கனவுத் தோட்டம் | எட்டு வகை வெண்டையை காப்பாற்றிய ஒட்டும் அட்டை | Yellow Sticky Trap Uses and Results

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 421

  • @vijayam7367
    @vijayam7367 3 ปีที่แล้ว +14

    18 வருடங்கள் நிலத்தில் (வீட்டுத் தோட்டம்) பயிரிட்டு நல்ல அறுவடை செய்தேன். அதிக சிரமம், உரம், மருந்து எதுவும் இல்லை. நிலம் தரை ஆனது. மாடித்தோட்டத்திற்கு மாறினேன். பைகள், நார், உரம், இயற்கை மருந்து, பல செலவுகள், உழைப்பு அனைத்தும் போட்டு அறுவடை செய்வது என்பது பெரிய விஷயம்தான். மாடித்தோட்டம் என்பது சவாலான விஷயம் தான். உங்களை போன்ற சிலர் பெரிய வெற்றி பெறுவது பாராட்டுக்குரியது. பல சிரமம் இருப்பினும் அதில் மகிழ்ச்சிக்கு அளவில்லை. வெண்டைக்காய் பிஞ்சு பிடித்துள்ளது. உங்கள் கனவுத் தோட்டம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சிவா நான் வெண்டை போடுவதே விட்டு விட்டேன் அவ்வளவு நொந்து விட்டேன் தங்கள் பதிவு என்னைப் போன்ற வர்களுக்கு நல்ல தகவல் நானும் அமேசானில் ஆர்டர் பண்ணி வாங்க போறேன் மாடித்தோட்டத்தில் இதை முயற்சி செய்கிறேன் நன்றி சிவா 🙏👍

  • @JAYCSTV
    @JAYCSTV 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை.... தகவல்கள் அனைத்தும் முத்துசரம்...பயனுள்ளவை இப்படி மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள யூடியூப் சேனல் தொகுத்து வழங்கும் சிவா அண்ணா அவர்களுக்கு நன்றிகள் பல..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @chandraabirami5184
    @chandraabirami5184 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க பேசுறது ரொம்ப நல்ல இருக்கு. ஒவோரு செடிகளும் பிள்ளைகள் போல வளர்கிறது ரொம்ப அருமை.வாழ்த்துகள் அண்ணா

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 ปีที่แล้ว

    அருமையான தகவல். இனியாவது என்னால் மிளகாய் செடி வளர்க்க முடியுமா என்று பார்க்கிறேன் சார். மிகவும் உபயோகமான தகவல்கள் தருகிறீர்கள். வெண்டையை மீட்டெடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏💐🙏🤝

  • @ArifaThameem
    @ArifaThameem 3 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ ஒவ்வொன்றுமே உபயோகமான பயனுள்ள தகவல்கள்தான் சகோ.மிக்க நன்றி.

  • @niktamil97
    @niktamil97 3 ปีที่แล้ว +9

    ரொம்ப சூப்பர் அண்ணா. அருமையான பதிவு.தெரிந்த விஷயங்களை எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் உங்கள் உழைப்பிற்கும் நல்ல மனதிற்கும் மென்மேலும் வளர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    • @niktamil97
      @niktamil97 3 ปีที่แล้ว

      Thank you Anna . குழந்தைகளுக்கான குட்டி தோட்டம் அமைத்தால் என் குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா. அவர்கள் நல்ல விருப்பமானவர்கள்.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว

    நகைச்சுவையான தங்கள் பேச்சு வெகு அருமை ஐயா!

  • @nandinik5505
    @nandinik5505 3 ปีที่แล้ว

    Indha video romba vum theivaiyana, migavum payanpadakudiya oru video. Yen endraal ellarum epdi valarkanum nu podranga aana poochi thaakuthal ah sari panradhu, epdi varama thadukardhu epdi nu neraya videos illa...idhu rombavum useful..thank you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Ungalukku intha video usefulla irunthathil makizhchi. Thank you

  • @michaelraj7182
    @michaelraj7182 3 ปีที่แล้ว +10

    அருமையான வீடியோ நேற்று தான் வெண்டை நாற்று எடுத்து வச்சி விட்டேன் இன்னைக்கு இப்படி ஒரு வீடியோ நன்றி அண்ணா 👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      சந்தோசம். உங்கள் வெண்டையும் நன்றாக வர வாழ்த்துக்கள்

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 ปีที่แล้ว +1

    உங்கள் அனுபவத்தை அடுத்தவர்களுக்கு விளக்கும் விதமே அருமையாக இருக்கிறது உ-ம் கையில் எண்ணெய் தடவியது நன்றி

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 ปีที่แล้ว

    மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்த விஸ்வரூப ப்ரச்சினைக்கு மிகப் பெரிய தீர்வு..முள்ளங்கி பார்க்கவே அம்சமாக இருக்கிறது என்று பறித்தேன்.கையில் ஏதோ ஊர்வது போல் ஒரு உணர்வு...பார்த்தால் இலை பேன் தொல்லை..இனி அட்டையை கட்டி விட வேண்டியது தான்..நன்றி சகோதரரே...

