கீழடி - 2600 ஆண்டுகள் முன்பே நானோ டெக்னாலஜி | Keeladi Carbon Nanotube | Tamil Pokkisham | Vicky

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @pkgamingyt7862
    @pkgamingyt7862 4 ปีที่แล้ว +504

    Bro idhu India mottam reach aganum

    • @nothingbutsomething6020
      @nothingbutsomething6020 4 ปีที่แล้ว +16

      Bro If you have TH-cam channel put video like this or add this in your playlist if we all of them do this at least 2 lakh will see in that compulsory 2 people will research

    • @19muthuraman7
      @19muthuraman7 4 ปีที่แล้ว +6

      Kandippa bro

    • @19muthuraman7
      @19muthuraman7 4 ปีที่แล้ว +7

      Appo than Namma perumai world fullaah theriyum

    • @nothingbutsomething6020
      @nothingbutsomething6020 4 ปีที่แล้ว +5

      @@19muthuraman7 thanks tamilan everyone should like you then nobody touch or say anything to our true history

    • @தமிழ்என்உயிர்-ழ4ச
      @தமிழ்என்உயிர்-ழ4ச 4 ปีที่แล้ว +6

      உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 4 ปีที่แล้ว +578

    நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த தமிழ் சார்ந்த பதிவு .லைக் போட்ட பிறகுதான் காணோளியே பார்க்க ஆரமச்சேன் விக்கி.

    • @sivasivakumar7159
      @sivasivakumar7159 4 ปีที่แล้ว +2

      Super

    • @nothingbutsomething6020
      @nothingbutsomething6020 4 ปีที่แล้ว +1

      @Mystery Thamizha bro don't do like or it will go under spamming I will support your channel I also have name TH-cam Tamil Kumar

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว +1

      @Mystery Thamizha *ththa veliya poda 🌺 lu 😂 !!

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว +3

      @@nothingbutsomething6020 kettukada kelu🔥

    • @augustinraja2206
      @augustinraja2206 4 ปีที่แล้ว +2

      Me too bro

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +38

    பல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.
    ஆதாரத்தோடு தலை நிமிர்ந்து நிற்கிறது .❤👍🏻👍🏻
    உலகின் மூத்த குடி தமிழ் குடி.
    கீழடி நம் தமிழர்களின் பெருமை .

  • @rajasekar1791
    @rajasekar1791 4 ปีที่แล้ว +158

    இது பெருமை அல்ல. இது என் வரலாறு. ஆரம்பமே அட்டகாசமான வார்த்தைகள்

  • @saravanang7363
    @saravanang7363 4 ปีที่แล้ว +29

    உண்மையில் உன்னை நினைத்து பெருமையும் கர்மமும் கொள்கிறேன் எப்படி ஒரு பொருளின் மீது அழுத்தம் திணிக்கப்படும் போது அது வெடித்து தனது சக்தியை வெளிபடுத்துமோ அது போலதமிழனனின் பெருமையை மறைக்க நினைப்பவனுக்கு இமயத்தை போல உயர வேண்டும் என்ற எண்ணம் பெருகும்

  • @priyakumar6453
    @priyakumar6453 4 ปีที่แล้ว +125

    தமிழை எதிர்க்கும் எதிரிகளுக்கு தமிழ் பொக்கிஷத்தின் தனித்துவமான பதிலடி. வாழ்த்துக்கள் அண்ணா

    • @onlyone8337
      @onlyone8337 4 ปีที่แล้ว +3

      yarum tamizhai edirkka villai. Yaar edirrkkiraargal? Mana brandiya?

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 4 ปีที่แล้ว

      @@onlyone8337 sanghis dhan edhirkuranga.... Avangala porutha varikum sanskrit pesuravanga dhan gethu nu kaalam kaalamah sanda podrangale....

    • @onlyone8337
      @onlyone8337 4 ปีที่แล้ว +1

      @@aravindhrajgowda2446 🤔 Yarum sanda podradha teriyalaye. Mudalavadu Sanskrit pesarava India la 2 gramattilay dhan. Onnu Karnataka vilay irukku. Overall makkal Sanskrit slogam solgirargal avvalavudhan. Adharkku artamum teritadhu avargalukkay. Language is a medium of Communication only between human beings. That's all. Matra oru mozhi terindaal usefulla irukkum coomunication seivadarkku, easiya purindu kolvadarkku. Pira mozhi terindal adhu Intelligence ellay. And even Knowledge is power only NOT ones intelligence. Now u can Google and find out any information. ஏdho sila manidhargal, 5 - 10% of the People dhan original intelligent. Matravargalellam pizhappu / sambadippadarkkaga padittu vittu velai paarkiravargal (90%). Idil enna Naan periyavan, Nee siriavan enru 😂😂. Adhu seri yaar indha Sangis?
      Do not believe Politicians. They dont even study upto 10th Standard to become elugible for Working and earning. Even if some people hv studied they want to earn a living without Working hard for it. They want easy money.

    • @aravindhrajgowda2446
      @aravindhrajgowda2446 4 ปีที่แล้ว +1

      @@onlyone8337 just leave the language issue.... But north indians really have an inferiority complex which I personally experienced....when you try to explain your history to them... They say everything is nothing in front of Ramayana... ~But dude here we considered the history and they started saying all the things happened in ramayana was true.... Also, when you try to explain your language was actually coexists with sanskrit.... They say tamil itself derived from sanskrit... Tired of explaining..

