விஜயகாந்த் கடைசி வரை நடந்த கொடுமைகள் | Captain Vijayakanth Life DarkSide | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @abdulyasminabdul554
    @abdulyasminabdul554 ปีที่แล้ว +118

    ஒரே ஒரு வாட்டி முதலமைச்சரா வச்சு அழகு பாத்துருக்கலாம்... Miss பண்ணிட்டோம் கேப்டன்...

    • @durgaumar7781
      @durgaumar7781 11 หลายเดือนก่อน +5

      உண்மை

    • @kishosuresh9995
      @kishosuresh9995 9 หลายเดือนก่อน +6

      ஆமா சரியா சொன்னிங்க

    • @DawMary-fb2xg
      @DawMary-fb2xg 9 หลายเดือนก่อน

      5​@DURGA7 UHဂ ခဂ😮မ​6 ပဋိပက္ခ​2၁ 😢m😊😊😊o9​was
      , was umar7781 0X😂😂c😂m

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 2 หลายเดือนก่อน +1

      🙏🙏 மிஸ் யூ கேப்டன்❤️❤️

  • @msharisurulinathan6165
    @msharisurulinathan6165 ปีที่แล้ว +53

    எங்கள் ஊர் தேனி கம்பத்தில் கேப்டன் விளையாட்டு மைதானம் இருக்கு ❤ அது மட்டும் தான் இப்போ மைதானமாக இருக்கு அங்கு தான் இளைஞர்கள் ராணுவம் காவல்துறைக்கு செல்ல பயிற்சி எடுக்கிறார்கள் 😢 எங்க ஊருல மைதானம் இல்லனு கேப்டன் வாங்கி கொடுத்ததா சொல்லுவாங்க ..... ❤ உங்கள் காலத்தில் வாழ்ந்து பெருமை கேப்டன் 🥺🙏

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 8 หลายเดือนก่อน +5

      கேப்டன் சார் அவர்கள் வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் ஐயா

  • @dreamzone1971
    @dreamzone1971 ปีที่แล้ว +409

    திரு. அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஒரே அரசியல் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் மட்டுமே. அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கூட கலந்து கொள்ளவில்லை.
    நல்ல மனிதர் 😢 ஆன்மா சாந்தி அடைவதாக🙏

    • @r.ravikumar9362
      @r.ravikumar9362 ปีที่แล้ว +33

      காலம் அய்யா உடல் வரும்போதில் இருந்து அடக்கம் முடியும் வரை இருக்கையில் அமராமல் உண்மையான மனிதராக அஞ்சலி செலுத்திய ஒரே அரசியல் தலைவர்.
      கலாம் அய்யாவின் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக கொண்டாட கோரிக்கை வைத்த ஒரே தலைவர்

    • @Manikandan-ob2gf
      @Manikandan-ob2gf ปีที่แล้ว +4

      Jayalalitha amma kku appo mutiyala athaan avanga naala kalanthu கொள்ள mutiyala

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t ปีที่แล้ว +9

      ​@@Manikandan-ob2gfஅவுங்க பண்ண பாவம் அவர்களையே கொன்றது..தயவு செய்து அம்மா என்று சொல்லி அம்மாவை கேவலப்படுத்தாதீர்கள்...

    • @nandhinin9263
      @nandhinin9263 ปีที่แล้ว +4

      @@EaswariG-g8thope the dmk first family also gets punished for all the sins they have done and are doing…that’s more than what anybody has done

    • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
      @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் ปีที่แล้ว

      @@nandhinin9263🤦 If you say that you are a corrupt person, then how many days are you going to stop Tamil Nadu in the middle of the street and stop the people in the street by pointing the finger at the other person who is also corrupt?

  • @AGuna-fj8ep
    @AGuna-fj8ep ปีที่แล้ว +51

    ஈழ தமிழரின் உணர்வு பூர்வமான ஆதரவலவரான எமது விஜகாந்த் அவர்களுக்கு ஈழத்தமிழனின் கண்ணீர் அஞ்சலி 🙏🙏🙏🙏🙏 RIP

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว +4

      எங்கள் முழு அணியின் சார்பாக, எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    • @svignesh1193
      @svignesh1193 ปีที่แล้ว +1

      ஆனால் இவரையும் தெலுங்கர் என்று சிலர் சொல்லி அரசியல் செய்கிறார்கள்...😢

    • @svignesh1193
      @svignesh1193 ปีที่แล้ว +1

      ஆனால் இவரையும் தெலுங்கர் என்று சொல்லி அரசியல் செய்கிறார்கள் 😢

  • @sathx24
    @sathx24 ปีที่แล้ว +596

    அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் கேப்டன் மாஸ்.. இதில் கமெண்ட் போடும் 80% சதவீத மக்களில் கட்சி சார்பில்லாமல் , சினிமா சார்ந்து இல்லாமல் ஒரு நிஜ கதாநாயகனின் ரசிகன் நான்...

