Rajendra chola's / Pallipadai(memorial)Temple is in/ Brahmadesam?/ பிரம்மதேசம் | KN from TN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Rajendra chola's Pallipadai(memorial)Templeis in Brahmadesam?
    பிரம்மதேசத்தில் இருக்கும் சந்திரமௌலீஸ்வரர் கோவில் ராஜேந்திர சோழனுடைய பள்ளிப்படையா?
    __________________________________________
    #பிரம்மதேசம்
    #பள்ளிப்படை
    #Pallipadai
    #Brahmadesam
    #Rajendrachola
    #Kanchipuram
    #ராஜேந்திரசோழன்
    #காஞ்சிபுரம்
    #வரலாறு
    #varalaru
    Temple Location:
    maps.app.goo.g...

ความคิดเห็น • 50

  • @knfromtn7315
    @knfromtn7315  3 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ பிடித்திருந்தால் இதையும் பாருங்கள்... 2500 ஆண்டுகள் வரலாறு... நீலியின் வரலாறு
    பார்ட் 1
    th-cam.com/video/u1rnrh5AOZY/w-d-xo.html
    பார்ட் 2 th-cam.com/video/niyeOJzbNRA/w-d-xo.html

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      வீடியோவை பார்த்து கமாண்ட் செய்ததுக்கு நன்றி.. நீலி பற்றிய வீடியோ 2 பாகங்கள் போட்டுள்ளேன் பாருங்கள் ஐயா

  • @prakashd4
    @prakashd4 2 ปีที่แล้ว

    Thank you sir....

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நிறைய தகவல்கள் கிடைத்தன

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว +2

      நன்றி....
      நன் உங்கள் வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறேன்.... நன்றி சந்திப்போம்...

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว +1

      இந்த வீடியோவையும் பாருங்கள்...
      நீலியின் கதை....
      Patri 1
      th-cam.com/video/u1rnrh5AOZY/w-d-xo.html
      Part 2
      th-cam.com/video/niyeOJzbNRA/w-d-xo.html

    • @GingeeTraveller
      @GingeeTraveller 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக பார்கிறேன்

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว +1

    chithambarathirku vadakil nedmsalayil miga arugil PALLI PADAI endru oru panchayathu gramam ullathu

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      ஏதாவது சிவன் கோவில் உள்ளதா ஐயா... பள்ளிப்படை பற்றிய குறிப்புகள் உள்ளதா?

    • @ramalingamindia4007
      @ramalingamindia4007 2 ปีที่แล้ว +1

      @@knfromtn7315 pallipadai chithambaram endru google maps il parungal ullathu ithu sirantha panchayth gramam endru peyar petrullathu naan adutha murai chthambaram sendru antha gramathai paarthu ungalukku ezhuthuven nan cuddalore il piranthu chennayil vazhgiren

  • @jayanthinis7593
    @jayanthinis7593 ปีที่แล้ว

    உண்மையில். இது யாருடையபள்ளிப்டை என்பதை ...இறைவனேவெகுவிரைவில்...மக்கள் அறியும்படி ..உணர்த்தவேண்டும்.

    • @knfromtn7315
      @knfromtn7315  ปีที่แล้ว

      ஐயா நன்பரே இது பள்ளிபடையே இல்லை பல்லவர் காலம் முதல் உள்ள கோவில்.... ஆனால் இதே ஊரில் உள்ள மற்ற சிவாலயங்களை ஆராயலாம் அதே ஊரில் ராஜாசமாதினு ஒரு இடம் உள்ளது...

  • @rkchennai5816
    @rkchennai5816 3 ปีที่แล้ว +1

    நிறைய தகவல்கள் அருமை

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 3 ปีที่แล้ว +2

    Thankyou for your video

  • @ekambaram2856
    @ekambaram2856 3 ปีที่แล้ว +2

    இந்த கோயில் பல்லவர் காலத்திய கோயில். இந்த கோயில் கல்வெட்டில் ராஜேந்திரசோழன் மரணம் பற்றிய கல்வெட்டு உள்ளது.

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว +1

      நானும் அதைத்தான் சார் சொல்லி இருக்கேன்... பல்லவர் கட்டிய கோவிலெண்டு

  • @pateldevarajegowda5003
    @pateldevarajegowda5003 2 ปีที่แล้ว

    ancient old kannada Karnataka kaliganga mandala or kalikanga mandala kingdom of South Karnataka kingdom State Heritage History okay
    ancient old kannada Karnataka kaliganga or kalikanga mandala King
    Raacha malla kalikangan mandala
    Raacha malla samaadi edu

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      What are you trying to say

  • @srisridhar9606
    @srisridhar9606 3 ปีที่แล้ว +1

    Superb narrations , Nice to know 1000 yrs old stories ,
    🙏🙏🙏

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว

      நன்றி

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 3 ปีที่แล้ว

      சுங்கம் தவிர்த்த சோழன் வீர குலோத்துங்கன் வரலாறு காணுங்கள்....
      th-cam.com/video/Q-V_BQzLPMw/w-d-xo.html

  • @URtechTamil
    @URtechTamil 4 ปีที่แล้ว +2

    Super chitappa . Good editing.

  • @ushanandhini3445
    @ushanandhini3445 4 ปีที่แล้ว +1

    It's very nice to hear about the old Temple's history .Thank u

  • @suryaprakash-dm3xn
    @suryaprakash-dm3xn 4 ปีที่แล้ว +2

    Nice bro keep it up for explaining our culture historys👌👍

  • @sindhumani3884
    @sindhumani3884 4 ปีที่แล้ว +2

    Nice Anna ,, it’s interesting,,

  • @prabhuvinayak2901
    @prabhuvinayak2901 4 ปีที่แล้ว +2

    Really good Anna 🙏

  • @dhayanithi_muthaiah
    @dhayanithi_muthaiah 4 ปีที่แล้ว +1

    Super. film more . All the best

  • @jayasreejayamravi2601
    @jayasreejayamravi2601 4 ปีที่แล้ว +2

    Super

  • @HARISHCOACHINGCENTER
    @HARISHCOACHINGCENTER 4 ปีที่แล้ว +2

    Super mama

  • @neelanneelan3041
    @neelanneelan3041 3 ปีที่แล้ว

    பொக்கிஷம், தமிழக அரசு இதை புனர்நிர்மானம் செய்து காக் வேண்டும் என்பு என் அவா. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா🙏

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว

      நன்றி...

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว

      ஐயா என்னுடைய வீடியோவில் நீலிக்கண்ணீர் நன்றாக இருக்கும் பாருங்கள்

  • @jayasuryad6868
    @jayasuryad6868 3 ปีที่แล้ว +1

    naan cholargalin rajaraja cholan kaalathin apo pirandhurukalam😭

    • @knfromtn7315
      @knfromtn7315  3 ปีที่แล้ว

      எனக்கும் இந்த எண்ணம் உண்டு....

  • @HARISHKUMAR-mw4ef
    @HARISHKUMAR-mw4ef 3 ปีที่แล้ว

    temple ulla dslr camera allowed or not

    • @johnrtr4360
      @johnrtr4360 3 ปีที่แล้ว

      Not allowed

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว

      Mai silirkudhu ullam poorickindradhu 🙏🙏

  • @kongunadutv8447
    @kongunadutv8447 2 ปีที่แล้ว

    your is copied by tamil navigation

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      என்ன சொல்ல வரீங்க சார் புரியவில்லை.... நானா அந்த சேனலா...