🔴വയനാട് ഉരുൾപൊട്ടലിൻ്റെ യഥാർത്ഥ കാരണം ഇതാ | வயநாடு | Madhav Gadgil | What Caused Wayanad Landslides?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    வயநாடு பற்றி அன்றே கணித்த நபர்! | Climate Change காரணமா? | Madhav Gadgil | Western Ghats | Wayanad Landslides | Kerala | Karthick MaayaKumar | Big Topic | Episode 3118 |
    #Wayanad #Kerala #HeavyRain
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 148

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 หลายเดือนก่อน +54

    இன்னொரு காரணம் அடுத்தவனுக்கு தண்ணீர் தருவதை தவிர்க்க மாநிலத்தில் பல டேமுகளை கட்டி வைப்பது 🙌🙌👍👍✅✅✅ ஓரளவுக்கு தான் மலைகள் நிலங்கள் தண்ணீரை தேக்கி வைக்கும் அதையும் மீறி மழைப்பொழிவு ஏற்பட்டால் நிலங்கள் தளர்ச்சி அடையும் அளவுக்கு மீறினால் ஆபத்துதான் 🙏🏻🙏🏻🙏🏻

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 หลายเดือนก่อน +1

      எனக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தும் போது என் ஆசிரியை‌ கூறினார்.

    • @mohanraj9736
      @mohanraj9736 หลายเดือนก่อน

      👍சூப்பர்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +13

    இயற்கை நாம் ஆக்கிரமிப்பு செய்தால் இயற்கை தரும் தண்டனை நாம் ஏற்கத்தான் வேண்டும் 🙏🙏. இயற்கை வளங்களை காப்பது சாலச் சிறந்தது இனி இந்த நிலை நீடிக்காமல் இருக்கு இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து பேணிக் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb หลายเดือนก่อน +22

    வணக்கம்🙏
    Mr கார்திக். நீங்க சொல்லுறதை கவனித்தால் தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ளது. அங்கே இருந்து மொத்த மலைகளையும் கல் குவாரிகளாக மாற்றி மலையை அழித்து வருகிறார்கள். அப்படியானால் கன்னியாகுமரி மாவட்டம் இதேபோன்று அடுத்த பெரிய இயற்கை பேரிடர் நடக்கலாம்
    தானே.

  • @user-fi3xc4nt3c
    @user-fi3xc4nt3c หลายเดือนก่อน +48

    மனிதனின் அறிவு சிறியது இறைவனின் ஆற்றல் பெரியது

  • @RaviKumar-zw2sg
    @RaviKumar-zw2sg หลายเดือนก่อน +20

    ஒன்னு சுய புத்தி வேணும், இல்ல சொல் புத்தியாவது வேணும். நாங்க எங்கள் இஷ்டம் போலத்தான் இருப்போம். எத்தனை இடர்கள் வந்தாலும் திருந்த மாட்டோம்.இயற்கைஐ சுரண்டுவதை நிறுத்தமாட்டோம். 🙏🏻

  • @user-fi3xc4nt3c
    @user-fi3xc4nt3c หลายเดือนก่อน +21

    சோ நாம் எது வேணாலும் சொல்லலாம் இறைவன் நினைத்ததை நடத்துகிறான்

    • @smraj2472
      @smraj2472 หลายเดือนก่อน

      ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன.
      விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.

  • @parthibanr1431
    @parthibanr1431 หลายเดือนก่อน +5

    இறைவனின் செயலுக்கு முன்னாள் யாரும் ஒன்றும் இல்லை🙏🏻

  • @mmare1059
    @mmare1059 หลายเดือนก่อน +46

    பணக்காரன் இயற்கையை சுரண்டி பணக்கார ஏழையை சுரண்டி திங்கிறான் கொல்றேன்

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary หลายเดือนก่อน +1

      உண்மையை சொன்னீர்கள்

  • @Nithish0096
    @Nithish0096 หลายเดือนก่อน +7

    நன்றி நன்றி அண்ணாஎன் மனசுல இருந்தத அப்படியே சொல்லிட்டீங்கஇதை யாரும் பேச மாட்டாங்களான்னு ரொம்ப வருத்தமா இருந்தேன்நீங்க பேசிட்டேன்காடுகள் ரொம்ப முக்கிய😢

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +3

    வணக்கத்துக்குரிய 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. அருமையான பதிவு அருமையான வாக்கியம் அருமையான தெள்ளத் தெளிவான விளக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @mmare1059
    @mmare1059 หลายเดือนก่อน +48