    • @thomaspriyanka2371
      @thomaspriyanka2371 ปีที่แล้ว +6

      3:41 Q

    • @krishindira9234
      @krishindira9234 ปีที่แล้ว +3

      உண்மை 😊

    • @fareedfareed8593
      @fareedfareed8593 ปีที่แล้ว +3

      😅😅😅😅

    • @jeyaranivimalakanthan1633
      @jeyaranivimalakanthan1633 11 หลายเดือนก่อน +6

      இன்று இந்த அதர்ம உலகில் ஓர் தர்மத்தின் தலைவன்.கிஸ்ணரின் ஓர்அவதாரம் கர்ணின் மறுஜென்ம் யேசுவின்அவதாரம் என மனித வடிவில் தோன்றிய தெய்வம் ஐயா உங்கள் இழப்பை ஏற்க முடியாது தவிக்குதய்யா சிலர்.வாழ்ந்தாலும் இறந்தவர் எங்கள் கப்ரன் இறந்தாலும் எம்மோடு வாழ்வார் இவ்வுலகம் உள்ளவரை ஓய்வடெடுத்து சென்றுவாருமய்யா 🙏🙏🙏😭😭😭❤️❤️❤️😘😘😘😢😥😓

    • @krishnavenia438
      @krishnavenia438 11 หลายเดือนก่อน +2

      Yes sir you are correct ✅

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว +29

    விஜயகாந்த் என்றுஇந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்த்ம் தங்கமான மனிதர்.அவஎகொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை நடிகர் சங்கத்திற்க்கு வைப்பதில் துளி கூட தவறில்லை!!... கேப்டன் அவர்கள் ஆரோக்கியமாக இருந்திட வாழ்த்துக்கள்😍னக்கு கண்ணீர் வருகிறது கேப்டன் நினைக்கும் போதுர் விரைவில் நலம் பெற வேண்டும்.நான் விஜயகாந்த் நல்ல நடிகர் நல்ல மனசு உள்ள கட்சியிலும் சரி அவர் ரசிகன் நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றினால் விஜயகாந்த் நல்ல மரியாதை கிடைக்கும்ஏழைகளுக்கு உதவும் தாறாள குணம் கொண்ட தயாளனுக்கு ஆண்டவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் கேப்டநிடம் நன்றி மறவாத நன்பர் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்28.12.2023 முதல், சொர்க்கத்தில் இனிமே யாரும் பசியோட இருக்க மாட்டாங்க. கேப்டனை இழந்து வாடும் தொண்டர்களில் நானும் ஒருவன்கேப்டன் விஜயகாந்த் அண்ணன் பெயரை வைப்பதில் எந்த தவரும் இல்லை இக்கலியுகத்தில் பிறந்த கர்ணன் கேப்டன் விஜயகாந்த்
    கருப்பு எம்.ஜி.ஆர்கேப்டன் மாதிரி ஒரு மனிதநேய மனிதர் எவரும் கிடையாது, நான் கேப்டன் ரசிகன் தான் ஆனால் அவருடைய முழு விபரம் எனக்கு தெரியாது.ஆனால் இப்ப தெரியுது, உண்மையிலே ஒரு தர்ம பிரபுவிற்கு தான் ரசிகனா இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி.கேப்டன் பெயரை வைக்க சொல்லுரது அவருக்காக அல்ல, அந்த சங்கம் உறுப்பிடனும் என்பதற்காக தான்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +91

    விக்கி சகோதரரே 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏.ஒரு மாமனிதருக்கு நீங்கள் செய்த சிறப்பான அஞ்சலி இந்தப் பதிவு.

  • @ravivarman3541
    @ravivarman3541 ปีที่แล้ว +40

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர்🥺🥺🥺

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 10 หลายเดือนก่อน

      உண்மை தான் நண்பா
      சத்தியம். ❤❤❤

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 ปีที่แล้ว +195

    விஜயகாந்த் என்ற மனிதனை ஊடக வேசியர்களால் அவமானப்பட்டார் என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @vikrambala2780
    @vikrambala2780 ปีที่แล้ว +26

    என்னுடைய முதல் வாக்கை ஒரு நல்ல ஆத்மாவிற்கு செலுத்தியதில் பெருமை அடைகிறேன்🥹🥹🥹

  • @sudalaikrishnansudalaikris7150
    @sudalaikrishnansudalaikris7150 ปีที่แล้ว +402

    இன்னும் அவர் கஷ்டப்பட வேண்டாம் என்று கடவுள் எடுத்துக் கொண்டார் 😢 rip captain , என்றும் நம் மனதில் எப்பொழுதும் குடியிருப்பார்

    • @savitha21177
      @savitha21177 ปีที่แล้ว +4

      Yes...😭😭😭💐 captain is a🦁

    • @saranyarajendran7462
      @saranyarajendran7462 ปีที่แล้ว +6

      Indha kastathirkum vituruka kudadhu kadavul

    • @amiemohan8578
      @amiemohan8578 ปีที่แล้ว

      @@saranyarajendran7462u guys shld b blamed…evil parties mking him fun n u guys still supporting those evils…

    • @sudalaikrishnansudalaikris7150
      @sudalaikrishnansudalaikris7150 ปีที่แล้ว +3

      @@saranyarajendran7462 correct than

    • @rajeshkanna5391
      @rajeshkanna5391 ปีที่แล้ว +1

      😢😢😢😢👌👌👌👌👍👍👍👍

  • @asathsabi4266
    @asathsabi4266 ปีที่แล้ว +60

    இருக்கும்போது யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை இனியும் இந்தமக்கள் திருந்தபோவதும் இல்லை காலத்தின் விதி 😢

  • @selvasri1980
    @selvasri1980 ปีที่แล้ว +226

    நாம் வாழும் காலத்தில் கண்ட கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @AlaguAlagu-rz5vl
      @AlaguAlagu-rz5vl ปีที่แล้ว +1

