2030 Worldல இது இருக்கும் | Malaysia City Brain | China Spy Part 2 | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_Family #pokkisham #TP #TamilPokkisham

ความคิดเห็น • 1.1K

  • @திலீபன்20
    @திலீபன்20 4 ปีที่แล้ว +105

    வில்லாதி வில்லன் பிளே லிஸ்டில் ராஜபக்சே என்னும் மிருகத்தை பத்தியும் போடுங்க அண்ணா

    • @nathansheronsheron4063
      @nathansheronsheron4063 4 ปีที่แล้ว +1

      நல்லா இருக்கிற நாட்டை நாசமா ஆக்கிடுத்திபா

    • @aathavansudaroli8995
      @aathavansudaroli8995 4 ปีที่แล้ว +2

      நிச்சயமாக பதிவிட‌ வேண்டும்.

  • @dhatchinamoorthy1187
    @dhatchinamoorthy1187 4 ปีที่แล้ว +67

    அன்னா இலங்கை தமிழர் படுகொலை பற்றி பேசுங்கள்

  • @ambiambi3682
    @ambiambi3682 4 ปีที่แล้ว +14

    டேய் எப்ப கேக்குற எங்களுக்கு தல சுத்துது எப்படி இவ்வளவையும் படிச்சி மெமரியில் ஏத்தி இவ்வளவு அழகா வீடியோவில் சொல்றீங்க உண்மையாலுமே நீங்க ஜீனியஸ்தான்

  • @thangapandithangapandi2465
    @thangapandithangapandi2465 4 ปีที่แล้ว +6

    Bro,I am only 17 years.i have watch your channel in last 6 months.i have learn lot of information about world news,politics,etc...Thank you🙂🙂🙂

  • @gpink5798
    @gpink5798 4 ปีที่แล้ว +17

    கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிவு அண்ணா. We are very closer to what u have explained here nu nala purithu anna....

  • @sureshr5306
    @sureshr5306 4 ปีที่แล้ว +1

    Very interesting....good job vicky

  • @hariedits6628
    @hariedits6628 4 ปีที่แล้ว +190

    Tamil pokisam fans Attendance here...🌏🙋‍♂️🙋‍♀️🎊🎉🎊🎉

    • @RahulRahul-hy5xc
      @RahulRahul-hy5xc 4 ปีที่แล้ว +10

      Change your id

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว +5

      இங்கே யாரும் fans இல்ல bro/sis.. அப்படி சொன்னா.. அண்ணாவுக்கு பிடிக்காது.

    • @superrabik1
      @superrabik1 4 ปีที่แล้ว +4

      NEED VIDEO ABOUT PM CARES FUND... RTI ACT....
      HOW CORRUPTION IS LEGALISED IN INDIA??
      my dear frnds.. Ask this video from tamil pokkisham (refer quint..why pm cares fund is answerable to rti act) .. This will help our tamilans and india too..

    • @superrabik1
      @superrabik1 4 ปีที่แล้ว +4

      NEED VIDEO ABOUT PM CARES FUND... RTI ACT.. IF YOU ARE NOT SANGI... (NEED TRUTH... REFER QUINT.. IF YOU WANT..to know why PM CARES FUND is answerable to rti act)..
      HOW CORRUPTION IS LEGALISED IN INDIA??

    • @superrabik1
      @superrabik1 4 ปีที่แล้ว +3

      Frnds ask him to post video regarding this.. Sometimes I feel sangi in him..

  • @onlyone8337
    @onlyone8337 4 ปีที่แล้ว +1

    Very informative and good suggestion for Students.

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 ปีที่แล้ว +9

    இதை கேட்கும்போது நாம 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்திருக்களாம்

  • @ramachandrapandiyanjagadee5388
    @ramachandrapandiyanjagadee5388 4 ปีที่แล้ว +10

    நிச்சயம் நாம் அனைவரும் அரசாங்கத்தால் கண் கணிக்க படுவோம்

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 ปีที่แล้ว +154

    Who are all very eagerly waiting for this video?
    👇

    • @robertraj1472
      @robertraj1472 4 ปีที่แล้ว +1

      Where is the video for Madan Ravinchander joining BJP?

