It was commonly used in South India about 60years ago as an organic,homemade, shampoo. But here,we can avoid chemical filled soaps along with neem oil...wonderful idea👌👌
@@sakthiranganathanranganath6611 oru naal ஊற வைத்து நன்றாக கயில் பிசைந்து வடி கட்டி வைத்து கொண்டு அதை தலையில் thaithu குளிக்கலாம் நன்றாக சோப் போலே நுரை வரும்
இயற்கை க்கு இயற்கை தான் சமம். நானும் வேப்ப எண்ணெய் கரைசல் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். ஸ்ப்ரே நாசில் அடைப்பு ஏற்படுகிறது இனி இம்முறை மூலம் தொடர்ந்து பயன்படுத்துவேன் அண்ணா. அருமை யான பதிவு அண்ணா நன்றி
மிக சிறந்த பதிவு ,வெப்பண்ணையுடன் பூந்தி கொட்டை சேர்த்து கரைசல் ரெடி பண்ணி கான்பித்து அனைவருக்கும் உபயோகிக்கும் படி செய்ததற்கு நன்றி அண்ணா.👌👌 God bless you and your family.
Thank you so much for this detailed tutorial, Bro. I only have a small compound of plants but mealy bugs & other insects are defeating me ): So, this method is indeed timely for me to try. Just bought 1/2 kilo of Boondhi nuts from our shop here. Kind regards from Malaysia :)🥰😍🙏
Very good guidance. To get homogeneous mixing we can use fish tank air pump. Just put the out let tube in side the bucket for 15 - 30 min. The air bubbles will agitate the solution. That's in experience being followed.
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற முறையில் வேப்பெண்ணையை கரைப்பதற்கு பூந்திக்கொட்டையை கரைத்து பயன்படுத்தக்கூடிய இந்த எளிமையான முறையை நேரடியாக தொகுப்பாக வழங்கிய அன்பு இனிய நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் தொடரும் வாழ்க வளமுடன்
நாம் மாடித் தோட்டத்துக்கு எனும் போது 100 கிராம் வாங்கினால் ஒரு சீசன் முழுக்கவே போதும். பெரிய செலவு இல்லை. உங்களுக்கு விம் வேலை செய்கிறது என்றால் பிரச்சனை இல்லை. அதையே தொடரலாம். 👍
Thambi வேப்ப எண்ணெய்யுடன் பூந்திக்கொட்டை கரைசல் பற்றிய செய்முறை💥🤝👏 விளக்கத்துடன் பதிவு மிக சிறப்பு. நல்ல உபயோகமான பதிவு. 💥🌿விலை அதிகம் உள்ள பூந்திக்கொட்டை செடியை நீங்கள் வளர்க்கலாம். இது தேவையானதும்👌👌🙏 அவசியமானதாகவும் இருப்பதால். 👍👍பயனுள்ள இந்த பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙏
Anna idha nan already try pannen.. nan oora vechi kaila pesanji vitu neem oil mix panni filter pannen.. Still same pblm irundhuchu.. Ipo answer kedaichidichi.. Thanks anna🙏🙏
Sir 40 years soap nut tree is there in my house garden.sometimes only we use ds tree nuts. In my village very lo value for ds seeds. 2 ,3 years back a bag ful of seeds also there. In local market below 20 rs hear prise. How do i sale ,may be 200rs per kg.
சில வீடியோ ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். இந்த வீடியோ பாருங்க th-cam.com/video/hlOI1Ad0sfg/w-d-xo.html th-cam.com/video/t0Oz3hmhU5A/w-d-xo.html th-cam.com/video/70xcQ6B6qyY/w-d-xo.html
முதல் இரண்டு வீடியோ ok சார். கடைசி வீடியோ வில் சொல்லிய multiplant grow bag, hayield grow bag போன்றவற்றில் செடி வைத்துள்ளீர்கள் தானே. அதில் வளர்ச்சி எவ்வாறு உள்ளது. அந்த பைகளில் உள்ள செடிகளை எவ்வாறு பராமரிப்பது போன்ற விவரங்களை வீடியோ வாக போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Please.