  • @bluelilly22222
    @bluelilly22222 3 ปีที่แล้ว +6

    Now v hv shifted to new home, ange pinnaadi land irukku.
    Pusani, green chilly, tomato, greens n banana pottu vitturukkean.....yellam ore week'la mulaeichi vathuruchi, romba happy'ya irukku.

  • @manoharanravikumar1927
    @manoharanravikumar1927 3 ปีที่แล้ว

    கணவு தோட்டம் சிவா அண்ணனுக்கு வணக்கம். 🐜⬛🐞⬜🕷️புதிய முயற்சிகளை செய்தவுடன். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும். உங்களின் எண்ணம் மிகப் பெரியது 👏👏👏. இது போன்ற புதிய பதிவுகள் வழங்கிய உங்களுக்கு நன்றி பாராட்டுக்கள்....👍👍...🙏..

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 ปีที่แล้ว +2

    சூப்பர்....பூச்சி மேலாண்மை....தோட்டம் பற்றிய அசத்தலான விழிப்புணர்வும்.....பறவைகள்,நாட்டு நாய்கள் பற்றிய சமூக அக்கறையும் தந்த,தருகின்ற....உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்......🌷👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @maayamaaya1459
    @maayamaaya1459 3 ปีที่แล้ว

    தங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.. வாழ்க வளமுடன்

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 3 ปีที่แล้ว

    Sticky trap பயன்படுத்தும் முறைக்கு மிகவும் நன்றி தம்பி.

  • @thefacts-Vaishnavi
    @thefacts-Vaishnavi 3 ปีที่แล้ว +2

    தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒதோ ஒரு சிறந்த விசயத்தை சொல்கிறீர்கள் நண்பரே

  • @mahalakshmiperumal7495
    @mahalakshmiperumal7495 3 ปีที่แล้ว +16

    I am a agri student ..I had a experience of demonstrating this yellow and blue sticky trap in farmers field ..but farmers ..are not following this ..bitter experience ...
    And there are many traps ..even for moringa.. mango Coconut (bucket trap ) ...for fruit trees ..to control fruit fly

    • @vicchu_vishwa6312
      @vicchu_vishwa6312 3 ปีที่แล้ว +6

      Super bro neenga agri ku padikaradhu hats off 🙏🙏

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 3 ปีที่แล้ว +2

      If I confront any gardener or farmer, I will surely divulge the information to the possible extent.

    • @bluelilly22222
      @bluelilly22222 3 ปีที่แล้ว +2

      Congrats kid...very much happy that you have chosen a good path in education. Unga future brighten aaga vaazhthukal.

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 3 ปีที่แล้ว +1

      Everything they want to be free, that is the matter, even phone charging they will ask in future

    • @bluelilly22222
      @bluelilly22222 3 ปีที่แล้ว

      @@rajeevimuralidhara8028 yeah sure.....

  • @menakas2506
    @menakas2506 3 ปีที่แล้ว +3

    Good learner and Good Teacher... Rocking Anna

  • @thiveksenthilkumar9639
    @thiveksenthilkumar9639 3 ปีที่แล้ว +2

    Manjal nira plastic attaila vilakkennaiyai thechaa pothumnga... I tried... Vilakennai athiga naal pisupisu thanmaiyoda irukkum... Insect full aaiduchuna kaluvi... Marupadiyum oil apply pannivechapothum

  • @revathyhari4460
    @revathyhari4460 3 ปีที่แล้ว +1

    Super sir அருமையான பதிவு

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 ปีที่แล้ว +1

    Vow vow. Very very useful information. Many many Thanks.
    My pot surakkai started yielding, very big vegetable. Masterpiece in my garden. My relatives are eagerly waiting for the reap (good for sugar patients??!!). Now itself I should place the sticky trap. Kindly, immediately share such informations for garden management.

