"வருகிறான் சோழன்" பொன்னியின் செல்வன் | Kalki | ManiRatnam | AR Rahman | Ponniyin Selvan : Episode #1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2022
  • "வருகிறான் சோழன்" பொன்னியின் செல்வன் | Kalki | Mani Ratnam | AR Rahman | Vikram | Aishwarya Rai | Karthi | Trisha | Lyca | Ponniyin Selvan : Episode #1 | Karthick MaayaKumar |
    #PonniyinSelvan #PS1 #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 430

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  2 ปีที่แล้ว +83

    Please support us via ❤️ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : 👍
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      Hi
      Super ❤️

    • @kumaranprasanna7627
      @kumaranprasanna7627 2 ปีที่แล้ว +3

      செம நண்பா

    • @user-cc5ns4rq1g
      @user-cc5ns4rq1g 2 ปีที่แล้ว +1

      எந்த சார்போ உள்நோக்கமோ இல்லாமல் சான்றுகளை மட்டும் வைத்து தமிழினத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் மன்னர்மன்னன் போன்ற ஆய்வாளர்களை நாம் மதிக்க வேண்டும். ஆனால் தமிழினத்தில் பிறந்தும் சில அறிவுகெட்ட திருந்தாத ஜென்மங்கள் அவரை போய் கடித்து வைக்க முயல்கின்றன!

    • @mohammed.mkhalil5857
      @mohammed.mkhalil5857 2 ปีที่แล้ว +1

      Hi Super

    • @nithyanandilangovanmudalia4253
      @nithyanandilangovanmudalia4253 2 ปีที่แล้ว +3

      When is episode 2 releasing?

  • @ramsri2825
    @ramsri2825 2 ปีที่แล้ว +66

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாவல் .... ஆனால் கதை வாசிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது ஆனால் கார்த்தி உங்கள் கதை உச்சரிப்பு நன்றாகவே உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்.....

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +180

    பொன்னியின் செல்வனுக்காக தான் வெயிட்டிங் ப்ரோ💯

    • @petchiammalraja6580
      @petchiammalraja6580 2 ปีที่แล้ว +3

      India ve waitting

    • @babunarasiman5485
      @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

      💪👏👍me too

    • @abiramiashok332
      @abiramiashok332 2 ปีที่แล้ว +2

      Sunday distubers channel ah poie parunga ponniyin Selvan full ah erukum

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว

      அருண்மொழி வர்மனாக ஷத்திரிய இனத்தை சேர்ந்த ஜெயம் ரவி...வேற லெவல் தான்...💪💪💪💪

  • @pvramrajify
    @pvramrajify 2 ปีที่แล้ว +31

    பொன்னியின் செல்வன் கதையை நான் படித்துவிட்டேன் மிக மிக அருமையான தமிழர் வரலாறு

    • @annadore9128
      @annadore9128 2 ปีที่แล้ว

      அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      @@annadore9128 .... ..........YARUDA ,. NEE. YEPPA. PARTHALUM. AVALA. PATTRI. POTTUKONDIRUKIRAI ? AVAL. VEERA. THAMIZHACHIYA ? WHY. YOU. ARE. DOING. THIS. ? FOR. WHAT. REASON. ?

  • @sr3e1
    @sr3e1 2 ปีที่แล้ว +66

    ஆயிரத்தில் ஒருவன் BGM.... An unending masterpiece.....

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg 2 ปีที่แล้ว +18

    சகோதர பொன்னியின் செல்வன் கதையை முழுமையாக படித்திருக்கிறேன்,ஆனால் நீங்கள் சொல்லும் கதையம்சம் மிகவும் அருமை வாழ்த்துகள்...

  • @korkaiselvan.k.k7119
    @korkaiselvan.k.k7119 2 ปีที่แล้ว +13

    என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஆதித்த கரிகாலனை கான ஆவல்

  • @rnkbala
    @rnkbala ปีที่แล้ว +2

    I got goosebumps first time listening to this story... At midnight 2:00...

