ராமர் மனிதரா கடவுளா? Velukudi Krishnan | Is Rama was a god? | Ramayanam | Valmiki | Kambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Click to watch More திருக்குறள் கூறும் சனாதனம் Videos - • திருக்குறள் கூறும் சனா...
    Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    • Sri Velukudi Krishnan ...
    ராமர் மனிதரா கடவுளா? Is Rama was a god? வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி| | Ramayanam | Valmiki | Kambar
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi ##ramanujar #lakshmisavesperumal #krishnanswamy #velukudikrishnanLatest #tirukural #sanatandharma #sanathanam #ramayanam #ramayanna #Ramar #ramsita #Hanuman #valmiki #kambar #kambaramayanam
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

ความคิดเห็น • 60

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணாய வித்மகே வாசு தேவாயா தீமஹி தந்நோ விஷ்ணு பிரஜோதயாத்

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +1

    🕉️🔥🙏🏼🔥🕉️
    Guruve Saranam
    Om Namo Narayanaya

  • @muralidharan2796
    @muralidharan2796 ปีที่แล้ว +6

    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துளெல்லாம் தலை.

  • @malavishwanath2909
    @malavishwanath2909 8 หลายเดือนก่อน

    Swami's oration is so deep still light and easy to follow and HIS HUMOUR FULL OF WITS.U GALUKKU NAMASKAARAM

  • @srimurukan8464
    @srimurukan8464 11 วันที่ผ่านมา

    ஸ்ரீ ராம ஜெயம்.....

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 ปีที่แล้ว +5

    Sri Hari kesava Govidha mathava narayana damodara srithara Vamana Maha vishunuvey Namaha Om namo Narayana
    ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க கருணைக் காட்டுங்கள் நாராயணா நன்றி ங்க நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா வாசுதேவா கோவிந்தா

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +2

    நாராயணா நாராயணா 🌸🌹🌺🌷🏵🌻🙏🏻🙏🏻🙏🏻

  • @paalmuru9598
    @paalmuru9598 ปีที่แล้ว +2

    Yes Swami Velukkudi Krishnanan THIRU BATHAM SARANAM 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏 okay
    🎆🎇🌌🌈🏹🏹🏹🏹🌈🌌🎇🎆💯💯,Lakh crore Trillion of 🙏🤗

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +2

    நன்றி. 🌹🌹🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 ปีที่แล้ว +1

    குறை ஒன்றும் இல்லாத வேதங்கள் ஓரான் வழி சம்ரதாம்

  • @krishnankannan3569
    @krishnankannan3569 ปีที่แล้ว

    Adiyean Dassan Swamy
    Ungaludaya ThiruvadigalaSevichukrean Swamy
    🙏🙏🙏🙏
    Srimatey Ramanujaya Namaha
    🙏🙏🙏🙏

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 ปีที่แล้ว +1

    Fantastic explanation. Krishna Guruvayurappa Narayana

  • @GanesanAnaiappan1972
    @GanesanAnaiappan1972 ปีที่แล้ว +1

    Hare Krishna 🙏 Haven't listened to such insightful truths from anyone

  • @sasikumarj3634
    @sasikumarj3634 ปีที่แล้ว +1

    Super explanation ayya 🙏. Hare krishna hare rama 🙏

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 ปีที่แล้ว

    PRANIPATH SWAMIJI 🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +1

    சுவாமி அடியேன் இந்த மன்னிப்பு என்பது சரியானதுஅல்ல நான் தபாவம்செய்துவிட்டு மன்னிப்புகிடைத்துவிட்டால் நான் செய்த பாவத்தால்பாதிக்கப்பட்ட உயிருக்கு கடவுள் என்னபதில்சொல்லார்

  • @balakrishnanrasiah5125
    @balakrishnanrasiah5125 ปีที่แล้ว

    Om namo narayana

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @venugopalvasudevan5204
    @venugopalvasudevan5204 ปีที่แล้ว

    2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwr4wwwwwwwwe22w2www3ewwwewwwwwwwwwe33wqwwwww2wwwwf566wwewweeewwwwwwwwwewwwwwwwwwwwwwwewwwwewwwwwwewwewwwwwwewwwwwwweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeè

  • @annuraj1154
    @annuraj1154 ปีที่แล้ว

    27:16 plz share this seetha raman parivar pic

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว +2

    எல்லாமே கடவுள் தான்
    ஏன் நாம கூட கடவுள் தான்
    ராமன் மட்டுமே இல்ல

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 ปีที่แล้ว +2

      Yes ... அவிதியா காரணம் என்பதால் இந்த பிரபஞ்ச கடல் மாயயில் விழுந்து இருக்கிறோம்

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 ปีที่แล้ว +1

    Bro's all human beings are gods only. Just experience, know the truth, Nara narayana. Good deeds are gods deed.

