இதை மட்டும் செஞ்சு பாருங்க உங்கள் தோட்டத்தை விட்டு எல்லாம் பூச்சிகள் ஓடிவிடும் | Pest management

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @kvacademy369
    @kvacademy369 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு விளக்கம் நன்றிகள் பல வணக்கம் ...

  • @கிருட்டிணன்சோமசுந்தரம்

    மிக்க நன்றி சகோதரி அவர்களே. எனக்கு மிகவும் பயனளிக்கும்

  • @maujethabegam8180
    @maujethabegam8180 3 ปีที่แล้ว +1

    அருமையான முக்கியமான பதிவு, மிக்க நன்றி அம்மா. தொடரட்டும் தங்களின் சேவை.

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல் மாடித்தோட்டம் வைத்திருப்பவர் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி 🙏

  • @nambirajagopal
    @nambirajagopal 3 ปีที่แล้ว +4

    மிக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் மாதிரி சகோதரி விளக்கம் அளித்துள்ளார்கள். நன்றி.

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial 3 ปีที่แล้ว +20

    *அருமையா பதிவு*

  • @varadharaj6683
    @varadharaj6683 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி உங்கள் சமுதாய சேவை மீண்டும் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்து💐🙏🤝

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      நன்றி..

    • @seedisland900
      @seedisland900 3 ปีที่แล้ว +2

      நன்றிங்க சகோ

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 3 ปีที่แล้ว +13

    மஞ்சள் தூள்-tarmeric powder
    சுக்கு தூள்-dry ginger
    புகையிலை தூள்-tobaco
    வேம்பு தூள்-neem powder
    சுண்ணாம்பு தூள்-lime powde பெருங்காயம் தூள்-asafoetida powder
    மூக்குபொடி-snuff powder
    மிளகாய்-chilly powder
    மணல்-river sand
    இவையெல்லாம் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து தென்னை மரத்தின் குருத்துகளுக்கு நடுவில் போட்டு காண்டா மிருக வண்டை கட்டுப்படுத்தியுள்ளேன் நல்ல பலன் கிட்டியுள்ளது ஆமணக்கு விதை கரைசலையும் பயன்படுத்தியுள்ளேன்
    வேறு முறை இருப்பின் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்

    • @seedisland900
      @seedisland900 2 ปีที่แล้ว +1

      வெறும் மணல் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு மட்டும் கலந்து குருத்து நடுவில் போட்டாலே நல்ல பலன் கிடைத்துள்ளது.

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 ปีที่แล้ว +1

      @@seedisland900 தங்களின் பதிலுக்கு நன்றி
      நான் பயிரிட்டு இருக்கும் பழ மரங்களில் காய்க்கும் பழங்களை ஒன்றைக்கூட குரங்குகள் விட்டுவைப்பதில்லை
      குரங்குகளை கட்டுப்படுத்த அல்லது விரட்ட தங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால் கூறுங்கள் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் -நன்றி

    • @seedisland900
      @seedisland900 2 ปีที่แล้ว +2

      @@kathiresanmuthiah3132 குரங்குகளுக்கு பிடிக்காதவற்றை போட்டு வைக்கலாம். மீன் மற்றும் மத்த மாமிச கழிவுகளை சிதரிவிடலாம். மேலும் முகம் பார்க்கும் கண்ணாடி களை கட்டி விடலாம்.

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 ปีที่แล้ว +1

      @@seedisland900 நன்றி

  • @ksvsethuraman263
    @ksvsethuraman263 3 ปีที่แล้ว +4

    Pranams to you sister, the way in which you explained the entire process and method to be followed in containing the insects and diseases that affects the plants in general, following the organic way, to completely avoid the side effects of chemical pesticides, is simply superb and amazing. The way of narration, especially shows the inherent interest and sincere wish of you, in creating awareness about the natural organic way to handle insects problems in cultivation. People like you are the need of the hour dear sister. Let God be with you in all your good endeavors. Thanks for this great video.

