சைவர்களும் வைணவர்களும் தமிழர்கள் இல்லையா..? "திருக்குறள் கூறும் சனாதனம்" | Velukudi Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 354

  • @vivaranig2699
    @vivaranig2699 2 ปีที่แล้ว +13

    அன்பும் கனிவும் அறிவும் நிறைந்த தங்கள் உபன்யாசம் கேட்டு ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது
    மிக்க நன்றி சுவாமிஜி

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 2 ปีที่แล้ว +4

    Great speech Swamiji

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை.எல்லா வல்ல இறைவன் அருளால் தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @parthasarathyt182
    @parthasarathyt182 2 ปีที่แล้ว +10

    மிக மிக அருமையான தெளிவான விளக்கங்கள். கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு நன்றி

  • @kannanms3146
    @kannanms3146 2 ปีที่แล้ว +4

    நல்ல.சமயத்தில்.நல்ல.கருத்தை.எடுத்து.காட்டியதர்க்கு.மிகமிக.நன்றி.பான்டே.சார்.வாழ்க.ஆசீர்வாதம்.

  • @suryanarayanan4925
    @suryanarayanan4925 2 ปีที่แล้ว +18

    அனேக கோடி நமஸ்காரங்கள்

  • @muthukumar4994
    @muthukumar4994 2 ปีที่แล้ว +1

    தமிழ் ஓங்குக!
    இறைவனின் மொழி தமிழ்தான் என பலருக்கும் புரிய வைத்துள்ளீர்கள்.
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    திருச்சிற்றம்பலம்.

  • @sadagopancr3679
    @sadagopancr3679 2 ปีที่แล้ว +7

    சேவலங்கொடியோய் ஆண்கருடன் அற்புதம் மான விளக்கம்🙏🙏🙏🙏

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 ปีที่แล้ว +5

    Your speech gives pleasure.No words to say

  • @vignesht7049
    @vignesht7049 2 ปีที่แล้ว +12

    ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +14

    நன்றி.. நமஸ்காரம்.🌹🌹🙏🙏
    இன்றைய குழப்பும் நிலையை தெளிவு படுத்தும் உயர்ந்த பதிவு.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 ปีที่แล้ว +7

    Swamy does great kainkaryam to our sanathana dharmam, thankyou swamy

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    என்ன அருமை! அற்புதம்!! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம்

  • @kannanms3146
    @kannanms3146 2 ปีที่แล้ว +3

    நமஸ்காரம்.உ.வே. ஸ்வாமிகள்.கொழப்பத்தில்உள்ள அனைவருக்கும்.பயன்உள்ளதாக இருக்கும்.மிமிக.நன்றி.

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 2 ปีที่แล้ว +5

    Excelent speech swamy. Thanks for sharing Guru channel

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உண்மையை உரக்க சொல்கிறார் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டார்

  • @sivalingammarimuthu4434
    @sivalingammarimuthu4434 2 ปีที่แล้ว +3

    அற்புதம். 🙏🌹🙏

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +4

    Anna outstanding comparison chain for our clarification. Great Guru for us anna adiyen sastaanga namaskaaram

  • @ganesschetty8163
    @ganesschetty8163 2 ปีที่แล้ว +5

    நிதர்சனமான உண்மை ஐயா

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว +6

    அழகிய தமிழ்!

  • @soundarrajan1403
    @soundarrajan1403 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @kailashice
    @kailashice 2 ปีที่แล้ว +1

    Thanks a lot, Kodana kodi Namaskarangal 👌🙏🙏🙏👌

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +4

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 2 ปีที่แล้ว +1

    Swami what a comparison Sankathala Tamil Alwar Tamil and vedham What a beautiful Tamil your. Thithikum upanyasam melum merugu ootokirathu

  • @bthangaraj1585
    @bthangaraj1585 2 ปีที่แล้ว +4

    காலத்திற்கேற்ற பதிவு நமஸ்காரம்

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +9

    "*மூன்று‌ ‌தமிழ்‌ சங்கம்‌ ‌வைத்தோம்.தமிழ் வளர்த்தோம்(இறைவன். வளர்த்த‌ தமிழ்) தமிழைப் ‌ போற்றுவோம்

  • @mohankumarm5482
    @mohankumarm5482 2 ปีที่แล้ว +5

    Namaskaram swamiji,excellant explanation with full of facts and clarity.
    God bless you.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 2 ปีที่แล้ว +4

    Very clear explanation. Both Sanskrit and Sanga Tamizh sre equally difficult to understand. We need intellectuals like Sri Krishnan to explain the verses.

