இழந்த எதையும் மீட்டுத் தரும் அதிசய எண்கண் முருகன் Engan Murugan Temple கண் நோய் நீக்கும் தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 201

  • @AalayamSelveer
    @AalayamSelveer  10 หลายเดือนก่อน +22

    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861
    எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @pazhanid4350
    @pazhanid4350 9 หลายเดือนก่อน +6

    ஆலயம் குறித்த விபரம் அளித்த ஆலய அர்ச்சகர் கெளதம் சிவாச்சாரியார் அவர்களுக்கு மிக்க நன்றி,முருகனை நேரில் தரிசிக்க முருகன் கருணை புரிய வேண்டிக்கொள்கிறேன்

  • @ab1bc2cd
    @ab1bc2cd 9 หลายเดือนก่อน +23

    ❤சில நாட்கள் முன்பு சென்று வந்தோம்..... முருகன் பார்க்க கண்கள் போதாது..... என்ன ஒரு பரவசம்..... அழகோ அழகு...... முருகா போற்றி🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @santhisalemrangasamy5083
      @santhisalemrangasamy5083 9 หลายเดือนก่อน

      முருகா போற்றி போற்றி

    • @akarthikaalbum904
      @akarthikaalbum904 หลายเดือนก่อน

      Thiruvarur la irundu route solunga pls

  • @JDM77233
    @JDM77233 9 หลายเดือนก่อน +9

    எங்களுக்கு கடந்த 15 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனையின் உச்சத்தில் இருக்கிறோம் முருகா 🙏 🙏😢
    எத்தனையோ கோயில் பூசைகள் பரிகாரங்கள் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.
    எங்களுக்கும் கொஞ்சி விளையாட ஒரே ஒரு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் முருகா 🙏😢😢😢

    • @sridharsridhar7042
      @sridharsridhar7042 9 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு நம்மையே நடந்துள்ளது...🎉🎉எம்பெருமானை நினைத்கொண்டாலே போதும் நிச்சயம் முருபெருமானே குழந்தையாக வருவார்....
      ஓம் முருகா போற்றி.....

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 6 หลายเดือนก่อน

      Kiitaikum om muruga

    • @rajselva4628
      @rajselva4628 4 หลายเดือนก่อน

      Murugan Ungaluku magan aaga pirappar

  • @karthikranganathan9685
    @karthikranganathan9685 10 หลายเดือนก่อน +11

    எம்பெருமான் முருகனை பற்றி எடுத்துரைத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @kamarajraj3332
    @kamarajraj3332 9 หลายเดือนก่อน +4

    முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தா கதிர்வேலா சரணம் சரணம்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எண்கண் முருகனுக்கு அரோகரா.❤❤❤❤❤❤.

  • @anjalibalan2028
    @anjalibalan2028 5 วันที่ผ่านมา +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 7 วันที่ผ่านมา +2

    முருகா முத்துக்குமரா கந்தாகூடிய விரைவில்என்னை உன் திருக்கோயிலுக்கு வர வைங்கப்பா என்ன வரவை

  • @RubyMeena-de9iq
    @RubyMeena-de9iq 10 หลายเดือนก่อน +2

    முருகா உன் தரிசனம் பெற மனமாற வேண்டுகிறேன்

  • @kavithas4966
    @kavithas4966 หลายเดือนก่อน +1

    Super swami arumaiyanapathivu excellent

  • @premalatha4640
    @premalatha4640 10 หลายเดือนก่อน +2

    என் குடும்பம் பிரிஞ்சு கக்ஷ்டபடுது முருகா எங்களை காப்பாத்துங்க. ஓம் முருகா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @svpuramudumalpet9773
    @svpuramudumalpet9773 9 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர வீரவேல் முருகனுக்கு அரோகர🙏🙏🙏

  • @anjaliinteriorscoimbatorer5506
    @anjaliinteriorscoimbatorer5506 10 หลายเดือนก่อน +6

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நிங்க தான் அருள் பெற வேண்டும் முருகா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน +1

      முருகப் பெருமானின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

    • @amaran-xb5gu
      @amaran-xb5gu 9 หลายเดือนก่อน

      Mukuka atiyanukku appothum thunaiya vaaaaaaaaaaaaaaaaaaapleeeeeeeeeeeeeees

  • @vasubala2114
    @vasubala2114 9 หลายเดือนก่อน +2

    அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு

  • @sathyasakthivel3266
    @sathyasakthivel3266 9 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா..