      உண்மை அண்ணா

    • @AbdullahFazeena7979
      @AbdullahFazeena7979 ปีที่แล้ว

      Aameen

    • @r.ravikumar9362
      @r.ravikumar9362 ปีที่แล้ว +2

      சொர்க்கமே இனி புனிதமாகும். சொர்க்கத்திலும் எங்கள் கேப்டனின் வள்ளல் பணி தொடரும் ❤️❤️❤️😭😭😭

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 หลายเดือนก่อน +2

    உண்மையை உரக்க சொன்னீர்கள் சகோதரரே நன்றி அந்த கேப்டன் எனும் கடவுள் தமிழக மக்கள் இழந்து விட்டார்கள் என்றென்றும் கேப்டன் உயிருள்ளவரை அவர் நினைவில் நாங்கள்🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @snaveenraj5384
    @snaveenraj5384 ปีที่แล้ว +370

    அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனை இழந்தோம் இன்று😢😢😢

  • @thee1653
    @thee1653 ปีที่แล้ว +11

    நான் தீவிர விஜயகாந்த் ராதிகா ரசிகை, அவரது உழவர்மகன் பார்த்து அவரைஎன் மனதில் அண்ணணாக ஏற்றுக்கொண்டேன், அன்பு அண்ணணின் ஆன்மா சாந்தியடையட்டும்❤
    I love u anna, L love u so so much anna❤❤❤❤❤

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 ปีที่แล้ว +62

    கேப்டன் 😭😭😭உங்களைப் போல் இனி யாரும் பிறக்கபோவதில்லை வரப்போவதும் இல்லை 😢😭.

  • @all-is-well-o9u
    @all-is-well-o9u ปีที่แล้ว +5

    எனக்கு விஜயகாந்த் உயிர்... நான் யாழ்ப்பாணத்தமிழன்... யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் வேலை செய்கிறேன்... பாடசாலையில் தலைவருக்காக சண்டை பிடித்திருக்கிறேன்... நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள்... தலைவன் இறக்கவில்லை... சிரஞ்சீவியாக பலநூறு ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார்

  • @அனீஸ்அனீஸ்
    @அனீஸ்அனீஸ் ปีที่แล้ว +133

    உண்மையிலேயே கண் கலங்கிவிட்டது இப்பதிவை கேட்டு கேப்டனின் ஆத்மா சாந்தி அடையட்டும்😢

  • @pandiyarajan9937
    @pandiyarajan9937 ปีที่แล้ว +21

    உண்மையான நல்ல மனிதரை இழக்க முக்கிய காரணம் ஊடகம் தான் கேப்டன் என்றும் மக்கள் நினைவில் இருப்பார் 🙏🙏🙏🙏🙏

  • @abiramipaulkumar
    @abiramipaulkumar ปีที่แล้ว +22

    சின்ன கவுண்டர், வானத்தைப் போல அவரின் நல்ல குடும்ப படங்கள்.நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @krishnahitch7921
    @krishnahitch7921 ปีที่แล้ว +43

    தமிழகம் தவிர விட்ட தங்கம் கேப்டன் விஜயகாந்த் 💔💔💔😢😢😢

  • @selvaganesha5128
    @selvaganesha5128 ปีที่แล้ว +162

    தகுதி இல்லாத உலகில் தனக்கு இடம் வேண்டாம் என்று சென்றாயோ..மீண்டுவிடுவாய் என்று நினைத்தோம் மீளா துயரில் ஆழ்த்திவிட்டாயே தலைவா..

  • @thangarajtailor573
    @thangarajtailor573 ปีที่แล้ว +6

    நான் முதல் முதலில் வாக்களிப்பது விஜயகாந்த் அவர்களுக்கு நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் சிவ சிவா

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +270

    சில ஓநாய்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம்😢😢😢😢

    • @NirmalaGopal-b7j
      @NirmalaGopal-b7j ปีที่แล้ว +2

      என்ன சொல்கிறீர்கள் சற்று தெளிவாக என்னவென்று சொல்லுங்கள் என்ன சூழ்ச்சி நடந்தது

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 ปีที่แล้ว +1

      Yes...............

    • @Tc-id3cz
      @Tc-id3cz ปีที่แล้ว

      விஜயகாந்த் வீழ்ச்சிக்கு கருணாநிதியின் பங்கு மிக பெரியது.

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 ปีที่แล้ว

      @@NirmalaGopal-b7j அரசியல் சூழ்ச்சி மாரிதாஸ்,சாட்டை,சேனல்களின் பதிவுகளைப் பாருங்க புரியும்🤔🤔🤔🤔

    • @ramamurthykrishnan9106
      @ramamurthykrishnan9106 ปีที่แล้ว

      Yes true..TN politicians got victory on this...Now they r acting as true lovers...ஓநாய்கள் சேர்ந்து ஓரு சிங்கத்தை வீழ்த்தி விட்டன...மீண்டும் மலை என்ற சிங்கத்தை வீழ்த்த போராடுகின்றன..தமிழனே விழிப்பாயா...இல்லை வீழ்த்துவாயா

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா எங்கள் கேப்டன் நெஞ்சு தங்கம் இழந்து வாடும் எங்களில் கண்ணீர் தான் வருகிறது 😢🙏🙏🙏🙏