    • @sureshtn1631
      @sureshtn1631 4 ปีที่แล้ว

      y

    • @amalraj8621
      @amalraj8621 4 ปีที่แล้ว

      @Ar Ajay is

  • @safireravi
    @safireravi 4 ปีที่แล้ว +1

    Good message to share with everyone.

  • @Chemical_Logic
    @Chemical_Logic 4 ปีที่แล้ว +17

    as malaysian even i was not aware or public widely not talking about this in my country

  • @heartlytharun6175
    @heartlytharun6175 4 ปีที่แล้ว +1

    India 2025 topic parts continue panunga bro👍

  • @Sammatlin23
    @Sammatlin23 4 ปีที่แล้ว +25

    Bill Gates Playlist to understand better about medical mafia.

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 ปีที่แล้ว

    இது போன்று எதிர்காலத்தில் வரப்போகும் நன்மைகள் மற்றும் தீமைகள் போன்ற தகவல்கள் கொண்ட பதிவுகள் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அறிவு தேடலில்........ வாழ்த்துக்கள்...... நன்றி.....

  • @vpp3522
    @vpp3522 4 ปีที่แล้ว +7

    நாம் சுதந்திரமக இருக்கும் பொழுதே நமது நாட்டில் ஒரு சில நேரங்களில் கருத்து உரிமை பேசும் உரிமை பறிக்கப்படுகிறது
    இது போன்ற ஒரு விசயம் நடந்தால் நாம் அனைவரும் அடிமைகளாய் மாறுவதற்கு 100 சவிதம் வாய்ப்புள்ளது இந்த சுதந்திர நாட்டில் இருக்கும்பொழுதே மக்களுக்கு தேவை இல்லாத பல்வேறு செயல்கள் பல்வேறு சட்டங்களை போடுகிறார்கள் நீங்கள் சொல்வதை போல் நடந்தால் என்னாவது.

  • @priyakumar6453
    @priyakumar6453 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா உங்கள் பதிவுகள் சிலதை என்னால் இரண்டு நாட்களாக பார்க்க கட்டாயமாக அனைத்தையும் மீண்டும் வரும் இரண்டு நாட்களில் பார்க்க முயற்சிக்கிறேன்.

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 ปีที่แล้ว +40

    Tamil pokkisham squad❤

  • @619VENKAT
    @619VENKAT 4 ปีที่แล้ว +1

    எப்பொழுதும் நல்ல பதிவு மீண்டும் விக்கிக்கு நன்றி.

  • @dharmaperumal4163
    @dharmaperumal4163 4 ปีที่แล้ว +5

    Good afternoon brother After watching your videos I didn't learnt what is world politics instead I learnt why is world politics.Thank you.

  • @railawaykalani4325
    @railawaykalani4325 4 ปีที่แล้ว +2

    Super anna unga tamizhum sari dialog delivaryum sari vera levela improve agirukku anna

  • @Rajan65827
    @Rajan65827 4 ปีที่แล้ว +2

    Super bro I am Malaysian very important knowledge

  • @prabhakaranperumal7096
    @prabhakaranperumal7096 4 ปีที่แล้ว +1

    Well said Mr.Vicky, It is true.

  • @skswamys4951
    @skswamys4951 4 ปีที่แล้ว +5

    இதை பார்த்த பொது சீனாவின் சூழ்ச்சி மிக தெளிவாக புரிகிறது,,,??????

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 4 ปีที่แล้ว +2

    Very interesting. Next part please

  • @yansy3980
    @yansy3980 4 ปีที่แล้ว +3

    Sama matter 👌

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 4 ปีที่แล้ว

    பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 4 ปีที่แล้ว +31

    Agenda 21 கூடவே சேர்ந்த தலைப்பு தான் இது. மிக முக்கியமான விடயம் அண்ணா இது. தஜ்ஜாலின் ஒற்றை ஆட்சிக்காக உலகை தயார் செய்கின்றார்கள்.