  • @bala4379
    @bala4379 2 ปีที่แล้ว +36

    🔥ரொம்ப ரொம்ப எதிர் பாக்கற
    டீஸர் / song / movie /
    பொன்னியின் செல்வன் க்கு வைட்டிங் 🔥🔥🔥

  • @vivekvivek3978
    @vivekvivek3978 2 ปีที่แล้ว +11

    பொன்னியின் செல்வன் எனக்கு மிகவும் பிடித்த கதை அருமையான கதை நன்றி

  • @lovelysrinivasan5445
    @lovelysrinivasan5445 2 ปีที่แล้ว +2

    Marana waiting for ponniyin Selvan bro

  • @vinolifestyle411
    @vinolifestyle411 2 ปีที่แล้ว +16

    பொன்னியின் செல்வன் 😭😭🎉🎉🔥🔥❤️❤️

  • @Etilitygaming
    @Etilitygaming 2 ปีที่แล้ว +2

    சிறப்பு .....i love பொன்னியின் செல்வன்....மிகவும் அற்புதமான தகவல்❤️1.10 மணி நேரம் போனது தெரியல.....மிக சிறப்பான வர்ணனை......தெளிவான விளக்கம்......சிறப்பு

  • @murugans8560
    @murugans8560 2 ปีที่แล้ว +2

    செவிவழி கதை அருமை மட்டும் அல்ல பொன்னியின் செல்வன் படிக்க தூண்டுகிறது அருமையான தகவல்

  • @rajaveni6712
    @rajaveni6712 2 ปีที่แล้ว +2

    பண்டைய கால கதையைக் கேட்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 ปีที่แล้ว +2

    நல்ல நாவல் ( கல்கி) (2200 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகம் )
    தேடி பார்த்தேன் புத்தகம் கிடைக்கவில்லை
    Thank you ji for uploading
    1.அர்த்தமுள்ள இந்து மதம்
    2.பொன்னியின் செல்வன்
    3. அக்னி சிறகுகள்
    4. மகாத்மா காந்தி சுயசரிதை

  • @balasundaram72
    @balasundaram72 2 ปีที่แล้ว +3

    பொன்னியின் செல்வன்🥰🥰🥰🥰🥰
    வருக வருக என வரவேற்கிறேன்💐💐💐💐💐💐💐
    I am waiting for this movie 🍿🍿🍿🍿🍿🍿🍿🍿

  • @nesanbro9153
    @nesanbro9153 2 ปีที่แล้ว +7

    கல்கியின் இப்புத்தகங்களை 7 அல்லது 8 தடவைக்கும் மேல் வாசித்து விடடேன் நண்பா ஆனால் உங்களுடைய வீடியோவை பார்த்தவுடன் மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும் போல் உள்ளது.

  • @nithiyavanimuthukrishnan1020
    @nithiyavanimuthukrishnan1020 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான audio ,, நான் 2 தடவைகள் வாசித்துவிட்டேன் பொன்னியின் செல்வன் ஆனால் உங்கள் குரலில் இதை கேட்க சிறப்பாக உள்ளது அடுத்த பாகத்துக்காக காத்திருகின்றேன

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz 2 ปีที่แล้ว +12

    I already completed the story..
    But, unga voiceover'la kekum pothu semaiya iruku 👌👌👌
    Waiting fr part2

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 ปีที่แล้ว

    நம் தமிழ் சரித்திர நாயகர்களை இந்த தலைமுறை இளைஞர்கள் ரசிக்கும்படி செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் படத்திற்கு செல்வதற்கு அனைவரையும் தூண்டி விட்டீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @newyorkask93
    @newyorkask93 2 ปีที่แล้ว +1

    🙏👍👏 கதே சொண்ணவிதம் , பின்னணி இசை மிக சிறபகே இருந்தது.

