அந்த 69 நாட்கள் | Antha 69 Naatkal | Rajesh Kumar Novel | Tamil Crime Story | Tamil Audiobooks

แชร์
ฝัง

ความคิดเห็น • 507

  • @arun_chakaravarthi
    @arun_chakaravarthi 8 หลายเดือนก่อน +12

    தலைவரே... இந்திரா சௌந்தரராஜன் " வானத்து மனிதர்கள்" போடுங்க..... சூப்பரா இருக்கும்....

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Rights kedaikanum bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +3

      One more RK novel coming this week! Don’t miss it 🤗

  • @pselvambigai9275
    @pselvambigai9275 9 หลายเดือนก่อน +58

    எனக்கு 44 வயது.நான் RK ஸாரின் தீவிர வாசகி சிறு வயது முதல் அவரின் நாவல்களை தேடி படிப்பேன். இப்பொழுது உங்கள் குரலில் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி. சாண்டில்யன் அவர்களின் நாவல்களை தொடர்ந்து பதிவிடவும். நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +6

      மிக்க மகிழ்ச்சி 🤗 தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் 🤩

    • @Nisshu-11
      @Nisshu-11 หลายเดือนก่อน

      Super sir

  • @stellamary5618
    @stellamary5618 9 หลายเดือนก่อน +29

    நாங்க எல்லாம் ஒரு நேரத்தில் ராஜேஷ்குமார் நாவலை தேடிப் பிடித்து படித்து இருக்கோம் இப்ப ஆடியோவில் கேட்க சூப்பராக இருக்கு குரல் வளம் மிக அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      ரொம்ப சந்தோஷம் 🙏🤗 தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @sureshm9220
    @sureshm9220 8 หลายเดือนก่อน +10

    உங்களின் குரல் வளம் மிகவும் அருமை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வயதிற்கு ஏற்றார் போல்,தங்களின் குரலில் ஏற்றத்தாழ்வு காட்டி பேசியது மிகவும் அருமை...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🤗

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 9 หลายเดือนก่อน +13

    அருமையான குரல் சிறப்பான முறையில் கதையைப் படித்த நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றி சார் 🙏🤗

    • @dhanajayanr5914
      @dhanajayanr5914 8 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 9 หลายเดือนก่อน +23

    Nan Rajesh Kumar sir oda big fan
    Avaroda story a unga voice la ketka super a irukku thank you bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      Mikka maghizchi 🙏🙌🤗

  • @ramram1545
    @ramram1545 8 หลายเดือนก่อน +9

    நான் 20 வயதில் துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறேன் அதன்பிறகு 60 வயதில் இப்ப கேட்கிறேன் நாவல் படிப்பதுபோல் மகிழச்சிமிக்க நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சார் 🤗🙏

  • @AmithavalliNadarajan
    @AmithavalliNadarajan 9 หลายเดือนก่อน +8

    கதையும் அதை தெளிவாக வாசித்த உங்கள் குரலும் மிக அருமை.தங்கள் குரலில் அடுத்த கதைகளை எதிர்பார்க்கிறேன்.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி 🙌🙏

  • @kalai30586
    @kalai30586 9 หลายเดือนก่อน +19

    🎉அருமை சகோ🎉..
    மகளிர் தின பரிசாக தலைவர் நாவல் உங்க குரலில் 💐💐நன்றி!!!!!!

  • @murugesankandhasamy9288
    @murugesankandhasamy9288 26 วันที่ผ่านมา +1

    அருமை❤️❤️
    ராஜேஸ்குமார் ஐயாவோட நாவலும் அருமை❤️❤️

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  26 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி சகோ

  • @chinnamari8381
    @chinnamari8381 2 หลายเดือนก่อน +1

    மீண்டும் ஒரு சிறப்பான கதை பங்கு 👏🏾👏🏾👏🏾👏🏾
    எப்பவோ கேக்க ஆரம்பிச்சு பாதியில நிறுத்தி வைத்த கதை இன்னைக்கு கேட்டு முடிச்சிட்டேன் 😍😍😍😍
    நல்லா செலக்ட் பண்ணி கதை போஸ்ட் போடுற பங்கு அதுக்கே சிறப்பான பாராட்டுக்கள் 😍😍😍😍👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +2

      நெறைய கத கேக்கலேன்னு இப்பதான் தெரியுது! நல்லது! எல்லாம் கேட்டு முடிங்க ப்ரோ! அடுத்த கத வந்துக்கிட்டே இருக்கு!