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 4 ปีที่แล้ว

    உங்கள்..... பணி (சிறப்பானது)சிறக்க ... வாழ்த்துகிறேன் ....நல்ல சமூதாயத்தை நீங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்....நாங்கள்(தமிழர்கள்)நல்லதை பகிர்ந்து கொண்டுடிருக்கிறோம்... (தமிழ்பொக்கிஷம்)

  • @anbuv8570
    @anbuv8570 4 ปีที่แล้ว +50

    கீழடியை கண்டுபிடித்த டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ன் ஐயா அவர்களூக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அகல்வாய்வில் எனது பேராசிரியர் மற்றும் நன்பர்கள் பணிபுரிந்தனர் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 4 ปีที่แล้ว +19

    இந்த உலகை ஆண்டவனும் ஆளப்போறவனும் தமிழனே , தரமான பதிவுக்கு நன்றி .

  • @தமிழ்என்உயிர்-ழ4ச
    @தமிழ்என்உயிர்-ழ4ச 4 ปีที่แล้ว +87

    எங்கு பிறப்பினும் நான் தமிழனாக பிறக்க வேண்டும்
    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு..💕😍

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +15

    என் தமிழ் இனம் இன்னும் எத்தனை ரகசியங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறதோ 🤔 இதை வெளிக்கொண்டுவந்து தெளிவு படுத்தியதற்கு வாழ்த்துக்கள் சகோதரா 👌

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 4 ปีที่แล้ว +164

    அன்பு நண்பர்களே தமிழ் ஒரு உலக மொழி எனவே எல்லோரும் தமிழிலேயே பதிவு செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @ohmgod5366
      @ohmgod5366 4 ปีที่แล้ว +2

      ஆமாபா ஆமா

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 ปีที่แล้ว +3

      தமிழ் மொழியை படைத்தது யார். சிவபெருமான் என்கிறது புராணங்கள்.

    • @chandrasekaran2708
      @chandrasekaran2708 4 ปีที่แล้ว

      ஆம்,,,தமிழில் பதிவிடுங்கள்.

  • @sachijk7971
    @sachijk7971 4 ปีที่แล้ว +34

    தமிழன் என்று செல்ல பெறுமை படுகிறேன்💪💪💪💪😎😎😎.
    இயற்கையின் மறுப்பெயர் அறிவியல் என்றால் அதன் தாய் நம் தமிழன் தான் என்று ஆணித்தரமாக உனர்தியது இந்த பதிவு. நன்றி விக்கி 🙏🙏🙏❤️❤️❤️ இதை உலகம் எங்கும் பகிற விரும்புகிறேன் 💯🔥🔥🔥

    • @jayaramanchinnapa3720
      @jayaramanchinnapa3720 4 ปีที่แล้ว +1

      Ippadipatts thamiz inaththkkul vertumai pagupadu izhivu pesuvathu perumai tharuma thamizharil uyarvu thazvu illai enbathy eartukondu appadi karpiththavargaley thirunthi nagareegamAga nadPpathu theriyavillaiya appadi vertumai parplavan nammai pirithu vazha ninakkum sunanLappei enbathu purigirathA thamizhar ortumai oonguga.

  • @shylajakarunagaran
    @shylajakarunagaran 4 ปีที่แล้ว +57

    தமிழன் என்று சொல்லடா !!
    தலை நிமிர்ந்து நில்லடா !!
    மிகவும் பெருமையாக உள்ளது!!! இதை தெரியபடுத்திய உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும் நன்றிகள் !!

    • @தமிழ்என்உயிர்-ழ4ச
      @தமிழ்என்உயிர்-ழ4ச 4 ปีที่แล้ว

      உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு..

    • @ealientamil1982
      @ealientamil1982 4 ปีที่แล้ว

      தமிழன் என்று சொல்லடாமீண்டும் உலக தலைவனாக மாறுடா

  • @aravananchandru7636
    @aravananchandru7636 4 ปีที่แล้ว +4

    இது அமெரிக்காவில் நடந்திருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ்நாடு என்பதால் உள்ளூரில் கூட மதிப்பதில்லை. உங்களை போன்றோர் சொன்னால் தான் கொஞ்சம் பேருக்கும் புரிகிறது. நன்றி!!!

  • @shanmathi7847
    @shanmathi7847 4 ปีที่แล้ว +49

    அன்றே காற்றே போகாத இடத்திலும் அவன் சென்றுவிட்டான் அறம் சார்ந்த மனிதன் அவன் பெயர் தமிழன்.

  • @nammachannel6078
    @nammachannel6078 4 ปีที่แล้ว

    விக்கி அற்புதமான கணொளி. ஆங்கிலம் படித்துபுரிந்தாலும் இந்த விளக்கங்களை தமிழில் உன் வழியாக கேட்கும்போதுமிக தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது நன்றி தம்பி.வாழ்க வளமுடன்

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    அண்ணா நிறைய திறமைகளை தமிழன் மறக்கடிக்கப்படுகிறது. மது அடிமைகள்,சினிமா மோகம்,

    • @padmanaban6988
      @padmanaban6988 4 ปีที่แล้ว +1

      விக்கி கை காட்டிய ரா பிரபுவின் பதிவுகளில் மனிதனால் மறக்கபட்ட உணர்வுகளை பற்றிய பதிவுகள் இருக்கின்றன.படிக்கவும்.