  • @balamuruganelangovan5864
    @balamuruganelangovan5864 2 ปีที่แล้ว +1

    கார்த்திக் உங்களுடைய பிரசன்டேஷன் தெளிவான தெளிவான தமிழ் உச்சரிப்பு கேட்கும் பொழுது உங்கள் மீதும் நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மீது ஈர்க்கப்படுகிறது உங்கள் பணி மேலும் மேலும் வளர்ந்து செம்மையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

  • @user-cc2be9vk3p
    @user-cc2be9vk3p 2 ปีที่แล้ว +2

    காட்டுமன்னார் கோயில் எங்க ஊர் 👆 🔥❤ proud

  • @vigneshm859
    @vigneshm859 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி 👌🏻🧏🏻‍♂️💕

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 2 ปีที่แล้ว +10

    In Ponniyin Selvan the real Hero is Vandhiyathevan🔥🔥

  • @manis530
    @manis530 2 ปีที่แล้ว +7

    Chiyaan as a karikaalan 🤩🤩🤩🤩

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 ปีที่แล้ว

    அற்புதமான வரலாறு அருமையான கதை கேட்க திகட்டாத வரலாறு......

  • @durairajdurai7218
    @durairajdurai7218 2 ปีที่แล้ว

    Arumai ❤

  • @manikandan8887
    @manikandan8887 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 🔥🔥🔥

  • @guru9725
    @guru9725 2 ปีที่แล้ว +2

    அருமை👌🏼

  • @dlenindevei1084
    @dlenindevei1084 2 ปีที่แล้ว

    Anna Super Arumai

  • @anandhfellings3
    @anandhfellings3 2 ปีที่แล้ว +12

    Nice CG and nice voice. The story goes in my imagination in my dream world with the Selvan cast of Ponni to listen to the story in your voice. Waiting for part 2 please be ASAP...🤝🏻 Know it's takes time... But my curiosity 🔥

  • @Ks14300
    @Ks14300 2 ปีที่แล้ว +1

    சோழ பதாகே....🙏

  • @mathimathivanan6432
    @mathimathivanan6432 2 ปีที่แล้ว

    Marana waiting 🔥

  • @madanopyt1993
    @madanopyt1993 2 ปีที่แล้ว

    Romba nandri broo i was just waiting for like this video🙏🏻❣️❣️❣️❣️🙏🏻

  • @thamizhvanan8477
    @thamizhvanan8477 2 ปีที่แล้ว

    Super Anna✨ paathi padathaiyae kathaiya sollitinga so Thanks Anna🙏Wait for next episode Anna.

  • @anithaarul5438
    @anithaarul5438 2 ปีที่แล้ว +1

    Inthan padathuku marana waiting thala

  • @Ishvarie
    @Ishvarie 2 ปีที่แล้ว +1

    Goosebumps

  • @hathilroncruz234
    @hathilroncruz234 2 ปีที่แล้ว +23

    Waiting for theatre experience in ponniyin selvan

  • @sekarmadhes3780
    @sekarmadhes3780 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் நல்லா இருக்கு

  • @manimarana4459
    @manimarana4459 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Bhuvi0603
    @Bhuvi0603 2 ปีที่แล้ว +1

    Unga voice la kekkurathu nalla irukku awaiting for episode 2😍💐

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sunilshivanya9019
    @sunilshivanya9019 2 ปีที่แล้ว +3

    Cartoon vachi sonnathala..Super ah purinjuthu bro...🔥🔥🔥🔥💯🤩

  • @tpraj01
    @tpraj01 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @purushothaman4340
    @purushothaman4340 2 ปีที่แล้ว

    Waiting 👍🏻

  • @krishnanraju10260
    @krishnanraju10260 2 ปีที่แล้ว

    வணக்கம்!மிகவும் அருமையான,தெளிவான பதிவு👌மிக்க நன்றி!வாழ்த்துக்கள்💐

  • @thavasip.n.r1132
    @thavasip.n.r1132 2 ปีที่แล้ว

    Bro வேற லெவல் செம்ம இன்றசிங் புல்லரிச்சிருச்சி 🔥🔥🔥🔥🔥

  • @mithiran7774
    @mithiran7774 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 💞