    • @chinnamari8381
      @chinnamari8381 2 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio வரட்டும் வரட்டும் i am waiting 😍😍😍

    • @chinnamari8381
      @chinnamari8381 2 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radio நிறைய கதை கேட்டாச்சு பங்கு 😏😏😏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@chinnamari8381 🤔

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 หลายเดือนก่อน +7

    உங்களீன் அருமையான கதைசொல்லுதலில் ஆர்வமா கதைகேக்கிறேன் ❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றி மேடம்🤗

  • @Introvertgirl2023
    @Introvertgirl2023 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான கதையை எந்தவொரு இடையூரு இல்லாமல் சுவாரஸ்யமாக கேட்க தூண்டியது நீங்கள் கதையைச் சொல்லும் தோரணை...
    இடையில் அந்த திகளையூட்டும் பெரும் ஒலி... சபாஷ்....
    Keep uploading many audio books...
    Excellent narration..❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +2

      Thank you so much 🙏 please do listen to all other stories and share with others

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 9 หลายเดือนก่อน +7

    கதையும் நீங்கள் கதையை உச்சரித்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏

    • @sunilv1708
      @sunilv1708 9 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 AA😊0😊😊0😊😊😊😊😊😊😊😊😊 I'll0😊😊😊😊😊😊000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊0😊😊😊😊😊😊 pp😊😊😊😊😊 I'll😊😊😊😊😊😊😊 pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 I'm😊 l😊 pp😊 pp 0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊😊0😊😊😊😊0😊😊😊😊p😊😊😊😊😊😊😊 pp😊😊😊😊😊😊😊😊 pp pp😊 see😊😊😊😊0😊 pp pp😊😊😊 pp😊😊😊😊😊😊😊0😊😊😊00😊😊😊😊00000000

  • @CovaiGomathi88
    @CovaiGomathi88 9 หลายเดือนก่อน +58

    கதையும் அருமை. நீங்கள் வாசிக்கும் விதமும் அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி 🙌🙏 சகோதரி

    • @sathya8291
      @sathya8291 9 หลายเดือนก่อน +4

      அண்ணா சூப்பர் உங்க பணி தொடரட்டும் ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரி 🙏☺️

    • @subramaniank9437
      @subramaniank9437 5 หลายเดือนก่อน +1

      Good 👍🏻

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน

      @subramaniank9437 🤗🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 9 หลายเดือนก่อน +6

    ராஜேஷ்குமார் நாவல் என்றுமே தனி ரகம் அதை தாங்கள் விவரித்த விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐🫂🫂💞💞💕💕

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ 🙏🙌🤗

  • @ShanthiPalaniapan
    @ShanthiPalaniapan 9 หลายเดือนก่อน +8

    வாசிக்கும் விதமும் உங்கள் குரலும் அருமை ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி! 🙏

  • @chandraraman5853
    @chandraraman5853 9 หลายเดือนก่อน +9

    நல்ல குரல்வளம் பாராட்டுகள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றிங்க 🙏🤗

  • @mallikaamba4588
    @mallikaamba4588 6 หลายเดือนก่อน +5

    ராஜேஷ்குமார் ஐயாவின் கதையும் உங்களின் கதை வாசிப்போம் மிகவும் அருமையாக இருந்தது

  • @soundararajans5575
    @soundararajans5575 9 หลายเดือนก่อน +2

    அருமை சிறப்பு அண்ணன் ராஜேஷ்குமார் அவர்களுக்கு நன்றி
    வாசித்த நண்பருக்கு வாழ்த்துக்க்ள்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ!🤗

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 หลายเดือนก่อน +1

    பிரதீப், குரல், உச்சரிப்பு அருமை !
    நல்வாழ்த்துகள் !!