  • @ravananraju1436
    @ravananraju1436 9 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 9 หลายเดือนก่อน +3

    முருகாமுன்றுபெண்களைகொடுத்தபிள்ளைகள்கலயாணம்பண்னநல்லமாப்பிளையகண்னில்காமிப்பா
    ரத்தகண்ணீர்வடிக்கிறேன்உன்னைநினைக்காதநேரம்இல்லை😢😢

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 12 วันที่ผ่านมา +1

    நன்றி🙏💕

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct 9 หลายเดือนก่อน +4

    ஓம் சரவனபவ ஓம்

  • @krishnamoorthi6236
    @krishnamoorthi6236 9 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @elizabethrani2091
      @elizabethrani2091 9 หลายเดือนก่อน

      Om saravana bhava. Arumugam anuthinam arulidum anuthinamum yerumugam...🙏🏾🙏🏾🙏🏾

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 10 หลายเดือนก่อน +2

    ஓம்.முருகா.காப்பாத்து.அப்பா

  • @mangaleswararmangalambika712
    @mangaleswararmangalambika712 10 หลายเดือนก่อน +2

    இன்று Feb 25, எங்களுக்கு தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 10 หลายเดือนก่อน +1

    Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal. Ennkan Muruga Sharanam 🙏 Namaskaram 🙏

  • @mirunaliniarul3315
    @mirunaliniarul3315 10 หลายเดือนก่อน +2

    Last week sunday inga poitu vanthen from kumbakonam

  • @malathyravi2545
    @malathyravi2545 9 หลายเดือนก่อน +2

    Nandri mama .om Murugan.

  • @kamarajs6021
    @kamarajs6021 10 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @sundaramahalingamg8333
    @sundaramahalingamg8333 9 หลายเดือนก่อน +2

    Vetrivel muruganuku arogara om muruga saranam ayya

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 หลายเดือนก่อน +1

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Ayya ...ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏👍❤️ 🐓🦚

  • @sakthisrinivasankandasamy6535
    @sakthisrinivasankandasamy6535 9 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா உங்கள் பதிவு❤❤

  • @BabychitraBabychitra-ey2fb
    @BabychitraBabychitra-ey2fb 9 หลายเดือนก่อน +2

    En thangaikku Heart Vallvu bromblem nallaga vendum.kanavar veru pen undan irukkira samy.nee than. Arul Puriya vendum.om Muruga.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் சகோதரி, முருகப்பெருமானின்அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @sivakumarsubramanian2562
    @sivakumarsubramanian2562 9 หลายเดือนก่อน +2

    OM SARAVANA BHAVA MURUGA MURUGA MURUGA

  • @narpavithangam8542
    @narpavithangam8542 10 หลายเดือนก่อน +2

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @devakirajamani
    @devakirajamani 10 หลายเดือนก่อน +1

    Feel like visitong the temple in person. Thank you very much.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      🙏🙏🙏 thanks amma

  • @sridharpriya6899
    @sridharpriya6899 9 หลายเดือนก่อน +1

    Muruga enaku kuzhanthai varam veandum murugan om sa ra va na bava

  • @sumathiraj1711
    @sumathiraj1711 9 หลายเดือนก่อน +2

    Ungal pani sirappu

  • @என்றும்அன்புடன்-ண9ட
    @என்றும்அன்புடன்-ண9ட 10 หลายเดือนก่อน +1

    சுட்டி குழந்தை முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏 🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 10 หลายเดือนก่อน +2

    தாங்கள் சொல்லும் திருப்புகழ் திருச்செந்தூரில் பாடப்பெற்றது.அருணகிரிநாதரால் .

