தண்ணீர் கலந்து தயாரித்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் பசுமாட்டின் கோமியம் கலந்து தயாரித்தால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும். 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் மிலகாய் மற்றும் இஞ்சி பூண்டு போன்ற வற்றின் காரத்தன்மை மற்றும் செடிகளின் வயதை பொருத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 5ml முதல் 30ml வரை கலந்து பயன்படுத்தலாம். முதலில் குறைவான விகிதத்தில் கலந்து பயன்படுத்தவும். பிறகு செடிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் விகிதத்தை அதிகரித்துக்கொள்ளலாம்
Nattu Mattu komaiyam than podanuma illai Ella Mattu komaiyam use pannalama ? And I add vepillai also to make this 3G karaisal is it right sir - pls reply 🙏 🙏
1l of ginger garlic and chilli is mixed with 1 l of cow urine. Then did you store it for some days to decompose or ferment or did you instantly use it. And in the absence of cow urine at this moment, can i use waste decomposer 1 litre ?.thanks
இஞ்சி பூண்டு மிளகாய் போன்றவை நாம் பயன்படுத்துகின்ற பல ரகங்கள் வெவ்வேறு காரத்தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் நான் கூறியிருக்கும் அளவு ஒரு சாதாரண அளவு. பயன்படுத்தி பார்க்கும் பொழுது முதலில் தண்ணீர் அதிகமாக கலந்து பயன்படுத்தி பாருங்கள்.செடிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கதைக்கிறேன் எனது முருங்கை கன்றுகளில் வெள்ளை பூச்சிகள் உள்ளன அனைத்து இலைகளையும் உன்னுகின்றன இதனால் இலைகள் இல்லாமல் தன்டு மட்டுமே உள்ளன இதற்கு என்ன செய்ய வேண்டும்
@@GUNAGARDENIDEAS மன்னிக்கவும், வேறு காய்கறி கலவை அரைப்பதில் அதை கலந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? 3ஜி பிழிந்து ஜூஸ் அனைத்தும் எடுத்தாகி விட்டது. அந்த சக்கை பயன் படுத்தலாமா? நீரில் கலந்து உபயோகித்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
இதை கொதிக்க வைத்து பயன்படுத்தினால். அதற்குப் பெயர் அக்னி அஸ்திரம். அதை உடனே பயன்படுத்தலாம். ஆனால் 3ஜி கரைசல் ஒருமுறை தயாரித்தால் சில மாதங்கள் வைத்து பயன்படுத்தலாம்.
3g கரைசல் தயாரிக்கும் போது நாட்டு மாட்டு கோமியம் கலந்து தயாரித்தால் 3g கரைசல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். கோமியம் கிடைக்கவில்லை என்றால் தண்ணீர் கலந்து தயாரித்தால் 15 நாட்களுக்கு பயன் படுத்தலாம்.
எல்லா பூச்சிக்கும் இந்த 3ஜி கரைசல் மட்டும்தான் மருந்து அப்படின்னு கிடையாது. இன்னும் நிறைய இருக்கு. வேப்ப எண்ணெய் கரைசல், ஐந்து இலை கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம்..... ஆனால் இந்த 3ஜி கரைசலுக்கு எல்லா பூச்சிகளும் ஓரளவு கட்டுப்படும்.
தண்ணீர் கலந்து தயாரித்தால் ஒரு வாரம் சேமித்து வைக்கலாம். நாட்டு மாட்டு கோமியம் கலந்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். மூன்று மாதம் வரை கூட சேமித்து வைக்கலாம்.
மீன் அமிலம் தயாரிக்கும் பொழுது காற்றுப் புகாத அளவில் வைத்து தயாரிக்க வேண்டும் அதை சேமித்து வைக்கும் பொழுதும் காற்று உள்ளே புகாத அளவு பார்த்துக்கொண்டால் பூஞ்சைகள் வராது. ஒருவேளை பூஞ்சைகள் உருவாகி இருந்தால் அந்த மீன் அமிலத்தை பயன்படுத்த வேண்டாம்.