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ

  • @கவிதைசாரல்மாலதி
    @கவிதைசாரல்மாலதி หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றிங்க..
    வீட்டு வேலைகள் செய்து கொண்டே கதை கேட்கவும் முடிகிறது.
    நல்ல பணி நல் வாழ்த்துக்கள்❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@கவிதைசாரல்மாலதி மிக்க நன்றி🙏

  • @gopimadavan3442
    @gopimadavan3442 4 หลายเดือนก่อน +2

    கதை அருமை நண்பரே. உங்களின் வாசிப்பும் நன்றாக இருக்கிறது. நன்றி

  • @sundharamoorthy7785
    @sundharamoorthy7785 8 หลายเดือนก่อน +4

    கதை மிக மிக மிக நன்றாக இருந்தது உங்கள் குரல் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது மிக்க நன்றி வாழ்க பல வளம் வளமுடன்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சார்

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 9 หลายเดือนก่อน +6

    அருமையான கதையை வாசித்தமைக்கு நன்றி

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 หลายเดือนก่อน +2

    கதையும் குரலும் வாசிப்பும் அருமை வாழ்க வளர்க .

  • @r.revathi2949
    @r.revathi2949 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான குரலில்
    மிக தெளிவாக கதை கூறினீர்கள்
    மிகவும் நன்றி ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      @@r.revathi2949 மிக்க நன்றி மேடம்

  • @ranjinigobalsamy4684
    @ranjinigobalsamy4684 7 หลายเดือนก่อน +1

    அருமையான உங்கள் குரல் பதிவு மற்றும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான ஏற்ற இறக்கங்களூடன் உங்கள் குரல்.நன்றி சகோ🎉🎉🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน

      நன்றி சிஸ்டர்

  • @jesmin-p4f
    @jesmin-p4f 5 หลายเดือนก่อน +2

    உங்கள் குரலும் கதை சொல்லும் விதமும் அருமை ❤ உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு 🤗🙏

  • @m.rajmohan958
    @m.rajmohan958 8 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமை🙏🙏🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      நன்றி சார்

  • @lathakannan5519
    @lathakannan5519 4 หลายเดือนก่อน +2

    அருமை உங்கள் பணி தொடரட்டும் நன்றி

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @amrutharao5460
    @amrutharao5460 หลายเดือนก่อน +1

    கதை வாசிப்பு அருமை.. கேட்பதற்கு interesting ah இருந்தது

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@amrutharao5460 மிக்க நன்றி மேடம்

  • @behindstories...3160
    @behindstories...3160 6 หลายเดือนก่อน +4

    நல்லா கதை விடறீங்க...ச்சே... கதை சொல்றீங்க ப்ரதீப். காரெக்டர்களுக்கு ஏற்ற மாதிரி குரலை அவ்வப்போது மாற்றி பேசறது அருமை. வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் பணியை இனிதாக!

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  6 หลายเดือนก่อน +1

      😂😂 நல்லா இருக்கே உங்க style பாராட்டு

  • @MainMani-ey7kw
    @MainMani-ey7kw 9 หลายเดือนก่อน +4

    குரல் சூப்பர் இதே குரலில் கதை தொடவும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      😅 சரிங்க 🙌

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 9 หลายเดือนก่อน +4

    கதை அருமை 👍

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @ஸ்ரீதமிழ்மகள்
    @ஸ்ரீதமிழ்மகள் 5 หลายเดือนก่อน +2

    உங்களுடைய குரலும்
    கதை வாசிப்பும் அருமை அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மேடம்

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 7 หลายเดือนก่อน +2

    அம்மு கதை ரொம்ப சூப்பரோ சூப்பர்..அதுவும் உங்க குரல் ல கேக்க கேக்க இன்னும் அருமை அருமை 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @molishahramu9191
    @molishahramu9191 6 หลายเดือนก่อน +2

    Overall satisfied..! ♥️🇲🇾

  • @viswanathanviswanathan47385
    @viswanathanviswanathan47385 7 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.....

