ரசித்து ரசித்து கேட்கிறேன் அம்மா அபிராமி அந்தாதி படிக்கும் போது அபிராமி அம்மா நினைவுக்கு வருவாள் இனி என் குருவான அம்மா நீங்களும் நினைவுக்கு வருவீர்கள்🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் 👍. நான் பாடல் முழுவதும் பாராயணம் செய்து ,அடிக்கடி படித்து வருகிறேன். தவறா என எனக்குத் தெரியவில்லை. அபிராமி அந்தாதி என்பது என் மனதிற்கு இதம் தரும் இனிய பதிகம்.
என்னவென்று சொல்ல காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது உங்கள் மூலம் இன்னும் நிறைய வழிபாடுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் நன்றி அக்கா முருகா போற்றி
அபிராமி பட்டர் திருவடி பணிந்து அவள் மகள் திருவடி பணிந்து அபிராமி தாயின் பாத கமலங்களில் அச்சம் இன்றி ஓருவருக்கொருவர் அன்புடன் இணைந்து இயல்பாய் வாழ இறைஞ்சு கின்றோம்
அபிராமி அந்தாதி பாடல் 6 | Abirami Anthathi song 6 | மந்திர சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி
Arputham! Arputham! You are indeed born to speak and spread the message of spirituality!🙏🙏🙏 This series has come at the perfect time for me as I learn this beautiful andhadhi 🙏
அம்மா அப்பா ❤️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் தான் என் குருநாதர் அம்மா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏
ரசித்து ரசித்து கேட்கிறேன் அம்மா அபிராமி அந்தாதி படிக்கும் போது அபிராமி அம்மா நினைவுக்கு வருவாள் இனி என் குருவான அம்மா நீங்களும் நினைவுக்கு வருவீர்கள்🙏🙏🙏
🙏🙏🙏🌞🌞நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி... 🌞🌞🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் 👍. நான் பாடல் முழுவதும் பாராயணம் செய்து ,அடிக்கடி படித்து வருகிறேன். தவறா என எனக்குத் தெரியவில்லை. அபிராமி அந்தாதி என்பது என் மனதிற்கு இதம் தரும் இனிய பதிகம்.
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்லஉபயோகமான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா 🌹🌹🌹🙏!
என்னவென்று சொல்ல காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது உங்கள் மூலம் இன்னும் நிறைய வழிபாடுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் நன்றி அக்கா முருகா போற்றி
வணக்கம், மிக்க நன்றிகள், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ ஓம் பிரபாகரநம, ஓம் சக்தி, வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹⭐⭐⭐⭐⭐🌞🌞🌞🌞🌞
அம்மா தாங்கள் ஒரு அறிவு பெட்டகம் ,கலைமகள் தங்கள் நாவில் நர்த்தனம் புரிகன்றாள், அம்மா மிகவும் நண்றி அம்மா,தங்கள் அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
தமிழுக்காகவே அம்மையாரின் விளக்கம் கேட்க நாளும் காத்திருக்கிறேன்.
அபிராமி அந்தாதி ஒரு பொக்கிஷம்
தாயார் திருவடியே சரணம்.மிக்க நன்றி
எவ்வளவு அழகான விளக்கம் . நன்றி
அருமை அருமை.... எங்கள் சகோதரிக்கு நன்றி...👌👏👏👏🙏.....
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
அம்மா ஆன்மீகப் பயணம் இனிதே சிறக்க நல்வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்!
என் ஆத்மார்த்த குருவிற்கு என் அன்பான வணக்கம். உங்கள் இந்த ஞான தானத்திற்கு நன்றி இன்று ஏன் நீங்கள் பூ சூடவில்லை....... என் நாமம் சரண்யா நன்றி தாயே
அபிராமி பட்டர் திருவடி பணிந்து
அவள் மகள் திருவடி பணிந்து
அபிராமி தாயின் பாத கமலங்களில் அச்சம் இன்றி ஓருவருக்கொருவர் அன்புடன் இணைந்து இயல்பாய் வாழ இறைஞ்சு கின்றோம்
நன்றி குரு மாதா
நன்றி அம்மா ❤
சக்திகணபதி துணை வேலும் மயிலும் துணை துர்க்காதேவிபோற்றிபோற்றி நன்றிவணக்கம். Canada 🇨🇦 Toronto
அபிராமி அந்தாதி பாடல் 6 | Abirami Anthathi song 6 | மந்திர சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி
😊அருமையான விளக்கம் சகோதரி
குருவே சரணம் 🙏🏻
நன்றி அம்மா. பாடல் கீழே தந்தத மைக்கு நன்றி அம்மா. 🌹🌹🌹🌹🌹.
Om Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
Arputham! Arputham!
You are indeed born to speak and spread the message of spirituality!🙏🙏🙏
This series has come at the perfect time for me as I learn this beautiful andhadhi 🙏
நன்றி அம்மா 🎉🎉
வாழ்க.வளமுடன்.மந்திர.சித்தி.பற்றி.தெலிவாக.விளக்கம்.கொடுத்ததற்கு.நன்றி
Super details amma nandri amma nandri amma nandri nandri🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏🙏
நன்றி .பதிவு மிக அருமை.தங்களின் எடுத்துரைக்கும் பாங்கு மிக மிக அருமை.