    • @sampathkumar-fd1zv
      @sampathkumar-fd1zv 2 ปีที่แล้ว

      சவுக்கடி பதிவு, அருமை உண்மை.

  • @dhanams4727
    @dhanams4727 2 ปีที่แล้ว +20

    அடுத்த தலைமுறையினர் களுக்கும் சேர்த்து கோடான கோடி நன்றிகளும் நமஸ்காரங்களும்.

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 หลายเดือนก่อน

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!

  • @Dr.villendhi
    @Dr.villendhi 2 ปีที่แล้ว +3

    ஹரே கிருஷ்ணா 🙏

  • @indunathan7612
    @indunathan7612 2 ปีที่แล้ว +2

    What clarity of thoughts , lovely comparison of sanga Tamizh Parpadal, Upanishad& Azhvar padak. Fantastic advocacy- only an UBAAYA vedanti could do so eloquently.

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 ปีที่แล้ว +4

    Maharaja Krisnadeva raya a great scholar who is a great devote wrote AMUKTHALYATHA a pure version of sri Andal nachiar's Thirupavai from Thamizh to Telugu.

  • @User01029
    @User01029 2 ปีที่แล้ว +42

    என்ன ஒரு தூய்மையான தமிழ்! ஒரு ஆங்கில வார்த்தை கூட சேர்காகமல் அழகு 🙏🏼🙏🏼

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      அடேய்! உன் காது என்ன செவிடா? சமஸ்கிருதம், விஷ்ணு, சமாச்சாரம், ஆஸ்திகம், நாஸ்திகம், இது எல்லாம் தூய தமிழா? கொடுமையடா சாமி.

    • @User01029
      @User01029 2 ปีที่แล้ว +12

      @@drgajenderan3315 அடேய் என்பது என்ன தமிழா? உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாதா? நான் சொன்னது ஆங்கிலம் பற்றி! வட சொல் தமிழில் இருப்பதை தொல்காப்பியமே கூறுகிறது! போய் தமிழ் இலக்கணத்த படிங்க! எங்கேர்ந்து தான் வரீங்களொ 🤦‍♀️😏🤷🏻‍♀️

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      @@User01029 நெல்லில் பதர் இருப்பது போல தமிழில், தொல்காப்பியத்தில், வந்தேறிகள் கலந்து விட்டதுதான் அம்மையார் சொல்வது.

    • @User01029
      @User01029 2 ปีที่แล้ว

      @@drgajenderan3315 உங்களுக்கு பிடிக்கலன்னா வந்தேரிகள்! உங்களுக்கு புரியலன்னா அது பிதற்றல்! 👍👌

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      @@User01029 ஆமாம் .வந்தேறி என்பதுதான் உண்மை. இதில் பிடிக்கும் பிடிக்கவில்லை என்பதையெல்லாம் ஏன் வந்தது என்று நீங்களே யோசியுங்கள். வந்தது பிழைப்புக்காக. ஆனால் தாங்கள் தான் உசத்தி .இங்கே இருந்தவர்கள் மட்டம் சூத்திரர்கள் என்றால் உங்களை எல்லாம் அடித்து விரட்டாமல் இருப்பதற்கு நன்றி சொல்லிவிட்டு மூடிக்கொண்டிரு.

  • @natureworld7983
    @natureworld7983 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GanesanAnaiappan1972
    @GanesanAnaiappan1972 2 ปีที่แล้ว +9

    Very very clear explanation with evidence. This shows how ignorant all the nastik forces, so called Tamil nationalist are 🙏🙏🙏🙏

    • @krishnanvenkatachari2059
      @krishnanvenkatachari2059 2 ปีที่แล้ว +2

      This clearly exposes all these anti Hindu elements are ignorant of Tamil language and its rich literature.
      Thank you very much Sri Acharya Swamy for the significant உபன்யாசம்.
      Chanakya Guru keep up the good work in Spiritual கைங்கர்யம்

  • @marimuthuvellaisamy9978
    @marimuthuvellaisamy9978 2 ปีที่แล้ว +3

    Namaskaram Swamy.

