அற்புதம் ! அற்புதம்! அற்புதமான ஆராய்ச்சி! சிறந்த குரல் வளத்துடன் எதுகை மோனையுடன் ஏற்ற இறக்கத்துடன் இலக்கியச் சுவையுடன் அற்புதமாக இருக்கிறது! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
சகோ, பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் பற்றி நீங்கள் பேச வேண்டும். ராஜராஜன் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பேர் அரசன். அவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.
@@jenaaseeva5307 what kind of comment is this? How is king Rajarajan is related to Dravidian politics? In which way did u relate Narasimha Varma pallavar with hindutva? He was one of the finest king who ruled TN n a few places in present day Andhra .He defeated chalukya king Pulikesin.history poi konjam padichutu vanga..adhavittutu sambhandame ilama politics pesathinga..I've nothing to do present day's dirty politics...history ah history paarunga...adhu pokkisham...adha vittutu Inga vandhu arasiyal pannatheenga..n moreover I'm not a sangi...
@@WhizkidMulla I'm not sanghi either.. but I find lot of telgu guys boast over pallvas. They claim he isn't a tamil king forgetting their language is just tamil got mixed up with sanskrit... I love history. But I hate ppl creating politics nd boast over it. - my reason for the such comment.
@@jenaaseeva5307 ,early pallavas were Tamils bro...just like early Cholas...later both pallavas n cholas were of telugu descends...I'm not sure of it..kalki novels( sivagami sabatham n parthiban kanavu) la idhu clear ah solli irupar...he was a great king/ human...deep talks solli ketkanum aasai, so I requested him to talk about The great Narasimha Varma pallavar who lived 300 years b4 King Rajaraja...Mamallar is a pride of we tamils bro.
@@eswarysona8392 தமிழ் படிக்க தெரியாது ஆனால் தங்கிலிசு மட்டும் தெரியுமா. உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மட்டும் மனணம் செய்யுங்கள் எளிதாக தமிழ் கற்றுவிடலாம்.
S ⭐ Jai Bhim 369 vibrationS of ⭐Deep TalkS Tamil updateS ⭐Every Still haS a Story 💓 Every Single One of uS are reSponSible 🤓 YOUng Independent MEdia MindS Political SignS & Technology Celebrating TeacherS Life by Decording 😇Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar INDIA 2020 2050
@@Dhurai_Raasalingam தமிழில் எழுதுவதால் மட்டும் தமிழ் பற்று வந்து விடுமா?? அது ரத்தத்தில் இருக்க வேண்டும்.. பெயர் தமிழில் இல்லை.. பிறகு எப்படி தமிழ் பற்று இருக்கும் தமிழில் பதிவிட தோன்றும்?? ஏதோ உங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே கூறுகிறீர்கள் போல... மற்றவற்றில் ஆர்வம் இல்லை.. வெள்ளையனே வெளியேறு என்று கூறினார்கள் எம் முன்னோர்கள் ஆனால் இன்றும் அவர்கள் தங்களுடைய அடிமைகளை விட்டு வைத்து சென்றிருக்கிறார்கள்..
@@Dhurai_Raasalingam நான் கூறுவது தமிழ் பற்றுள்ளவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அடிமை படுத்தின மொழியில் பெயர் வைக்கின்றனர். . அத்தனை பெரிய விஷயம் அதுவே, முதலே தவறி விட்டால் பற்று எங்கே இருந்து வரும்?? தமிழ் மீது ஆர்வம் மரியாதை எல்லாம்?? ஆங்கில கலாச்சாரத்தையே அப்படிபட்ட பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்... அவர்களது அடையாளம் ஆங்கிலேயர்கள் என்று முட்டால் தனமாக நம்புகின்றனர். . பேச்சில், உடையில், பழக்க, வழக்கம் எல்லாமே மாறுகிறது.. இதை கவணிக்க தவறிய நாம் தமிழில் யோசிக்க தெரியாத பிள்ளைகளை எழுத மட்டும் சொன்னால் எப்படி செய்வார்கள்?? செய்வார்கள் ஆனால் வெறுப்பும், கோபமும் சேர்த்துக் கொள்ளும். இருந்தாலும் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் 🙏
தமிழர்களாகிய நாம் தான் தமிழை பாதுக்காக்க வேண்டும்
அற்புதம் ! அற்புதம்! அற்புதமான ஆராய்ச்சி!