@@GUNAGARDENIDEAS எதற்க்கெடுத்தாலும் ஆன்லைன்.... அமேசான்... பிலிப்கார்ட். இவர்கள் என்ன சும்மா தருகிறார்களா. எல்லாம் சோம்பேறித்தனம். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியில் வாருங்கள். நாலு கடை ஏறி இறங்கி விசாரியுங்கள். உடலுக்கு உடற்பயிற்சி. நமக்கும் ஒரு பொழுது போக்கு. காசுக்கு காசும் கொஞ்சம் மிச்சம்.நாமும் கொஞ்சம் உலகம் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டொரு நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள். நமக்கும் எந்த பொருள் எங்கு தரமாக விலை குறைவாக கிடைக்கும் என்று தெரியும். மற்றவர்களுக்கும் சொல்லலாம். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்.
வாய்ப்பு உள்ளது. தங்களிடம் மம்மி இருந்தால் அரைத்துக் கொள்ளலாம்.ஆனால் அனைவரிடமும் அம்மி இருக்க வாய்ப்பில்லை அதனால் மிக்ஸியில் அரைக்கும் படி கூறினேன். நன்றி
அருமையான விளக்கம் 👌. செய்து பார்க்கின்றேன்.
நன்றி
Valuable information shared 👍. Thanks a lot.
நல்ல ஆலோசனை,பூ பூப்பதற்கு எதாவது வீடியோ போடுங்க ப்ரோ,உங்களுக்கு வாழ்த்துக்கள்,,
நன்றி.
விரைவில் பதிவிடுகிறேன்.
அருமையான பதிவு நண்பா பசுமை செல்வா தேனிமாவட்டம்
மிக்க நன்றி சகோதரரே.
மிகவும் பயனுள்ள தகவல்
தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்.
One more compliment u deserve for giving a new generation name for the pesticide.cheers from Singapore.
நான் கேக்கணும் நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க அண்ணா நன்றி
Na use panieruka super super super bro
Thank you
அருமையான கருத்து
Very good explanation
Thank you
நல்ல தெளிவான விளக்கம். அருமை
நன்றி
Good info. Please advise some natural ways to control yellow mosaic virus in ladys finger plants. Tks.
Hi bro I'm from srilanka
Ithenai aduppil kothikka vaika venduma?
கொதிக்க வைக்க தேவையில்லை
Excellent information. Natural and cheap. Thanks for sharing 👍
Thank you
நா அமேசான்ல 1500 ரூபாய்ல ஒரு sprayer வாங்கினேன்.அது கீழே air லீக்காகுது. நீங்க பயன்படுத்துறது நல்லாயிருக்கு. அதனாலதான் கேட்டேன்
Kaathuku opposite direction la spray pana nama mela thana therikum? So nama wind ooda direction la thana adikanum
Thanks I will try friend.
👍
Thanks bro. The mealy bugs is really a strain to my hibiscus plants.thanks for your wonderful ideas.gonna do now.
Thank you
Did it work?
Oru thadava thayar panra 3karaicel ethanai nall vaithu irukalam sir.vendai sediku epadi payan padutharathu pls sollunga
தண்ணீர் கலந்து தயாரித்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் பசுமாட்டின் கோமியம் கலந்து தயாரித்தால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும். 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
நாம் பயன்படுத்தும் மிலகாய் மற்றும் இஞ்சி பூண்டு போன்ற வற்றின் காரத்தன்மை மற்றும் செடிகளின் வயதை பொருத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 5ml முதல் 30ml வரை கலந்து பயன்படுத்தலாம். முதலில் குறைவான விகிதத்தில் கலந்து பயன்படுத்தவும். பிறகு செடிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் விகிதத்தை அதிகரித்துக்கொள்ளலாம்
Thank uuu
Very useful and clear explanation. Thanks a lot. Valga Valamudan
Super ji
Thank you
Nattu Mattu komaiyam than podanuma illai Ella Mattu komaiyam use pannalama ? And I add vepillai also to make this 3G karaisal is it right sir - pls reply 🙏 🙏
நாட்டு மாட்டு கோமியம் பயன்படுத்தினால் சிறப்பு
Thank you sir 😊😊😊😊
1/2 acre ku ethanau ltr venum bro
Super Update 👏👏👏
Thanks
Munukulla ver poochi maadiri poochiyaa varudu sir adukku naturala enna marundu podalaam adukku oru video anuppunga sir please🙏🙏🙏😢😢😢please....sir
பூச்சியின் போட்டோ எனது WhatsApp என்னுக்கு அனுப்பவும். 9688836663
1l of ginger garlic and chilli is mixed with 1 l of cow urine. Then did you store it for some days to decompose or ferment or did you instantly use it. And in the absence of cow urine at this moment, can i use waste decomposer 1 litre ?.thanks
Balance Karaikal fridgeil store cheyyalama. Please reply. Nice for your information 🙏
கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நிழல்பாங்கான இடத்தில் வைத்தாலே போதுமானது.
