What is Earthing? Why Earth leakage happens? _Tamil, How to troubleshoot Earthing shock issue?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 645

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 4 ปีที่แล้ว +143

    பகுதி பகுதியாக குடுத்திங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க நீங்க! போங்க..👌👍

    • @gowthamrajs9226
      @gowthamrajs9226 3 ปีที่แล้ว +1

      Ama bro🤩

    • @elangovan8399
      @elangovan8399 3 ปีที่แล้ว +1

      ஆமா சூப்பர்

    • @aronorenda
      @aronorenda 3 ปีที่แล้ว

      Adhu "கொடுத்தீங்க" your word translates to "part-by-part fuck"

    • @villageupdates1171
      @villageupdates1171 2 ปีที่แล้ว

      @@gowthamrajs9226 the p
      Ml

    • @pandianrajan3833
      @pandianrajan3833 2 ปีที่แล้ว +3

      சார் free energy generater என்பது உண்மையா? Reply please sir

  • @jasminetn9688
    @jasminetn9688 3 ปีที่แล้ว +1

    எர்த் லீக்கேஜ்ல இவ்வளவு விஷயம் இருக்கா? சூப்பர்! நல்லா இருக்கு. தான் இன்ஜினியரிங் படிச்சவன் இல்லை. எலக்டிரிக்கலை பிராக்டிக்கலா செய்யத் தெரிஞ்சவன் ரொம்ப பயனுள்ளவைகளாக இருக்கு. தியரியா பார்க்கும்போது. நன்றி! உங்கள் வீடியோ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @elango7142
    @elango7142 4 ปีที่แล้ว +11

    Bro well good explanation. As industrial person once in year we'll check earth bit ad got approval.. so earthing plays vital role in industry to avoid equipment failure etc

  • @ranjith.r9535
    @ranjith.r9535 4 ปีที่แล้ว +1

    Innaikki video verithanam....

  • @akil4102
    @akil4102 4 ปีที่แล้ว +125

    Who all want engineering facts + lmes combo 🔥💯
    👍

    • @RadhaKrishnan-wx6np
      @RadhaKrishnan-wx6np 4 ปีที่แล้ว +14

      Engineering facts is more better than lmes

    • @akil4102
      @akil4102 4 ปีที่แล้ว +1

      @@RadhaKrishnan-wx6np oh...is it so....😒

    • @hariharanumapathi
      @hariharanumapathi 4 ปีที่แล้ว +5

      @@RadhaKrishnan-wx6np Both are Unique Don't compare them

    • @frozenprakash
      @frozenprakash 4 ปีที่แล้ว +1

      Ya this channel sure is far better than lmes :)

    • @jibinks6129
      @jibinks6129 4 ปีที่แล้ว

      Yes, engineering facts person is really strong in fundamental concepts, so he knows clearly why each thing is happening , lmes is like a person who reads from internet and explains back to us, lmes always use a script and then just demonstrate that

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +1

    அருமை.

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +8

    Your channel "ENGlNEERING FACTS" is absolutely giving lots of information for engineering and technical people. Thank you for your video.

  • @madhavan340
    @madhavan340 3 ปีที่แล้ว +2

    How simplified ur education is!!! Thanks bro.. wish to reach more heights

  • @AnanthRaj123
    @AnanthRaj123 3 ปีที่แล้ว +1

    Yaaru saami nee..... Truly knowledgeable.... Neenga pesura vithamea theriyuthu u r more talented.... Only empty vessels make more noise.... U r full vessel

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว

    மிகத் தெளிவான விளக்கம்..நன்றி...வோல்ட் மீட்டர் எதன் எதற்கு எப்படி எந்த modeல் பயன் படுத்த வேண்டும் என்ற வீடியோ பதிவு செய்யவும்

  • @rajkumarsankaran6219
    @rajkumarsankaran6219 3 ปีที่แล้ว +4

    My long time questions are addressed. Well done.

  • @jags.k6092
    @jags.k6092 4 ปีที่แล้ว +3

    u really deserve a lot of subscribers bro....I learnt many of the 12th basics only from ur channel

  • @syed905
    @syed905 3 ปีที่แล้ว

    Thelivana explanation jazakallah khairan

  • @sridhark7160
    @sridhark7160 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி பிரதர்

  • @rajkumarsalem9553
    @rajkumarsalem9553 4 ปีที่แล้ว +3

    Unga video pakkamiya like panniyachi bro

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 4 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவாக சொல்லீறீங்க நன்றி

  • @legitbosshiju
    @legitbosshiju 3 ปีที่แล้ว +1

    Tharamana explain nanba 😍😍

  • @natarajchinnasamy2095
    @natarajchinnasamy2095 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நடராஜ் கோவை மாவட்டம்

  • @darwinjerald5793
    @darwinjerald5793 3 ปีที่แล้ว

    சுப்பர் விளக்கம் சகோ..

