அருமையான குரல் கதை சொன்ன விதம் இடையே இருவர் பேசுவது போல் கையாண்ட விதம் சம்பவம் நடந்த இடத்தில் இருப்பது போல் பிரமையை ஏற்படுத்திய குரல் நயம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பி எழுத்தாளரின் சிந்தனை கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
நண்பா உங்கள் தமழ் உச்சரிப்பும் கதை சொல்லும் பாங்கும் சிறப்பு. மேலும் குற்ற பின்னணி நாவல்களோடு குடும்பம்,காதல் மற்றும் மர்மம் நிறைந்த நாவல்கள் அதிகம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது என் அன்பு கட்டளை😎
மறுபடியும் ஒரு தடவை நாவல் கதை சூப்பர் வீடியோ பிரதீப் அண்ணா ராஜேஷ்குமார் நாவல் அவர்கள் 2011 எழுதிய மறுபடியும் ஒரு தடவை நாவல் கதை சூப்பர் வீடியோ பிரதீப் அண்ணா உங்க குரல் சூப்பர் பிரதீப் அண்ணா வெற லெவல் கதை பிரதீப் அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
கதையை கேட்கதூண்டுவதே தங்கள் குரலின் கவர்ச்சி.கேரக்டருக்கு தகுந்த மாதிரி மாதிரி குரலும் மாயாஜாலம் செய்கிறது.எப்படி சார் இப்படி பேசுகிறீர்கள்.பெண் குரலும் மென்மையாக உணரும்படி செய்யும் வித்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.கதையும் குரலும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.நன்றிகள் பற்பல.💐👌🤝🌺
கதை சொன்ன விதம் செம்ம நண்பா 👏🏾👏🏾👏🏾👏🏾 வாய்ஸ் வித்தியாசம் காட்டிய இடங்கள் ரசிக்கும் படி இருந்தது.. உங்கள் குரலில் மேலும் கதைகள் கேட்க ஆர்வத்தை தூண்டியுள்ளது 😍😍😍😍😍😍
ஹாய் நண்பா,உங்களின் குரலில் கதையை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல.வார்த்தைகளை உச்சரிக்கின்ற விதம்,குறிப்பாக,"இருக்கும்,பிடிக்கும்"இவற்றில் "க்கும்"என்ற எழுத்துக்களின் உச்சரிப்பின் ஒலி கேட்க மிக அருமையாக இருக்கின்றது.
கதை அருமை , நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை ❤ ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு நீங்கள் தொனியை மாற்றி பேசும் திறன் செம…….🔥 உங்கள் பணி நன்றாக தொடரட்டும், 💐
Hai bro daily oru story poduinga pls partha video thirumbi pakkura mathiri irukku pls bro enakku purithu ungalukku neraiya vela irukkumnu ana unga storyku na Periya fan fan solratha Vida adimainu sollalam Atha kekkuren bro
நீங்கள் கதை சொல்கிற விதமும் உச்சரிப்பும் மிகவும் அற்புதம்...!
நன்றிங்க🤗
குரலும் பேச்சின் ஏற்ற இறக்கங்களும் மிக அருமை
மிக்க நன்றிங்க
அருமையான சஸ்பென்ஸாக கதை அமைந்தது விளம்பரம் இல்லாமல்🎉குரல் கனகச்சிதமாக பொருத்தம்...வாழ்க தமிழ் வளர்க உங்களுடைய திறமை..❤❤❤
மிக்க நன்றி 🙏
சூப்பர். கதை உடல் என்றால் உங்கள் குரல் தான் அதன் உயிர். கதையில் காட்சி பிம்பங்களை உங்கள் குரல் உருவாக்கி விட்டது. வாழ்த்துக்கள்
மிக்க சந்தோஷம்! நன்றிங்க
அருமையான நாவல் அருமையான குரல் வளம் வாய்ஸ் மாடுலேஷன் சூப்பர் உங்கள் வேறு ஒரு நாவல் மறுபடியும் ஒரு தடவை
😂😂 மிக்க நன்றி சகோ
அருமையான குரல் கதை சொன்ன விதம் இடையே இருவர் பேசுவது போல் கையாண்ட விதம் சம்பவம் நடந்த இடத்தில் இருப்பது போல் பிரமையை ஏற்படுத்திய குரல் நயம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பி எழுத்தாளரின் சிந்தனை கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
