உயிர் போகும் கடைசி நொடியில் பாவ மன்னிப்பு உண்டா ? | வேளுக்குடி கிருஷ்ணன் சிறப்பு சொற்பொழிவு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 152

  • @vetrivelaa
    @vetrivelaa 10 หลายเดือนก่อน +11

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே

  • @venothshiva7023
    @venothshiva7023 ปีที่แล้ว +4

    Sree Rama Jayam.
    Om Namo Bhagavagathye Vasudevaya Namaha.
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna
    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare
    Hari Om Tat Sat

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 5 หลายเดือนก่อน +7

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே❤

  • @indrasri5
    @indrasri5 ปีที่แล้ว +4

    Most vonvincing explanation Swamin 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. You are inculcating the values in us, day in and day out. By your Anugraham, we should follow your heart 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikv2369
    @lakshmikv2369 ปีที่แล้ว +5

    HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE

  • @chitraraghavan9193
    @chitraraghavan9193 5 หลายเดือนก่อน +4

    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare Hare!
    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare!

  • @subbuk8249
    @subbuk8249 7 หลายเดือนก่อน +9

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @raghavgopal4363
    @raghavgopal4363 6 หลายเดือนก่อน +4

    As to be expected, Velukkudi is simply the best

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 9 หลายเดือนก่อน +6

    நமோ நாராயணா. உன் திருவடிகளே சரணம்
    குருவேசரணம்

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 ปีที่แล้ว +7

    ஆசையாலதானே இந்த உபன்யாஸம் சுவாமி இறைவனுடைய
    ஆசையும் இதுதாங்க ஸ்ரீராம ஜெயராம 🙏🙏🙏

  • @sumathisumathi162
    @sumathisumathi162 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் குருஜீ.

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 ปีที่แล้ว

    adiyen ramanuja dasan superb explanation swamin evolution of mind going on and on....we have to adopt ourselves for our practical world's lifestyle only one life span may be genetic factors knowledge we gained surrounding brought up all shaping us the rules for worldly life changing time to time now we entered into the digital world no punyam no paavam no good no bad all living with our free will leading a simple beautiful life in the wonderful world and said a good bye for giving us all pleasures from second by second thanksgiving only adiyen dasan

  • @raghunathanmk1982
    @raghunathanmk1982 5 หลายเดือนก่อน +1

    Simply superb ,
    No escapism
    No words

  • @mithraamma8204
    @mithraamma8204 ปีที่แล้ว +3

    SriRamajayam 🙏🙏🙏

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 2 ปีที่แล้ว +3

    Great explanation as usual. Bhagavan kiruba

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 2 ปีที่แล้ว +2

    Harekrishna Thankyou Guruji

  • @baskaran2045
    @baskaran2045 7 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 swamy nantri❤️❤️❤️🙏🙏🙏🙏🤩🌺🌸🏵️🤩💟☔🌎🙏🙏🙏🙏🙏 Harikrishna Harakrishnapotri🌿🌿🌿🌿🌿❤️❤️❤️❤️❤️❤️🌄🌈💥💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @srivathsanparthasarathy3633
    @srivathsanparthasarathy3633 2 วันที่ผ่านมา

    Around 22:02 ... there literally you can hear mayilosai !

  • @ramalingame6576
    @ramalingame6576 ปีที่แล้ว +2

    Om namo bagavadhe vasudevaya

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 6 หลายเดือนก่อน +2

    அருமை சுவாமி 🙏🌹. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🌹

  • @pramilamanohar5844
    @pramilamanohar5844 7 หลายเดือนก่อน +4

    Beautiful explanation.