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas 4 ปีที่แล้ว +6

      Anti Christ

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว

      @@Rajaaaaaas yes. The false Messiahmm

  • @eswaribalamurugan9250
    @eswaribalamurugan9250 4 ปีที่แล้ว +1

    very interesting sir. thankyou so much

  • @kamalkamaludeen2972
    @kamalkamaludeen2972 4 ปีที่แล้ว +4

    Villathi villan part 2 start pannunga

  • @pavijey7934
    @pavijey7934 4 ปีที่แล้ว +1

    Really you're a great tamizhan.

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 ปีที่แล้ว +27

    Anna pls put AGENDA 21 nxt part

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 4 ปีที่แล้ว +2

      Reply me if u see this

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 ปีที่แล้ว +14

      parthutean

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 4 ปีที่แล้ว +2

      Reply me if u read my comment ☝️☝️☝️

    • @naraja0373
      @naraja0373 4 ปีที่แล้ว +6

      @@GRK-ne2rx
      Pothum pothum

    • @luckyroll4642
      @luckyroll4642 4 ปีที่แล้ว +1

      @@naraja0373 🤣🤣

  • @rak680
    @rak680 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @BlackTechTamilofficial
    @BlackTechTamilofficial 4 ปีที่แล้ว +6

    Anna Oru Heart 🌞

  • @vginfo2583
    @vginfo2583 4 ปีที่แล้ว +1

    OMG👌👍 semma super.....

  • @ramasamyelangovan4346
    @ramasamyelangovan4346 4 ปีที่แล้ว +3

    EMP, Gilgit Baltistan,Elon musk intha playlists la video naga athir parkinrom anna

    • @ThulirVidu
      @ThulirVidu 4 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "DRDO Latest achievement - 10 missiles tests" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @farvin2692
    @farvin2692 4 ปีที่แล้ว +1

    Very informative bro

  • @hariharanramar2175
    @hariharanramar2175 4 ปีที่แล้ว +3

    சீனா பெரிய artificial intelligence கண்டுபிடித்தாலும் இதை விட நம்ம பெரிய hyper artificial intelligence technology கண்டுபிடிப்போம், நம்மிடம் உள்ள அறிவுத்திறன் மற்றும் ஊக்கத்திறனை பயன்படுத்தினால் போதும்,மேலும் இளைஞர்கள் ஓன்றிணைத்து செயல்பட வேண்டும், அதற்கு, தரமான தொழில்நுட்பம் கல்வித்திறனை வளர்த்து பயில வேண்டும்......
    இப்படிக்கு
    இந்தியன்

    • @ThulirVidu
      @ThulirVidu 4 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "DRDO Latest achievement - 10 missiles tests" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @The047606
    @The047606 4 ปีที่แล้ว +1

    Super infos.. Keep go onto more deeper subjects. Great

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 ปีที่แล้ว +9

    மாலை வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

    • @Johan26d
      @Johan26d 4 ปีที่แล้ว

      Evening

  • @sunforms
    @sunforms 4 ปีที่แล้ว +1

    Very informative, please continue the good job.

  • @shanthik6603
    @shanthik6603 4 ปีที่แล้ว +10

    It's looking like "God's eye" from fast and furious 7.....

  • @bepositive9001
    @bepositive9001 4 ปีที่แล้ว +1

    This is a future video Vicky 👍💪

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว +13

    அட பாவி மனுஷா... இத தான் post பண்ணி இருந்தீங்களா? நான்.. நீங்க topic தேடுறீங்கன்னு நினைச்சுட்டேன்.

  • @xyz98345
    @xyz98345 4 ปีที่แล้ว +1

    This topic was very intresting....please put much more videos on these🙏🙏.ipolam TH-cam thorantha AI / Machine learning add naraya varuthu..ethulaenthlaeyae nalla purithu..enga pothu olagam..

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +6

    2:25
    Bro appa mossad Annunaki mathiri pudhusa edhachum series create pannuga 😅

  • @kurukshetrant
    @kurukshetrant 3 ปีที่แล้ว +1

    You are correct bro, as a practising AI/ML engineer I am seeing most AI/ML research papers are from chinese people.

