பொன்னியின் செல்வன் - Honest Detailed Review | Baahubali Vs. Ponniyin Selvan Vs. Aayirathil Oruvan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • பொன்னியின் செல்வன் - Honest Detailed Review & Hidden Details | Baahubali Vs. Ponniyin Selvan Vs. Aayirathil Oruvan | Maniratnam | AR Rahman | Karthick MaayaKumar | CineMaayaM |
    #PonniyanSelvan1 #AishwaryaRaiBachchan #KarthickMaayaKumar
    #ArunmozhiVarman #PonniNadhi #PS1review #Bahubali #PonniyinSelvanReview #PonniyinSelvanFDFS #AdithaKarikalan #Karthi
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 562

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +47

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +1

      Hi.

    • @nithiyananthagopalk2197
      @nithiyananthagopalk2197 ปีที่แล้ว +2

      Really the review is so honest

    • @krishnatheja5055
      @krishnatheja5055 ปีที่แล้ว

      Dey unaku theriyuma Unga mairu ps book vandhadhu 1960 ley bahuballi inspired from ramayana and mahabharatha Unga padam average anu kopathuley pesurey

    • @selvamr3744
      @selvamr3744 ปีที่แล้ว

      Oooooooooooooooooooooooooo

    • @selvamr3744
      @selvamr3744 ปีที่แล้ว

      Oooooooooooooooooooooooooo

  • @sureshs2036
    @sureshs2036 ปีที่แล้ว +120

    நா ஐந்து புத்தகத்தையும் இரண்டு முறை படிச்சிருக்க...
    இன்னைக்கு படம் பாத்த..
    ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...
    கல்கி அவர்களோட கதையை எந்த விதத்துலயும் சிதைக்காம அவ்வளவு அழகா சுருக்கி அற்புதமா எடுத்துருக்கார்...
    கதாப்பாத்திர தேர்வு மிகவும் அருமை...
    மணிரத்னம் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் 🙏

    • @praveentj1560
      @praveentj1560 ปีที่แล้ว

      நானும்

    • @lindajosephine2980
      @lindajosephine2980 ปีที่แล้ว

      ப்ரோ நீங்க படித்த புத்தகம் எங்கே வாங்கினீர்கள். படிப்பதற்கு ஏற்றவாறு எழுத்து பெரிதாக இருக்கிறதா கொஞ்சம் சொல்லுங்க

    • @BaskarNs073
      @BaskarNs073 ปีที่แล้ว

      Chennai t nagar la erukku bro 2 part ah big size book oru book 700 varum letters medium size ah erukkum

    • @BaskarNs073
      @BaskarNs073 ปีที่แล้ว

      Nan mambalsm railway station back la erukka book kadaila than vangi padichen

  • @bala4379
    @bala4379 ปีที่แล้ว +226

    🗡️ பொன்னியின் செல்வன் 🗡️ படம் ரொம்பவே நல்லா இருந்தது ப்ரோ 🍿🎦 🙌 part 2 waiting 🥳🥳🥳🥳🔥🔥🔥🔥

  • @luckychannel3821
    @luckychannel3821 ปีที่แล้ว +167

    தஞ்சாவூரில் பிறந்தவர் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது சோழர்கள் வாழ்க

  • @jaganmohanmohan4221
    @jaganmohanmohan4221 ปีที่แล้ว +56

    நீங்கள் சொல்லும்போதே கதைய படிச்ச ஒரு திருப்தி தந்தது... வாழ்த்துக்கள் பொன்னியின் செல்வம் டீம்... இது நம்ம படம் நமக்கான படம்....

