"பொன்னியின் செல்வன்" Real Vs Reel | சோழனின் உண்மைக் கதை! | MGR to Mani Ratnam | Kalki | AR Rahman |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 335

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +18

    Please support us via ❤️ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : 👍
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      Hi

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +1

      Correct time correct information from you sir about raja2 cholan if you visit Malaysia you can find (RAJA CHOLAN ROAD) near by imbi road our king's all ways great from Tamil naadu 🌹👍🌹👑🌹🇲🇾🌹❤️🌹

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      @@muhammadrahimbinabdullah9896 tc 🇮🇳🇷🇺👍

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +1

      @@santhosh-h tq sir same to you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏 God bless you and your lovely family ❤️ also bye thanks 🙏🌹🙏

    • @minirossivel92
      @minirossivel92 2 ปีที่แล้ว +1

      Hi i am kumaravel my birthday sam

  • @tirumalsamikanu4904
    @tirumalsamikanu4904 2 ปีที่แล้ว +19

    எனக்கு தோன்றிய சவால்: பின்னனி இசை. சோழர்கள் என்றாலே ஆயிரத்தில் ஒருவன் பட இசைதான் நினைவிற்க்கு வரும். அதில் இருக்கும் ஒவ்வொரு பின்னனி இசையை நீங்கள் காட்சி எதுவும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலே அழுகை, வீரம், ஓழம், பெருமை, பூரிப்பு இன்னும் எத்தனையோ உணர்வுகளை தூண்டும். 10 வருடமா கேட்டு கேட்டு மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்து கிடக்கிறது. இதை எப்படி இசை புயல் தவிர்த்து நிறைவாய் கொடுக்கப்போராரோ???

  • @naantk4103
    @naantk4103 2 ปีที่แล้ว +27

    சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்...
    மீண்டும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன் 😍

    • @gunasekaran4449
      @gunasekaran4449 2 ปีที่แล้ว

      Parthipan periya paluvettaiyara irundhirukkanum

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว

    கார்த்திக் மாய குமார் மிகவும் அற்புதமாக கதையை விளக்கி கூறியுள்ளார் கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது அவர் ஒரு சிறந்த மனிதர் நன்றி வாழ்த்துக்கள்

  • @DhanamTailor
    @DhanamTailor 2 ปีที่แล้ว +7

    வந்தியத்தேவன் - கார்த்தி...🔥🔥

  • @kanimozhivallavan9731
    @kanimozhivallavan9731 2 ปีที่แล้ว +2

    எனது கல்லூரி நாட்களில் நானும் எனது தோழியும் நான்கு நாட்களுக்கு மேல் குளிக்காமல் உண்ணாமல் கூட பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தோம். என் தோழி தற்போது எங்கு இருக்கிறாள் என்று அறியாத போதும் இன்றைய எனது அவா ஒன்றேதான்..அவளை எப்படியாவது தேடிப்பிடித்து அவளுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க வேண்டும்..🙏🙏

  • @gnanavelguru8235
    @gnanavelguru8235 2 ปีที่แล้ว +14

    ரொம்ப நன்றி அண்ணா பார்ட் 2 போட்டதுக்கு 🙏🙏

  • @bellsquard4843
    @bellsquard4843 2 ปีที่แล้ว +12

    நான் தஞ்சாவூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 2 ปีที่แล้ว

      உலகாண்ட பேரரசர் எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடி வேங்கை புலிக்கொடி....
      எப்படிடா எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடியில் சிங்கம் வந்தது.....
      மற்றது..... எம் முப்பாட்டனார் அவர் வீர சைவர் அவர் நெற்றியில் எப்படி திருநீறுக்கு பதிலாக.... ஆரிய வடவர்களின் நாம அடையாளம் வந்தது.....
      தமிழர் எங்களை சுற்றி தொடர்ந்து ஏதோ சதி பின்னப்பட்டே வருகிறது......
      ஆனாலும் நாமோ இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.....
      இனியும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் எங்கள் விழிகளையே பிடுங்கி எம்மை நிரந்திரமாகவே விழிக்காமல் செய்துவிடும்.....
      ஆரிய பிராமணியமும் + திராவிட வடுகமும்.......