தொடர்ந்த தங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி ஐயா🙏
நண்பா உங்கள் தமழ் உச்சரிப்பும் கதை சொல்லும் பாங்கும் சிறப்பு. மேலும் குற்ற பின்னணி நாவல்களோடு குடும்பம்,காதல் மற்றும் மர்மம் நிறைந்த நாவல்கள் அதிகம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது என் அன்பு கட்டளை😎
கண்டிப்பாக சார்👍🤗
மறுபடியும் ஒரு தடவை நாவல் கதை சூப்பர் வீடியோ பிரதீப் அண்ணா ராஜேஷ்குமார் நாவல் அவர்கள் 2011 எழுதிய மறுபடியும் ஒரு தடவை நாவல் கதை சூப்பர் வீடியோ பிரதீப் அண்ணா உங்க குரல் சூப்பர் பிரதீப் அண்ணா வெற லெவல் கதை பிரதீப் அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🤗
கதை மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் குரலும் கதை சொல்லும்நேர்த்தியும் மிக மிக அருமை. 👏🏻👏🏻👏🏻👌 மிக்க நன்றி பிரதீப். 🙏
@malarvilia3404 மிக்க நன்றி மேடம்
ரொம்ப அழகா உச்சரிப்பு அருமையாக இருக்கு
நன்றிங்க🤗
கதையை கேட்கதூண்டுவதே தங்கள் குரலின் கவர்ச்சி.கேரக்டருக்கு தகுந்த மாதிரி மாதிரி குரலும் மாயாஜாலம் செய்கிறது.எப்படி சார் இப்படி பேசுகிறீர்கள்.பெண் குரலும் மென்மையாக உணரும்படி செய்யும் வித்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.கதையும் குரலும் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.நன்றிகள் பற்பல.💐👌🤝🌺
புல்லரித்து விட்டது எனக்கு🤗 மிக்க நன்றி மேடம்
நம்ப கிரைம் கதை மன்னன் எழுதிய சினேகாவின் சிவப்பு டையரி கதை பதிவிடுங்க ப்ரோ ப்ளீஸ் ♥️👍
Unga voice la kathai ketta romba nalla irrukku... modulation sooper
Thank you madam
கதையும், சொல்லும் விதமும் சுப்பர் சார்!
மிக்க நன்றிங்க
கதை படு விறுவிறுப்பாக இருந்தது. உங்கள் வாசிப்பு உள்ளத்தை கொள்ளை கொண்டது. அற்புதம்.
மிக்க நன்றிங்க
ஆம் சகோ.நானும் இதை மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்.
மிக்க நன்றி 🙏
குரலும் ஒலிக்கலவையும் மிகவும் அருமை 👌
மிக்க நன்றி
நல்ல குரல் வளம் 🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றிங்க 🤗
தெளிவான உச்சரிப்பு ...இதே போல நிறைய கதைகளை பதிவிடுங்கள் ...❤❤💐💐💐
நன்றிங்க
Pradeep the way you present ,voice, modulation everything good. Keep rocking!
Thank you madam 🤗
பிரதீப் உங்கள் வாசிப்பு ஏற்ற இறக்கத்துடன் நன்றாக உள்ளது.உங்கள் குரலில் ஒரு வசீகரம் உள்ளது. வாழ்த்துகள். நிறைய கதைகளைப் பதிவிடவும். வாழ்க வளமுடன்.🙏
மிக்க நன்றி மேடம்🙏
கதை சொன்ன விதம் செம்ம நண்பா 👏🏾👏🏾👏🏾👏🏾 வாய்ஸ் வித்தியாசம் காட்டிய இடங்கள் ரசிக்கும் படி இருந்தது..
உங்கள் குரலில் மேலும் கதைகள் கேட்க ஆர்வத்தை தூண்டியுள்ளது 😍😍😍😍😍😍
மிக்க நன்றி நண்பா! தொடர்ந்து இணைந்திருங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்! பிரதீப்
நிச்சயமாக நண்பா
@chinnamari8381 🙏🤗
Wow, another rajeshkumar novel, I am happy for you bro. 😍
That’s so kind of you sister 🙌
Pradeep bro intha story a neenga solra vidham romba super a irkku thank u bro 🤝
Thank you so much ☺️🙌
யப்பா கதை வேற லெவல் சூப்பர் சூப்பர்😍😍😍
நன்றி சகோ!
