இருளுக்கு நிறமுண்டு | Dennis Jegan Crime Novels in Tamil | Crime Novel Story | Tamil Audio Books

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 447

  • @ravinrajharinrajravinrajha3570
    @ravinrajharinrajravinrajha3570 4 หลายเดือนก่อน +35

    கதைக்குள் நாங்களும் பயணித்தோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஒருவாரத்திற்கு இரண்டு மூன்று கதைகளாவது போடுங்கள் சகோ குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +7

      அதுக்குள்ள கேட்டாச்சா? முயற்சிக்கிறேன் சகோ😂

  • @mgaming9892
    @mgaming9892 3 หลายเดือนก่อน +7

    அருமை நண்பரே. கூட. இருந்து. அனைத்தையும். அனுபவிப்பது போல். ஒர் உணர்வு. குரல் பயமுறுத்தி விட்டது. தொடர வாழ்த்துக்கள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@mgaming9892 😂😂 என்ஜாய் பண்ணா சரிதான் 👍🙏

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 3 หลายเดือนก่อน +4

    கதையும் வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது நண்பா, வாழ்க வளர்க

  • @maheshwarieswari8103
    @maheshwarieswari8103 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப அருமை சகோ 👏👏இது போல் உங்கள் குரலில் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன்..

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏👍

  • @SAbi-d6i
    @SAbi-d6i 4 หลายเดือนก่อน +15

    கதை அமர்க்களமாக ஆரம்பித்து அட்டகாசமாக முடிந்தது உங்கள் குரலில் ப்ரதீப் மீண்டும் விரைவில் மற்றொரு கதையை எதிர்பார்க்கிறேன்.எழுத்தாளர் திரு.டென்னிஸ் ஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏👍

  • @meenajk3544
    @meenajk3544 หลายเดือนก่อน +4

    அருமை . ஒரு சிறிய வேண்டுகோள் . இளைஞர் என்பதை சரியாக உச்சரிக்க பழகிக் கொள்ளவும் ❤🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙌👍

    • @JaisairamJai
      @JaisairamJai 26 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +1

      @ 🙌

  • @SowmiNGL
    @SowmiNGL 3 หลายเดือนก่อน +3

    குரலும் கதை சொல்லும் விதமும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருந்துச்சு......

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சிஸ்டர்

  • @k.s.dakshineshkannan1379
    @k.s.dakshineshkannan1379 4 หลายเดือนก่อน +3

    I have lot's of work in my home. But you and Dennis combo fire out my tiredness.
    Thanks brothers

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Our pleasure!

  • @vharini7524
    @vharini7524 4 หลายเดือนก่อน +2

    அருமையான கதை...உங்கள் குரலில் கேட்கும் போது பயமும் பதடமும் அருமை...வாழ்த்துக்கள் சகோ

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      🙏🤗🙏

  • @revathis7007
    @revathis7007 4 หลายเดือนก่อน +7

    Veetuku poitu odane kekran anna........ Excellent move.....Dennis jegan sir vazhthukkal ungaloda second Story....... Romba romba romba happy.......

    • @Prad.Ramarao
      @Prad.Ramarao 4 หลายเดือนก่อน +2

      👊👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +3

      Actually idhu thaan avar ezhudhina first story 😂

    • @revathis7007
      @revathis7007 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio na almost avaroda ella story um padichitan but unga voice la oru unique eruku.... Kathai sollum vitham and background bgm super ah eruku congrats pradeep anna ..... Keep it up......

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@revathis7007 thank you so much 🙏

    • @revathis7007
      @revathis7007 4 หลายเดือนก่อน +1

      Anna nenga shorts try pani parunga.... Just oru idea....

  • @amsalakshmi555
    @amsalakshmi555 4 หลายเดือนก่อน +8

    Wowww again with super combo Dennis Sir & Pradeep Sir🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      ha!ha !ha !

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 หลายเดือนก่อน +2

    Very Nice Entertaining Engaging Thrilling story by Author 'Dennis Jegan'. Superbly narrated by Pradeep.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@marshalrajeshp2491 thank you bro 👊

  • @ivandharms1058
    @ivandharms1058 3 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்...மீண்டும் விரைவில் மற்றொரு கதையை எதிர்பார்க்கிறேன்..