    பருவ நிலையில் மாறி போய்ட்டு அதனால இயற்கை சீற்றங்கள் அதிகமாயிருச்சு எவனாலும் கணிக்க முடியாது கடவுள் ஒருத்தன் நான்தான்

    • @dhanasekarr5679
      @dhanasekarr5679 หลายเดือนก่อน +5

      Iyayo mendalu

    • @dhanasekarr5679
      @dhanasekarr5679 หลายเดือนก่อน

      😊

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary หลายเดือนก่อน +5

      நிறைய பேர் இப்படி தான் கடவுள் நான் கடவுள் என்று அலைறாங்க அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிவார்கள் அமைதியாக இருக்கிறார்கள்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 หลายเดือนก่อน

      உள்ளே இருந்து நான் தான் னா 🤔
      பெயரை சொல்லு ☺

    • @s.vkanna8100
      @s.vkanna8100 หลายเดือนก่อน

      அவன் அவன் பூனையைக் காணாம் என்று மென்டில் ஆகிக் கொண்டிருக்கிறான் இவன்வேற
      😂😂

  • @MysteriesWorld-or6ic
    @MysteriesWorld-or6ic หลายเดือนก่อน +3

    இயற்கையை சீண்டினால் தண்டனை கிடைக்கும்... 👈

  • @Varshushort
    @Varshushort หลายเดือนก่อน +3

    எவ்வளவு தான் மனிதன் ஆடினாலும் இறுதியில் இயற்கை தான் வெல்கிறது

  • @Paul-to1ph
    @Paul-to1ph หลายเดือนก่อน +4

    நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய ஹாட்ஸ்பாட்களின் பட்டியல் - தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம்:
    ஊட்டி டவுனில் 15 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு தொடர்ந்து...
    சோலூர் - 11.
    தூணேரி - 27.
    குன்னூர் நகரம் - 21
    கெட்டி - 19
    மேலூர் - 24
    கில்- கோத்தகிரி - 16
    கோத்தகிரி - 38
    நெடுகுலா - 10
    இத்தலார் - 15
    குந்தா - 27
    கூடலூர் - 5
    சேரம்பாடி - 6
    பந்தலூர் - 4

  • @manikandank8987
    @manikandank8987 หลายเดือนก่อน +2

    Bro you did a great job, even from Kerala youtubers didn't mention things like this..love from Kerala ..I hope you will talk about another water bomb issue in kerala 'mullapperiyar dam'..please talk about that also ....

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy หลายเดือนก่อน +4

    இந்த அறிகுறிகள் அனைத்தும் இனிவரும் சில மாதங்களில் மிகப்பெரிய சுனாமி வர வாய்ப்பு உண்டு

  • @rabiyaamul5005
    @rabiyaamul5005 หลายเดือนก่อน +8

    Namakku nadakkum varai ellam newsa than parpom.namakku nadakkum bothuthan athan veeriyamum valium purium..iraiva Ella makkalaium kappathupa..🤲🏻

  • @redyhkhan
    @redyhkhan หลายเดือนก่อน +1

    மிகத் தெளிவான சமரசமற்ற நேர்மையான விளக்கம்...நன்றி

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf หลายเดือนก่อน +1

    Karthik Maya Kumar Anna Kerala Nila sarivil pathikkapattu irantha anaivarukkum alntha irangal ❤😢😢😢😢😢

  • @Siddhar1990
    @Siddhar1990 หลายเดือนก่อน +10

    Kanima vala kollai thaan adipadaiye

  • @sivaselvi3888
    @sivaselvi3888 หลายเดือนก่อน +2

    கடைசியாக சொன்ன வார்த்தைகள் கோடியில் ஒன்று.... நாம் இயற்கையை அழிக்கவில்லை நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் 😔😢

  • @user-wh6nv8lq1v
    @user-wh6nv8lq1v หลายเดือนก่อน +4

    வயநாடு கடவுள் தேசம் னு ஏன் ப்ரோ சொல்லுறாங்க அடுத்த வீடியோ ல சொல்லங்க ப்ரோ கொஞ்சம் சொல்லுக ப்ரோ 👍

  • @shankarsp5406
    @shankarsp5406 หลายเดือนก่อน +1

    அருமையான வார்த்தை பிரயோகம் எதிர்காலத்தில் குமரி நெல்லை உதகை திண்டுக்கல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்நிலை நிச்சயம்

