อน +2

      Antha koviluku ponga kandipa kidykum

    • @Sketchtamilyt1
      @Sketchtamilyt1 4 หลายเดือนก่อน

      Aanmai illaina hospital ku ponga da pottaingala😅

    • @VigneshWari-yg6gj
      @VigneshWari-yg6gj 4 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக உங்களுக்கு ஓரு அழகான குழந்தை பிறக்கும் கவலை பட வேண்டும்

    • @RNirmaladevi-uo5sd
      @RNirmaladevi-uo5sd 4 หลายเดือนก่อน

      Om sakthi Amma thunai

  • @Anu_Bhavasri
    @Anu_Bhavasri 5 หลายเดือนก่อน +68

    வேண்டியது நிறைவேறும்... ரொம்ப சக்தி வாய்ந்த அம்மா....❤... சிங்கம்மா🙏

  • @ilove-universe111
    @ilove-universe111 4 หลายเดือนก่อน +21

    சிங்கம்மா தாயே நானும் என் காதலுரும் ஒன்னு சேரனும் அம்மா 🙏🎉🤗... சேர்த்து வைம்மா தாயே

  • @niroshnirosh1210
    @niroshnirosh1210 5 หลายเดือนก่อน +43

    கடவுளே நான் நினைத்த வாழ்க்கை எனக்கு எந்த குறையும் இல்லாமல் கிடைக்க அருள் புரியும் அம்மா என் கஷ்டத்தை போக்கு அம்மா 😢🙏

  • @user-cw9et8pg5g
    @user-cw9et8pg5g 5 หลายเดือนก่อน +69

    சிங்கம்மா தாயே என சித்திக்கு குழந்தை வரம் வேண்டும்

  • @dharanim4106
    @dharanim4106 5 หลายเดือนก่อน +35

    சிங்கமா. அம்மா என் வழ்கையில என்ன நடக்குதுனே தேரில நீதான் அம்மா என்ன கபாதுனும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Santhanam.pSanthanam.p
    @Santhanam.pSanthanam.p หลายเดือนก่อน +1

    அம்மா தாயே எங்கள் மூன்று பேருக்கும் சீக்கிரம் சாவ கொடு தாயே உன்கிட்ட வரம் கோட்கிறேன் சீக்கிரம் கொடு தாயோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathieshSelvi
    @SathieshSelvi 5 หลายเดือนก่อน +42

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்

  • @sakthi.s4051
    @sakthi.s4051 5 หลายเดือนก่อน +35

    அம்மா நா ரொம்ப கஷட படறேன் அம்மா எனக்கு கடன் ரொம்ப இருக்கு அம்மா எனக்கு உதவி செய் அம்மா 🙏🙏🙏🙏

  • @periyakaruppu8203
    @periyakaruppu8203 5 หลายเดือนก่อน +11

    இது எங்க ஊர் ❤

  • @aadhiwww
    @aadhiwww 4 หลายเดือนก่อน +1

    Amma thaye enakku kuzhanthai bakkiyam kudunga🙏🙏🙏

  • @SanthiyaSingaram
    @SanthiyaSingaram 5 หลายเดือนก่อน +112

    சிங்கம்மா தாயே எனக்கு சீக்கிரமா குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் அம்மா 👶👶🤰🤰🤰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🙏🏻

    • @vijayarajharinivijayarajha2538
      @vijayarajharinivijayarajha2538 5 หลายเดือนก่อน +1

      Kitakum akka boy baby pirakkum

    • @vijayarajharinivijayarajha2538
      @vijayarajharinivijayarajha2538 5 หลายเดือนก่อน +1

      Enoda sonntha panthangal nalla irukkanum

    • @vijayarajharinivijayarajha2538
      @vijayarajharinivijayarajha2538 5 หลายเดือนก่อน +1