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 3 ปีที่แล้ว +1

    மிகவும் அ௫மையான பயனுள்ள பதிவு சிவா.
    மிக்க நன்றி

  • @harshithurajesh5543
    @harshithurajesh5543 3 ปีที่แล้ว

    😂😂sumar munchi kumar nu sonathu sema anna comedy a irunthuchi and 100% unmaiya sonenga arumai nalla information anna thanks 🙏

  • @kirubahari4637
    @kirubahari4637 3 ปีที่แล้ว +1

    Sir I am also facing the same problem in my terrace. Due to White flies and virus only I pull my ladies finger plant. Now I have the confidence to plant my ladies finger plant sir. Thank you for your timely video sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Yes. Give it a try and see the result. Make sure you place them in the initiate stage itself

    • @kirubahari4637
      @kirubahari4637 3 ปีที่แล้ว

      @@ThottamSiva ok sir, thank you

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள தெளிவான உபயோகமான விளக்கம்
    நன்றிகள் பல

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களை மாதிரி பயனுள்ள பதிவுகள் யாருமே இதுவரை தரவே இல்லை நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ashabanu4830
    @ashabanu4830 3 ปีที่แล้ว

    உங்க video எல்லாம் எல்லாருக்கும் useful ah iruku

  • @maheshs4811
    @maheshs4811 3 ปีที่แล้ว +2

    Super Sir pona video la vendai la disease varudhu nu ketu irundhen , indha video pathadhu aprm dhan puriyudhu , en Motta madila full ah pacha colour flies ah iruku , I'll try this next season sir👍👍 thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Oh. Appadiya.. Ini ithai try panni paarunga. Aramnathileye vaikkanum.

  • @saralavenkatesvari408
    @saralavenkatesvari408 3 ปีที่แล้ว

    Yes Sir, as you say pest control is the greatest challenge. I was absolutely unaware of this sticky trap. You have educated us thoroughly about the benefits of using it in terrace garden.
    Sir, we enjoyed Your humouristic comment on vendaikai chedi's growth (sumarmoonji kumaru maadhri valarndhu nikidhu)
    Your repeated advice to the viewers, on not to get disappointed with the numerous fake videos with false ideas reflects how responsible and ethical You are. GOD BLESS YOU SIR.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you for all your nice words. Really encouraging.

  • @caneminathan6823
    @caneminathan6823 3 ปีที่แล้ว

    Thottum Siva I like the way you describe and the sense of humor in your vedios. All the best

  • @jdasan
    @jdasan 3 ปีที่แล้ว +1

    அருமை முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா🙏

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 ปีที่แล้ว +1

    I am using yellow sticky trap it’s very useful one more details you have given Tq sir

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 ปีที่แล้ว +1

    Indha Padhivukku mikka nandri Anna🙏🙏..ipo puriyudhu nan vecha vendai edhuvumae oru adiku mela en valaralainu..😂😂appo en thotathulayum indha rascals jasthiya irukanga pola..

  • @முல்லைநிலா
    @முல்லைநிலா 3 ปีที่แล้ว +1

    கேட்கவே நன்றாக இருக்கிறது ஐயா.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை சிவா அண்ணா நான் காஷ்மீரி மிளகாய் செடி வைத்து இருக்கேன் சூப்பரா வருது அண்ணா 🙏😂 சுமார் மூஞ்சி குமார் 😀😀 வெண்டையோட சண்டை 😀😂😃👍👌🐕🐕🐕

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 ปีที่แล้ว

    தங்களின் வசனம் கேட்கும்போது உற்சாகமாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நன்றி :)

    • @issacjo1883
      @issacjo1883 3 ปีที่แล้ว

      Anna unga Whatsapp number kodunga Anna Capsicum chedi la oru sila Doubt iruku Anna

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 3 ปีที่แล้ว

    Unga vedio useful a mattum illama kannukku virundhagavum ungal pechil irukkum siru siru timing comedies kavalai
    Marandhu sirikkavum vaikkiradhu... Nandri anna... And as usual semma...

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 3 ปีที่แล้ว

    superb bro!
    நானும் sticky trap & pheromone trap வாங்கியுள்ளேன்.
    waiting for light trap detail .சீக்கிரம் பதிவிடுங்கள்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว +1

    Very good information sir very useful வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @meenakshi_arun
    @meenakshi_arun 3 ปีที่แล้ว +1

    Very nice video! The sticky traps plus even the pheromone traps are very effective for fruit and melon flies..

  • @priyakumar82
    @priyakumar82 3 ปีที่แล้ว +1

    I'm also using this in my garden Anna, result is good

  • @asmathfathimah
    @asmathfathimah 3 ปีที่แล้ว

    💛💛💛💛💛💛💛
    புதுமையான தகவல்,
    மிக, மிக பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி அண்ணா
    💙💙💙💙💙💙💙

  • @chitrachandramouli1185
    @chitrachandramouli1185 3 ปีที่แล้ว

    Wonderful explanation your videos are amazing . Simple and practical explanation.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் நிறைந்த பகிர்வு👍👌👏🤝
    நன்றி🙏🙏

  • @No16786
    @No16786 3 ปีที่แล้ว +1

    Very Good Usefully Video 2, Thanks A Lot,.