Arputham amma
Mikka nandri 🙏🙏🙏
excellent mam started listening Abirami Andadi from Pournami day feel delighted n blessed thank you
மேடம். தாங்கள் ஆனமீக சேவைக்கு மிக்க நன்றி.
அம்மா சரணம்🙏 தாயே சரணம் 🙏 அபிராமி சரணம் 🙏 ஸத்குருவே சரணம் 🙏
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே...அபிராமி தாயே.....
Nandri guruve
உங்கள் பேச்சு மிக அற்புதம்
Migavum nalla vilakkam, its simplified to the core tqsm🙏
மிக்க நன்றி அம்மா ..அருமையான பதிவு ..🙇🙇🙇
Vazga vallamudan vazga Panamudan vazga pallandu amma🙏🙏🙏🙏💐💐💐
நன்றி அம்மா.
நன்றி அம்மா 🙏🙏🤗🤗
Neenka vilakam kudutha aparam padithal manithil pathikirathu amma thanks
Arumai Amma. Thank you.
Arumaiyana Velakkam nantri Amma 🙏🙇
நன்றி வணக்கம் 🙏🙏🌹🌹🙏🙏
அற்புதம் அம்மா🌹
I am waiting for Friday to hear abhirami andhathi.very very happy
நன்றி அம்மா
Nanri arumaiyana vilakkam valga valmudan keep continue your
மிகவும் அருமை
நன்றி அம்மா...
Arumai Om Muruga Potri Potri
அம்மா எனக்கு குருவே நீக்கள் தா மா
நன்றி மா🙏
Thank you mam
Supper Amma nanri
Om Shakthi
அம்மா நன்றி அம்மா
🙏🙏🙏சிவாயநம 🙏🙏🙏
Mikka nandri amma.
Iam first comment so happy amma nandri 🙏🙏🙏🙏💐💐 nice amma
ஆகட்டும் டியர் குரு😇😍🙏
Super👍Very nice clear Explanation 👏OM Sakthi Om🙏
Thanks my dear akka.
You are in my great guru.
Amma matra அனைத்து padalgalayum padhividungal
Eripathainayanar, 7vathu padal abirami anthathi thayavu chirithu anuppa vum.
Sayvaigal thodara vazhtthukkal
Om namasivaya
நன்றி
Super amma na unga yella video's um pathu irukken yenaku romba pidikkum 🙏🙏🙏😘😘😘
Thanks amma
அபிராமி அந்தாதிக்கு பிறகு கந்தர் அலங்காரத்திற்கு விளக்கம் தாருங்கள்
Thank you very much
Mugatil tejas Amma❤❤
God is love amma
சென்னியது உன்பொற் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
Akka mahalakshmi mathiri irukeenga ❤❤❤❤
Yes ❤️
Thank you sis very nice to hear🙏
நலீனமாநீயம்மா
வீட்டில் பதிகம் சொல்லும் போது சப்தமாப சொல்லலாமா?அருமையான விளக்கம் நன்றி .......சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
Thanks Mam
Mam neraya therinjkkuro mam rompa nantry🙏🙏🙏🙏🙏
Om Sai Ram. Amma manaseega guruvae amma vanakkam. Amma neenga sonna Pooja +padhigam padikuraen ma. Ippozhudhu aadi IL irundhu murugan Pooja padhigam,Durga ma Pooja thodarndhu seidhu konduvare padhigam padikuraen ma. Kaalai,maalai Pooja iru velai seigiren. Na non veg saapidamatae. Ippozhudhu kaalai pooja mudithuvitaen. Ippozhudhu en kanavar Ku asaivam samaithu koduthu vitu , meendum evening na thalaiku neeradi vitu Pooja araiyil sendru eppozhdhu m thodarndhu seidhu varum poojaiyai Eve seiyyalama ma? Thayavu seidhu enaku thelivu paduthungal ma. Normal time ah irundha kekamate ma. En endral neenga thelivu paduthi ullirgal kalai mudithu poojaiyai close seidhu ,pin seidhu vitu ,Maru nal seiyya solveergal poojaiyai. Ippozhudhu naan iru velai seigiren, adhuvum muruga,Durga ma. Sollunga thayae. Udhayanila ma
Super & nice video Amma
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹
Thanks a million for posting this mam🙏
Nengal pesuvatho kettu konde irukka vendum endra ennam vuruvanathu
Abirami thaiye tunnai....
Super mam👍👍👍
Thanks Mdm
Thank-you
Tq Amma..
Thank you mam.
Om sakthi om namashivaya
வணக்கம் அம்மா
எத்தனை முறை இப்பாடல்களை பாட வேண்டும் அம்மா
❤
நல்ல முறையில் விளக்கல்ம்
Love you thank q frd 🙏🙏🙏🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