குறிப்பாக hayield grow bag ல் கொடி வகை செடி வைத்துள்ளேன். அதில் வேர்கள் அதிகமாக செல்ல செல்ல பையில் உள்ள மண் காய்ந்து இருகி விடுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் pl.
வணக்கம் சிவா சார், நான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோட்டில் வேப்ப எண்ணெய் சுத்தமாக தயாரித்து 30 வருடமாக விற்பனை செய்து வருகிறேன் எதேனும் தேவை இருப்பின் என்னை அணுகவும்.
வாங்கி வைத்த வேப்ப எண்ணெய்க்கு வேலை வந்து விட்டது அண்ணா மிக்க நன்றி
It was commonly used in South India about 60years ago as an organic,homemade, shampoo.
But here,we can avoid chemical filled soaps along with neem oil...wonderful idea👌👌
Thank you. Yes, this is the nature soap we can say
I'm in Tiruchanur naan பூந்தி கோட்டை தான் தலை குள்ளிக்க பயன் paduthuven விலை அவ்வளவு இல்லை மிகவும் உபயோகமான பதிவு நன்றி 🙏🙏🙏
எப்படி நண்பா பயன்படுத்துவது தலைக்கு குளிப்பதற்கு
@@sakthiranganathanranganath6611 oru naal ஊற வைத்து நன்றாக கயில் பிசைந்து வடி கட்டி வைத்து கொண்டு அதை தலையில் thaithu குளிக்கலாம் நன்றாக சோப் போலே நுரை வரும்
ஷாம்பு பயன்பாட்டிற்கு முன் இதுவே பயன்படுத்த பட்டு வந்தது
என்ன விலை Bro
வெகு நாளைய சந்தேகத்திற்கு மிகச் சரியான தீர்வு.. மிக்க நன்றி.
சந்தோசம். முயற்சி செய்து பாருங்கள்
இயற்கை க்கு இயற்கை தான் சமம். நானும் வேப்ப எண்ணெய் கரைசல் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். ஸ்ப்ரே நாசில் அடைப்பு ஏற்படுகிறது இனி இம்முறை மூலம் தொடர்ந்து பயன்படுத்துவேன் அண்ணா. அருமை யான பதிவு அண்ணா நன்றி
நன்றி . இதை முயற்சி செய்து பாருங்கள். பயன்படுத்தி விட்டு எப்படி இருக்கு, Sprayer Nozzle அடைப்பு பிரச்சனை வருகிறதா என்று சொல்லுங்கள்.
நன்றி அண்ணா நல்ல தகவல் நான் இப்போதுதான் முதல் முறையாக பூந்தி காய் பற்றி அறிகிறேன் உங்கள் நேரத்தை எங்களுக்காக அர்பணித்து ஒரு நல்ல தகவல்கள் அளித்தீர்கள்
உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே 🙏
Wonderful bro Thank you so much
மிக சிறந்த பதிவு ,வெப்பண்ணையுடன் பூந்தி கொட்டை சேர்த்து கரைசல் ரெடி பண்ணி கான்பித்து அனைவருக்கும் உபயோகிக்கும் படி செய்ததற்கு நன்றி அண்ணா.👌👌 God bless you and your family.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Super Anna your idea is excellent
அருமை அண்ணா
பயிர் சுழற்சி முறை பற்றி vedio பண்ணுங்க அண்ணா
Sir, Thanks for the useful information, sir need to know how many days we can store this medicine.
Anna, Nattu red koyya (Gouva)
thara mudiyuma ??
Useful information
👌👌🙏பயனுள்ள நல்ல பூச்சிக்கொல்லி கரைசல்,பூந்திகொட்டை பார்த்து ரொம்ப நாளாச்சு சின்னவயசில இத வச்சி விளையாடுவோம்🥰🥰🥰😍👌👌🙏🙏🙏👍
இதை வைத்து விளையாடி இருக்கீங்களா.. சூப்பர்.. 👍
மிக்க நன்றி ஐயா அருமையான தகவல்
நல்ல பதிவு.நன்றி நண்பரே.