Sir...indha solution nan ipo spray pannen...vendaikkai chedi la konjam.vaadi pona mari iruku..1.5litre water la serthu spray pannen...onnum agadhu la....and 3G karaisal ipove panni ipove spray paniten
இஞ்சி பூண்டு மிளகாய் போன்றவை நாம் பயன்படுத்துகின்ற பல ரகங்கள் வெவ்வேறு காரத்தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் நான் கூறியிருக்கும் அளவு ஒரு சாதாரண அளவு. பயன்படுத்தி பார்க்கும் பொழுது முதலில் தண்ணீர் அதிகமாக கலந்து பயன்படுத்தி பாருங்கள்.செடிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத பட்சத்தில் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
Komiyam kidaikavittal thanneer vaithu thayarikalama? Athey palan tharuma please tell me........
ஓரளவு பலன் தரும்
@@GUNAGARDENIDEAS thank you..
Sir senduu mallii poo ku payanpaduthalamaa
பயன்படுத்தலாம்
3g karaisal eavalavu nal vachi use pannalam
saadharana maatu komayam use panlama
Use pannalam
Nattumattu komayam illla alternative sollunga
அண்ணா இது வெள்ளை கொசுவுக்கு கேட்குமா
Super tips
Thank you.
Anna naatu matu komiyam matum dan use pananuma anna
நன்றி அய்யா
நன்றி
அண்ணா இக்கரைசலை தோட்டத்தில் பயிரிடும் செடிகளுக்கு பயன்படுத்தலாம் மா. .. அளவு சொல்ரிங்க ளா... 20 m.ltr for 1 ltr water same measures ah
Yes
@@GUNAGARDENIDEAS ok நன்றி
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கதைக்கிறேன் எனது முருங்கை கன்றுகளில் வெள்ளை பூச்சிகள் உள்ளன அனைத்து இலைகளையும் உன்னுகின்றன இதனால் இலைகள் இல்லாமல் தன்டு மட்டுமே உள்ளன இதற்கு என்ன செய்ய வேண்டும்
Photo அனுப்புங்க 9688836663
Photo poddu erukku whatsupp
இந்த 2 லிட்டர் அ எவ்வளவு நாள் வைத்து இருக்கலாம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்
Good information anna....
Too much ant problem please inform solution thanks.
Cooking veniger 5ml/1litre mix & spray
மருதாணி, துளசி செடிகளின் இலைகளின் பின்புறம் கருப்புள்ளி தென்படுகிறது அதற்க்கு உபயே கபடுத்லாமா, waiting for your reply
பூச்சிகளின் தாக்கம் குறையும். வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தவும்.
நீங்கள் பூச்சி விரட்டி அடிக்கும் sprayer tappa எங்கு கிடைக்கும்...?
Anna Itha wdc utha paths kuda Itha use pannulama anna
Roja chedi la nathai irukku adhukku indha sprayuse pannalama
பயன்படுத்தலாம்.
அல்லது வினிகர் 5ml ஒரு லிட்டர் தண்ணீர் கலந்தும் பயன்படுத்தலாம்
Very easy method.thank you.please improve your tamil.
Thank you
Karathanmaikku manpulu iranthupoidumnu sollaranga enna sei vathu
Shall I use for kathari pule problem in brinjal
use all plants.
Can we use it to murungai
Yes
தயாரித்த உடனே பயன்படுத்தலாமா?
Leaf miner attack in my plants.. Can I use agni asthram karaisal?
Pheromone trap use pannunga
@@GUNAGARDENIDEAS Thank you sir
Vazhai marathukku use pannalama
Sir வெண்டைக்காய் செடிக்கு பயன்படுத்தளாமா
பயன்படுத்தலாம்.
Bro oora vaikanuma.. how many days
1day
இந்த கரைசலை எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்.
How many days once this should be spayed
ஒரு லிட்டர் பிரேர்எங்குகிடைக்கும்
நெல் பயிர்க்கு பயன்படுத்தலாமா அண்ணா
பயன் படுத்தலாம்.
