மிகவும் அவசியமான காணொளியை சரியான நேரத்தில் வெளியிட்டதற்கும், உங்கள் துணிச்சலுக்கும் நன்றி. அனைத்து மக்களுக்கும் உண்மை தெரியவேண்டும் ,விழித்துக்கொள்ள வேண்டும் எனவே இந்த காணொளியை அதிகம் பகிருங்கள். பூமி படத்தையும் பார்த்தேன் அதில் கூறியிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் உண்மை, காட்சி அமைக்கும் விதத்தில் இயக்குனர் சிறிது சொதப்பி இருக்கலாம், ஆனால் இயக்குனர் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி மற்றும் விவசாயிகளின் நிலையையும் தெளிவாகக் காட்டியுள்ளார்.
I'm posting this comment on 8th Jan 2023, I have studied a lot you've talked about, and what most TH-cam do is take money from companies and spread their ideas on their channel. This is not only limited to India it's spread across all the countries, specially in Asian countries. Eating genetically modified food doesn't heal the diseases in our body. The plants grown on our soil is what our ancestors ate, and the genes we have are the genes of the ancestors. That's why our grandparent lived a long life without making medicine. Those days there were no hybrid plants. Next thing is the cooperate companies are the ones who spend money for the politicians promotional programs, this happens in every country not only India. If we have the courage we can do anything. I also request the people doing science channels to think about these issues. Hats off to your viki for your efforts you put for educating the people. I hope this 2023 will give you more strength to do video like these.
உங்களின் தெளிவான பேச்சு மக்களிடம் விரைவாக சென்றடையும், மக்களும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயி மகன் என் தகப்பன் மற்றும் தாயாரிடம் விளக்குகிறேன், விதைகளின் அழிவை. அவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். நானும் உணர்கிறேன் இதன் விளைவுகளை, வெளிநாட்டில் வேலை செய்வதால் என்னால் உங்களின் காணொளிகளை கண்டு விவசாயத்தின் அழிவுக்கு கொண்டுசெல்லும் ஆட்களும் கண்டுகொள்ள முடிகிறது. உங்களுக்கு நான் துணையாக இருக்கிறேன், வெளிநாட்டில் வேலை செய்யும் எனது நண்பர்களும் துணையாக இருப்போம். கண்டிப்பாக தொடர்ந்து காணொளிகளை பகிர்ந்து கொண்டே இருங்கள் விக்கி அண்ணா. மிக்க நன்றி 🙏
Very informative 🙏❤️❤️❤️ . Native seeds la we can't get much production as hydrids. There is so many factors behind that. 1. Soil. People already damaged the soil by using chemicals. If we get the liveness in soil again we get much better results in native seeds with organic method. Next problem would be the there isnt any unity among the farmers. If one person in village doing organic farming in his land others are doing inorganic farming means. All the pest will attack heavyly on organic farming, Even with all the natural pesticides ( neem oil, herb mix solution ) we can't control those pests. So oraganic farming is beneficial if it's happens in large area or all small farmers do with unity. 3 problem, the movie boomi shows that in good way but I didnt know how many people understand it in good sense. We must see and think it as buisness. There should be busienss plan with what they grow. It's very big topic in small that stage scene in movie shows what I mean. We can and we must unite farmers and get supplies to people. Next problem could be people mind set. We can't put all blame to farmers side. There are so many types of rice we have. Native rice variety but all common people buys one varity that too polished one with bulk quantity. Instead if they buy 2 -3 native variety in small quantities it satisfy their home needs also they can eat good healthy rice and over all save native seeds. 🙏 ❤️ Happy farming and gardening. 🙏
அண்ணா.... இப்போ தான் live முழுசா பார்த்து முடிச்சேன். கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ஆனால் நீங்கள் எங்களுக்கானவர் மட்டும் அல்ல என்ற உண்மையை நானும் உணர்கிறேன். உங்களுக்கும் குடும்பம் உள்ளது. உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் சம்மதமே. வாழ்த்துக்கள் அண்ணா.
நம்மண்ணை மலடாக்குற செயலை இன்று நாம் வாய்மூடி மௌனித்து வேடிக்கை பார்த்தால் நாளை நம் சந்ததிகள் நம்கண்முன்னாலேயே மலடாகி நிற்கும் என்ற உண்மையை சாட்டையடியாய் உணர்த்திய விதம் அருமை.