  • @kirubashankar5615
    @kirubashankar5615 5 หลายเดือนก่อน +2

    Sri Mathe Ramanujaya Nama ❤❤❤

  • @Hemamalini-ew9qy
    @Hemamalini-ew9qy 6 หลายเดือนก่อน +2

    குரு வே சரணம்

  • @rajureva9859
    @rajureva9859 5 หลายเดือนก่อน +2

    Hare Krishna 🌷🌷

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +3

    Swamiji Thiruvadigalae Sharanam 🙏🙏

  • @santhiarunachalam455
    @santhiarunachalam455 6 หลายเดือนก่อน +3

    Dhandavath Pranams

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 2 ปีที่แล้ว +3

    Romba Romba nanri swamy 🌋🌋🌋🌋🐚

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 6 หลายเดือนก่อน +1

    Nanri Ayyya . Oooon namo narayana oooom namo narayana oooom namo narayana ❤❤❤❤❤❤❤

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.🙏

  • @visalivisali8822
    @visalivisali8822 2 ปีที่แล้ว +1

    Very super swamiji namaskaram

  • @VijayaLakshmi-qd8fi
    @VijayaLakshmi-qd8fi 5 หลายเดือนก่อน

    Hare krishna❤❤om namo narayanaya❤❤pranamam swame 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

    உயிர் பிரியும் நேரத்திலும் பாபிகள் மனம் மாறி மன்னிப்பு வேண்டின் கடவுள் மன்னித்து ஆட்கொள்ளுவார்.
    ஆனால் இந்த பாவிகளுக்கு அந்த கடைசி நேரத்தில் கடவுள் சிந்தனையே தோன்றாதே.

  • @baskaravenkatesh4444
    @baskaravenkatesh4444 6 หลายเดือนก่อน

    Ohm guruvesaranam

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணாய ஹரி ஓம்

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 2 ปีที่แล้ว +5

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +2

    Thank you guruji

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 ปีที่แล้ว +2

    Nandri swami 🙏🙏 Om Namo Narayana 🙏🙏🌹🌹

  • @anandhi6097
    @anandhi6097 6 หลายเดือนก่อน

    Jai shree Radhe Krishna 🙏🙏

  • @anandkr742
    @anandkr742 2 ปีที่แล้ว +1

    Sahasra dandavath dandan samarpayami Swamin 🙏🙏🙏

  • @sourashtri
    @sourashtri 6 หลายเดือนก่อน

    ௐ நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @geethakumaar8907
    @geethakumaar8907 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ.

  • @RajaGobal-ww1lr
    @RajaGobal-ww1lr 8 หลายเดือนก่อน +1

    OM Hari OM Hari

  • @padmavenkateswaran4591
    @padmavenkateswaran4591 2 ปีที่แล้ว +3

    Om Namo narayana 🙏🙏

    • @vanaja2707
      @vanaja2707 2 ปีที่แล้ว +1

      Om namo narayanaya

  • @manjupraveen-dr3ko
    @manjupraveen-dr3ko 6 หลายเดือนก่อน +2

    Om namo narayana namo

  • @Mangaiyarkarasi123
    @Mangaiyarkarasi123 9 หลายเดือนก่อน +1

    Harekrishna

  • @DhanushYaswanth-eb7jn
    @DhanushYaswanth-eb7jn 8 หลายเดือนก่อน

    Swamiji thiruvadiku adiyenin 1000 namaskaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @yewinzaw4955
    @yewinzaw4955 ปีที่แล้ว +1

    Thank You Sir ! Long time my question ?
    This video give me Answer 🙏🙏🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +4

    Namaskarams Swami..Ohm Namo Narayana ya.. Swami kal Thiruvadikalae Saranam..
    Excellent explanation s about Bhagavadham. 🙏🙏

  • @MsClrs
    @MsClrs 2 ปีที่แล้ว +4

    அடியேன் ராமானுஜ தாஸ்யை 🙏🏾

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      நீங்கள் ராமானுஜ தாஸ்யை என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரை என்னவோ மாதிரி குறுக்கி வைத்திருக்கிறீர்களே.