  • @manip1051
    @manip1051 ปีที่แล้ว +28

    தம்பி நான் பெங்களூரில் வசிப்பது பொன்னியின் செல்வம் படத்தை காலை ஏழு முப்பது காட்சி கே போய் படம் பார்த்து விட்டேன் நான் இந்த கதையை புக்கிலும் படித்தது கிடையாது இருந்தாலும் படம் பார்க்கும்போது புரிதல் எனக்கு கிடைத்தது அருமையான படம் நம் தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய படம் நீங்கள் ரிவ்யூ கொடுத்த விதமும் அருமை தம்பி

  • @EPrajaa
    @EPrajaa ปีที่แล้ว +60

    பாகுபலி = mazaa
    பொன்னியின் செல்வன் = மாம்பழம்...... 👌👌👌

  • @dhadd6869
    @dhadd6869 ปีที่แล้ว +80

    தெரியும் னா நீங்க இவ்ளோ late ah வரும் போதே.. sketch போட்டு full ah detail ah வருவீங்கனு..🔥🔥🔥

  • @sasidharans8431
    @sasidharans8431 ปีที่แล้ว +79

    Aditya karikalan performance 🔥🔥🔥👊💯

    • @viveck1279
      @viveck1279 ปีที่แล้ว +3

      சகோ ஆதித்ய கரிகாலன் இல்லை ஆதித்த கரிகாலன்

  • @yogeshsherif2352
    @yogeshsherif2352 ปีที่แล้ว +43

    School vithu vandha romba neram ah unga vaaiyala PS-1 review first paakhanum nu wait pannithu irundha. NOW VANDHURUCHU

  • @chanbobby2560
    @chanbobby2560 ปีที่แล้ว +116

    ரிவ்யூ கேக்குர எல்லாரும் பாகுபலி லெவெல் கு இருக்கானு கேகுராங்க .படத்த பாத்துட்டு வரவங்களும் இல்லனு முகம் சுழிது சொல்றாங்க அவங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை கற்பனைக் கதைக்கும் காவிய கதைக்கும்.manirthanam mind voice after seeing review (சுத்த ரசன கெட்டவங்கலா இருகாங்கலே 🙄😂

    • @sivasurya2829
      @sivasurya2829 ปีที่แล้ว +3

      bro bahubali cartoon padam bro VFX avlo kevalama irukkum adhukku ps 1 VFX evlovo paravala 🤦

    • @yeswanths356
      @yeswanths356 ปีที่แล้ว +1

      Mostly positive reviews only...

  • @prakashpvs4726
    @prakashpvs4726 ปีที่แล้ว +30

    யோவ் நீ சொல்ற details கேட்டே goosebumbs 🔥 ஆகுது

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 ปีที่แล้ว +6

    கதை தெரிந்து தான் போய் அமர்ந்து பார்த்தேன்.. சரியாக நான் எங்கு கணித்தேனோ அங்கு இடைவேளை.. சரியாக படம் முடியும் இடத்தையும் கணிக்க முடிந்தது.. இடைவேளை காட்சி என்னை புல்லரிக்க செய்துவிட்டது சகோ.. எதனுடன் என்னால் ஒப்பீடு செய்ய இயலாது சகோ.. மொத்தத்தில் என் கற்பனை குதிரைக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது.. குறிப்பாக ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன் தலை கொய்யும் காட்சி கிட்டதட்ட என் கற்பனைக்கு ஒத்திருந்தது.. மொத்தமாக மிரட்டிவிட்டனர் சோழர்கள்...

  • @hifromtamizhan4685
    @hifromtamizhan4685 ปีที่แล้ว +13

    PS - 1 சாவாலும்... Bagubali சுதந்திரமும்....woww...suprp karhik bro..what a speech.. All the best...really HONEST Review..

  • @Lotus-vm9ry
    @Lotus-vm9ry ปีที่แล้ว +7

    In tha kathay enakku saralamagave thelivaga solla mudiyum, 10 muraikkumel ithanai nan padithi irukkiren, kalki yin karpanaiyai thiraiyil 99% kondu vara mudiyathu endru kathai paditha anaivarukum theriyum, athil kalki sandilyan avl karpanaiyaiyum vinjiyiruppar, aanal athai thiraiyilum katta mudiyum endra muyarchikku panivana vanakangal. Ini sandilyan kathaigal Yavana Rani, Kadalpura pondra tamil novelkal thiraiyil varum Ena nambukiren. Thanks to lyca & madras talkies for their best achievement... Thanks once again as a novel reader....