      Nanum nalla irukkanum thaye

    • @user-xs6zw5pf5v
      @user-xs6zw5pf5v 4 หลายเดือนก่อน +1

      Dailium oru time kanthasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga enakku epo 2 paiyan alli tharuvar murugan

    • @Jensila1498
      @Jensila1498 4 หลายเดือนก่อน

      Enakku oru kulanthai thangammal en vitu kastam thiranum 🙏🙏

  • @anbuselvam3681
    @anbuselvam3681 5 หลายเดือนก่อน +11

    அம்மா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என் தாயே. என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் என் தாயே 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

    • @MeenaPandi-qz5vf
      @MeenaPandi-qz5vf 5 หลายเดือนก่อน

      All the best anna. Kandipa job kedikum

  • @rathikas4202
    @rathikas4202 3 หลายเดือนก่อน +1

    அம்மா என்னேட கடன் பிரச்சினை தீர அருள் ‌புரியனும் சிங்கமாதாயே 🙏🙏🙏🙏🙏

  • @Msanthiya-o3w
    @Msanthiya-o3w 5 หลายเดือนก่อน +3

    சிங்கம்மா தாய் என்னக்கு எந்த பிரச்னை வர கூடாது சாமி நீதா என்ன காப்பாத்தணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarrajansrisujitha8940
    @sundarrajansrisujitha8940 5 หลายเดือนก่อน +13

    Wow 😲🤩😍super thank you🙏🙏🙏🙏

  • @ayyanarayyanar9932
    @ayyanarayyanar9932 5 หลายเดือนก่อน +8

    அம்மா சிங்கம்மா‌ தாயே எனக்கு வைகாசி மாதம் 1 தேதி பிரசவம் 😢நல்ல படியே பிறக்கனும் அம்மா 😢😢😢

  • @sakthimari6633
    @sakthimari6633 4 หลายเดือนก่อน +2

    நா தொடர்ந்து 5 வாரம் திங்கள் கிழமை போனேன் அம்மா சமாதி இன்னும் இருக்கு வாழ்க்கைல நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கு..

  • @UmaMaheshwari-fg8km
    @UmaMaheshwari-fg8km 3 หลายเดือนก่อน +1

    சிங்கம்மா தாயே எங்க அண்ணே அண்ணிக்கு நல்லபடியா ஒரு குழந்தை வரம் கொடுத்த தாயே

  • @SaranyaVel-yw8ix
    @SaranyaVel-yw8ix 4 หลายเดือนก่อน +2

    சிங்கம்மா தாயே எனக்கு சீக்கிரமா வேலை கிடைக்கணும் 🎉
    என் வேண்டுதலை நிறைவேற்றி வைங்க தாயே

  • @ezhilr6226
    @ezhilr6226 13 วันที่ผ่านมา

    அம்மா எனக்கு இருக்கும் எல்லா பிரச்சனையும் தீரணும் 🔥🔥🔥🙏🙏🙏😢♥️

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 4 หลายเดือนก่อน +2

    பல் ஈறு ஆரோக்கியமாக வேண்டும் தாயே🙏

  • @HarniVanitha
    @HarniVanitha 2 หลายเดือนก่อน

    சிங்கம்மா.தாயே என் சின்ன மகளுக்கு நீங்கள் குழந்தையாக பிறக்கவேண்டும் தெய்வமே

  • @vsumathi5633
    @vsumathi5633 5 หลายเดือนก่อน +3

    சிங்கம்மா தாயே எனக்கு புடுச்சவன என் குட வாழ வை தாயே அம்மா நீ தான் அம்மா
    நான் நீனைத்த வாழ்கையை தற வேண்டும்
    அம்மா 😢😢😢😢😢

  • @duraipandi2412
    @duraipandi2412 5 หลายเดือนก่อน +44

    சிங்கம்மா சாமி பிடித்த பெண்
    நரிக்குறவ பாசறையில் பேசுவது தான் அதிசயம்

  • @nalinia9243
    @nalinia9243 5 หลายเดือนก่อน +6

    Amma thaye engalukku nengal thunai enakku government velai seekkiram kidaikkanum amma