  • @BrinthaKarthikeyan
    @BrinthaKarthikeyan 3 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரர் ரே உங்களது வாசிப்பு மிகவும் அருமை நாங்களும் கதையில் பயணித்தோம்

  • @akshayaenterprises450
    @akshayaenterprises450 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் கதை சொன்ன விதம் மிக அருமை ஒரு Thriller movie பார்த்த அனுபவம். வாழ்த்துக்கள் சகோதரரே 🌹🌹🌹

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏

  • @PushpaS-o5s
    @PushpaS-o5s 2 วันที่ผ่านมา +1

    சூப்பரா இருக்குது கதை உங்க வாய்ஸ்...❤❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @HandsomePrithi
    @HandsomePrithi 4 หลายเดือนก่อน +2

    Really good story. As usual superb voice modulation. This story is really worth to produce as a Tamil movie.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Oh🤩 thank you so much ☺️

    • @HandsomePrithi
      @HandsomePrithi 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio 🙏🙏🙏

  • @MayopriyaPriya
    @MayopriyaPriya 11 วันที่ผ่านมา +2

    ❤ அருமையான கதை

  • @abinayapandiyan5222
    @abinayapandiyan5222 3 หลายเดือนก่อน +3

    கதை மிகவும் அருமை ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி!

  • @yamunapriyamanju6356
    @yamunapriyamanju6356 4 หลายเดือนก่อน +49

    அருமை அண்ணா கொஞ்சம் ட்ரை பண்ணி டெய்லி ஒரு கதை போடுங்க அண்ணா

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +22

      டெய்லி கொஞ்சம் கஷ்டம் சிஸ்டர், வீக்லி ரெண்டு ட்ரை பண்றேன்

    • @kakarink
      @kakarink 4 หลายเดือนก่อน +3

      Loosu 😂

    • @kakarink
      @kakarink 4 หลายเดือนก่อน +2

      Bro daily 4 podunga bro
      Konjam try pannuga 😂

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@kakarink🤔😇😇🥲

    • @VinodKumar-hl2yx
      @VinodKumar-hl2yx 4 หลายเดือนก่อน +1

      🙌🙌

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 8 วันที่ผ่านมา +1

    கதை மிகவும் அருமை உங்கள் வாசிப்பும் குரலும் அருமை 🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 3 หลายเดือนก่อน +1

    அச்சோ பயம் தாங்க .. சூப்பர்.. நல்ல வேளை நான் பகலில் கேட்டேன்.. நீங்க நல்லா அருமை யா சொன்னீங்க கதையை..

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      😂😂 மிக்க நன்றிங்க

  • @Shrudhi-rw3lf
    @Shrudhi-rw3lf 4 หลายเดือนก่อน +4

    Superb ❤❤❤❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thanks 🤗

  • @vanymavany1054
    @vanymavany1054 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை சகோ.ரொம்ப திரிலிங்கா இருந்தது.மேலும் வளர்க.வாழ்த்துக்கள்❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி 🙏

  • @ItsDDS.d.Nature
    @ItsDDS.d.Nature 4 หลายเดือนก่อน +6

    Wow another story from Dennis. Very nice to hear with your voice bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thanks bro, enjoy the story!

  • @SELVISELVISSS
    @SELVISELVISSS 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை கதையும் உங்கள் குரலும்👌👌

  • @MayopriyaPriya
    @MayopriyaPriya 8 วันที่ผ่านมา +1

    உங்கள் கதை என்றால் ரொம்ப பிடிக்கும்❤

  • @sarasvathayn.2323
    @sarasvathayn.2323 4 หลายเดือนก่อน +2

    Very interesting story. Love it.❤🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🤗

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🤗

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 3 หลายเดือนก่อน +1

    Story um unga voice um semma ❤❤❤ romba bayama irunthathu..... apdi irundhalum unga voice la kekka semma ya irundhuchu 👌👍❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you so much!

    • @Jeniferjuli-kp4uk
      @Jeniferjuli-kp4uk 3 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio 💜💜💜

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi 3 หลายเดือนก่อน +1

    Story has all emotions, nala kadhai.. Neram ponathey therila.. As usual ur voice super.. ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      So glad! Thank you sister 🤗🙏

  • @vijayakumarvijayakumar510
    @vijayakumarvijayakumar510 3 หลายเดือนก่อน +2

    கதை அருமை நண்பா .......

