சமீபகாலமாத்தான் நான் தங்களின் வாசிப்புகளின் தொகுப்புக்களை கேட்க தொடங்கியிருக்குறேன். முதலில் உங்களின் உணர்வுப்பூர்வமான வாசிப்பு ஆழுமைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும். நான் தொலைத்தை ஏதோ ஒன்றை எனக்காக மீண்டும் தேடி கண்டுபித்துக்கொண்ட பேரானந்த்தை எனக்கு மீண்டும் தந்துவிட்டீர்கள்...என்னைப்போலவே நான் வாசித்து கதைகளுக்குள் வாழ்வது போலவே நன்றி சகோதரி.....🙏💐💐💐💐💐
Fantastic narrative with modulation wow,great! Kathayoda climax a oru sila varthai a vaithu mudikkum thiramai indiala sujatha ku mattumay ulla thiramai, we miss you sir😢😢
நூற்றுக்கு நூறு நூறை பலமுறை எட்ட எத்தனித்திருக்கிறோம் இரண்டு வயதில் நூறு சென்டிமீட்டரை பத்து வயதில் நூறு மதிப்பெண்களை பதினைந்தில் நூற்றுக்கணக்கான கனவுகளை இருப்பத்தியைந்தில் பலநூறு ரூபாய்களை நாற்பதிற்கு மேல் நூறு நல்ல நண்பர்களை உங்களது இந்த நூறின் மூலம் பலநூறு நல்ல கருத்துக்களை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களிடம் விதைத்ததற்கு நன்றி உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
புள்ளிவிவரம் ஒரு போதை வஸ்துதான் ..ஆனாலும் அது தரும் ஆனந்தம் மிக இனிது...'தேடலில் ' இல் 100 ஜ அடைந்த நீங்கள் 'அடுத்து கிடைக்கையில்" 1000 அடைய மனமார வாழ்த்துகிறேன்... எதையும் எதிர்பார்க்காமல் ஆரம்பித்த ஒன்று எங்கெங்கோ பயணம் செய்து இனிமையான சுகானுபவத்தையும் மிகுந்த அனுபவங்களையும் தருவது உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு... சுஜாதாவின் சிறந்த கதைகளில் ஒன்று தேடல்.. கதை நெடுகிலும் குறை சொல்லும் கணவனோடு பாகிரதியின் வாழ்க்கைப் பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர்ந்தால் இனிமை இன்னும் அதிகரிக்கும்... நெகிழ வைத்த கதை... வாழ்த்துக்கள்...
Nice voice mam....voice modulation அருமை.....ரொம்ப வருடங்களுக்கு பிறகு, ரேடியோ வில் கேட்ட ஒலிச்சித்திரம் ஞாபகம் வருது.....Padma Swaminathan,Thiruninravur
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் வாசிப்பும் உச்சரிப்பும் மிக நன்று. திரு.சுஜாதாவின் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி. மீண்டும் நன்றிகள் பல.
Nice to hear the story in your voice and perfect modulation...feeling blessed to hear this narration by legend writer Sujatha....continue this good job Madam
ரொம்ப அசையா erukurathu உங்கள் குரல் கேட்க Am coming out from my anxiety while hearing your voice. அந்த kalathuke kutitu poringa உங்கள் குரலால். Thank you 😊
Each & everybody goes to Mahaperiva in Search of something or some prarthana. Everyone gets the same sooner or later but definitely will get definitely even today. Thanks for your wonderful presentation.
