நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | Where the neutral is coming from? |tech for all needs| transformer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 490

  • @srinivasanav4301
    @srinivasanav4301 4 ปีที่แล้ว +3

    அறிவுத் திறனுடன், அலட்டிக் கொள்ளாமல், அருமையான விளக்கினீர்கள். மிக்க நன்றி 👌💐

  • @deviddeviddeviddevid232
    @deviddeviddeviddevid232 4 ปีที่แล้ว +8

    சார் ரொம்பவும் நன்றி சார் நியூட்ரல் எங்கிருந்து வருகிறது என்று அருமையாக விளக்கம் தந்தீர்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக நல்ல புரிதலாக இருக்கிறது மிக்க நன்றி

    • @othavakarai2968
      @othavakarai2968 4 ปีที่แล้ว

      Sir below video paaruga maintenance pannum pothutransformer yeppadi check pandrathu nu live ah solli erukken
      Pathuttu support pannuga sir
      தமிழில்
      How to arrest Transformer HV Bushing oil leak
      th-cam.com/video/nb2921W40ik/w-d-xo.html
      How to arrest Transformer LV Bushing oil leak
      th-cam.com/video/5iajjFDs9fY/w-d-xo.html
      What is meant by Transformer turns ratio Basic concept
      th-cam.com/video/dPSff0ZoCB8/w-d-xo.html
      What is meant by Current Transformer
      th-cam.com/video/tdiXuo1I2TU/w-d-xo.html
      Current Transformer Polarity
      th-cam.com/video/QCfNQMlWwjk/w-d-xo.html
      How to check current Transformer turns ratio test?
      th-cam.com/video/hhrabhE5IoY/w-d-xo.html
      How Check CT Resistance using multimeter
      th-cam.com/video/7QigzV2yd0M/w-d-xo.html

    • @maarimuthumuthu8922
      @maarimuthumuthu8922 2 ปีที่แล้ว

      மாரிமுத்து அம்மாபாளையம் டிரான்ஸ்பர் எப்படி வேலை செய்றது என்னன்னு தகவல் சொல்லுங்க கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க எப்படி வேலை செய்வது என்ன கண்டிஷன் எப்படி கொடுக்கிறது கொஞ்சம் சொல்லித் தாங்க ரொம்ப தேங்க்ஸ் அக்கா

  • @thirumurugan8832
    @thirumurugan8832 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தெளிவான முறையிலும் உள்ளது உங்கள் வீடியோ நன்றி சகோதரர்

  • @RajkumarRajkumar-gl2gq
    @RajkumarRajkumar-gl2gq 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி

  • @chandruasp
    @chandruasp 4 ปีที่แล้ว

    நான் தேடிக்கொண்டிருந்த விடயம் எனக்கு எளிமையாக உங்கள் காணொளி மூலமாக கிடைத்தது மிக்க நன்றி.

  • @prahalathanv8384
    @prahalathanv8384 6 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விளக்கம்..

  • @boopathyboopathy6761
    @boopathyboopathy6761 3 ปีที่แล้ว +2

    சார் நாங்கள் வைத்து இருப்பது சிங்கள் பேஸ் லைன் ஆனால்‌ இதில் லைனை பிரிக்காமல் நான் என் இரண்டு அக்கா வீடும் மூன்று வீடும் சிங்கள் லைனில் பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது. தனி, தனியாக பிரிப்பது கொஞ்சம் அம்மா இறந்ததால் யாருக்கும் இடம் பிரித்து கொடுக்காமல்‌ இந்த பிரச்சனையால் மின்சார லைன் பிரிக்காமல் இருக்கிறது இதனால் நாங்கள் மின்சார கட்டண குறைக்க நீஙகள் மிகச்சரியான ஆலோசனை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 7 หลายเดือนก่อน

    Sir really great sir ,no one explained like you sir pls upload lot of videos,God bless you and your family sir

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +1

    Superb sir . அருமையான விளக்கம் .👌👌👌💐💐💐

  • @gunasekaran5319
    @gunasekaran5319 4 ปีที่แล้ว

    தெரியாத நல்ல தகவல்.அனைவருக்கும் பயன் உள்ளது.நன்றி👍👌

  • @rajasekaran96
    @rajasekaran96 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்புடன் கூடிய பயனுள்ள பதிவு தோழர் அருமை வாழ்த்துக்கள் நன்றி.🙏

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 4 ปีที่แล้ว +15

    I am ex AIR engineer never learnt this until my 85 age thanq

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம்....... 🙏🙏🙏🇮🇳

  • @sreekumar9163
    @sreekumar9163 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் மேலும் விடியோ போடுங்கள்....