Useful information Anna ... Thank you
Thank you so much for this detailed tutorial, Bro. I only have a small compound of plants but mealy bugs & other insects are defeating me ): So, this method is indeed timely for me to try. Just bought 1/2 kilo of Boondhi nuts from our shop here. Kind regards from Malaysia :)🥰😍🙏
ரொம்பவே அவசியமான பதிவு
நன்றி
மேக் எப்படி இருக்கான்
நல்ல முயற்சி. நல்ல தீர்வு. மிக்க நன்றி🙏💕🙏💕 சிவா சார்.
அருமையான பதிவு அவசியமான பதிவும் கூட மிக்க நன்றி சிவா தம்பி.
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு.
அருமையான இந்த காணொளி மிகவும் நல்ல பதிவு🌿
பாராட்டுக்கு நன்றி
Very good guidance.
To get homogeneous mixing we can use fish tank air pump. Just put the out let tube in side the bucket for 15 - 30 min. The air bubbles will agitate the solution. That's in experience being followed.
Thank you for the suggestion. That is a good idea using air pump
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
Thanks sir.. Very useful idea
Sir ela seidikum theilikilama lemon and sembarathi seidi
very good explanation, thank you
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்ற முறையில் வேப்பெண்ணையை கரைப்பதற்கு பூந்திக்கொட்டையை கரைத்து பயன்படுத்தக்கூடிய இந்த எளிமையான முறையை நேரடியாக தொகுப்பாக வழங்கிய அன்பு இனிய நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் தொடரும் வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
Very good information
Thanks
சிறப்பான தகவல் நன்றிகள் சகோ 🌹
Thank you
Your advice for terrace garden is excellent
Hi siva anna veipaennai karaesai naila payanuila thakavai entha patheu anaivarugum payannalegum vakaei gureyathukiku nanri anna enga vitola kathitherekaei setiela golunthuilam vatuthunga na athukiku enna panrathunnu soilunga anna pls💯💯💯🍆🍆🍆💥💥💥🔥🔥🔥🎉🎉🎉🎊🎊🎊🪅🪅🪅👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Nantru.
Kaththari kai solreengala? Kolunthu vaduthu entral puriyalaiye.. karuguthaa illai appadiye vaadi sainthu poguthaa? cut aaguu kainthu povathu maathiri irunthaal thandu thulaippaanaa irukkum..
விம்மோட கரையும் போது..வேப்பெண்ணெய் கலந்துடுது..பூந்தி கொட்டை விலை அதிகம் ..அதுதான் சிரமம்..இயன்றவர்களுக்கு பயனுள்ள இயற்கை முறை..நன்றிகள்..👍🙏🙏
100 gm 25ரூபாய் தான்,
நன்றி சகோ என் நீண்ட நாள் கவலையை இந்த கானொளி மூலம் நீக்கிவிட்டீர்கள் வாழ்க வளத்துடன்
நாம் மாடித் தோட்டத்துக்கு எனும் போது 100 கிராம் வாங்கினால் ஒரு சீசன் முழுக்கவே போதும். பெரிய செலவு இல்லை. உங்களுக்கு விம் வேலை செய்கிறது என்றால் பிரச்சனை இல்லை. அதையே தொடரலாம். 👍
@@ThottamSiva பெரிய அளவுல செய்தால், கட்டுப்படியாகாது..மாடித்தோட்டத்திற்கு சுமூகம்
இந்த செய்தியை மற்றொரு கமண்ட்டில் பதிவு செய்துள்ளேன் அண்ணா..
சிறந்த பதிவு
super idea
Really nice information bro. Thanks. I can fry this.