  • @samskarebyaha
    @samskarebyaha 2 ปีที่แล้ว +8

    Beautiful

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +4

    நமஸ்காரங்கள் Swami Excellent Explanation. In all Shiva temples Maha Vishnu is there behind the Karpagraham. Similarly in Vishnu Temples Lingothbavar (Shiva) is there behind the Karpagraham. In Surutaipalli Shiva Temple Lord Vishnu is also there in the adjacent karpagaraham. In Thiruparamkundram Murugan Temple a big Lord Vishnu is there in the adjacent karpagraham. In madurai meenakshi sundareswarar temple Lord Vishnu is giving his sister married to Lord Shiva. So the query of Saiva, Vainava is part of Hinduism and all are relatives. Adiyen Dhanaraj

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 11 หลายเดือนก่อน

      Din this into the ears of radical vaishnavites who ignore Lord Siva! !!!!!!!!!!!!!!

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 2 ปีที่แล้ว +1

    This speech to be heard by everyone in Tamilnadu

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 2 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 2 ปีที่แล้ว +1

    Great information in Aryan theory

  • @ennangalinkural6317
    @ennangalinkural6317 2 ปีที่แล้ว +3

    தமிழ் செய்த பாக்கியம் , தமிழ் பாடும் தங்களை தலைமகனாய் கொண்டது !
    யாம் செய்த புண்ணியம், தங்கள் அழகு
    தமிழை நற் செவிகளில் கேட்பது !!
    இப்புவி செய்த பாக்கியம் , புருஷோத்தமனை பிரபந்தத்தால் புகழ்வது!!
    தாங்கள் வாழ்க வளமுடன்!!
    ஓம் நமோ நாராயணாய !!

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு, thiruma, சீமான் dk DMK கும்பல்கள் இவருடன் விவாதம் நடத்த தயாரா என கேட்கணும்

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 2 ปีที่แล้ว +1

    இதை கேட்டு தங்களை திருத்தி கொள்ள வேண்டும்

  • @asrajan2489
    @asrajan2489 2 ปีที่แล้ว +3

    Great

  • @sudeshkrishanamurthy4993
    @sudeshkrishanamurthy4993 2 ปีที่แล้ว +1

    Nandri Guru,Hk

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 2 ปีที่แล้ว +2

    The government should introduce Sangatamiz for students in tamilnadu.

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 2 ปีที่แล้ว +3

    சத்யமேவ ஜெயதே 🙏

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 2 ปีที่แล้ว +4

    நல்ல படிப்பறிவு படைத்த இடைக்கால அந்தனர் எந்த பாடலையும் விடாமல் தனுக்கு தகுந்தற்போல் மாற்றி கொண்டனர் அதனால் இப்ப படிக்கிற சிலப்பதிகாரமும் திருக்குறளும் அந்தனர் கய் வைத்து திருத்தம் செய்யாமல் இல்லையே ஒரு வார்த்தை மாற்றி எழுதினாலும் பொருள் பிரண்டுதான் போகும்..... ஆனால் உங்கள் பக்தி சிறப்பானது அன்புடன் வாழ்க.....

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว +4

      அப்போ நீங்க சொல்வதைக் பார்த்தால் சங்க கால பாடல்கள் முதல் எல்லா பாட்டுக்களையும் அந்தணர்கள் மாற்றினார்கள் என்றால் தமிழில் கரை கண்டவர்களாக இருந்திருப்பார்கள் போல் மேலும் வடமொழி அறியாது இருந்தனர் போல். அப்படியானால் இவர்கள் தமிழர்களே இல்லையென்றும், வந்தேரி என்றும் சொல்லுகிறீர்கள். குழப்பமாக இருக்கு.

    • @smartraggy
      @smartraggy 2 ปีที่แล้ว +2

      Idharkku tharavugal ketaal ungalidam irukkadhu. 60 aandugalaaga tharavugale illamal vadham seidha arasiyal appadi

    • @selvarasuyuvaraj4655
      @selvarasuyuvaraj4655 2 ปีที่แล้ว

      சீனர்கள் போல இன்னும் பிற மக்கள் இன்று தமிழ் கற்க ஆசை படுகிறார்கள் அது தமிழின் தொன்மையை அறிந்து தானும் அதன் பெருமையை பரப்பவே அன்றி சிலரை போன்று அதன் தொன்மையை மறைத்து பிரிவினை வளர்த்து அடிமைத்தனத்தை வளர்க்க வன்று......