  • @waajidma
    @waajidma 2 ปีที่แล้ว +2

    என் வயது 66 முதன் முதலாக 1968இல் தான் எட்டாவது படிக்கும் போது பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இதுவரை பல முறை படித்து விட்டேன் தொடர்கதையாக வரும்போது ஓவியர்கள் மணியம், வினு, மணியம்செல்வம் வரைந்த ஓவியங்கள் மிக சிறப்பானவை என் கற்பனையில் உள்ள கதாபாத்திரங்களை எந்த இயக்குநராக இருந்தாலும் கொண்டு வர முடியாது புத்தகத்தை படிக்காமல் நேரடியாக படத்தை பார்த்தால் பாராட்ட வாய்ப்புள்ளது

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว

    பொன்னின் செல்வன் படம் மக்களிடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழர் பண்பாடு எடுத்துரைக்கும் ஒரு அரசாங்க சிறப்பான ஒரு கதை அம்சம் நிறைந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @ramachandrankandasamy3730
    @ramachandrankandasamy3730 2 ปีที่แล้ว +3

    எனது ஊர் அருகே உள்ள கோடியக்கரை உள்ள குலவர் கோயில் அந்த காலத்து காட்டிற்கு நடுவே உள்ள கடற்கரை விளக்கம் நாலு கால் மண்டபம் இவை அனைத்தையும் பார்க்கும் போது அருள்மொழி வர்மன் மற்றும் பூங்குழலியின் ஞாபகங்கள் கடல் அலையோடு சேர்ந்து என் மனதிலும் ஓடிக் கொண்டே இருக்கின்றது இதை எப்படி வெற்றி கொள்ளப் போகிறார் மணி சார் வாழ்த்துக்கள் சார்

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +10

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்..... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว

    வந்தியத்தேவன் கேரக்டர் மிகவும் சிறப்பான ஒரு கேரக்டர் வீரம் நிறைந்த கேரக்டர் அந்த கேரக்டர் மக்கள் அனைவருக்கும் பிடிக்கும்

  • @shanthivolgs4774
    @shanthivolgs4774 2 ปีที่แล้ว +2

    எ ம் ஜி‌அர் இந்த படத்தில் நடித்த இருந்தல் எவ்வளவு அழகாக இருந்தது இருக்கும் இந்த காலத்தில் இருந்த நடிகைகள் அழ கே தனிதன் பார்ப்பதற்க்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து இருக்கும்

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 2 ปีที่แล้ว +1

    24:14 correct bro 100% true ennakkum athe feeling tha .... ennakku ponniyin selvan romba romba romba pudikkum vanthiyadevan ennoda crush kunthavai , nandhini ennoda uyir kathapathiram ennoda manasukum moolaikum visionkum nadaka pogum poratam..... padam nalla varanum vazhthukal....

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 ปีที่แล้ว +3

    Hats off to the whole team & Mani sir guts ( பலபேர் உடைய உழைப்பு உள்ளது ) production team , camera and light man & Stunt Masters ( costume designers , ( food suppliers ) ( producer & Co - producer , etc ..................

  • @tamilbusgaming7628
    @tamilbusgaming7628 2 ปีที่แล้ว +4

    அது பெறும் நாவல் மட்டுமே வரலாறு இல்லை ...

  • @Easycookingvlogs
    @Easycookingvlogs 2 ปีที่แล้ว

    உண்மை தான் .அனைத்தையும் பார்த்து செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.இல்லையேன் அவமானம் தான் மிஞ்சும்

  • @nivenivedha2136
    @nivenivedha2136 2 ปีที่แล้ว +14

    Waiting for Ponniyin selvan story narration part 2

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +6

    Proud to be from the சோழ வளநாடு

  • @vijayaselvarajan9114
    @vijayaselvarajan9114 2 ปีที่แล้ว

    No confusion very well explaind vr
    ey well explained tq

  • @ramsri2825
    @ramsri2825 2 ปีที่แล้ว +12

    நல்லதே நடக்கும் எனக்கு மணி சார் நம்பிக்கை உள்ளது...