  • @RajeswariGanesan-f6k
    @RajeswariGanesan-f6k 6 หลายเดือนก่อน +2

    You are so great nice and clear explanation Aayiram koti namaskarangal I feel I m blessed to hear your Upanyasam

  • @RajaRaja-ht8pj
    @RajaRaja-ht8pj 6 หลายเดือนก่อน

    Very nice news ❤❤❤

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 2 ปีที่แล้ว +2

    Namaskaram Swami

  • @rajureva9859
    @rajureva9859 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய நம🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹🌹🌹🌹

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 2 ปีที่แล้ว +2

    PRANIPATH SWAMIJI 🙏🙏🙏

  • @kamalam5751
    @kamalam5751 2 ปีที่แล้ว +1

    Srimathe Ramanujaya namaha 🙏🏻

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว +1

    Jothi🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @balachandrasingh8319
    @balachandrasingh8319 6 หลายเดือนก่อน

    Hare krishna

  • @ggirish7641
    @ggirish7641 7 หลายเดือนก่อน

    Soulful

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +2

    சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 ปีที่แล้ว +2

    Swami super

  • @banukrish7550
    @banukrish7550 7 หลายเดือนก่อน

    OM Namo Narayanaya.🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🌷🌺🌺🍀🍀🍀🌷🌷🍓🍓🌹🌷

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 7 หลายเดือนก่อน

    Ram krishna Hari

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER 7 หลายเดือนก่อน

    Sarvam Krishnaranarpanam

  • @drahulaosho4815
    @drahulaosho4815 2 ปีที่แล้ว +2

    விராட் ஷ்வரூபம்.

  • @thejasabie6017
    @thejasabie6017 2 ปีที่แล้ว +3

    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @DuraiRaj-t6d
    @DuraiRaj-t6d 3 หลายเดือนก่อน

    Ohm.namo.naarayana.

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +3

    23:04

  • @kraghavancpcl
    @kraghavancpcl 7 หลายเดือนก่อน

    namaskaram appa

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 7 หลายเดือนก่อน +7

    சரி இறந்தவுடன் அங்கு நடப்பதை தனது உடல் சுற்றி நடப்பதை அந்த உயிர் பார்ப்பதாக கூறுகிறார்கள் அப்பொழுதும் தனது தவறை சரி செய்யும் ஆற்றல் கிடைக்கலாம் அடுத்து அரிச்சந்திரன் கோவில் வாசலில் ஒரு உனற்சி உருவாகுகிறார்களே அப்பொழுதும் தன்னை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கு அடுத்து அந்த உயிருக்கு தினமும் செய்யும் காரியம் முடியும் வரை செய்யும் காரியம் அன்று கொடுக்கும் தர்ப்பணம் அப்பொழுது கூட தெளிவு வரலாம் இல்லையா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      யாருக்கு தெளிவு வரணும்

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 6 หลายเดือนก่อน

    Namestea Swamji PRNAMS 🎉🎉😢🎉🎉🎉

  • @vaidehirenganathan4546
    @vaidehirenganathan4546 2 ปีที่แล้ว +3

    அடியேன் இராமானுச தாசன்.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @chandramohanmukund7741
    @chandramohanmukund7741 2 ปีที่แล้ว +2

    See all

  • @TheInflux29
    @TheInflux29 2 ปีที่แล้ว +2

    ❤😊

  • @k.jayakumarv854
    @k.jayakumarv854 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙌🙌

  • @appavi3959
    @appavi3959 2 ปีที่แล้ว +5

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தை என்ன
    தேடிய செல்வமென்ன திரண்டதோர்
    சுற்றமென்ன கூடுவிட்டு
    ஆவிபோனால் கூடவே
    வருவதென்ன வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ . கொரோனாவால் இறந்தவர்கள் பலருக்கு, வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி மற்றும்
    சுடுகாடு இடுகாடு வரை பிள்ளை வர விடாமல் பண்ணி விட்டது.😭

    • @k.m.pandiank.m.pandian6077
      @k.m.pandiank.m.pandian6077 2 ปีที่แล้ว

      Surviving by talking. Next meal is available and hence, he gives sermon. Otherwise???.

    • @redminote8741
      @redminote8741 2 ปีที่แล้ว

      @@k.m.pandiank.m.pandian6077 so what u r trying to say??

    • @k.m.pandiank.m.pandian6077
      @k.m.pandiank.m.pandian6077 2 ปีที่แล้ว +1

      How this gentleman is predicting the time of death?. Some years back comedy actor Late Mr: vivek explained it sufficiently.

