சுஜாதாவின் - "ஆயிரத்தோராவது பொய்"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #Chithra Kumar #Short Story #Sujatha
    Releasing a short story of Sujatha named Ayarathorathu Poi in Tamil as an audiobook.

ความคิดเห็น • 65

  • @sarasasarasa234
    @sarasasarasa234 9 หลายเดือนก่อน +1

    Lovely ending.

  • @jayaravi6675
    @jayaravi6675 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை 👌
    சிறந்த வாசிப்பு 👏
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    சூப்பரான கதை கண்டிப்பாக திரு. சுஜாதா அவர்கள் இருந்திருந்தால் தங்களுடைய குரலுக்காகவே நான் இன்னும் கதை எழுதுகிறேன் என்று சொல்லி இருப்பார்

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏😊

  • @snsundar3277
    @snsundar3277 10 หลายเดือนก่อน +1

    Super

  • @beinghuman5205
    @beinghuman5205 3 ปีที่แล้ว +1

    பத்மாவாகவே மாறி உணர்வுகளை கடத்தியிருக்கிறீர் மேம்... அருமை... வாழ்த்துக்கள்...💐

  • @Tkannamma
    @Tkannamma 3 ปีที่แล้ว +1

    Naa ennum full ah ketkala sister. Today ketkiren nice sharing 👌👌👌😊🇩🇪

  • @hariharanps4868
    @hariharanps4868 3 ปีที่แล้ว

    Very Nice Story.
    Thanks Sujatha sir and Madam Mrs. Geetha Kumar

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 3 ปีที่แล้ว +3

    You read so well!!Whenever I want to relax after my work I fondly listen to you,

  • @Parthibaastrologer
    @Parthibaastrologer 3 ปีที่แล้ว +1

    வாசகர்களை கொஞ்சம் யோசிக்கவைப்பது சுஜாதாவின் வழக்கம்.கதை முடிவு யதார்த்தமாக அமைத்தது சிறப்பு.நன்றி.

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தோழி🙏🙏..

  • @bhagyalakshmi7663
    @bhagyalakshmi7663 3 ปีที่แล้ว

    Arumai sahodari 🙏

  • @swarnalatha5403
    @swarnalatha5403 3 ปีที่แล้ว +1

    Unga voice nice mam.. unga voice la story kekkum pothu mind relax a erukkum mam💆

  • @rajasekaranduraisamy7856
    @rajasekaranduraisamy7856 3 ปีที่แล้ว +2

    Chithra mam,! The twist in the story always occur in the last line in Sujatha"s writings. No one can assume that! His place is still empty. Your voice sweetness and modulations getting new dimensions day by day mam! Thanks mam!

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி 🙏

  • @ganesanrajagopalan8688
    @ganesanrajagopalan8688 3 ปีที่แล้ว +3

    Hmmm. An interesting story. Two things struck me. First, her qualities and talents will be ones that matter post the marriage, that are nowadays neglected in the first instance, in most marriages. Second, her quals is BA Psychology, ironically! As usual excellent narration madam. Best.

  • @shasi1350
    @shasi1350 3 ปีที่แล้ว +1

    சிலரின் நிஜ வாழ்க்கையிலும் இந்த அனுபவம். அவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா போயிருப்பான்.
    யதார்த்தமான கதை யதார்த்தமான வாசிப்பு. நன்றி

  • @kumarn4964
    @kumarn4964 3 ปีที่แล้ว +1

    எந்த ஒரு படிப்பாயிருந்தாலும் அது படிப்பு மட்டும்தான்..... சைக்காலஜி படித்தவருக்கும் விரக்தி ஏற்படும் என்று யதார்த்தமாக சொல்கிறார் ஆசிரியர். வீதி படர்ந்த மாக் கோலம் என்ற ஒரு வரியில் கதாநாயகியின் திறமையையும் பொறுமையையும் கண்முன் நிறுத்துகிறார் சுஜாதா.
    'வீதி படர்ந்த' - என்ன ஓர் அருமையான சொற்றொடர்!
    சூப்பர் சுஜாதா!!
    பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் போன்ற இயல்பான குழப்பத்தை அழகாக கையாண்டுள்ளார்.
    இன்னார்க்கு இன்னாரென்று.....
    நல்ல வாசிப்பு. வாழ்த்துக்கள்.