  • @yovanpichai474
    @yovanpichai474 หลายเดือนก่อน +2

    சிறப்பான விளக்கம் ❤

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 หลายเดือนก่อน +2

    Thanks sir for your detailed report

  • @Arjun-2kKid
    @Arjun-2kKid หลายเดือนก่อน +1

    அந்த பெரிய பாறையை மலை உச்சில இருந்து தள்ளி விட்டது நான் தான்..ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய விளைவு வரும் னு நான் எதிர்பார்க்கல...😮😮😮

  • @maryrani.a8992
    @maryrani.a8992 หลายเดือนก่อน +2

    Malai gal katrai thadukum arputha manavai. Malai gal alithal paridar gal abayamanatha irukum. Maarku thodarchi malai safe zone a arivika vendum. Iyarkai i kapatra vendum.

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 หลายเดือนก่อน +5

    இறந்தரவகளுக்கு ஆழ்ந்த இரங்கல்லூடன்இயற்கையோ இல்ல இறைவனோ எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி அறிவியல் என்ற போர்வையில் பல இடங்களில் அவர்களை நாம் அழித்ததன் விளைவு தான் . ..................................
    ......ரஅவர்கள் நம்மை திருப்பி அடிக்கிறதன் விளைவு தான் பூகம்பம்/சுனாமி/மேகவெடிப்பு/ பெருவெள்ளம்/சூறாவளி/ இதெல்லாம் போதாதுன்னு கொரோனா வேறு பலநோய்கள் வேறு. இங்கேயே வாழமுடியல. இதுல வேற சந்திரமண்டலத்துக்க. இங்கே அழித்தது பத்தாது போல சந்தரமண்டலத்தையும் விட்டு வைக்க போவதில்லை போல....................??????😢😮😂😢😅

  • @sowmyas5606
    @sowmyas5606 หลายเดือนก่อน

    Hi,
    Check below for TN list as well for our awareness.
    In the Landslide atlas list , Below Tamilnadu district are also in the top 60 list.
    Coimbatore -36, Dindigul - 41, Kanyakumari - 43, Theni - 59th place.
    Save nature.🌿🍃

  • @srsbalajisribalaji7123
    @srsbalajisribalaji7123 หลายเดือนก่อน +1

    Correct 💯💯💯💯💯💯💯💯

  • @vi_terminator
    @vi_terminator หลายเดือนก่อน +2

    Anu Mohan sir appovae sonnaru, 2024 ippadi irukkum nu

  • @Kevinjona23
    @Kevinjona23 หลายเดือนก่อน +1

    Manal venumam, karungal venumam, current venuma. thaneer tharamatanglam, iyarkaiya azhipangalam, appo ithu than gadhi, simple logic.

  • @travelwithvijaytamil
    @travelwithvijaytamil หลายเดือนก่อน +2

    One of the best video

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 หลายเดือนก่อน

    The works of James Lovelock has been a stark warning to us all for more than 20 years.

  • @RK-jx4zm
    @RK-jx4zm หลายเดือนก่อน +2

    Super brother😢

  • @RAGESHVV-l1n
    @RAGESHVV-l1n หลายเดือนก่อน

    kerala should implement madhav gadgil committee report. if they implement that report in 2011 then they can avoid 2018, 2019, 2021 & current year landslide.

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 หลายเดือนก่อน +1

    In Western countries likes America preserve the mountain ranges as eco reserve... If we do not preserve western Ghats for future.. There will not be south india... Western Ghats are orgin of river cauvery, bhavani, and other rivers... Its very essential to have a government which is willing to work for welfare of people... Our previous generations people have exploited nature in terms of development.. We will reap what they have sow.... Nature is giving us back terrible..!

  • @shantirajendran1902
    @shantirajendran1902 หลายเดือนก่อน

    Karthick sir
    You are simply superb
    Your content all episodes wonderful 👍 sir
    Kindly share
    Conducting many conferences pertaining to calamity but what is the ultimate use?
    All money waste ,time waste
    Research project s status in present scenario......?????
    Thanks sir

  • @srinivasanlakshminarasimha2359
    @srinivasanlakshminarasimha2359 หลายเดือนก่อน

    Delivery of message is very nice. Good voice!