  • @bhuvanacharlie5070
    @bhuvanacharlie5070 3 ปีที่แล้ว +2

    அனைத்து தகவலும் புதிது நன்றி சகோ.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 ปีที่แล้ว +4

    Excellent brief information. Thank you sister.

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க . பொறுமையா அழகா சொல்லரீங்க.

  • @j.n.rehuraman5138
    @j.n.rehuraman5138 3 ปีที่แล้ว +3

    Very very useful issue,thanks.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +6

    மிகவு பயனுள்ள நல்ல தகவல் நன்றி சகோதரி 🎁🌷👍

  • @tharunselvarasi1410
    @tharunselvarasi1410 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி 🙏🌷

  • @ponkumargopal1365
    @ponkumargopal1365 3 ปีที่แล้ว +1

    Nantri vaalththukal vaalka valamudan

  • @sridhark7160
    @sridhark7160 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி

  • @jayashreek2048
    @jayashreek2048 3 ปีที่แล้ว +1

    As usual very well explained priya. Inexpensive simple home remedies easy to follow. Best wishes.

  • @kothaibaskaran819
    @kothaibaskaran819 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி பூ ச் சி பற்றி கூ றி யதற்கு

  • @thirupathip2402
    @thirupathip2402 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி எனது கொப்பா தோட்டத்டு வெள்ளி பூங்கபிடித்தது அதற்கும் இதை செய்யலாம் என்று நாளைக்குள் தேர்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      பூக்கள் இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டாம் ஐயா

  • @woodworkidea
    @woodworkidea 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்,அருமையா பதிவு,நன்றி

  • @s.veluppillaivithyashankar2988
    @s.veluppillaivithyashankar2988 3 ปีที่แล้ว +1

    Every should follow this lady,s precious information
    👍👌🙏

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 ปีที่แล้ว +4

    நன்றி அக்கா... அருமையான பதிவு

  • @jothimuthu1694
    @jothimuthu1694 3 ปีที่แล้ว +1

    Nalla thagaval nanri sister

  • @santhiyasowmi9594
    @santhiyasowmi9594 3 ปีที่แล้ว +2

    Clear explanation mam❤️👍

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் ப்ரியா

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว +1

    Very Useful Video Sister Thank U So much 🙏🙏🙏

  • @kayalpandi5248
    @kayalpandi5248 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல சகோதரிக்கு

  • @malaichamytamilarasan6524
    @malaichamytamilarasan6524 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு சிற்பத்தை குறைக்கும் பதிவு. அருமை...

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் சகோதரி

  • @kanagaselvam4329
    @kanagaselvam4329 3 ปีที่แล้ว +1

    Good information thank you🙏

  • @thiyagarajans.9915
    @thiyagarajans.9915 3 ปีที่แล้ว +1

    GOOD MESSAGE

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அக்கா

  • @suganyasuganya8597
    @suganyasuganya8597 3 ปีที่แล้ว +1

    Very useful message Thanks mam

  • @ferdinandboniface4364
    @ferdinandboniface4364 3 ปีที่แล้ว +1

    Very good information sister. Thanks.

  • @sreenivasansreenivasan6705
    @sreenivasansreenivasan6705 3 ปีที่แล้ว +1

    It's very useful

  • @s.veluppillaivithyashankar2988
    @s.veluppillaivithyashankar2988 3 ปีที่แล้ว +1

    👍👍🤗. Superb 😃👍😊

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு.ஆங்கிலவார்த்தைகள் புரியவில்லை.வாழ்க வளமுடன்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      எந்த வார்த்தை புரியவில்லை ஐயா

  • @arunprabhakar7982
    @arunprabhakar7982 3 ปีที่แล้ว +1

    Nice approach and good deliverance madam 👍🏻

  • @jacquelinekamalanathan2966
    @jacquelinekamalanathan2966 3 ปีที่แล้ว +1

    Useful tips mam, tq

  • @attitude3226
    @attitude3226 3 ปีที่แล้ว +1

    Super mam 👍 arumaiyana pathivu

  • @ShanthiSadguna
    @ShanthiSadguna 3 ปีที่แล้ว +1

    Payanula thagaval arumai mam

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 ปีที่แล้ว +2

    Thanks mam vazhga valamudan

  • @falalaliday1235
    @falalaliday1235 3 ปีที่แล้ว +1

    Nalla thakaval, nandri

  • @agustinwelsey3264
    @agustinwelsey3264 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சகோதரி

