மிரட்டும் அமானுஷ்யம் | Pirpagal Vilayum | Crime Novel Story in Tamil | Thriller Novels Audio Books

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 299

  • @rsshanthiarvind8822
    @rsshanthiarvind8822 9 หลายเดือนก่อน +7

    செம்மையான குரல் அருமையான மொழி நடை.இரசிக்கும் படி இருந்தது. வாழ்த்துக்கள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🤗🙏

  • @thalarasigai9377
    @thalarasigai9377 9 หลายเดือนก่อน +29

    Way of story telling awesome Bro 🔥🔥💯 ராஜேஷ் குமார் நாவல் நிறைய வேணும் 🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +5

      Thank you 🙏 🙌👍👊

    • @Cutedesigner
      @Cutedesigner 8 หลายเดือนก่อน +4

      ஆமாம் சகோ

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      🙏🤗

  • @SathishKumar-wb9mj
    @SathishKumar-wb9mj 9 หลายเดือนก่อน +16

    உங்கள் குரல் வளம் மற்றும் வாசிப்பு மிக அற்புதமாக உள்ளது தொடரவும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏🙌

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 หลายเดือนก่อน +1

    பிரதீப், மிக நன்றாகவே இருந்தது.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@rajendrakuppusamy7147 🙏 சகோ

  • @senthilkumar-tq5hy
    @senthilkumar-tq5hy 9 หลายเดือนก่อน +57

    வேலைப்பளுவின் நடுவே உங்களின் காணொளியை கண்டவுடன் சிறு உற்சாகம், எத்தனையோ தனிமையே துணையான வயதானவர்களுக்கு உங்களது காணொளி மிகப் பெரிய வரப்பிரசாதம்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +8

      பரம மகிழ்ச்சி! 🤗 இதை விட என்ன வேண்டும் எனக்கு! 🙏🙏

    • @mohanvelu8621
      @mohanvelu8621 9 หลายเดือนก่อน +1

      Super😂

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      @mohanvelu8621 🙏

    • @kuttysivanikuttysivani5980
      @kuttysivanikuttysivani5980 8 หลายเดือนก่อน +3

      Machi Bluetooth pottu nyt keten... background music ucha poga vachuruchu😢😮😂😂😂

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      @kuttysivanikuttysivani5980 😅😅🤗🙏

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கதை நன்றாக இருந்தது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி 🤗

  • @mahaskills
    @mahaskills 9 หลายเดือนก่อน +2

    மிக‌வும் நன்றாக வாசித்தீற்கள்..நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி🙏

  • @mageshmarkandan5735
    @mageshmarkandan5735 24 วันที่ผ่านมา +1

    இன்னும் அதிக நாவல்கள் தங்களிடம் எதிர்பார்க்கிறேன் சகோ👍👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  24 วันที่ผ่านมา +1

      🙌👊👍

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 9 หลายเดือนก่อน +18

    இன்னும் அதிக நாவல்கள் தங்களிடம் எதிர்பார்க்கிறேன் ❤️

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      🙏🤗🙌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 หลายเดือนก่อน +8

    உங்களோட கதைசொல்லும் ஸ்டைல் வித்யாசமாருக்கு !அருமை! யாருமே இப்பிடிச்சொன்னதில்லை !குரலைமாத்திப்பேசறது அற்புதம்! இன்ஸ்ட்ரஸ்ட்டா இருக்குங்க தொடருங்க ❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி மேடம்

  • @Cutedesigner
    @Cutedesigner 8 หลายเดือนก่อน +3

    வேளையில் அலுப்பு தெரியாமல் இருப்பது உங்கள் குரல்தான்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி🤗

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 9 หลายเดือนก่อน +2

    Rombe swarisiyamaa kathai sonneergal. Vaalthukkal

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Romba nandringa🤗

  • @chuttipedia2635
    @chuttipedia2635 9 หลายเดือนก่อน +3

    செம்ம - அருமையாக உள்ளது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      🤗 மகிழ்ச்சி