சிறந்த குரல் வளத்துடன் எதுகை மோனையுடன் ஏற்ற இறக்கத்துடன் இலக்கியச் சுவையுடன் அற்புதமாக இருக்கிறது!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
❤️❤️❤️
தமிழ் என் உயிர் தமிழ் என் மூச்சு தமிழ் வாழ்க🙏
❤️❤️❤️
தமிழ் என்றால் வீரம் தமிழர் பண்பாடு மொழி வளம் சிறப்பு
🔥🔥🔥
தமிழுக்கும் தமிழனுக்கு வணக்கம் 👌🙏🙏
🔥🔥🔥
நிச்சயம் நமது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை எதிர்கால தலைமுறைகள் புரிந்து கொள்வார்கள்
❤️❤️❤️
அடடா!!!!
மெய் சிலிர்க்கிறது.
என்னே தமிழின் ஆழம், நுட்பம், இலக்கணம்.
தமிழனாக பிறப்பதே பெரும் பேறு.
முதலில், திராவிடர்களிடமும் ஆரியர்களிடமும் அடிவருடியாக இல்லாமல்....
தமிழ்தேசிய பாதையில் சென்றாலே, தமிழை நம்மிடம் இருந்து எவனாலும் பிரிக்க முடியாது
ஆமாம் 👍👍
🙏
🔥தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் 🙏
13:54 அண்ணே ஆங்கிலம் பேசினால் கெத்து என்று ஒருகூட்டம் இருக்கு அவர்கள் ஒரு மன நோயாளிகளே அவ்ளோதான் 😂😂
அண்ணா,tamil=டமில்
Thamizh=தமிழ்
தமிழ் எங்கள் மூச்சாம்!
மிக சிறப்பு வாழ்த்துக்கள்...
மழுக்கல்களுக்கு நல்ல கூர்மையான விளக்கம். பணி தொடர வாழ்த்துகள்.
Sollu varthaigalea illa.....vera leval 🔥 bro neenga....the way of explanation is mass ......hats off brother
அருமை நண்பா...அதே போல் கணவனின் அக்கா அல்லது தங்கையை நாத்தனார் என்றும், கணவனின் அண்ணன் அல்லது தம்பி மனைவியை ஓரவத்தி என்பார்களே அதையும் சொல்லுங்கள்
அண்ணா.. தொல்காப்பியம் பற்றிய ஒரு ஆழமான காணொளி போடுங்க அண்ணா.. - தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமன்று.. ஓர் அறிவியல் ஊற்று!!
அருமையான பதிவு தம்முன்❤️❤️❤️🔥🔥♥️♥️
Glad to see your videos bro! ❤️ 💯 👌
தமிழன்டா 😎அடடா 🌹🌹
தமிழை காப்பதற்கு கூட சொல்லி கொடுக்கணும்😔😔😔😔😔🙏😭
தமிழனுக்கு😔😭
தம்முன்னவன்- தம்அண்ணன்
எங்கள் மாமனார் அவர் தாய்மாமனை இன்னமும் அம்மான் என்றுதான் அழைக்கிறார் வல்லநாட்டு நகரத்தார்கள்
இது நடக்கக்கூடியதே...நம்மால் முடியும்
DrNanda
நன்றி❤
அருமை தம்முன் 👌👌👌👌💕💕💕💕
Goosebumps in your voice
Neenga sonna sila uravu peyargal telugu la innum sollitu than irukom...
Tamil endrale alagu than...❤️❤️
மிக மிக சிறப்பு 🔥
Arumai arumai arputhamana pathivu vazhthukkal
வணக்கம் அண்ணா...
Arpudam arpudam arpudam nandrigal 🙏🙏
சகோ, பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் பற்றி நீங்கள் பேச வேண்டும். ராஜராஜன் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பேர் அரசன். அவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.