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 ปีที่แล้ว

      @@Arbutham-e6k நியாயமான சந்தேகம் நியாயமான கேள்வி

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🎉🙏

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 2 ปีที่แล้ว +7

    இதற்கு மேல் விளக்கம் எந்த கட்சி தலைவர்களும் சொன்னதில்லை இனி மேல் புரிந்து நடந்து கொள்ளவேண்டும்

  • @appavi3959
    @appavi3959 2 ปีที่แล้ว +1

    சிவபெருமான் மட்டும் தான் தன் மனைவிக்கு சம உரிமை கொடுத்தவர். காளி அர்த்தநாரிசுவரர்!🙏

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +2

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்

    • @thennavan7
      @thennavan7 2 ปีที่แล้ว

      கோவில் கருவறையில் சிறுமியை கற்பழித்தவர்கள் அந்தணர்களா?

    • @dandocus160
      @dandocus160 2 ปีที่แล้ว

      @@thennavan7 Dear if you see the thirukkural you will understand the meaning. Brahmins are not a caste. Those who followed good discipline are them. Not by birth.

    • @thennavan7
      @thennavan7 2 ปีที่แล้ว

      @@dandocus160 ஆம். அதை நானும் அறிவேன். ஆனால் இன்று அந்தணர் என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது.

  • @rhyadavinfrapvtltd2220
    @rhyadavinfrapvtltd2220 2 ปีที่แล้ว +2

    Very nice speech again one more question manusmriti what about explain pls

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 2 ปีที่แล้ว +2

    அருமை உண்மை 🌞

  • @vasudevan5657
    @vasudevan5657 2 ปีที่แล้ว +3

    Swamiji🙏

  • @muralikrishna5729
    @muralikrishna5729 หลายเดือนก่อน

    Awesome topics! Without any references, atheists claim Tamil is about atheism. But in reality, Tamil has a lot of wealth about God. But intentionally it is hidden and avoided

  • @lalithasriraman1484
    @lalithasriraman1484 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rams9257
    @rams9257 2 ปีที่แล้ว +1

    Arumai. Arumai.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว +1

    Harae.krishnnaaa

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 2 ปีที่แล้ว +14

    குருமாவளவனுக்குசெருப்படிகொடுத்துள்ளார்திருக்குறள்கிறித்துவசார்புயென்னும்மடையர்களுக்குச்செருப்படி

  • @devi9202
    @devi9202 2 ปีที่แล้ว +7

    Sivam is paramporul, saivam is being practised here for several thousand years, our thirumurai is our vedham!

    • @selvarajanmurugesan9604
      @selvarajanmurugesan9604 2 ปีที่แล้ว +4

      சைவ வைணவ விவாதத்திற்கு இது தளமல்ல.

  • @tineshsenapath2369
    @tineshsenapath2369 2 ปีที่แล้ว +3

    🌺🌼🌱🌻❤️🤗

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 ปีที่แล้ว +8

    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்களின் என சங்தமிழ்

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Iyer uyarnthavar. Iyengar avarukku kizh. Matravar uzhaippaligal perumai ullavargal.

  • @sridharr4251
    @sridharr4251 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 2 ปีที่แล้ว +2

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @indianrsv5980
    @indianrsv5980 2 ปีที่แล้ว +2

    வாழ்க சனாதன தர்மம்.

  • @dramachandran5802
    @dramachandran5802 2 ปีที่แล้ว +1

    தங்களுடைய விளக்கம் மிக அருமை. ஆனால் இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்!. ஊத வேண்டியது நம் கடமை. என்ன செய்வது? மக்களுடைய சிந்தனையும், செயல்களும் மாறினால் தான் மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒன்று தான் மாறாதது.

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 2 ปีที่แล้ว +2

    Jai hindu

  • @Noname-og8yr
    @Noname-og8yr 2 ปีที่แล้ว

    மழித்தலும் நீட்டலும் வேண்டா என்ற தெய்வப்புலவர் உருவப்படத்தை இங்கனம்ழிவு செய்வதே

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 2 ปีที่แล้ว +1

    பாண்டியர், சோழர்களின் ராஜ வம்சத்தில் வந்தவர்கள் இப்போது எங்கு இருப்பார்கள்?

  • @balakrishnan527
    @balakrishnan527 2 ปีที่แล้ว

    ஶ்ரீராம ஜெயம்!
    *******************
    பாகவத உத்தமர் ஶ்ரீ பாதங்களுக்கு வந்தனம்!
    அருமையான விளக்கம்.

