தி. ஜானகிராமன் சிறுகதை - "கோதாவரி குண்டு"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 147

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 4 ปีที่แล้ว +12

    தி.ஜா வின் கதையும் நீங்கள் படித்த விதமும் அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது
    புத்தகங்கள் பொக்கிஷங்கள்
    புத்தகங்கள் மனதை பண்படுத்தும் பொக்கிஷங்கள்
    கடந்த காலத்தை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடிகள்
    பலர் வீட்டுக்குள்ளே நமை அழைத்துச் செல்லும் அனுமதிச் சீட்டுகள்
    படிப்பவரையே கதாபாத்திரமாக்கும் கைதேர்ந்த சிற்பிகள்
    நிழலில்லாத போதும் நம்மோடு நடைபயிலும் நண்பர்கள்
    புத்தகம்,
    திரையிட்ட புதுமணப்பெண்ணாய் திறந்து படிக்க ஆவலைத் தூண்டும்
    கையில் எடுத்து விட்டாலோ கோந்தில்லாமலே ஒட்டிக் கொள்ளும்
    படிக்க படிக்க இடக்கையில் பாரம் ஏறும் வலக்கையில் பாரம் குறையும்(pages)
    மூளையில் பாரம் ஏறும் மனத்தின் பாரம் குறையும்
    பல புத்தர்களை புவிக்கு அளிக்கும் பு(கு)த்தகங்கள்
    மனங்களை பட்டாடையாக நெய்யும் நூல்கள்
    நீரில்லா நேரத்தே ஒட்டகத்துக்கு நீர் கொடுக்கும் திமிலாய் உதவும், கல்
    நன்றி

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      அருமை 🙏

    • @jananeelkantan9878
      @jananeelkantan9878 3 ปีที่แล้ว +1

      அப்படியே அமோதிக்கிரென்

    • @shasi1350
      @shasi1350 3 ปีที่แล้ว

      புத்தகங்கள் பற்றிய தங்களின் கண்ணோட்டம் அற்புதம், உண்மை 👏

    • @lalitharathnam
      @lalitharathnam ปีที่แล้ว

      😅

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் என்னைக் கவர்ந்து விட்டது. எந்த எழுத்தாளர் எழுதிய கதையாக இருந்தாலும், உணர்ச்சி பூர்வமாகப் படிக்கிறீர்கள் 🎉🎉🎉🎉🎉

    • @chithrakumar360
      @chithrakumar360  ปีที่แล้ว

      மிகவும் நன்றி🙏

  • @nakul3579
    @nakul3579 3 ปีที่แล้ว +2

    அந்த காலத்து காவிரியின் ஓட்டத்தைப் போல சலசலவென ஓடும் திஜாவின கதை அருமை.!

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว +1

    கோதாவரி குண்டு...!
    தி. ஜானகிராமன் அவர்களின் சுவையான சிறுகதை . பழைய பேப்பர் போடும் போது ஒரு இடத்தில் ஆறு balam என்று ஒலித்தது. அது அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‌பலம் என்ற நிறுத்தல் அளவை
    என்று நினைக்கிறேன். மற்றபடி நீங்கள்
    கதை சொன்ன விதம் மற்றும் உங்கள் குரலில் இருந்த ஏற்ற இறக்கங்கள் பிரமாதம் . பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள் .

    • @chithrakumar360
      @chithrakumar360  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி 🙏

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu4078 4 ปีที่แล้ว +3

    தி ஜா வின் அருமையான கதையை ஏற்ற இறக்கத்தோடு வாசித்தது மிக அருமை.. அங்கலாய்ப்புகள் மிக அருமை.. வர்ணனைகளும் சிறப்பு.. பிசிறடிக்காத குரல் கதை கேட்பதை ஆர்வமூட்டுகிறது... சிறந்த கதையை வழங்கிய சித்ராகுமார் அவர்களுக்கு மிக நன்றி

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +1

    வாவ் சூப்பருங்க எல்லா எழுத்தாளர்களும் பெண்களை எவ்வளவு கீழ் தரமாக வர்ணிக்க முடியுமோ அப்படி இருக்கும் இந்த காலத்தில் ஒரு ஆணை எவ்வளவு அழகாக நயமாக வர்ணிக்கிறார் தி. ஜா