    • @techforallneeds
      @techforallneeds  หลายเดือนก่อน

      sure more video will upload

  • @baraniaruna1489
    @baraniaruna1489 4 ปีที่แล้ว

    மின்மாற்றியில், நியூட்ரல் எப்படி உருவாக்கம் பெறுகிறது என்பதை மிகவும் எளிமையான முறையில், தெளிவாக விளக்கியிருந்தீர்கள்... மிக்க நன்றி...

  • @dhandamsokbari5583
    @dhandamsokbari5583 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி சூப்பர் விளக்கம் தொடர்க உங்கள் நற்பணி

  • @rifreshcorner8273
    @rifreshcorner8273 3 ปีที่แล้ว

    மிக எளிமையான விளக்கம் நன்றி

  • @dhavanarayananjayaraman225
    @dhavanarayananjayaraman225 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நண்பரே

    • @techforallneeds
      @techforallneeds  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே

  • @mohanroyal9471
    @mohanroyal9471 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @ramaswamyranganathan6050
    @ramaswamyranganathan6050 4 ปีที่แล้ว

    மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ

    தெளிவான தகவல்கள் சூப்பர்

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 2 ปีที่แล้ว

    Boss Super, I learnt something special from you. Thank you

  • @karthisrikarthisri9763
    @karthisrikarthisri9763 3 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் 🙏 நன்றி

  • @sridharjagadeesan1854
    @sridharjagadeesan1854 2 ปีที่แล้ว +1

    excellent.uneducated.also.understand...jsri.

  • @Azhagubala_M
    @Azhagubala_M 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் keep it up 👍

  • @samyvp3889
    @samyvp3889 3 ปีที่แล้ว +2

    Fantastic explanation sir 👌
    Congratulations 🎊 🌹
    நல்வாழ்த்துக்கள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏
    உங்களின் சேவை சிறக்கட்டும் நன்றி

    • @techforallneeds
      @techforallneeds  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி ஐயா

  • @jeindesgaming3549
    @jeindesgaming3549 3 ปีที่แล้ว

    Nalla oru information thanks sir

  • @antonyratchagaselvansm4763
    @antonyratchagaselvansm4763 3 ปีที่แล้ว

    Best Technician's Best information.It is need to all Technicians.

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.... நன்றி

  • @ravichandran-xy9il
    @ravichandran-xy9il 3 ปีที่แล้ว

    Very good explanation.

  • @baskarantk9465
    @baskarantk9465 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி நண்பரே

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 ปีที่แล้ว +2

    முக்கிய தகவல். நன்றி

  • @shahnavaz3283
    @shahnavaz3283 3 ปีที่แล้ว +3

    Thank you. good explanation of delta and star. In single phase when neutral gets cut on pole the voltage goes up to 440 and damages the appliances? who to avoid this?

  • @மாஇளங்கண்ணன்
    @மாஇளங்கண்ணன் 3 ปีที่แล้ว

    அருமையாக இருக்கிறது.

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah2698 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி

  • @charleschristopher7411
    @charleschristopher7411 4 ปีที่แล้ว +1

    Very important subject thanks

  • @RAMESH-ef3kw
    @RAMESH-ef3kw 4 ปีที่แล้ว +3

    Good explanation for everyone., Thanks

  • @samuelsam4838
    @samuelsam4838 3 ปีที่แล้ว

    Wonderful explain thanks brother

  • @DMSzone
    @DMSzone 3 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @seenuvasu6936
    @seenuvasu6936 4 ปีที่แล้ว

    சூப்பர் மிக்க நன்றி வாழ்கவழமுடன்🙏

  • @hemanathanb3412
    @hemanathanb3412 4 ปีที่แล้ว

    Very good and excellent technical support. Best cooperation

  • @murugesanetc3017
    @murugesanetc3017 3 ปีที่แล้ว

    Super....vaalga valamudan.
    PMURUGAN.ELC. ITI.NTC NAC.
    WIRING CONTRACTOR TNEB.LICENCE.
    THIRUMALAI.
    SIVAGANGAI.
    WORK. SAUDIARABIA.