  • @ponappanraman3290
    @ponappanraman3290 2 ปีที่แล้ว +6

    பொட்டில் அடித்தாற்போன்ற பேச்சு

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว +4

    Asuras hands are up in a Asuras Govt. That is why SC people are talking against Manu Dharma. Manu Dharma is being followed in each and every country either fully and in a diluted form.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      அசுரர்கள், தேவர்கள் கதையை சொல்லவா? பராசரன் என்ற ஒரு ஆரிய நாடோடி இருந்தான். இவனுக்கு இரண்டு மனைவிகள். அதிதி க்கு பிறந்தவர்கள் தேவர்கள். திதி க்கு பிறந்தவர்கள் அசுரர்கள். ஆக இருவருமே ஆரியர்கள்; பங்காளிகள். இதில் தமிழர்களை இந்த பார்ப்பன நாய்கள் தேவர்கள் அசுரர்கள் கதைகள் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள்.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว

      @@drgajenderan3315 Hence, Ravana is an Aryan since he is son of Thidhi. Why SCs claim Ravana is Tamil and Dravidian?

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      @@kanmaniramamoorthy3730 You keep ravana on your side. No problem for me.

    • @rangasampathkumar9874
      @rangasampathkumar9874 2 ปีที่แล้ว

      Are you a devar, others are asuras? Yes aduras rule now. You go to devas land.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว

      @@rangasampathkumar9874 You occupied deva's land and driven out soon.

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 2 ปีที่แล้ว

    Samaskrutham deiva Mozhi Tamil deiva nasikkum Mozhi

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว +10

    Sir,thanks a lot.Let all the Dravida porrukies of the DMK and it's slaves listen to this talk .All the true Hindus realise the real face of the Dravida porrukies of the DMK.and support our BJB which treats all religions as equals in the coming elections in Tamil Nadu.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      BJB இல்லப்பா. அது BJP. கட்சி பேரை ஒழுங்கா எழுத கத்துக்கோ. பிறகு ஜால்ரா அடிக்கலாம்.

    • @rangasampathkumar9874
      @rangasampathkumar9874 2 ปีที่แล้ว +1

      Thambi porukki all, are members of BJP, including you.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      @@rangasampathkumar9874 naamam potta porukki.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 ปีที่แล้ว

      @@rangasampathkumar9874 really aarya nomads have till today have the same mind setup of cheating tamils. They don't know anything but cheating and fraudulant acts.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +1

    Xy..

  • @kannanms3146
    @kannanms3146 2 ปีที่แล้ว +1

    புராணங்கள்.காலத்தில்.அரக்கர்கள்இருந்துள்ளனர்.தற்சமயம்.மும்.அரக்கர்கள்.இருக்கிறறார்கள்.

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +1

    Particularly Tamizh Pronunciation by school teachers misleads many students.

  • @thennavan7
    @thennavan7 2 ปีที่แล้ว +1

    இது போன்ற அறிவில்லா சொற்பொழிவை நயமான சொற்களில் இதுவரை நான் கண்டதில்லை..

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு தேவையானது 21 ஆம் பக்கத்தில் உள்ளது. அந்த ஏரியாவிற்கு செல்லுங்கள்

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 2 ปีที่แล้ว +2

    Swami one who knows Sanskrit, it's a divine language, don't compare any other languages with Sanskrit. Only tn knows Tamil, but in every Indian Hindu temple Sanskrit is divine language.

  • @பாலசுப்பிரமணியம்சுப்பிரமணி-த3ன

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை ஆனால் நீங்கள் தமிழில் சொல்லும் வார்த்தைகள் வடமொழியிலேயே சொல்லலாமே ஏனென்றால் புரியாது அதுக்குத்தான் நீங்கள் தமிழில் கூறிய செய்தி

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว

    🐚☸️🕉️🌏🌍🇮🇳🙏💅🏽🌺🌺🌺🌺🌺

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 2 ปีที่แล้ว +1

    தி கா திமுக அனைவரும் இதை கேட்டு உணர்ந்தால் சரி

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 2 ปีที่แล้ว

    Tamil is more ancient than. Sanskirit and North Indians invader. Said by. OSHO (sankirt scholar)

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 ปีที่แล้ว

    In T K S puram of Kerala.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 ปีที่แล้ว

      Dear Ramaswamy Anandan, What happened to case of looting of Jewels of Balaji Temple of TKS Puram. Has it been recovered?

    • @ramaswamyanandhan7855
      @ramaswamyanandhan7855 2 ปีที่แล้ว

      @@sundaracholan2225 This question you have to raise to the concerned person ( Velukudi Krishnan).

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 ปีที่แล้ว

      @@ramaswamyanandhan7855 You stay there. So what is the status?