  • @manomk9173
    @manomk9173 5 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் புருஷன் மனோ என்கிட்ட மனசு மாதிரி என் கூட வந்து சேர்ந்து வாழனுமா என் புருஷன் மனோ அங்க எந்த விபரீதமும் நடக்காம. நீதான் பத்திரமா என் கணவரை பார்த்துக்கணும்....,🙏💯😭

  • @sanjaikannan9437
    @sanjaikannan9437 5 หลายเดือนก่อน +5

    அக்கா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் அரண்மனை கரை கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ அருள்மிகு கருமேனி அம்மன் கோவில் வரலாறு பதிவு பண்ணுங்கள் அக்கா
    மற்றும்
    கலங்காதன்கோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சாத்தையா அய்யனார் கோவில் வரலாறையும் பதிவிடுங்கள் அக்கா 🙏🏻

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 หลายเดือนก่อน

    ஒரு பெண்ணை சந்தேகம்பட்டு கணவனால் கொல்லப்பட்ட இந்த பெண்ணுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்😢😢😢 தமிழனாய் வெட்கி தலை குநிகிரென்😱😱😱

    • @AK-Pagumanam
      @AK-Pagumanam หลายเดือนก่อน

      That is not husband and she is not married, her own brother's and parents killed.

  • @ghitra3250
    @ghitra3250 4 หลายเดือนก่อน

    Super chingamma pakka santhozhama irukku

  • @praveenpraveen-hf3hp
    @praveenpraveen-hf3hp 4 หลายเดือนก่อน

    Enga ooru millgate.....💯💪🔥

  • @VaniVani-ze8si
    @VaniVani-ze8si 4 หลายเดือนก่อน

    Singammatha yennakku kulanthaipakkiyam kuduthanga 🤲

  • @user-vf6bn1qi2t
    @user-vf6bn1qi2t 4 หลายเดือนก่อน

    Singammal amma nallathe nadakanum 🙏🙏🙏

  • @user-hl7qe6wu8q
    @user-hl7qe6wu8q 4 หลายเดือนก่อน +2

    சிங்கம்மாள் தாயே ௭ன் மகள்க்கு குழந்தை சீக்கிரம் கொடுங்கள் தாயே🙏🙏🙏🙏

  • @priyar4485
    @priyar4485 หลายเดือนก่อน

    Singama thaye enga akkayukku enakkum kulanthai pakiyam kutumma🙏🙏

  • @santhosh1234santhosh-hc1ep
    @santhosh1234santhosh-hc1ep 5 หลายเดือนก่อน +4

    Amma ❤❤❤🙏🙏🙏🙏

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 5 หลายเดือนก่อน +3

    அம்மா ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @BossAmmu-z2w
    @BossAmmu-z2w 4 หลายเดือนก่อน

    Amma en kanavar kudi pothai marakka vendum en gulathaigalai kappathu Amma en kanavar kudi pothai marakka vendum en varumai nilai mara vendum en kadan theera vendum 🙏🙏🙏

  • @user-ft3wl5fs8h
    @user-ft3wl5fs8h 5 หลายเดือนก่อน +5

    Enga ooru

    • @Ramyasir-x6p
      @Ramyasir-x6p 5 หลายเดือนก่อน

      Entha ooru kovil enga irukku place sollunga 😊bro

  • @ettiyappanettiyappan4663
    @ettiyappanettiyappan4663 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 2 หลายเดือนก่อน