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  3 หลายเดือนก่อน +1

      @@muthamizankanapathi8395 🙏🤗

  • @matheesures1849
    @matheesures1849 4 หลายเดือนก่อน +2

    பிரதீப் கதையும் அருமை நீங்கள் வாசித்த விதமும் அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ

  • @VasanthiVanthavasi
    @VasanthiVanthavasi 8 หลายเดือนก่อน +3

    Very good story.the way U r narrating the story also good tq

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thanks a lot

  • @rgsdelicacy269
    @rgsdelicacy269 9 หลายเดือนก่อน +5

    சூப்பரா இருந்தது 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 7 หลายเดือนก่อน +1

    ஆர் கே சாரோட மூணு நாவலையும் கேட்டுவிட்டேன் சகோ உன் குரல் வளம் அருமை நீ கதை சொல்ற விதம் மறுபடியும் எப்போ ஆர்.கே சார் நாவல் பதிவு செய்வாய் பிரதீப் சகோ

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน

      தெரியலை ப்ரோ! போட்ட காசே இன்னும் வரல ப்ரோ😮

  • @rajeg3759
    @rajeg3759 7 หลายเดือนก่อน +3

    🙏brother nice reading sweet voice rk sir ku oru vandhanam🙏ty

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @HemalathapMurugesan1912
    @HemalathapMurugesan1912 8 หลายเดือนก่อน +3

    Actually, ennoda Appa Rajesh kumar crime novels neraiya vachurikkaru. But adhu loft la pottadhala ennala easy ah access Panna mudila. Ovvoru dhadavayum adha Thedum podhu ennala unfortunately kandupidikka mudiyala. This is the first Rajesh kumar novel that I am hearing and envisioning. Thanks to the narrator for giving a life to this novel through his excellent dialogue delivery. 1.30 hrs eppdi pochinne theriyala. Thats the magic. ❤❤ Keep it up 🎉🎉 I would like to listen more and more 🤗✌️

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      That sounds great, happy listening 🙌 I will be releasing one more today👈 don’t miss it

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ 7 หลายเดือนก่อน +3

    சகோதரரே உங்களின் கதை தேர்வும் கதை வாசிப்பும் மிகவும் அருமை Rk சார் கிரைம் நாவல்கள் என்றால் சும்மாவா அதே திரில்ங்கோடு வாசித்தீர்கள் நன்றி 🌟🌟🌟🌟🌟👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி மேடம்

  • @IndiraIndira-u3s
    @IndiraIndira-u3s 5 หลายเดือนก่อน +2

    கதைசொல்லும் விதம்அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      நன்றிங்க 🙏🤗

  • @vazhgavalamudan-shanthikum983
    @vazhgavalamudan-shanthikum983 7 หลายเดือนก่อน +2

    அனைத்தும் அருமை ,SUPER

  • @sivaraj3109
    @sivaraj3109 8 หลายเดือนก่อน +2

    Super bro naval padichu romba varusam aachu tq🤝

  • @estherlavanya434
    @estherlavanya434 9 หลายเดือนก่อน +3

    Fantastic and enjoyed throughly

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Happy to see this! 🙌 Stay connected

  • @BasheerJasmine
    @BasheerJasmine 4 หลายเดือนก่อน +2

    அருமை இன்னோர் வாய்ஸ் இருந்தால் இந்த வாசிப்பு அருமையாக இருக்கும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      அப்படியா? 🤔

    • @BasheerJasmine
      @BasheerJasmine 4 หลายเดือนก่อน +1

      @@Tamizh_Radiomaybe

  • @chithrakumar4915
    @chithrakumar4915 5 หลายเดือนก่อน +2

    Neenga kathai solvathu super thambi naan oru episode parthen eppo oru nala thavaramal ketkiren ennum neengal melum valara vazhthukal

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Mikka magizhchi🤗 Mikka nandri madam🙏 thodarnthu inaithirungal, anaivarukkum pagirungal ☺️

  • @karuvurar7331
    @karuvurar7331 4 หลายเดือนก่อน +1

    Anna arumaiyaga ullathu

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Mikka Nandri

  • @JohnVincent-sy7iz
    @JohnVincent-sy7iz 8 หลายเดือนก่อน +2

    Good story, good voice i with my son heard full story'. I lived in cbe for 15 yrs. And now in Pondicherry.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      🤗 so glad 🙏 thank you so much 👊 please stay connected

  • @darsha_wandervibes
    @darsha_wandervibes 9 หลายเดือนก่อน +3

    Kolai Vallal, Vivek Viyugam, Vivek Wanted, Vivek Roopala Thupariyum, Vivek Vishnu Konjem Vibareedham, Vivek Vishnu Oru Vidukadhai --> stories plsss