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 ปีที่แล้ว

    Bro பொன்னியின் செல்வன் கதையை உங்கள் வார்த்தையில் கேட்ட பின்பு படம் வரும் முன்பே படத்தையே பார்த்த எண்ணம் வருது👍💯

  • @manikandan-gn2vm
    @manikandan-gn2vm 2 ปีที่แล้ว +1

    உங்கள் குறள் மற்றும் காட்சி அமைப்பு அருமை

  • @pragaderinbrocklesnar7924
    @pragaderinbrocklesnar7924 2 ปีที่แล้ว

    Ipdi oru kadhai kalatha kekumbodhey odambu silirkudhu 💥🔥

  • @anbun7779
    @anbun7779 2 ปีที่แล้ว +1

    Kaalan karikaalan kagatha waiting...all time my favourite....

  • @John-wt2jr
    @John-wt2jr 2 ปีที่แล้ว +2

    Looking forward eagerly to the release of this film. Certainly it will prove to be a big hit and a blockbuster.

  • @koushikmeher5984
    @koushikmeher5984 2 ปีที่แล้ว

    Wow awesome narration..i m reading fourth pert..now..till that its like a recap to me...great work

  • @deivamp564
    @deivamp564 ปีที่แล้ว

    அருமை யான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

  • @sanguvarisu
    @sanguvarisu 2 ปีที่แล้ว

    Goosebumps tholar 🔥🔥🔥🔥

  • @ggamer7709
    @ggamer7709 2 ปีที่แล้ว +15

    Please update the rest of stories. Nice Maayam Studios you have explained in detail.

  • @meenukuttythv6779
    @meenukuttythv6779 2 ปีที่แล้ว

    இந்த நாவலை கேட்கும் போது உடல் சிலிர்கிறது

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 ปีที่แล้ว

    மெய் சிலிர்த்துப் போனேன்

  • @benedictvenkatesan8352
    @benedictvenkatesan8352 2 ปีที่แล้ว +2

    Excellent narrative.

  • @Easycookingvlogs
    @Easycookingvlogs 2 ปีที่แล้ว

    மிகவும் அழகாக கதையை எடுத்து கூறுகிர்கள்

  • @prabas4551
    @prabas4551 2 ปีที่แล้ว +1

    Yet another great content after ravannan video... Such a good work team.
    YAARU SAAMY IVANUGA....

  • @ragu6833
    @ragu6833 2 ปีที่แล้ว

    Super Bros...
    Early Waiting For 2nd Episode...

  • @sivassimplysamayal8385
    @sivassimplysamayal8385 2 ปีที่แล้ว +1

    Karthik bro hats off I'm eagerly waiting for the explanation or movie of ponniin selvan u're fully satisfied me (karthik bro voice+background music+ponniin selvan story + pictures= heaven ) luv Mayam Mistry waiting for part 2 bro really you are great

  • @arjuns6419
    @arjuns6419 2 ปีที่แล้ว

    அருமையாக கூறினீர்கள்

  • @studioremix6325
    @studioremix6325 2 ปีที่แล้ว

    Nandri

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் 🔥🔥🔥

  • @worldofgaming4570
    @worldofgaming4570 2 ปีที่แล้ว +1

    Supar nanpa

  • @veluvadivel6198
    @veluvadivel6198 2 ปีที่แล้ว

    Super episod 2 podunga i am from bangalore naanu oru tamilan enakku
    Tamil padikke teriyaadu. Aana naan 15.years Raaja Raaja cholan arul mozhi
    Varman and rajendra cholan mele enakku rombe rombe
    Varman

  • @shanc700
    @shanc700 ปีที่แล้ว

    Thank you very much I don’t understand tamil much. But your explanations and the order how you told the story was fantastic. I heard the first very well explained. Keep up the good work and all the best for a prosperous future. Shan

  • @SSS12257
    @SSS12257 2 ปีที่แล้ว

    Waiting

  • @ratheeshkaran
    @ratheeshkaran 2 ปีที่แล้ว

    Awaiting eagerly for part2 😊😊

  • @pathmawathyrajadurai2658
    @pathmawathyrajadurai2658 2 ปีที่แล้ว

    amazing.