  • @rajamanisj
    @rajamanisj ปีที่แล้ว +25

    அருமையாக கூறினீர்கள் நண்பா தமிழ்த்தாய் மகனை பற்றி இதுக்கு நாங்கள் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ரொம்ப நன்றி❣️

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 ปีที่แล้ว +18

    சொர்க்கமே இனி புனிதமாகும். சொர்க்கத்திலும் எங்கள் கேப்டனின் வள்ளல் பணி தொடரும் ❤️❤️❤️😭😭😭

  • @anbukumar6523
    @anbukumar6523 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு விக்கி 7வது படிக்கும் போது எங்கள் பகுதியில் சக்கரை தேவன் சூட்டிங் கின் போது நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மாமனிதர்

  • @arashkarthi6471
    @arashkarthi6471 ปีที่แล้ว +27

    என் நெஞ்சு குமுறி குமுறி அழுகிறது 😢😢😢 என் தலைவன் இறப்பை எண்ணி 😢😢😢...

  • @RajKumar-us4jr
    @RajKumar-us4jr ปีที่แล้ว +147

    விஜயகாந்த் தமிழ் நாட்டின் கர்ணன் 🙏🙏

  • @dharshinik7271
    @dharshinik7271 ปีที่แล้ว +38

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்.. இனிமேலும் கான முடியாத மகான்..😭😭 ஏழைகளிக்கு வாரி வழங்கும் வள்ளல்.. வெள்ளை மனச்சுக்காரர்.. உங்களைப்போல் இன்னொருவர் பிறந்து வர முடியாது.. உங்களுக்கு ஈடு நீங்கள் மட்டுமே... காலத்தால் அழிக்க முடியாத சகாப்தம்.. அவர் புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். .உங்கள் ஆன்மா.. இனியாவது மன அமைதி கானட்டும்😭😭😭

  • @raguc6186
    @raguc6186 ปีที่แล้ว +260

    கர்ண மகாராஜா விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரித்துக்கொள்கிறேன்

    • @r.ravikumar9362
      @r.ravikumar9362 ปีที่แล้ว +4

      சொர்க்கமே இனி புனிதமாகும். சொர்க்கத்திலும் எங்கள் கேப்டனின் வள்ளல் பணி தொடரும் ❤️❤️❤️😭😭😭

  • @MutheesEngg
    @MutheesEngg ปีที่แล้ว +13

    அவரு உடல்நிலை சரியாக இருந்திருந்திருந்தால் இப்போது அவர்தான் முதல்வரா இருந்திருப்பார்.. ❤ நான் 2006 ஆம் ஆண்டு இனி அவர்தான் தமிழகத்தின் ஆளுமை என்று நினைத்தேன்.. 2023 ல் தான் தெரிகிறது, நாளை என்பது நிரந்தரமல்ல என்று..

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +171

    நடிகர்கள் எல்லாம் நிஜத்திலும் நடிக்கிறார்கள் உம்மை போல் யாரும் இல்லை கர்ணனாக மற்றவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் 👏👏👏👏விக்கி 🌹👍👍👍👌👌👌ஏனோ மனம் வலிக்கிறது 😭😭😭🙏

    • @avilashini6272
      @avilashini6272 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢

    • @buvaneshp6288
      @buvaneshp6288 ปีที่แล้ว

      😭

    • @saposu
      @saposu ปีที่แล้ว +3

      They are actors don't praise them crazy fully. Good people like Vijayakanrh very hard to see