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@vijayakumarvijayakumar510 🙏🤗

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 4 หลายเดือนก่อน +1

    Great job nice presentation. Irul series appadiye continue pannunga

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Sure 🤗👍

  • @sarindrasamudrass6322
    @sarindrasamudrass6322 4 หลายเดือนก่อน +1

    Super bro,the modulation of telling stories was awesome..keep it up..eagerly waiting for next stories. Tq

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏😊

  • @priyadharshinit1327
    @priyadharshinit1327 4 หลายเดือนก่อน +16

    இருந்தாலும் கருப்பு கதை இன்றும் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டு இந்த கதையும் பரவசம் 👌👌🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      😂😂👍👊

  • @deepthiraju8825
    @deepthiraju8825 3 หลายเดือนก่อน +1

    Nice story and narration bro...loved your vandhu vidu karuppa story

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot 🙏🤗

  • @deepakrishna29
    @deepakrishna29 4 หลายเดือนก่อน +2

    தம்பி உங்கள் வாசிப்பு மிகவும் அருமை.... உங்கள் குரல் எனக்கு ஒரு சிறந்த தோழன் களைப்பு தெரியாமல் என் வேலைகள் செய்ய.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      எனக்கு இம்மாதிரியான வார்த்தைகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் புல்லரித்து போகிறது 🙏🤗

    • @deepakrishna29
      @deepakrishna29 4 หลายเดือนก่อน +1

      ​@@Tamizh_Radioஉங்கள் பதிலை எதிர்பார்க்கவில்லை தம்பி நன்றி தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துகள்

  • @logeshmajesty4910
    @logeshmajesty4910 4 หลายเดือนก่อน +4

    அருமை சகோதர உங்கள் குரலில் கதை எப்போது வரும் என்று கத்துக்கிட்டு இருந்தேன் சகோதர God bless you my brother ❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ 🙏

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 3 หลายเดือนก่อน +2

    Vanthuvedu karuppa Vera level story❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      Thank you sister

  • @மதுவானந்தம்செந்தமிழ்
    @மதுவானந்தம்செந்தமிழ் 16 วันที่ผ่านมา +1

    கதையும் குரலும் super

  • @hypermithran943
    @hypermithran943 3 หลายเดือนก่อน +1

    Tittle explanation sema yosichaen bathil solleeteenga . Thx Mr. Jegan. Voice modulation super. Good work. Keep it up.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you bro🙏

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 3 หลายเดือนก่อน +1

    மன்னிக்கவும் நண்பா நான் இப்போதுதான் கதையை கேட்டேன் நன்றாக இருந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கேட்க முடியவில்லை இப்போதுதான் கேட்டேன் சகோ. டென்னிஸ் ஜெகன் அவர்களின் வந்துவிடு கருப்பாவும் அருமையாக இருந்தது. இருட்டுக்கு நிறமுண்டு இதுவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சகோ

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@kishorekishore-fg4rk மிக்க நன்றி, உடம்பை பார்த்து கொள்ளுங்கள் சார் 🤗

  • @sangeegeetha3569
    @sangeegeetha3569 หลายเดือนก่อน +1

    Super story. Your storytelling is awesome

  • @ashinaansari5223
    @ashinaansari5223 3 หลายเดือนก่อน +3

    Simply super 🎉🎉🎉🎉😂😂😂😅😅

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@ashinaansari5223 thank you 🙏

  • @renukasridharan6559
    @renukasridharan6559 4 หลายเดือนก่อน +1

    அருமையான கதை. Super voice

  • @kanimozhir3624
    @kanimozhir3624 3 หลายเดือนก่อน +1

    Super..... Very interesting.... ❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thanks a lot sister!

  • @85vishnupriya
    @85vishnupriya 4 หลายเดือนก่อน +2

    This was scary , I was listening at night 😢 thank you Pradeep for this amazing story .

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      😊 Night time is the best time for a good thriller!