    • @boyammu2705
      @boyammu2705 4 ปีที่แล้ว

      Alihkkah pahdahthuu,..,,😞😡🤐..

  • @lakshmananlakshmanan2168
    @lakshmananlakshmanan2168 4 ปีที่แล้ว

    மெய்சிலிர்த்துப் போனேன் பொக்கிஷம்
    நீ எங்களுக்கு!!!!
    பொக்கிஷம்.....!!!!
    பருக பருக தெவிட்டாத அமுதம் நீ...!!!!!!
    விக்கி உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.....
    வாழ்த்துக்கள்....⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟🌟

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 4 ปีที่แล้ว +133

    தமிழனை தமிழன் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் ....தமிழ் பொக்கிஷம் வழியாக....

    • @cbagath27
      @cbagath27 4 ปีที่แล้ว +3

      Konjam sonnaalum... Adi nachunnu sollitta mama... Vaazhga em tamizh

    • @Surya-om2cz
      @Surya-om2cz 4 ปีที่แล้ว

      Namma mattum purinjikita pathathu nanba ulaga makkalukum theriya vekkanum athu namma kailathaan.. Iruku

  • @shriyuva
    @shriyuva 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு விக்கி. என்னுடைய PhD ஆராய்ச்சி CNT la தான். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் விளக்கங்கள் இருக்கிறது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

  • @venkatesh_Vsh
    @venkatesh_Vsh 4 ปีที่แล้ว +71

    Openning voice modulation பக்காவா......இருக்கு.....bro......
    Multiple time கேட்டுட்டே இருக்கேன்

    • @venkatesh_Vsh
      @venkatesh_Vsh 4 ปีที่แล้ว +1

      @Mystery Thamizha ஓகே

  • @m.k.chandramouleeswaranmou1913
    @m.k.chandramouleeswaranmou1913 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி விக்கி!
    பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!
    தமிழனைப் பற்றி எந்தத் தகவலைச் சொன்னாலும், அது எதிர்காலத்டியதோ, கடந்த காலத்தியதோ, நிகழ் காலத்டியதோ எதுவாக இருந்தாலும் எந்த நாட்டவருக்குக் கோபமும் ரோஷமும் வருகிறதோ இல்லையோ, இந்த தங்கில்லீசுத் தமிழருக்கு - - - - - இல்லை இல்லை, டமிலருக்குத்தான் உடனே ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது!!
    வரிந்து கட்டிக் கொண்டு, - - - - (அதுதான் பட்டறை அழுக்கு ஜீன்ஸ் ஆயிற்றே வரிந்து கட்ட முடியாது இல்லை?), வந்து விடுகிறான்கள்!
    எதைச் சொன்னாலும் எழுதினாலும் " இது சுய தம்பட்டம், கற்பனைக் கதை, புராணம்" என்று இவன்களதான் இஞ்சில்லீசுக் கார வைரஸ்களுக்குச் சகலப் பாடிகள் மாதிரி வந்து விடுகிறான்கள்!
    பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்கு எத்தனையோ கோடிப் பேர் செல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவரவர் தாய்மொழியோ, தாய் நாட்டு மக்களோ, தாய்மண்ணோ மட்டமாகவோ கீழ்த்தரமானதாகவோ தெரிவதில்லை; அவை மறப்பதும் இல்லை.
    ஆனால் டாலரிலும் பவுண்டிலும் சம்பள வேலை கிடைத்து "ஃப்ளாய்ட்" ஏறி இஞ்சில்லீசு வைரஸ்களின் யூக்கேவிற்கும் அமாழிக்காவிற்கும் புறப்பட்டவுடன், இந்த டைனசார் முட்டையில் கூமுட்டையில் இருந்து வந்த தங்கிலீசுத் தம்ளருக்குத் தமிழகம், "ஒங்க ஊரு, ஒங்க லேங்வேஜு, ஒங்க பீப்பல்ஸ்" என்று சொந்தம் அறுந்து விடுகிறது!!
    அதுவும் கீழடியைப் பற்றிப் பேசினால் அவ்வளதான்!
    அங்கிலேய ஐரோப்பிய வைரஸ்களால் பல நூற்றாண்டுகளில் திருடிக் கொள்ளையடிக்கப் பட்ட தமிழனின் தொழில் நுட்பங்களைத்தான் அவன்கள் புதுச்சட்டை மாட்டி அலங்காரித்துத் தங்களது "அரிய் கண்டுபிடிப்பாக" வெளியிடுகிறான்கள் என்பது இந்தக் கூமுட்டைக் குஞ்சுகளுக்குத் தெரிவதில்லை!
    கீழடியைப் பற்றி மட்டும் நிறைய எழுதுங்கள் விக்கி! பெரிய பெரிய வீடியோக்களைப் பதிவிடுங்கள்.
    கீழடி நாகரீகத்தைப் பற்றிய தகவல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பரவ வேண்டும்.
    ஒரு கட்டத்தில், "உலகத்திற்கே நாகரீகத்தைக் கற்றுத் தந்தவர்கள் நாங்கள்" என்று தாங்களாவே பீற்றிக் கொண்டிருந்த இந்த ஆங்கிலேய வைரஸ்கள், அவ்வாறு கற்றுத்தந்தவர்கள் தமிழர்களாகிய நாம் தான் என்பதைக் கொஞ்சமாவது உணரட்டும்!!
    மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!!