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Noted Sir, rights kedacha pannalam🙌

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 หลายเดือนก่อน +1

    ராஜேஷ்குமாரின் நாவல் அருமை உங்கள் குரலும் அழகு குமார் முத்துக்கருப்பன்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  หลายเดือนก่อน +1

      @@m.kumarmuthukaruppan333 🙏🤗

  • @countryone7018
    @countryone7018 8 หลายเดือนก่อน +2

    Excellent rendering of the story 😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @rajarth8390
    @rajarth8390 5 หลายเดือนก่อน +2

    Nice story narrating brother awesome story 👏 👍 😊😊

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️ bro

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 8 หลายเดือนก่อน +3

    அருமையான நாவல் 👌👌❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +2

      நன்றிங்க

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 2 หลายเดือนก่อน +1

    I am also a big fan of legend , crime novel king "Rajesh Kumar"sir

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  2 หลายเดือนก่อน +1

      🙌👊👍

  • @madhavijensi8185
    @madhavijensi8185 4 หลายเดือนก่อน +1

    🎉 super thank you so much brother ❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +2

      @@madhavijensi8185 🙏🤗

  • @rajidinu7564
    @rajidinu7564 9 หลายเดือนก่อน +2

    Story was very interesting and investigation vera level brother 🎉🎉🎉🎉🎉unga voice than story kekkave very interesting ah erku ,👌👌👌✨✨🕵️🕵️🕵️🕵️🕵️topic semma antha 69 Natkal😅😅😅

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +2

      Romba magizhchi 🤗 thanks for your kind words 🙏🙌

  • @vanipariveeta8278
    @vanipariveeta8278 7 หลายเดือนก่อน +2

    Super voice and thanks bro

  • @hintuliverpool5731
    @hintuliverpool5731 4 หลายเดือนก่อน +2

    Semma bro. Your voice is awesome and thank you for bringing this thriller stories to us. ❤❤❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀

  • @narmathap1219
    @narmathap1219 5 หลายเดือนก่อน +1

    Voice super.. Fan of RK😊

  • @lalithakuppusamy1824
    @lalithakuppusamy1824 9 หลายเดือนก่อน +3

    Arumai

  • @shanthag9301
    @shanthag9301 9 หลายเดือนก่อน +2

    Excellent story.your voice modulation is also very super.keep it up sir.idhupol RK Sir in kadhaigalai padhivu seyyungal.thank you

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thanks a lot 🙏🙌👍

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 หลายเดือนก่อน +1

    Unga voice and pronunciation wonderful

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you!

  • @kakpanasundaram9192
    @kakpanasundaram9192 7 หลายเดือนก่อน +2

    Sir u have Good voice and nice narration. Pls upload many RK sir novels, crime novels and historical novels of various authors.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      Thank you madam 👍

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 8 หลายเดือนก่อน +3

    Super sir 👍👌💕

  • @beautyofnature6247
    @beautyofnature6247 4 หลายเดือนก่อน +1

    Super story voice🎉🎉🎉❤

  • @nimminimmi5467
    @nimminimmi5467 7 หลายเดือนก่อน +2

    Arumayaana vaasippu.

  • @kamatchik3286
    @kamatchik3286 9 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @lalithayuvaraj7837
    @lalithayuvaraj7837 5 หลายเดือนก่อน +1

    சின்ன வயசில் இதை படிச்ச போது இருந்த அதே சுவாரசியம் துளி கூட குறையாமல் தங்கள் குரல் இறுதி வரை கேட்க்க வைத்தது.... தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். 🎉

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி மேடம் 🤗🙏

  • @Raja1324-dv8jv
    @Raja1324-dv8jv 5 หลายเดือนก่อน +3

    Voice super sir cute😘😘😘

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  5 หลายเดือนก่อน +1

      Thank you 👊 bro

  • @kavimano9507
    @kavimano9507 9 หลายเดือนก่อน +2

    Narration super bro.. ❤.. I love your work.. Excellent... Story end la venkat and kalyan sister love panra maari irunthu irukalam.. 😂❤

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      🤣🤣 Thank you bro 🙌 it’s not my story bro 😅 RK sir varigala apdiye thara vendiyathu thaan 🤗