  • @johnjoci3808
    @johnjoci3808 4 ปีที่แล้ว +4

    Waiting for சத்திய சோதனை..

  • @sunithadamodhar9468
    @sunithadamodhar9468 4 ปีที่แล้ว +2

    We need topics like this only Vicky..Great work 👏👏

  • @devarajang8856
    @devarajang8856 4 ปีที่แล้ว +6

    I've already forwarded this video to couple of my whatsapp group.....pls continue on the same subject...even in today satyam tv they showed abt the home videos recorded using IP cameras of the CCTV in singapore etc...has been leaked into the website

  • @vengkadeshrengasamy6822
    @vengkadeshrengasamy6822 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ.எதிர்காலம் எப்படி இருக்க போகின்றது என்பதை மிக தெளிவாக விளக்கி விட்டீர்கள் .எதிர்காலத்தில் நாம் அனைவருமே ஒரு கண்கானிப்பு வளையத்தின் கீழ்தான் வாழ போகின்றோம் என்பது தெளிவாக புரிகிறது .😭

  • @sajithsakthi5979
    @sajithsakthi5979 4 ปีที่แล้ว +3

    Medical mafia pathi oru series podunga

  • @omsakthi7863
    @omsakthi7863 4 ปีที่แล้ว

    என்ன பொறுத்த வரைக்கும்? நீங்க (தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் )
    உங்கள் தகவல் கண்டிப்பா அனைவருக்கும் சென்றடையும். என்றும் வாழ்க வளமுடன் விக்கி அண்ணா ..
    By.திருவண்ணாமலை சைமன் சத்திய தாஸ்

  • @shebaginningmillperambalur6659
    @shebaginningmillperambalur6659 4 ปีที่แล้ว +6

    "watching with more than ten thousand eyes" - person of interest

    • @azaay110385
      @azaay110385 4 ปีที่แล้ว

      You watching this world by two eyes but this watching you from 10 thousand eyes...!!

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோ!..இன்றைய சூழலுக்கும், நமது எதிர்கால சந்ததியினரும் தெரிந்து புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல் நாம், நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்... இதனை நாமும் நமது இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி சகோ. இதுபோன்ற காணொளிகளை தந்து கொண்டிருக்கின்றமைக்கு.

  • @suryaprasad3853
    @suryaprasad3853 4 ปีที่แล้ว +8

    Bill gates video venum bro and microsoft, google steal their user data itha paththi pesunga bro

  • @bagavathikumarbagavathikum4794
    @bagavathikumarbagavathikum4794 4 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். நன்றி.

  • @amirtharajjn3652
    @amirtharajjn3652 4 ปีที่แล้ว +15

    நம்ம நாட்டில் நம்ம தெர்மா கோல் ராஜ் இருக்க வரை நம்மை டச் பண்ண முடியாது அப்படி பண்ணா பிரைன் fry ஆகிடும்.

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 ปีที่แล้ว +2

    இதன் அடுத்த பாகத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றன.இதில் இருந்த்து நாம் தப்பிப்பதர்க்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் சகோ

  • @mohandavid6408
    @mohandavid6408 4 ปีที่แล้ว +3

    Nanba Oru heart

  • @chansundar8604
    @chansundar8604 4 ปีที่แล้ว +1

    City brain project, Sharp Eyes, Surveillances,AI, Image processing using facial recognition, Social credit points, Gps location, Automated System.. Etc,. Superb anna..

  • @suresharumugam4040
    @suresharumugam4040 4 ปีที่แล้ว +4

    எல்லா தொடக்கத்திும் ஒரு முடிவு இருக்கும்.

  • @chitrasenthil6477
    @chitrasenthil6477 4 ปีที่แล้ว

    புதுமையான பதிவு. Super Bro. இந்த பதிவிலேயே 2nd part I am waiting. Agenda 21 பற்றி பேசுங்கள். நம் நாட்டு அரசியல் சம்மந்தமாக பேசலாம். ஆனால் தங்களுக்கு எந்த ரூபத்திலும் பிரச்சனைகள் வரலாம்.