நான் நெல்லிற்கு பயன்படுத்தி உள்ளேன். நன்றாக உள்ளது.
எத்தனை நாட்கள் ஒரு முறை இதை தெரிக்க வேண்டும்
வாரம் ஒரு முறை பூச்சி தாக்குதல் ஆதாரமாக இருந்தால் இரு முறை
மக்காச்சோளத்தில் காணப்படும் அமெரிக்கன் படைப்புழுவுற்கு தெளிக்கலாம. . .
Sir ethana nal use pannanum udane use panna kudatha
உடனேதான் பயன்படுத்த வேண்டும்.
மாட்டு கோமியம் கலந்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பயன்படுத்தலாம்.
அனைத்து காய்கறி செடிகளுக்கும் பயன்படுத்தலாமா???
பயன்படுத்தலாம்
செடிகளுக்கு 3ஜி கரைசல் நேரடியாக தரலாமா? அல்லது இலை வழியாக தான் தர வேண்டுமா.
இலை வழியாகத்தான் தரவேண்டும்
@@GUNAGARDENIDEAS நன்றி ஐயா
@@GUNAGARDENIDEAS மன்னிக்கவும், வேறு காய்கறி கலவை அரைப்பதில் அதை கலந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? 3ஜி பிழிந்து ஜூஸ் அனைத்தும் எடுத்தாகி விட்டது. அந்த சக்கை பயன் படுத்தலாமா? நீரில் கலந்து உபயோகித்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
எத்தனை நாளுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
2 NAAL itaiveelivittu thelikkavum
இந்த 3ஜீகரைசலை கீரைக்கு பயன்படுத்தலாமா
பயன்படுத்தலாம்
Ithu kothika vachi thana use panuvanga🤔
இதை கொதிக்க வைத்து பயன்படுத்தினால். அதற்குப் பெயர் அக்னி அஸ்திரம். அதை உடனே பயன்படுத்தலாம்.
ஆனால் 3ஜி கரைசல் ஒருமுறை தயாரித்தால் சில மாதங்கள் வைத்து பயன்படுத்தலாம்.
@@GUNAGARDENIDEAS oh...tqsm.....
Oru murai 3G karaisal thayar seidhu evalavu natkal payan paduthalam
3g கரைசல் தயாரிக்கும் போது நாட்டு மாட்டு கோமியம் கலந்து தயாரித்தால் 3g கரைசல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். கோமியம் கிடைக்கவில்லை என்றால் தண்ணீர் கலந்து தயாரித்தால் 15 நாட்களுக்கு பயன் படுத்தலாம்.
3g கரைசல் நில கடலை செடிகளுக்கு தெளிக்கலாமா
தெளிக்கலாம்
Ella poochikum intha oru 3g marunthu pothuma?
எல்லா பூச்சிக்கும் இந்த 3ஜி கரைசல் மட்டும்தான் மருந்து அப்படின்னு கிடையாது. இன்னும் நிறைய இருக்கு. வேப்ப எண்ணெய் கரைசல்,
ஐந்து இலை கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம்.....
ஆனால் இந்த 3ஜி கரைசலுக்கு எல்லா பூச்சிகளும் ஓரளவு கட்டுப்படும்.
How many days can we store this solution in room temperature..
தண்ணீர் கலந்து தயாரித்தால் ஒரு வாரம் சேமித்து வைக்கலாம்.
நாட்டு மாட்டு கோமியம் கலந்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
மூன்று மாதம் வரை கூட சேமித்து வைக்கலாம்.
@@GUNAGARDENIDEAS naan komiyam kalandhu thayarithu 10 naatkal dhaan aagudhu aanal bottle adiyil karuppaga padindhu ulladhu melum moodi open seidhal vaadai varudhu idhai chedikalukku use pannalama Sir? Please guide.
Use பன்னலாம்
@@GUNAGARDENIDEAS Thank you so much thozha for your quick response 👍
எத்தனை நாள் தெளிக்க வேண்டும்
Spray bottle evalo bro?
200Rs
Bro epadi uss panrathu
Mix 10 to 15 ml per 1litre water & spray plants.