  • @KuppanKuppan-g3d
    @KuppanKuppan-g3d หลายเดือนก่อน

    அருமை

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q หลายเดือนก่อน

    இயற்கை வளங்கள் காப்பாற்ற வேண்டும்

  • @manjula3267
    @manjula3267 หลายเดือนก่อน +1

    God is great.. Jesus coming soon🙏🙏

    • @user-rw5jy3ls9o
      @user-rw5jy3ls9o หลายเดือนก่อน

      😂

    • @gomathymani1252
      @gomathymani1252 หลายเดือนก่อน

      Loosu mathiri comment podatha jesus varuvatharku munnadi eallarayum konnutaa varuvaru ethu manithan seitha seiyalin vilaivu

  • @user-lh6ez7cn5k
    @user-lh6ez7cn5k หลายเดือนก่อน +1

    2013 - prime miniter - Manmohan Singh

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic หลายเดือนก่อน +1

    Super

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 หลายเดือนก่อน

    Thirutha mattanga bro nilathu mela asai makkaluku yellathaiyum azhuchuduvanga😢

  • @shayan2242
    @shayan2242 หลายเดือนก่อน

    Correct brother

  • @vijayseeman4635
    @vijayseeman4635 หลายเดือนก่อน

    நாலு நாளைக்கு முன்னாடி தான் பாலக்காடு கள்ளு குடிக்க போன இனிமேல் அங்கு போக மாட்டேன் வாழ்த்துக்கள் இன்ஸ்டாகிராம் ல வீடியோ பார்த்து போனேன் திருப்பூர் டு பாலக்காடு 2 மணி நேரத்தில் போன

  • @user-bp6nz3nz2g
    @user-bp6nz3nz2g หลายเดือนก่อน +2

    Hi Anna ❤

  • @anbalinaivomtrust6631
    @anbalinaivomtrust6631 หลายเดือนก่อน +1

    👍👌

  • @iracle9469
    @iracle9469 หลายเดือนก่อน

    Super video bro 🤗

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 หลายเดือนก่อน

    In Nilgiri district many tea plantations and resorts are massively built here. Government should take severe action against this.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 หลายเดือนก่อน +3

    ஜெய் ஸ்ரீ ராம்

    • @user-qs5kd6uk3j
      @user-qs5kd6uk3j หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂

  • @f.sjoyce646
    @f.sjoyce646 หลายเดือนก่อน

    The actual cause was the next generation failed to handle their properties and sights . Moved to main cities where , farming and gardening decreased. I have been during childhood where surrounding were filled with different types of fruits trees and coconut trees. Even the house was so simple and no sound pollution but after 10 years when we went for a visit we couldn't take a step forward to enjoy the nature, this is 15 years back , and now it is like a very big hole dumped with trees. We lost the interest to go to kasirgode .

  • @rsr3519
    @rsr3519 หลายเดือนก่อน

    This is the effect of La Nino...

  • @lakshanavlogs3921
    @lakshanavlogs3921 หลายเดือนก่อน

    Hi Anna I'm from palakkad

  • @anandananandjeeva7227
    @anandananandjeeva7227 หลายเดือนก่อน +2

    அங்கிருந்த ஆதிவாசிகள் யாருமேஇல்லை

  • @naturalsselva
    @naturalsselva หลายเดือนก่อน

    Pls pls pls pls, Kodaikanal pakkam poi etti pasrunga,adhayum save pannunga,,,anga idhavida buildings kattitrukanga,kaata alichuttanga

  • @thirus1389
    @thirus1389 หลายเดือนก่อน

    Neyvelikkum ethavathu pathippu varuma

  • @nandhinin6602
    @nandhinin6602 หลายเดือนก่อน

    Bro crt.... Iyarkai adoda velaiya crt ha proper ha seiyudhu.... Samanilai paduthikudhu... Best ex.. Chennai flood.... Apdi dan indha nilasarivum..... Iyarkai ya alicha idan nadakum iyarkai nidhanama kaatudhu, simple... Arasan andru kolvan, theivam nindru kollum.... Crt ha eiruka

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u หลายเดือนก่อน +6

    KODI KODI KODYA SAMBARICHALUM KADASIYA POGUM PATHAI ONDRU THAN 😢😢

    • @saran4235
      @saran4235 หลายเดือนก่อน

      Sonna yevan kekuran money vachi than manushana mathikiranga

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 หลายเดือนก่อน

    🙏

  • @shadowgamer-mt9pp
    @shadowgamer-mt9pp หลายเดือนก่อน +1

    Bro i think you have 6packs 😊

  • @manjunath003
    @manjunath003 หลายเดือนก่อน

    Who changed the Climate??? It never ends...