  • @kishorekumar9096
    @kishorekumar9096 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தம்பி

  • @francisxavier7814
    @francisxavier7814 4 ปีที่แล้ว +3

    Bro, really simple and perfect explanation. Thanks

  • @saravanann3521
    @saravanann3521 3 ปีที่แล้ว

    உங்கள் தகவல்கள் அனைத்தும் சிறப்பு நண்பா

  • @blackcat2212
    @blackcat2212 3 ปีที่แล้ว

    அருமை பதிவு மற்றும் அருமையான விளக்கம்

  • @balajiradha29
    @balajiradha29 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா மேலும் இது போல நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்

  • @BalaMurugan-lr1qf
    @BalaMurugan-lr1qf 4 ปีที่แล้ว +4

    As usual vera level bro......

  • @palrajpeter6807
    @palrajpeter6807 2 ปีที่แล้ว

    இந்த காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 🤝🏻👍

  • @GajaKumar
    @GajaKumar 3 ปีที่แล้ว

    Bro. You are giving a worthy content in youtube. Hats off.

  • @thaedal1508
    @thaedal1508 4 ปีที่แล้ว

    Really Hats off to your work... Romba true va na.. Straight forward explanation... Always kadamai patturukan.... Unga Arivattral share panradhuke

  • @pisaasukutty
    @pisaasukutty 3 ปีที่แล้ว

    தெய்வமே... நீங்க சூப்பர் தெய்வமே

  • @sivakumarnecsivakumarnec
    @sivakumarnecsivakumarnec 3 ปีที่แล้ว

    Clear Definition..well done Bro..

  • @muralishankar5971
    @muralishankar5971 4 ปีที่แล้ว

    நன்றி😊 வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பதிவுகளுக்கு💐💐, நான் உங்கள் பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன் இங்கிலாந்தில்🇬🇧 புதிதாக கட்டும் பெரும்பாலான வீடுகளில் நியூற்றலையும் எர்த்தையும் இணைத்திருக்கிறார்கள். இருப்பினும் 2018ம் ஆண்டிலிருந்து புதிதாகக் கட்டும் வீடுகளுக்கு எர்த் ரொட் (EIRTHROD) மின்பொறியிலாளர்களே போட வேண்டும் என்று ஒரு ஒழுங்குமுறை (REGULATION) போட்டிருக்கிறார்கள். நன்றி💐👍

  • @soniyasenglishdiary8363
    @soniyasenglishdiary8363 2 ปีที่แล้ว

    Thanks a lot bro....u r doing an amazing job... Neenga nalla irupeenga anna 😊

  • @reejeshpk8262
    @reejeshpk8262 4 ปีที่แล้ว

    Vera level explanation bro! Bulb experiment Nala puridhu

  • @rameshchithra5600
    @rameshchithra5600 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @sukumarvicky4592
    @sukumarvicky4592 3 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா....

  • @guruchakravarthy2548
    @guruchakravarthy2548 3 ปีที่แล้ว

    You are the best teacher

  • @agnidevdasa8228
    @agnidevdasa8228 3 ปีที่แล้ว

    Great bro, your explanation very clear

  • @parthasarathinagarajan8435
    @parthasarathinagarajan8435 4 ปีที่แล้ว +1

    It's very good explanation bro.... Thanks lot... Your all videos are very useful... Keep it up..

  • @hakkimbasha8773
    @hakkimbasha8773 4 ปีที่แล้ว +4

    அருமை நண்பா

  • @bharathwhiteheart3333
    @bharathwhiteheart3333 4 ปีที่แล้ว +1

    Thanks sir...
    And
    Unga channel Yenga Clg students ku recommend pannure... Use videos ah post pannuringa with practical ah.. Thanking so much sir

  • @manickammanickam5951
    @manickammanickam5951 4 ปีที่แล้ว

    Bro mukiyamana problem pathi pesiriga, earthing.....
    Clear aa explain uhhh
    Bro continuous aa video poduga brooooo.....🤝🤝🙏

  • @rajagokul7000
    @rajagokul7000 4 ปีที่แล้ว

    Super anna pattinga katha sollr mathiriye irukku anna .

  • @T.R.Madanagopan
    @T.R.Madanagopan 5 หลายเดือนก่อน

    Very good ordinary person can understand .........
    person can understand

  • @srini_space
    @srini_space 4 ปีที่แล้ว +2

    Your Explanation is Awesome 😘😘😘...Vera level bro neenga❤️❤️❤️

  • @DMSzone
    @DMSzone 4 ปีที่แล้ว

    Bro... ceiling fan Ku yen Earthing kodukkurathu illa......,....