    • @saranyarajaram171
      @saranyarajaram171 ปีที่แล้ว

      😢😢

    • @jothieswari7829
      @jothieswari7829 ปีที่แล้ว

      TRUTH. Heart fully pained

  • @balajiprabakaran8807
    @balajiprabakaran8807 ปีที่แล้ว +2

    இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த மறக்க முடியாத தருணங்கள். அவசர அவசரமாக என்னை தயாராக்கி தண்ணீர் பாட்டில் திண்பண்டங்கள் என பைகளில் வைத்து எடுத்துச் கொண்டு என் அம்மா என்னை முதன்முதலில் அழைத்துக்கொண்டு சென்ற திரைப்படம் தர்மசக்கரம். நான் விவரம் அறிந்து திரையில் பார்த்த முதல் திரைபடம். அரங்கம் அதிர மிகப்பெரிய ஆரவாரங்களுக்கும் கரகோஷங்களுக்கும் காதை பிளக்க,அவரின் முகம் கம்பீர நடையுடன் சிங்கம் அதன் காட்டில் பவனி வருவது போல் மெய்சிலிர்கக வைக்கும், அந்த அறிமுக காட்சி. அது முதல் அவரின் மிகப்பெரிய ரசிகன் நான்.காக்கி என்றால் அவர், அவர் என்றால் காக்கி. திரைப்படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் தவற்றை தட்டி கேட்கும் மக்கள் நாயகன். கபடமில்லா சிரிப்பு, எரிமலை போல் வெடிக்கும் ரௌத்திரம் கேப்டனின் குணாதிசயங்கள். நீண்ட வசனங்களை தடுமாற்றம் இல்லாமல் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவதில் கேப்டனுக்கு இணை கேப்டனே. திரையுலகின் அக்ஷய பாத்திரம். நாடு, மக்கள் என்ற வார்த்தைகள் கூறாத அவரின் திரைப்படங்கள் மிக சொற்பம். பிராந்திய பிரிவினைகள் பேசும் தற்போதைய படங்களிக்கிடையே, தன் படங்களில் தேசியத்தை மட்டுமே பேசியவர். தேசிய துயரங்களில் முதல் ஆறுதலும் நிவாரணமும் கேப்டனிடம் இருந்தே வரும்.திரைப்படத்தில் கிடைத்த நியாயமும் நன்மையும் நிஜத்தில் கிடைக்க அவருக்கு முதல் ஓட்டை பதிவு செய்த என்னை போன்ற நண்பர்கள் ஏராளம்.நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாதர்களில் நானும் ஒருவனாக இருந்தால் கூட அவரின் அரசியல் வருகையில் மகிழ்ந்தவன் நான். அரசியல் வருகிறார் என தெரிந்த உடன் பீதியில் உறைந்த கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம்.அசிங்கமான தற்போதைய அரசியலில் வளைந்து நெளிந்து செல்ல அவரின் தன்மானம் தடுத்திட பல அரசியல் திருடர்களுக்கு எதிரி ஆகி போனார். தலைப்பு பண்பு, அற்பணிப்பு மக்களின் அன்பு, இவரை எதிர்கட்சி சிம்மாசனத்தில் அமரச் செய்தாலும் சில வயிற்று பிழைப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே மக்கள் மனதில் விஷத்தை ஏற்றி அவரின் மாண்பை அழித்து ஆளுங்கட்சி சிம்மாசனத்தில் அமர விடாமல் செய்தது. அந்த பாவத்தின் பலனை இன்றுவரை தமிழகம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது. கடைசி காலங்களில் காமராஜர் போலவே தான் நேசித்த மக்களாளே தள்ளி வைக்கப்பட்டார்.
    கள்ளமில்லா தலைவா எங்கள் உள்ளத்தில் என்றும் இருப்பாய். இறைவனின் காலடியில் உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும்🙏🙏🙏
    இப்படிக்கு
    என்றும் உன் ரசிகன்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +71

    விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் 😭😭😭விஜயகாந்த் ஆத்துமா சாந்தி அடைய வேண்டும் 😭😭😭👏👏👏👏👏🙏

  • @jeyaranivimalakanthan1633
    @jeyaranivimalakanthan1633 11 หลายเดือนก่อน +3

    அந்த வரிசையில் நானும் ஒருவர் நிஜவாழ்வின் ஓர் நல்ல சிறந்த பெருமைக்குரிய கருணையின் உருவமான கடவுளுக்கு நிகரான நிஜகாதநாயன் அவர் இழப்பை ஏற்க முடியாமல் மனம் தவித்து ஏங்குதுய்யா😭😥😢😓🙏

  • @rakshakanvelu1612
    @rakshakanvelu1612 ปีที่แล้ว +18

    நண்பா உங்கள் இத்தனை ஆண்டு காலம் வலைஓளி பதிவுகளிள் சிறந்த ஒன்று இது தான்...
    வாழ்க நண்பா வாழ்க வளமுடன்...

    • @ShashiKumar-gy6hv
      @ShashiKumar-gy6hv ปีที่แล้ว

      My mind voice but you opened and commented superb

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 10 หลายเดือนก่อน +3

    உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து கேப்டனை பற்றி மீடியாக்களில் பேசலாமே🎉🎉🎉

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 ปีที่แล้ว +56

    வாழ்க உங்கள் புகழ்... உங்கள் இழப்பு உங்களால் வளர்ந்தவர்களுக்கும்.. தொண்டர்களுக்கும் பெரிய இழப்பு 😢😢😢

  • @CeciliaCroos
    @CeciliaCroos ปีที่แล้ว +62

    ஒரு நல்ல மனிதரை வாழும்போது கண்டு கொள்ளாத உலகம்😢 மனது மிகவும் வலிக்கிறது.RIP Sir 😭💐🙏🏻

  • @chinnathambi4047
    @chinnathambi4047 ปีที่แล้ว +67

    நல்லவங்க இந்த பூமியில் வாழ முடியாது அவர்களுக்கான தனி உலகத்தின் வாழட்டும் அவரின் ஆன்மா

  • @palaveshkannan4706
    @palaveshkannan4706 ปีที่แล้ว +78

    இன்று அவரை போற்றும் நாம் ஏன் அப்போது அவரை ஆதரிக்கவில்லை??? இதற்கு பதில் தெரிந்தால் மறக்காமல் அதை நாம் அடுத்த தேர்தலில் வெளிப்படுத்துவோம்... RIP ஐயா 😢

    • @PALLAVA2023
      @PALLAVA2023 ปีที่แล้ว +1

      கடந்த 10 வருடங்களாக அவர் உடல் நலமில்லாமல் ஆகிவிட்டது.