  • @paramasivam4227
    @paramasivam4227 3 ปีที่แล้ว +3

    Sirappu Chithrakumar.
    Vazhthukkal.jaihindh

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான கதை. நான் இன்று ஐந்து கதைகளைப் படித்தேன். உங்கள் வாசிப்புக்கும் கதைகளுக்கும் நான் பெரிய ரசிகன்

  • @shasi1350
    @shasi1350 3 ปีที่แล้ว +2

    சுவாரஸ்யமான கதை. மனிதர்கள் பல விதம்.
    வழக்கம் போல் தங்கள் வாசிப்பு கதாபாத்திரங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. நன்றி

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @chitramadhu8970
    @chitramadhu8970 3 ปีที่แล้ว +2

    Nice... உங்கள் கருத்துக்களும் அருமை...அபரிமிதமாக எல்லாம் கொட்டிக் கிடக்கும் இந்த நாட்களில் இல்லாத ஏதோ ஒரு இனிமை, அந்த வறுமையிலும் அவர்களிடம் இருந்திருக்கிறது....

  • @hanasogesathish4335
    @hanasogesathish4335 3 ปีที่แล้ว +2

    Very nice story n nice presentation. Expecting more n more🙏💐

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 3 ปีที่แล้ว +2

    Appa what a modulation in your voice. Appadiye yen Patti kaalathukku poivitten

  • @ranganayaki2396
    @ranganayaki2396 3 ปีที่แล้ว +2

    Thangal vaasippu thi.ja vin ezhuthukku puthuyir alikkiradhu. Mei marakka seigiradhu. Continue ur service,

  • @KEEMU1
    @KEEMU1 3 ปีที่แล้ว +2

    Namaskaram, Sow .Chithrakumar.Your rendition of the story is excellent.Your final comment is fine.I am now70.ThiJa's word pictures moved me back to my good old days. Thanks. I have clicked like and bell buttons.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +1

    Romba romba nalla story. Wonderful !

  • @jananeelkantan9878
    @jananeelkantan9878 3 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 2 ปีที่แล้ว +1

    I'm listening again after one year still superb once again❤️

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    T. Janakiram stories la yaaraiyume kettavarhalaaga kanbikka maattar. That is the main speciality I admire in him. You also have pointed out that in the end Madam. Good emotional reading.

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 3 ปีที่แล้ว +2

    Superb story with superb narration👌🙏

  • @Parthibaastrologer
    @Parthibaastrologer 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையை பற்றிய நம்முடைய பார்வை எல்லோருக்கும் பொருந்தாது என்பதை அழகாக சொல்லும் தி.ஜானகிராமன் சார் கதை அற்புதம். சரளமாக கதை சொல்ல எல்லோருக்கும் வராது. உங்களுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.🌹

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி 🙏

  • @umamani5663
    @umamani5663 3 ปีที่แล้ว +2

    நல்லா இருந்தது கதை வாசித்தல் 👍

  • @vsevenmedia241
    @vsevenmedia241 4 ปีที่แล้ว +3

    நல்ல ஏற்ற இறக்கங்களோடு அழகாக வாசிச்சீங்க நாடகம் கேட்டது போல் இருந்தது 👍👍அருமை சித்ரா மேடம்🙏🙏

  • @shankar3639
    @shankar3639 11 หลายเดือนก่อน +1

    சுவாரசியமான கதை

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    Nalla story.good reading

  • @umamani5663
    @umamani5663 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sowmyarangarajan5860
    @sowmyarangarajan5860 3 ปีที่แล้ว +2

    நல்ல குரல் வளம் உங்களுக்கு.
    கதை படிப்பது - ஒரு சுகம்.
    கதை கேட்பது - அது ஒரு சுகம்.
    நன்றி.

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว +2

    We need these type of stories Thankyou

  • @kumarn4964
    @kumarn4964 4 ปีที่แล้ว +1

    ஒரு பாத்திரத்தையும் பாத்திரமாக்கியிருக்கிறார் தி. ஜா.
    அற்புதம். அருமையான வாசிப்பு.