  • @Sumimani_.
    @Sumimani_. 3 ปีที่แล้ว +1

    Anna..have a good day..arumaiyana pathivu

  • @bageerathyindu588
    @bageerathyindu588 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.. அருமையான பதிவு...

  • @kalaivaniekambaram974
    @kalaivaniekambaram974 3 ปีที่แล้ว

    Super Anna 👍👍👍👍. எங்கள் தோட்டத்தில் செடியின் வேர்களில் எறும்பு 🐜🐜🐜 அதிகமாக உள்ளது. செடி வாடி விடுகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க அண்ணா

  • @samundeeswarisivanoli2148
    @samundeeswarisivanoli2148 3 ปีที่แล้ว +7

    Thanks for the information Sir, how is our MAC குட்டி?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      Thanks. Mac Paya nalla irukkan

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 3 ปีที่แล้ว

    நல்ல தகவல். இதை எனது சுவிஸ் வீட்டுதோட்டத்தில் முயற்சிக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      சூப்பர். வாழ்த்துக்கள்

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 3 ปีที่แล้ว

    Excellent information. Can this be used in paddy field. Thank you.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Thambi
    Good informative message and tips
    Thank you very much
    Valzha valamudan

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 ปีที่แล้ว

    Your speech very nice God bless you

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 ปีที่แล้ว

    Super 👌👌👌 sir kudai milagai chedila poo pinchi neraiya iruku but Kai perusal Vara mattuthu intha chediya full shade la vaikanuma sir

  • @allinallgp2407
    @allinallgp2407 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா மக்காச்சோளம் என்ன பூச்சி தாக்குதல் வரும் மக்காச்சோளம் போட்டு இருக்கிறோம்

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว

    எங்கள் மாதிரி கத்து குட்டிக்கு சூப்பர் டிப்ஸ் சார்.நன்றி.

  • @RamRam-xh5rt
    @RamRam-xh5rt 3 ปีที่แล้ว +1

    Super Anna best idea.

  • @theresasamela273
    @theresasamela273 3 ปีที่แล้ว +1

    I like your passion on gardening bro.

  • @nironiro8627
    @nironiro8627 3 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி ❤

  • @barmanagaraj2569
    @barmanagaraj2569 3 ปีที่แล้ว +1

    Unga speech dha sir highlight

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பூச்சி விரட்டலை பற்றி..
    நன்றி சிவா..
    உங்கள் வர்ணனை கேட்டு சிரித்தேன் கூட😀😀😀😀 example....
    சுமார் மூஞ்சி குமார்.. போல.😀😀😀😀😀🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி :))

  • @juliagrace1149
    @juliagrace1149 3 ปีที่แล้ว +1

    New idea. Yellow Sticky trap. Thanks sir.

  • @srimathik6174
    @srimathik6174 3 ปีที่แล้ว +3

    Great! Very useful video.

  • @lolblacko1364
    @lolblacko1364 3 ปีที่แล้ว +4

    As usual you rocked about sticky trap Mr Siva 🙏🙏

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல். நன்றி

  • @hariharanp3812
    @hariharanp3812 3 ปีที่แล้ว

    Yes Sir, I'm already using yellow sticky sheets. Work well. But not used blue sheets. Thanks for the information. This sticky trap is useful for keerai varieties, tomato plants also. You're making videos what we expect. I think you've ESP about your friends.😁

  • @mattaajaykumar
    @mattaajaykumar 3 ปีที่แล้ว

    Thanks for the video.. struggling with white flies on the Nelli plant..for last 2-3 weeks was trying for this sticky pads at local nursary but no one is selling it in small numbers and not sure of results but finally after your videos especially results decided to buy in Amazon now..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Happy to see your comment. Try this . Will be useful

  • @rajmohan8503
    @rajmohan8503 3 ปีที่แล้ว +1

    நன்று.சிறப்பு.ஜீ.ராஜ்மோகன்

  • @ariyan2002
    @ariyan2002 3 ปีที่แล้ว

    Thank u anna ennaku ithe prachanai nalla idea sonninga

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் 👏👏

  • @kousalyap2375
    @kousalyap2375 3 ปีที่แล้ว +1

    Thanks for your information.very good

  • @hanikumaran
    @hanikumaran 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி தோட்டம் சிவா அவர்கள் 🙏

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 ปีที่แล้ว

    நன்றி நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 ปีที่แล้ว +1

    அருமை, வாழ்த்துக்கள்.