  • @thar7694
    @thar7694 2 ปีที่แล้ว +3

    Mgr dream movie ponniyan selvan புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வாழ்க

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +4

    இவர் தந்த காவிய படைப்பான, " கயல்விழி, இந்த படம் மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் என்ற பெயரில் புரட்சித்தலைவர் நடித்து இயக்கிய படம். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌

  • @Surya-bb2so
    @Surya-bb2so 2 ปีที่แล้ว +4

    One Mistake bro
    Ashwin - Sendhan Amudhan
    Vikram Prabhu - Kandha Maaran 🤗✨

    • @sdxx__ck
      @sdxx__ck 2 ปีที่แล้ว +1

      Vikram prabhu - parthibendra pallavan
      Ashwin rao - kandhamaran

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt 2 ปีที่แล้ว +13

    நான் மயிலாடுதுறை ஊரைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்...!😊

    • @SSS12257
      @SSS12257 2 ปีที่แล้ว

      ✌️

    • @sakthivelsakthivel-rh3on
      @sakthivelsakthivel-rh3on 2 ปีที่แล้ว +1

      உமக்கு மாதம் லட்சம் கிடைக்குறது _ பெகுமைUடுங்கன்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 2 ปีที่แล้ว

      உலகாண்ட பேரரசர் எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடி வேங்கை புலிக்கொடி....
      எப்படிடா எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடியில் சிங்கம் வந்தது.....
      மற்றது..... எம் முப்பாட்டனார் அவர் வீர சைவர் அவர் நெற்றியில் எப்படி திருநீறுக்கு பதிலாக.... ஆரிய வடவர்களின் நாம அடையாளம் வந்தது.....
      தமிழர் எங்களை சுற்றி தொடர்ந்து ஏதோ சதி பின்னப்பட்டே வருகிறது......
      ஆனாலும் நாமோ இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.....
      இனியும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் எங்கள் விழிகளையே பிடுங்கி எம்மை நிரந்திரமாகவே விழிக்காமல் செய்துவிடும்.....
      ஆரிய பிராமணியமும் + திராவிட வடுகமும்.......

    • @mrpugazh3004
      @mrpugazh3004 2 ปีที่แล้ว +1

      நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை செய்கிறேன் என்பதிலேயே பெருமை கொள்கிறேன் 🙏

    • @nallusamysamy1062
      @nallusamysamy1062 2 ปีที่แล้ว +1

      பெருமை அது எருமை

  • @jeyraje2995
    @jeyraje2995 2 ปีที่แล้ว +2

    Super actor casting of mani rathnam sir...

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว

    சூப்பர் நீங்கள் சொன்னது

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +56

    நம் படைப்புகளை நாம் போற்ற தவறியதின் விளைவு தான் இந்த நிலைக்கு காரணம் . நம் காப்பியங்களை திரைவடிவமாக மாற்றினாலே போதும் தமிழ் திரையுலகை கண்டு இவ்வுலகமே வியக்கும் என்ன செய்வது நல்லது நடப்பதற்கு கால இடைவெளி அவசியமாற்றே

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 2 ปีที่แล้ว

    You are 100 percent right.

  • @Arunmoni2105
    @Arunmoni2105 2 ปีที่แล้ว +4

    பாகுபலி also slightly related to ponniyen selvan.
    அந்த காட்சி திரையில் பார்த்த போது எனக்கு அருண்மொழி தேவரை காவிரியாற்றில் படகுசவாரியின் போது தவறிவிழுந்தவரை மந்தாகினி ஊமைதாய் காப்பாற்றியதை நினைவுபடுத்தியது. காப்பாற்றியது யார் என அப்போது யாருக்கும் தெரியாததால் காவிரிதாய் காப்பாற்றியதாக எண்ணி அதன் பொருட்டு பெண்ணியின்செல்வன் என அழைப்பார்கள்.

  • @narenka5618
    @narenka5618 2 ปีที่แล้ว +6

    இக்கதையை படித்தவர்கள் கற்பனை கேரக்டர்கள் சினிமாவில் எதிர்பார்க்க முடியாது.
    நடிகர்கள் நடிகைகளும் இப்போது இல்லை.

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 2 ปีที่แล้ว

      மிகச் சரியாக சிந்தித்து சொல்லியுள்ளீர்கள்.
      அதற்கான அங்க கம்பீரத்திலும் லட்சணத்தில் நடிகர் நடிகைகள் இல்லை. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      PONNIYIN. SELVAN 🌹. WHEN. MANI. RATHNAM. DECIDED. TO. DIRECT. THIS. NOVEL. WHY. HE. DID. NOT. THINK. ABOUT. OUR. THE. MOST. HANDSOME 🌹💕🌹HERO 🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹. FOR. KING. ROLE. OR. PRINCE. IT. WILL. BE. SO. GREAT 🌹 FOR. ME. IT. IS. SO. DISGUSTING. YAR. YARO. NADITHIRUKIRARGAL. YEPPADI. YENDHA. AZHAGIL. ERRUKAPOGIRADHO. MANY. MANY. TIMES. I. RED. THIS. STORY VERY. BEAUTYFUL. STORY .

