உங்களுக்கு ❤🎉. போர், அரசியல், உலக வளம் இவைகளையும் கூடவே சரித்திர, உலகில் அதிசய சம்பவங்களை இணையுங்கள். உங்களுக்கும் குழுவினருக்கும் அன்பு வாழ்த்துக்கள் ❤❤❤🎉.
Behind this attack..R&AW is Behind. Our RAW agents are in regular contact with Teriki taliban fighters and having very good relationship with Afghan Taliban. ❤ Jai hind
மிகவும் நேர்த்தியான பதிவு வினை விதைத்தவன் வினையையே அறுப்பான் என்பதை இப்போதாவது பாகிஸ்தான் புரிந்துகொள்ளுமா அமெரிக்க ஒசாமாபின்லேடனை வளர்த்தது இரட்டைகோபுர இடிப்பிற்கு பின்தான் அமெரிக்கா உணர்ந்தது எனவே விரைவில் தீர்வு காணப்படவேண்டும் அக்கம்பக்கம் உள்ளவன் அடித்துக்கொண்டு செத்தாலும் அது நம்மையும் பாதிக்கிறது எனும்போது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.நன்றி
Sir super msg...namba நம்ப தமிழ் மக்களுக்கு எதுவுமே புரியாது... தமிழ் தேசியம் தமிழ் தேசியம் பேசிகிட்டு இருப்பாங்க... தமிழ் தேசியம் வாங்குனா... தமிழகமே இருக்காது.... இந்தியா பாருங்க...
மொழி வழியில் முதலில் பிரிந்த மாநிலம் பொட்டு ஸ்ரீ ராமுலு அவர்கள் தலைமையில் ஆந்திர மாநிலம் வருடம் 1953. கடைசியில் பிரிந்த மாநிலம் தெலுங்கானா வருடம் 2014. தமிழ்த்தேசியம் பற்றி அவதூறு பேசுங்கள் அது உங்கள் கருத்து ஆனால் தெலுங்கு தேசம் பற்றி இது போன்ற கருத்தைக் கூற வாய் திறக்க முடியுமா? ❤
மலையாளி கர்நாடக தெலுகு அவங்களும் அவர்களும் அவர்களின் தேசியத்தைப் பற்றி தான் பேசுகின்றார்கள் ஆனாலும் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார். நீ மூடிட்டு போ தமிழ் தேசியம் பேசினாலும் அவர்களும் இந்தியர்கள் தான் எல்லா மாநிலத்தவர்களும் அவர்கள் அவர்களின் தேசியம் பேசுகிறார்கள் தானே
As a north indian hindi speaker We are sorry for ignoring tamilnadu Please don't separate from india We all are indian Follow Indian nationalism not tamil nationalism Love from utter pardesh ❤❤
Happy New Year! May 2025 bring you opportunities to shine, excel, and achieve everything you’ve set your mind to. Here's to another year of success and collaboration. As the year ends and a new one begins, I want to wish you a year full of growth, joy, and success. புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி 🎉
ஆட்சியில் இருந்த கட்சிகள் பாக்கிஸ்தான் ராணுவம் கன்ட்ரோலில் தான் இருந்தது. இதில் விரிசல் ஏற்பட்டால் ஜெயிப்பது பாக்கிஸ்தான் ராணுவம் தான். பல நாடுகளில் ராணுவம் ஆட்சியாளர் கன்ட்ரோலில் தான் இருக்கிறது. அதுதான் மக்கள் ஆட்சியின் சிறப்பு.
நம் தொப்புள் கொடி உறவுகள் பாகிஸ்தான் பக்கமா ஆப்கானிஸ்தான் பக்கமா .. பங்களாதேஷ் பக்கமா . இல்லை பாரதம் தான் முக்கியமா உங்களின் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..
ஆப்பிரிக்கா அரேபியா நாடுகளில் குழப்பம் ஏற்படுத்தி தொடர்ந்து சண்டை போட வைத்து அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் வளர்ச்சி அடைகிறார்கள். முஸ்லிம் மக்கள் யோசிக்க வேண்டும்.