  • @karthickp5906
    @karthickp5906 4 หลายเดือนก่อน

    Super explain Anna👍🏻🙏🏻

  • @Aaroormason
    @Aaroormason 4 ปีที่แล้ว

    Eanakke doubt irunthathu clear ஆச்சு

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமை அருமை போங்க

  • @mugavarimuthumuthu2811
    @mugavarimuthumuthu2811 2 ปีที่แล้ว +1

    Super anna. Very useful

  • @abuthahir243
    @abuthahir243 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @AJ-lb6sf
    @AJ-lb6sf 3 ปีที่แล้ว +1

    Power transformer winding pathi solluga

  • @RajeshKumar-uu4wd
    @RajeshKumar-uu4wd 3 ปีที่แล้ว

    You give a wonderful explanation. Thank you so much.

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 3 ปีที่แล้ว

    Clear explanation. In the house wiring how to identify RBY

  • @rajakumaranramamoorthy3384
    @rajakumaranramamoorthy3384 3 ปีที่แล้ว

    very nice explanation brother

  • @saravana7346
    @saravana7346 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா....

  • @ramchandran4225
    @ramchandran4225 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @maniyarasan8249
    @maniyarasan8249 4 ปีที่แล้ว

    மிக அருமை.பயிற்சி வகுப்பு இருந்தால் சொல்லுங்கள்

    • @techforallneeds
      @techforallneeds  4 ปีที่แล้ว

      Contact whats app number thank you so much

  • @insureandensurewellness1489
    @insureandensurewellness1489 3 ปีที่แล้ว

    மிகவும் நன்று

  • @rrkathirgee
    @rrkathirgee 3 ปีที่แล้ว

    Best teaching.

  • @arjunjayabalan1257
    @arjunjayabalan1257 4 ปีที่แล้ว

    Super bro.. need of double earthing in transformer.?? Pathi oru video podunga bro..

  • @krishnan.r9749
    @krishnan.r9749 3 ปีที่แล้ว +1

    Brother secondary winding la athavuthu star connection la
    3 phase um onna santhikura itathula irunthutha neutral etuthurukkanka
    Ithe onnu illa rendu phase off aakituchuna appa eppudi star connection la irrunthu netral varu
    Ippa rendu phase off pannurankana
    Micha oru phase mattum thana irrukku apram eppudi athula neutral edukkuranka
    3 phase um onna santhikura itam thana neutral
    Illa winding la oru end phase other end neutral aa
    3 phase um sentha thana 120°+120°+120°=360° oru cycle close aakuthu
    Mudincha koncha theliva sollunka

  • @mathanmoulesh3667
    @mathanmoulesh3667 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @Karthick-amaran
    @Karthick-amaran 3 ปีที่แล้ว

    சூப்பர் explain வணக்கம் அண்ணா ,, எர்த் enga இருந்து வருது,, எர்த் பத்தி விளக்கமா sollunga

  • @DMSzone
    @DMSzone 3 ปีที่แล้ว

    Nice

  • @Gv_PRAKASH_
    @Gv_PRAKASH_ 3 ปีที่แล้ว

    Good explanation 👍👍

  • @anbalagangowthaman1036
    @anbalagangowthaman1036 3 ปีที่แล้ว

    Clearly explained 👍👍

  • @ilavarasanr6502
    @ilavarasanr6502 4 ปีที่แล้ว +1

    tharamana Video thalaiva

  • @muthuraj-ff2qi
    @muthuraj-ff2qi 3 ปีที่แล้ว

    Already I know bro but clear explain

  • @Cholan-s7z
    @Cholan-s7z 3 ปีที่แล้ว

    Very useful. Thanks a lot

  • @manimarg2752
    @manimarg2752 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @senthilkumar-gz9bo
    @senthilkumar-gz9bo 4 ปีที่แล้ว +4

    அண்ணா அருமை 👌

  • @nktrendings816
    @nktrendings816 4 ปีที่แล้ว +1

    Video Super BRO 😀👌

  • @gurumoorthi6682
    @gurumoorthi6682 4 ปีที่แล้ว

    Very Very Happy And thanks again

  • @fjalex611
    @fjalex611 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு...👏

  • @arun4846
    @arun4846 10 หลายเดือนก่อน

    Thanks sir superb ❤❤❤

  • @mohamedmufees4112
    @mohamedmufees4112 2 ปีที่แล้ว

    Brother pls explain about end of line resistor for smart tv system

  • @r.pavithragayathri2992
    @r.pavithragayathri2992 4 ปีที่แล้ว

    Very useful your explaining thank you sir.