  • @shantikallappa9001
    @shantikallappa9001 9 หลายเดือนก่อน +3

    Unga kuralum kadhaiyum arumai vazthugal

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Mikka Nandri 🙌🤗🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 7 หลายเดือนก่อน +2

    உங்கள் குரலில் கதை கேட்டது அருமையாக இருந்தது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மேடம்

  • @kks4878
    @kks4878 9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 9 หลายเดือนก่อน +2

    Migavum arumai anna kathaiyum ungal kuralum ungal paani thodara en vazhukkal 🌻

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thangal anbu vaazhthukku mikka nandri sister 🙌🤗🙏

  • @pselvambigai9275
    @pselvambigai9275 9 หลายเดือนก่อน +2

    அருமை.வாழ்க வளமுடன்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி🙏🤗

  • @siddhujanani5316
    @siddhujanani5316 6 หลายเดือนก่อน +2

    நான் உங்களுடைய புது subscriber ஆனால் இந்த கதை கேட்க ஆரம்பித்த உடனே subscribe செய்துவிட்டேன் நன்றி எனக்கு பொதுவாகவே horror movies ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதே போல் horror storys யும் பிடிக்கும் இன்னும் நிறைய horror storys போடுங்க அண்ணா உங்களுடைய குரல் மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤❤❤❤ நன்றி அண்ணா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🤗🙏

    • @siddhujanani5316
      @siddhujanani5316 6 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio நான் இப்போது வீட்டு வேலைகள் செய்யும் போது spekar box la உங்களுடைய கதைகளை போட்டுவிட்டு வேலைகளை செய்கிறேன் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😊😊😊 இன்னும் நிறைய horror story போடுங்க அண்ணா plz plz

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  6 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி 🤗

  • @mathip5893
    @mathip5893 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு....

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @Introvertgirl2023
    @Introvertgirl2023 3 หลายเดือนก่อน +1

    அருமை சகோ 😇😇😇😇😇 அதிகமாக அமானுஷ்ய கதைகளைப் போடுங்க.... சூப்பரா இருக்கு

  • @srinivasan264
    @srinivasan264 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா...

  • @mdselvaraj7266
    @mdselvaraj7266 6 หลายเดือนก่อน +1

    உங்க குரல் மிக அருமை. படிக்கும்விதம் சூப்பர்.

  • @gnanamalaruthayakumar2423
    @gnanamalaruthayakumar2423 6 หลายเดือนก่อน +1

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல் கதையை மிகவும் சிறப்பாக்கியது பாராட்டுகள்

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 9 หลายเดือนก่อน +2

    நல்ல கதை 🎉🎉🎉
    வாசிக்கும் உங்கள் குரல் நயம் அருமை
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றிங்க 🙏

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 9 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio
      வாழ்க வளமுடன்

  • @shanthiv2702
    @shanthiv2702 9 หลายเดือนก่อน +3

    Story super voice also super keep it🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you madam 🙏🤩

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 4 หลายเดือนก่อน +2

    குரல் வாசிப்பு அருமை.. நீங்களே மற்ற கதைகளையும் வாசிக்கலாமே.. சில பெண்கள் வாசிப்பது கதை கேட்கும் ஆவலே போய் விடுகிறது..

  • @jesmin-p4f
    @jesmin-p4f 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் கதை வாசிக்கும் விதம் superr 😊 இன்னும் சுவாரசியமான கதைகளை பதிவிடுங்கள் , தினமும் நீங்கள் பதிவிடும் கதையுடனும் உங்கள் அற்புதமான குரலுடனும் நாட்கள் ஆரம்பமாகின்றது. 🥰🤩🙌🏻🫶🏻

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி

  • @stellamary5618
    @stellamary5618 8 หลายเดือนก่อน +1

    குரலும் கதையும் மிக அருமை 🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றிங்க

  • @umajagadesh4684
    @umajagadesh4684 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்று

  • @pothisvaran1723
    @pothisvaran1723 9 หลายเดือนก่อน +2

    உங்கள் voice ல் வேல்பாரி கதை கேட்டால் சிறப்பாக இருக்கும்.. பின் இசை சேர்த்து

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      அப்படியா? குறித்து வைத்துக்கொள்கிறேன்! 👍

