ராமர் பாலம் உண்மையா? Velukudi Krishnan | Ram Setu | Ramayanam | Valmiki | Kambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 ปีที่แล้ว +12

    ஶ்ரீ ராமர் பாலம் உண்மை உண்மை உண்மை.....மனிதர்களுக்கு ஶ்ரீ ராமர் அழகிய முன்மாதிரி தர்மத்தின் தலைவன்

  • @kasturibai8758
    @kasturibai8758 2 ปีที่แล้ว +3

    Sri Rama Jayam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavani80
    @bhavani80 2 ปีที่แล้ว +1

    Namasthe guruji 🙏🙏🙏🙏🙏
    Jai sitharam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓❤️❤️❤️❤️❤️❤️

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் சீதா ராமச்சந்திர மூர்த்தி திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 2 ปีที่แล้ว +2

    RAM RAM RAM 🙏🙏🙏

  • @priyamurli7393
    @priyamurli7393 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் !! நன்றி குருஜி !!

  • @ranimarimuthu455
    @ranimarimuthu455 ปีที่แล้ว

    Narayana🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว

    நன்றி. நமஸ்காரம். 🌹🌹🙏🙏

  • @appavi3959
    @appavi3959 2 ปีที่แล้ว +1

    சேர சோழ பாண்டியர்கள் அவர்கள் காலத்தில் தற்போதைய தமிழ் நாட்டுக்கு அருகில் உள்ள சிறிய தீவின் மீது படையெடுக்க வலிமைமிக்க கடற்படையை கொண்டிருந்தனர். ஆனால் சேர சோழ பாண்டியர்கள் அவர்கள் காலத்தில் தற்போதைய தமிழ் நாட்டுக்கு அருகில் உள்ள அந்த சிறிய தீவிற்குள் படையெடுப்பதற்காக எந்த பாலத்தையும் கடக்கவில்லை. சுவாமி ஜி! 🙏

  • @mask636
    @mask636 2 ปีที่แล้ว +1

    Sri Ramajayam

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 2 ปีที่แล้ว

    PRANIPATH SWAMIJI 🙏🙏🙏

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว

    Liked !

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @geethasethuraman
    @geethasethuraman 2 ปีที่แล้ว

    Jaisitaram

  • @sridevisrinivasan3620
    @sridevisrinivasan3620 2 ปีที่แล้ว

    Swami namaskaram . Anyone pls share 1 st episode link 🙏🙏

  • @radhanathan3229
    @radhanathan3229 2 ปีที่แล้ว

    சேவைகள் தேவை காலத்தின் கட்டாயம்

  • @drahulaosho4815
    @drahulaosho4815 2 ปีที่แล้ว

    வாழ்நாளில்.
    ராமசேதுவா? Adam's bridge ஆ?
    விண்ணப்பம்.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +2

    🌐🌏🌍🌎🌌🌧️💧💐🌟🎇🎆🌕🏹🆔🌎🙏💯🤗💯,Lakh crore Trillion of 🙏🙏🐦 ok thanks

  • @vaaviyarns5630
    @vaaviyarns5630 2 ปีที่แล้ว

    இந்த பாலம் இப்பவும் இருக்கு

    • @vaaviyarns5630
      @vaaviyarns5630 2 ปีที่แล้ว

      சேதுகரை சென்றால் பார்க்கலாம்

    • @redminote8741
      @redminote8741 ปีที่แล้ว

      @@vaaviyarns5630 thirupullani ya

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌷🌹🌹🌹💐💐💐

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 9 หลายเดือนก่อน

    ஜெய் சீதாராம்
    ஜெய் சீதாராம்
    ஜெய் சீதாராம்
    ஜெய் சீதாராம்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 ปีที่แล้ว