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 3 ปีที่แล้ว +2

    Very good reading. Specially, when Padma speaks in the story, you have brought her emotions too.

  • @mdvv6312
    @mdvv6312 2 ปีที่แล้ว +1

    👌👏

  • @radhikasitaraman8236
    @radhikasitaraman8236 3 ปีที่แล้ว +2

    Wonderful story and very well read as always🙂

  • @manils35
    @manils35 3 ปีที่แล้ว +1

    Oops ! Climax is real twist. You sounded well. Your voice reflected the happy ending. Thanks

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu4078 3 ปีที่แล้ว +2

    அயனான ஜாதகம்... சுஜாதா டச்.. அவர் தரும் தலைப்பே சிலாகிக்க வைக்கும்... அழகு எப்படிப்பட்ட தடங்கலாய் இம்சிக்கிறது.. பத்மாவதி என்ற பழசான பேர்.. ஹார்மோன் கோளாறு.. பியூட்டி பார்லர்...இந்து தர்மம்... வழியெங்கும் தூவல்கள்... சிவராமன் விஜயம். ..பத்மாவின் பொருமல்கள் கண்ணீரை வரவழைக்கும் ரகம்.. பழிபோட எத்தனை விஷயங்கள்... பஸ் ஸ்டாண்ட் குழப்பங்கள்.. பத்து... மல்லிகா குப்பம் வேறு... தெய்வச்செயல்.. பிராப்தம்.. 1001 வது பொய்க்கு சால்ஜாப்பு.. நாமெல்லாம் பொண்ண பாத்தா கல்யாணம் பண்ணின்டோம்.....பஸ்ஸில் மாப்பிள்ளை வரவர பல்ஸ் எகிறுகிறது ...கைக்குலுக்கலில் இருந்த சந்தோஷமும் நிம்மதியும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு மிக மிகப் புரியும்... அங்கேயும் ஒரு பரஸ்பர 1001 வது பொய்தரும் இதம் சுகமே... ஆரம்பம் முதல் இறுதி வரை டெம்போ குறையாது வாசித்த சித்ராகுமார் அவர்களுக்கு சிறப்பு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @lakshminarasimhanviswanath387
    @lakshminarasimhanviswanath387 3 ปีที่แล้ว +1

    Presentation excellent

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 3 ปีที่แล้ว +1

    I think this story reminds me Syjataji didn't see sujata madam before marriage. This s tbe reflection

  • @RRBookscorner
    @RRBookscorner 3 ปีที่แล้ว +1

    Unga voice read pandra vidham.. Ellam super mam.. Keep going

  • @kalaramanan6519
    @kalaramanan6519 3 ปีที่แล้ว

    Very nice, you expressive narration made me visualize the story, thank you, your voice modulation is fantastic

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 ปีที่แล้ว +1

    Yadartham.Jodi porutham kadavultharyvadu.🙏🙏

  • @geetharajan9430
    @geetharajan9430 3 ปีที่แล้ว +1

    Super narration 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kavipriyasakthivel7534
    @kavipriyasakthivel7534 3 ปีที่แล้ว +3

    சுஜாதாவின் தனித்துவம் உங்கள் குரலில். ஒரு சிறு விருப்பம் ‌அவரின் பெருங் கதை ஒன்று செல்லுங்க

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏👍

    • @kavipriyasakthivel7534
      @kavipriyasakthivel7534 3 ปีที่แล้ว +1

      @@chithrakumar360 எப்படி ங்க
      உங்கள் குரலில் கதை கேட்பது அவ்வளவு அருமை

  • @b2kjagan281
    @b2kjagan281 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว

    நன்று.... நன்று....🙏

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 3 ปีที่แล้ว +1

    Yes. GOD decides the pair😄

  • @srinidhisrinivasan95
    @srinidhisrinivasan95 3 ปีที่แล้ว +3

    Super ma ❤️

  • @challengingquiz1098
    @challengingquiz1098 3 ปีที่แล้ว

    Inspire your voice

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 3 ปีที่แล้ว

    இவளுக்குண்ணு ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்? என்கிற ஹிந்து தர்மத்தின் விட்டேற்றியான சமாதானதில் சரணடைந்தார்.
    இந்த ஒரு வாக்யம் மட்டும் எடுத்துக் கொண்டு பிஎச்டி பண்ணலாம்.
    This belief in our society helps to avoid the depression and related issues.