  • @Crazyrps1
    @Crazyrps1 ปีที่แล้ว +8

    இன்றைக்கும் என்றைக்கு நீ எங்கள் நெஞ்சத்தில்!
    அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில்!
    மன்னவன் காவிய நாயகனே!
    என்னுயிர் தேசத்து காவலனே!
    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்!
    உன் புகழ் வாழ்கவே 🙏

  • @opff7661
    @opff7661 ปีที่แล้ว +34

    இந்த காணொளியின் முடிவில் விஜயகாந்த் last voice எனக்கு தொண்டையில் கல் அடைத்தது போன்ற உணர்வு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saravanansaradee579
    @saravanansaradee579 ปีที่แล้ว +12

    விக்கி நான் கூட ஒரு மாமனிதரை பற்றி வீடியோ போடாம விட்டுவாயோ என்று யோசிச்சேன் விக்கி சூப்பர் விக்கி சூப்பர் சல்யூட் விக்கி பசி தீர்த்த கர்ணன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +12

    தமிழக மக்களுக்கும் மட்டுமல்ல ஈழத்துமக்களுக்கும் மறக்கமுடியாத மனிதர் புரட்சி கலைஞர் விஐயகாந். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @iraivan010
    @iraivan010 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் அவர்கள் ஆன்மா இறைவனடி சேர வேண்டுகிறேன், ஓம் நமசிவாய..ஓம் சாந்தி..🙏🏼

  • @appasa920
    @appasa920 ปีที่แล้ว +31

    12 வயது இருக்கும் போது நான் கேப்டன் விஜயகாந்த் படம் போகணும்னு அடம் பிடிப்பேன் miss u கேப்டன் 😭😭😭😭😭

  • @thamizh6461
    @thamizh6461 ปีที่แล้ว +11

    *கைபேசி பழுது காரணமாக பதிவுகளை காணமுடியவில்லை மீண்டும் 6 மாதத்திற்கு பிறகு pokkishaththodu இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி,ஆனால் எனது ஆருயிர் தலைவன் கேப்டன் விஜி அவர்களின் மரணம் வேதனை தந்தாலும் ,இந்த பதிவு சற்று ஆறுதலை தருகிறது.*

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +5

    அவர் எங்கு சென்றாலும் அங்கு மக்களுக்காக உதவி செய்து கொண்டே இருக்கும் ஒரு நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவரை இழந்தது எல்லோருக்கும் ஒரு பெரிய இழப்பு அவரைப் பற்றி அற்புதமாக பேசிய விக்கி அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் சேவை 😊❤😊

  • @KrishnaKumar-ow8bj
    @KrishnaKumar-ow8bj ปีที่แล้ว +30

    கர்ணன் விஜயகாந்த்❤ ,
    கர்ணனை பற்றி கதைகளில் கேட்டுள்ளேன், கேப்டன் விஜயகாந்த் மூலமாக கண்களால் கண்டோம்....... 😢

  • @janakiselliah2902
    @janakiselliah2902 ปีที่แล้ว +13

    ஒரு சிறந்த மனிதனுக்கு எங்கள் இறுதி அஞ்சலி!🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +75

    மீடியா இந்த மாமனிதரை காமெடியனாக கோமாளியின் 🤡உருவமாக சித்தரித்து விட்டது 😔😔😔😔மிஸ் யு கேப்டன் 😢

    • @rishitha2833
      @rishitha2833 ปีที่แล้ว +2

      Yes

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +5

      திமுகவின் தூண்டுதலின் பேரில்.

    • @Vigneshmax
      @Vigneshmax ปีที่แล้ว +3

      😢😢yes

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib ปีที่แล้ว +2

    வணக்கம் விக்கி ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் இறந்த பிறகுதான் மீடியாக்கள் பேசுகிறது அவர் நல்ல மனிதன் என்று நான் விஜயகாந்த் படம் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன் மனதில் பட்டதை நேர்பட பேசிவிடுவார் நேர்மையானவர் அவர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவருக்காக நாம் கண்ணீர் வடிப்பது பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஒரு வசனம் பேசாமல் இருக்கவே மாட்டார் அந்த வசனம் தேசப்பற்றை இருக்கும் அல்லது மக்கள் நலனுக்காக இருக்கும் மொழி பற்றாக இருக்கும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது கேப்டன் அவர்களை பற்றி மிக அருமையாக இருந்தது உங்கள் பதிவு இன்றைக்கு கனத்த இதயத்தோடு கூறுகிறேன் நன்றி விக்கி🙏😭😭😭🙏

  • @CV-cv3qk
    @CV-cv3qk ปีที่แล้ว +10

    பிரபாகரனுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் முதுகில் குத்தப்பட்டவர் கேப்டன் மட்டுமே.
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
    வல்லவன் வகுத்ததடா…

    • @jothimanickam6154
      @jothimanickam6154 10 หลายเดือนก่อน

      சரியான வார்த்தைங்க... 100ku 100 unmai

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 ปีที่แล้ว +1

    சிறப்பான விவரணம்.நலமனிதரின் செயற்பாடுகள் பல்லரிக்க வைக்கிறது.என்றும் மதிப்பும் அன்பும் வைத்திருந்த நடிகர்.2000 ஆண்டு இந்தியா வந்தபோது சந்திக்க விரும்பினேன் நேரம் சரியாக அமையவில்லை. இன்று நினைத்தால் வேதனையாக உள்ளது.எம் ஈழத்தமிழர்மீது அதிக பாசம் காட்டிய பெருந்தலைவனுக்கு தலை வணங்கி என் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்,"அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூங்காற்று வாழ்வில் நல்லவர் என்றும் அழிவதில்லை இது நீன்குமறை தீர்ப்பு. நல்லவர அடுத்தவரைக் குறை கூற விரும்புவதில்லை அந்த வழிவந்த பரட்சிக்கலைஞரை இறைவன் தன்னோடு இணைத்துக கொண்டார் என்ற ஆறுதலுடன் என்றோ நோயால் இழந்து விட்ட அவரை இன்று இழந்தோம் என அமைதியடைவோம். நன்றி.