கதை சூப்பர் வாசிப்பு சூப்பர்
நன்றி
அற்புதம், அருமையான வாசிப்பு!
மிக்க நன்றி
அருமையான வர்ணனை....
இன்னும் இன்னும் கேட்க தூண்டும் கதைக்களம் 😅😅
மிக்க நன்றிங்க
அருமையாக இருந்தது கதை தவிர உங்கள் குரல் அதைவிட அருமை சூப்பர்
மிக்க நன்றி
கதை சொல்லும் விதம் அருமை. குரலும் அருமை. ராஜேஷ் குமார் நாவல் மற்றும் சுபா சுஜாதா இவர் களின் பழைய வாசகன். நன்றி. மேலும் கதைகள் சொல்லுங்கள். வணக்கம்.
மிக்க நன்றி சகோ
Ama sir story sollinga
Kataium atai sollum vitamum miga arumai...nandri
Thank you madam
கதையை உயிர்ப்புடன் சொல்லி நல்ல கதை சொல்லியாக உள்ளீர்கள் வாழ்த்துகள்
மிக்க நன்றி சார்🙏
கதையும் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி
உங்கள் குரல்வளம் அருமை கண்களை மூடி கேட்கையில் உண்மையில் நிஜத்தில் நடப்பது போலவே பிரம்மை
மிக்க மகிழ்ச்சி🤗😅
Nice voice modulation & excellent storytelling
Thank you
அருமையாக சொல்லி இருக்கிங்க சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
மிக்க நன்றி
சகோ
வேற லெவல் சந்தோஷம்... நீங்க கலங்குங்க சகோ தல...🎈🎊🎉🙏🙌🙌🙌🙌🤙🤙
மிக்க நன்றிங்க 🤗🙌👍👊
❤
Super🎉🎉🎉
Hi na Rk sir oda periya fan ungal kathai vasippu miga arumai 👌
Naanum avaroda fan 👊 nandri 🙌
மிகவும் அருமை அருமை 👌👌👌🙏👍
🤗 நன்றி
Unga kural romba nalla iruku innum niraiya rajesh kumar novels padinga bro super 🎉🎉🎉🎉🎉
👊🙌🤗 sure 😅
nan rombhavae enjoy paninaen bro unghal kural valam kadhikku.uyrottaththi tharughiradhu nandri bro
Romba santhosham bro 🤗 thodarnthu inaithirungal🙌 share with story lovers like you 🤗
Ungal voice la marubadi story kettathu romba happy ya iruku bro megavum arumai en manamarntha vazhthukal 💐👍🏻
Thank you so much sister 🤗
மிகவும் பிரமாதமாக இருந்தது கதை
மகிழ்ச்சி🤗 🙏
கதையும் உங்கள் குரலும் நன்றாக இருந்தது
மிக்க நன்றி
Charector change voice modulation super anna. Romba nalla irundhadhu.👏👌💐
Thank you sister
Brother Ur voice and story narration it's amazing
Thank you bro
Unga pronunciation super brother.. nanga vasikku pothae story ketkanum nu interest varum
Story super and your voice modulation very fantastic❤
Thank you
Really really very nice and the way u r narrating is excellent 😊 the reader is very good 😊
Thank you so much 🤗🙏
Supper sir please continue thankyou
Thank you
சூப்பர்🎉🎉🎉
🙏
Unga kuralodu ketkum pothu intha kathai arumai
Mikka nandri madam
Super science imprument avadhu nalladhum iruku aabathum iruku😮😮
Correcta sonneenga 👈🤗
ஹாய் நண்பா,உங்களின் குரலில் கதையை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல.வார்த்தைகளை உச்சரிக்கின்ற விதம்,குறிப்பாக,"இருக்கும்,பிடிக்கும்"இவற்றில் "க்கும்"என்ற எழுத்துக்களின் உச்சரிப்பின் ஒலி கேட்க மிக அருமையாக இருக்கின்றது.
😂😂 ரொம்ப சந்தோஷம் சகோதரி🙏
தம்பி R k சார்ருடய கதை எல்லாமே சூப்பர் தான் அதை உங்கள் கேட்கும் போது ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் பா❤
மிக்க நன்றிங்க🤗
❤ அருமையான கதை
🤗🙌
❤❤அருமை கதை...சொல்லிய விதம்....🎉🎉
🙏🤗
Your voice and modulation super sir
Thank you
Good storyand good voice rendition
Thanks.