  • @Suthanathan722
    @Suthanathan722 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா கதை உங்கள் குரலும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏

  • @RenugaRenuga-i2b
    @RenugaRenuga-i2b 4 หลายเดือนก่อน +1

    Arumaiyana voice bro ❤🎉

  • @varadharajan8445
    @varadharajan8445 7 หลายเดือนก่อน +2

    Thank you very much sir

  • @ItsDDS.d.Nature
    @ItsDDS.d.Nature 9 หลายเดือนก่อน +2

    Nice brother. Ur voice and the sound effects are simply superb. Keep uploading more such stories especially Rajeshkumar Sir Novels.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      It’s so nice to hear your kind words 🤗🙏 sure you will hear more 🙌

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 9 หลายเดือนก่อน +4

    கதை சொல்லும் விதம் அருமை, 👍👍👍👍, கதையும் அருமை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 9 หลายเดือนก่อน +2

    story Um super athaivida unga voice la kettathu neenga soldra visham ellam super 🙏

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Romba santhosham 🤗🙏 Nandringa

  • @sabaribalan9079
    @sabaribalan9079 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @varadharajan8445
    @varadharajan8445 7 หลายเดือนก่อน +1

    Arumai story sir

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  7 หลายเดือนก่อน +1

      Thank you sir

  • @sathiyapriyaramesh
    @sathiyapriyaramesh 9 หลายเดือนก่อน +2

    Super thanks. Voice and story super brother.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you 🙏🤗

  • @Kathaikalanjiyum
    @Kathaikalanjiyum 4 หลายเดือนก่อน +1

    Great voice and great narration bro .

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  4 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

  • @rajsekar5299
    @rajsekar5299 9 หลายเดือนก่อน +3

    நான் ராஜேஷ்குமார் தீவிர ரசிகர். Reading type போட்டீங்கன்னா நல்லா இருக்கும்

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      சாரி புரியலியே சார்!

    • @Sujana-r8e
      @Sujana-r8e 8 หลายเดือนก่อน +1

      நானும் ராஜேஷ் சாரின் தீவிர ரசிகை.
      கதை சொல்லும்விதம் நன்று.
      கதையும் நன்று.

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน

      @user-us2ww7fv1w மிக்க நன்றி 🤗

  • @indraniindrani8325
    @indraniindrani8325 6 หลายเดือนก่อน +2

    Super sir you're great I like you

  • @KK-1011
    @KK-1011 9 หลายเดือนก่อน +2

    Super story!
    Voice also super! Phone ringtone high in the story!👌

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      😅😅😅 ha ha ha 🙏 thank you

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை குரலும் அருமை. அதைவிட bgm அருமை

  • @sriindhumathy716
    @sriindhumathy716 9 หลายเดือนก่อน +2

    So happy to hear R. K sir novels in your voice... 🎉🎉keep it up bro

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you so much for your kind words 🤗🙏

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 9 หลายเดือนก่อน +3

    Thanks for RK novel 😊❤

  • @johnleonard1693
    @johnleonard1693 9 หลายเดือนก่อน +2

    Both Story Narration and your Voice were Good 👌👌👌

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you so much ☺️🙏

  • @priyalakshmi3679
    @priyalakshmi3679 9 หลายเดือนก่อน +2

    Very deep narration.. it's truly felt full of RK sir novel. Really ur work is wonderful.. Will expect more in your voice...

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏 great to see your kind words 🙌 you will hear more

  • @NisaOsman-cj8uz
    @NisaOsman-cj8uz 9 หลายเดือนก่อน +1

    நல்ல குரல் வளம் சகோ தொடருங்கள் உங்கள் சேவையை

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிங்க!

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq 9 หลายเดือนก่อน +2

    Super sago next story ku I'm waiting⏳

  • @suresh-dh6qg
    @suresh-dh6qg 9 หลายเดือนก่อน +3

    Nice story

  • @000sundar
    @000sundar 8 หลายเดือนก่อน +2

    ❤ semma voice bro.... Story narration was awesome

    • @Tamizh_Radio
      @Tamizh_Radio  8 หลายเดือนก่อน +1

      Thank you bro

  • @anbunanban457
    @anbunanban457 9 หลายเดือนก่อน +1

    கதை அருமை🎉