    • @alphaomega3836
      @alphaomega3836 2 ปีที่แล้ว

      Main characters played by telugan and vekamketravagal tamilan supported it.

  • @kadabikajen
    @kadabikajen 2 ปีที่แล้ว +5

    i’m proud of i’m tamilan from tamileelam 💪

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அண்ணா 😍🔥

  • @gurukarthik337
    @gurukarthik337 2 ปีที่แล้ว +8

    Pazhuvetaraiyar......innum irukkanga bro........Vikrama Karna Pazhuvetaraiyr......Trichy la irukanga....History romba mukkiyam bro....!🙂

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 ปีที่แล้ว

    கல்கி அவர்கள் நம் மனக்கண்ணில் கொண்டு வந்த புகழ் பெற்ற, அருமையான, கனவு கதையை நம் கண் எதிரே இப்படம் கொண்டு வருமா? பிரம்மாண்டமான கதை இது. ஏங்குகிறோம்.

  • @govindanperumal7364
    @govindanperumal7364 2 ปีที่แล้ว

    I am Maniratham Film fan &AR Rahman

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 ปีที่แล้ว

    🙏🇲🇾bgm......relly semma gv🌟🌟🌟....ps1 waiting.....super thanks

  • @rajasekarkv
    @rajasekarkv 2 ปีที่แล้ว +1

    ரவிதாசன் சுந்தரசோழனாலா தண்டிங்க்கப்பட்டார் ? கல்கி கற்பனை விட உங்கள் கற்பனை அருமை

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 ปีที่แล้ว

    Nandrikal Kodi thambi 🙏🙏🙏🙏

  • @lovelyhp4861
    @lovelyhp4861 2 ปีที่แล้ว

    Superah pesuringa anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 ปีที่แล้ว +2

    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்.
    "பொன்னியின் செல்வன் அமரர் திரு.கல்கி" அவர்களின் மிகச் சிறந்த படைப்பு. "இலக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல். "
    நான் அந்த காவியத்தைப் படிக்கும் போது அன்று எனது வயது 14. இன்று 64. இந்த ஜம்பது ஆண்டுகள் கழிந்தும் வந்தியத்தேவன் குந்தவை நந்தினி ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் உடன் வரும் நாக நந்தி அடிகள் அவரைச்சுற்றிப்பரவி வரும் பாம்புகள் என அனைத்தும் என் நினைவில் அப்படியே நிலைத்து நிற்கின்றன. அமரர் கல்கியின் அபரிமிதமான தமிழ்ச் சொற்களும் அந்தக் காலத்து திருச்சி அரியலூர் பெரம்பலூர் ஊர்களின் செம்மண் சாலைகளின் வர்ணனைகளும் அவருடைய கதாபாத்திரங்களின் தன்மையும் அதற்கான தமிழும் நடைமுறையும் மிகவும் இனிமையும் புதுமையும் நிறைந்ததாக உள்ளது. மணிரத்தினம் இதில் பொருத்தியுள்ள நடிகர்கள் எப்படி அந்தத் தமிழை உச்சரிப்பார்கள் அவர்களின் உடல்மொழி கல்கியின் கதாபாத்திரத்துக்கு இணையாக இருக்குமா? ஆனானப்பட்ட சிவாஜி அவர்களே வியந்த கதாபாத்திரங்களை செதுக்கிய அமரர் கல்கியின் கதாபாத்திரங்களை அவரது கைவண்ணத்தில் மெருகேற்றியதைப் போல மணிரத்னம் தன் இயக்கத்தில் அந்தக்கால கட்டத்துக்கே நம்மை இட்டுச் செல்வாரா? குறைந்த அளவு பாகுபலியளவாவது இந்தப் படம் இருக்குமா? கல்கியின் புகழை இந்தப் படம் மேலும் உயர்த்துமா? நவீன கால இயக்குனர் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு வரலாற்று உணர்வையும் கலாச்சார உணர்வையும் தூண்டும் சிறந்த ஊக்கியாக இருப்பாரா? மிகவும் பரபரப்பாக உள்ளது படத்தைக் காண ஆவலாக உள்ளது.