  • @rajamyherovel3181
    @rajamyherovel3181 ปีที่แล้ว

    சர்வம் விஷ்ணு மயம்

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐

  • @thennavan7
    @thennavan7 ปีที่แล้ว +1

    ஐயா சில கேள்விகள் மனதில்,
    1.சுக்ரீவன் தாமாக முன்வந்து, வாலி தன் மனைவியை கவர்ந்து சென்றதாகவும் ராஜ்ஜியத்தை அபகரித்ததாகவும் ராமரிடம் புகார் கூறினாரா? இல்லை அனுமன் ராமரிடம் வாலி குறித்து புகார் கூறினாரா?
    2.வாலி மீது தவறு இருக்கிறது என்று ராமர் எவ்வாறு முடிவெடுத்தார்? வாலியை அழைத்து விவரம் என்னவென்று விசாரித்தாரா? சுக்ரீவன் தரப்பின் நியாயம் என்னவென்று வாலிக்கு எடுத்துரைத்தாரா?
    3.வாலி வதைக்கப்படவேண்டும் என்று சுக்ரீவன் விரும்பினாரா? அல்லது ராமர் தன்னிச்சையாக முடிவெடுத்தாரா?
    4.வாலியை ஏன் ராமன் விசாரிக்கவில்லை? சுக்ரீவன் அனுமன் சொன்னதை மட்டும் வைத்து எப்படி முடிவுக்கு வந்தார்?
    5.ராவணனிடம் போர் புரிவதற்கு முன்னர் அங்கதனை தூது அனுப்பினார் அல்லவா? ராவணனுக்கு பல முறை திருந்துவதற்கு வாய்ப்பு அளித்தார் அல்லவா? அது போல வாலியிடம் நடக்காதது ஏன்?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 ปีที่แล้ว +2

      உங்கள் எல்லா கேள்விகளில் பதில் உள்ளது..வால்மீகி ராமாயணம் பதில் சொல்கிறது.....கடைசி கேள்வி பதில் .வாலிக்கு மரண தண்டனை தந்தார் மோக்ஷம் அளித்தார்......போர் அல்ல...போருக்கு தான் தூது ...

    • @RamRam-lj9ef
      @RamRam-lj9ef ปีที่แล้ว +2

      5 vali supposed to take action when ravan abducted sita because the incident happened in his jurisdiction. But he friended ravana and supported even though he more powerful than ravana he didn't stop ravana adhrama .so that y rama did it

    • @RamRam-lj9ef
      @RamRam-lj9ef ปีที่แล้ว +1

      4 did vali enquired sugriva y did he colsed cave door or announced him dead or why he became king nor listened to anybody words . But he simply got furious with surgiva and take his wife and ordered to kill him . Rama not only listened to surgiva or hanuman but most of the vanras was also there .vali has imprisoned his own citizens. So this made rama to make decision

    • @RamRam-lj9ef
      @RamRam-lj9ef ปีที่แล้ว +1

      5 vali cannot enter rishimuga parva because he got curse he would dead if he comes there . That thing protected sugriva ..That made rama to come conclusion after considering these facts . Ravana sent vibsana out lanka but not ordered to kill him or vibsana famil even they are in lanka . There are lots of thing there

  • @balasub6134
    @balasub6134 ปีที่แล้ว

    தாரா ப.ஆ.சக்தியம்ச, அரி கீழ்நி லையராக வாழும் வரை நிறைநி லை மனிதருங்கோ! வானுலகம் சென்றதுமே அரிகடவுளுங்கோ!