  • @dprj4506
    @dprj4506 3 ปีที่แล้ว +2

    Thank u mam super super.. thank u sirkali tv

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +3

    சூப்பர் மேம் பயனுள்ள தகவல் நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @senthamarikannan8404
    @senthamarikannan8404 3 ปีที่แล้ว +3

    நல்ல முறையில் விளக்கம் அளித்தத்துக்கு ரொம்பவும் நன்றி சகோதரி

  • @sjohnson7454
    @sjohnson7454 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @esakkidurai8183
    @esakkidurai8183 3 ปีที่แล้ว +1

    Very useful

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 3 ปีที่แล้ว +1

    Very useful for gardeners.Thankyouma.👍👍👌👌👌👌

  • @prabhanandhni3567
    @prabhanandhni3567 3 ปีที่แล้ว +1

    👌thank you sister

  • @gopiprakash_20
    @gopiprakash_20 3 ปีที่แล้ว +5

    @Sudhakarkrishnan channel la vara total content um orey video la sollitingaley😂🔥👍

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      😂😂😂😂🤣🤣

  • @narendranm2
    @narendranm2 3 ปีที่แล้ว +1

    Thank you for this information

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 3 ปีที่แล้ว +4

    Wdc use panalama sister

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      அதன் நன்மைகள் தீமைகள் பற்றி அடுத்தடுத்த வீடியோவில் வரும் காத்திருக்கவும்

    • @mathankumarsrinivasan148
      @mathankumarsrinivasan148 3 ปีที่แล้ว +1

      I am waiting sister

  • @Drawingbyme462
    @Drawingbyme462 3 ปีที่แล้ว +1

    Super mam thank you🙏

  • @pasarairamadoos2685
    @pasarairamadoos2685 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி

  • @sureshkumarvasanthan
    @sureshkumarvasanthan 3 ปีที่แล้ว +2

    Super.. sister

  • @kaviyarasukaviyarasu4781
    @kaviyarasukaviyarasu4781 3 ปีที่แล้ว +1

    Very useful information

  • @dayaneswarimanikandan4326
    @dayaneswarimanikandan4326 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அக்கா 🙏🙏👏👏👍👍

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 3 ปีที่แล้ว +1

    Thank youma very well explained we want more videos from you if I can't get kromiyam can I use WDC liquid instead of komiyam

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      Will post about wdc as soon as possible

    • @mukundanjayaraman8840
      @mukundanjayaraman8840 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV Thank you so much for your immediate response 🙏

    • @seedisland900
      @seedisland900 3 ปีที่แล้ว

      Can use water if you dont get komiyam. Try to avoid wdc.

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ப்ரியா

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +2

    Nalla tamil ucharippu...

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

    Super ka 👍

  • @SureshBabu-ui7bp
    @SureshBabu-ui7bp 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @rosedeleema4217
    @rosedeleema4217 3 ปีที่แล้ว +1

    Excellent bio remedies . Good wishes ,sure it’s a very exclusive way to control unwanted pests .👌👍🙏💐

  • @manikumarmumar1851
    @manikumarmumar1851 3 ปีที่แล้ว +1

    Very very nicepa

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 3 ปีที่แล้ว +1

    Thankyou somuch

  • @kesavansalem
    @kesavansalem 3 ปีที่แล้ว

    Sister, I dont have pungai oil. Give me alternative.

