சுஜாதாவின் சிறுகதை - "கால்கள்"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 46

  • @anbuselvanponnu4078
    @anbuselvanponnu4078 3 ปีที่แล้ว +3

    மெதுவாகவும் தெளிவாகவும் வாசித்ததாலோ என்னவோ கால்களில் சற்று தொய்வு தென்பட்டது.. சுவர் அலங்கார வர்ணனைகள் அபாரம்... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை வித்தியாசமான முறையில் உணர்த்தியது கதை.. கால் செயல்படாதும் குரூரம் குறையாதது மனித மன விந்தையே... கால்கள் சற்றுத் தளர்வாகத் தோன்றினாலும் வலிமையான கால்கள் தான். வாழ்த்துக்கள்... நன்றி சித்ரா குமார் அருமையான வாசிப்புக்கு....

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

    • @kumarn4964
      @kumarn4964 3 ปีที่แล้ว +1

      மீண்டும் மீண்டும் 'கால்கள்' என்ற வார்த்தை கதை முழுக்க வருவதால் நடை தளர்வாகத் தோன்றியிருக்கலாம்.
      சுஜாதா அந்த ஃபெர்னான்டஸ் கால்களைச் சுடுவதில் எத்தனை வெறியுடன் இருந்தார் அதில் அவருக்கு இருந்த சிறிதும் மனிதமில்லா குரூர ருசி என்பவற்றை அழுத்தமாக சொல்கிறார்.
      ஃபிளாஷ் பேக்கில் தன் 'சாகசங்களை' வெறியுடன் ரசிப்பவருக்கு மீண்டும் மீண்டும் 'கால்கள்' என்று சொல்வது ஒரு போதை வார்த்தையாக மாறிவிட்டது என்று தோன்றுகிறது.
      உங்கள் கூற்று அருமை.

  • @jvenkatonline
    @jvenkatonline 3 ปีที่แล้ว +1

    கடமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு பிறந்த நாட்டிற்கு எதிராக ஆங்கிலேயனுடன் சேர்ந்துகொண்டு இந்தியர்களை ஒடுக்க/கொள்ள உதவிய எத்தனையோ அடிமைகளில் இவரும் ஒருவர். வேலை முடிந்ததும் உதாசீனப்படுத்தப்பட்டு உதறிவிட்டு சென்ற பின்பும்... ஆங்கிலேயனை பாராட்டுகின்ற மூளைச்சலவை செய்யப்பட்ட... அந்த பெரியவர்.
    சுஜாதாவின் திறமையே...வித்யாசமான கதைக்களம், சொல்லும்விதம், ஒருவரி செய்தியை கூட அழகான, சுவாரஸ்யமான சிறு கதையாக மாற்றத்தெறிந்த வித்தகர்...
    நல்லதொரு கதையை தேர்தெடுத்து வாசித்தமைக்கு நன்றி.

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @ganesanrajagopalan8688
    @ganesanrajagopalan8688 3 ปีที่แล้ว +4

    இந்த கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். கால்கள் செயலிழந்தும் தான் செய்த கடந்தகால குரூரங்களை அவரால் இன்னமும் ரசிக்க முடிகிறது. எனக்கு அதுதான் அவர் குரூரத்தின் உச்சமாய் பட்டது. தங்களின் பிசிறில்லாத மற்றும் இயல்பான வாசிப்பு அவரை முன் நிறுத்தியது! Spot on!

  • @padmanagesh8589
    @padmanagesh8589 3 ปีที่แล้ว +1

    Poetic justice is the end. Super Sujatha. Thanks ma'am 🙏

  • @vanisridharan8678
    @vanisridharan8678 3 ปีที่แล้ว +3

    சுஜாதாவின் வார்த்தை ப்ரயோகங்களும் உங்களது உணர்ச்சி மிகுந்த உச்சரிப்பும் என்னை இக்கதையின் ஒரு பாத்திரமாகவே மாற்றிவிட்டது

  • @kavipriyasakthivel7534
    @kavipriyasakthivel7534 3 ปีที่แล้ว +3

    Neengal kadhai👍🏻 sollum vidham arumai

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 3 ปีที่แล้ว +1

    Nice way of picturising! You are really very nice in making us getting into the story, more than Sujatha

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      சுஜாதா மிக சிறந்த எழுத்தாளர்🙏
      நான் அவருடைய ஒப்பற்ற எழுத்துக்களை விரும்பி வாசித்து பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 3 ปีที่แล้ว +1

    தலைவரின் ஒவ்வொரு கதையை நீங்கள் சொன்ன பின் அதை நான் கேட்டபின், என் பொக்கிஷத்தில் உள்ளதென்றால் அதைத் தேடி படித்து விடுகிறேன்... உங்கள் குரலின் தாக்கம் அந்த எழுத்தைப் பார்க்கச் சொல்கிறது... இந்தக் கதையின் நடையே அந்த இல்லாத கால்களைச் சுற்றி தான்... தலைவரின் எழுத்து நடை தனி அதை தாங்கள் சொன்ன நடை அழகு....❤️