    • @mykid2940
      @mykid2940 ปีที่แล้ว

      ​@@k.m.pandiank.m.pandian6077then believe that... ungaluku avlo dhan puriyum

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan 4 หลายเดือนก่อน

      @@k.m.pandiank.m.pandian6077 ok. , Vivek may be a very good comedian but has he deeply read all these scriptures / Puranas and Bhavatham - ok we will take it he did then why didnt he do “ Upanyaasam on these deep subjects , which are very hard to learn and study , and understand and Explain and give speech on it in detail quoting from Scritures in all Landuages Could he do it I AM. NOT AGAINST that Comedien Loved by All and I like him too. But he is best in his place and UVVelukudi is best in his sphere. Vivek could memorize Cinema dialogues and recollet them correctly abd UVV is doing that with Scriptures - you can’t compare them both I dont why you seem to be against this Upanyasam sollubhavar ! Any aversion or personal enmity? Let us bring cinema into it. If you don’t like what he is saying just dont post any good or bad Skip jis channel don’t subscribe to it! Its so simple Daily so many You Tube videos are uploaded are we able to see them all? NO , so skipping one will save time too and enavpble your favorite viewing time ! With best wishes, Shaaantha Baalakrishnan ( 80 years old/ young).

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 2 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @birmadass1235
    @birmadass1235 8 หลายเดือนก่อน

    Adyan Namaskaram

  • @RajaRaja-ht8pj
    @RajaRaja-ht8pj 6 หลายเดือนก่อน

  • @vedapurieswaran3470
    @vedapurieswaran3470 2 ปีที่แล้ว +3

    Needs deep level of consciousness and attention to grab the essence of the lecture.

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 2 ปีที่แล้ว +2

    Ohm Sri Namo Narayana

    • @subramaniankk288
      @subramaniankk288 2 ปีที่แล้ว +1

      Thank you so much Swami🙏🙏🙏Om Namo Naarayana🙏🙏🙏

  • @rekha5577
    @rekha5577 2 ปีที่แล้ว

    Oam Namo Narayana

  • @renganathansankarasubbu3737
    @renganathansankarasubbu3737 2 ปีที่แล้ว +2

    இந்த பிறவிக்கு என்ன
    காரணம்னு ஏன் கண்டு
    பிடிக்கமுடியல ?
    இதனால் காரணம்
    தெரிரம் துன்பங்க
    ளை அனுபவிப்பது
    விசாரணையின்றி
    தணடிப்பதுபோல்
    தெரிகிறதே

  • @VengadesanM-y9t
    @VengadesanM-y9t 7 หลายเดือนก่อน +1

    கோவிந்தா

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว +28

    துர்மரணம் அடைந்து விட்ட ஆன்மா சாந்தி அடைந்து விட்டதாக என்று தெரிந்து கொள்ள முடியுமா ஸ்வாமி.

    • @tvsethuraman55sethu61
      @tvsethuraman55sethu61 2 ปีที่แล้ว +4

      I also want an answer for this. Can you pls tell me Swamiji?

    • @MsClrs
      @MsClrs 2 ปีที่แล้ว +10

      ஆழ்ந்த இரங்கல்... அவங்களுக்கு செய்ய வேண்டிய காரியம், தானம், தர்மம் எல்லாமே தவறாம செய்ங்க... மீதி எல்லாம் கடவுள் பார்த்துப்பார் 🙏🏾

    • @vivekasenthilkumar0605
      @vivekasenthilkumar0605 2 ปีที่แล้ว

      ஸ்வாமிகள் அருளிய உபதேசத்தை சிந்தித்து நீங்கள் மோட்சம் அடைய முயற்சி செய்யுங்கள் .நீங்கள் தேவையற்ற உப்புகல்லுக்கு உபயோகமற்ற எண்ணங்களில் மனதை கொடுக்காதீங்க.நன்றி.