Thank you Sir
அருமையான நாவல்
நன்றிங்க
கதை அருமை , நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை ❤ ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு நீங்கள் தொனியை மாற்றி பேசும் திறன் செம…….🔥 உங்கள் பணி நன்றாக தொடரட்டும், 💐
மிக்க நன்றி 🙏🤗
Very nice story and nice voice also.pl keep it up.Thanks once again.
Thank you so much Sir
Super voice and narration. Pls upload subha novels. Story la oru edam ayan movie mathiri varathu. Intha story oda inspiration tha ayan movie pola
🤗🙏
Super Nanba Ungal Kural Migavum Arumai Kathaiyum Super😂😂😂
Thank you bro
Very interesting story. The way you present this story is also very realistic. ❤ From Singapore
Thank you so much 🙏 listen to Athe Nila, a story based on South east and Indian Connection
th-cam.com/video/eapOKszgUls/w-d-xo.htmlsi=U_jQ3YP9XQX-vxrn
Ungal kural migavum arumai.kadhai sollumvidham nanraga ulladhu.
Mikka nandringa
Arumaiyana Vaasippu dear Brother 💐❤️👌
Thank you madam
Very very good story. Enjoyed a lot😊😊
Thank you
Your voice modulation superb, very clean pronouncesation
Thank you so much
சுப்பர்" சுப்பர்❤
🤗
அருமையான குரல்
நன்றி
❤❤❤கதை அருமை உங்ககளின் கம்பீறமும் அருமை நண்பரே அருமை நன்றி. ❤❤❤❤❤🎉
மிக்க நன்றி 🙏
Very nice voice and way of telling was super ❤
Thank you
Memory chip in brain😮 Rajeshkumar sir told long back, now in this decade Elon musk is experimenting it. Awesome ❤❤❤
😂😂👆🤗
உங்ககுரல்அரூமை
நன்றி🤗
very good novel & good reading.
Thank you Sir
You are the first guy, who requested in such a kind way to subscribe to his channel.
😅😅 really 😂 interesting
Super pradeep
Already fan of you in food factory
Thank you 🤩 what’s food factory?
Romba nalla irreke..strory telling. Very interesting. Keeping going bro❤
Thank you madam 🤩
கதை சொன்ன பாங்கு அருமை.😅😊
🤗🙏
Oru movie patha kuda intha alavuku iruka mudiyathu semma voice 🎉❤
@@madhavijensi8185 romba santhosham 🤩 thank you so much
Hai bro daily oru story poduinga pls partha video thirumbi pakkura mathiri irukku pls bro enakku purithu ungalukku neraiya vela irukkumnu ana unga storyku na Periya fan fan solratha Vida adimainu sollalam Atha kekkuren bro
Recording, editing Neraya vela bro 🙌 will try to increase 👍 paapom
your reading capacity is super
Thank you 🤩
கதை அருமை தம்பி சொல்லும் விதம் அருமை
ரொம்ப நன்றி மேடம்🤗
எக்சலண்ட்! அருமையாச்சொல்றீங்க! கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு நன்றீ❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி🤗
Voice super. Story super
🤗
Super bro ❤❤. Story telling, voice modulation all super. Expecting more stories
Thank you 🤩
உங்கள் குரலும் கதையும் சூப்பர் 🎉🎉🎉
நன்றி🤗
கதையும் அருமை கதை சொன்ன விதமும் அருமை
Thank you so much ☺️
அருமையான பதிவு..... அருமையான கதை.....😊😊
மிக்க நன்றி🙏
Lovely rendition
Thank you
Very well narrated. Thank you! I enjoyed so much listening to you.
Thank you so much 🙏 please do listen to other stories
Thank you for listening to my suggestion. Listening to your voice alone is enough without the music.
Thanks for the idea!
😊pradeep your voice is very nice please continue super😊😊
Thank you madam
Excellent voice and good modulation
Thank you
Very good Job Thank you
🤗🤗
அரூமை அரூமைஅண்ணா
நன்றி🤗
Super story and voice ❤
Thank you
Nice pronunciation and excellent modulation👍
crystal clear voice👍
Thank you so much ☺️
What a magnetic voice and Thanks for uploading RK novel....my humble request ( please upload continuing RK novel )... please 😊❤😊❤❤
Thank you so much 😊😂 it’s very expensive to upload his novels😅
Nice modulation in reading superb voice 👌
Thank you
சிறப்பு
👊