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 3 ปีที่แล้ว +3

    வரிப்புலியின் கால்கள் பழுதுபட்டாலும் வக்கிரம் குறையவில்லை.
    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என எடுத்துக்காட்டுகிறார் சுஜாதா

  • @kalaramanan6519
    @kalaramanan6519 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @chandrap3013
    @chandrap3013 3 ปีที่แล้ว

    I like u and kathai chandra paramasamy Thainagar trichi

  • @durairaj450
    @durairaj450 3 ปีที่แล้ว +2

    Nice 🙁

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 ปีที่แล้ว +1

    நடப்பதற்கு கால்கள் அவசியம்
    என்றாலும்
    காலத்தை கடப்பதற்கும் பசுமையான நினைவுகளும்
    அவசியம்
    சொல்லவேண்டாம்
    கதைக்கு கால்களாய் இருந்து
    தங்களின் வாசிப்பு ✍️

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 ปีที่แล้ว +1

    Old Fernandez's recalling his past time during the rule of British Period. Must be regretting about his inhuman behaviour. Finally and hopefully, he might have felt the saying "தன் வினைத் தன்னைச் சுடும்".
    தங்களின் அருமையான குரலில் எழுத்தாளர் சுஜாதாவின் அருமையான இந்த கதையைத் தேர்ந்தெடுத்து படித்தமைக்கு.🙏👏

    • @chithrakumar360
      @chithrakumar360  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @manils35
    @manils35 3 ปีที่แล้ว +1

    Well ! It's not the flow of the story with twists and turns of River Cauvery, but the kattamaran of your words. It's like Condeles of Venice. Thanks.

  • @pramilakumari408
    @pramilakumari408 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 3 ปีที่แล้ว +3

    I liked the ending lines. Mr. Fernandes is sadist character and shooting down everyone on their legs and enjoying their struggle there after. Poor fellow list his own legs. Karma.

    • @kumarn4964
      @kumarn4964 3 ปีที่แล้ว

      கர்மா - சரியான வார்த்தை.
      அருமையான விமர்சனம்.

  • @ushan1149
    @ushan1149 3 ปีที่แล้ว +1

    Very nice story I felt that I'm reading the story nice ending he enjoyed the shooting of legs and he was punished by God atlast moral of the story is for every action there will be a reaction

  • @suryadesign23
    @suryadesign23 3 ปีที่แล้ว +1

    Ganesh vasanth please

  • @dhanadhina3649
    @dhanadhina3649 3 ปีที่แล้ว +1

    Hi Sister , way of telling a story is more good, wonderful to hearing & deeply involved in to story, u r gift for bookreaders, thanks sister 🙏

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 3 ปีที่แล้ว +1

    👍God's Justice

  • @susisomu2535
    @susisomu2535 3 ปีที่แล้ว +1

    Hi pa.. கல்கியின் பொன்னியின் செல்வன் வாசிக்க வேண்டும்..pls❤️

  • @kumarn4964
    @kumarn4964 3 ปีที่แล้ว +1

    உத்யோக ரீதியாக செய்தாலும் தீய செயல்களை ப்ரத்யேக ஈடுபாட்டுடன் குரூர ரசனையுடன் செய்தால் அதற்கான பதில் பலன் கட்டாயம் உண்டு என்பதை உணர்த்துகிறார் சுஜாதா. அதுவுமல்லாது அந்தக் குரூர நெஞ்சுக்காரனின் மகன் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராத குற்றவாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்..... அவனை ஃபெர்னான்டஸ் சுட்டு விட்டாரா? காரணம்.... அவரின் அன்றாட வாழ்விற்கு ஜானின் கால்கள் தேவைப் படுகிறது. இதில் ஆங்கில ஆட்சிதான் சிறந்தது அவர்களின் punitive measuresதான் உச்சிதம் என வக்காலத்து வேற.
    அன்று, குற்றமற்ற பொது ஜனங்களின் கால்களைக் குறிபார்த்துச் சுட்டு மகிழ்ந்தவரின் வாழ்க்கை இன்று ஒரு குற்றவாளியின் கால்களை நம்பி இருக்கிறது.
    திரு. சேஷாத்ரி அவர்கள் தன் கமென்டில் சொன்னது போல் இது - கர்மா.
    அருமையான வாசிப்பு.

  • @natarajaniyer5021
    @natarajaniyer5021 3 ปีที่แล้ว

    This story kalgal ends with a twist that conforms to the rules of short story grammar...I listen chitramma daily once on non dialysis day.... comforting voice.. natarajan.169@gmail.com