Thank you
👌 Siva sir. Very useful tip 🙏
மிக்க நன்றி ஐயா
Thambi
வேப்ப எண்ணெய்யுடன் பூந்திக்கொட்டை கரைசல்
பற்றிய செய்முறை💥🤝👏 விளக்கத்துடன் பதிவு மிக
சிறப்பு. நல்ல உபயோகமான
பதிவு. 💥🌿விலை அதிகம் உள்ள
பூந்திக்கொட்டை செடியை நீங்கள் வளர்க்கலாம். இது தேவையானதும்👌👌🙏 அவசியமானதாகவும் இருப்பதால். 👍👍பயனுள்ள இந்த
பதிவிற்கு மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.🙏
நன்றி.
பூந்திக்கொட்டை பெரிய மரமா வரும் என்று நினைக்கிறேன். இடம் இருப்பவர்கள் வளர்க்கலாம்.
பயனுள்ள பதிவு,நன்றி
அண்ணே மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி தம்பி
எத்தனை நாளைக்கு ஒருமுறை பயண்படுத்தலாம்?
Purely organic pesticide. Thanks for sharing this helpful video sir.
Welcome 🙏
ரொம்ப useful sir. Thank you very much. 🙏🏼🙏🏼
Very useful tips sir & clear explanation
அருமையான பதிவு அண்ணா
சூப்பர் Sir கண்டிப்பா try panren
Sure. Try panni paarunga
Super idea bro
Romba detail ah iruku... Thanks anna.
Welcome 🙏
நல்ல உபயோகமான பதிவு அண்ணா, நன்றிகள் 🙏🏻
நன்றி 🙏
Arumai Ana pathevu anna thanks
Nantri
Bunthikottai chedi appadi valarpathu solluga please
@@claraarputharaj6850 its tree mam,not small plant
அருமை சகோ
Awaresome! 👍👏
Anna idha nan already try pannen.. nan oora vechi kaila pesanji vitu neem oil mix panni filter pannen.. Still same pblm irundhuchu.. Ipo answer kedaichidichi.. Thanks anna🙏🙏
Oh.. Boil pannu karaichi paarunga.. nalla result irukkum 👍
@@ThottamSiva amam anna avlo arivu velai seyalai🤣🤣.. Ipo puriyudhu..Will try tomorrow itself.. Happy Farmers day anna🙏🙏
Very useful tips. Thank you sir
Useful information thank you sir
Welcome 🙏
Anna, plant the soapnut seed, it's growing well in my farm...
I tried it many times. but no results.
It's a big tree or plant
Tree, my plant is one year old, growing well...
I brought plant from mohanraj anna
@@s.d.sowbarnikas.jayaharish9966 I saw this tree in the lord Vinayhar temple at Laspet in Pondicherry.
Sooper👍
அருமையான டிப்ஸ்
Vera level sir.. fully natural..
Thanks
Thank you so much Anna. God bless you always. Very useful information.. 🙏🙏🙏🙏
Welcome 🙏🙏🙏
@@ThottamSiva 🙏💐👏
Thank you so much for your valuable suggestion.
பச்சை கொத்தவரங்காய் கரைசல் நன்றாக உள்ளது. சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்
Please explain this
கேள்விப்பட்டு இருக்கிறேன். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். 👍
Garden scientist..Tq
🙂🙂🙏🙏
Sir 40 years soap nut tree is there in my house garden.sometimes only we use ds tree nuts. In my village very lo value for ds seeds. 2 ,3 years back a bag ful of seeds also there. In local market below
20 rs hear prise. How do i sale ,may be 200rs per kg.
சூப்பர் அண்ணா பயனுள்ள பதிவு
நன்றி
Anna poonthikai ah dishwash soap ah epdi use panrathu athuku oru video poduga.... Pls
Nalla kelvi.. naam check panni solren..
Miikka nandri Anna🙏🙏🙏
பயனுள்ள தகவல் அண்ணா 🙏🏻
Super
அய்யா நானும் இதைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் வேக வைக்காமல் செய்தேன்.இனி தாங்கள் கூறியது போல் செய்கிறேன். நன்றி.