தங்களின் 100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் தங்களின் சேனல் மிகச்சிறந்த இடத்தை பிடிக்கும். தங்களின் பதிவின் உட்பொருள் ஒரு காரணம் என்றாலும். அதை செயல்படுத்தும் உங்கள் பாணியே முக்கிய காரணம்.👍
நூறு என்பது ஒரு சிறப்பு எண். அந்த எண்ணைத் தொடுவதற்கு பெரிய முயற்சியும் அதற்கும் மேலாக முழு ஈடுபாடும் தேவை. அத்தகைய ஒரு மைல்கல்லை நீங்கள் எட்டியதற்கு முதற்கண் என் வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகள். 'என் புத்தக அலமாரி' என ஆரம்பித்து இன்று நூறு பதிவுகளைத் தொட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஒரு பதிவை பிரசுரிக்க எவ்வளவு மெனக்கெடல்கள் தேவை என்பதை உணர்ந்தவன் நான். உங்களிடம் அந்த அர்ப்பணிப்பு இருக்கிறது. உங்கள் நூறாவது பதிவின் மூலம் திரு. சுஜாதாவிற்கும் ஸ்ரீ சங்கராச்சார்யாருக்கும் உங்கள் மரியாதையை சமர்ப்பித்துள்ளீர்கள். முத்தாய்ப்பாக. [உங்கள் ஐம்பதாவது பதிவில் திரு.அப்துல் கலாமிற்கு (ரெடியா கலாம்? மூலம்) உங்கள் வந்தனங்களை சமர்ப்பித்தீர்கள் என்பதை இங்கு நினைவில் கொணர விரும்புகிறேன்.] 'தேடல்' கதையில்... எழுதிய சுஜாதாவும் படித்த நீங்களும் பாகீரதி பாத்திரம் மூலம் எங்களைக் கண் கலங்க வைத்துவிட்டீர்கள். வாசித்த விதம் ஒரு கட்டத்தில் முழுதும் என்னை பாகீரதியாக மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. சிவஷங்கரின் கேலிப் பேச்சு சுஜாதாவிற்குக் கை வந்த கலை. ஆனால் அதனினும் மேலோங்கி நிற்பது அந்தத் தாயின் ஏக்கமும் பரிதவிப்பும் பக்தியும். பெரியாவாள் அமர்ந்திருந்த விதம் ஆசிர்வதித்த விதம் எல்லாமே கண் முன் காட்சிகளாகத் தெரிகின்றன உங்கள் குரல் மூலம். ஒலி வடிவில் எங்களுக்குள் ஒளி வடிவைத் தந்து விட்டீர்கள். நேரில் சென்று தரிசித்து வந்தது போல் மனதுக்குள் சந்தோஷம். அவ்வளவு துல்லியம் உங்களின் கதை படிக்கும் திறன். பாராட்டுக்கள். மேலும் பல நூறு பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும் என்ற ஆவலுடனும் வாழ்த்துக்களுடனும் மரியாதை நிறைந்த விண்ணப்பத்துடனும் எதிர்பார்ப்புடனும் நன்றிகளுடனும்..... அன்புடன் குமார்
Hearty congratulations to you on reaching the milestone of 100. May you continue this hobby /passion of yours to reach higher milestones. Enjoyed your voice modulations and the story. Typical of a NRI(not all) to criticise India.
தங்களின் 100வது பதிவு குறித்து மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி💐 உங்கள் பணி மேலும் செம்மையுடன் தொடர எங்கள் ஆதரவு என்றென்றும் உண்டு. கதை மனதை நெகிழ வைத்தது. உண்மை சம்பவம் போல உணர்கிறேன்.
Congrats on your 100 th story telling!! The way you say the stories are very interesting and can see amount of effort you put in the retelling them. I can’t read Tamil very fast but love to read/ hear stories so I hear audible books and recently I started to hear from TH-cam and the BEST I heard is your telling of stories. Thanks mam. Keep going 👏🏼👏🏼
Chitra mam, you are so good in narrating the story !! In fact you have inspired me to try storytelling like you ! How to get started with this passion mam ? Please tell me !!
Sirappu,sirappu,Chithrakumar.
Vazhthukkal.jaihindh
நன்றி 🙏
மேடம் உங்க வாய்ஸ் மாடுலேஷன் அற்புதம். நான் படித்த போது கூட இவ்வளவு தூரம் கதைக்குள் போகவில்லை என்பதே நிஜம் 🙏
சமீபகாலமாத்தான் நான் தங்களின் வாசிப்புகளின் தொகுப்புக்களை கேட்க தொடங்கியிருக்குறேன்.
முதலில் உங்களின் உணர்வுப்பூர்வமான வாசிப்பு ஆழுமைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும்.