  • @arumugamarumugamm4427
    @arumugamarumugamm4427 4 ปีที่แล้ว +32

    Hi Vicky 👋 background music மற்றும் அனிமேஷன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    "யாதும் ஊரே யாவரும் கேளீர்"

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว

      @Mystery Thamizha Seththa Appadi poi *mburala 😂 🙏🏻

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 4 ปีที่แล้ว

    வணக்கம் விக்கி சகோ...இன்றைய பதிவில் அனல் பறந்தது, நிதானமான மற்றும் விவேகமான தமிழ் பொக்கிஷத்தின் தீப்பொறி தெரிந்தது சகோ...!!!..!..அருமை வாழ்க வனத்துடன்!..!..
    தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, அவர்களுடைய (நம்முடைய) மூதாதையர்களையும் பேசும் இழிபிறவிகளுக்கும், வாழ்வதற்கு வாழ்க்கை கொடுப்பதும் இந்த தமிழினம்தான் என்பதை பழிக்கும் இனப்பிறவிகள் மறக்க மாட்டார்கள்...........

  • @NallendiranRajendiran
    @NallendiranRajendiran 4 ปีที่แล้ว +28

    அண்ணன் விக்கி அவர்களின் மிகப்பெரிய ரசிகன்!!!தமிழன் பகழ் உலகோங்கட்டும்!!! வாழ்க தமிழ்!!!

  • @premananth4355
    @premananth4355 4 ปีที่แล้ว

    அன்பிற்கினிய தம்பி விக்கி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களின் தமிழர்களின் அறிவியல் திறமைகள் சம்பந்தமான கூப்பாடு இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளது பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து இருக்கிறார்

  • @ப்ரவீன்சிவன்
    @ப்ரவீன்சிவன் 4 ปีที่แล้ว +18

    அந்த கதறல் கும்பல் எங்க போயிட்டு கதறுகிறானுங்க தெரியலையே 😜🤣🤣 ஆண்டவா அந்த காட்சிய பார்க்க குடுத்துவைக்கலயே எனக்கு😜😜😜🔥🔥🔥😅😅😅

  • @658chinna
    @658chinna 4 ปีที่แล้ว +1

    அருமை. இது இந்திய மட்டும் அல்ல உலக அளவில் தெரிய வேண்டும். தமிழனின் அறிவியல் ஆற்றல். உலகம் நாகரிகம் அடையாத காலத்தில் தமிழன் விஞ்ஞான அறிவு பெற்று இருந்தான் என்பது நம் பெருமை கொள்ளவேண்டும். இது போன்ற பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா. வாழ்த்துக்கள் 👌👌👌👌🙏

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 4 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒரு பொக்கிஷம் ❤💕
    தேடல் தொடரட்டும்......

  • @lakshmanann2950
    @lakshmanann2950 4 ปีที่แล้ว

    அருமை....அருமை.....
    இது போன்ற கானோலி நெறய பதிவிடுங்கள் சகோதரா....
    கேட்பதற்கு இனிமையாகவும்.... மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.... தொடரட்டும் தமிழனின் பண்டைய ஆய்வுகள்....

  • @kamachiyappanpi1259
    @kamachiyappanpi1259 4 ปีที่แล้ว +39

    மக்கா சிறப்பு டா 👍அறிவார்ந்த தமிழ் சமூகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கும் டா 👍

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว +2

      சரி டா !! மக்க 😄👍🏻

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 3 ปีที่แล้ว

    திகட்ட திகட்ட வேறெங்குமே கிடைக்காத அறவியல் தொழில்நுட்ப கருத்துக்கள் நிறைந்த பதிவு. ஏதோ ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்பில் அமர்ந்து பல நுண்ணிய தொழில்நுட்பங்களை கற்றுத் தெரிந்து மனது தெளிந்த அனுபவம்.... வாழிய தமிழ்.... வளர்க தமிழர்களின் சமுதாய தொண்டு........

  • @enkavidhaigal1707
    @enkavidhaigal1707 4 ปีที่แล้ว +14

    தமிழுக்காக என் கவிதை
    உங்களுடைய கருத்துக்கு காத்திருப்பேன்
    பூவுலகம் பிளந்தாலும்
    பால்வழியே சிதைந்தாலும்
    பேரண்டத்தில் எங்கோ
    ஒளித்துக் கொண்டே இருக்குமாம்
    எம் தமிழ் மொழி......
    -எஸ்.சிவஹரிஷ்
    என்னுடைய கவிதை பக்கத்தில் இது ஐம்பதாவது பதிவு
    @enkavidhaigal on insta