  • @Gkoneliner100
    @Gkoneliner100 3 หลายเดือนก่อน +2

    த்ரில்லுக்காக இரவு நேரம் மட்டுமே கேட்கிறேன் 😅 நன்றாக உள்ளது waiting for next thriller ❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      Thanks a lot 🙏

  • @balamariselvam4103
    @balamariselvam4103 4 หลายเดือนก่อน +1

    Really best bro... Actually enaku Rajesh Kumar story than rompa pudikum... But you narrated this story Vera level....✌️. Especially elango voice modulation superb❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much bro 👊

  • @GayuSdays
    @GayuSdays 4 หลายเดือนก่อน +1

    Aramaic. Kathai super solliya vitham superb super

  • @nandhinimanickam3245
    @nandhinimanickam3245 4 หลายเดือนก่อน +4

    Super story and voice vera level

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @shaheenfathima6326
    @shaheenfathima6326 3 หลายเดือนก่อน +1

    Very good reader ....i always love to read book as if it is my own story....this story was amazing told by u sir....😊keep it up...nice voice module as of characters...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@shaheenfathima6326 Thank you so much sister, did you listen to Vanduvidu Karuppa?

  • @vidyasai471
    @vidyasai471 3 หลายเดือนก่อน +1

    Story telling super. enjoyed the comedies the way you told.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you! Glad you enjoyed the comedy bits 🙂

  • @countryone7018
    @countryone7018 3 หลายเดือนก่อน +1

    Dennis Jegan wonderful story.

  • @kuttychannell
    @kuttychannell 4 หลายเดือนก่อน +3

    Dennis jagan novel + ur voice= awesome

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️

  • @AAA-jz8uw
    @AAA-jz8uw 3 หลายเดือนก่อน +1

    1 idly 10 medhu vadai nu solra moment just took ur skills to next level.. the comical sense was beautifully exhibited seamlessly.. thrilling moments laam music vachu manage pannalam but this comical sense is pure talent .. keep it coming bro .. top stuff

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you bro 🙏😂

  • @rajathis8270
    @rajathis8270 3 หลายเดือนก่อน +1

    கதை அருமை உங்கள் குரல் அதைவிட அருமை கதையால் உங்கள் குரல் அழகா அல்லது உங்கள் குரலால் கதை அழகா என்று எனக்கு சொல்ல தெரியல ❤😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@rajathis8270 🙏🙏🤗

  • @p.anshika5362
    @p.anshika5362 3 หลายเดือนก่อน +1

    Nice story. Rajesh Kumar oda thriller stories audio podunga. Hat's off for your hard work. Waiting for many more thirller stories

  • @PAVITHRAS-u5o
    @PAVITHRAS-u5o 2 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு முறை கதை கேட்டும் போதும் அந்த கதையில் நானும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்கிறேன் ஆயிரம் கவலை என்னுடன் இருந்தாலும் உங்கள் குரலை கேட்ட உடன் என் கவலை காயம் இந்த உலகம் அனைத்தையும் மறக்கிேறன் ஏன் என்னையும் சேர்த்து நன்றி🙏🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி, சகோதரி! என் குரலினால் ஒருவர் கவலைகளை மறக்கிறார் என்றால், என் கண்ணில் ஆனந்த கண்ணீர் சுரக்கிறது🙏

    • @PAVITHRAS-u5o
      @PAVITHRAS-u5o 2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@PAVITHRAS-u5o 🙌🙏

  • @Nothingbutwind22
    @Nothingbutwind22 3 หลายเดือนก่อน +2

    Noise effect semma bro ❤ thank you for another great story

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@Nothingbutwind22 thank you so much ☺️

  • @vasudavan1224
    @vasudavan1224 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤❤

  • @nkavi1986
    @nkavi1986 4 หลายเดือนก่อน +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abiramic5474
    @abiramic5474 4 หลายเดือนก่อน +4

    Thanks bro😊

  • @pressilav9555
    @pressilav9555 4 หลายเดือนก่อน +1

    Super Thank you 🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you too

  • @gokulkannan3449
    @gokulkannan3449 3 หลายเดือนก่อน +2

    பிரதீப்,
    தம்பி உங்கள் குரல் மற்றும் ஆடியோ ஒளிப்பதிவு அருமை
    இந்திரா சௌந்தராஜன் புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @s.savetheiransavee6645
    @s.savetheiransavee6645 4 หลายเดือนก่อน +2