Bro romba Super... Ungaluku Support Ku nanga urukom.... Nan bhoomi padam pathtu vera level padam nu nenachtu review poi patha elarum negative reviews Ah koduthirukanga... Apothan therunhudhu TH-cam La irukra nerya per Illuminati Ku support pantanga nu... Bro nama idha pathi Nerya makkal Ku solanum... Always My support for U bro... Pls reply for My Comment
@@user-de8uw6pr9v Apdi ila but nerya matter andha padthla solidukanga... But review la ada pathi yarumae, pesla full ah negative review... Bcs they have said about Illuminati... Most of reviewwes r directly supporting Illuminati it's truth
பல வருடங்களுக்கு முன்பே திரு. நம்மாழ்வார் பேசிவிட்டார். சீமானே அவரே .... திரு. நம்மாழ்வார் ஐயாவின் சிஷ்யர் தான். ஐயா வெளியே இந்த விசயங்களை சொன்னதால் தான் பல லட்சம் தமிழக இளைஞர்களுக்கு ஒரு தெளிவான விவசாய முறையான இயற்கை விவசாயம் அறிமுகம் ஆகியது.
@@virtualworld607 ஒரு திமுக தொன்டன் என்கிட்ட மல்லுகட்டினான் டாட்டா அம்பானி விவசாயத்த ஆகிரமிக்கிரானுகனு சொன்னான் ஆனாள் அவனுக்கு பஞ்சாபில் நடந்த விஷயத்த சொன்னப்ப நம்பவே இல்லை அதான் நாளைக்கு அவனை நாக்கபுடுங்கிரமாதிரி கேள்வி கேட்க்கபோரேன் வெளிநாட்டு கார்பரேட்டுகளின் அயோக்கிதனத்தை மரைக்கிரார்கள்
@@nagarajan9471 FC5 potato visayathula ivan soldradhe misleading information tha.. PepsiCo oru natural seed cultivate pannadhukaga farmer mela case podala, FC5 avanoda intellectual property normal potato vida adhu water content kammiya irukum, storage period romba naal irukum, microbial infection agadhu.. Neenga oru company vachu R&D panni oru crop invent panni adha innoruthan thirutu thanam cultivate panna case podamatoma!?
வாடிவாசல் முன் நிற்பதற்கே தனி தைரியம் தேவை. அதேபோல் தான் இந்த பதிவும். பல காளைகளை அடக்கி பரிசு பெற்ற வீரர்களைப்போல் நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா. என்றும் உங்களுக்கு ஆதரவாக உங்கள் நண்பர்கள் குழு
இன்னும் இது போல் விவசாயம் சார்ந்த பதிவுகள் நீங்கள் பதிவேற்றம் செய்யுங்கள் ... உங்கள் படைப்புகள் அனைத்துமே முடிந்த அளவுக்கு நான் பார்த்து விடுவேன். விக்கி எனக்கு நேரம் கிடைக்காது ஏன் என்றால் நான் துபாயில் வேவலை பார்க்கிறேன்..., இன்னும் சொல்ல போனால் உலக அரசியலே உங்கள் படைப்பில் இருந்து தான் தெரிந்துக் கொண்டேண்... உங்கள் பதிவுகள் அனைத்துமே நன்று.... வாழ்த்துக்கள்
அருமை அண்ணா.....🙏🙏🙏 அனைத்திலும் சிறந்தது மற்றும் பெரும் துணிச்சல் உடையது... இந்த காணொளி............ 🔥🔥🔥🔥 என்றும் உங்களுடன் நாங்கள்...👍 தமிழன்டா💪💪💪💪💪🎑🌲🌿
அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் இதே விடயத்தை சொல்லும்போது சிரித்தார்கள், வரும் காலங்களிலாவது நம் மக்கள் புரிந்து கொள்வார்களா என்று பார்போம்
@@ahamed7627 Social Justice pesra mairandinga en Oru Group ah matum matam thaturinga??? Ohhhhh!!!! Jathi arasiyal pana nenaikra pitchakara payala neenu!!! Adra Jalra adi da... Antha Jalra la Believer Adi !!!! 😂
என்றும் உங்கள் பின் நானும் நிற்பேன் விக்கி எந்த ஒரு தயக்கமும் வேண்டாம் உண்மையை ஒளிவு மறைவின்றி உரக்க பேசுங்கள்
நல்ல பதிவு
நன்றி
மிகவும் அவசியமான காணொளியை சரியான நேரத்தில் வெளியிட்டதற்கும், உங்கள் துணிச்சலுக்கும் நன்றி. அனைத்து மக்களுக்கும் உண்மை தெரியவேண்டும் ,விழித்துக்கொள்ள வேண்டும் எனவே இந்த காணொளியை அதிகம் பகிருங்கள்.