  • @sethurajan8572
    @sethurajan8572 2 ปีที่แล้ว +4

    குந்தவையை மணந்த சாளுக்கிய அரசர் எனத் தாம் குறிப்பிடும் குந்தவை முதலாம் ராஜராஜனின் மகளும் அவரை மணந்த சாளுக்கிய அரசன் வேங்கியின் வேந்தன் விமலாதித்தனுமாவார். "ராஜராஜனின் திருத்தமக்கையார், வந்தியத்தேவரது மகாதேவியார்" என்று குந்தவைப் பிராட்டியைக் குறிப்பிடும் கல்வெட்டின் மூலமாக வாணர் குலத்துதித்த வந்தியத்தேவனை அறிய நேரிடுகிறது

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว +1

    peramandam illadiyum sivaji or mgr act panni irunthal uyir ottam irukum rasikum padiya irunthu irukum EG-: tenali raman and other movies. ps1 sirapa irukm 🇨🇦

  • @veebaacablevision6078
    @veebaacablevision6078 2 ปีที่แล้ว

    நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு இந்த ஆண்டு விடியல் கிடைத்துள்ளது. படைப்பாளிக்கு மிகச்சிறந்த வெற்றி யாதெனில் தன் படைப்பை பிறர் படித்து அதனோடு ஒன்றி உயிரோட்டமாய் வாழ்வதே. அவ்வகையில் கல்கி அவர்களை அமரர் என்று அழைப்பது போற்றத்தக்கது.

  • @rvpulsride8569
    @rvpulsride8569 2 ปีที่แล้ว +1

    Best nanba....❤from Malaysia

  • @sureshpts6679
    @sureshpts6679 2 ปีที่แล้ว

    Nice speech thank you

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +1

    Super naa 😍🔥🔥

  • @sudtnj
    @sudtnj 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி சகோ 👌👌

  • @thestatustamil2870
    @thestatustamil2870 2 ปีที่แล้ว +3

    Naanum மயிலாடுதுரை தான்

    • @suryaprakash-mr3gt
      @suryaprakash-mr3gt 2 ปีที่แล้ว +1

      Endha area bro...Naan thirunandriyur🤩

    • @SSS12257
      @SSS12257 2 ปีที่แล้ว +1

      Yes ✌️

  • @nanthakumarraviechandran4886
    @nanthakumarraviechandran4886 2 ปีที่แล้ว

    Super ji 🙏❤️

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว +3

    Really u r a horacious reader and literature oriented soon u will reach millions subscribers வாழ்த்துக்கள்

  • @meenaelangovan6
    @meenaelangovan6 2 ปีที่แล้ว +5

    வந்தியதேவன் தமிழன் .அவர் வல்லத்து இளவரசன் என்று கதையில் அறியபட்டவர்.

  • @Mr-vf1lh
    @Mr-vf1lh 2 ปีที่แล้ว +1

    My favourite movie in Tamil talabati.

  • @RajeshKumar-ys6xt
    @RajeshKumar-ys6xt 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @sakthivel-sv1fl
    @sakthivel-sv1fl 2 ปีที่แล้ว +1

    Bro indha video ku 1000 like podala but enala oru like dha poda mudiyum

    • @alphaomega3836
      @alphaomega3836 2 ปีที่แล้ว

      Main characters played by telugu dogs and vekamketravagal tamil support it.

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 2 ปีที่แล้ว

    Thalivaa..vera level poongaa... 😍😍

  • @prabhupalanisamy423
    @prabhupalanisamy423 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 2 ปีที่แล้ว

    All the best

  • @p.k4208
    @p.k4208 2 ปีที่แล้ว +1

    Waiting for 6pm

  • @k.bsurya5281
    @k.bsurya5281 2 ปีที่แล้ว +3

    பழுவேட்டரையர்கள் இருந்தார்கள் அண்ணா அப்புறம் வந்தியத்தேவன் பெயர் ராஜேந்திர சோழன் காலத்தில் அதிகம் அவர் பெயர் இருக்கிறது

  • @naturalindia2893
    @naturalindia2893 2 ปีที่แล้ว

    Maayam studios
    Vera level speech ...