    • @tvsethuraman55sethu61
      @tvsethuraman55sethu61 2 ปีที่แล้ว +1

      @@MsClrs ... Thanks 🙏

    • @rajkumarn6107
      @rajkumarn6107 2 ปีที่แล้ว +1

      @@MsClrs Yes, I did it for my sister .

  • @RaviKumar-vk5ml
    @RaviKumar-vk5ml 2 ปีที่แล้ว +2

    Namaskar am Swamy. முதல் பிறப்பு ஆத்மாவிற்கு எதனால் எதற்காக நடந்தது? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    • @srinivasan8962
      @srinivasan8962 2 ปีที่แล้ว +1

      ஐயா நமக்கு முதல் பிறப்பு அல்லது இதுதான் இறுதி பிறப்பு என யாராலும் கூற முடியாது என சுவாமி வேறு ஓர் கணோளியில் தெரிவித்துள்ளார்

    • @Balakrishnan-ro3rn
      @Balakrishnan-ro3rn 2 ปีที่แล้ว

      சுவாமி முதல் பிறவி இல்லை எந்த பிறவியாக இருந்தாலும் சரி இறைவனை அடையவே கொடுக்கப்பட்டது அதற்குண்டான வழிமுறைகளையும் பகவான் அருளிச் செய்துள்ளார் அவரே வாழ்ந்து காட்டியுள்ளார் அவர் அவர் அடியார்களாகிய ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் கொண்டு எளிமையான வழிமுறைகளை அருளியுள்ளார் அதைப் பின்பற்றி இறைவனின் ஸ்ரீவைகுண்டத்தை அடைவோம்

    • @vijayalakshmigopal2544
      @vijayalakshmigopal2544 2 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு ஆன்மாவும் தன் விருப்பத்தால் தான் பௌதீக உடல்களை கிடைக்க பெறுகின்றன

    • @srinivasan8962
      @srinivasan8962 2 ปีที่แล้ว

      அனாதி காலமாக பிறப்பெடுக்கிறோம் இதற்கு துவக்க பிறிவி என ஒரு பிறவி கிடையாது ஆனால் பிறவி எடுப்பது கர்மாவினாலும் கர்மா என்றால் முன் வினைப்பயன் முன் பிறப்பில் செய்த தவறான பதிவுகள் உடலில் இருக்கும் முக்குணங்கள் சத்துவம் -பொறுமை சாந்தம் ஸத்யம் நேர்மை பொறாமையின்மை ராஜசம் ஆஹங்காரம் நான் என இந்த உடலோடு தொடர்புபடுத்தி ஆன்மாவை மறந்து உடலை நான் சொல்வது மமகாரம் - தனக்கு சொந்தமில்லாத இந்த பிரபஞ்ச பொருள் பிரபஞ்சத்தை சொந்தம் என கூறுவது ஆணவம் வன்மம் பேராசை மோஹம் நிரந்தரமில்லாததை நிரந்தரம் என நினைத்தல் தாமசம் இவைதான் மிருக குணம் மாமிசம் சாப்பிட்டால் அதிகமாகும் -அறியாமை(மென்பொருளான இறைவன் பரமாத்மா தான் ஸத்சித் ஆனந்தம் ஸத் -நிரந்தரமாக இருப்பவர் சித்-ஞானமையமானவர் அனைத்து ஞானத்தை இயர்க்கையாய் பெற்றவர் ஆனந்தம் நிரந்தரமான திவ்ய மான ஆனந்தத்தை உடையவர் அவருக்கு நான் அடிமை இங்குக் நான் என்பது ஜீவாத்மா) மயக்கம் சோம்பல் தூக்கம்
      இதில் சத்துவம் அதிகமாக- பால் பழம் தானியம் பயிர்கள் அரிசி பருப்பு
      ராஜசம் அல்லது ரஜோ- அதிக கார்ப்பு உவர்ப்பு புளிப்பு துவர்ப்பு சூடு குளிர்ச்சி உள்ளபொருட்கள் கலப்படமுள்ள முன்னோர்கள் கூறாத பயன்படுத்தாத சுவையுட்டிய - பன் பரட் ஐஸ்கிரீம் கேக் குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில் எந்த விதத்தில் இருந்தாலும் உதரணமாக மன்னா ஹெல்த் மிக்ஸ் எனும் ஊட்டம் சேர்க்க பட்டது பிட்சா பர்கர் எனும் வெளிநாட்டு உணவுகள் இதர எல்லா பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களும் செயர்கையாய் விளைவிக்க பட்ட இயற்கை உணவுகள் பழம் பால் போன்றவை சுவையுட்டாத - போண்டா பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறிக்கும் பொருட்கள் கொண்டு செய்யப்படும் எல்லா பொருள்களும் ரஜோவை அதிகரிக்கும் தாமசம்-மாமிசம் மது போதையில் பொருட்கள்
      இவற்றில் சத்துவ குணம் நிறைந்த உணவை எடுத்துக் கொண்டுடாள் சில நாட்களில் கெட்ட குணம் குறைந்து நல்ல குணம் வளரும்

