வேதத்திற்கு சமம் எது..? ஆழ்வார்கள் எத்தனை பேர் ? | Velukudi Krishnan | Vedham | Azhwargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    • Sri Velukudi Krishnan ...
    வேதத்திற்கு சமம் எது..? ஆழ்வார்கள் எத்தனை பேர் ? | திருப்பல்லாண்டு விளக்கம் Part - 1 | வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
    #guru #velukudikrishnan #sorpozhivu #devotional #velukudikrishnan #velukudikrishnaswamigal #velukudukrishnanspeech #spiritualfacts #Vedham #Agamam #Tirupallandu #thirupallanduvilakkam #thirupallanduExplanasion
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

ความคิดเห็น • 41

  • @dharmasastha9732
    @dharmasastha9732 ปีที่แล้ว +4

    🙏ஆச்சாரியார்கள் திருவடி போற்றி 💐🍎🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +2

    பகுதி-2
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருளிச் செயல் ப்ரபாவத்தை வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் எடுத்துரைத்த திலிருந்து -
    நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி
    ஆழ்வார் ஆழ்வாரின பாசுரங்களை பரப்பவும், பிரபலமாக் கவும் அப்பாசு ங்களில் உயிர் பாசுரமான' கண்ணன் கழலிணை நன்னும் மனமுடையீர் எண்ணும் திருநாமம், திண்ணம் நாரணனே 'என்ற பாசுரத்தை பல்லக்கில் ஏற்றி அந்த சங்கப் பலகை அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு, மற்ற புலவர்களின் பாசுரங்களை தள்ளி விட்டது எனக் கூறினார் அந்த அளவிற்கு ஏற்றம் மிகுந்தது இப்பாசுரம் என்றார். இதைக்கண்ட ஏனைய புலவர்கள் க்ஷேமம் குருகையோ - திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரோ, செய்யப் பாற்கடலோ - இவர் பாற்கடலில் அவதரித்த நாரணனோ என்று வியந்தனர். நாமம் பராங்குசனோ இறைவனே நம்மாழ்வாரோ எனக் கொண்டாடினர்கள். சங்கத் தமிழிற்கு சான்றாய் ஆழ்வார் பாசுரங்கள் போற்றப்பட்டது. ஸம்ஸ்கிருத வேதம், தமிழ் வேதம் ஆகியவைகள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு முன்னும் மரணம் சம்பவிப்பது போன்ற அசுப நிகழ்ச்சிக்கு பின்னும் ஓதும் வழக்கம் உள்ளது. மேலும் சந்தை நடையில் முதலில்அத்யாபகர் கூற அதை பின்தொடர்ந்து சிஷ்யர்களும் 3 தடவை கூறி மனதில் பதியும் வண்ணம் திரும்ப கூறுவர் என்றார். அருளிச் செயலில் நித்யானு சந்தானமுறையில முதலில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை .... சென்னியோங்கு என்ற க்ரமத்தில் அனுசந்திப்பார்கள். சம்ஸ்க்ருத வேதத்தில் முதலில்' ஓம் ' என்ற ப்ரணவத்தை முதலிலும், முடிவிலும் உச்சரிப்பது போல், அருளிச் செயல் அமுதத்தில் முதலில் பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் வகையில் அமைந்த திருப்பல்லாண்ட மங்களகரமாய் ப்ரபந்தம் ப்ராரம்பிக்கும் முன்னும் , பின்னும் அனுசந்திப்பர்கள் அப்போதே மங்களங்கள் பெருகி நல்லதே நடக்கும் எனக் கி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @umasatish4418
    @umasatish4418 ปีที่แล้ว

    Adiyen Swami we are blessed to hear ur upanyasam

  • @vinothkumar2767
    @vinothkumar2767 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumar-rc6zw
    @ravikumar-rc6zw ปีที่แล้ว +1

    வாழ்க பாரதம்
    வாழ்க பிரதமர்
    பாண்டே தினமும் சுவாமி வேளுக்குடி உயர்ந்த உரையை
    பதியுமாறு வேண்டுகிறேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +1

      நிச்சயமாக அருமை

  • @cslatha8568
    @cslatha8568 ปีที่แล้ว

    Excellent excellent🙏🙏🙏

  • @venkateswarank5924
    @venkateswarank5924 ปีที่แล้ว +1

    அநேக நம்ஸ்காரம் ஸ்வாமிகள்

  • @veerakaruna
    @veerakaruna ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான பதிவு. நன்றி

  • @sankarkandasamy2010
    @sankarkandasamy2010 ปีที่แล้ว +3

    Super

  • @ramanathan2615
    @ramanathan2615 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 5 หลายเดือนก่อน

    Thanks swamiji.now only I came to know when to read Prabandam.

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻

  • @brightlight1485
    @brightlight1485 ปีที่แล้ว +2

    We are waiting for next episodes. Thanks

  • @shanmugasundaramvaradharaj4486
    @shanmugasundaramvaradharaj4486 ปีที่แล้ว +1

    Vanakkam Swami...

  • @rajeswariamar3066
    @rajeswariamar3066 ปีที่แล้ว +1

    Aanantha kodi namaskaram swami

  • @jothilakshmis1173
    @jothilakshmis1173 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alamugovindarajan3344
    @alamugovindarajan3344 ปีที่แล้ว +2

    👍🏽👍🏽👍🏽👍🏽

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺 adiyaen rAmAnuja dhAsan 🙏🙏Can't wait to see your next episode. 🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 ปีที่แล้ว +1

    Very nice very nice swamy 🌺🌺🌺🌺

  • @mangalakumar3127
    @mangalakumar3127 ปีที่แล้ว

    நமஸ்காரம்
    மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 ปีที่แล้ว +1

    PRANIPATH SWAMIJI 🙏🙏🙏

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @krishnaathi6113
    @krishnaathi6113 ปีที่แล้ว

    Adiyen swamy🙏🙏🙏🙏🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 ปีที่แล้ว

    Adiyen Ramanujadasan🙏🙏🙏

  • @Ice12211
    @Ice12211 ปีที่แล้ว

    Super swamy

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 ปีที่แล้ว

    Namaskarams🙏🙏🙏🙏🙏

  • @geetharaviraj4148
    @geetharaviraj4148 ปีที่แล้ว

    Namashkram

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 10 หลายเดือนก่อน

    Soothira brahmanargalukkanathu vethangal. Matra samugathargalukku sambanthamillao. Antha karumathsi matra samugsthargal padithal avargal kathil eeyathai kasi ootra panikkapattirukkirathu.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

    Why Alwaars born in TN only ? Why so many Perumaal Temples in TN when compared to other states ? Can any one clear my doubts ?

    • @abi6876
      @abi6876 ปีที่แล้ว

      Because Perumal is Tamil God

    • @VijayaLakshmi-ve4wm
      @VijayaLakshmi-ve4wm ปีที่แล้ว

      Bhagavanin avadaram happened in North, so bhagavan made all alwar in tn

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

      @Abi Insane reply!

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว

      @Vijaya Lakshmi Vamana avatar said to have happened in Kerala. Think Mahabali and Onam. Parasuramar said to have created and still lives in Kerala. Narasimha avatar said to have happened at Ahobilam , AP. Early avatar is not known. Only the last 3 avatar happened in the north.

  • @ammupaati4171
    @ammupaati4171 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @banumathivijayaraghavan4717
    @banumathivijayaraghavan4717 ปีที่แล้ว

    🙏🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