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi 2 ปีที่แล้ว +1

    Bro the rose milk last part Semme bro

  • @sundarisrinivasan9392
    @sundarisrinivasan9392 2 ปีที่แล้ว +1

    Highly good. Thank u.

  • @adgaming6091
    @adgaming6091 2 ปีที่แล้ว +1

    tamizhan from malaysia(KADARAM) broo

  • @balakrishnan0717
    @balakrishnan0717 2 ปีที่แล้ว +1

    Itha Mr tamizan bala Annan andrae kanithar but tnx ❤️

  • @harismusic6087
    @harismusic6087 2 ปีที่แล้ว

    Big expectations -
    This is a Tamilan movie
    U and me have to make this success
    If this get flop it is a lost for all tamil
    So make this success
    I m from Sri Lanka Tamil Muslim.

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 2 ปีที่แล้ว

    Super thalaiva wow

  • @balamurugan2553
    @balamurugan2553 2 ปีที่แล้ว

    Super Karthik 👍👍👍👍👍

  • @giri_dharan8234
    @giri_dharan8234 2 ปีที่แล้ว +1

    Part - 2 pls 🙏 bro

  • @sunilshivanya9019
    @sunilshivanya9019 2 ปีที่แล้ว +2

    ponniyin selvan 2 part...podunga🤐

  • @VinothKumar-tm6vw
    @VinothKumar-tm6vw 2 ปีที่แล้ว

    Waiting for this movie

  • @sakthistore1434
    @sakthistore1434 2 ปีที่แล้ว

    அருமை சகோ, கதாபாத்திரம் மட்டும் அல்ல சகோ காட்சியும் கூட நம் கற்பனையில் உள்ளதை கொண்டு வருவார்களா? என்று என்னும் போது பட்டுக்கோட்டை சார் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது சகோ

  • @sajit216
    @sajit216 2 ปีที่แล้ว

    One correction. Periya Pazhuvettarayar did exist. But Chinna Pazhuvettarayar did not exist.

  • @jcvinothv
    @jcvinothv 2 ปีที่แล้ว +7

    மன்னிக்கவும், தமிழில் வந்த முதல் நெடும் தொடர் பொன்னின் செல்வன் இல்லை. அதற்கு முன் அவர் இயற்றிய சிவகாமி சபதம் ஒரு நெடும் தொடர்தான், 12 வருடம் வந்தது.

  • @tracktamilan2152
    @tracktamilan2152 2 ปีที่แล้ว +1

    🎂 Happy birthday nna...✨️✨️

  • @sathyabalan8382
    @sathyabalan8382 2 ปีที่แล้ว

    வணக்கம் மாயம் ஸ்டுடியோ கார்த்திக் குமார் சார் நான் சத்தியபாலன் பொன்னின் செல்வன் நாவலை நான் சமீப காலமாக வாசிக்கிறேன் இதை மணிரத்தினம் படமாக முழுமையாக இயக்குனர் என்றால் அது கேள்விக்குறி தான் அதற்கு உதாரணமாக நான் ஒரு காட்சியை சொல்கிறேன் அது வந்திய தேவனின் கனவு காட்சி தான் வந்தியதேவன் ஒரு கனவு காணுவார் அந்தக் கனவில் நரி ஊளையிடும் பின்னால் அவருக்கு பின்னால் நரி ஊளையிடும் அந்த ஒரு நரி ஆயிரக்கணக்கான நதிகளாய் தெரியும் முன்னாள் திரும்பி பார்ப்பார் ஆயிரக்கணக்கான நாய்கள் இருக்கும் இந்த நரிகளுக்கும் நாய்களுக்கும் நடுவில் நாம் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்று பதறுவார் ஓட முற்படுவார் அருகில் ஒரு கோவில் தெரியும் அந்தக் கோயிலுக்கு ஓடி சென்று கதவை இழுத்து சாத்துவார் அது பார்த்தீங்கன்னா ஒரு காளி கோயில் அந்த காளி கோயில் போறமா இருக்கும் அந்த பூசாரிக்கு ஓரமா உடுக்க அடிப்பாரு ஒருத்தனை பலி கொடுப்பதற்காக அருவாளோட நிப்பாரு பலி கொடுக்குறதுக்கு முன்னாடி அவனோட பெயர் வரலாறு சொல்லுவாரு நீ பலிபீடத்துக்கு தகுதியானவன் இல்லை அப்படி என்றதனால் அவர் உயிராக அடிச்சிடுவார் அதனால மறுபடியும் அந்த காளி கோயில கிருஷ்ணர் வந்து காட்சியளிப்பாரு அந்த கிருஷ்ணர் வழி கிருஷ்ணருக்கு பக்கத்துல ஆழ்வார் ஓட பாசுரங்கள் கேட்கும் அந்த பாசறத பார்றது யாருடானாஆழ்வார்கடியான் தம்பியின் உடைய தலை பலிபீடத்தில் வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அது அந்த பாசுரத்தை பாடும் பாடம் இதைக்கண்டு அவர் இதை தாங்க முடியாமல் தூணில் முட்டிக்கொள்வார் திடக்கென்று எழுந்திருப்பார் அருகில் பார்த்தால் மாளிகையின் இருவரும் ஆழ்வார் கடிதம் நம்பி தலை தெரியும் இந்த காட்சியை மணிரத்தினம் இருப்பாரா என்றால் கேள்விக்குறிதான்