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 10 หลายเดือนก่อน +2

    Om saravanabhava muruga potri

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 9 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் ஓம் கார்த்தியா சரணம் ஓம் வேலாயுதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 6 หลายเดือนก่อน

    Muruga ethaium ilqnthara koodathun kekra nalla idam veedu amaithu kudu muruga om muruga saranam

  • @RajakumariRajakumari-b8g
    @RajakumariRajakumari-b8g 10 หลายเดือนก่อน +3

    கடவுலேமுருகா.என்கணவருக்குஇருக்கின்ற.இருதயபிரச்சனை.எமகனுக்குகல்விஉதவிதொகைஇன்னும்கிடைக்கில.இவைஅனைத்தும்மெசரியாகிவிடனும்முருகா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      முருகப்பெருமான் அருளால் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் சரியாகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @Trichy_Ruthran
    @Trichy_Ruthran 10 หลายเดือนก่อน +2

    திருச்சி மாவட்டம் குமாரா வயலூர் முருகன் கோவில்க்கு வாங்க காதல் வெற்றி பெற்றும்

  • @jayanthir6844
    @jayanthir6844 10 หลายเดือนก่อน +2

    Om muruga potri .

  • @Ganesan-f7e
    @Ganesan-f7e 10 หลายเดือนก่อน +1

    Romba nandri 🙏🙏🙏

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 10 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @saravanan.rsaravanan4120
    @saravanan.rsaravanan4120 9 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ
    சரவணபவ
    ரவணபவச
    வணபவசர
    ணபவசரவ
    பவசரவண
    வசரவணப

  • @maveesai43
    @maveesai43 9 หลายเดือนก่อน +1

    Om Murugaaaaaaa

  • @devikanagarajan4141
    @devikanagarajan4141 9 หลายเดือนก่อน +2

    Om muruga potri potri.....

  • @jaisriharanjaisriharan3512
    @jaisriharanjaisriharan3512 9 หลายเดือนก่อน +1

    En appan murugan 🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasirao9139
    @thulasirao9139 9 หลายเดือนก่อน +1

    Arumai

  • @jaisrikrishna9835
    @jaisrikrishna9835 9 หลายเดือนก่อน +1

    Ennudaya siru pillayin kan viraivil kunamaga vendum muruga

  • @ManjulaManjula-y2n
    @ManjulaManjula-y2n 9 หลายเดือนก่อน +2

    🙏🙏 Om Saravana baba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalagandhisounderarajan9202
    @kamalagandhisounderarajan9202 9 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @amalasridhar
    @amalasridhar 8 หลายเดือนก่อน +1

    Pillai tamil lyrics podunga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      ok sister🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 10 หลายเดือนก่อน +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ShanmugaVel-j4y
    @ShanmugaVel-j4y 9 หลายเดือนก่อน +1

    Swamil baala mAndra dhekshai koduppeengala

  • @santhiyasan3605
    @santhiyasan3605 9 หลายเดือนก่อน +1

    Om Saravanabava 🙏

  • @lalitha3804
    @lalitha3804 9 หลายเดือนก่อน +1

    Muruka🙏

  • @MEMEARENA-1
    @MEMEARENA-1 9 หลายเดือนก่อน

    En maganukku valathu kann parvai kudu murugaa

  • @d.thumilan3985
    @d.thumilan3985 10 หลายเดือนก่อน +1

    Hi sir
    Nice sir😃😃😃

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 10 หลายเดือนก่อน +1

    முருகா

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz 9 หลายเดือนก่อน +1

    Engal thirumanam enga dan nadanthadhu❤🎉🙏muruga

  • @somusundaram3047
    @somusundaram3047 10 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🎉சரவணபவ என்று நம்பிக்கையோடு சொல்லுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @abinayasadasivam8178
    @abinayasadasivam8178 10 หลายเดือนก่อน +1