  • @harishpandian527
    @harishpandian527 4 หลายเดือนก่อน +1

    சகோதரா உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உங்கள் குரல் மிகவும் பொருத்தமா க உள்ளது❤‌

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@harishpandian527 மிக்க நன்றி சகோ

    • @harishpandian527
      @harishpandian527 4 หลายเดือนก่อน +1

      👍

  • @kanimozhik1334
    @kanimozhik1334 9 หลายเดือนก่อน +2

    Romba superb ah iruku neenga read panra way,athum horror thriller stories...semma... recent ah thaan unga channel pathen, really nalla iruku,enaku oru chinna request.. horror stories padikiratha vida intha kekurathuku am interested...if you don't mind face Book la "kathai kaavanam "apdinu oru page iruku stories nalla irukum mudinja if you feel okey with antha stories inga read panrengala unga voice la keta nalla irukumnu thonuthu

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thanks sister for your detailed message 🤗 I will certainly check that. I do here only stories with proper rights or my own stories or nationalised content to avoid copyright strikes, let see what kind of content you refer

    • @kanimozhik1334
      @kanimozhik1334 9 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio Thanq🤗

  • @senthamilselvi753
    @senthamilselvi753 9 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர். அதை விட சூப்பரோ சூப்பர் உங்க வாய்ஸ்.
    கேரக்டருக்கு ஏற்ற மாதிரி உங்க வாய்சில் ஏற இறுக்கத்தை ஏற்படுத்தி கதை சொல்வது மகா சூப்பர்,🌷

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      எல்லாம் உங்கள் போன்றோர் தரும் ஊக்கத்தால் வந்த தாக்கம் தான்! மிக்க மகிழ்ச்சி 🤗🙏

  • @karthiks3525
    @karthiks3525 7 หลายเดือนก่อน +1

    கதை ரொம்ப சூப்பரா இருக்கு நண்பா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பா

  • @nancyshiva254
    @nancyshiva254 9 หลายเดือนก่อน +2

    ❤😊 superrr...

  • @itsjoytimebabe3229
    @itsjoytimebabe3229 6 หลายเดือนก่อน +1

    Narrative style is Superb

  • @bharathiramu4782
    @bharathiramu4782 9 หลายเดือนก่อน +2

    Arumai Arumai

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 5 หลายเดือนก่อน +1

    கதையும் வாசிப்பும் நன்று

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      @@jaganathanrangasamy6520 அத்தனையும் கேட்டாச்சா😂🤔

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      @@jaganathanrangasamy6520 🙏🤗

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 4 หลายเดือนก่อน +1

    Well written. Engaging till the end. Congrats 👏🏼 to writer 'Boopathy Kovai'. Kudos to Pradeep Bharathi for Audio.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@marshalrajeshp2491 thank you so much 🙏

  • @manigandanveeravijayan3851
    @manigandanveeravijayan3851 8 หลายเดือนก่อน +1

    அருமை உங்கள் பதிவு🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 5 หลายเดือนก่อน +1

    Nice story and nice presentation. Please upload "அச்ச மாளிகை" and "தூண்டில் கயிறு" written by சுபா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you madam. Check panren

  • @nandhaajoyfulsoul4050
    @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน +1

    Anna story is nice, as I like village stories, it's nice to hear this❤🥰

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      Thank you bro 👊

  • @viswanathanviswanathan47385
    @viswanathanviswanathan47385 7 หลายเดือนก่อน +1

    குரல் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ

  • @kanimozhi6240
    @kanimozhi6240 5 หลายเดือนก่อน +1

    Ungal kural arumai enathu work pressure kuraiya ungal kadhaikal thunaiseikirathu.valthukkal

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Mikka maghizchi 🤗🙏

  • @lavanyalavanya5456
    @lavanyalavanya5456 9 หลายเดือนก่อน +3

    Nice story super narration 😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      🙌🤗🙏

  • @jyotinageshwar5111
    @jyotinageshwar5111 9 หลายเดือนก่อน +2

    Nice voice and modulation

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @JamunaJamuna-vl1wd
    @JamunaJamuna-vl1wd 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமையா சொண்ணிக பிரதிப்😎🥰🤗