  • @vigneshb1714
    @vigneshb1714 ปีที่แล้ว +5

    ஒரு நல்ல மனம் படைத்த மனிதர் என்றால் விசயகாந்த் ஆவார்களும் ஒரு உதாரணம். என்றும் தமிழர்கள் மனதில் வாழும் எங்கள் கேப்டன் விசயகாந்த்❤❤❤❤❤......😢😢😢😢😢

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh ปีที่แล้ว +2

    நல்லது விக்கி...அரசியல் சதுரங்கத்தில் போடாமல் ஒரு பொக்கிஷத்தை பற்றி பொக்கிஷத்தில் தான் போட வேண்டும் என்று கருதி போட்டதற்கு மிகவும் நன்றி கலந்த வாழ்த்துகள்...

  • @sridevikg8611
    @sridevikg8611 ปีที่แล้ว +52

    நல்ல மனிதர்.அரசியல் சாசனத்தில் அமர்ந்திருந்தால் தமிழ்நாடு செழித்திருக்கும். RIP

  • @davidj4507
    @davidj4507 ปีที่แล้ว +34

    அவர் உடல் நலம் திடீரென பாதிப்படைந்தது குறித்து இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது... நல்லவர்களை விட்டு வைக்க மாட்டார்களே...😢

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 ปีที่แล้ว +25

    மனசு கணமா இருக்கு விக்கி விஜயகாந்த்துக்கு நிகர் அவரே 😢😢😢😢😢

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 ปีที่แล้ว +174

    வடிவேலு எனும் மாண்பில்லா பிறவியாலும், அறமில்லா ஊடக வியலாளர்களாலும் வீழ்த்தப்பட்ட மானமிகு மனிதன்...எங்கள் கேப்டன் :(

    • @kirshnan7335
      @kirshnan7335 ปีที่แล้ว +8

      சரியாக சொன்னீர்கள் என் பதிவு இது தான்

    • @RamarRamar-g3l
      @RamarRamar-g3l ปีที่แล้ว +3

      உண்மை 👌

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว +3

      உண்மை.

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 ปีที่แล้ว +2

      True

    • @buvaneshp6288
      @buvaneshp6288 ปีที่แล้ว

      Vadivelu naikku Nalla saavu varathu Avan poranthathukku artham illathavan

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +32

    பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.....
    😭😭😭😭😭😢😢😢😢

  • @raamanujulurd3169
    @raamanujulurd3169 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு. வாழ்க விஜயகாந்த் புகழ் 😢😢😢

  • @thiagack41
    @thiagack41 ปีที่แล้ว +11

    அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏... கண்ணீருடன் 😢

  • @sasijeevani
    @sasijeevani ปีที่แล้ว +4

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.

  • @raja807
    @raja807 ปีที่แล้ว +57

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ......இந்த வார்த்தைகளால் கேப்டன் விஜய்காந்த் மேல் உள்ள அன்பை தெரிவிக்க இயலாது.....வேறு வார்த்தைகள் இல்லை

  • @cutebabyn6394
    @cutebabyn6394 ปีที่แล้ว +5

    Captain vijayakanth தங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 😢.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว

      கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @nbfcjobvijay4130
    @nbfcjobvijay4130 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசுவது எனக்கு கேட்டு உள்ளேன் அதில் நீங்கள் பேசுவது மிக அருமையாக பேசி உள்ளார்கள் மக்களுக்கு உணர்த்து விதமாக பேசி உள்ளார்கள் நன்றி

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன விதம் கேப்டன் பற்றி பேச பேச கண்கலங்கி நிக்கிறேன்
    நன்றி நன்றி

  • @arashkarthi6471
    @arashkarthi6471 ปีที่แล้ว +11

    என் தங்கத்தலைவன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️🔥🔥😢😢 இன்றோ நாளையோட கரியாக போகிறான் 😢😢 மனம் விம்மி அழுகிறது 😢

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 ปีที่แล้ว +45

    எந்த கால கட்டதிலயும் ஒரு மனிதனை வாழும்போதே அவருக்கான நிலைத்த அங்கீகாரம் மக்கள் தரவேண்டும்..மக்கள் இறந்துவிட்டால் கதருவதும் ,வாழும்போது கை விடுவதும் இனியும் தவிர்க்க வேண்டும்🙏

  • @charlesmemalur
    @charlesmemalur ปีที่แล้ว +5

    தங்களின் பதிவு உண்மையிலும் உண்மை. நாம் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம்

  • @mahalingam22
    @mahalingam22 ปีที่แล้ว +4

    நல்ல மனசு உள்ள மனிதர் கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்கள் மறைவு தமிழ் நாட்டுக்கு பெரும் இழப்பு 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @chelladuraim5896
    @chelladuraim5896 ปีที่แล้ว +17

    தென்னகத்து இமையம். சரிந்து விட்டது😢
    ஓம் சாந்தி😢

  • @chandrasekar8002
    @chandrasekar8002 ปีที่แล้ว +11

    எங்க தங்க தலைவனை பற்றி வீடியோ போட்டதற்கு மிக்க மிக்க நன்றி.