நான் தொலைத்தை ஏதோ ஒன்றை எனக்காக மீண்டும் தேடி கண்டுபித்துக்கொண்ட பேரானந்த்தை எனக்கு மீண்டும் தந்துவிட்டீர்கள்...என்னைப்போலவே நான் வாசித்து கதைகளுக்குள் வாழ்வது போலவே நன்றி சகோதரி.....🙏💐💐💐💐💐
மிகவும் நன்றி முத்துலஷ்மிஜி🙏
Same with me also. Padipu velai family retirement now I have started all my old passions after45 years. My love for Sundarath thamil. 🙏
அருமையான குரல், வாழ்த்துக்கள் சமீபத்தில் நான் கேட்டு ரசித்த குரல் உங்களுடையது, உங்கள் உச்சரிப்பிற்கு 100 /100
நன்றி
அழகான வாசிப்பு 😍😍😍 உங்களின் ரசிகை ஆகி விட்டேன் 😍
நன்றி ரம்யாஜி🙏
Super story and voice
Thank you
Super for the Century.
Excellent story. Thanks Sujatha and Mrs. Chithra Kumar Madam.
🙏
I am ur big fan ma .keep rocking
🙏
அருமை
நன்றி 🙏
அருமையான பதிவு அம்மா வாழ்த்துக்கள் 🤩
நன்றி
சுஜாதா அவர்களின் சிறந்த சிறுகதைகளில் தேடலும் ஒன்று. சிறப்பாக வழங்கியதற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் .
நன்றி 🙏
Jaya jaya sankara hara hara sankara. Full of tears in my eyes
🙏🙏
ஆஹா தங்களுடைய 100வது பதிவுக்கு சரியான கதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
🙏🙏
naan azudhu vitten indha kadhai ketta piragu
th-cam.com/video/CRrJ-yeODdY/w-d-xo.html
❤️ Beautiful modulation with clarify
Jaya Jaya Sankara .... Hara Hara Sankara ! Excellent story with excellent story telling.
Thank you🙏
Io
Superb mam.
I'm a big fan of sujatha sir.
Thank u. Ramya from bangalore..
நன்றி
Fantastic narrative with modulation wow,great! Kathayoda climax a oru sila varthai a vaithu mudikkum thiramai indiala sujatha ku mattumay ulla thiramai, we miss you sir😢😢
@@usha2142 Thank you 🙏
அருமையான வாசிப்பு. என் கண் முன்னே சுஜாதாவின் எழுத்துக்கள் .
நன்றி
நூற்றுக்கு நூறு
நூறை பலமுறை எட்ட எத்தனித்திருக்கிறோம்
இரண்டு வயதில் நூறு சென்டிமீட்டரை
பத்து வயதில் நூறு மதிப்பெண்களை
பதினைந்தில் நூற்றுக்கணக்கான கனவுகளை
இருப்பத்தியைந்தில் பலநூறு ரூபாய்களை
நாற்பதிற்கு மேல் நூறு நல்ல நண்பர்களை
உங்களது இந்த நூறின் மூலம் பலநூறு நல்ல
கருத்துக்களை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களிடம் விதைத்ததற்கு நன்றி
உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி 🙏
புள்ளிவிவரம் ஒரு போதை வஸ்துதான் ..ஆனாலும் அது தரும் ஆனந்தம் மிக இனிது...'தேடலில் ' இல் 100 ஜ அடைந்த நீங்கள் 'அடுத்து கிடைக்கையில்" 1000 அடைய மனமார வாழ்த்துகிறேன்... எதையும் எதிர்பார்க்காமல் ஆரம்பித்த ஒன்று எங்கெங்கோ பயணம் செய்து இனிமையான சுகானுபவத்தையும் மிகுந்த அனுபவங்களையும் தருவது உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு... சுஜாதாவின் சிறந்த கதைகளில் ஒன்று தேடல்.. கதை நெடுகிலும் குறை சொல்லும் கணவனோடு பாகிரதியின் வாழ்க்கைப் பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர்ந்தால் இனிமை இன்னும் அதிகரிக்கும்... நெகிழ வைத்த கதை... வாழ்த்துக்கள்...
மிகவும் நன்றி 🙏
சிறு வயதில் சுவாரஸ்யமான கதைகள் கேட்டோம். நீண்ட நாட்கள் கழித்து அதே அனுபவம். உங்கள் நட்பணி தொடரட்டும் சகோதரி. நன்றி 🙏
மிகவும் நன்றி 🙏
Ungal vasikkum vitham arumai.. nandri .. dinamum oru mursiyavathu ungal kuralil kathai ketpathu yenakku valakkam agivittathu. Nandri ...