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      நன்றி மேடம்

  • @NandhaKumar-sd7xx
    @NandhaKumar-sd7xx 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி உங்கள் குரல் அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றி சார்

  • @poongodir2879
    @poongodir2879 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் குரல் அருனம

  • @subbulakshmimohandoss811
    @subbulakshmimohandoss811 8 หลายเดือนก่อน +1

    Very nice way of reading. Thank you

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 8 หลายเดือนก่อน +1

    Arumai

  • @nithya5519
    @nithya5519 5 หลายเดือนก่อน +1

    Your story telling skill is excellent 👌

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 5 หลายเดือนก่อน +1

    Nice story telling , thanks for uploading.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @kalaivaninila992
    @kalaivaninila992 5 หลายเดือนก่อน +1

    Super Story And Super Voice Very Nice 👍👍👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv 9 หลายเดือนก่อน +1

    அருமை சகோ

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 8 หลายเดือนก่อน +2

    Your voice is very nice . You give right modulation to words good work keep it up

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙌🤗

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 9 หลายเดือนก่อน +1

    ம்ம் அருமை 👍🏻👍🏻👍🏻

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி🤩

  • @eagleseye-u8k
    @eagleseye-u8k 7 หลายเดือนก่อน +1

    Super arumai bro

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq 8 หลายเดือนก่อน +1

    நல்ல கதை🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      நன்றி

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 9 หลายเดือนก่อน +1

    Arumai dear Brother 💐❤️👌

  • @pandisethu5455
    @pandisethu5455 9 หลายเดือนก่อน +2

    Super story❤️ bro

  • @ranijaisabaj7772
    @ranijaisabaj7772 9 หลายเดือนก่อน +2

    Superb

  • @rajiraji-ml2nw
    @rajiraji-ml2nw 6 หลายเดือนก่อน +1

    Background stills very nice

  • @rajidinu7564
    @rajidinu7564 9 หลายเดือนก่อน +1

    Semma bro but this story vera engaiyo ketta mathiri erku but unga voice la kekkra again interesting ah than story erunthuchu 👌👌👏👏👏👏🕵️🕵️👻👻👻😍😍😍😍😍😍😍😍😍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you 🤩🤗🙏

  • @mohaamedirfaan
    @mohaamedirfaan 6 หลายเดือนก่อน +1

    கணேஷ் வசந்த் நாவல் போடுங்க 😊🙏

  • @JackieS-s2q
    @JackieS-s2q 9 หลายเดือนก่อน +1

    Back ground music very good. Narration with voice modulation fantastic. Story interesting 😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️🤩🙏

  • @prasifx7632
    @prasifx7632 5 หลายเดือนก่อน +1

    super story telling buddy....
    i like it and you see story teling bambey kannan vocie

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @nagarajaruchamy5717
    @nagarajaruchamy5717 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @HandsomePrithi
    @HandsomePrithi 6 หลายเดือนก่อน +1

    இந்திரா சௌந்தரராஜன் காற்று... காற்று... உயிர்... கதை சொல்லவும். 🙏🙏🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  6 หลายเดือนก่อน +1

      அதற்கான செலவு அதிகம்😮

  • @gracedominic9764
    @gracedominic9764 8 หลายเดือนก่อน +1

    Nice story and reading

  • @vidyasai471
    @vidyasai471 9 หลายเดือนก่อน +2

    Super ❤❤

  • @Rajeshwari-t3x
    @Rajeshwari-t3x 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்தம்பி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      @@Rajeshwari-t3x 🤗🙏

  • @cshanmugavallicsvmala3784
    @cshanmugavallicsvmala3784 8 หลายเดือนก่อน +1

    உங்களின் குரல் மிகவும் நன்று

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றிங்க

  • @Balamurali-cm3ci
    @Balamurali-cm3ci 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நாவல்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      😅 நன்றி சகோ🤗

  • @shinee1718
    @shinee1718 7 หลายเดือนก่อน

    Story ✅
    Voice modulation ✅
    Background music✅
    Style of narration ✅
    Good work brother...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน

      Thank you so much

  • @Swethahistory
    @Swethahistory 9 หลายเดือนก่อน +1

    Anna Unga voice il story ketka nalla iruku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      Thank you so much sister 🙏🙌

    • @Swethahistory
      @Swethahistory 9 หลายเดือนก่อน +1

      Welcome anna

  • @maryjeeva3879
    @maryjeeva3879 8 หลายเดือนก่อน +1

    Super voice bro story is very interesting

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thank you sister

  • @ayshaimtiaz4819
    @ayshaimtiaz4819 19 วันที่ผ่านมา +1

    Very good arpudam

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  19 วันที่ผ่านมา +1

      @@ayshaimtiaz4819 thank you 🙏

  • @Mkchannel7354
    @Mkchannel7354 8 หลายเดือนก่อน +5

    எனது கிராமத்தின் பெயரும் மாத்தூர் தான்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      அப்படியா?😅

  • @rlakshmy1975
    @rlakshmy1975 8 หลายเดือนก่อน +1

    Hai Pradeep bro story roamba azhaga sonninga. Unga voice kooda Musickum serumbodhu amanushyamadhan iruku.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      Romba santhosham, Nandringa

  • @ashathankamani381
    @ashathankamani381 13 วันที่ผ่านมา +1

    Nice story ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  13 วันที่ผ่านมา +1

      Thank you! 🙂

  • @rosewhite...-bs7pf
    @rosewhite...-bs7pf 5 หลายเดือนก่อน +1

    Super bro.... 🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

    • @rosewhite...-bs7pf
      @rosewhite...-bs7pf 5 หลายเดือนก่อน +1

      Nejamale bro super voice... Kandipa periya al avinga.... 💐💐

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      @@rosewhite...-bs7pf thank you so much for your wishes sister 🙏🤗

  • @abishalawrance818
    @abishalawrance818 9 หลายเดือนก่อน +1

    Voice ❤✨

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 8 หลายเดือนก่อน +1

    Ungalun kuralukaga ....Nan ingu but RK novel please 😊❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      😂😂🤗🙏🙌

  • @gowthamgowtham2350
    @gowthamgowtham2350 9 หลายเดือนก่อน +5

    Super Anna

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you dear

  • @AkashAkash-sm1ze
    @AkashAkash-sm1ze 3 หลายเดือนก่อน +1

    Super anna🎉🎉🎉

  • @manogarr2542
    @manogarr2542 7 หลายเดือนก่อน

    Story super brother ❤

  • @nkavi1986
    @nkavi1986 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @umam5378
    @umam5378 8 หลายเดือนก่อน +1

    பியூட்டிஃபுல் ஸ்டோரி சகோதரரே

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றி சிஸ்டர்🤗

  • @NiroKri
    @NiroKri 9 หลายเดือนก่อน +1

    Super Anna 😊

  • @radharadha8938
    @radharadha8938 9 หลายเดือนก่อน +1

    👌👌super

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 3 หลายเดือนก่อน +1

    Voice👌

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 5 หลายเดือนก่อน +1

    சகோதரரே வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள் மிகவும் வேண்டி கேட்டு கொள்கிறேன்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +2

      யார் எழுதியது சார்?

    • @jayakumarnagaiyyaswamy782
      @jayakumarnagaiyyaswamy782 5 หลายเดือนก่อน +1

      எழுத்தாளர் சுஜாதா அவர்கள்

  • @sivagamiselvi1833
    @sivagamiselvi1833 8 หลายเดือนก่อน +1

    😊😊😊😊❤❤❤❤❤

  • @Ayesha-h9h
    @Ayesha-h9h 8 หลายเดือนก่อน +1

    Very good &cute voice to u bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thank you 🤩

  • @rajksubash4544
    @rajksubash4544 6 หลายเดือนก่อน +1

    Ur voice similar like actor vishal

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  6 หลายเดือนก่อน +1

      🤔😅😂

  • @nareshbabu1026
    @nareshbabu1026 8 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @selvendranraju8416
    @selvendranraju8416 5 หลายเดือนก่อน +1

    Very nice

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 9 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