பூமி படத்தையும் பார்த்தேன் அதில் கூறியிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் உண்மை, காட்சி அமைக்கும் விதத்தில் இயக்குனர் சிறிது சொதப்பி இருக்கலாம், ஆனால் இயக்குனர் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி மற்றும் விவசாயிகளின் நிலையையும் தெளிவாகக் காட்டியுள்ளார்.
Yes we are with you Vicky anna
Bro mcx panringala atha pathi sollunga
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "ALIENS & UFO" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆
I'm posting this comment on 8th Jan 2023, I have studied a lot you've talked about, and what most TH-cam do is take money from companies and spread their ideas on their channel. This is not only limited to India it's spread across all the countries, specially in Asian countries. Eating genetically modified food doesn't heal the diseases in our body. The plants grown on our soil is what our ancestors ate, and the genes we have are the genes of the ancestors. That's why our grandparent lived a long life without making medicine. Those days there were no hybrid plants. Next thing is the cooperate companies are the ones who spend money for the politicians promotional programs, this happens in every country not only India. If we have the courage we can do anything. I also request the people doing science channels to think about these issues. Hats off to your viki for your efforts you put for educating the people. I hope this 2023 will give you more strength to do video like these.
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
சாதாரண பதிவு அதில் சரியான விளக்கம் யாருமே புரிந்து கொள்வார்களா? நம் மக்கள்.
@@rajendranrajanramu1018 A A QQQ
we will
(நாங்கள் செய்வோம்.)
2/3 or 10 years ... What ever it is ... Let your voice proclaims truth !!!👍
@@user-de8uw6pr9v
உன்னை மாதிரி துரோகிகளுக்கு எதிராக
This video is super
அருமை விக்கி, இந்த தமிழ் சமூகம் உன்னை பெற்றதற்கு பெருமை படுகிறது,உங்களுக்கு என்னோட ஆதரவு எப்போதும் இருக்கும்💪💪💪
உங்களின் தெளிவான பேச்சு மக்களிடம் விரைவாக சென்றடையும், மக்களும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயி மகன் என் தகப்பன் மற்றும் தாயாரிடம் விளக்குகிறேன், விதைகளின் அழிவை. அவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். நானும் உணர்கிறேன் இதன் விளைவுகளை, வெளிநாட்டில் வேலை செய்வதால் என்னால் உங்களின் காணொளிகளை கண்டு விவசாயத்தின் அழிவுக்கு கொண்டுசெல்லும் ஆட்களும் கண்டுகொள்ள முடிகிறது. உங்களுக்கு நான் துணையாக இருக்கிறேன், வெளிநாட்டில் வேலை செய்யும் எனது நண்பர்களும் துணையாக இருப்போம். கண்டிப்பாக தொடர்ந்து காணொளிகளை பகிர்ந்து கொண்டே இருங்கள் விக்கி அண்ணா. மிக்க நன்றி 🙏
இது போன்ற சமூக பொறுப்புள்ள வீடியோவுக்காக மட்டுமே தமிழ் பொக்கிஷத்தை காண்கிறேன். வாழ்த்துக்கள்
இது எனக்கு பிடித்திருக்கிறது நானும் உங்களுடன் பயணிக்களாமா
Very informative 🙏❤️❤️❤️ . Native seeds la we can't get much production as hydrids. There is so many factors behind that. 1. Soil. People already damaged the soil by using chemicals. If we get the liveness in soil again we get much better results in native seeds with organic method. Next problem would be the there isnt any unity among the farmers. If one person in village doing organic farming in his land others are doing inorganic farming means. All the pest will attack heavyly on organic farming, Even with all the natural pesticides ( neem oil, herb mix solution ) we can't control those pests. So oraganic farming is beneficial if it's happens in large area or all small farmers do with unity. 3 problem, the movie boomi shows that in good way but I didnt know how many people understand it in good sense. We must see and think it as buisness. There should be busienss plan with what they grow. It's very big topic in small that stage scene in movie shows what I mean. We can and we must unite farmers and get supplies to people. Next problem could be people mind set. We can't put all blame to farmers side. There are so many types of rice we have. Native rice variety but all common people buys one varity that too polished one with bulk quantity. Instead if they buy 2 -3 native variety in small quantities it satisfy their home needs also they can eat good healthy rice and over all save native seeds. 🙏 ❤️ Happy farming and gardening. 🙏
Do you have native seeds?
