Vijayakanth | விஜயகாந்தின் தேர்தல் அரசியல் - The Story Of Vijayakanth's Politics | DMDK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 23

  • @murali43950
    @murali43950 3 ปีที่แล้ว +16

    மனசாட்சி படி சொல்லனும்னா யாருக்கும் கெடுதல் பண்ணல விஜயகாந்த் Sir.... தமிழ்நாடு முயுவதும் விஜயகாந்த் ரசிகர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்

  • @murali43950
    @murali43950 3 ปีที่แล้ว +12

    Vijayakanth Sir... நல்லவர் என்று சொல்லும் நீங்கள்... பிறகு 1000 ஓட்டு தான் இருக்கும் சொல்றதும் நீங்கள் தான்... இன்று கூட பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว +7

    தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திரு விஜயகாந்த்

  • @ramd2241
    @ramd2241 3 ปีที่แล้ว +13

    நேர்மையின் கடைசி அடையாளம் கேப்டன்

  • @jayaprakash6226
    @jayaprakash6226 3 ปีที่แล้ว +3

    Captain vijayakanth yappayime Nalla erukkanum

  • @AR-vp5du
    @AR-vp5du 3 ปีที่แล้ว +10

    இங்க ஆட்சி அமைக்கனும்னா கேப்டனாேட ஒத்த தல யோட ஆதர்வு வேணும்

  • @ramd2241
    @ramd2241 3 ปีที่แล้ว +12

    விஜய்காந்த் கூட்டணியை விரும்பவில்லை,,ஜெயலலிதாதான் காத்துகிடந்தார்செய்தியை படிங்கடா

  • @utchimakali3875
    @utchimakali3875 3 ปีที่แล้ว +6

    Captain the mass

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 3 ปีที่แล้ว +9

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.
    2011 ல் கூட்டணி வைக்கும் முன்புவரை தேமுதிகவிற்கு 12% வாக்குகள் இருந்தது. ஒருசில இடங்களில் 20% க்கு மேல் இருந்தது. 2011ல் 41தொகுதி குறைவானது .
    கேப்டனின் கூட்டணிக்காக ஜெயலலிதா காத்துக்கிடந்தார்.2011ஜெயலலிதா ஒரு இடத்தில் கூட முரசு சின்னத்தில் வாக்களிங்கல் என கூறவில்லை. கேப்டன் தமிழகம் முழுவதும் அதிமுக, தேமுதிக விற்கு வாக்கு சேர்ந்தார்.
    விபச்சார ஊடகங்களும் திமுக அதிமுக பணப்பேய்களாலும் கேப்டன் தோற்கடிக்கப்பட்டார்.

    • @Mr_Siva222
      @Mr_Siva222 3 ปีที่แล้ว +4

      கரெக்ட். 2011ல் கூட்டணி சேர்ந்தது தான் விஜயகாந்த் செய்த முதல் தவறு.
      தவறு என்றும் கூற முடியாது. நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்பப்படியே அதிமுக கூட்டணியில் சேர்ந்தார். தொடர்ந்து தனித்து நின்று ஊடகங்களும் மக்களும் ஆதரவு கொடுத்து இருந்தால் 2016இல் ஜெயலலிதா கருணாநிதி இருந்தபோதே ஆட்சியை பிடித்து இருப்பார்.
      இடைப்பட்ட காலங்களில் திமுக அதிமுக ஆதரவு வேசி ஊடகங்கள் விஜயகாந்தை கேலி பொருளாக காண்பித்தது மறக்க முடியாது.
      இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்திருக்கும்.

  • @RomanRomance-yo8zr
    @RomanRomance-yo8zr 9 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 4 หลายเดือนก่อน +1

    Captain❤❤❤ Dmdk👍

  • @ManiKandan-s8i
    @ManiKandan-s8i หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் நம்ம தலைவன் மிஸ் பண்ணிட்டு

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    All banruitii all such 9 mlaa frayddd he teustedd all

  • @humannaturalms1415
    @humannaturalms1415 24 วันที่ผ่านมา

    🥹தலைவா 🥹

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    His wif reason for alll pushd him to aiadm ruindd

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    Hw shamm both old party made changby dmdkkk

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    Karun ruin by media mla purchas and jata ruind his hralth ruind mla su.thng they plannd ir eho sham ciwatds cant face direct by contesting votess useles he surely cm

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    He wldve came alonee wld be cm.dumthng did to his brainnn sure so y he ruindd

  • @iyyappaniyyappan-b2l
    @iyyappaniyyappan-b2l หลายเดือนก่อน

    Vijaykanth west. DMDk west

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 7 หลายเดือนก่อน +1

    Pmkk la oru patty thuuuu