சரியாக கலக்கவில்லை என்றால் வேற வைத்து சாறு எடுத்து கலந்து பாருங்க
மிகவும் பயனுள்ள தகவல்
அருமை
Nalla thahaval
நல்ல தகவல். 😊
Sir, thankyou👌👌
This is also called 'arita'
ரயில் பூச்சி மற்றும் நடத்தை ௧ட்டுபடுத்த ௭ன்ன செய்ய வேண்டும்.
Anna itha rose plant and vellai pochi iruku irukura thakkaki chediku pannalama anna
Tharalamaa use pannalam 👍
Super Brother
Superb
நன்றி நன்றி ரொம்ப 🙏🙏🙏👌👌👌👌👌👌👍
Welcome 🙏🙏🙏
Super Anna😀
Nice
You can make bio enzyme with this and store it for a long time
எப்படி?
@@dhanashekarnamvazhi2419 th-cam.com/video/xBXXznIm4dE/w-d-xo.html
Oh.. Really, will check and try it
Made a bioenzyme with this soapnut and used it in washing machine. Sema result.
சிவா சார் வணக்கம். தாங்கள் மாடியில் பயன்படுத்தும் grow bags பற்றி தனி வீடியோ போட்டால் அனைவருக்கும் பயன்படும். Please
சில வீடியோ ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். இந்த வீடியோ பாருங்க
th-cam.com/video/hlOI1Ad0sfg/w-d-xo.html
th-cam.com/video/t0Oz3hmhU5A/w-d-xo.html
th-cam.com/video/70xcQ6B6qyY/w-d-xo.html
முதல் இரண்டு வீடியோ ok சார். கடைசி வீடியோ வில் சொல்லிய multiplant grow bag, hayield grow bag போன்றவற்றில் செடி வைத்துள்ளீர்கள் தானே. அதில் வளர்ச்சி எவ்வாறு உள்ளது. அந்த பைகளில் உள்ள செடிகளை எவ்வாறு பராமரிப்பது போன்ற விவரங்களை வீடியோ வாக போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Please.
குறிப்பாக hayield grow bag ல் கொடி வகை செடி வைத்துள்ளேன். அதில் வேர்கள் அதிகமாக செல்ல செல்ல பையில் உள்ள மண் காய்ந்து இருகி விடுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் pl.
Great Video As Usual👍
Thanks 🙏
Bhunthi kottai will grow well as tree
Intha liquid eppo spray pannanum . ippathan plants new leaves varuthu . . analum leaves la dots irukunna .insects .iruku .ana enna nu theriyala .intha liquid eppo spray pannanum .sollunganna .(malli chedi.sembaruthi Chedi)
Romba chinna plant, naatru maathiri size thaan entral oru 3 ml per liter ratio-la eduththu spray pannalaam. illai veppam punnakku use pannunga
அண்ணா சுப்பர்
நன்றி
சுத்தமான வேப்பெண்ணெய் லிட்டர் என்ன விலைக்கு கிடைக்குது
இந்த பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏
சந்தோசம். மிக்க நன்றி
Good morning uncle
Hi da Hari, Tharun
வணக்கம் சிவா சார்,
நான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோட்டில் வேப்ப எண்ணெய் சுத்தமாக தயாரித்து 30 வருடமாக விற்பனை செய்து வருகிறேன் எதேனும் தேவை இருப்பின் என்னை அணுகவும்.
சித்தோட்டில் எந்த இடத்தில் உள்ளது
Fish tank update padunga
Fish niraiya iranthu pochinga 😢😢😢. Athaan update kodukkala
@@ThottamSiva 🥲🥲🥲🥲🥲🥲🥲😭😭😭
கோரைக்கு ஏதாவது தீர்வு சொல்வீர்களா?
🙏
🙏
Nanum seiven avari puchi vartuthu thanks for u