இந்த பதிவை நான் உங்களிடம் முன்பே எதிர்பார்க்கப்பட்டது தான் அண்ணா......
எப்படி அண்ணா இவ்வளவு தைரியமா இந்த பதிவு பண்ண முடியுது, உங்களுக்கு என்றும் துணையாக இருப்பேன் 🔥🔥🔥
@@user-de8uw6pr9v ne aen da ellarukum reply pottu katharitu irukka... Ha..ha..ha..
@heath Slater
Eallam comment kun reply pannirukiga avalavu close sa follow panrigala Vicky bro va
அண்ணா.... இப்போ தான் live முழுசா பார்த்து முடிச்சேன். கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ஆனால் நீங்கள் எங்களுக்கானவர் மட்டும் அல்ல என்ற உண்மையை நானும் உணர்கிறேன். உங்களுக்கும் குடும்பம் உள்ளது. உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் சம்மதமே. வாழ்த்துக்கள் அண்ணா.
Unmai ya pesinaale pirachanai dhaan sister.
@@VarnajalamMiniCrafts ஆமா sister.
நன்றி,இதையெல்லாம் பேச வேண்டிய அரசியல் தலைகள் எல்லாம் பேசாமல் இருப்பது இந்தியாவின் தலைக்குனிவு தான்.
வாழ்த்துக்கள் விக்கி.
உணவு முறைகளில் தொலைத்த ஆரோக்கியத்தை ஹாஸ்பிட்டலில் தேடுகிறோம் ....காரணம் வியாபாரம்
Super bro from banglore
அனியாயத்தை பேசுவதில் தவறேதும் கிடையாது...!!!
அநியாயம்
அருமை விக்கி என்னுடைய ஆதங்கம் நம்முடைய பாரம்பரிய விதை விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ன செய்வது ஒரு பாதுகாப்பு இயக்கம்
என்ன நடந்தாலும் உங்களுடன் நாங்கள் இருப்போம் அண்ணா.......
விக்கிக்கு ஒரு சிரமம் வந்தால் அவருக்கு ஆதரவாக எப்படி ஒன்றினைவது???
@@padmanaban6988 அது ஒரு பெரிய விஷயம் இல்லை, மனதிருந்தால் மார்க்கம் உண்டு...
@@sudhasuji1 பதிலுக்கு நன்றி
Super 👌 video
அருமையான பதிவு இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை 🙏
தம்பிவிக்கிஅவர்களுக்குஉஙகள்துனிச்சலைஎன்மனமாறபபாறாடுகறேனன்என்றுடைய ஆதரவுமக்கள்விழித்துகொள்ளவேண்டும்பூமிபடம்பார்க்கவேண்டும்மக்கள்நன்றி
நன்றி திரு விக்கி அவர்களே
தல நீ பேசு தல. இலங்கை ல இருந்து நாங்க ஆதரவு தாறோம். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super
s we will
Thank you guys for your reply. நாம ஜாதி மதம் நாடு கடந்து தமிழ் என்று ஒற்றுமை பட வேண்டும்.
💪💪💪🙏🔥🔥🔥 super brother
@@harishkumar2557 🙏🙏👌🙏
நம்மண்ணை மலடாக்குற செயலை இன்று நாம் வாய்மூடி மௌனித்து வேடிக்கை பார்த்தால் நாளை நம் சந்ததிகள் நம்கண்முன்னாலேயே மலடாகி நிற்கும் என்ற உண்மையை சாட்டையடியாய் உணர்த்திய விதம் அருமை.
இச்சிரு விதயே (பதிவு ) பேராயுதமாக மாற எனது வாழ்த்துக்கள்...👍
எங்களுக்குள் விஞ்ஞானத்தை ஊட்டி விவசாயத்தையும் விதைக்கும் உமக்கு ஆதரவு தரமால் வேறு யாருக்கு தருவது....... நன்றி திரு விக்கி அவர்களே 🙏
தைரியமான முயற்சி.