  • @krishnakumars4232
    @krishnakumars4232 หลายเดือนก่อน

    Please inform about our Tamilnadu

    • @sowmyas5606
      @sowmyas5606 หลายเดือนก่อน

      In the Landslide atlas list , Below Tamilnadu district are also in the top 60 list.
      Coimbatore -36, Dindigul - 41, Kanyakumari - 43, Theni - 59th place.
      Save nature.🌿🍃

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy หลายเดือนก่อน

    உள்ளடக்கி மாற்றம் சொன்னது இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளி அடுக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இது இரண்டு மாதங்களில் இனி அடுத்த அடுக்கு மாற்றுதல் ஏற்படும் சுனாமிக்கு வாய்ப்பு உண்டு

  • @lashmanan782
    @lashmanan782 หลายเดือนก่อน

    Bro ithuku individual epdi donate pannanu athuku proper link inga podunga

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 หลายเดือนก่อน +1

    That is why karikala cholan built check dam only. Not storage dam.

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p หลายเดือนก่อน

    மாட்ட வெட்டி தின்னா இப்படிதான் 😊😅😂😂

  • @madhan3620
    @madhan3620 หลายเดือนก่อน

    Kerala.whaste😢💔🥀

  • @TAMIL_PAiYAN_17
    @TAMIL_PAiYAN_17 หลายเดือนก่อน

    Demonte colony 2 releasing trailer review❤

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 หลายเดือนก่อน

    சூப்பரா பேசுறீங்க தம்பி... வாழ்த்துக்கள்...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 หลายเดือนก่อน +2

    ராகுல்கான் வயநாடு வந்தாலும் வந்தார். By naattaraayan

  • @user-srix8o
    @user-srix8o หลายเดือนก่อน

    November December la Chennai ennavagum😢😢 adha pathi sollunha Anna

    • @tiger1995grvr
      @tiger1995grvr หลายเดือนก่อน

      Avalo onum aagathu nirmla ah thaan irukum

  • @sobasoba3427
    @sobasoba3427 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯💯💯💯👍🏻

  • @rheydiance
    @rheydiance หลายเดือนก่อน

    It's not Manappuram bro, its Malappuram. Both are diff

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 หลายเดือนก่อน

    பூமியை கெடுத்தவனை நான் கெடுப்பேன் என்று கடவுள் சொல்லி இருக்கிறார், so மனிதர்கள் இன்னும் என்னவெல்லம் செய்ய வேண்டியது இருக்கோ அதை செய்யட்டும், எவளோ இயற்கை வளங்களளை கெடுக்க முடியுமோ நடந்துங்க, முடிவு சமீபமே.

  • @gop1962
    @gop1962 หลายเดือนก่อน

    Main reason our secular and democratic politicians.They apparently working for people and downtrodden but actually their aim will be getting power.
    So the main reason is poltics and M sand Mafia.
    Mullaperiyar also main political drama.

  • @KangarajRaj-ji7co
    @KangarajRaj-ji7co หลายเดือนก่อน

    சினவின் சிக்ரட் வெப்பண்

  • @lordvegeta7517
    @lordvegeta7517 หลายเดือนก่อน

    Enaku enamo ithu normal than natureku...namakuthan shockingah iruku polanu iruku...ipdi kadanthu vanthuthan kathukitom ama ipavum ithaiyae pana...avangala nenacha kastmathan iruku bcoz athu avanga pana thapila avanga munorgal pana thapu...ipo ivanga anubikiranga.varapo pathulamnu irunthurupanga ipo varuthu anubavikiranga avlothan...

  • @sivaprakashk6805
    @sivaprakashk6805 หลายเดือนก่อน

    💔

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw หลายเดือนก่อน

    ,,,,,'' wayanad landslide means City is Not strong,,,,,, Village is trapped ,,,,How many villages disappeared,,,How many ppl struggled to breathe and died,,,,,,

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r หลายเดือนก่อน +3

    மூன்றாவது உலகப்போர். இந்த போரில் இந்தியா தப்பி பிழைப்பது மிக கடினம். என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே.. 😅😂

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan หลายเดือนก่อน

      ஓன்றும் நடக்காது summa comedy pannatha

    • @ArunKumar-m6r
      @ArunKumar-m6r หลายเดือนก่อน

      @@ramayyappanAyyappan நான் உண்மையே சொல்றேன். அவ்வளவுதான். இந்தியாவ காப்பத்த ஒரே வழி இப்ப இருக்கிற பாஜக ஆட்சிய தூக்கி எரியனும்.