    • @ZiantVijay
      @ZiantVijay 6 หลายเดือนก่อน +1

      முந்தய பிறவியில் செய்த நல்ல கெட்ட கர்மவை அனுபவித்து தீர்க்க இந்த பிறவி கிடைத்தது.
      முதல் முதல் கிடைத்த மனித பிறவிக்கு எந்த கர்மமும் இல்லையே. நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை
      . கர்மாவே இல்லாதபோது எதை அனுபவிக்கும் எதை தீர்க்கும்.
      முதல் பிறவியில் செய்த நல்ல வினை தீவினைக்கு ஏர்ப்ப அடுத்த பிறவியில் கர்மா வேலை செய்கிறது என்றால் முதல் பிறவிக்கு கர்மாவே இல்லையே.
      புரிய வையுங்கள் ஸ்வாமி

  • @jothikannan953
    @jothikannan953 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 7 หลายเดือนก่อน +1

    கடைசி நேரத்தில் சிவ சிவா முருகா என்று சொன்னால் பாவ மன்னிப்பு கிடைக்கும்

    • @MahalakshmiRamamurthy
      @MahalakshmiRamamurthy 6 หลายเดือนก่อน

      Kadaisi nerathil ninaipu varanumna nodi nodi ninaikanum

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว

    19:57 pettiku உடம்பு சரியில்லை

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏💐💐💐

  • @chandramohanmukund7741
    @chandramohanmukund7741 2 ปีที่แล้ว

    CV CV

  • @venkatachalapathynarayanas4612
    @venkatachalapathynarayanas4612 2 ปีที่แล้ว +2

    3 CT CT

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 ปีที่แล้ว

    Pl explain this to BJP people

  • @renganathansankarasubbu3737
    @renganathansankarasubbu3737 2 ปีที่แล้ว +1

    அடுத்த பிறவிக்கும் இந்த பிறவிககும் என்ன சம்பந்தம் ?
    போன பிறவிக்கும்
    எப்படி சம்பந்தம் ?
    அதுவேறு உடல்
    இதுவேறு உடல்.

    • @harekrishna6211
      @harekrishna6211 ปีที่แล้ว

      Udal veru veru dhan, anaal atma onnu.naan enbadhu dhan atma.

    • @renganathansankarasubbu3737
      @renganathansankarasubbu3737 ปีที่แล้ว

      @@harekrishna6211
      எதுவும் ஆத்மாவை
      பாதிக்காது. அழிவில்லாதது.

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 5 หลายเดือนก่อน

    EtharkkupPa PaavaManippu.....

    • @saravanank8637
      @saravanank8637 หลายเดือนก่อน

      That's Cristian fake believe

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 5 หลายเดือนก่อน +1

    Ram krishna Hari

  • @revathysridhar8786
    @revathysridhar8786 6 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @RajeswariGanesan-f6k
    @RajeswariGanesan-f6k 6 หลายเดือนก่อน

    You are so great nice and clear explanation Aayiram koti namaskarangal I feel I m blessed to hear your Upanyasam

  • @parthasarathyvenkateshan2174
    @parthasarathyvenkateshan2174 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayanaya 🙏