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 ปีที่แล้ว +3

      அருமை

    • @enkavidhaigal1707
      @enkavidhaigal1707 4 ปีที่แล้ว

      @@TamilPokkisham அடுத்த கவிதை உங்களுக்காக தான் அண்ணா

    • @akashs6925
      @akashs6925 4 ปีที่แล้ว

      @@TamilPokkisham THAMBI SWATHI RAMKUMAR CASE INFOSYS CONNECTION

  • @Tamilagaran
    @Tamilagaran 4 ปีที่แล้ว

    நீண்ட நாள் கழித்து அருமையான தமிழர் சார்ந்த பதிவு. தமிழருக்கென ஒரு நல்ல தமிழ்மை சார்ந்த ஊடமே இல்லை. நம்மைப் பற்றி சொல்ல தனியார் இணைய ஊடகங்களே உள்ளன. தங்களைப் போன்ற ஊடகங்களே நமக்குத் துணை. எனவே தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணியைச் செய்யுங்கள் நண்பரே.

  • @sa.shanmugam7720
    @sa.shanmugam7720 4 ปีที่แล้ว +15

    Editing vera level bro
    தமிழ் சார்ந்த பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. தமிழர்கள் என்றுமே! அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பெரும் அறிவியல் வல்லுனர்கள் என்பது! படித்த எல்லா உலக மக்களுக்கும் தெரியும்.இந்தியாவிலேயே எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களைப்பற்றி கவலப்படத் தேவையில்லை.என்பது என் கருத்து. எல்லா உயிர்கும்! இந்த இளகிய மனமே! எங்களது இந்த நிலைக்கு காரணம்.நன்றி.

  • @eswaranm8359
    @eswaranm8359 4 ปีที่แล้ว +15

    என்னுடைய நண்பன் இந்த ஆய்வு கட்டுரை எழுதி உள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி

    • @dineshdinesh5650
      @dineshdinesh5650 3 ปีที่แล้ว

      அந்த கட்டுரை பதிவு இருந்தால் link அனுப்புங்கள்

  • @arunkumararunkumar4772
    @arunkumararunkumar4772 4 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ கண்ட கண்ட நாயெல்லாம் பேசுறது கண்டுக்காதீங்க நாய்கள் என்றாலே குறைக்க தான் செய்யும் அதெல்லாம் பார்க்காதீங்க ஒவ்வொரு நாளும் உங்களுடைய வீடியோ வுக்காக காத்திருக்கிறோம் இந்தியன் என்ற உணர்வோம் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழி மேலுள்ள அதீதப் பற்றும் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் நண்பா

  • @athiyanajithkumar6729
    @athiyanajithkumar6729 4 ปีที่แล้ว +5

    Keeladi la Carbon nanotube ah? Wow. Intha madiri vishayatha yarume sollala thanks bro
    - metallurgist 💪

  • @Gowtham1_123
    @Gowtham1_123 4 ปีที่แล้ว

    கீழடி பேயர் பார்த்ததுமே லைக் 👍 பண்ணீட்டு தான் காணோளி பார்த்தேன்...😍 ரோம்ப நாட்கள் 4 வருடம் களிந்து இப்போதான் தமிழ் - ல டைப் பண்ணறேன் ஏதாச்சு பிழை இருந்தா பதிவிடவும் திருத்திகொள்கின்றேன்.

  • @kamaleshm709
    @kamaleshm709 4 ปีที่แล้ว +10

    New intro super 👍👍

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 4 ปีที่แล้ว

    அன்பு வாழ்த்துகள். தமிழ்ப்பொக்கிசம் பெரும்பணியைச் செய்துவருகிறது. தமிழர்கள் உண்மையில் யார் என்பதை அவர்களுக்கே அறிவியல் அடிப்படையில் எடுத்து முழங்குகிறது. யானை தன் பலத்தை அறியாதது போலத் தான் யார், தன் பலம் எது என்பதை அறியாமல் தமிழன் மயங்கி இருக்கிறான். என்ன செய்வது என்று புலம்பவேண்டாம். காலம் அவனை உலகுக்குக் காட்டிக் கொடுக்கும். தமிழினம் விழித்துத் தன் பெருமையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தந்தை தாய் இருந்தால் உனக்கு இந்தத் தாழ்வெல்லாம் வருமோ அய்யா? என்று ஒரு பாடல் உண்டு. நமக்கென்று ஒரு நாடு இருந்தால் இவை எல்லாம் மறைக்கப்படுமா? தமிழர்களே சிந்திப்பீர்.

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +3

    Romba naalukku apram tharamana content ❤️❤️🔥🔥

  • @vijayaragavanlatha7688
    @vijayaragavanlatha7688 4 ปีที่แล้ว

    சகோதரா
    அறிவார்ந்த கருத்துக்களை ஆதாரத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
    பதர்களுக்கு பதிலளித்து மதிப்பு மிக்க உங்கள் காலத்தை வீனடிக்க வேண்டாம்.
    தகுதியற்ற கருத்துக்களையும் கேள்விகளையும் புறந்தழ்லுதல் சிறப்பு.
    வாழ்க வளமுடன்
    நன்றி வணக்கம்

