செஞ்சிக்கோட்டை, பௌர்ணமி, பூர்வஜன்மகாதல்கதை, உங்கள் குரலில் காட்சிகளாக விரிந்து சிலமணிநேரம் கதை தாக்கத்திலேயே மனம் லயித்திருந்தது.அருமையான கதை. வாழ்த்துக்கள்.
Mam... How are you? Couldn't see (hear) you recent times.. Pl continue your excellent narration as usual... May the Supreme personality of Godhead Krishna bless you always..
செஞ்சி கோட்டையை மையமாக வைத்து ஒரு திகிலான வரலாற்று காதல் கதையை கல்கி தன்னுடைய வழக்கமான பாணியிலே சிறப்பாக எழுதியுள்ளார். சகோதரியின் வாசிப்பு வழக்கம் போல் மிக அருமை. வாழ்க வளமுடன்.
Excellent story by kalki avargal and matching narration, bringing life to the story. Thanks Madam . Very glad to listen to your voice after 3 months or so. Please continue this great work. Shivkumar
கல்கி அவர்கள் கதையைப் போல் வேறு எவர் கதையும் இருந்ததில்லை. இந்த காலத்திற்கும் பொருந்துகிறது பாருங்களேன். கல்கி அவர்கள் ஹாஸ்யம் மிக்கவர் போல. திரும்பி ஓட ஆரம்பித்தேன் எனும் போது நாமும் ஓடச் செய்தோம் தானே. 😀😀😀😀
Thanks I didn't miss. You can't always explain the ' esoteric ' experience. Many of us would have undergone as some kind of thoughts. Thanks for your voice.
மிகவும் அருமையான கதை. கதாபாத்திரம் போல் பேசி வாசிப்பது மிக அருமை அக்கா. கதை தொடரட்டும்......💐
நன்றி 🙏
மிக மிக சிறப்பு கதையின்போக்குப்போல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி
நிறைய நாட்களுக்கு பிறகு சிறுகதை கேட்டது நன்றாக உள்ளது. உங்கள் குரலில் கேட்டுக் கொண்டு இருக்கும் போது இன்னும் கேட்க ஆசையாக உள்ளது. அருமை.
நன்றி
Kalki great novelist.nice presentation.jaihindh
Thank you
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐💐
நன்றி
மிகவும் அருமையாக இருந்தது நன்றி 👍👍
🙏
Your way of story reading is really good good to listen.
Thank you
கதை சீக்கிரம் முடிந்ததில் வருத்தம்.
மிகவும் அருமை சகோதரி 👌👌
🙏
Hii mam really nice story mam... innum more than stories update pannunga mam
🙏
செஞ்சிக்கோட்டை, பௌர்ணமி, பூர்வஜன்மகாதல்கதை, உங்கள் குரலில் காட்சிகளாக விரிந்து சிலமணிநேரம் கதை தாக்கத்திலேயே மனம் லயித்திருந்தது.அருமையான கதை. வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி 🙏
அருமையான கதை
நன்றி 🙏
உங்களின் குரலில் இந்த கதை எங்களை அந்த கோட்டைக்கு அழைத்து சென்றது..!
மிக்க நன்றி 🎉👍👍
நன்றி 🙏
அருமையான எழுத்தாளர் அமரர் கல்கி
🙏
சோகமான முடிவிலும் நகைச்சுவையையும் வெளிப்படுத்த கல்கி ஒருவரால் தான் மு
டியும்
Mam... How are you? Couldn't see (hear) you recent times.. Pl continue your excellent narration as usual...
May the Supreme personality of Godhead Krishna bless you always..
🙏🙏
Oru interesting ana padam parthadhu pol irunthadhu. Semma!Storyum super,neenga vaasithadhum super.
நன்றி
Very good narration
Thank you 🙏
🌴🙏
🙏
Super
நன்றி
Kalki was an imaginative writer.He could write all types of stories including பேய் kadhai like this.
🙏
அருமையான பதிவு அந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்று விட்டார் கல்கி அவர்கள்
🙏
செஞ்சி கோட்டையை மையமாக வைத்து ஒரு திகிலான வரலாற்று காதல் கதையை கல்கி தன்னுடைய வழக்கமான பாணியிலே சிறப்பாக எழுதியுள்ளார். சகோதரியின் வாசிப்பு வழக்கம் போல் மிக அருமை. வாழ்க வளமுடன்.
நன்றி
Excellent story by kalki avargal and matching narration, bringing life to the story. Thanks Madam . Very glad to listen to your voice after 3 months or so. Please continue this great work. Shivkumar
@@shivkumarvisvanathan5694 நன்றி
நான் நினைக்கின்றேன் இந்த கதையை தழுவி நெஞ்சம் மறப்பதில்லை ஸ்ரீதர் படமாக எடுத்தார் போலும். நீங்கள் படிக்க படிக்க எனக்கு அந்த படம் தான் ஞாபகம் வந்தது.
🙏
Though a sad ending it took me to Senji Fort and created a curiosity to know about my past births. Truly fantastic
🙏
Your audio story I am listening now after FOUR minutes of uploading. Good to listen since I don't have books in Tamil to read
Thank you
கல்கி அவர்கள் கதையைப் போல் வேறு எவர் கதையும் இருந்ததில்லை. இந்த காலத்திற்கும் பொருந்துகிறது பாருங்களேன். கல்கி அவர்கள் ஹாஸ்யம் மிக்கவர் போல. திரும்பி ஓட ஆரம்பித்தேன் எனும் போது நாமும் ஓடச் செய்தோம் தானே. 😀😀😀😀
🙏
Your narration is super
Thank you
Thanks I didn't miss. You can't always explain the ' esoteric ' experience. Many of us would have undergone as some kind of thoughts. Thanks for your voice.
🙏
Ungal vasipu maigavum arumai sissy.. keep rocking.. soon u will reach high..
Thank you
Long story after a long time. 👌
Thank you
You have mesmerizing voice madam
🙏
Super Mam
நன்றி
சிறுவயதில்இருந்துகதைவாசிக்கும்பழக்கம்உண்டு,என்மனதில்ஒருகுரல்கதைசொல்லும்,அந்தகுரல்உங்கள்குரல்மெய்மறந்தேன்.
நன்றி
அவர் தான் இ ந த சித் ரா. குமரோ
🙏
சித்ரா அவர்களே நீங்கள் கதையை வாசித்து முடித்தவுடன் உங்கள் அருகில் சந்தனம் வாசனை அடித்ததா இல்லையா? 🤣🤣🤣
🙏