தன் வினை தன்னைச் சுடும் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
🙏🏼🫶🏼💜 விக்கி மற்றும்Tp நண்பர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🇱🇰💐💐💜
Super Vicky for your hardworking and updates 😊👍
விக்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🤝இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் 🙏🙏🙏
இடியாப்ப சிக்கலான செய்தியை தனி தனி நூளாக பிரித்து காட்டிவிட்டர்கள் 👍🏻👏🏻😍
உங்களுக்கு ❤🎉. போர், அரசியல், உலக வளம் இவைகளையும் கூடவே சரித்திர, உலகில் அதிசய சம்பவங்களை இணையுங்கள். உங்களுக்கும் குழுவினருக்கும் அன்பு வாழ்த்துக்கள் ❤❤❤🎉.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
இந்தியாவின் ராஜதந்திரம் நிச்சயம் வெல்லும் ஜெய்ஹிந்த் 🙏
Wonderful message!!! Congratulations!!!
அருமை , Happy New year Vicky
vicky தம்பி happy new year 😊😊
அருமையான பதிவு அண்ணா 👍👌
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
💜
Behind this attack..R&AW is Behind. Our RAW agents are in regular contact with Teriki taliban fighters and having very good relationship with Afghan Taliban. ❤ Jai hind
சுயநலவாதிகளான பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு
நல்ல பாடமாக அமையட்டும்.
Happy new year to all 🎉 Jai hind 🇮🇳
Happy new year all tp troops 🥂
Thampi happy new year paa🎉🎉🎉🎉
Happy new year Vicky ji💐
விடுதலையில் நடக்கும் அதே விசயம் பாகிஸ்தான் செய்கிறது. அப்போ இராணுவத்தை அழித்தால் போதும்
Very nice speech and explanation. Thank you very much Vicky bro...
மிகவும் நேர்த்தியான பதிவு வினை விதைத்தவன் வினையையே அறுப்பான் என்பதை இப்போதாவது பாகிஸ்தான் புரிந்துகொள்ளுமா அமெரிக்க ஒசாமாபின்லேடனை வளர்த்தது இரட்டைகோபுர இடிப்பிற்கு பின்தான் அமெரிக்கா உணர்ந்தது எனவே விரைவில் தீர்வு காணப்படவேண்டும் அக்கம்பக்கம் உள்ளவன் அடித்துக்கொண்டு செத்தாலும் அது நம்மையும் பாதிக்கிறது எனும்போது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.நன்றி
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
💜
Super News Vicky 👌 👌
Happy new year makkale. 🎉
Wish you happy new year bro🌺🌺🌺🌺
Happy new year all tp troops
❤🎉
💜
Good message 👍
Happy new year bro 🎉🎉vikey
❤❤🔥🔥🔥🔥🔥❤❤❤ superb message ❤
🇮🇳 RAW 🎉
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
💜
Bro indha problem vachu gilgit balitisthan ah re occupy panna possibility epdi iruku nu konjam sollunga bro
oru vaipum illa
Good news Vikki,happy New year,jaihindh 🎉
சிறப்பு தம்பி 🎉🎉
அருமையான பதிவு🎉🎉🎉
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
very well explained the geopolitics
Super news Vikky namaste Pakistan Olikkavendum
Sir super msg...namba நம்ப தமிழ் மக்களுக்கு எதுவுமே புரியாது... தமிழ் தேசியம் தமிழ் தேசியம் பேசிகிட்டு இருப்பாங்க... தமிழ் தேசியம் வாங்குனா... தமிழகமே இருக்காது.... இந்தியா பாருங்க...
Geopolitical knowledge always ultimate for youngsters
Vanthuttaru advise panna
❤🔥
மொழி வழியில் முதலில் பிரிந்த மாநிலம் பொட்டு ஸ்ரீ ராமுலு அவர்கள் தலைமையில் ஆந்திர மாநிலம் வருடம் 1953. கடைசியில் பிரிந்த மாநிலம் தெலுங்கானா வருடம் 2014. தமிழ்த்தேசியம் பற்றி அவதூறு பேசுங்கள் அது உங்கள் கருத்து ஆனால் தெலுங்கு தேசம் பற்றி இது போன்ற கருத்தைக் கூற வாய் திறக்க முடியுமா? ❤
மலையாளி கர்நாடக தெலுகு அவங்களும் அவர்களும் அவர்களின் தேசியத்தைப் பற்றி தான் பேசுகின்றார்கள் ஆனாலும் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கிறார். நீ மூடிட்டு போ தமிழ் தேசியம் பேசினாலும் அவர்களும் இந்தியர்கள் தான் எல்லா மாநிலத்தவர்களும் அவர்கள் அவர்களின் தேசியம் பேசுகிறார்கள் தானே
நல்ல பதிவு க்குநன்றி விக்கி
அருமை,சிக்கலை மட்டுமல்ல அதன் தீவிரத்தையும்,பின்புலத்தையும்,விளைவுகளையும் தெளிவாக உரைத்த சில்வண்டின் தனித்துவத்திற்கு TP உளவாளிகளின் பாராட்டுகள்.