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 4 ปีที่แล้ว +3

    A small request to vicky.... The level of effort you invest to make each video is so much appreciated.... Other idiots who make bad remarks abt ur videos is becoz u have becom popular.... So dont fall prey for them and worry or discuss abt those stupids in ur videos...becoz it unnecessarily creates fake popularity for those stupids..... Those guys make videos for money by simply talking for 10 minutes.... But you make videos by atleast investing half a day of work to publish videos... So plz plz plz forget abt those stupids and you plz dont get disturbed or polluted by those people...
    A humble thank you to you for making us informed on what is happening around the world and keeping us updated on all facts of the future..... Thank you very much and God bless you Vicky 🙏👍

  • @sagasravel347
    @sagasravel347 4 ปีที่แล้ว

    தமிழனின் பெருமையை அழகாய் தெளிவாய் சொல்லி தலைநிமிர வைத்துவிட்டீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 ปีที่แล้ว +32

    அண்ணா உங்க entry அருமை😅😊

    • @selvinsanthosh8772
      @selvinsanthosh8772 4 ปีที่แล้ว +1

      Unka look really great

    • @selvinsanthosh8772
      @selvinsanthosh8772 4 ปีที่แล้ว +1

      Aunty u look beautiful😘

    • @selvinsanthosh8772
      @selvinsanthosh8772 4 ปีที่แล้ว

      @Adolf Hitler ஆமா இவரு பெரிய ஆஞ்சிநேய பக்தரு சொல்ல வந்துட்டாரு நீ நித்யானந்த ஆளுதானடா உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்😂😂😂😂

  • @coronavid1941
    @coronavid1941 4 ปีที่แล้ว

    தம்பி...we r not only following u....we will stand with u....அந்த டைனோசர் முட்டைக்கு பொறந்தவனுக்கு ...we will answer them...lets go ahead Vicky

  • @அரிஅரன்
    @அரிஅரன் 4 ปีที่แล้ว +6

    நாம் மோனோர்களின் அறிவு மிகவும் பரித்து எல்லோரும் நாம் வரலாற்றை தெரிந்துகொள்ளளவேடும் அது மிகவும் அவசியம் நன்றி 🙏😔🙏

  • @tonyjoseph8482
    @tonyjoseph8482 4 ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பதிவு ..மிக்க நன்றி

  • @andiappanandiappan1877
    @andiappanandiappan1877 4 ปีที่แล้ว

    Wonderterful. அறிவியலில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளந்கினான் என்பதைச்சொன்னதற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

  • @prasath7429
    @prasath7429 4 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு ....
    உங்க முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

  • @loganathannataraj3802
    @loganathannataraj3802 4 ปีที่แล้ว

    ரொம்பபெருமையா இருக்கிறது எங்கள் பாட்டன் பூட்டன்களை நினைக்கும்போது
    நீங்கள் பேசும் துணிவும் நிறைவாய் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

  • @mr.Microman
    @mr.Microman 4 ปีที่แล้ว +6

    2600 வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்சி இருப்பாங்க கார்பன் ஆப் லைஃப் லா மாத்தி இருப்பாங்க. தமிழ் நாட்டுளா
    எது கண்டுபிடிச்சியலும் அதுக்கு மதிப்பு கம்மியாதன் கேடைக்குது 😭😭...

  • @m.krishnamurthy5473
    @m.krishnamurthy5473 4 ปีที่แล้ว

    நம்முனோர்களுடைய அறிவு மிகச்சிற ந்தது 2 வது காணொளியை எதிர்பார்க்கி றேன் வாழ்த்துக்கள் விக்கி சார்

  • @luckyroll4642
    @luckyroll4642 4 ปีที่แล้ว +42

    Hi Vicky...happy to see you
    Everyday...Opening Mass Semma 🤩🤩Unga kitte pidichathe unga dhill than pa..💪👍

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 ปีที่แล้ว +3

    இப்படிப்பட்ட சிறந்த ஆய்வுகளை செய்த அறிவியல் விஞ்ஞானிகள் யாரெனக் கூறியிருக்கலாம்

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 4 ปีที่แล้ว +1

    இதனால் தான் நான் உங்களை நம்புகிறேன் விக்கி. இந்த கார்பன் நானோ தொழில்நுட்பம் நம்ம முன்னோர்களுக்கு தெரிந்து இருக்கிறது.ஆனால் இந்த செய்தியை எந்த வேசி ஊடகமும் சொல்லவில்லை.இன்னும் நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் கண்டுபிடித்தார்களோ அவை அனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கிறது.

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm 4 ปีที่แล้ว +8

    I am Metallurgist from PSG Tech... I read about wootz steel and researched about this... All about this told by Tamil pokkisham is so real....!!!!!👍🏼

  • @avinashstokes7578
    @avinashstokes7578 4 ปีที่แล้ว

    Ithu matum sollurathuku Entha news channel Ku time irukathu ....kanda naikita kasuvangitu sollamattaga ....neega intha news sonna thuku hats off bro

  • @mythilysurenthiran7945
    @mythilysurenthiran7945 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை ஆனா பதிவு
    உங்கள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி 🙏

  • @williamvignathas9446
    @williamvignathas9446 4 ปีที่แล้ว

    மிக்க நண்றி .
    எனக்கு உங்களுடன் இனைந்து தமிழ் ஒங்க
    என வாய் விட்டு கத்தனும் போல இருக்கிறது..
    நன்றி ..