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 ปีที่แล้ว +30

    Vera level.... Ponniyin selvan... 💕💕💘💘💘fullfill panniduchi.... Movie mani rathnam sir🙏🙏🙏 super... All cast.. Super haa panni irrukanga. 👋🔥🔥🔥🔥🔥🔥👌👌 unmaiya soldringa.. Video superb.. Thalaivaa

  • @361nethaji.e8
    @361nethaji.e8 ปีที่แล้ว +19

    கார்த்தி Character Semma👍👍

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நம் தமிழ் நாட்டு மக்களுக்கு புரியறமாதிரி இருந்தது உங்கள் பதிவு இந்த படத்தை ‌யாரும் தவிர்க்கக் கூடாது

  • @anon9695
    @anon9695 ปีที่แล้ว +7

    This is the best detailed review I have seen for PS. Completely captured everything I felt. The effort overshadows the negatives by a large scale. Kudos to Mani sir and team

  • @danidawn9430
    @danidawn9430 ปีที่แล้ว +5

    Ponkuzhali’s characterization wasn’t well etched! Essence from book was missing. Mani could also have used goosebumps scenes from book itself (Arunmozhi’s intro, Vandhiyadevan and Arunmozhi’s fight scene etc). There are around 10-15 scenes he could have taken exactly like in the book. As for the vaal natchathiram, it’s supposed to grow with every danger. That was missing

    • @yeswanths356
      @yeswanths356 ปีที่แล้ว +1

      Realistic ah irukapo....goosebumps kaga addpannaa nallairukum ottathu kathaiyoda...bookpadinga

  • @thee1653
    @thee1653 ปีที่แล้ว +4

    மணிரத்னம் அவர்களே, 'சிவகாமியின் சபதம்' இக்கதையையும் தாங்கள் படமாக்கவேண்டுகிறேன். நன்றி.

  • @rajasekar26
    @rajasekar26 ปีที่แล้ว +3

    Heartfelt thanks to Director Manirathinam sir and all actors.Amazing movie for Tamilnadu.Every Tamil family must watch this movie in theatre

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 ปีที่แล้ว +5

    வணக்கம்.பாகுபலியை போட்டிக்கு இழுக்க வேண்டாம்
    இது கற்பனை.பொன்னியின்
    செல்வன் ஒரு காவியம்.இயக்குனர் பெருமை கொள்ளலாம், இந்த படத்தை எடுத்த ஒரே காரணத்திற்காக
    மட்டுமே.

  • @purushothaman4340
    @purushothaman4340 ปีที่แล้ว +3

    கடல் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது 🔥 நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் 🔥🔥🥳😍

  • @sathiyasivan7855
    @sathiyasivan7855 ปีที่แล้ว +15

    படம் பார்த்துவிட்டேன் மிகவும் அருமையான படைப்பு.வாழ்த்துக்கள் மணி sir.

  • @bawahninathan3349
    @bawahninathan3349 ปีที่แล้ว +13

    Ponniyin Selvan 4.5/5 star... Really Goosebumps movie..