  • @mahiraina4438
    @mahiraina4438 2 ปีที่แล้ว

    Happy birthday bro❣️

  • @amsaraja2170
    @amsaraja2170 2 ปีที่แล้ว

    Oinga videoku eppavem wait pannuvan

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 2 ปีที่แล้ว

    Vera level ல erukum

  • @priyan6446
    @priyan6446 2 ปีที่แล้ว +5

    பொன்னியின் செல்வன் நாவல் இப்பதான் படிச்சு முடிச்சிருக்கன்😋😋😋

    • @anistanfernando3199
      @anistanfernando3199 2 ปีที่แล้ว

      உலகாண்ட பேரரசர் எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடி வேங்கை புலிக்கொடி....
      எப்படிடா எங்கள் முப்பாட்டன் சோழனின் கொடியில் சிங்கம் வந்தது.....
      மற்றது..... எம் முப்பாட்டனார் அவர் வீர சைவர் அவர் நெற்றியில் எப்படி திருநீறுக்கு பதிலாக.... ஆரிய வடவர்களின் நாம அடையாளம் வந்தது.....
      தமிழர் எங்களை சுற்றி தொடர்ந்து ஏதோ சதி பின்னப்பட்டே வருகிறது......
      ஆனாலும் நாமோ இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.....
      இனியும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் எங்கள் விழிகளையே பிடுங்கி எம்மை நிரந்திரமாகவே விழிக்காமல் செய்துவிடும்.....
      ஆரிய பிராமணியமும் + திராவிட வடுகமும்.......

    • @DhanamTailor
      @DhanamTailor 2 ปีที่แล้ว +2

      படிச்சு கிட்டே இருக்கேன்....😁

    • @priyan6446
      @priyan6446 2 ปีที่แล้ว +1

      @@DhanamTailor ohh🔥🔥

  • @satheshsathesh8275
    @satheshsathesh8275 2 ปีที่แล้ว +1

    Bro Vel paari sollunga

  • @Eeswaran23
    @Eeswaran23 2 ปีที่แล้ว +34

    சோழர்கள்ல காண்பிக்கும்போது ஒருத்தர் நெத்தியில கூட திருநீர் ( சின்னம்) இல்ல😑

    • @rajasekarkv
      @rajasekarkv 2 ปีที่แล้ว +2

      True

    • @rajasekarkv
      @rajasekarkv 2 ปีที่แล้ว +1

      Why

    • @adaikalamselvaraj4287
      @adaikalamselvaraj4287 2 ปีที่แล้ว +2

      Hallo brother the name of the weekly magazine so called as KAlki is . ...his wife name Kalyani .so Mr. Krishnamoorthi name it as kALKi

    • @Gokul641
      @Gokul641 2 ปีที่แล้ว +1

      ரொம்ப முக்கியம்..😂

    • @ravindhiranath
      @ravindhiranath 2 ปีที่แล้ว

      @@Gokul641 avunga saivargal thane

  • @biggbosstamilpromos
    @biggbosstamilpromos 2 ปีที่แล้ว +3

    NAALAI THOTTU PONNIYIN SELVAN PURAPPAADU 💥🐎🐎🐎

  • @mohammed.mkhalil5857
    @mohammed.mkhalil5857 2 ปีที่แล้ว

    Good message sar

  • @kumaranvelu6242
    @kumaranvelu6242 2 ปีที่แล้ว

    Bgm , back ground setup , costumes , dialouge , properties etc .....