  • @saravananm3926
    @saravananm3926 4 ปีที่แล้ว +19

    Tamilan are the real scientist, we're proud of our life

  • @vishnuvardhan-oy9ti
    @vishnuvardhan-oy9ti 4 ปีที่แล้ว

    Neenga romba theyleva Tamil la explain panringa.. Tamil patru .. Aporom inum nariya tamilar gal valaratrai soli soli pureyaveche varum thalamuyargalai nariya arivudanum verram odanum valarka vendugiran Anna ❤

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 ปีที่แล้ว +4

    TKNR.YOUR EXPLANATION IN TAMIL IS VERY GOOD.THE TAMIL SPEAKING COMMUNITY SHOULD THANK YOU.TAKE&CONTINUE WITH YOUR DEDICATED EDUCATIONAL INFORMATION.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 ปีที่แล้ว

    அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன் நண்பா விக்கி தெளிவாக விளக்கம் அற்புதம் இது.

  • @parithranayasadunavinasaka1153
    @parithranayasadunavinasaka1153 4 ปีที่แล้ว +11

    Well done bro keep continuing your good work some Jealousy TH-cam channel made a false statement against to you. Issue is they never made any interesting topics and also they always mentioned everything from andra never mentioned Tamil Nadu you are the only person keep the true statements

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 4 ปีที่แล้ว +2

      Yes bro many knows who they are what kind of sombus

  • @KUINWORLD
    @KUINWORLD 4 ปีที่แล้ว

    அண்ணா ஒரு வேண்டுகோள் "பொக்கிஷம்" என்ற அயற்சொல் நமக்கு வேண்டாமே "புதையல்" என்ற தமிழ் சொல்லை சேரத்துக்கொள்ளலாமே
    இது எனது வேண்டுகோள் மட்டுமே ☺️

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நன்றி நாம் தமிழர் என்ற பெருமை கீழடி

  • @sivaperiyasamy3570
    @sivaperiyasamy3570 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    தமிழனாய் பிறக்க பெரும் மாதவம் செய்திட வேண்டும் என்று பெரும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன் தோழா! !!!!

  • @gajendrangajendran9965
    @gajendrangajendran9965 4 ปีที่แล้ว +6

    Editing அட்டகாசம்...😍

  • @saravanansaravana6468
    @saravanansaravana6468 4 ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணா நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவில் அறிவாளிகள் அவர்கள் புகழ் மென்மேலும் இன்னும் வளரவேண்டும்

  • @anbuv8570
    @anbuv8570 4 ปีที่แล้ว +29

    தமிழன் திறமையை மூடி மறைத்து விட முடியாது

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว

      அப்போ தோன்டி பொதைக்கமுடியுமா ???

    • @dhayanithi0143
      @dhayanithi0143 4 ปีที่แล้ว +3

      @@sadhasivamk736 முயற்சி செய்து பாருங்கள்

    • @vinothraj6740
      @vinothraj6740 4 ปีที่แล้ว +1

      @@sadhasivamk736 அதை தான் மத்திய அரசு முயற்ச்சித்து கொண்டிருக்கிறது

  • @zzzsenthil70
    @zzzsenthil70 4 ปีที่แล้ว

    இப்போது உள்ள அறிவியல் விட பல மடங்கு அறிவு தமிழ் சித்தர்கள் உலோகவியல் பெற்று இருந்தனர் மூலிகை மற்றும் உலோகங்கள் புடம் போடுதல் போன்றவற்றின் அறிவியல் இன்று மட்டுமல்ல அறிவியலாளர்கள் நெருங்க முடியாது !!!!
    பழனி முருகன் சிலை சிலை வணங்கினாலே நோய் குணமாகும்
    தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் செயற்கை யாக உருவாக்கும் அறிவு பெற்று இருந்தனர்
    இதில் போகரின் பெருமையை நான் பேச எனது ஆயுல் போதாது

  • @mpvk
    @mpvk 4 ปีที่แล้ว +3

    Truly Amazing. நம்ம ஆளுங்க ஜித்தனுக்கே ஜித்தனுங்க 👍

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு மிக சிறந்த அறிவியல் சார்ந்த ஒரு உண்மையை விளக்கும் பதிவு. தமிழன் தன் சிறப்பை, தன் மதிநுட்பத்தை, தன் திறமையை உணர்ந்தால்தான் அவன் தொன்மையை உணர்வான்.💐💐💐🌸🌸🌸👍👍👍👋👋👋🙏🙏🙏🏵️🏵️🏵️

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 4 ปีที่แล้ว +6

    Introduction veralevel

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว

    கேட்க கேட்க அவ்வளவு பெருமையா இருக்கு அண்ணா.

  • @mototribe5124
    @mototribe5124 4 ปีที่แล้ว +30

    Tamizh Haters: Trolling TP Vicky
    TP Vicky: Trolling the trollers and played UNO Reverse card.

    • @bluepanther6467
      @bluepanther6467 4 ปีที่แล้ว +1

      Yaru bro antha tamil haters,avanga channel perumatum sollungalea pls

  • @veeralavan2372
    @veeralavan2372 4 ปีที่แล้ว

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @thilaks5666
    @thilaks5666 4 ปีที่แล้ว +8

    Semma, I can debate this as a scientist of my owm...too deep and well eloborated.