  • @Shiva-il4us
    @Shiva-il4us ปีที่แล้ว +15

    Bro சாதாரண review ah இல்லாம உங்க making styleலையே review பண்ணிருக்கிங்க super👍

  • @selvanevin3545
    @selvanevin3545 ปีที่แล้ว +1

    ஒன்றைக் கூற ஆசைப்படுகிறேன் நம்முடைய வரலாற்றை நாம் எடுத்து கூராவிட்டாலோ அல்லது திரையிலோ காண்பிக்காமல் விட்டுவிட்டால் நம்முடைய வரலாற்றை வேறொருவர் எடுத்துச் சென்று விடுவார்கள் விடுவார்

  • @mothilal6479
    @mothilal6479 ปีที่แล้ว +11

    1966 ஆம் ஆண்டு SSLC படிக்கும் காலத்தில் இரண்டாம் முறை கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிட்டது. அப்பொழுது சேகரிக்க ஆரம்பித்து 1972 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும்போது தொடரும் முடிந்தது. சேகரித்த ஐந்து பாகங்களையும் பைண்ட் செய்த பிரஸ் இலவசமாக செய்தனர். இன்றளவும் என்னிடம் உள்ளது. காலஞ்சென்ற ஓவியர் மணியனின் ஓவியங்கள் உயிரோட்டமானவை.

  • @user-om6vg5co1q
    @user-om6vg5co1q ปีที่แล้ว +1

    தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த என் மாணவியிடம் என்ன வேண்டும் என்று கேட்க பொன்னியின் செல்வன் நூல் வேண்டும் என்றார். வாங்கி அளித்தேன். மனம் மகிழ்ந்தது

  • @chandrashekar9636
    @chandrashekar9636 ปีที่แล้ว +1

    Bahubali - Every Scene Goosebumps 🔥
    PS1- Every Scene 😴 boring
    Please Don't Compare Average Movies with Legendary BAHUBALI 🔥🔥🔥🔥🔥

  • @ShaBooThree
    @ShaBooThree ปีที่แล้ว +20

    Worth to watch this video ...26 Minss ....Super bro

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  ปีที่แล้ว +2

      Thanks for your kind words dear brother 🔥🙏

    • @vasubalasai9904
      @vasubalasai9904 ปีที่แล้ว +2

      I namba sha vibe chelakutty..sha bro..love u

  • @sahanavanchi1258
    @sahanavanchi1258 ปีที่แล้ว +5

    Mrng la... Irunthu evalavo review pathuden... But this is best review.

  • @arungobi8051
    @arungobi8051 ปีที่แล้ว +3

    Congratulations to the entire team! Don't compare it with bahubali, it's more realistic, highly engaging historical drama, complete justice to the book.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 ปีที่แล้ว +69

    இது ஒரு படமா. நல்லாவே இல்ல. எவனுக்கும் நடிக்க தெரியலே அப்படினு யாராவது ரேவியூ சொன்னிங்க . நீங்க தமிழ்நாட்டுல எங்க இருந்தாலும் மகனே செத்தடா நீ அருமையான படம்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us ปีที่แล้ว +7

      Bro காசு கொடுத்து படம் பார்க்கறவங்களுக்கு, நல்லாருக்கு அல்லது நல்லா இல்லனு சொல்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு.

  • @stunningsrini4454
    @stunningsrini4454 ปีที่แล้ว +1

    The problem is this film released after Bahubali and that's the reason people comparing this film with Bahubali because they gone to theatres with expectation whether the film will be like Bahubali or not. If the film was released before Bahubali people must have praised it . Hereafter people will be comparing historic films with Bahubali and ponniyin Selvan. Because people don't go theatres with a fresh expectation they always wanted the old version to be remade and that too historic films are so hard nowadays to get hit but Bahubali received such acclaim because of the goosebumps scenes in that film. People liked such goosebumps particularly that head cut scene in the courtyard. Also the emotion it created cannot be forgotten by the people. That's the reason they go for comparison!

  • @selvisdelights1008
    @selvisdelights1008 ปีที่แล้ว +2

    You have portrayed the film fabulously. Kudos to you.