வாழ்த்துக்கள் விக்கி.
வளர்க விவசாயம்
வாழ்க் விவசாயிகள்.
விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்.
இதன் விளைவுகளை "விதைகளே பேராயுதம்" என்ற புத்தகத்தில் ஐயா நம்மாழ்வார் விரிவாக கூறியுள்ளார் ....அனைவரும் படியுங்கள்
தம்பி நீ உண்மையைச் சொல், அதை உரக்க சொல்,
அதை திரும்ப, திரும்ப சொல்
நீ விளையாட வேண்டிய வாடிவாசல் இதுதான்,
இதேதான்
மகிழ்(நெகிழ்)ச்சியுடன் வாழ்த்துக்கள்
விதை உரம் இரண்டிலும் தற்சர்பா இருந்தாலே விவசாயி நல்லா இருப்போம்.
நாங்கள் உரத்தை தயாரிக்கிறோம். Vermi compost. கோயம்புத்தூர்
ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
நண்பகல் பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்...
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......
Neenga kandippa ithe pathi pesuvinge nu theriyum 👌👌Tamil Pokkisham Squad ❤️
சிறப்பு.உண்மை தகவல்களுக்கு நன்றி கள்.
Bold speech and bold attempt
Bro romba Super... Ungaluku Support Ku nanga urukom.... Nan bhoomi padam pathtu vera level padam nu nenachtu review poi patha elarum negative reviews Ah koduthirukanga... Apothan therunhudhu TH-cam La irukra nerya per Illuminati Ku support pantanga nu... Bro nama idha pathi Nerya makkal Ku solanum... Always My support for U bro... Pls reply for My Comment
@@user-de8uw6pr9v Apdi ila but nerya matter andha padthla solidukanga... But review la ada pathi yarumae, pesla full ah negative review... Bcs they have said about Illuminati... Most of reviewwes r directly supporting Illuminati it's truth
உங்கள் முக்கிய பல பதிவில் சிறப்பான பதிவு நண்பரே!
அருமையான காணொளி கருத்துக்கள் அத்தனையும் ஆனித்தரமானவை
Bro semma guts ungalluku.... vazthukkal...payanam thodara
நாம் தமிழர்....
4ஆண்டுகளுக்கு முன்பு சீமான் பேசிய பேச்சு...
ஆம் சகோ...இதை நான் 2009 ஆண்டிலேயே கேட்டுள்ளேன்
பல வருடங்களுக்கு முன்பே திரு. நம்மாழ்வார் பேசிவிட்டார். சீமானே அவரே .... திரு. நம்மாழ்வார் ஐயாவின் சிஷ்யர் தான். ஐயா வெளியே இந்த விசயங்களை சொன்னதால் தான் பல லட்சம் தமிழக இளைஞர்களுக்கு ஒரு தெளிவான விவசாய முறையான இயற்கை விவசாயம் அறிமுகம் ஆகியது.
சிங்கம்டா நம்மாளு. வாழ்த்துகிறேன். ப்ரோ
மிகவும் அருமையான செய்தி நண்பரே.
FC5 உருளைகிழங்கு நான் எங்கெல்லாமோ தேடிப்பார்த்தேன் நல்லவேலை நீங்க சொல்லிட்டீங்க இனிமேதான் இருக்கு என்னோட ஆட்டம்
Are you a you tuber
🙄🙄 yenna bro panna porengaa
FC5 potato ungaluku edhuku!? Adhu PepsiCo intellectual property
@@virtualworld607 ஒரு திமுக தொன்டன் என்கிட்ட மல்லுகட்டினான் டாட்டா அம்பானி விவசாயத்த ஆகிரமிக்கிரானுகனு சொன்னான் ஆனாள் அவனுக்கு பஞ்சாபில் நடந்த விஷயத்த சொன்னப்ப நம்பவே இல்லை அதான் நாளைக்கு அவனை நாக்கபுடுங்கிரமாதிரி கேள்வி கேட்க்கபோரேன் வெளிநாட்டு கார்பரேட்டுகளின் அயோக்கிதனத்தை மரைக்கிரார்கள்
@@nagarajan9471 FC5 potato visayathula ivan soldradhe misleading information tha.. PepsiCo oru natural seed cultivate pannadhukaga farmer mela case podala, FC5 avanoda intellectual property normal potato vida adhu water content kammiya irukum, storage period romba naal irukum, microbial infection agadhu.. Neenga oru company vachu R&D panni oru crop invent panni adha innoruthan thirutu thanam cultivate panna case podamatoma!?