  • @giridharan1066
    @giridharan1066 4 ปีที่แล้ว

    நம் மட்டும் செய்யாமல் வெளி நாடுகளில் உள்ள அகழ் ஆய்வாளர் களையும் இணைத்து கொள் வேண்டும்,
    அப்பொழுது தான் நாம் தொழில்நு்பமானது மற்ற நாடுளுக்கும் தெரிய வரும்.
    மற்றும் இங்கு உள்ளவர்களே மறைக்க நினதலும், உண்மையை மறைக்க முடியாது..
    அவர்கள் மூலம் வெளியே வரும்..

  • @mariyanvinoth5357
    @mariyanvinoth5357 4 ปีที่แล้ว +5

    *1:20* Bro Vera level..
    Savuga Da...
    Neega itha English la pesuga.
    Apotha Ellarukum share panna mudiyum...
    I'm in UAE.. Na share panna easy ah irukum brother

  • @Bhuvana-23
    @Bhuvana-23 4 ปีที่แล้ว

    Well done by vicky. விறுவிறுப்பான பதிவு. சபாஷ்

  • @YaserMohammedThor
    @YaserMohammedThor 4 ปีที่แล้ว +7

    Dynosaur muttai ku poranda pullainga :-) ha ha ha semma anna

    • @YaserMohammedThor
      @YaserMohammedThor 4 ปีที่แล้ว +1

      @Mystery Thamizha Subscribe பன்னிடேன் நண்பா 😀

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 4 ปีที่แล้ว

    அருமை விக்கி. தரவுகளுடன் அடுத்த பாகம் வரட்டும். 👌👌👍👍

  • @dilakshandk77
    @dilakshandk77 4 ปีที่แล้ว +11

    Bro enga Sri Lanka la Vanthu sollu bro, evanunga tholla thanga mudiyala. 😔 evanunga Tamil ah korachu eda poduranga.

  • @saraswathivaradhan1429
    @saraswathivaradhan1429 4 ปีที่แล้ว +1

    கேள்வி கேக்க கேக்க தான் பதில் பிறக்கும், தெளிவும் பிறக்கும்

  • @eswarankarunanithi2065
    @eswarankarunanithi2065 4 ปีที่แล้ว +12

    இந்ந வீடியோ முடிந்தததே தெரியவில்லை நண்பா அருமை👍👍👍

    • @sadhasivamk736
      @sadhasivamk736 4 ปีที่แล้ว

      Enbro dream la Shotu poringala 😂😂🙏🏻

    • @rameshp7027
      @rameshp7027 4 ปีที่แล้ว

      @@sadhasivamk736 yaaruya nee ellaraiyum oru boombu bombura 😂😂😂

    • @eswarankarunanithi2065
      @eswarankarunanithi2065 4 ปีที่แล้ว

      @@sadhasivamk736 வலிக்குதா நண்பா இன்னொரு வீடியோ இருக்குதாமே.. அப்பறமா கதறு

  • @pallavasimman1823
    @pallavasimman1823 4 ปีที่แล้ว

    இந்த ஆரம்பம் செம்ம கடுப்பா இர்ருந்துச்சு, final touch mass bro

  • @AshokKumar-tt2jv
    @AshokKumar-tt2jv 4 ปีที่แล้ว +4

    காணொளி துவக்கத்தின் குரல் பதிவே வேற LEVEL அண்ணா....💥👌

  • @roshanstark
    @roshanstark 4 ปีที่แล้ว

    Innum namma payalunga yennenna scientific technology a use pannangalo... Innum nammaku yevlo theriyama iruko.... Therinja varikum yellarukkum solluvom... Tamizhan yenbathil perumai...
    Vazhga Tamil 🔥🔥

  • @graceebenezer6085
    @graceebenezer6085 4 ปีที่แล้ว +18

    Good brother, u r giving references too. Just now came from reading ndtv news article. You were really fast.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 3 ปีที่แล้ว

    விக்கி.. தமிழனின் பெருமையை எடுத்துக்கூரியமைக்கு நன்றி....

  • @ettikumaresan9334
    @ettikumaresan9334 4 ปีที่แล้ว +35

    Keep rocking nanba,and keep teaching...

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 4 ปีที่แล้ว

    அருமை அருமை ......
    தமிழனின் பெருமை
    பேசுங்கள் பேசுங்கள்
    உரிமையுடன் கேட்கின்றோம்

  • @Sebastian-ro1wg
    @Sebastian-ro1wg 4 ปีที่แล้ว +7

    அரைவேக்காடுகளைப்பற்றி கவலைப்படவேண்டாம் விக்கி

  • @SenthilKumar-vx6kn
    @SenthilKumar-vx6kn 4 ปีที่แล้ว

    உண்மை என்று சொல்ல வெகு சிலரே உண்டு..இல்லை என்று சொல்ல பல லட்சம்.., எதுவாகினும் நமது தமிழ் இனமே உண்மை.. அனைத்திலும் தேர்ந்தவர் தமிழர்கள் மட்டுமே...

  • @ravindrakumara.
    @ravindrakumara. 4 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்.
    விக்கி உங்களது பேச்சில் ஆங்கிலம் கலப்பிலை
    மிக்க நன்றி நாம் தாய் தமிழை வாழ வைப்போம்