Attana nal wehhycola alum
மீன் அமிலம் ஊற்றினால் பூஞ்சைகள் வருகின்றன.அதைப்போக்க 3g கரைசல் போதுமா சார்
மீன் அமிலம் தயாரிக்கும் பொழுது காற்றுப் புகாத அளவில் வைத்து தயாரிக்க வேண்டும் அதை சேமித்து வைக்கும் பொழுதும் காற்று உள்ளே புகாத அளவு பார்த்துக்கொண்டால் பூஞ்சைகள் வராது. ஒருவேளை பூஞ்சைகள் உருவாகி இருந்தால் அந்த மீன் அமிலத்தை பயன்படுத்த வேண்டாம்.
Sama
அண்ணா இந்த தெளிப்பான் எங்க கிடைக்கும்
Amazon ல் spare வாங்கி செய்தது
அந்த க்ரோ பேக் மற்றும் பைப் ஸ்டேண்ட் எங்கே கிடைக்கும் எனக்கு வேண்டும் . கிடைக்கும் இடம் சொல்லுங்கள். நன்றி
See all vendor list in our blog.
gunagardeningideas.blogspot.com/?m=1
@@GUNAGARDENIDEAS எதற்க்கெடுத்தாலும்
ஆன்லைன்.... அமேசான்...
பிலிப்கார்ட். இவர்கள்
என்ன சும்மா தருகிறார்களா. எல்லாம் சோம்பேறித்தனம்.
வீட்டை விட்டு கொஞ்சம்
வெளியில் வாருங்கள்.
நாலு கடை ஏறி இறங்கி
விசாரியுங்கள். உடலுக்கு உடற்பயிற்சி. நமக்கும்
ஒரு பொழுது போக்கு.
காசுக்கு காசும் கொஞ்சம்
மிச்சம்.நாமும் கொஞ்சம்
உலகம் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டொரு நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள். நமக்கும்
எந்த பொருள் எங்கு தரமாக விலை குறைவாக
கிடைக்கும் என்று தெரியும்.
மற்றவர்களுக்கும் சொல்லலாம். தவறாக
சொல்லியிருந்தால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்.
தங்களின் ஆலோசனைக்கு நன்றி நண்பரே.
Mixy la araikum pothu veeriyam korayum
வாய்ப்பு உள்ளது.
தங்களிடம் மம்மி இருந்தால் அரைத்துக் கொள்ளலாம்.ஆனால் அனைவரிடமும் அம்மி இருக்க வாய்ப்பில்லை அதனால் மிக்ஸியில் அரைக்கும் படி கூறினேன்.
நன்றி
அரைக்க அவசியம் இல்லை
Sir plastic bottle la save panni vechukalama
Naa komiam dha use pandra konjam seekirama sollu nga
சேமிக்கலாம்
மிக்க நன்றி 😄
Super sir 👍👍👍👍
Anna paruthi sedikku intha method payan paduththalama 14 litters thanni kku evlo 3 g karaisal uthanum
Validity bro
எத்தனை நாட்கள் ஊற வைக்க வேண்டும்
ஒரு நாள் மட்டும் (24 மணி நேரம்)
1 akaruku epadi
கத்தரிக்காய் செடிக்கு பயன் படுத்தலாம்
எத்தனை நாளைக்கு ஒரு முறைக்கு பயன்படுத்த வேண்டும்
Waiting for your reply sir
Sir. Mati. Thottathil. Maan. Aluki poyetuthu yen pakkattil ottaei pottuum. Eppatiye. Akuthu
சரியான அளவில் மண் கலவை தயார் செய்ய வேண்டும்.
இந்த வீடியோவை பார்க்கவும்.
th-cam.com/video/xt5OWtDA5MA/w-d-xo.html
எவ்வளவு நாள் கெடாமல் வைத்து பயன்படுத்தலாம்
நாட்டு மாட்டு கோமியம் கலந்து தயாரித்தால் மூன்று மாதங்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.
பாலா🚜🚜🚜🚜
மிலகாய் மட்டும் இரண்டு மடங்கு செற்த்தால் நல்ல பலன்
அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கின்றேன். தகவலுக்கு நன்றி
எத்தனை நாட்கள் தெளிக்கணும் சார்.....
வாரம் ஒருமுறை தெளித்தால் போதும்.
பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் ஆரம்பத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும்
பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர்
🤔👌👍❤
How to storage the remaining 3g karaisal
Save air tight container
நெல்லுக்கு அடிக்கலாமா?
அடிக்கலாம்
நன்றி🙏
Useful
கீரைகளுக்குதெளிக்கலாமா