ஏன் அவர் நிறைய கோவில்களை கட்டியதாலா?? அல்லது தமிழர்களின் திமிரை குறைக்க திராவிட ஏவலா??
@@jenaaseeva5307 what kind of comment is this? How is king Rajarajan is related to Dravidian politics? In which way did u relate Narasimha Varma pallavar with hindutva? He was one of the finest king who ruled TN n a few places in present day Andhra .He defeated chalukya king Pulikesin.history poi konjam padichutu vanga..adhavittutu sambhandame ilama politics pesathinga..I've nothing to do present day's dirty politics...history ah history paarunga...adhu pokkisham...adha vittutu Inga vandhu arasiyal pannatheenga..n moreover I'm not a sangi...
@@WhizkidMulla I'm not sanghi either.. but I find lot of telgu guys boast over pallvas. They claim he isn't a tamil king forgetting their language is just tamil got mixed up with sanskrit... I love history. But I hate ppl creating politics nd boast over it. - my reason for the such comment.
@@jenaaseeva5307 ,early pallavas were Tamils bro...just like early Cholas...later both pallavas n cholas were of telugu descends...I'm not sure of it..kalki novels( sivagami sabatham n parthiban kanavu) la idhu clear ah solli irupar...he was a great king/ human...deep talks solli ketkanum aasai, so I requested him to talk about The great Narasimha Varma pallavar who lived 300 years b4 King Rajaraja...Mamallar is a pride of we tamils bro.
@@WhizkidMulla I'm bro. I'm a sister. :)
current generation don't ask questions why?in following our culture. our culture is like formula it's applicable in all family.
ஐய்யப்பா= அப்பாவின் அப்பா
ஐய்யம்மா= அப்பாவின் அம்மா
Amazing explanation 👍🏾👍🏾👍🏾
தமிழனுக்கு வணக்கம் 🙏🏻
10:23
மாணாட்டுப் பெண்
Spelling mistake
நன்றி ஐயா வணக்கம்
Arumaiyana pathivu Anna. Superb Anna.
@@Dhurai_Raasalingam Tamil type keyboard iruntha tamilaye ezhuthi irupen. Atharkaga tamilai avmathikavilai. Purikiratha unkaluku
அம்மா என்பது அசைச்சொல்
அருமையான பதிவு 👍👍👍👍👌👌👌👌
2:24 யாயும் ஞாயும் யாராகியரோ ....song lyrics ku enna mean சகோ
Veelvathu naamage iruntalum vaalvathu tamilage irukkatum... TAMILANDA
Arumayaana pathivu Anna...Thanks
நல்ல வேளை ஒரு தமிழ் பெயருண்டு
Great talk
Kuku fm, ல் ADIO DOWNLOAD, பண்ணமுடியுமா????
Super Deepan
வணக்கம் டீப் டாக்ஸ்
எனக்கு ஒரு கேள்வி,
தமிழை வளர்த்த ராஜராஜ சோழன் ஏன் வட மொழி ஜ ஜே போன்ற சொல்களை பயன் படுத்தினார்?
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
அழகு
Wonderful msg💕💕💕
Translet panne mudiyuma tamil padika teriyathu im from malaysia
@@eswarysona8392 தமிழ் படிக்க தெரியாது ஆனால் தங்கிலிசு மட்டும் தெரியுமா. உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மட்டும் மனணம் செய்யுங்கள் எளிதாக தமிழ் கற்றுவிடலாம்.
@@தமிழ்புலி-வ2ற i say rdy to you dont write in tamil i dont know to read in tamil words
Tamil it's universal
Bro Tiruvannamalai video bro
நன்றி 🙏🏼🙏🏼
வணக்கம் அண்ணா❤️❤️❤️❤️❤️🙏
நட்பையும் பத்தி சொல்லி இருக்கலாம்
Bro 6.12 kelungal correct pannuga
அப்பாவின் அப்பாவை தாதா என்று தானே பொருள் எப்படி பெரியப்பா என்று சொல்கிறீர்
S ⭐ Jai Bhim 369 vibrationS of ⭐Deep TalkS Tamil updateS ⭐Every Still haS a Story 💓 Every Single One of uS are reSponSible 🤓 YOUng Independent MEdia MindS Political SignS & Technology Celebrating TeacherS Life by Decording 😇Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar INDIA 2020 2050
Super
தமிழன் ( ௐ )...