  • @arunachalamm5478
    @arunachalamm5478 ปีที่แล้ว +2

    சிறந்த திறனாய்வு கலை உங்கள் விமர்சனம்
    நன்றி சகோ
    தமிழனை தட்டி எழுப்பி உற்சாகப் படுத்திய சகோவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +1

    Well spoken HISTORY with FIction and Fantasy Fiction

  • @yrchannel5226
    @yrchannel5226 ปีที่แล้ว +9

    கற்பனை க்குத்தான் பிரமாண்டம் தேவை, காவியத்துக்கு இல்லை 👌👌👌👏👏👏👏

  • @srivibe17
    @srivibe17 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வமும் கற்பனை கலந்த கதை தான்.

  • @rathikaraga9807
    @rathikaraga9807 ปีที่แล้ว +46

    Tamil Audience are far better than the other language audience. They know how to explain and appreciate the masterpieces. Anna your review is just awesome. From the morning itself I was expecting this kind of review. But here only I found it. Thank you so much. Great job👍👏

    • @Cnvisweswar
      @Cnvisweswar ปีที่แล้ว

      His review is honest and spellbinding, since I have read the novel 50years ago in bind format.( Original Kalki weekly with chithiram of the characters in the novel)by Late Maniam.

    • @yedukondalukethanaboina6572bv
      @yedukondalukethanaboina6572bv ปีที่แล้ว +7

      Tamil people has heavy regional feeling but they don't realise that...

    • @rameshbabu7832
      @rameshbabu7832 ปีที่แล้ว +6

      Good.. atleast you find your kind of review here.. please check Hindi, Telugu, kannada reviews.. actual truth will be known..
      By the way.. I like ps books but not the film as the screenplay went too boring

    • @aghora_casa
      @aghora_casa ปีที่แล้ว +1

      @@rameshbabu7832 yeah. the book is much better

    • @HYDERABADGAMERZ
      @HYDERABADGAMERZ ปีที่แล้ว +2

      🤣🤣 Bahubali shaked whole india Telugu is king 🍌⚡

  • @bysk2u
    @bysk2u ปีที่แล้ว +4

    Why no one talks about sound technician… it’s not alone AR Rahman who of course gave good music… it’s high time we give credit to right talents. Sound track ambience and other sounds was amazing which doesn’t cover ARR work.

  • @maskman2028
    @maskman2028 ปีที่แล้ว +1

    Great review... படம் நன்றாக உள்ளது.. சும்மா rrr movie like panra டம்மி பீஸ் தான் இந்த படத்தைக் குறை சொல்லும்.. மற்றபடி படம் சிறந்த அளவில் வந்துள்ளது

  • @kiranichayan4915
    @kiranichayan4915 ปีที่แล้ว +28

    It's shooted just 150 day's 🔥 maniratnam is living legend

    • @kiranichayan4915
      @kiranichayan4915 ปีที่แล้ว

      @@lawrencemathieson5422 ayaaa Samy naaa Kannada medium , English laaa weak

  • @user-pz3cc4lk5g
    @user-pz3cc4lk5g ปีที่แล้ว +1

    1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு அல்ல ...
    10 % வரலாற்று பாத்திரங்கள் 90 % தமிழர்களுக்கெதிரான புனையப்பட்ட கதை . இதை வரலாறு என்று நினைப்பது மூடத்தனம்

  • @surendhiranm676
    @surendhiranm676 ปีที่แล้ว +10

    Brother last minus is one of the twisty and important turning point to the end of story

  • @RajeshSharma-iy3ni
    @RajeshSharma-iy3ni ปีที่แล้ว +8

    Nalla.. review anna

  • @jeevananthamr1890
    @jeevananthamr1890 ปีที่แล้ว +11

    Tamil history half real and half reel original history mentioned in temple wall

  • @lakshiqueen9586
    @lakshiqueen9586 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகான படம்

  • @NewChat_p
    @NewChat_p ปีที่แล้ว +2

    படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் பல இல்லை

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

    வணக்கம்....தங்களின் பார்வையும் பங்களிப்பும் அருமை.....எனக்கென்னவோ....கல்கி அவதாரம் இன்று30 th september, ஆரம்பித்து விட்டதைப்போலொரு உணர்வு......

