ULAGAM THARATHA ANBAI(உலகம் தராத)-ANAND CHELAPPA-KJ ARCHIVE @

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 101

  • @paulrajpaulraj1104
    @paulrajpaulraj1104 22 วันที่ผ่านมา +5

    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா (2)
    1. கரைகாணா துன்ப வெள்ளம்
    திரண்டோடும் வேளை வந்தீர் .......2
    திருக் கைகள் மீட்டி என்னை
    உம் அருகில் அணைத்து கொண்டீர்
    உம் அருகில் அணைத்து கொண்டீர்
    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா
    2. வானோர்கள் சேனை பாட
    மேய்ப்பர்கள் தேடி சென்றார் ........2
    மாமன்னர் பொன்னும் தந்தார்
    நான் என் செய்வேன் தேவ பாலா
    என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 4 หลายเดือนก่อน +2

    வாழ்வின் வசந்த காலமாம் என் வாலிப காலங்களுக்கு நான் மீண்டும் ஓர் முறை பயணிக்கிறேன்!

  • @MarkSam-y6i
    @MarkSam-y6i หลายเดือนก่อน +1

    When I was 16years I heard this song...even today when I hear my tears just flows ...HIS voice and the lyrics make me to remember how great the love of Jesus ...m 55 now,

  • @chandramohang9083
    @chandramohang9083 2 หลายเดือนก่อน +3

    3.மான்கூட்டம் நீரைத்தேடி அலைககின்ற காட்சி கண்டேன்... நான்கூட அதனைப்போலே உமைக்காண வாஞ்சிக்கின்றேன்.... என் வாஞ்சை தீரும் தேவா.,... (உலகம்)..... 4.காணாத ஆட்டைத்தேடி... காடெங்கும் சென்ற கோன்நீர்....(2) வீணான எந்தன் வாழ்வைத் தேனாக மாறச்செய்தீர்.... தேனாக மாற்றித்தந்தீர்... (உலகம் தராத)

  • @benitamerlin3554
    @benitamerlin3554 2 ปีที่แล้ว +6

    Download பன்னி கேட்க்கிரது மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்

  • @lawrenceandrew1690
    @lawrenceandrew1690 ปีที่แล้ว +2

    Excellent voice doctor sir

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 ปีที่แล้ว +29

    இந்த பாடலை மதுரை டாக்டர். ஆனந்த் செல்லப்பா அவர்கள் இயற்றி பாடியிருக்கிறார்.
    அருமையான வரிகள் மற்றும் ராகம்.

    • @johns9578
      @johns9578 2 ปีที่แล้ว

      Ff
      .iiuuuuuuiu822 y 6 yi i8

    • @DivyaT-mz1qy
      @DivyaT-mz1qy ปีที่แล้ว +4

      நான் ஒரு இந்து சமய நம்பிக்கை உள்ளவன் எனினும் இந்த குரல் இனிமையாக உள்ள காரணமாக சிறு வயதிலிருந்தே இந்த பாடலின் அடிமை நான்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว +5

    இந்த பாடல் பதிவுக்கு நன்றி சார் இந்த பாடல் அளிக்கும் அளவில்லா சந்தோஷம் சமாதானத்திற்கு திரு ஆனந்த் செல்லப்பா அவர்களை நன்றியுடன் நினைக்கிறேன்

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 ปีที่แล้ว +8

    தினமும் அதிகாலை
    கேட்க வேண்டிய
    ஆசீர்வாதமான பாடல்

  • @francisnathan2206
    @francisnathan2206 5 ปีที่แล้ว +18

    Kutty Jaskar..Thanks a Lot..God Bless you sir..

  • @stev2713
    @stev2713 ปีที่แล้ว +4

    அருமையான தேவகானம்.. நல்ல குரல் வளம் ஆனந்த் செல்லப்பா அய்யாவிற்கு நன்றி 🙏❤

  • @spvnathan6011
    @spvnathan6011 ปีที่แล้ว

    💖💖💖💖supera iruku song💖🥰💖💖🥰

  • @jamesloh8818
    @jamesloh8818 ปีที่แล้ว +1

    Beautiful song nowadays songs are not equivalent to oLd songs

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 ปีที่แล้ว +7

    அருமையான காலம் முழுவதும்
    நிலைத்திருக்கும்பாடல் தேவனே
    உமக்கு மகிமை உண்டாவதாக

  • @Daniel28284
    @Daniel28284 2 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க இனிமை

  • @sundarraj7052
    @sundarraj7052 ปีที่แล้ว +1

    Very nice songs......

  • @alphonsamary8220
    @alphonsamary8220 2 ปีที่แล้ว +2

    I like the song very much

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 5 ปีที่แล้ว +22

    இனிமையான பாடல். நன்றி!

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 5 ปีที่แล้ว +14

    One of my favorite song. Thank you sir for uploading this song

  • @johnwesley6762
    @johnwesley6762 5 ปีที่แล้ว +11

    Dear sir thank you very much for uploading on my request.God bless you more and more.

