தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை உருவான வரலாறு.1963ம் ஆண்டு அக்டோபர் 30ம்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த அன்றே மதுரையில் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவரால் முடிவு செய்யப்பட்டது.அதன்படி தலைக்கு ஒரு ரூபாய் என வசூலிக்க தொடங்கினார்.அப்போதைய திமுக அரசில் முதலமைச்சர் கலைஞரிடமும் உதவியில் நாடினார்.36000 ரூபாய் கொடுத்து உதவிப் பட்டது.1973ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜனாதிபதி விவி கிரி அவர்களால் தேவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
    #pasumponmuthuramalingathevar
    #mukkiathevar
    #madurai
  • บันเทิง

ความคิดเห็น • 19

  • @ssivasakthi4585
    @ssivasakthi4585 2 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு சார் நன்றி!!

  • @duraisamy4293
    @duraisamy4293 2 หลายเดือนก่อน +4

    சிலை திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தேன்.

  • @muniyasamyt6247
    @muniyasamyt6247 2 หลายเดือนก่อน +5

    ஐயா🎉

  • @kalailingamkalailingam111
    @kalailingamkalailingam111 13 วันที่ผ่านมา +1

    சூப்பர்ஐயா

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 12 วันที่ผ่านมา +1

    Gamarassarakguyeen..silaivaikaveellai..annai..thersa...kpsuntharampal....

  • @rajendranu8093
    @rajendranu8093 2 หลายเดือนก่อน +2

    ஊர் கூடி செய்யவேண்டும் என்பதற்காகக்கூட இருக்கலாம்.

  • @thirumaranji6825
    @thirumaranji6825 2 หลายเดือนก่อน +8

    திமுக அரசாங்கம் அரசு சார்பாக விளம்பரம் செய்து அதில் வந்து நிதியைத் தான் திமுக அரசாங்கம் கொடுத்தது ஆனால் திமுகவோ அல்லது முதலமைச்சர் கருணாநிதியோ சொந்த பணத்தை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை வரலாறை தெளிவாக சொல்லவும்

    • @sivanesan4925
      @sivanesan4925 26 วันที่ผ่านมา +2

      😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @ktcganesanservai5169
    @ktcganesanservai5169 23 ชั่วโมงที่ผ่านมา

    பசும்பொன் தேவர் சிலை மதுரையில் திறப்பு விழா சமயத்தில் பார்வர்ட் பிளாக் எம்எல்ஏ அருப்புக்கோட்டை ஏ ஆர் பெருமாள் தேவர் அவர் பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை மற்றும் சிலை அமைப்பு குழு ராமு சேர்வை செல்வம் சேர்வை இனி வரும் காலங்களில் இவர் பெயர் பெருமை படுத்தப்படும் அதற்கான ஏற்பாடு விழாக்குழுவினர் செய்யட்டும்

  • @tamilanelan9494
    @tamilanelan9494 2 หลายเดือนก่อน +2

    சிலை அன்பளிப்பு வேல் மிலிட்டரி ஹோட்டல், வெள்ளலூர் நாடு

  • @ThangamaniP-qu3by
    @ThangamaniP-qu3by 3 หลายเดือนก่อน +4

    தேவர்

  • @ரமேஷ்தமிழ்தமிழ்
    @ரமேஷ்தமிழ்தமிழ் 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 12 วันที่ผ่านมา

    Annai..thesam..gamarasan......mathiyam...saththa...mathiya..saththa..na..younavakacam...mathu......thevar....anathaithanee...annai..thershva..kapi..suntharampala..thevar...yar......gamarasar...thevara...gamarasar..thevara...visva...magal..anathaiya...thevar...yar...leen
    Leentdu...arumukam..anathaiya........sutugatu......murthigeetdal...theri...youme....anathai..sugatu..veetru..pilaipbavanee...veetdam...veelan..thurai.....veetru..pilaipbainatathum...atmk...

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 12 วันที่ผ่านมา

    Annai..thesam..gamarasan......mathiyam...saththa...mathiya..saththa..na..younavakacam...mathu......thevar....anathaithanee...annai..thershva..kapi..suntharampala..thevar...yar......gamarasar...thevara...gamarasar..thevara...

  • @251981saravanakumar
    @251981saravanakumar 19 วันที่ผ่านมา

    பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது, தவறான தகவ‌ல்.

  • @SenthilKumar-rb8ql
    @SenthilKumar-rb8ql หลายเดือนก่อน +1

    999999999 Pundai

    • @ganapathywhite1571
      @ganapathywhite1571 21 วันที่ผ่านมา

      Hlo mariyathaiya பேசுங்கள்

  • @Dhanapalism
    @Dhanapalism 2 หลายเดือนก่อน +4

    உங்களால் முடியாது

  • @SriRam-cl2nl
    @SriRam-cl2nl 3 หลายเดือนก่อน +1

    நீங்கள். சரியான. கருத்தைபதிவுசெய்ங்கள்P.K.மூக்கையாத்தேவர்தலைக்குஒருரூபாய்விகீதம்வசுல்செய்தார்பணம்இல்லைஎன்றுபோய்யாணகருத்தைபதிவுசெய்யாதிர்