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 ปีที่แล้ว +2

    A good review. It is really a pity that we failed to appreciate similar such creation ten years back

  • @yogenvinoo64
    @yogenvinoo64 ปีที่แล้ว +14

    Semme movie waiting for part 2

  • @tubeyouchannel6998
    @tubeyouchannel6998 ปีที่แล้ว +2

    Everyone please watch Kannada film Kantara....💯 Percent sure you will never before saw such a Ultimate movie in your life.... Please watch this movie in your nearest theatres 🙏😍

  • @Venbaedit6402
    @Venbaedit6402 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு ப்பா நல்ல முயற்சி... இதைவிட நல்லா எடுக்கனும்னா இன்னும் நிறைய செலவு செய்யனும்... முதலில் பொன்னியின் செல்வன் புதினத்தை படியுங்கள் அதற்கு அப்புறம் படம் பார்த்து விமர்சனங்கள் சொல்லுங்கள் நண்பர்களே..

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd ปีที่แล้ว +2

    If this movie has been done 10 years back with the same quality, then this would have been a mega blockbuster movie. Can't skip comparing, sorry.

  • @subashcaptainamerica3217
    @subashcaptainamerica3217 ปีที่แล้ว +1

    I Really like this film, becoz of your Ponniyin selvan videos bro, But only one negative about this movie, 1st half konjam slow thaan bro, because of Karthi in வந்தியத்தேவன் charachter naala தான் first konjam paakura maari irunthuchu

  • @sherandev93
    @sherandev93 ปีที่แล้ว +3

    Blue sattai should watch this to find out why mani sir put white cloth into that scenes...this is true review.. learn from this blue sattai ( a man without movie making knowledge) love from Malaysia ❤

  • @thangapandi7004
    @thangapandi7004 ปีที่แล้ว +7

    Pandiya mannanum and nandhiniyum relation thaa ponniyin selvan naavala twisteaaa irukum bro athu 2 part la climaxla varum

    • @thangapandi7004
      @thangapandi7004 ปีที่แล้ว +3

      Karikalan saagurathuku munnadi antha twist reveal panuvanga nandhini...athutha semma massaa and twistedaa irukum bro...

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps ปีที่แล้ว +2

    I grew up with this book and loved it to bits. But the movie was not well executed. Screenplay is chaotic. It will be very hard for people who has not read the book before. No depth in any characters. May be they should have done it as 3 parts

  • @jofymakeupartist893
    @jofymakeupartist893 ปีที่แล้ว +2

    2nd part la kandipa madhurandhagan character ah highlight panni kaatuvanga.. bcoz chola kulathula pirakkavillai nu therinja apram than andha character villan ah ve maarum... Adhuvaraikum andha character oru Siva bakthan and silent character ah than book la eh kaati irupanga

  • @jagashirpiyanjs2229
    @jagashirpiyanjs2229 ปีที่แล้ว +2

    Intha mathiri ponniyin selvan part 1 ku yaaraalum ipadi review panna mudiyathuu💥💥

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 ปีที่แล้ว +1

    Good bro.. excellent reviews

  • @annadore9128
    @annadore9128 ปีที่แล้ว +6

    அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @madrastimes9481
    @madrastimes9481 ปีที่แล้ว +6

    Hats off bro,, u r the best reviewer

  • @vinothduraimanickam2333
    @vinothduraimanickam2333 ปีที่แล้ว +1

    18:44 bro athu story oda end la vara twist uh , movie ipove kattitanna nalla irukkathu , 2nd part la twost ah reveal panna thaan nalla irukkum , enakku minus ah pattathu Poonguzhali character ah innum konjam nalla kaattirukkalam