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +36

    i thought it was Illuminati ,after seeing the eye symbol😂

  • @bavakassimkassim1847
    @bavakassimkassim1847 4 ปีที่แล้ว

    இதை எல்லாம் கேட்கும்போது மனம் படபடவென அதிர்கிறது. கண்டுபிடிப்பு கள் அனைத்தும் மனித குலத்திற்கு கேடுகள் உண்டு பண்ணாமல் இருக்கும் போது அது சரிதான். தொடரட்டும் உங்கள் சேவை....

  • @matmathi
    @matmathi 4 ปีที่แล้ว +6

    Bro EIA act 2020 enna aachu. Sollunga. Sarkar movie la solramathiri oru problem ku solution another problem thaaan. Neeing itha marnthutingala bro

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 ปีที่แล้ว

    தரமான பதிவு👏👏

  • @kamilaabdullah8765
    @kamilaabdullah8765 4 ปีที่แล้ว +4

    Sema scary about my kid’s future. What kind of world that are going to live in

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar2424 4 ปีที่แล้ว

    அருமை 👌 தொடரட்டும்

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 4 ปีที่แล้ว +3

    அரசு மக்களை அடிமைகளாக்கி விடும்

  • @hasaianali8124
    @hasaianali8124 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว +11

    What Vicky is said in this vedio is purely shown in the Hollywood film
    "ISLAND" released in 2005.

  • @muniappanmuniappan3925
    @muniappanmuniappan3925 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு😍😍😍

  • @surenschuma
    @surenschuma 4 ปีที่แล้ว +10

    Bro need to know about Malaysia history

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 4 ปีที่แล้ว +1

    techi video na....nice

  • @vasudevajain6264
    @vasudevajain6264 4 ปีที่แล้ว +12

    Yes brother , it's really interesting news but so sad brother...already we are losing our right to speak and live happily..idhu verayaa brother....it's smart democratic world or smart slave world???😡

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว

    உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @gunasekargopal8125
    @gunasekargopal8125 4 ปีที่แล้ว +3

    Anything can achieved through technology. There are lot of good things are there. We need to learn technology and ai. Should develop ourselves and country technologically.

  • @suganyasivakumar9205
    @suganyasivakumar9205 4 ปีที่แล้ว +2

    Anna Ethula third part potunga

  • @krishnakrishna-bc7yh
    @krishnakrishna-bc7yh 4 ปีที่แล้ว +4

    In Russia, some of the cities they have started these type of projects, completely face recognition... Based on face recognition they will found out our mood.. mainly to catch the thieves..
    Same team appriached us to implement in one of the major power plant... Completely it will take attendance too. Based on face recognition... If it used in proper way... It will be helpfull... my opinion...

  • @raman668
    @raman668 4 ปีที่แล้ว +2

    பொருளாதார தடையை பற்றி ஒரு பதிவு செய்யவும்

  • @akashsampath8269
    @akashsampath8269 4 ปีที่แล้ว +8

    Anna digital currency ,bit coin pathi pesunga❤️❤️

  • @kumanangary7092
    @kumanangary7092 4 ปีที่แล้ว +1

    I need more videos like this bro

  • @rayjgaming698
    @rayjgaming698 4 ปีที่แล้ว +6

    Najib Razak😂

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 4 ปีที่แล้ว +1

    I 💯% agree this post Vicky bro. What you said is going to happen every where

  • @ngmven
    @ngmven 4 ปีที่แล้ว +5

    சீனா வில் உள்நாட்டு கலவரம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லுகிறார்களே உண்மையா ?

  • @sakan5
    @sakan5 4 ปีที่แล้ว +1

    Mr.Vicki, again its a great posting by you. amazing.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว +10

    Please talk about Lanzhou muslim people's city in china country.
    There are 100 mosque in this place.
    I came across food Ranger you tube channel.

  • @prabu334
    @prabu334 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை...