  • @தஞ்சைசங்கதமிழன்
    @தஞ்சைசங்கதமிழன் ปีที่แล้ว +14

    நாம் படித்ததில் கொடைவள்ளல் தெரியும் ஆனால் வாழ்ந்த காலத்தில் கண்ணெதிரே உழைப்பால் கிடைத்ததில் கொடைவள்ளல் ஆக உயர்ந்த ஒரு மனிதர் சொல்வதற்கு வார்த்தை இல்லை 😭

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 ปีที่แล้ว +23

    Love you captain vijayakanth sir ... from Malaysia 🇲🇾

  • @sujus5025
    @sujus5025 ปีที่แล้ว +14

    தமிழக மக்கள் நல்ல தலைவரை இழந்தார்கள் மாமனிதன் மக்களின் வயிற்றை நிரப்பியவர் கள்ளம் கபடம் தெரியாத நேர்மையான தலைவன் குழந்தை மனம் கொண்டவர் நல்ல 😭😭 மனிதனின் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +6

    விஜயகாந்த் தமிழ் பற்று ✨❤️‍🔥

  • @realarcreations
    @realarcreations ปีที่แล้ว +2

    அப்துல் கலாம் ஐயாவின் இறுதிச்சடங்கு கூட்டத்திற்கு பிறகு இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை விஜயகாந்த் ஐயாவின் இறுதி சடங்கில் தான் பார்க்கிறேன்... மாபெரும் மனிதர் கேப்டன் ❤❤

  • @bharathkumar78612
    @bharathkumar78612 ปีที่แล้ว +21

    Anna அவருக்கு நடந்த கொடுமை சொல்லவே முடியாது மிகவும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அளவில் இருக்கும் என்பது ஒன்மை

  • @True728
    @True728 ปีที่แล้ว +15

    தமிழர்களின் அனைவரின் மனதிலும் வாழ்பவர் கேப்டன் விஜயகாந்த்❤😭💔 என்றும்மே❤😭

  • @shanthakumar5372
    @shanthakumar5372 ปีที่แล้ว +29

    இந்த தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு வெக்கமே இல்லையா இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று 😢😢

  • @esakkiraj1019
    @esakkiraj1019 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் விஜயகாந்த் அவர்கள் நல்லமனிதர்

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 ปีที่แล้ว +25

    திரு விஜயகாந்த் அவர்களுக்கு கனத்த மனதுடன் இரங்கலை தெரிவித்துக்🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @Baskaran-wp4kd
    @Baskaran-wp4kd ปีที่แล้ว +11

    மனிதருள் மாணிக்கம் அவர். நான் எவறுக்கும் அழுததில்லை. இன்று நான் அவறுக்காக கண்ணிர் விட்டு அழுதேன்.

  • @kirthik171
    @kirthik171 ปีที่แล้ว +6

    Nalla manitharai ilanthuvitom 😰😰😰😰
    vaalkai varalaaru ultimate 🔥🔥🔥🔥🔥💥
    Man of Golden Heart.... Missssssssss u sirrrrrrr

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs ปีที่แล้ว +4

    கேப்டன் நல்ல மனிதர் பல உதவி செய்யூதவர் எப்பாவும் கேப்டன் எனது ஒட்டு

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl ปีที่แล้ว +8

    சினிமா துறையில் நல்ல மனிதர் இவரே கடைசியும் இவரது இடத்தை நிரப்ப எவரும் இல்லை என்பதே உண்மை.

  • @GopiIsu-we8lc
    @GopiIsu-we8lc ปีที่แล้ว +1

    Avar muthalamacharai aka villai endrallum antha pathavi la iruka vendiyavangga seiratha vida namma captain nerayaveyy tharmam panitatruu❤ithuveyyy avarukku rompa periya pathavii❤ ithuku munnadi pathavi ellamey onummey kedaiyathuu❤kaluyuga karnan❤

  • @vadivelan2565
    @vadivelan2565 ปีที่แล้ว +28

    ❤😢😢 என்னால் அவரின் இழப்பு ஏற்றுக் கொள்ள இயலாது என நினைக்கிறேன்

  • @nagarajp6636
    @nagarajp6636 ปีที่แล้ว +14

    விஜயகாந்த் என்னுடைய தலைவர் என்று சொல்லும்போது நான் பெருமை படுவேன் ❤நேர்மையான மனிதபிமான உள்ள நல்ல தலைவர்

  • @Balaji2477
    @Balaji2477 ปีที่แล้ว +12

    விஜயகாந்த் ஐயா மாதிரி வாழனும் இல்லேனா சாகனும்.சொர்க்கத்தில் ஐயா வாழனும்.ஆழ்ந்த வருத்தத்துடன் நான்.

  • @sivaanu1691
    @sivaanu1691 ปีที่แล้ว +5

    வள்ளல் பெருமான் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க

  • @roboman784
    @roboman784 ปีที่แล้ว +22

    கருப்பு வைரம் விஜயகாந்த் என்றும் நம் மனதில் நிலைத்து இருப்பார்

  • @vetrivelr6558
    @vetrivelr6558 ปีที่แล้ว +3

    அண்ணாரை பற்றி நல்ல ஒரு பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி.. விக்கி நண்பா ❤

  • @AravindAravind-km5sl
    @AravindAravind-km5sl ปีที่แล้ว +3

    எனக்கு சின்ன வயசுல இருந்து விஜயகாந்த் ரொம்ப புடிக்கும்