  • @sbjfitness9840
    @sbjfitness9840 ปีที่แล้ว +5

    Padam vera level 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வன் 😍🔥🔥

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 ปีที่แล้ว +1

    Thank you manirathenm ayay 💪👍💯🙏

  • @sentriplet
    @sentriplet ปีที่แล้ว +6

    excellent bro. giving that difference between Bahubali and PS1 is excellent. everyone should listen to it and they should never compare

    • @smb0429p
      @smb0429p ปีที่แล้ว

      please don't even compare...🥲. I didn't expect this from that legendary director. I'm a telugu guy, maybe because of these it didn't connected to me. not even at a single frame😶. I planned for Danush movie unfortunately I saw this😑

  • @sasikumar1983
    @sasikumar1983 ปีที่แล้ว +2

    உண்மையான விமர்சனம்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    அருமை 🔥🔥🔥

  • @manojmj30
    @manojmj30 ปีที่แล้ว +1

    Hidden details - My youtuber is wearing lord Shiva T - Shirt to represent Shiva as chola's dynasty god.

  • @praveentj1560
    @praveentj1560 ปีที่แล้ว +2

    உண்மை படம் அருமையா இருக்கு 90%நாவல் படமா எடுத்து இருக்காரு
    கண்டிப்பாக நாவல் படிச்சவங்களும் part 2 ku Exidement irukkum
    பூங்குழலி கேரக்டர்க்கு ஐஸ்வரியாராஜேஷ் போட்டு இருக்கலாம் அதே போல் பூங்குழலி பற்றி இன்னும் கொஞ்சம் நாவல கொடுத்துஇருக்குற முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்

    • @yeswanths356
      @yeswanths356 ปีที่แล้ว

      Ellathukum mukyathuvam kudutha...padam fullfilled ah irukathu sir...5 part is huge...they take an effort....

  • @rajravis8332
    @rajravis8332 ปีที่แล้ว +3

    Tamil varalaatri sollanumna only aayirathil oruvan 2 than he is a ginious selvaragavan , ena athula ellarume thannoda fieldla besta kattunanga , waiting AO 2....

  • @raju.c5177
    @raju.c5177 ปีที่แล้ว +10

    Mega blockbuster movie in theatre Indian cinema 1 ps1

  • @danidawn9430
    @danidawn9430 ปีที่แล้ว +2

    Also, the secret passage scenes seemed so unrealistic. There’s supposed to be a mystery around these passages and the dangers around it. But it was so artificial.

  • @Cnvisweswar
    @Cnvisweswar ปีที่แล้ว +4

    Your way of presentation is very beautiful and stunning. The film runs in my vision as you are explaining. I have read this novel in bind book version 50 years ago. You have correctly said that the casting is the highlight of Director Manirathnam. When the news came about this film I appreciated Dir Mani sir for selection of the artists for various roles, especially Vandhiathevan character to Karthi. Thanks a lot for your unbiased and honest comments.

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 ปีที่แล้ว

    Padam unmayagave super ah irukku 😍😍😍

  • @alexaldericjero
    @alexaldericjero ปีที่แล้ว +2

    Excellent Movie... Great to watch

  • @akilahari6910
    @akilahari6910 ปีที่แล้ว

    Nice review . 👌👌👌👌sir. Film a appadiye partha feel super sir thank you for your superb review.

  • @danidawn9430
    @danidawn9430 ปีที่แล้ว +1

    Indian cinema also has a long way to go with sound mixing and BGM! Too loud

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 ปีที่แล้ว +1

    YES.... Learning continue....

  • @jayamraj2723
    @jayamraj2723 ปีที่แล้ว +1

    அன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இசை கொடுத்திருக்க வேண்டும் ஊதா இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தைப் பாருங்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว

    பொன்னியின் செல்வன் திரை படமாக்குவது போல், கலைமாமணி திரு விக்கிரமன் எழுதிய “வந்தியத்தேவனின் வாள்”, திரு அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” , திரு பாலகுமாரன் எழுதிய “உடையார் - மாமன்னன் ராஜ ராஜ சோழன்” மற்றும் “கங்கை கொண்ட சோழன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” புதினங்களையும் திரை படமாக்க வேண்டும்.