நன்றி🙏😊
உங்களின் உணர்வுப்பூர்வமான வாசிப்பு நன்றி குரல் அருமை
Thank you🙏
ஆஹா அருமையான கதை
சொல்லிய விதமும் அற்புதம் அருமை
நன்றி🙏
சிலோன் வானொலியில் கதைகேட்ட அனுபவம் அருமை நல்ல குரல்வளம் கதை இறைவனை கண்முன்னே நிறுத்துகிறது
நன்றி
Nice voice mam....voice modulation அருமை.....ரொம்ப வருடங்களுக்கு பிறகு, ரேடியோ வில் கேட்ட ஒலிச்சித்திரம் ஞாபகம் வருது.....Padma Swaminathan,Thiruninravur
நன்றி பத்மாஜி🙏
My favourite story❤️
Mam. Excellent voice. I'm a doctor. Covid quarantine has given an opportunity for us to hear stories in such a good modulation. Hats off mam
Thank you 🙏
Yethanaimurai ketaalum thigattaada narration❤️
மிகவும் நன்றி🙏
Excellent and superb 👌
🙏
Super. I enjoyed
முடிவு , முடிச்சுகளை அவிழ்த்து..
நன்றி உங்கள் தொகுப்பிற்கு..!!🙏👍
நன்றி
The ending was fabulous both in the story and in the narration
🙏
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் வாசிப்பும் உச்சரிப்பும் மிக நன்று. திரு.சுஜாதாவின் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி. மீண்டும் நன்றிகள் பல.
மிகவும் நன்றி 🙏
Kadaisi Kalathil. ,chitra, chitra endru kooppittu , kadhai ketkalam , arumaiyaga...punyam unakkamma
🙏🙏
Nice to hear the story in your voice and perfect modulation...feeling blessed to hear this narration by legend writer Sujatha....continue this good job Madam
Thank you Rathiji🙏
ரொம்ப அசையா erukurathu உங்கள் குரல் கேட்க
Am coming out from my anxiety while hearing your voice. அந்த kalathuke kutitu poringa உங்கள் குரலால். Thank you 😊
மிகவும் நன்றி 🙏😊
Thank you 😊
நன்றி சித்ரா குமார் அவர்கள்....
🙏
Nice cool and very smooth and easy provenance...clear voice
நன்றி 🙏
Each & everybody goes to Mahaperiva in Search of something or some prarthana. Everyone gets the same sooner or later but definitely will get definitely even today. Thanks for your wonderful presentation.
Jaya Jaya Sankara 🙏
Nice story
Great selection
🙏
நூறாவது கதை பதிவு.வாழ்த்துக்கள்சித்ரா மேடம். காட்சிகள் கண் முன்னே தெரிவது
தங்களின் ரசனையுடன் கூடிய வாசிப்பின் சிறப்பு.💐👏👌
மிகவும் நன்றி 🙏
இரவில் கேட்டு பழகிவிட்டேன்.இன்னும் கதைகள் படிங்களேன்
🙏
Today only I started to listen ur stories. Really superb. Want to listen all the stories. Ur voice nd the modulation vera level. 👍👍
Thank you ma🙏
Wow Beautiful
@@hemadhanalakshmi2929 🙏
Excellent story telling....beautiful.....felt as if my mom s telling me stories...awesom
Thank you 🙏
அப்பா மெய்சிலிா்த்துவிட்டது
🙏
தங்களின் 100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தில் தங்களின் சேனல் மிகச்சிறந்த இடத்தை பிடிக்கும். தங்களின் பதிவின் உட்பொருள் ஒரு காரணம் என்றாலும். அதை செயல்படுத்தும் உங்கள் பாணியே முக்கிய காரணம்.👍
மிகவும் நன்றி 🙏
நூறு என்பது ஒரு சிறப்பு எண்.
அந்த எண்ணைத் தொடுவதற்கு பெரிய முயற்சியும் அதற்கும் மேலாக முழு ஈடுபாடும் தேவை. அத்தகைய ஒரு மைல்கல்லை நீங்கள் எட்டியதற்கு முதற்கண் என் வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகள்.