  • @baskarannair425
    @baskarannair425 2 ปีที่แล้ว

    Including siva kumar sir as ponniyin selvan

  • @kartikzz6943
    @kartikzz6943 2 ปีที่แล้ว +1

    Parthiban kanavu 🔥🔥🔥

  • @sribaladji3422
    @sribaladji3422 2 ปีที่แล้ว

    Super

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf 2 ปีที่แล้ว

    Yellam ok tha but neenga pesirathu konjam over scene mari iruku... Konjam control pannuga... Otherwise super... Your channel... My support

  • @lovelyjk8276
    @lovelyjk8276 2 ปีที่แล้ว

    Background music vera level

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 2 ปีที่แล้ว

    ஒரு அலசல் நல்ல அறிமுகம்.காத்திருப்போம் "கல்கி" நவீனகாலத்தில் சாதிக்க.

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 2 ปีที่แล้ว

    உண்மையான சோழர்களின் தற்பொழுதைய நிலை உங்களுக்கு என்னவென்று தெரியும் என்று நினைக்கிறேன் முடிந்தால் சோழர் குல வாரிசுகளின் தற்போதைய அவல நிலையை ஒரு காணொளியாக வெளியிடுங்கள்

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 2 ปีที่แล้ว +2

    கார்த்திக் என் மகள் பெயர் கார்த்திகா அவளுக்கு 09,09 தான் பிறந்தநாள் 🙋‍♂️🇩🇪

  • @Sangavi12
    @Sangavi12 2 ปีที่แล้ว

    Super na

  • @indeworld7454
    @indeworld7454 2 ปีที่แล้ว

    S bro ennakum nanthini andha painting kuda sema ya irrukum

  • @priyalakshmi7657
    @priyalakshmi7657 2 ปีที่แล้ว +5

    My favorite story forever when I completed the story I thought every Tamilians should read this story I their life time. This is not only a story we will feel the life style of cholos. Seriously very challenging target for Manirathinam Sir to bring the story as movie. But my opinion never ever able to cover the feel what we read as a story in movie.

  • @shailujoe4688
    @shailujoe4688 2 ปีที่แล้ว

    Waiting for the cult🔥🔥🔥

  • @mr.m7475
    @mr.m7475 2 ปีที่แล้ว +17

    bro, பழுவேட்டரையர்கள் இருந்தார்கள், பாளையகாரர்களே பழுவேட்டரையர்கள் என அழைக்கபட்டனர்..

    • @hindrasekark8762
      @hindrasekark8762 2 ปีที่แล้ว +6

      பழுவேட்டரையர்கள் என்பதும் பாளையக்காரர்கள் என்பதும் அரசர் அவை பணி பதவிகள்... இந்த பதவிகள்... சோழர் சாம்ராஜ்யத்திலும் பாண்டியர்கள் சாம்ராஜ்யத்திலும் இருந்துள்ளது... சோ வரலாற்றை படிப்பதை விட புரிந்து கொள்வதில் " பொருத்தி பார்க்கும் மதிநுட்பம் " இருத்தல் அவசியம்...👍👍👍

    • @ananthmathavan5475
      @ananthmathavan5475 2 ปีที่แล้ว +1

      @@hindrasekark8762 paluvettarayargal arasa vamsathai sarnthavargal... solargal pooril avargalin idathai kai pantriya karanathal... avargal sitrarasargalaga marinar... solargalin padai thalapthigalaga ... sola samrajiyathirku keel avargal seyal padada aramithargal....( வரலாற்றை படிப்பதை விட புரிந்து கொள்வதில் ) naam padithi paraka varalaru kathai alla.... . padithu therinthu kolluthal avasiyam...( பழுவேட்டரையர்கள் என்பதும் பாளையக்காரர்கள் என்பதும் அரசர் அவை பதவிகள் ) ipdai punaya koodathu...

  • @ravisnarayan2042
    @ravisnarayan2042 2 ปีที่แล้ว +1

    All the best for this picture to reach every corner of the world so that those kings would receive their deserve which was ignored by the present Tamil Nadu politicians.