    Good Narrate brother.. i like your voice brother.. Don’t stop keep doing brother.. our best wishes for your future & film director

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much sister 🙏🤗

  • @darsha_wandervibes
    @darsha_wandervibes 4 หลายเดือนก่อน +1

    Long story 6 - 7 hrs podunga sago. Daily unga story ketta than inga veleiye sagajama nadakuthu... VERY NICE.. Keep it up. We all are here to support you

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      😂😂 appidiya! Try panren

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      Malaysia vandha local tour support pannuveengala? Just oru idea irukku next year summer ku

  • @shakti2889
    @shakti2889 4 หลายเดือนก่อน +1

    Awesome story from the writer and excellent narration with smart voice modulation for each characters..would like to listen to stories written by you mr pratip..i do believe u have much more to share with us,the listeners
    P/s;Elango character suits very2 well with your narration style😊
    Tq🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      Thank you so much 🙏 I'll try to write more stories soon

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 หลายเดือนก่อน +1

    Ellame super ponga.. Idula unga special baashai i liked it😂

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      😂😂 thank you sister

  • @souganya.gkannan8401
    @souganya.gkannan8401 4 หลายเดือนก่อน +4

    Thanks sir thank you so much for considering my wish thanks a lot

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      That’s my pleasure 🙏

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf 4 หลายเดือนก่อน +1

    செம்ம செம்ம செம்ம கதை❤❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      நன்றியோ நன்றி

  • @sagasasi3177
    @sagasasi3177 2 หลายเดือนก่อน +1

    Super nga❤❤❤ ivlo thriller layum comedy add pandreenga parungalen Anga nikkureenga... 🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@sagasasi3177 😂😂🙏 writer ku thaan nandri sollanum

    • @sagasasi3177
      @sagasasi3177 2 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio en saarba solidunga ji andha nandri...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +2

      @@sagasasi3177 kandippa

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +2

      avare unga messagea paappaaru

    • @sagasasi3177
      @sagasasi3177 2 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio apo naane solidren... Nalla kadhaiku nandri nga ezhuthaalare💖 padicha vidhamum romba super...

  • @Introvertgirl2023
    @Introvertgirl2023 3 หลายเดือนก่อน +1

    Superb sir... ❤❤❤❤

  • @abijithmurugan2884
    @abijithmurugan2884 3 หลายเดือนก่อน +1

    Wow superb. Voice mutilations sema thambi.👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you Sir!

  • @VarunJaya-c4x
    @VarunJaya-c4x 4 หลายเดือนก่อน +5

    Neenga write panra storys nalla iruku innum iruntha upload pannunga en paathiyil ninrathu story ku aprm story podala

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much! Time kedaika maatengudu! Nichayama next month ethirpaarkalaam 👍

  • @chinnamari8381
    @chinnamari8381 3 หลายเดือนก่อน +2

    நம்ம பங்கு டென்னிஸ் ப்ரோவா மாறி கதையை சொல்லிட்டு இருந்தாப்புடி நா நம்ம இளங்கோவ போல கூடவே ட்ராவல் பண்ணுனேன் 😍😍😍 பட் ரேவதி மட்டும் சிக்கல 🤭🤭🤭
    அப்புறம் நம்ம டென்னிஸ் ப்ரோவோட ஆஸ்தான கதாபாத்திரம் சங்கர் இங்கயும் வந்துருக்காரு....
    கதை ரொம்ப நல்லாவே போச்சு நம்ம பங்கு எப்பவும் போல ரொம்ப சுவாரஷ்யமா சொல்லி நம்மள கூடவே ட்ராவல் பண்ண வச்சாரு வாழ்த்துக்கள் பங்கு 😍😍😍😍😍👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💐💐💐💐💐💐💐💐💐

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@chinnamari8381 அட! அட! அட! நீங்க ஒரு திரை விமர்சகர் ஆயிடலாம் 🤗

  • @SARADAS-e2c
    @SARADAS-e2c 3 หลายเดือนก่อน +1

    Super story...

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 4 หลายเดือนก่อน +1

    அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷

  • @anbuprakash1612
    @anbuprakash1612 4 หลายเดือนก่อน +5

    Thank you sir SBP🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      SBD nna enna?