'என் புத்தக அலமாரி' என ஆரம்பித்து இன்று நூறு பதிவுகளைத் தொட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஒரு பதிவை பிரசுரிக்க எவ்வளவு மெனக்கெடல்கள் தேவை என்பதை உணர்ந்தவன் நான். உங்களிடம் அந்த அர்ப்பணிப்பு இருக்கிறது.
உங்கள் நூறாவது பதிவின் மூலம்
திரு. சுஜாதாவிற்கும்
ஸ்ரீ சங்கராச்சார்யாருக்கும்
உங்கள் மரியாதையை சமர்ப்பித்துள்ளீர்கள். முத்தாய்ப்பாக.
[உங்கள் ஐம்பதாவது பதிவில் திரு.அப்துல் கலாமிற்கு (ரெடியா கலாம்? மூலம்) உங்கள் வந்தனங்களை சமர்ப்பித்தீர்கள் என்பதை இங்கு நினைவில் கொணர விரும்புகிறேன்.]
'தேடல்' கதையில்...
எழுதிய சுஜாதாவும்
படித்த நீங்களும்
பாகீரதி பாத்திரம் மூலம் எங்களைக் கண் கலங்க வைத்துவிட்டீர்கள். வாசித்த விதம் ஒரு கட்டத்தில் முழுதும் என்னை பாகீரதியாக மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
சிவஷங்கரின் கேலிப் பேச்சு சுஜாதாவிற்குக் கை வந்த கலை. ஆனால் அதனினும் மேலோங்கி நிற்பது அந்தத் தாயின் ஏக்கமும் பரிதவிப்பும் பக்தியும்.
பெரியாவாள் அமர்ந்திருந்த விதம் ஆசிர்வதித்த விதம் எல்லாமே கண் முன் காட்சிகளாகத் தெரிகின்றன உங்கள் குரல் மூலம்.
ஒலி வடிவில் எங்களுக்குள் ஒளி வடிவைத் தந்து விட்டீர்கள்.
நேரில் சென்று தரிசித்து வந்தது போல் மனதுக்குள் சந்தோஷம். அவ்வளவு துல்லியம் உங்களின் கதை படிக்கும் திறன். பாராட்டுக்கள்.
மேலும் பல நூறு பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும் என்ற ஆவலுடனும் வாழ்த்துக்களுடனும் மரியாதை நிறைந்த விண்ணப்பத்துடனும் எதிர்பார்ப்புடனும் நன்றிகளுடனும்.....
அன்புடன்
குமார்
மிக மிக நன்றி🙏
குமார் அவர்களே
நான் கூற வந்ததை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள். சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@@Sreeni2611 மகிழ்ச்சி. நன்றிகள்.
Very good voice 🎉🎉🎉🎉
Thank you🙏
Rombha nanna irruku ketka.nan ippaellam tv parpadhilai.ungal rasigaima.tamil padipadhu azhaghu ketka innimaiya irruku
Thank you 🙏
நான் பொியவா பற்றி அதிகம் படிக்கவில்லை இது போல் இன்னும் நிறைய கேட்கவிரும்புகிறேன்
🙏
Arumai.....ungal vasippin visiri naan....
மிகவும் நன்றி 🙏
Lovely,the ending was fabulous 🤘
கடைசி வரியில் திருப்பத்தை கொண்டு வருவது திரு. சுஜாதாவின் தனிச்சிறப்பு
அருமையான கதை. அழகான வாசிப்பு
மிகவும் நன்றி 🙏
Super you are wonderful to hear, please keep going.
Thank you 🙏
Such an amazing story and beautiful recitation.felt very relaxed hearing you speak.may god bless you.
Thank you Vidhyaji🙏
Very nice reading,
Congradulation,
Thank you🙏
Indha kadhai en manasule nalla ninaivu irukku
மிக அருமையான வாசிப்பு
நன்றி 🙏
கதையின் முடிவில் கண்ணீர் சிந்தினேன் 😥
🙏
வாழ்த்துக்கள் அம்மா...நன்றாக வாசிக்கிறீர்கள்.... ❤️
th-cam.com/video/CRrJ-yeODdY/w-d-xo.html
Hearty congratulations to you on reaching the milestone of 100. May you continue this hobby /passion of yours to reach higher milestones. Enjoyed your voice modulations and the story. Typical of a NRI(not all) to criticise India.