  • @knowingtruegodbeginningofa5705
    @knowingtruegodbeginningofa5705 4 ปีที่แล้ว +5

    Bible prophecy about artificial intelligence.
    15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
    வெளிப்படுத்தின விசேஷம் 13:15

    • @Rajaaaaaas
      @Rajaaaaaas 4 ปีที่แล้ว +1

      God bless you bro.

    • @yogachandrand6091
      @yogachandrand6091 4 ปีที่แล้ว +1

      Amen brother. Nothing can stop this. But we have an way to escape from this. Jesus is the only way..

    • @knowingtruegodbeginningofa5705
      @knowingtruegodbeginningofa5705 4 ปีที่แล้ว +1

      @@yogachandrand6091 Amen, தமிழ் பொக்கிஷம் விக்கி சிறப்பாக நல்ல விடயங்களை சொல்கிறார், வரப்போகும் தொழில்நுட்பத்தை சாதாரண மக்கள் விளங்கும்படி சொல்கிறார் ஆனால் இதெல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் முன்னறிவித்துள்ளது என்பதை அவர் அறியவில்லை, உலகக் காரியங்களை ஆராய்பவர்கள் வேதாகமத்தை வாசித்து அறியாமல் இருக்க சாத்தான் ( லுசிபர்) அவர்களின் கண்களை குருடாக்கி வைத்துள்ளான்.

    • @yogachandrand6091
      @yogachandrand6091 4 ปีที่แล้ว +1

      @@knowingtruegodbeginningofa5705 even if we say and debate about this topic. Those who are blind will be blind. We have to pray for all to know the truth before it's too late

    • @knowingtruegodbeginningofa5705
      @knowingtruegodbeginningofa5705 4 ปีที่แล้ว +1

      @@yogachandrand6091 Yes

  • @shankarrk7044
    @shankarrk7044 4 ปีที่แล้ว +1

    Hi vicki, we need more information about ai. And thank you for sharing the msg and you are investing time for world news. Its good for others also

  • @sajumon1631
    @sajumon1631 4 ปีที่แล้ว +4

    மதன் ரவிச்சந்திரனுக்கு ஒரு பார்டு போடுங்க.
    சப்போர்ட் பண்ணீங்க இல்ல!!!

    • @robertraj1472
      @robertraj1472 4 ปีที่แล้ว +1

      Ketta ivaru Sangi illa nu solluvaru

    • @akprabhakar8829
      @akprabhakar8829 4 ปีที่แล้ว

      Indiyavula hindu ellarum sanghi thaanda kiristava paadus...

    • @robertraj1472
      @robertraj1472 4 ปีที่แล้ว

      @@akprabhakar8829 😂😂😂😂😂

  • @jamiejame007
    @jamiejame007 4 ปีที่แล้ว +1

    Good Topic and important one to know the future world..

  • @sbsmaniyan4147
    @sbsmaniyan4147 4 ปีที่แล้ว +3

    Really vere interesting, when we will be in a position to have the same, coz indians needs a vere strict monitor, even our political parties too! 🤣

  • @tamilstatussongandfunny6882
    @tamilstatussongandfunny6882 4 ปีที่แล้ว

    அருமை ப்ரோ இன்னும் தொடர்ந்து பதிவு போடுங்கள்

  • @vectorgaming7235
    @vectorgaming7235 4 ปีที่แล้ว +7

    We no need artificial intelligence

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 4 ปีที่แล้ว

    அருமை.புதுப்புது தகவல் கள்.நன்றி

  • @wolfpack2353
    @wolfpack2353 4 ปีที่แล้ว +14

    Then upcoming generations life is similar to Bigg Boss. Everything u should think and speak this worst than adding chip to ur body.

    • @sivakumarsk7777
      @sivakumarsk7777 4 ปีที่แล้ว

      Is it is very benefit for china governmaent

  • @smartsherif2659
    @smartsherif2659 4 ปีที่แล้ว

    Bro nanum oru AI student dhan but neenga sonna neraya vishayam enaku theriyadhu... Indha series la frequent ta neraya videos poodungal bro