    • @anbuprakash1612
      @anbuprakash1612 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio Stress Buster Deepan

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@anbuprakash1612 🤔

    • @anbuprakash1612
      @anbuprakash1612 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio nalla dhan bro iruku, summa vachukoonga..

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@anbuprakash1612 but I am Pradeep, ungalukku unmaiyave theriyadhaa

  • @sujathashellu408
    @sujathashellu408 4 หลายเดือนก่อน +1

    As always your voice and narration of story super.this story is very entertaining ❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🤗

  • @sabitharaja3757
    @sabitharaja3757 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை

  • @SMMogana
    @SMMogana 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @sharmilaloganath2270
    @sharmilaloganath2270 15 วันที่ผ่านมา +1

    Super....ungada voice and story rendum...👍

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 หลายเดือนก่อน +1

    கதை அருமையாக இருந்தது நன்பா❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோ 🙏🤗

  • @deepikaegavelu9809
    @deepikaegavelu9809 3 หลายเดือนก่อน +1

    wow....... romba azhaga clear ahhh kathaiya narrate pannuringa na...... keep the good work anna...... 🤩🤩🤩 thanks for the story time anna.... waiting for more horror stories......

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @Mriliyas-pq9kh
    @Mriliyas-pq9kh 3 หลายเดือนก่อน +1

    Horrar Movie pata Mariya irntuchu
    Super 👌 😊😊😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @saravananns7476
    @saravananns7476 3 หลายเดือนก่อน +1

    I like this story 🎉🎉🎉❤❤❤😊😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you 👊 bro

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 3 หลายเดือนก่อน +2

    Superrrrrrr❤❤❤

  • @Balachandransap
    @Balachandransap 3 หลายเดือนก่อน +1

    Good one. All the best

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @akikayal9208
    @akikayal9208 4 หลายเดือนก่อน +1

    Story really awesome anna unga voice la kekumbothu movie patha feel anna

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you sister 🙏

  • @PrabaPraba-s7p
    @PrabaPraba-s7p 9 วันที่ผ่านมา +1

    Nalla irunthuchi end enga

  • @nandhaajoyfulsoul4050
    @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน +4

    Anna super
    Full aa katutu comments solra👍

  • @rudhramandhra78
    @rudhramandhra78 4 หลายเดือนก่อน +1

    Awesome bro🎉keep rocking

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @SivanAdimai-rm4iq
    @SivanAdimai-rm4iq 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் உங்க 2 ஹவர் உழைப்பு கிரேட் சவுண்ட் எபெக்ட் சூப்பர் ❤❤🥰🥰🥰

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோ🙏

  • @gokulkannan3449
    @gokulkannan3449 3 หลายเดือนก่อน +1

    தம்பி பிரதீப், டென்னிஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள், மற்றும் வணக்கங்களை தெரிவிக்கவும். 💐💐

  • @Aravindth90
    @Aravindth90 3 หลายเดือนก่อน +1

    Super suspense story ya poduga pradeep

  • @SaranyaSaranya-h9b
    @SaranyaSaranya-h9b 4 หลายเดือนก่อน +1

    🎉 சூப்பர் அண்ணா 🎉

  • @ShatheeshShanthini
    @ShatheeshShanthini 4 หลายเดือนก่อน +1

    Supper❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      @@ShatheeshShanthini 🤗

  • @bdazzle3867
    @bdazzle3867 4 หลายเดือนก่อน +1

    Mesmerizing voice , and the way your Stories are semma

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @kannan.s205
    @kannan.s205 4 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @nandhaajoyfulsoul4050
    @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน +1

    Anna story nice, as usual your voice is so good and according to situations you gave voice nicely. Story is thrilling , gave good picture of friendship, Romance is awesome, expecting still more😂❤ Only thing missing is village based story. I don't know why, but i am still in Kattupudhur village itself, such a wonderful story" Vandhu vidu karupa".Overall story is nice and entertaining 😍🤩🥰😇

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      Village based story idea super 👍 try panren 🙏

    • @nandhaajoyfulsoul4050
      @nandhaajoyfulsoul4050 4 หลายเดือนก่อน

      @@Tamizh_Radio 😍🤩🥰😇👍✌👊❤