வாடிவாசல் முன் நிற்பதற்கே தனி தைரியம் தேவை. அதேபோல் தான் இந்த பதிவும். பல காளைகளை அடக்கி பரிசு பெற்ற வீரர்களைப்போல் நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா. என்றும் உங்களுக்கு ஆதரவாக உங்கள் நண்பர்கள் குழு
Thanks so much valka valamudan
மண்ணில் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு காப்புரிமை வழங்கக் கூடாது ஏனென்றால் மண் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது
Sema semA😎😎🔥🔥🔥
Yes
நம்முடையது வாங்காமல் விட்டால் நமக்கே இல்லாமல் செய்து விடுவார்கள்
apo ithana varsham orthan kashta pattu kaasu selavu panni selective breeding panni chips kaaga oru raga urla kazhanga uruvaakkuvaan, adha 3 varshathuku cultivation lease yeduthutu avanukae theriyama marketla vippa, adha paathutu avan case podaama veral soopitu povaana.
Loosu payale
நன்றி சகோதரா 🙏
I love the way you take the risk and talk about these kinds topic...
And the risk u take to bring out the truth...
Hats off to u bro...
What risk you are talking about!? 😅
தமிழ்ப் புத்தாண்டு சார்பாக அருமையான தொடக்கமாக இந்தக் காணொளியைப் பார்க்கிறேன். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அருமையான தொடக்கம்.
Brother my name is Moses I am form banglore I love our farmer's and I have big respect and I am with you
Respect should be there for farmers always . Three times food we take , it is because of farmers .
அருமையானா மற்றும் அவசியமான பதிவு. நன்றி.
உலக கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன் மாற்றம் நம் மக்கள் மனதில் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் நன்றி நாம் தமிழர்
கண்டிப்பாக சீமானின் தலைமை அவசியப்படுகிறது
Corporate ku ethiri ?aana use panrathu youtube 😂.Enna oru pudisalithanan 😂
👍we are with you
சத்யமேவ ஜெயதே... 👍
மிகவும் அருமை...
வாழ்த்துக்கள் !!!
இன்னும் இது போல் விவசாயம் சார்ந்த பதிவுகள் நீங்கள் பதிவேற்றம் செய்யுங்கள் ...
உங்கள் படைப்புகள் அனைத்துமே முடிந்த அளவுக்கு நான் பார்த்து விடுவேன். விக்கி
எனக்கு நேரம் கிடைக்காது ஏன் என்றால் நான் துபாயில் வேவலை பார்க்கிறேன்...,
இன்னும் சொல்ல போனால் உலக அரசியலே உங்கள் படைப்பில் இருந்து தான் தெரிந்துக் கொண்டேண்...
உங்கள் பதிவுகள் அனைத்துமே நன்று.... வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது நண்பா
வாழ்க வளமுடன் என் தமிழ் சமூகத்திற்கு வணக்கம்
இன்று நெற்றி அடி பதில்,நெற்றி இடி தகவல் சிறப்பு
எதிர்பார்த்தேன் அண்ணன் சீமான் சும்மா ஒன்னும் கத்தி சொல்லலை பின்னால் நடக்கவிருப்பதை இப்பவே விழிப்படைய சொல்கிறார் அதையே தாங்களும் சொல்கிரீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் 🥰
நாங்கள் உரம் தயாரித்து கொண்டு இருக்கின்றோம். Vermi compost
நன்றி அண்ணா..... என் தந்தை கூட விவசாயி தான்..... தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
great information and useful
இந்த பதிவுக்கு மிக்க நன்றி...
Full ah pakurathu Munnadiye like pottuten Viki. Most expected topic from you. Nee veluthu vaangupa Viki 👍
அருமையான விழிப்புணர்வு
Vaa thalai thatti thukuvom
மகிழ்ச்சி.
தமிழ் பொக்கிஷம் பரமக்குடி
விக்கி என்றால் தைரியம்.வாழ்த்துக்கள் தோழா....