    Sikarama enaku kulanthai bakkiyam kudu Muruga entha month confirm aganum 🙏🙏🙏🙏😭😭😭 . Kolapam ah eruku . Bayama eruku Muruga 😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் சகோதரி, முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 หลายเดือนก่อน +1

    Om saravana bhava

  • @murugan4642
    @murugan4642 9 หลายเดือนก่อน +2

    Eppanga vantheenha ooruku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      சென்ற மாதம் சகோ

  • @RajeshE-l8h
    @RajeshE-l8h 9 หลายเดือนก่อน +2

    Appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa ❤

  • @TharaDevi1978
    @TharaDevi1978 9 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 6 หลายเดือนก่อน +2

    சார் நீடாமங்கலதுக்கு பக்கம் இருக்கு சொன்னார்கள்

  • @ParameswariMani-c6y
    @ParameswariMani-c6y 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @NithiyaDinakarraj-pi3uc
    @NithiyaDinakarraj-pi3uc 8 หลายเดือนก่อน +1

    Adhi narayana perumal and entha kovilku poga mudiuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      Yes irandum miga arugil ullathu sister poagalam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47

    • @NithiyaDinakarraj-pi3uc
      @NithiyaDinakarraj-pi3uc 8 หลายเดือนก่อน +1

      Nandri

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 10 หลายเดือนก่อน +1

    Muruga

  • @Renuka-wo8pv
    @Renuka-wo8pv 9 หลายเดือนก่อน +1

    En magan left kan parvai sariyaganum murga.

    • @periasamisami2444
      @periasamisami2444 9 หลายเดือนก่อน

      Punnai nallur mariaman ku kan uru vangi podren nu vendiganga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      முருகப்பெருமானின் அருளால் விரைவில் சரி ஆகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Meena1957-r5i
    @Meena1957-r5i 9 หลายเดือนก่อน +1

    Muruga subha a Anand preethipoorna raja raghupathy anandhi sairam meena arul puriyanum

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 10 หลายเดือนก่อน +2

    🙏

  • @madhanraj2577
    @madhanraj2577 9 หลายเดือนก่อน +1

    Om

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏

  • @MADHAVI1
    @MADHAVI1 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @VisakanJt
    @VisakanJt 7 หลายเดือนก่อน +1

    🙇‍♂️

  • @vickyvignesh7604
    @vickyvignesh7604 9 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandA-gq6sx
    @AnandA-gq6sx 9 หลายเดือนก่อน +2

    Murga ennaku kulanthaiselvam vanduam muruga 😢😢😂

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      முருகப்பெருமானின் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 หลายเดือนก่อน +1

    🎉mava sava🎉 Swamiji namaskar not pavi 🎉🙏🦚

  • @ruckmaniraju6410
    @ruckmaniraju6410 9 หลายเดือนก่อน +3

    Yan. Kan murugara yan. Magal. Priyanka. Kan. Kunam agavandum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 หลายเดือนก่อน

      முருகப்பெருமானின் அருளால் விரைவில் குணமாகும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @kamarajs6021
    @kamarajs6021 10 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 หลายเดือนก่อน +2

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 หลายเดือนก่อน +1

    Om Sri Saravanabhava.

  • @kavithaloganathan3164
    @kavithaloganathan3164 9 หลายเดือนก่อน +2

    Muruga

  • @AalayamSelveer
    @AalayamSelveer  10 หลายเดือนก่อน

    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண் திரு. கௌதம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 76397 54861
    எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 9 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-rr9rz
    @SenthilKumar-rr9rz 9 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @hemahemamalini
    @hemahemamalini 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @chitra003
    @chitra003 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @vinothavinotha3052
    @vinothavinotha3052 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 4 หลายเดือนก่อน +2

    Muruga