  • @taddygames5973
    @taddygames5973 3 ปีที่แล้ว +1

    Super bro vara level information 👏👏👌

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 3 ปีที่แล้ว

    good idea sir stick trap . shall we make it our own. like taking a yellow board greasing with gastor oil or grease ?

  • @geethageethu4141
    @geethageethu4141 3 ปีที่แล้ว

    Super dad , thottathula kutti plants Elam karisalankanni keerai ya dad. Once neenga lettuce growing pathe video podunga dad

  • @raghavchandran8985
    @raghavchandran8985 3 ปีที่แล้ว +5

    anna pls make vedio of honey culivation in graden

  • @priyamj5012
    @priyamj5012 3 ปีที่แล้ว +1

    Very useful video thank u for this ...

  • @hemalatha1319
    @hemalatha1319 3 ปีที่แล้ว

    Sir, super tips. Thank u.
    Kathiri sedi la vetukili problem, tips sollunga, please

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว

    Very good information. What will be the cost of those yellow/blue sheets

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว +1

    Wow super sir... Naan yellow 🟡 chart paper la vilakenna thadavi vaipen sir... பின்னர் செய்தி தாளில் சுருள் போன்று செய்து ( மளிகை கடையில் போடும் சுருள்) எண்ணெய் விட்டு கட்டி விடலாம் செலவுகள் கிடையாது...

  • @_MathivananM
    @_MathivananM 3 ปีที่แล้ว +1

    Sago ulavar anath kitta naatu vithaigal iruku atha try pannuna Nalla valarum... TH-cam la ulavan aanath nu search pannunga bro...👍

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว

    Thanks sir for your informative video. Will the sheets also help in cutting the THULIRS of the plants sir?

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 ปีที่แล้ว +1

    Always very informative. Thanks sir

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 ปีที่แล้ว

    சார் குடை மிளகாய் அருமை. அதை பற்றி ஒரு வீடியோ போடலாமே.

  • @merabalaji6665
    @merabalaji6665 3 ปีที่แล้ว

    Very useful .I also send my garden photos nd Wait in to joint your group up to 6 months but still no reply .

  • @kiruthikasaptharishigadira9438
    @kiruthikasaptharishigadira9438 3 ปีที่แล้ว

    🙏 Very useful information for beginners like me anna. Please create one video on what to do after harvesting like any plant. Do we need to pluck it out ??? Need your video anna. THANKS

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks.
      Sure. Will try to give a video.

  • @livingstonchristian7463
    @livingstonchristian7463 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தல 👍👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @shanthir7741
    @shanthir7741 3 ปีที่แล้ว

    Super protection brother. Happy gardening 💐👏👌

  • @therajmohan
    @therajmohan 3 ปีที่แล้ว +1

    Valuable information.thanks...

  • @sathyabalatraveller
    @sathyabalatraveller 3 ปีที่แล้ว

    அறுவடைகளோ சில.
    போராடவேண்டும் பூச்சிகளோடு பல.
    உங்கள் வீடியோவிற்கு நன்றிகள் பல

  • @naggoprag
    @naggoprag 3 ปีที่แล้ว

    Waiting for the capsicum video. In chennai, it grows well without curly leaf or recovers from January month onwards, I think climate plays a major part in this. Till May, I used to get growth in capsicum, not only capsicum, in all sorts of chilli/pepper plants. From sep to December, all my chilli plants go through the curly virus diseases and I lose those plants completely

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Will give the video soon. Thanks

  • @brindasati9445
    @brindasati9445 3 ปีที่แล้ว

    Sir... Karuvepellai chedi valarka help pannunga... Thottila.... 5 failure attempt... Neraiya per unakku curry leaf plant valarliyaannu kindal.... Coriander periya success after ur video... Adhey madhiri karuvepillaikum help pannunga ji

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Ungal coriander nalla varuvathu ketka santhosam. Kariveppilau muyarchi panni thaan video kodukkanum

    • @brindasati9445
      @brindasati9445 3 ปีที่แล้ว

      @@ThottamSiva OK sir...thanks for prompt response. I'll keep waiting for your video about curry leaf

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 3 ปีที่แล้ว

    Super guidance thambi

  • @senthilvadivunanjappan3347
    @senthilvadivunanjappan3347 3 ปีที่แล้ว

    Rose sedi eppadi erukku video please

  • @jayanthisridharan2806
    @jayanthisridharan2806 3 ปีที่แล้ว

    Very useful share sir. Thank you very much.