    • @tiger1995grvr
      @tiger1995grvr หลายเดือนก่อน

      War vandhaa elaarukumay loss nu teriyum adhunaala nadakaathy

  • @kannankannan3193
    @kannankannan3193 หลายเดือนก่อน

    Anaithirku. manithan than karanam yetho oru vayail

  • @janani4716
    @janani4716 หลายเดือนก่อน +1

    Anu mohan sonnamathiri nadakkutho

  • @santhosh-h
    @santhosh-h หลายเดือนก่อน

    Hi

  • @harishramesh7636
    @harishramesh7636 หลายเดือนก่อน

    Its not climate change bro....
    Its la nino effect 😮

  • @BhuvaneswariJ-v8k
    @BhuvaneswariJ-v8k หลายเดือนก่อน

    Forest 🌴🌲🌳🌾🦍🐅🐆🦌🦓🏞🪵

  • @geethasripandian2660
    @geethasripandian2660 หลายเดือนก่อน

    Aprm enna bro... Athoda etattha athu adutthukithu...

  • @musicmedia-fi3iu
    @musicmedia-fi3iu หลายเดือนก่อน

    Manappuram illa Malappuram

  • @mahesh_ayan
    @mahesh_ayan หลายเดือนก่อน

    mullaperiyar dam is a ticking time bomb waiting to explode. also dam in a seismic zone, damaged and located in a region prone to earthquakes.Its collapse would harm 3.5 million people downstream..what do you think about this bro ?

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 หลายเดือนก่อน

    Like

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 หลายเดือนก่อน +3

    ராகுலுக்குஓட்டுபோட்டதுக்குபலன்.வயநாடுமக்கள்சாவுபரிசுஇனிராகுலுஓட்டுபோட்டாஎந்ததொகுதியும்வயநாடுட்டுமக்கள்நிலைதான்கடவுளின்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅சொயல்நிச்சயம்பாஜகதான்மக்கள்அரசு.என்றும்ஜெயீகிந்து

  • @Bashro23
    @Bashro23 หลายเดือนก่อน

    Haha bro whole Kerala is located in high altitude... That is Kerala itself is a hill

  • @elakkiyagunasekar1468
    @elakkiyagunasekar1468 หลายเดือนก่อน

    shaastra science and technology in kumbakona

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 หลายเดือนก่อน

    Learn more bro

  • @surenkumars3181
    @surenkumars3181 หลายเดือนก่อน

    ada ponga jii.... eanna nallathu pannamo therila.... just now uttrakand, himachal la landslide 1 ea thanga mudila... athuvum ippa kodumaiya poittu irukku

  • @Sanjusanju-id7ie
    @Sanjusanju-id7ie หลายเดือนก่อน

    Mines robbery

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 หลายเดือนก่อน

    All because of karma from Rahul
    After winning election then withdraw, make people stupid.
    Now people those vote for him pay for it

  • @SrinivasanAshwini-p9u
    @SrinivasanAshwini-p9u หลายเดือนก่อน

    Hi bro na tha 1 patha bro help bor my college fees pay panum bro 😢 pls help

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar หลายเดือนก่อน

    வயநாடு விட்டு தள்ளுமா தம்பி.... நாளைக்கு....எங்கு வரும் என்று சொல்ல முடியுமா யடா தம்பி.....காசு சம்பாதிக்க நிறையவே வழி உள்ளது.... நல்லா....காடா எருமை மாதிரி தானே இருக்கீங்க....எங்கே.... வயநாடு கோதாவில் இறங்கி... ஒரு பிணத்தை தோண்டி எடு.... அப்போது நீ உன் ஓட விளக்கம் எடுபிடியாகும்.... ஏண்டா தம்பி....நீ என்ன டா படிச்சு இருக்க....உன் உடம்பை பார்த்தா....Bcom ஏழு வருடங்கள் படிச்சவன் போல தெரிகிறது.... பதில் கமேண்ட்ல்ல சொல்லு.....அப்பா.... பெரிய சைன்டிஸ்ட்.... தம்பி நீடா....போடா...............