Great 😊🙏🌟🌟🌟🌟🌟
I really needed
Amazing 💐💐💐🙏
Super video bro
🐯நாம் தமிழர் 🐯
சூப்பர்சூப்பர்அண்ணாச்சி
அண்ணா அப்பாவின் அப்பாவை தாத்தா என்று தானே அழைப்பார்கள்.
அப்பாவின் அண்ணனை தானே பெரியப்பா என்று அழைப்பார்கள்
6:16
முருகனை செல்லவே இல்லை பிறகு ஏன் இந்தக் கானெலியில முருகன் படம்?
ஆம் உண்மைதான் நான் கேரளா
வணக்கம் கோ
❤❤❤
👍
Appa😍❤️
நன்றிஙாகக்கக
Super anna
Aam
Super bro❤️❤️💞💞💞
I am your subscriber
அயிரதில் ஒருவன் படதில் ராஜ ராஜ சோழனின் வார்தை ஒரு பெரிய வரை பார்து முப்பரே என்று கூறியுள்ளார் அதை ஏன் செல்லவில்லை
அங்க எங்க ராச ராசன் வந்தாரு. சோழர்னா ராச ராச சோழர்தானா சோழர்களில் நிறைய போர் இருந்தாங்க.
@@தமிழ்புலி-வ2ற புரியல
🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்
My Tamil true Tamil
@@Dhurai_Raasalingam பெயரும் தமிழில் இல்லை😐
@@Dhurai_Raasalingam தமிழில் எழுதுவதால் மட்டும் தமிழ் பற்று வந்து விடுமா?? அது ரத்தத்தில் இருக்க வேண்டும்.. பெயர் தமிழில் இல்லை.. பிறகு எப்படி தமிழ் பற்று இருக்கும் தமிழில் பதிவிட தோன்றும்?? ஏதோ உங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே கூறுகிறீர்கள் போல... மற்றவற்றில் ஆர்வம் இல்லை.. வெள்ளையனே வெளியேறு என்று கூறினார்கள் எம் முன்னோர்கள் ஆனால் இன்றும் அவர்கள் தங்களுடைய அடிமைகளை விட்டு வைத்து சென்றிருக்கிறார்கள்..
@@Dhurai_Raasalingam நான் கூறுவது தமிழ் பற்றுள்ளவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அடிமை படுத்தின மொழியில் பெயர் வைக்கின்றனர். . அத்தனை பெரிய விஷயம் அதுவே, முதலே தவறி விட்டால் பற்று எங்கே இருந்து வரும்?? தமிழ் மீது ஆர்வம் மரியாதை எல்லாம்?? ஆங்கில கலாச்சாரத்தையே அப்படிபட்ட பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்... அவர்களது அடையாளம் ஆங்கிலேயர்கள் என்று முட்டால் தனமாக நம்புகின்றனர். . பேச்சில், உடையில், பழக்க, வழக்கம் எல்லாமே மாறுகிறது.. இதை கவணிக்க தவறிய நாம் தமிழில் யோசிக்க தெரியாத பிள்ளைகளை எழுத மட்டும் சொன்னால் எப்படி செய்வார்கள்?? செய்வார்கள் ஆனால் வெறுப்பும், கோபமும் சேர்த்துக் கொள்ளும். இருந்தாலும் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் 🙏
🙏👍👌
Tamilan endru sollada thalai nimirnthu nillada thamilanda 💕💕💕💕
@@Dhurai_Raasalingam தமிழ் பெயர்களை மட்டும் இனி தமிழர்கள் வைக்க வேண்டும்.
தமிழன் என்பது பெருமை ஆனால் தமிழைப் பயன்படுத்தமாட்டோம்.
Hi bro
1 st comment 💓✨
Bro first view
Super