    ஓம் சக்தி அம்மா தாயே போற்றி 💐💐💐🙏🏽

  • @MaanikamMaanikam-f4k
    @MaanikamMaanikam-f4k 4 หลายเดือนก่อน +1

    உண்மை சம்பவம் ❤❤❤❤❤

  • @RajaKala-s8v
    @RajaKala-s8v 4 หลายเดือนก่อน

    Amma neeye thunai ennai nilai nattu

  • @ramyaanatharaj7398
    @ramyaanatharaj7398 5 หลายเดือนก่อน +5

    Nanum poganum nenakkiren but mutiyala😢

  • @thenmozhi4414
    @thenmozhi4414 5 หลายเดือนก่อน +2

    Amma Azhgu Amma bless me my family and my son good job Amma 🙏🙏🙏🌹❤️

  • @ManiKandan-ct7of
    @ManiKandan-ct7of 5 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி அம்மன் ஓம்

  • @NiveniveRajena
    @NiveniveRajena 3 หลายเดือนก่อน

    சிங்கம்மா தாயே என் குடும்பத்தில் கஷ்டமெல்லாம் தீந்து எல்லாம் நன்மையே நடக்கணும் தாயே

  • @MuthuPapa-po9eg
    @MuthuPapa-po9eg 5 หลายเดือนก่อน +1

    Ega ooru than ❤❤

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 4 หลายเดือนก่อน +1

    பத்தினி பெண்கள் அனைவருமே பராசக்தியின் அம்சமே🙏🙏 சிங்கம்மா தாயே🙏🙏

  • @nageshwarinageshwari6662
    @nageshwarinageshwari6662 4 หลายเดือนก่อน

    Yes real romba powar full singamma avangala nambi three weeks pona kandippa ketathu ninaithathu kitaikum

  • @user-nl2tk8cs2v
    @user-nl2tk8cs2v 5 หลายเดือนก่อน +1

    ❤ amma nee a mela vanthum koviluku poga muttiyala amma

  • @UmaMaheshwari-fg8km
    @UmaMaheshwari-fg8km 3 หลายเดือนก่อน

    சிங்கம்மா தாயே எங்க எங்க அத்தாச்சி நல்லபடியா ஒரு குழந்தை வரம் கொடுத்தாயே

  • @raja70026
    @raja70026 2 หลายเดือนก่อน

    Amma thaayae naan nallapadiya kulanthaiya Suga prasavama peththuadukkanum... Enka kastam theeranum.. seekkaram en pusan oorukku varanum... Naanka pullainkalooda santhosama erukkanum

  • @sudhapasu9605
    @sudhapasu9605 5 หลายเดือนก่อน

    சிங்கம்ம தாயே

  • @chanthirikamurali2602
    @chanthirikamurali2602 4 หลายเดือนก่อน

    Amma.....💯💯💯💯🌍🌍🌍🌍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BhuviBhuvana-o4h
    @BhuviBhuvana-o4h 5 หลายเดือนก่อน +4

    Ammma enaku pen kuzhanthai pirankavendum amma ❤❤ normal delivery aganum ammmma ❤❤❤

  • @SanthiSanthi-di5ku
    @SanthiSanthi-di5ku 4 หลายเดือนก่อน

    Amma singama thayae enaku mana nemmathiya kudu yellathium yealanthuten yen maamaa kuda nan santhosama vaalkaiya vaalanum nee enaku thunaiya iru amma

  • @sudharanir6733
    @sudharanir6733 4 หลายเดือนก่อน

    Amma thaye enga family en kooda pesanum sekkaram onnu seranum... Unga arugula naga enga amma v2 family ooda seranum ma ♥️ ❤❤❤❤❤❤....