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @GaneshKumar-iz8ss
    @GaneshKumar-iz8ss 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @vijiljoy5125
    @vijiljoy5125 3 ปีที่แล้ว

    Bro stebilizer eppadi work aakuth enpathai patri oru vdo pls. .

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 ปีที่แล้ว

    I like your way of Explaination

  • @dancingrose7459
    @dancingrose7459 11 หลายเดือนก่อน +1

    Bro, spike buster intha earth problem solve pannuma. Reply pannunga bro

  • @bowasv4103
    @bowasv4103 4 ปีที่แล้ว

    Worderful explanation brother

  • @dilipselectelectricals3137
    @dilipselectelectricals3137 4 ปีที่แล้ว

    Good explanation

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Useful information!

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 4 ปีที่แล้ว

    Time lining idea super.

  • @mohanraj-cn7vy
    @mohanraj-cn7vy 4 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ நல்ல பயன்னாக உள்ளது நன்றி எனக்கு ஒரு சந்தேகம் சிறுவயதில் ஊரில் பார்த்தது கறன்ட் இல்லாத இடத்துல என்ன பன்னுவாங்கா என்றா ஒரு வயரை எடுத்து மிக தொலைவில் உள்ள போஸ்ட்ல பேஸ் லைன்ல கொழுவி அந்த வயரை வீட்டுக்கு கொண்டு வருவங்க ( நீண்ட துரம்) நீயுட்டலுக்கு என்ன பன்னுவாங்க என்றால் நீயுட்டல் வயரை கிணற்றுக்குள் போட்டு விடுவாங்கள் இப்போ வீட்டில் எல்லா மின் சதனங்களும் வேலை செய்யும் அது எப்படி தயவு செய்து விளக்கமுடியும்மா

  • @rammc007
    @rammc007 3 ปีที่แล้ว

    தம்பி 0:24 ல சொன்ன பாய்ண்ட் க்காக subscribe பண்ணிட்டேன்

  • @santhiyaguantony4573
    @santhiyaguantony4573 3 ปีที่แล้ว

    Extraordinary explanation

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 4 ปีที่แล้ว

    நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட விபரம் இப்போதுதான் தெரிய வருகிறது. நன்றி

  • @nrbalan9926
    @nrbalan9926 4 ปีที่แล้ว +1

    சிறப்பு சார்

  • @vijayram7949
    @vijayram7949 4 ปีที่แล้ว

    Bro great work Really thanks...
    Romba naal doubt ah Clear pannitinga romba Thanks...🙏🙏🙏

  • @sujaysundar7076
    @sujaysundar7076 4 ปีที่แล้ว +2

    Well explained the concept 👏👏👌👌 understood after repeatedly playing the video
    Some of the dump electricians do this mistake of reversing the P and N !!

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 2 ปีที่แล้ว

    neutral line purpose pathi oru video podunga...

  • @sharpvijay
    @sharpvijay 3 ปีที่แล้ว

    super bro.... உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்ல...

  • @vivekkrish1648
    @vivekkrish1648 3 ปีที่แล้ว

    Vera level thalaiva

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster2049 4 ปีที่แล้ว +7

    Very in depth explanation, covering all scenarios...
    Nice work

  • @Wron-v2t
    @Wron-v2t ปีที่แล้ว

    Useful, thankyou brother😊

  • @gopipc
    @gopipc 4 ปีที่แล้ว

    time line is good bro

  • @ramarr598
    @ramarr598 10 หลายเดือนก่อน

    Easy Explaination Super.

  • @SkHeartless
    @SkHeartless 4 ปีที่แล้ว +1

    Well study and super explanation 👌👌👌👌👌

  • @kuzanthaivel6272
    @kuzanthaivel6272 4 ปีที่แล้ว +8

    Bro how to return path form , explain detail I couldn't understand..

  • @arulkumar927
    @arulkumar927 4 ปีที่แล้ว +4

    Welll done bro
    Keepit up u r information fr us

  • @suryavishwanath8564
    @suryavishwanath8564 2 ปีที่แล้ว +2

    bro there is one main doubt in 8:54 , i am not understanding the concept itself. Like, first the supply are reversed, so in the switchboard Neutral is carrying current always, while switch is placed on phase. Now, in the socket where the transformer is connected, current goes through the neutral, bcoz of no switch connected with the neutral supply. So, current flows through neutral, through transformer pins and as the primary windings are closed loop ones, the remaining current comes out in the phase wire back to the switch board. I could understand till here. But my doubt is in the other sockets, how come there is current in phase pins also ??? Like neutral was giving supply, and how there is return current to phase again? like tansformer switch is also off right? how there is return supply of current.??

