பூண்டி ஏரிக்கு நடுவில் உள்ள இராஜராஜசோழன்கால கோயில்/Poondi Lake Sivan Temple/with Chola inscriptions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Subscribe to my channel
    திருவெண்பாக்கம் - ஊன்றீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். பாடல் பெற்ற சிவ தலங்களில் தொண்டை நாட்டுத்
    திருத்தலங்களில் ஒன்றாகும்.
    இறைவன் , சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலம் என்பது ஐதிகம்.
    Location...
    13°11'29.8"N 79°51'59.1"E
    Poondi Lake, Tamil Nadu
    goo.gl/maps/We...
    ....................................................................
    #பூண்டிஏரி
    #சிவன்கோவில்
    #ஊன்றீஸ்வரர்
    #Poondi
    #நீர்த்தேக்கம்
    #திருமுறைத்தலங்கள்
    #thirumurai
    #தேவாரம்
    #சைவம்
    #திருவள்ளூர்
    #thiruvallur
    #வரலாறு
    #varalaru

ความคิดเห็น • 13

  • @a.r.naveenan8562
    @a.r.naveenan8562 4 ปีที่แล้ว +2

    திருவெண்பாக்கம் பாடல் பெற்ற சிவாலயம். அருகிலே உள்ள இக்கோவிலைப் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் அவ்விடத்தை தரிசிக்க இயலவில்லை. இன்று தங்களால் புண்ணிய ஸ்தலத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க நன்றி நண்பரே. தொடரட்டும் தங்கள் பணி.

  • @ushanandhini3445
    @ushanandhini3445 4 ปีที่แล้ว +2

    It's very nice information

  • @prabhuvinayak2901
    @prabhuvinayak2901 4 ปีที่แล้ว +2

    Super

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 10 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் பதிவிற்கு நன்றி இன்னும் பல புராணங்களை கூறியிருந்தால் பார்ப்பவர்களுக்கு அனைத்து வரலாற்று விவரத்தை தெரிந்துகொண்டு இருப்பார்கள் வாழ்த்துக்கள் சார்👏👏👏👏👏💐

  • @jayasreejayamravi2601
    @jayasreejayamravi2601 4 ปีที่แล้ว +2

    Super but voice konjam kekkala

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn ปีที่แล้ว

    Super effort bro...

  • @prabhuvinayak2901
    @prabhuvinayak2901 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @knfromtn7315
    @knfromtn7315  3 ปีที่แล้ว

    இந்த வீடியோ பிடித்திருந்தால் இதையும் பாருங்கள்... 2500 ஆண்டுகள் வரலாறு... நீலியின் வரலாறு
    பார்ட் 1
    th-cam.com/video/u1rnrh5AOZY/w-d-xo.html
    பார்ட் 2 th-cam.com/video/niyeOJzbNRA/w-d-xo.html

  • @geokartheeswaran1984
    @geokartheeswaran1984 4 ปีที่แล้ว +1

    Suuuuper🙂

  • @dhayanithi_muthaiah
    @dhayanithi_muthaiah 4 ปีที่แล้ว +2

    Super