    இந்து மதம் ஒரு மோசமான மதமா? அப்படியானால் எல்லோரும் மதம் மாறிவிடலாமா? நிறைய சுதந்திரமும் உண்டு பெரியவருக்கு வணக்கங்கள் இங்குவாழும் காலம் சிறிது தான் என்றாலும் தினமும் வேதனைபபடவேண்டியுள்ளதஎல்லாமே பொய்யா கட்டுக்கதையா,. இப்படித்தான்காலம் முழுதும் இருக்குமா வேதங்கள் என்ன சொல்கின்றன

  • @anandrajan196
    @anandrajan196 2 ปีที่แล้ว

    ராமர் பாலம் கட்டியது உண்மை. இதை விட ஏராளமான அதிசயங்கள் நம் நாட்டில் நடந்துள்ளது. காசியப முனிவனுக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவிக்கு சூரியன், சந்திரன், இந்திரன், வாயு என 33 ஆயிரம் கோடி பிள்ளைகளும் இரண்டாம் மனைவிக்கு 27 ஆயிரம் கோடி அசுரர்களும் பிறந்தார்கள். சூரியபகவான் 8 குதிரை பூட்டிய தேரில் வருவார். அவரது முதல் மனைவி சந்தியாவிற்க்கு எமன், யமுனா அவள் தன்னை ஒரு ஜெராக்ஸ் எடுத்து அவளுக்கு சாயா என்று பெயரிட்டு சூரியபகவானுக்கு அனுப்பவே அவளுக்கு சனிபகவான் பிறந்தான். தக்ஷன் அரசனுக்கு 27 பெண்கள் அவர்கள் எல்லாரையும் சந்திரபகவானுக்கு மனம்செய்துகொடுத்தான். நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் சந்திரனில் காலடிவைத்தபோது சந்திரபகவானின் மனைவிமார்கள் அவருக்கு காபிகொடுத்து உபசரித்தார்கள். 33 ஆயிரம் கோடி தேவர்களும் 27 ஆயிரம் கோடி அசுரர்களும் சேர்ந்து ஒரு பாம்பை கயிறாக பிடித்துக்கொண்டு மலையக்கொண்டு பாற்கடலில் பல ஆயிரம் கோடி வருடம் கடைந்தார்கள். கடலுக்கு நடுவில் தன்வந்திரி என்பவன் ஒரு பானை நிறைய அமிர்தம் எடுத்துவந்தான். அதை திருமால் மோகினி வடிவம் எடுத்து அசுரர்கள் முன் நடனமாடி 33ஆயிரம் கோடி தேவர்களையும் வரிசையில் நிற்கவைத்து ஆளுக்கு ஒரு ஸ்பூன் அமிர்தம் கொடுத்தார். தத்திரி முனிவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முட்டையிட்டு பல கோடி கருடன்களையும் இரண்டாம் மனைவி முட்டையிட்டு பல கோடி நாகங்களையும் பெற்றார்கள். தேவர்களும் , அசுரர்களும் கடலை கடையும் போது தங்கள் வைத்திருந்த கத்தி, வாள், வில், கதை எல்லாவற்றையும் ஒரு முனிவரிடம் கொடுத்தார்கள். ஆனால் அவரோ எல்லாவற்றையும் விழுங்கிவிட்டார். அவரது எலும்பில் எல்லா ஆயுதமும் சேர்ந்துகொண்டன. பின்நாளில் விருந்தராச்சூரன் என்ற அசுரனை கொல்வதற்க்கு இந்திரனுக்கு இந்த முனிவரது முதுகெலும்பு தேவைப்பட்டது. இந்திரனுக்கு பயந்து விருத்திராச்சூரன் கடலில் மறைந்துகொண்டான். இந்திரன் அகத்தியரின் உதவியை கோரவே அகத்தியரும் இரு கைகளால் கடலை குடித்து வற்றவைத்தாராம். அகத்தியர் ஒரு கமண்டலத்தில் நீரை கொண்டுவரும்போது விநாயகர் காகம் வடிவம் எடுத்து அதை தட்டிவிட்டாராம். அதுவே காவிரியாக ஓடுகிறது. இராணியாட்சன் என்ற அசுரன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குஅடியில் மறைத்துவைத்தானாம். திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை கொன்று பூமியை கொண்டுவரும் போது பூமியை புணர்ந்து நரகாசூரன் என்ற அசுரனை பெற்றார்களாம். இவன் நரசிம்மம், பரசுராமன், வாமனன், இராமன் ஆகியோர் காலங்களில் எங்கே இருந்தான் தெரியவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரன் தேவர்களை துன்புறுத்தி இந்தியாவில் உள்ள 16000 நாட்டு இளவரசிகளை சிறைபிடித்து வைத்தானாம். கிருஷ்ணன் அவனை அழித்து 16000 நாட்டு இளவரசிகளையும் தானே மனமுடித்து ஆளுக்கு 10 பிள்ளைகள் பெற்றானாம். தசரதனுக்கு 60 ஆயிரம் பொண்டாட்டிகள் இருந்தார்களாம். அரிச்சந்திரன் 1000 கோடி பொண்ணுக்கு தனை விற்று விசுவாமித்திரனுக்கு கொடுத்தாராம். அவனது மனைவியை ஏலம் விட்டு அதே 10000 கோடி பொண்னை அவரது சீடருக்கு கொடுத்தாராம். திருப்பதியில் சீனிவாசன் பத்மாவதியை திருமணம் செய்வதற்க்கு 1000 கோடி பொண் குபேரனிடம் கடன் வாங்கினாராம். இதற்க்கு எல்லாம் வரவு செலவு கணக்கு ACCOUNTS, GST, INCOME TAX, யார் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடவுள்கள் எல்லாம் மூஞ்சுரு, கரடி, புலி, சிங்கம், அன்னம், மயில், கின்னிக்கோழி, கழுதைப்புலி,மாடு, காகம், எருமை, கருடன், நாரை போண்ற வாகனங்கள் கொண்டு பயனம் செய்யுமாம். இவ்வளவு அதிசயங்களும் நம் பாரத நாட்டில் நடந்துள்ளது. ஆனால் யாருக்கும் தெரியவில்லை. சங்க இலக்கியம், புறநாணூறு, குறுந்தொகை நூல்களில் கூட யாரும் இதைப்பற்றியெல்லாம் எழுதவில்லை. மேலே சொன்ன எல்லாம் நான்முகன் பிரம்மன் நெற்றியில் பிறந்து மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலான் கணவாய் மூலம் 2500 வருடங்களுக்கு முன் வந்த ஆரிய பார்ப்பணர்கள் தங்கள் பெற்ற அறிவு வலிமையால் இவற்றை எல்லாம் ஆராய்ந்து கண்டுபிடித்து பின்நாளில் நமக்கு சொன்னார்கள். நல்லவேளை பார்ப்பணர்கள் மட்டும் வரவில்லையென்றால் கோடிக்கணக்கான தெய்வங்கள், அவைகள் செய்த அதிசயங்கள் எதுவும் நமக்கு தெரியாமல் போயிருக்கும். மேலும் விபரங்களுக்கு: அருகில் இருக்கும் பார்ப்பணர்களை தொடர்புகொள்ளவும். அடையாளம்: மேல் சட்டை அணியாமல் பொது இடங்களில் தலையில் குடுமி வைத்து அல்லது வைக்காமல் செல்வார்.

    • @grantme77
      @grantme77 2 ปีที่แล้ว

      अस्य व्याख्यातस्य विषये भवन्तः स्वस्य एन्थिमा समये अनुभूयन्ते

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 ปีที่แล้ว

      மேலே சொன்ன எல்லாம் நான்முகன் பிரம்மன் நெற்றியில் பிறந்து மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலான் கணவாய் மூலம் 2500 வருடங்களுக்கு முன் வந்த ஆரிய பார்ப்பணர்கள் - Can you please clarify which Indian told this?

    • @redminote8741
      @redminote8741 2 ปีที่แล้ว +1

      @@parthasarathy.chakravarthy3002 vera yaru....dravida party's dhan...they only do this kind of job...vidunga kaliyugam apdi dhan irukum