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 2 ปีที่แล้ว

      can you please respond back bro ??? @Engineering Facts

    • @surenderanm1863
      @surenderanm1863 หลายเดือนก่อน +1

      Same doubt it may be weak insulation of transformer winding or jumb voltage in earth wire.

  • @mbaalaaje2
    @mbaalaaje2 3 ปีที่แล้ว

    Excellently explained

  • @MrEsoterics
    @MrEsoterics ปีที่แล้ว

    Very good explanation

  • @tamilarasan5012
    @tamilarasan5012 4 ปีที่แล้ว

    Clear explanation nice

  • @kannamani9373
    @kannamani9373 4 ปีที่แล้ว

    Ji... Great explain ji

  • @akashs2526
    @akashs2526 4 ปีที่แล้ว +1

    Awesome explanation 👏✊👍

  • @highvelocity9596
    @highvelocity9596 4 ปีที่แล้ว

    Clear understanding bro ... Wind mill place panra yedathula ground water level decrease aguma illayanu explain panni oru vedio panunga bro....

  • @sekhar9722
    @sekhar9722 3 ปีที่แล้ว

    Good explanation 👍

  • @Dart_Board
    @Dart_Board 4 ปีที่แล้ว +1

    Bro nice explanation

  • @i_am_isak
    @i_am_isak 4 ปีที่แล้ว +1

    Waiting for next video 👍👍👍

  • @arunkumar.c1527
    @arunkumar.c1527 2 ปีที่แล้ว

    Thanks bro very use full for me

  • @Deegan_Prashanth
    @Deegan_Prashanth 4 ปีที่แล้ว +3

    Thank you! awesome explanation!!

  • @Karky_doss
    @Karky_doss 4 ปีที่แล้ว

    Bro u r videos are cool I can able to understand more more better than my professors soon your future will be bright bro

  • @ecomjk
    @ecomjk 4 ปีที่แล้ว

    Good work .l like it

  • @chokkalingamc6521
    @chokkalingamc6521 11 หลายเดือนก่อน

    Bro Well explained but single core conductor is called Wire & combined group of Wires is Cable

  • @sureshv5527
    @sureshv5527 3 ปีที่แล้ว

    solar panel அ பத்தி detail la ஒரு வீடியோ பன்னுங Bro

  • @catandhen3009
    @catandhen3009 2 ปีที่แล้ว

    Thank you for...
    God bless you

  • @kabeermd7470
    @kabeermd7470 4 ปีที่แล้ว

    Bro grainder wayer connection epdi panrathu nu teliva oru video podunge

  • @dineshramesh-hc7wd
    @dineshramesh-hc7wd 3 ปีที่แล้ว

    Thanks for your information

  • @thaedal1508
    @thaedal1508 4 ปีที่แล้ว +7

    Bro.. Puri la bro.. Final uh... Neutral, line, Ground nu.. Closed path with Transformer...nu solradhu😌

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 ปีที่แล้ว

    👌👌👌👌 😍😍😍 nice bro....
    House wiring full video podunga bro...
    Include breaker....

  • @pandiyarajan.pp.r7969
    @pandiyarajan.pp.r7969 4 ปีที่แล้ว

    Super Explanation

  • @packianathanjothiprakasam7420
    @packianathanjothiprakasam7420 3 ปีที่แล้ว

    good explanation. does the earthing needs to be connected to all the Points .

  • @vickykanna5
    @vickykanna5 3 ปีที่แล้ว

    Vera level explanation 👌🔥🔥

  • @ravianandh3346
    @ravianandh3346 3 ปีที่แล้ว

    God bless you ! Impeccable knowledge !

  • @vinodb281
    @vinodb281 4 ปีที่แล้ว

    Super explanation bro....👌👌

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 ปีที่แล้ว

    Super very good message thank you and congratulations bro your All video very useful good..

  • @DailySpark365
    @DailySpark365 4 ปีที่แล้ว

    Finally I got the answer why my stupid junction box give me shock, when I connect my laptop ( pendrive Port) .
    I was wondering for may month since lock down ,why this is happening. if I connect my lap Changer directly it's fine ..( no shock )
    Thanks bro you awesome .. This means a lot

  • @rangasamythiyagarajan8568
    @rangasamythiyagarajan8568 4 ปีที่แล้ว +2

    பட்சத்தில் எனும் சமற்கிருத பதத்தை
    நீக்கி அழகிய தமிழ் பதமான "நிலையில்"
    என எதிர்காலத்தில் பயன்படுத்தலாமே?