  • @soundaravallisadagopan6424
    @soundaravallisadagopan6424 ปีที่แล้ว

    😂
    W I will le😂 at A{4
    😅
    B Are we❤

  • @appavi3959
    @appavi3959 ปีที่แล้ว

    இந்திய ஒன்றியம் முழுவதும் வெங்காயம் உண்ணும் போது, இந்திய ஒன்றிய மோடிஜி அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏன் வெங்காயம் பூண்டு சாப்பிடும் வழக்கமில்லை என்று கூறினார்..! சுவாமி ஜீ! 🙏

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

    Raman said to be killed a Sutran who did penance by hanging upside down with his leg in a branch of tree to go to swargam with his body, since he was not supposed to do it. Hence, Raman must be human being and followed Manu Dharma.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว

      இராமர் அயோத்தி யின் புல் பூண்டு உட்பட அத்தனை ஜீவரா சிகளுடன் சரயு நதியில் குப்தார் காட் என்னும் இடத்தில் மூழ்கி மறைந்து போனார்.
      நீங்கள் சொல்வது கிருஷ்ணா அவதார த்துடன் பொரு ந்துகின்றது.
      கிருஷ்ணர் தன் அவதார முடிவில் குஜராத்தின் பிரபாஷ ஷே த்திரத்தில் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருக்கும் பொழுது அவரது அழகிய பாதத்தை ஒரு பறவை என்று நினைத்து வேடன் ஒருவன் அம்பு எய்தான். அவன வேறு யாரும் அல்ல. வாலியின் மறு ஜென்மமான ஜரா என்பவன் தான். இராமா அவதார த்தில் வாலி அம்பில் அடிபட்டதால் பழி வாங்க கிருஷ்ணா அவதாறத்தில் ஜரா என்ற வேடனாக வந்தான்.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 your story, I already knew. But in this Guru channel only I learned what said earlier. (Told by Dushyant sridhar to Rangaraj pande)

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว

      @@kanmaniramamoorthy3730 not a story it is called ITHI HAASAM. means
      ITHI :: ippadiyaaga
      HAASAM :: nadanthathu
      இப்படியாக நடந்தது
      சத்தியம் நிறைந்தது.

    • @indianmilitary
      @indianmilitary ปีที่แล้ว +1

      @@kanmaniramamoorthy3730 1. There are lot of fake stories inserted by colonialists in puranas, ithihasas to make Hindus like you self loathe. The difference between avatars (Rama, Krishna etc) and humans is avatars are non karmic births or incarnations. But humans are reincarnations or karmic births.
      Krishna did not say "Krishna was god". If he did then he wouldn't have said the following verse in Bhagavad Gita
      Bhagavad Gita Chapter 2 Verse 12 (ATHMAN = BRAHMAN)
      “na tv evāhaṁ jātu nāsaṁ na tvaṁ neme janādhipāḥ na caiva na bhaviṣyāmaḥ sarve vayam ataḥ param”
      “Never was there a time when I did not exist, nor you, nor all these kings, and from this time forward, none of us will ever cease to be”
      Here, Sri Krishna refers to the conscious, immortal, immutable, self luminous, immanent (athma), transcendent and omnipresent Brahman as 'I", ''you ``,''us ``.
      Point is, Krishna was a mortal (like other avatars) even though an avatar (non karmic birth). He was killed by a stray arrow of a hunter (Vali's reincarnation) since avatar Rama was cursed by Vali's pious wife Thara for killing her husband by hiding behind a tree.
      2. Point is neither good deeds/moral behavior can validate flawed monotheism (followed by blind faith Abrahamic religions) which says that there is just a transcendent god who is totally disconnected from the universe after creating it out of thin air using a magic wand nor bad deeds by Hindus can invalidate the Vedic metaphysics Sankhya (around which the whole hindu/dharmic tradition was built) which can be validated by logic, double slit quantum experiment and embodied experiment (direct knowledge through focus and meditation).

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

      @@indianmilitary Seems to be a more knowledgeable person. Think the whole idea is that athma never dies but always exists. One sidhar Siva vakkiar ( a Bramin but married a Kurathi lady ) said that athma itself did not exist after death. Flowers that dropped down from plant, fruit that went down from branch and milk came out of breast don't go back to its base. Can you explain what is this please. Recently, a western research says that after death, consciousness (Athma) is rowing around here for few hours or days only and gone vanished to nowhere afterwards.

  • @சிவகாமியின்செல்வன்

    கடவுள் அகவியல் கோட்பாடு வகுத்தது சிவனார்

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 ปีที่แล้ว

    Sriman Moola Ramo vijayathe 🙏