  • @m.harishkumarm.harishkumar2325
    @m.harishkumarm.harishkumar2325 ปีที่แล้ว +2

    bro super and best review thank you

  • @Vijaymari..
    @Vijaymari.. ปีที่แล้ว +1

    Movie goosebumps 🤩🤩🔥🔥😍😍😍❤️❤️

  • @subramaniv1781
    @subramaniv1781 ปีที่แล้ว

    Minus
    1.BGM is Ok but not so good.
    2.Too Slow
    3.Strong Villan
    I will except more creative fight Sequence in PS 2 but PS 1 fight Sequence is simply except climax.

  • @-EC-Roshini
    @-EC-Roshini ปีที่แล้ว +1

    Kalki💝

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 ปีที่แล้ว +4

    நான் புக் படிக்கல ஆனால் இப்போதான் படம் பார்த்துட்டு வந்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு அனைத்து தமிழ் மக்களும் தியேட்டர்ல போய் பாக்கணும்

  • @veeramani3665
    @veeramani3665 ปีที่แล้ว +2

    எல்லாம் சரியா சொன்னீங்க ஆனா நந்திநிக்கும் பாண்டியனுக்கும் உள்ள உறவை சொல்லலனு சொன்னீங்க. ஆனா சோழ பாடலுக்கு முன் ஆதித்தன் பார்த்திபன் கிட்ட சொல்லுவான் என்ன உறவு என்று

  • @californiaandbeyond2070
    @californiaandbeyond2070 ปีที่แล้ว +1

    Very nice review. Romba nandri!!

  • @Tamizh538
    @Tamizh538 ปีที่แล้ว

    Very nice video bro❤ endha video voda last part from 22.55 shorts la podunga bro…. At least enimelachu namba yaaru nambaa munnorgal Avanga history la adhutha generation poi seranum🙏🙏

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 ปีที่แล้ว

    Fantastic movie! Some are trying to bring it down.

  • @sai-c
    @sai-c ปีที่แล้ว +3

    Like Tanishq for Padmavat,
    This movie Gold designers were Kishandas.
    This is a Sponsor move for publicity. There were security through out the shooting for the jewellery.

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 ปีที่แล้ว +12

    மைனசு என்பது இந்த படத்தில் ஏது சகோ நல்ல வரலாற்று பதிவு தமிழுக்காக தந்த அத்துனை பேரையும் வணங்கி வெற்றி பெற்றுவிட்ட கதையை குடுபம்பத்தோடு திரையில் பார்த்து ஆனந்த கூத்தாடுவோம்....

  • @subashstalin50
    @subashstalin50 ปีที่แล้ว +2

    Super Vera level movie

  • @riivan6665
    @riivan6665 ปีที่แล้ว +1

    Well explanation 👏 hats off bro

  • @appleofeye
    @appleofeye ปีที่แล้ว +1

    Vanakkam! The opening fight reminded Gladiator, the scenes between Vikram and Vikram Prabhu, the sea shore fight in Sri Lanka reminded of Troy, the scene where Karthi was alone in the sea reminded of Life of Pai, the rescue scenes of Ooman Rani reminded of The Lord of the Rings. the fight sequence of Karthi at the Fort reminded of The Scorpion King. Apart from these things the characterization is well handled. The cinematography and the lighting is enjoyable. The costumes and the use of jewelry takes the audience to the time. Sure there will be orders pouring into many jewelry shops at least in Tamilnadu. All the characters are well portrayed by the seasoned artists of our film industry. The background music and the songs are delivered well by A R Rahman. Well choreographed dances by Brindha. Lovely lines by the lyricists. Thank you Mr. Mani Ratnam- PONNIYIN SELVAN- Part-1.