  • @chandrumenaka7780
    @chandrumenaka7780 3 ปีที่แล้ว +1

    Super tips sister

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +1

    நல்ல பகிர்வு.நன்றி சகோதரி

  • @sherinsaleem7026
    @sherinsaleem7026 3 ปีที่แล้ว +1

    Akka super 👏👏👍

  • @செம்மைவளவன்
    @செம்மைவளவன் 3 ปีที่แล้ว +3

    அருமைஅக்கா

  • @renugatamilselvan3630
    @renugatamilselvan3630 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    நன்றி 🙏🙏

  • @amusaspd6584
    @amusaspd6584 3 ปีที่แล้ว +1

    Thanks priya

  • @ushadevigunasekaran252
    @ushadevigunasekaran252 3 ปีที่แล้ว +1

    Fine fine👌

  • @shanthigangarajan5107
    @shanthigangarajan5107 3 ปีที่แล้ว +2

    மகளே அருமை 🙏🙏

  • @unwilling1000
    @unwilling1000 2 ปีที่แล้ว +1

    Excellent information....!

  • @raghumaich3824
    @raghumaich3824 3 ปีที่แล้ว +1

    Thank u so much blessings from A.P.

  • @mathivanan5106
    @mathivanan5106 3 ปีที่แล้ว +1

    Nice madam

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 3 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 3 ปีที่แล้ว +1

    very nice

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว +1

    Good information

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 3 ปีที่แล้ว +6

    செடிக்குச்செடி ஸ்பிரே அடிக்கும் வேகம் மற்றும் தூரம் மாறுபடுமா அல்லது ஒரேமாதிரிதானா
    பசு கோமயம் சேர்த்த ஊரல் ஒரு லிட்டருக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்கவேண்டும்

    • @seedisland900
      @seedisland900 3 ปีที่แล้ว +2

      பெரிய செடியாக இருந்தால் ஒரு லிட்டருக்கு 25 ML வரை பயன் படுத்தலாம். (வந்த பின் காப்பதற்கு). சிறிய செடிக்கு 15 to 20 ML ஒரு லிட்டர் தண்ணீருக்கு போதும்

    • @seedisland900
      @seedisland900 3 ปีที่แล้ว +2

      நீண்ட கால பயிர் குறுகிய கால பயிர் என்று ஸ்பிரே செய்யும் போது மாறுபடும்

  • @64elango
    @64elango 3 ปีที่แล้ว +1

    பூச்சி இல்லாமல் இருக்க சகோதரி கொடுத்த தகவல்கள், பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை 3 அல்லது 4 முறை மட்டுமே இருந்தது, இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை பாத்தீங்கண்ணா என்ற வார்த்தை இல்லாததால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.

  • @pradeep12037
    @pradeep12037 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 ปีที่แล้ว

    Thank you so much ma'am. I tried this. Komiyam is best. I tried on my plants 👌👌👌👍

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Most welcome 😊

  • @villatechtamil2210
    @villatechtamil2210 3 ปีที่แล้ว +1

    Super madam ......

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      நன்றி வீரமணி

  • @pamilajohan8851
    @pamilajohan8851 3 ปีที่แล้ว +2

    Sister naattu vidhai kidaikuma

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +2

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

    • @pamilajohan8851
      @pamilajohan8851 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV Tq sooo much

  • @sathyabama1448
    @sathyabama1448 3 ปีที่แล้ว +1

    அ௫மையான பதிவு👌👌👌

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @meenachichelliah1529
    @meenachichelliah1529 3 ปีที่แล้ว +1

    Thank you sister. Beautiful tips.

  • @jeyakumari3762
    @jeyakumari3762 3 ปีที่แล้ว +2

    Tq sis

  • @madhumathi4949
    @madhumathi4949 3 ปีที่แล้ว

    Rayil vandi poochi varamal iruka. Enna seiyalam sollunga madam .

  • @raginisundar7559
    @raginisundar7559 3 ปีที่แล้ว +1

    Super tips

  • @UzhavoduVilayadu
    @UzhavoduVilayadu 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம்👌👌👌

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 6 หลายเดือนก่อน

    மல்லிகை செடியில் மொட்டு புழு போக என்ன செய்வது

  • @amuthasenthilkumar439
    @amuthasenthilkumar439 3 ปีที่แล้ว +2

    Super da கண்ணு