    • @ramaswamyanandhan7855
      @ramaswamyanandhan7855 2 ปีที่แล้ว

      @@sundaracholan2225 I met Mr Velukudi Krishnan elder brother Mr Raman who told me to with an Archagar (who doesn't know even a single praphandham).
      I went there along with him and stayed there for nearly two weeks.
      Meantime Mr Raman also came there with 2 persons for Perumal dharshan and stayed with us in the house.
      He told me to come back to Chennai to meet Velukudi Krishnan for confirmation to stay there in T K S puram for temple kainkaryam.
      After coming back to Chennai he told me to wait for some more days so that he will make an arrangement to meet Velukudi Krishnan.
      But after a week he told me that he is very busy and asked me to look after some other job.
      He has refused to pay the salary as stated by him for the particular period of stay in T K S puram.
      I am really very sorry to say that no one can take a single paise or bit of soil from this world while we die including Velukudi Krishnan.
      I am really worried to say that he is giving plenty of advices to the public to behave properly in the life.
      First he has to advise his family members to maintain good habits before giving advice to public through whatsapp and TH-cam.
      I have not got my salary till date from Mr Raman.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 ปีที่แล้ว

      @@ramaswamyanandhan7855 Sorry to hear that. I stay close to the temple. Heard about theft in Media. Hope you get peace and happiness and get away worrying these.

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 ปีที่แล้ว +3

    You have appointed an Archagar who does not know the praphandham at all. He is not an Archagar, he is only a person who knows cooking.

  • @vish2553
    @vish2553 2 ปีที่แล้ว

    There never was any Lemuria continent sir.

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 2 ปีที่แล้ว +1

    பிராமணர்களுக்கு உண்மையான பக்தி கிடையாது எல்லாம் பணத்திற்காக தான்

    • @bhoomadevi8210
      @bhoomadevi8210 2 ปีที่แล้ว +2

      ஏன் நீங்கள் எல்லாம் பணமில்லாது தியாகி யாக வாழ் வீர்களோ? என்ன பேச்சு இது. பணம் வாழ்கைக்கு அத்தியா அவசியம். கண்ட கண்ட சினிமா, மானாமில்லாது அறைகொரை ஆடையும், டம்மியாக ஹீரோ வாக நடிப்பவர்கள் பார்த்து ஜொள்ளு விட்டும், ஹோட்டலலுக்கும் பணத்தை வாரி இறைக்க போது தெரியலையா? ஞானசூன்களுக்கு இந்த மாதிரி ஞானத்தை புகட்டும் ஆச்சரியம் ஸ்தானத்தில் இருப்பவரை பணத்துக்காக என்று இழிவாக பேசி பாவமூட்டை சுமக்காதீர்கள். கடவுள் அருள் இருந்ததாlல்தான் ஞானம்வரும், பூர்வ ஜென்ம வினை தங்களை மழுக்கடித்து வைத்து இருக்கு. பேசும் போது யாரை பார்த்து என்ன பேசுகிறோம் என்ற பகுத்தறிவு இல்லாத நீங்கள் சீ சொல்ல வார்த்தை வரவில்லை. உங்கள் தரத்துக்கு நான் இறங்க விரும்மாவில்லை.

  • @lakshmisankar9831
    @lakshmisankar9831 2 ปีที่แล้ว

    Ennum ketta samkumbidathavan kovillukku pogathavan kudigaran. Than thamizhan enbargal. Thevaram thiuvasagam. Sivapuranam ethu ellam tamizhan padikkamattana.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 11 หลายเดือนก่อน

    Tamil naadu alone is NOT Dravida Naadu! It consists of all four southern states, also. So the term should be removed everywhere in tn !!!!!!!!!! Court case should be filed , to stop its use now! By all mk parties!!!!!

  • @karthikeyanavatartellallth1308
    @karthikeyanavatartellallth1308 2 ปีที่แล้ว

    First read the sangam book clearly. After that you can know the truth

  • @kalyanramana4079
    @kalyanramana4079 2 ปีที่แล้ว

    They're not English people. They are Tamilians only .There is no doubt

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว

    Valluvar samanar avarukku kaavi rudraksham anivithu seivaraaga marriya perumai kaavi kootangalukke serum. BJP in soolchi.

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 2 ปีที่แล้ว

    ask the fellow makilan from pesu tamila pesu to counter even one word which swamy velkudi told. he is the guy always talk about nonsense. let seeman hear swamy'S speech and counterm

  • @swarasthanamthemusicjourne1886
    @swarasthanamthemusicjourne1886 2 ปีที่แล้ว

    Nosecut to DMK