சிவனே முருகன் முருகனே சிவன் ஆவுடையாரில் லிங்கத்திற்கு பதில் முருகன் SwamimalaiTemple நான்காம்படைவீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 20

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 หลายเดือนก่อน

    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ஆலய அர்ச்சகர், திரு. N. பாலாஜி குருக்கள், ஆலய ஸ்தானிகர் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98949 10203
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 7 கிமீ. தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/AxgSFZmSHT77kjwG6
    சுவாமிமலை கோவில் நேரம் : அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @ravananraju1436
    @ravananraju1436 9 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சுவாமி மலை சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @justatastetamil7102
    @justatastetamil7102 5 หลายเดือนก่อน +2

    சுவாமிகள் சொன்னார்கள் வாழ்வில் ஒரு முறையாவது வாருங்கள் என்று...ஒருமுறை என்ன .... பலமுறைகள் வரத்தோன்றும் சுவாமி மலைக்கு.... நீங்கள் சொன்ன வரலாறு அருமை ❤❤❤

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 9 หลายเดือนก่อน +2

    சுவாமிமலை முருகன் திருவடி போற்றி போற்றி 🙏🙏

  • @alagumeenalswaminathan1264
    @alagumeenalswaminathan1264 9 หลายเดือนก่อน +3

    அய்யா தாங்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் அருமை. ஒரே ஒரு விண்ணப்பம். ஜெகமாயை உற்று திருப்புகழ் பாடல் அய்யா. பதிகம் அல்ல. பதிகம் என்பது தேவாரப்பாடல் 10 பாடல்களை கொண்டது தான் பதிகம். இது அருணகிரியார் அருளிய சந்தபாடல் திருப்புகழ். அதே போன்று கந்தர்சஷ்டி கவசமும் பதிகம் அன்று. அது பாடல். நன்றி அய்யா.

  • @SankeethaSankeetha-nd8vq
    @SankeethaSankeetha-nd8vq 5 หลายเดือนก่อน +1

    மிக்க அருமை... 🙏

  • @venivelu4547
    @venivelu4547 9 หลายเดือนก่อน +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

  • @இராசேந்திரசோழன்-ந3ச
    @இராசேந்திரசோழன்-ந3ச 9 หลายเดือนก่อน +4

    ஐயா முதலில் உங்கள் தாள் பணிகிறேன், அற்புதம் அற்புதம் உங்கள் பேச்சில் நீங்கள் நம் முருகன் மீது வைத்து இருக்கும் அன்பு பக்தி வெளிப்படுகிறது, ஐயா உங்கள் போன்ற நம் சிவன் மீதும் முருகன் மீதும் பக்தி நம்பிக்கை எல்லோருக்கும் வர வேண்டும் என்று நம் தமிழ் கடவுள் முருகனையும் சிவனையும் வேண்டுகிறேன். ஐயா உங்கள் மூலம் நம் முருகனை மற்றும் சிவனை நேரில் கண்டது போல் இருக்கிறது, நிச்சியம் உங்களை போன்றோரை பார்ப்பது மிக மிக அரிது, நம் சிவனையும் முருகனையும் வேண்டுகிறேன் உங்கள் கடைசி காலம் வரை உங்களின் இந்த முருக பக்தி கொஞ்சமும் குறையாமல் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் நம் கடவுள் சிவன் கொடுக்கட்டும். ஓம் நம சிவாய ஓம் குமராய நம.

  • @இராசேந்திரசோழன்-ந3ச
    @இராசேந்திரசோழன்-ந3ச 9 หลายเดือนก่อน +2

    காணொளி அற்புதம் அது போல் ஐயா அவர்கள் நம் முருகனிடம் நம் போன்ற பாமரனை ஆற்றுப்படுத்துதல் மிக மிக அற்புதம், ஓவொரு பாமரனுக்கும் ஐயா அவர்கள் போல் பக்தி அன்பு நம் முருகன் மீதும் சிவன் மீதும் வரவேண்டும் என்று நம் கடவுள் சிவனையும் முருகனையும் வேண்டுகிறேன். ஓம் நம சிவாய ஓம் குமராய நம

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 หลายเดือนก่อน +1