Thanks bro vicky 🙏
இப்போ என்ன 2 தீவிரவாதிகளும் சாவ போறாங்க 🤣🤣🤣 அது தானே brother ❤
Thanks Viky
Wow super message 🎉❤
நல்ல பதிவு சகோ, வாழ்த்துக்கள்
As a north indian hindi speaker
We are sorry for ignoring tamilnadu
Please don't separate from india
We all are indian
Follow Indian nationalism not tamil nationalism
Love from utter pardesh ❤❤
Geo politics explained superbly in tamil.Good information for tamils who dont follow English.
Happy new year 🎉
Super
very nice info
Vicky PSLV C60 patthi video podunga bro...
Happy new year bro
🎉 happy new year ❤️❤️❤️
நிமிஷா பிரியா பத்தி பேசுங்க. அந்த சகோதரியை காப்பாற்ற இந்த ஊடங்களால் முடிந்தால் கோடி புண்ணியம் 🙏
😂
சூப்பர்
True true all military officials sons and daughters settled in uk, become MPs also in uk
Pray for peace 🙏
Thank you Vikki . Happy new year🎉 2025
🙏🏻🇸🇬🐅Happy New Year brother and thanks ❤❤❤
Important news. Thank you bro
Super bro
TP team happy new year...
Happy new year you and your family tamil pokkisam
God bless you bro rava pakala ulaigum vicky happy new year🎉🎊
Saraswati river video podunga vicky..
Happy new year Vicky 🎉
Pakistan bagaladasi afakanistan malidews sathan natugal dan kuntootu oligata
Happy New Year! May 2025 bring you opportunities to shine, excel, and achieve everything you’ve set your mind to. Here's to another year of success and collaboration.
As the year ends and a new one begins, I want to wish you a year full of growth, joy, and success.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி 🎉
Good video and information,, thank you bro,
Thanks
Wish you happy English New year 2025 brother 🥳🥳🥳
Vicky sir
🌹🌹HAPPY NEW YEAR🌹🌹
10/10❤❤❤
Nice info ❤bro
Bro New Orleans....ISIS flag vachu oru than truck accident panirukan..andha keduketta theevaravadhi pathi detail ah solunga
விக்கி இன்னிக்கு அமெரிக்கால அட்டாக் நடந்திருக்கு அதப்பத்தி வீடியோ போடு விக்கி
Keep it up 🎉🎉🎉
விக்கி 👍😊
What meant to happen is happening
Wish you Happy New year 🎊
Please don't use this indian map(time1:42) because akshai chin was mentioned as china
Hi Vicky, 👌👌👌🔥👌👌👌
பர்மா ரானுவத்திற்க்கும் பாக்கிஸ்தான் ரானுவத்திற்க்கும் ஆயுதம் கொடுப்பது பின்னால் யார் சீனா ஆட்டம்
ஆட்சியில் இருந்த கட்சிகள் பாக்கிஸ்தான் ராணுவம் கன்ட்ரோலில் தான் இருந்தது. இதில் விரிசல் ஏற்பட்டால் ஜெயிப்பது பாக்கிஸ்தான் ராணுவம் தான். பல நாடுகளில் ராணுவம் ஆட்சியாளர் கன்ட்ரோலில் தான் இருக்கிறது. அதுதான் மக்கள் ஆட்சியின் சிறப்பு.
Eurap may shrink within us ,rushya must expand,
Some places you had mentioned date as jan 31st instead of dec 31
புத்தாண்டு வால்துகள்
நம் தொப்புள் கொடி உறவுகள் பாகிஸ்தான் பக்கமா ஆப்கானிஸ்தான் பக்கமா .. பங்களாதேஷ் பக்கமா . இல்லை பாரதம் தான் முக்கியமா உங்களின் பதில்
தெரிந்தால் சொல்லுங்கள்..
❤❤ good news ❤❤
ஆப்பிரிக்கா அரேபியா நாடுகளில் குழப்பம் ஏற்படுத்தி தொடர்ந்து சண்டை போட வைத்து அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் வளர்ச்சி அடைகிறார்கள். முஸ்லிம் மக்கள் யோசிக்க வேண்டும்.
Happy new year vikky
Jaihind அண்ணா
Anna adutha sambavam america la waiting for your video
Good vikky
Thivirevathi vs thivirevathi 🤣🤣
I st like Vicky Anna...❤
Super.vicky
Anna kallakuruchi news pathi pesunga Anna 😢
❤❤❤❤