Thank you 🙏
What a story! your voice modulation and presentation brought Paramacharya's image to my eyes.!
Thank you 🙏 Periyava Saranam🙏
Very true.
கதை சொல்லுதலில் சதமடித்த சித்ரா குமார் அவர்களுக்கு இனிய நன்றிகளும் வாழ்த்துக்களும்!
மிகவும் நன்றி 🙏
Arumai 👌👌 congrats 💐💐🎂
நன்றி 🙏
Best wishes madam ...
நன்றி 🙏
தங்களின் 100வது பதிவு குறித்து மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி💐 உங்கள் பணி மேலும் செம்மையுடன் தொடர எங்கள் ஆதரவு என்றென்றும் உண்டு.
கதை மனதை நெகிழ வைத்தது. உண்மை சம்பவம் போல உணர்கிறேன்.
மிகவும் நன்றி 🙏
இக் கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன்.. மீண்டும் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் வழிந்தது..
ஆம். வாசிக்கும் போது எனக்கும் கண்கள் கலங்கின. 🙏
பால்ராஜின் 100 தரிசனங்கள் நிறைவேறும் முன்பு, தாங்கள் 💯 ஆவது கதையை அடைந்தது மகிழ்ச்சி 😊
வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏
நன்றி ஜெயா🙏
Congratulations and this is great storytelling carrying the same emotions of Sujatha. Not sure if this is a real incident .Miracles do happen
Thank you
Wonderful
🙏
🙏🙏
🙏
வாழ்த்துகள் சகோதரி
நன்றி 🙏
🎉
@@pramilakumari408 🙏
❤️
🙏
Completely in tears 🙏
🙏
Wonderful !!!Though I have read this story many times when I listened to your story telling wept.Brought Maths Periva before my eyes
Read as Maha periva
@@lalitharavichandran4015 Jaya Jaya Sankara🙏
Very nice story telling modulation, sweet voice.Best wishes for 100 short story 😀
Thank you 🙏
Congratulations madam.please keep it up!!
Thank you 🙏
Arumai. Congratulations.
Thank you 🙏
Many thanks
🙏
Jaya jaya sankara hara hara sankara
🙏🙏
வாழ்க வளமுடன்
🙏
Congratulations from Malaysia
Thank you 🙏
மஹா பெரியவாள தரிசனம் செய்த ஃபீல் ஆச்சு..thank you pa..:))
🙏🙏
Om Sairama 🙏
🙏
கதை சொன்ன விதம் அருமை
மிகவும் நன்றி 🙏
Congrats on your 100 th story telling!! The way you say the stories are very interesting and can see amount of effort you put in the retelling them. I can’t read Tamil very fast but love to read/ hear stories so I hear audible books and recently I started to hear from TH-cam and the BEST I heard is your telling of stories. Thanks mam. Keep going 👏🏼👏🏼
Thank you 🙏
Chitra mam, you are so good in narrating the story !! In fact you have inspired me to try storytelling like you ! How to get started with this passion mam ? Please tell me !!
th-cam.com/video/CRrJ-yeODdY/w-d-xo.html
Mam.. ரொம்ப நன்றி
நன்றி காயத்ரிஜி 🙏
Super
th-cam.com/video/CRrJ-yeODdY/w-d-xo.html
👍👌👏
🙏
வாழ்த்துக்கள்👍 தோழி🙏🙏
நன்றி 🙏
வாழ்த்துக்கள்
ஏற்ற இறக்க தத்துடன் வாசிப்பதும்👌👌
நன்றி 🙏
நன்று
🙏🙏💐💐
🙏
Romba nannaa solreppaa!!Aaseervaadhangal **
மிகவும் நன்றி 🙏 நமஸ்காரங்கள் 🙏
Congrats for ur 100th post👍. Keep rocking 👍. All the characters are coming infront of me, bcoz of ur voice. All the best 👍. வாழ்க வளமுடன் 🙏
நன்றி 🙏
Paramachariyar , the living God!!
You presented Him , in front of us, with your modulated voice.
God bless you!!!
Thank you 🙏🙏🙏