  • @Karthikarthi-ol4oz
    @Karthikarthi-ol4oz 3 ปีที่แล้ว

    Video vara Laval bro 👌👌👌

  • @annamalaiks9464
    @annamalaiks9464 4 ปีที่แล้ว

    Very good explanation keep it up

  • @ezhilking1056
    @ezhilking1056 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajamohan8106
    @rajamohan8106 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @deviddeviddeviddevid232
    @deviddeviddeviddevid232 4 ปีที่แล้ว +2

    Thank you sir always your video great I waiting sir your video like do

  • @dhinakaranelectrical59
    @dhinakaranelectrical59 4 ปีที่แล้ว

    Very nice video thanks

  • @sushmamathi6419
    @sushmamathi6419 3 ปีที่แล้ว

    Excellent explanation Anna🤗🙌👏👏

  • @aathmaram5880
    @aathmaram5880 3 ปีที่แล้ว

    Very useful sir thank you

  • @lnnarayanan8345
    @lnnarayanan8345 4 ปีที่แล้ว

    Sir ga've very fine explanation

  • @yogarajvasudevan1119
    @yogarajvasudevan1119 3 ปีที่แล้ว

    நீங்க சொல்றது சரி தான் சார் அது எப்படி உருவாகிறது என்று விலக்கி சொல்லுங்கள் star connection ல் மூன்று wire ம் ஒன்றாக இணைகிறது அதிலும் 230 வரவேண்டும் அல்லவா பதில் கூறுங்கள் ஐயா

  • @jeevads6163
    @jeevads6163 4 ปีที่แล้ว +1

    Good explain 👍

  • @skbirds3152
    @skbirds3152 3 ปีที่แล้ว +1

    Hi friend. naraiya video podunga

  • @DineshMultiple3649
    @DineshMultiple3649 4 ปีที่แล้ว

    Good explain I understand be Happy

  • @poovaiyar2449
    @poovaiyar2449 3 ปีที่แล้ว

    Electrical practice app eruntha recommend pannunga

  • @abdulsalam-lw2pp
    @abdulsalam-lw2pp 4 ปีที่แล้ว

    Fantastic video super explanation

  • @kamalkamaljhikamaljhi1189
    @kamalkamaljhikamaljhi1189 3 ปีที่แล้ว

    super & very useful

  • @basithfirdousi
    @basithfirdousi 4 ปีที่แล้ว

    Ground ... Natural ... Bro ... Thank you for Ur good information ..waiting for GR vs Ntrl

  • @shahidsharu143
    @shahidsharu143 3 ปีที่แล้ว

    Sir enaku oru doubt R phase Y phase enraal enna sollunga sir🙏🙏🙏

  • @natarajanpalanikumar1046
    @natarajanpalanikumar1046 4 ปีที่แล้ว

    superb. explained well.
    thank you

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 3 ปีที่แล้ว

    Very very good

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 4 ปีที่แล้ว

    Very nice 👍 brother

  • @kuwkuw3359
    @kuwkuw3359 3 ปีที่แล้ว

    Anna. Ground erth epdi kodulkanum konjam video podunga

  • @krishnamurthikrishnamurthi2673
    @krishnamurthikrishnamurthi2673 2 ปีที่แล้ว +2

    Super tamil.ok

  • @jpjai4977
    @jpjai4977 4 ปีที่แล้ว

    HT na ena LT na ena bro and edhukaga star delta use panranga rendu place laum star ae use panlamla neutral yen central la irundhu edukuranga ena use

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 4 ปีที่แล้ว

    Hats off bro super ah sonninga thanks lot

  • @maha9782
    @maha9782 3 ปีที่แล้ว +1

    Ithula oltc enga vaipanga