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 3 ปีที่แล้ว +1

    அருமையான கதையை அழகாக உணர்களுடன் வாசித்தீர்கள் சித்ரா.நன்றி

  • @chinnasamyalagappan707
    @chinnasamyalagappan707 3 ปีที่แล้ว +2

    Excellent story, and your voice

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 3 ปีที่แล้ว +2

    Very grateful to you, for giving us these stories. Very beautiful narration!!!

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 ปีที่แล้ว +3

    Depicted well through your wonderful narration 🌹👌👍🙏🏆

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 ปีที่แล้ว +1

    Migavum Arumai, kadai mattum vasitha vidam Superb !🎉💐❤️❤️

  • @mahasampathgowri824
    @mahasampathgowri824 3 ปีที่แล้ว +2

    Very proficient reader madam you are.. whenver you read janaki raman stories.. I can feel the reality of poverty.. I'm sure the way you read is the main reason

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி.🙏
      தி. ஜா வின் எழுத்துக்களின் மகிமை ரசித்து வாசிக்கவைக்கிறது. 😊

  • @Sumathi-rm5le
    @Sumathi-rm5le 4 หลายเดือนก่อน +1

    Really great voice sis urs

  • @vijayabalakrishnan6505
    @vijayabalakrishnan6505 3 ปีที่แล้ว +2

    மறந்து விட்ட எழுத்தாளர்களையும்,கதைகளையும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள்.மிக்க நன்றி மேடம்🙏👏👌

  • @rubimuthu8171
    @rubimuthu8171 3 ปีที่แล้ว +1

    தி.ஜா.ஒரு அற்புதமான எழுத்தாளர்.கும்பகோணத்தை கண்முன் கொண்டுவரும் அவருடைய எழுத்துகள். அந்த அழகு குறையாமல் படித்தது,பாராட்டுக்குரியது.

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @bharathiharihar378
    @bharathiharihar378 3 ปีที่แล้ว +1

    Beautiful narration? Smelt the sweet smelling reddypaalayam flowers

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 தி. ஜா வின் எழுத்துக்களில் மலரும் மணம் வீசும்.

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 3 ปีที่แล้ว +1

    எதுக்கு சம்பாதிக்கிறோமுன்னு தெரியவில்லை. சம்பாதிக்க வேண்டும் இதுதான் வாழ்க்கை என வாழ்கிறோம்.
    ஆனால் சம்பாத்தியம் வேண்டாம்
    வாழ்வின் சுகங்களை அனுபவிக்க
    அற்புதமான படைப்பு
    சிறந்த வாசிப்பு
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      உண்மை. நன்றி 🙏

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    Varumai kodiyathu

  • @premabharathi
    @premabharathi 3 ปีที่แล้ว +1

    கும்பகோணத்தில் நடக்கும் கதை. சொந்த ஊர் என்பதால் மனதுக்கு நெருக்கமான உணர்வு. ஏழ்மையான வாழ்க்கையிலும் தம்பதியருக்குள் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

  • @saradurai5954
    @saradurai5954 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @abiramirajasekar2094
    @abiramirajasekar2094 4 ปีที่แล้ว +1

    தி ,ஜாவின்ஒவ்வொருபடைப்பும்அற்புதம்,படிக்கும்விதம்அதைவிட👌

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @akilasr8006
    @akilasr8006 ปีที่แล้ว +1

    Super madam

  • @smohan20953
    @smohan20953 3 ปีที่แล้ว +2

    உங்கள் வாசிப்பு மிக அற்புதமாக இருக்கிறது திஜா-வின் செம்பருத்தி படிப்பீர்களா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏👍

  • @mdvv6312
    @mdvv6312 2 ปีที่แล้ว +1

    💐💐👌👌👏👏

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் சின்ன சின்ன
    சந்தோஷங்கள் தான் துன்பங்களுக்கு வடிகாலாய் அமைகின்றன
    தன் மனைவியை சந்தோஷப்படுத்தியதில் கங்காபாய் கணவனிடம் வறுமை தோற்று விட்டதாகவே நான் இக் கதையின் முலமாக உணர்கிறேன்

  • @revathyganesan499
    @revathyganesan499 4 ปีที่แล้ว +1

    கதை அருமை.நீங்கள் சொன்ன விதம பிரமாதம்.