  • @user-ff8tq5wk5h
    @user-ff8tq5wk5h 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tf3eh2qo9h
    @user-tf3eh2qo9h 4 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீதான் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியனும்

  • @user-ph7or9fu7u
    @user-ph7or9fu7u 5 หลายเดือนก่อน

    Singaamma thaye ennakku kulanthai varam kuduma ennakku rompa kashdama irukkuma

  • @Mathumitha-ul6mp
    @Mathumitha-ul6mp 4 หลายเดือนก่อน

    அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா தாயே 😭😭😭😭

  • @priyabalu9229
    @priyabalu9229 4 หลายเดือนก่อน

    Om singamma thaye Monika vuku kulanthai varam kodu Amma ❤❤

  • @user-sd9vc8iu9g
    @user-sd9vc8iu9g 4 หลายเดือนก่อน

    தாயே நீயே துணை🙏

  • @saranyavasudevan4816
    @saranyavasudevan4816 4 หลายเดือนก่อน

    Amma singamma thaye enaku thunayaga vaarungal naa ilanthu nikura athanayum sari senju kudungal thaye 🤲🤲🤲 en vazhakaya sari senju kudungal 🙏 en amma voda mangalyam neendu nilaichu irukkanam thunayaga vaarungal thaye 🤲 amma singamma potriom 🙏

  • @ishravi9077
    @ishravi9077 5 หลายเดือนก่อน

    Singamma thaaye enaku kuzhanthai varam kodu ma 🙏🙏😭😭😭

  • @Anandham-wm6ik
    @Anandham-wm6ik 4 หลายเดือนก่อน

    Super

  • @LathaLatha-om7rj
    @LathaLatha-om7rj 4 หลายเดือนก่อน

    Singamma thaye oru kulandhai varam kudunga ammma 🥹🥹🥹🥹🥺🥺🤰🤰🤰🤰

  • @varaiamman
    @varaiamman 4 หลายเดือนก่อน

    நான் போய் இருக்கிறேன் நல்ல கோவில் சிங்கமாள் அக்கா நல்லா சாமி சிங்காமா அக்கா போற்றி போற்றி

  • @kalpanakalpana6096
    @kalpanakalpana6096 5 หลายเดือนก่อน

    சிங்கமா தாயே நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் கணவருக்கு கொடு

  • @MahainiyaMahainiya-n6b
    @MahainiyaMahainiya-n6b 5 หลายเดือนก่อน +1

    suppr

  • @SudhaThiruparhi
    @SudhaThiruparhi 5 หลายเดือนก่อน

    Super Akka love you Akka 🖤🖤

  • @user-vj6ep8ql3i
    @user-vj6ep8ql3i 25 วันที่ผ่านมา

    Ammaaaaa thayiyeaaaaaa

  • @ramatharamatha1187
    @ramatharamatha1187 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏தாயே🙏

  • @gks443
    @gks443 4 หลายเดือนก่อน

    Intha story chinna vayasula theriyum aanaa unmaiyaave irukkum nu expect pannala 🙏🙏

  • @user-rl4du2xd6b
    @user-rl4du2xd6b 4 หลายเดือนก่อน

    இதலா பன்னுதால்லாம்மா எங்க வீட்டுல சண்டை போடக்கூடாது அம்மா நீ இருக்க நனக்கு முந்திய தெரியும் அம்மா நீதா அம்மா உதவி பன்னனும் அம்மா 😭😭🙏🙏🙏

  • @charubalacharubala6803
    @charubalacharubala6803 5 หลายเดือนก่อน

    Amma enna kappathumma

  • @user-yd9pm1cw3u
    @user-yd9pm1cw3u 5 หลายเดือนก่อน

    Amma thaya enakku nee than thunnai ma

  • @VSLRangoli
    @VSLRangoli 4 หลายเดือนก่อน

    ஓம் சிங்கம்மாதாயே எனக்கு துணையாய் இருந்து என்னைவழிநடத்துதாயேசரணம்

  • @PRLovekuttyma
    @PRLovekuttyma 4 หลายเดือนก่อน

    Enaku kulandhai varam kudu Amma 😢😢😢🤲🤲🤲🤲🤲🤲😢😢😢😢

  • @rameshmaha3667
    @rameshmaha3667 22 วันที่ผ่านมา

    மதுரை மேலூர் ரோட்டில் எந்த இடத்தில் உள்ளது இந்த சிங்கம் மா கோவில் ப்ளிஸ்

  • @user-um4hi1sd3m
    @user-um4hi1sd3m 4 หลายเดือนก่อน

    Ayyappan🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthivelvalasan8931
    @sakthivelvalasan8931 5 หลายเดือนก่อน