உண்மை சகோ நாளை நாம் ஒரு தக்காளி செடி கூட வைக்காத முடியாமல் போகலாம்
அருமை அண்ணா.....🙏🙏🙏
அனைத்திலும் சிறந்தது மற்றும் பெரும் துணிச்சல் உடையது... இந்த காணொளி............ 🔥🔥🔥🔥 என்றும் உங்களுடன் நாங்கள்...👍
தமிழன்டா💪💪💪💪💪🎑🌲🌿
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் உண்டாகட்டுமாக ❤️💕
நன்றி ❤️💕
Sirappane pathivu ..
Great anna🔥🔥. We support you anna
மிக அருமையான பதிவு
அதானிக்கும் விவசாயிகள் போராட்டத்திர்கும் என்ன தொடர்பு என்பது பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்
அது பற்றிய தகவல்கள் விவசாய சங்கத்தினர் போராட்டம் பற்றிய பதிவுகள் திரும்ப பாருங்கள் அதில் உள்ளது...
நன்றி. ஸ்ரீ
நல்ல தகவல் அனைத்தும் உண்மையே
நாங்கள் இருக்கிறோம் உங்களுடன், பயன் உள்ள தகவல்களை விதைத்து கொண்டே இருங்கள் 🙏🌴🌴
அருமையான முயற்சி
அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் இதே விடயத்தை சொல்லும்போது சிரித்தார்கள், வரும் காலங்களிலாவது நம் மக்கள் புரிந்து கொள்வார்களா என்று பார்போம்
நன்றி ப்ரோ.
இதைப் போல் பலரின் முகத்திரை கிழிங்கள் அண்ணா ......நான் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருப்பேன் அண்ணா
இது மாதிரி சிறப்பான செய்தி கள் தர உங்களை தவிர வெறு யாறாலும் முடியாது சேவை தொடரட்டும்
வாழ்த்துக்கள் அண்ணா.... தொடர்ந்து பேசுங்கள்.... மக்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு
Anna i shared this video to my subscribers by put post
Ennala mudinja romba small help
We are here to support you anna
I too shared bro
தைரியத்தில் மிஞ்சிய தருணம் சிறப்பு
விதையை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் அதற்காக என்ன செய்ய வேண்டும் நண்பா ???
நாட்டு விதைகள் பயன்படுத்தலாம்
Frist we have save the farmers & country seeds
yenakum arvuraigal thevai nanba
Vanagam...sellungal..namallvar
பேராசையை விட வேண்டும், குறைந்த கால அளவில் கூடிய விளைச்சல்னு தானே நம்மை அடிமைப்படுத்தியுள்ளான், அதை விட்டு. நம் பாரம்பரிய விதையை பயன்படுத்த வேண்டும்
மிக அருமையான பதிவு நண்பா, வாழ்க வளமுடன்
மிக தேவையான பதிவு அண்ணா
அசத்தலான பதிவு நண்பா
விதைகள் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ற ஆய்வுகளை அணைத்து பகிரவும்
அருமையான பதிவு..!
Tamil pokkisham squad hit like
௭திர் ௭ப்பிடி இருக்குமோ பயமாக ௨ள்ளது
இதை பற்றி 2004, 2005 இல் இருந்தே புரட்சிகர கம்யூனிச இயக்கங்கள் பேசியும், பல பொது கூட்டங்கள் நடத்தியும் வருகின்றன.
உங்களுடைய பரப்புரைக்கு நன்றி.
We always support you Anna❤️
Dislike பண்ணுனவங்க எவனும் சோறு திங்காதிங்கடா!!!
அந்த 3% நூல் லாஜிக் அருமை சகோ!!
கலக்குங்கள் விக்கி எங்கள் (விவசாயிகள்) ஆதரவு உங்களுக்கு உண்டு.
@@user-de8uw6pr9v paardaa.. Ingaum irukan...ha..ha..ha.. Katharu katharu...
Nalla pathivu.vaalthukkal sagothara.🙏
திமுக வேண்டாம் போடா
@@ahamed7627 நீ யாருடா திருடா
திமுக (திருடன் முன்னேற்றக் கழகம்)
@@ahamed7627
Social Justice pesra mairandinga en Oru Group ah matum matam thaturinga???
Ohhhhh!!!! Jathi arasiyal pana nenaikra pitchakara payala neenu!!!
Adra Jalra adi da... Antha Jalra la Believer Adi !!!! 😂
@@ahamed7627 , டேய் உப்பிஸ் 😂
@@ahamed7627 dai badu
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
ஓரு நல்ல வீடியோ. நன்றி.