  • @jeevap2825
    @jeevap2825 2 ปีที่แล้ว +2

    Story explain and your voice Super bro, part 2 video waiting bro

  • @anbuarasu3279
    @anbuarasu3279 2 ปีที่แล้ว

    Story kekumpothe payangaram screen play patha vera leaval bro

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 ปีที่แล้ว +7

    Hi Karthik , I read full story 10 Years back the Imagination I had about the character and the story flow. Your narration is exactly matching with my imagination. Really Nice to hear in your Voice. When is the Next Episode???

  • @kishorerockfort3152
    @kishorerockfort3152 2 ปีที่แล้ว

    Super bro nala purichuthu part 2 ku waiting

  • @karthikr3205
    @karthikr3205 2 ปีที่แล้ว

    அவன் இவன் போன்ற ஏக வசனங்களை தவிர்த்துந்திருக்கலாம்... குரல் மற்றும் சொன்ன விதம் அருமை👍👍👍👍

  • @nivenivedha2136
    @nivenivedha2136 2 ปีที่แล้ว +1

    Waiting for next part

  • @billa_basha_aks1205
    @billa_basha_aks1205 2 ปีที่แล้ว

    2nd part podunga na. Wait panna mudiyala 😍🔥⚔️

  • @momtipsandtricks2162
    @momtipsandtricks2162 ปีที่แล้ว

    Super bro, nice explanation

  • @mahesvarisb5300
    @mahesvarisb5300 ปีที่แล้ว

    Useful info

  • @Saravanansrivi
    @Saravanansrivi 2 ปีที่แล้ว +4

    next episode kaga nan one month ku mela wait panrom. neenga than bc ah irukeenga❤ please konjam seekaram ah podunga bro❤

  • @goldhouse-eo4nb
    @goldhouse-eo4nb ปีที่แล้ว

    Super bro movie patha mathuri irunthachu

  • @madheskm1551
    @madheskm1551 2 ปีที่แล้ว

    Super story

  • @anglelay3445
    @anglelay3445 2 ปีที่แล้ว

    super story telling

  • @vairamuthugowtham4007
    @vairamuthugowtham4007 2 ปีที่แล้ว

    Super bro unga visuals and dialogues delivery... wow amazing 😲

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 2 ปีที่แล้ว

    I am waiting

  • @madhumadhubala3460
    @madhumadhubala3460 2 ปีที่แล้ว

    Thank you thambi 👍

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +1

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jagatheswarans4289
    @jagatheswarans4289 2 ปีที่แล้ว +1

    Oru Film patha felling

  • @ElumalaiElumalai-dj3tg
    @ElumalaiElumalai-dj3tg 2 ปีที่แล้ว

    Karthik Anna unga voicela kekkumpothutha varalaru nalla irukku i like you Anna 🤗

  • @pirashanthmiththiran1241
    @pirashanthmiththiran1241 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நண்பா நான் ஈழத்தமிழன்

  • @SureshSuresh-de5dl
    @SureshSuresh-de5dl 2 ปีที่แล้ว

    Thanks borw 👌

  • @sudham7916
    @sudham7916 2 ปีที่แล้ว

    Nice narration! 👌 thanks for sharing.

  • @ntk7833
    @ntk7833 2 ปีที่แล้ว

    Really amazing

  • @samsimson7167
    @samsimson7167 2 ปีที่แล้ว

    Anna part 2 upload pannuga waiting layea veriyagudhu🤧🤯🔥

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

    Always ur voice is👌👌👌