    ச்ங்கம்மா தாயே இல்லம் தேடி வாருங்கள்

  • @S.RathisaSa-yy4tu
    @S.RathisaSa-yy4tu 5 หลายเดือนก่อน

    Amma thaaye Nengale Engaluku Thunaiyai irungal Amma🙏Enaku Goverment velai kidaikum varam tharunga Amma Thaaye🙏Enaku Kuzhandhai Varam Tharungal amma🙏🙏🙏

  • @rajivicky
    @rajivicky 5 หลายเดือนก่อน +2

    Rompa athisayamana Amman enaku na nenachu ventunathu nathuruku enga oruku pakkathula tha eruku

  • @AdhimoolamEswari
    @AdhimoolamEswari 4 หลายเดือนก่อน

    சிங்கம்மா தாயே என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே ஆம்மா போற்றி போற்றி போற்றி

  • @dipeshmoulisha
    @dipeshmoulisha 4 หลายเดือนก่อน

    Amma enga madhu ku kulantai varan thanga amma❤❤

  • @puppyfansofclub3840
    @puppyfansofclub3840 5 หลายเดือนก่อน +1

    யோ சாமியோ எனக்கு பைக் வேணும் எனக்கு பைக் கிடைச்சிடுச்சு ❤

    • @puppyfansofclub3840
      @puppyfansofclub3840 4 หลายเดือนก่อน

      நான் பைக்கு வாங்கிட்டேன் தாயே உன்னோட புகழ் போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @puppyfansofclub3840
      @puppyfansofclub3840 4 หลายเดือนก่อน

      சொல்லி ஒரு வாரத்துக்குள்ள எனக்கு பைக் கிடைச்சிருச்சு அம்மா உன்னுடைய புகழ் போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @NagajothiNagajothi-qv1tw
    @NagajothiNagajothi-qv1tw หลายเดือนก่อน

    Nanum mathura melur than 🙏

  • @PriyaPriya-b8b
    @PriyaPriya-b8b หลายเดือนก่อน

    என் குழ தெய்வம்

  • @sweetsweetlove8577
    @sweetsweetlove8577 5 หลายเดือนก่อน

    ,,
    உண்மை தான் சக்தி வாய்ந்த அம்மன் கோயில் na unarthuruken

  • @KalaiPriya-zu6pu
    @KalaiPriya-zu6pu 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே உன்னை கையெடுத்து கும்பிடுறேன் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுமா 🙏🙏🙏

  • @Leelavathiramesh-s1x
    @Leelavathiramesh-s1x 4 หลายเดือนก่อน

    Amma thayae ennaku kulandhai varathai kodungal amma sikiram

  • @thavamanithavamani5511
    @thavamanithavamani5511 4 หลายเดือนก่อน

    Ama Akka 💯 true ithu enga ooru tha ❤ thank you Akka

  • @PadmaSenbagam-or1sn
    @PadmaSenbagam-or1sn 5 หลายเดือนก่อน +1

    🙇🏼‍♀️🙏🙏athaaaa

  • @ChinnasamyChinnasamy-e2s
    @ChinnasamyChinnasamy-e2s 5 หลายเดือนก่อน

    ❤❤❤😊

  • @anubala2963
    @anubala2963 5 หลายเดือนก่อน

    Amma thayaa enakomayyy kulathaiii varam thanaga amma thaiyaaaa varam thanga amma

  • @user-mi4ln8dk6h
    @user-mi4ln8dk6h 4 หลายเดือนก่อน

    சிங்கமாத தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே

  • @mariyappanmariyappan.d2685
    @mariyappanmariyappan.d2685 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