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @kanmanimanoharan995
    @kanmanimanoharan995 4 ปีที่แล้ว +1

    Super story aadatha oonjal kathai kidaithal vasikkavum

  • @rajasekaranduraisamy7856
    @rajasekaranduraisamy7856 4 ปีที่แล้ว +3

    Mam! Kothavari kundu is a nice story. His writings are mostly around middle class and poor families describing the humanity within the people! His writings are around kumbakonam area. As I have worked in kumbakonam as ticket collector for an year ( 1984), the places he mentions,come to my mind and I feel as if being with him mam! Humanity is his main stream in his stories mam! Hats off to your voice and good selection of stories mam!

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏 கதையோடு சேர்த்து வாசகர்களும் பயணிப்பது போல் தோன்றவைப்பது தி. ஜா வின் எழுத்துக்களின் மகிமை🙏

  • @srinivasanvenkatesan9410
    @srinivasanvenkatesan9410 3 ปีที่แล้ว +1

    இம்மாதிரி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை தோழி🙏

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 ปีที่แล้ว +3

    Ennoada likes especially for you and your way of narrating the story. Neenga sollum vitham thaan unmaiyil ennai antha kathaiyai rasikka veikkirathu pala kathaigalil. Ungalal kathaiku azhahu.

  • @poongothaim9122
    @poongothaim9122 3 ปีที่แล้ว +1

    super akka

  • @kanagas6770
    @kanagas6770 3 ปีที่แล้ว +2

    நான் வேறு உலகிற்கு செல்கிறேன்.எதார்த்தமான காசு இல்லாவிட்டாலும் நிம்மதியான காலங்கள்

  • @kasturiswami784
    @kasturiswami784 4 ปีที่แล้ว +1

    What a story!

  • @thilagavathimuthu9102
    @thilagavathimuthu9102 3 ปีที่แล้ว +2

    அருமையான வாசிப்பு.. அந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் சகோதரி..

  • @rengarajanvaidehi8511
    @rengarajanvaidehi8511 3 ปีที่แล้ว +2

    Arumai🙏anda kaalathula radio la nadagam vasanam ketpadu pol irundadu.

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @indumathiananthanarayanan2008
    @indumathiananthanarayanan2008 3 ปีที่แล้ว +1

    Super

  • @saraswathis3775
    @saraswathis3775 4 ปีที่แล้ว +1

    Romba nanna irruku

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @devakidesappan6246
    @devakidesappan6246 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 ปีที่แล้ว +1

    சித்ரா அருமை அருமை

  • @g.geetha8593
    @g.geetha8593 4 หลายเดือนก่อน +1

    Nowadays I am not getting your stories why.

  • @nandi542
    @nandi542 4 ปีที่แล้ว +1

    Top class story.

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 ปีที่แล้ว +1

    mega arumai ma

    • @chithrakumar360
      @chithrakumar360  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @abiramirajasekar2094
    @abiramirajasekar2094 4 ปีที่แล้ว +1

    Supermam

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว

    I had read B.V.R, Laxmi,jeyakanthan, B.D samy pei kadai mannan, kalki, T.JHA, puthumai pithaan, sandelyian, Tamzhvanan, kannadasan, kalazinger ayyah, sivasankari,vaasanthi,sujathaa, saambhu, appusamy stories.

  • @sowmyarangarajan5860
    @sowmyarangarajan5860 3 ปีที่แล้ว +1

    Where could we get his books ?

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      புத்தக கண்காட்சியில் வாங்கினேன்

  • @sharmaine24
    @sharmaine24 4 ปีที่แล้ว +1

    manitharhalin kunanalankal ethanai vithavithamaai amainthirukirathu.aachariyamaana supaavangal.

  • @sridhar4490
    @sridhar4490 หลายเดือนก่อน +1

    15 59 thats tija

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    ₹10/- evvalavu periya amount andha kaalathil!

  • @sridhar4490
    @sridhar4490 หลายเดือนก่อน +1

    15 06 that's tija

  • @sridhar4490
    @sridhar4490 หลายเดือนก่อน +1

    16 20 that's ti ja

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +2

    Madam try to read ku.ra.azhagiri samy novels.

  • @kannanmukesh5702
    @kannanmukesh5702 ปีที่แล้ว +1

    Super