  • @anletvasanthakumari9266
    @anletvasanthakumari9266 5 ปีที่แล้ว +12

    Thank you very much for this song.

  • @johnwesley6762
    @johnwesley6762 5 ปีที่แล้ว +11

    Please upload the first song AARIVARARARO Also.thank you very much

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว +2

    வாழ்வில் மறக்கமுடியாத பாடல்
    தேவனுக்கே மகிமை

  • @jesudasan9507
    @jesudasan9507 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir please upload same regard aarariraro

  • @veerakesarijebamani9908
    @veerakesarijebamani9908 2 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் இனிமையான குரல்

  • @jerwindavid3343
    @jerwindavid3343 5 ปีที่แล้ว +5

    Super song

  • @karolin674
    @karolin674 2 ปีที่แล้ว +2

    உண்மையில் நல்ல பாடல் 😇😊

  • @TheRAFAHEALTH
    @TheRAFAHEALTH 5 ปีที่แล้ว +10

    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா
    1. வானோர்கள் சேனை பாட
    மேய்ப்பர்கள் தேடி சென்றார்
    மாமன்னர் பொன்னும் தந்தார்
    நான் என் செய்வேன் தேவ பாலா
    என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    2. கரைகாணா துன்ப வெள்ளம்
    புரண்டோடும் வேளை வந்தீர்
    திருக் கைகள் மீட்டி என்னை
    உம் அருகில் அணைத்து கொண்டீர்
    உம் அருகில் அணைத்து கொண்டீர்

    • @yesubalanyesubalan6060
      @yesubalanyesubalan6060 5 ปีที่แล้ว +2

      Praise the lord பழைய கிறிஸ்துவ பாடல் கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. நன்றி

    • @samdevaraj1841
      @samdevaraj1841 4 ปีที่แล้ว +1

      Excellent. I got the text.

    • @srk8360
      @srk8360 4 ปีที่แล้ว

      அருமையான பாடல்...🙏Dr.Bro..அவர்களுக்கு...நன்றி...

  • @sindhujaagin2767
    @sindhujaagin2767 5 ปีที่แล้ว +10

    Please upload other song... other side too

  • @baburajs5818
    @baburajs5818 3 ปีที่แล้ว

    I am crying iyya padal ketkum poluthallam 😭😭😭 ennudaiya heart touch panniya padal

  • @samstanes6958
    @samstanes6958 5 ปีที่แล้ว +9

    Please upload Aathmamae un aandavarin Thiru paatham panninthu song

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว +2

    தினம் தினம்
    கேட்கவேண்டிய
    ஆசீர்வாதமான பாடல்

  • @jesudasan9507
    @jesudasan9507 2 ปีที่แล้ว

    Thanks please upload varthai manuvanar deva varthai manuvanar

  • @SRFoods-bk7xx
    @SRFoods-bk7xx ปีที่แล้ว

    God bless you

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว +2

    ஆசீர்வாதமான பாடல்
    ஆமென்

  • @paulyovan7454
    @paulyovan7454 5 ปีที่แล้ว +6

    I don’t know ,How to give thanks for this Wonderful song,When I was in Trouble this song gave me Please of Mind.

  • @jesudasan9507
    @jesudasan9507 2 ปีที่แล้ว

    Thanks please upload same regard aarariraro devaraja thiru kulantai

  • @masiljeyamohan8804
    @masiljeyamohan8804 4 ปีที่แล้ว +3

    Extremely nice song
    Very nicely sung by DR Anand Chellappa
    One of the rare gems of Tamil Christian songs

  • @jaelraphael1151
    @jaelraphael1151 3 ปีที่แล้ว +5

    God has sent An Angel to sing for us His Praises ❤
    The Words, The Voice, The Music - definitely from Heaven 🌠🌈

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 ปีที่แล้ว +1

    Excellent!

  • @yesurethinamt4486
    @yesurethinamt4486 5 ปีที่แล้ว +3

    Very nice song

  • @baburajs5818
    @baburajs5818 3 ปีที่แล้ว

    Intha padal ketkum poluthallam enakku siru vayathu gabagam varum 😭😭

  • @betajeyaraj2183
    @betajeyaraj2183 2 ปีที่แล้ว

    Wonderful song by Dr.Anand Chellappa.. lyric and music and Sung by Dr. ANAND.

  • @solomongnani55
    @solomongnani55 ปีที่แล้ว

    Thank God

  • @lydiarani7184
    @lydiarani7184 2 ปีที่แล้ว

    Wonderful song thank you somuch…! ⛪️⛪️⛪️⛪️👍👍👍👌👌👌👌👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏⛪️

  • @johnsonjayaraj538
    @johnsonjayaraj538 5 ปีที่แล้ว +5

    Ever green Golden BLESSING song

  • @gtheodore194
    @gtheodore194 2 ปีที่แล้ว

    Salute Dr. Anand Chellappa for the

  • @lydiarani7184
    @lydiarani7184 2 ปีที่แล้ว

    Entha voice yathanai time keatalum again again hearing…. Thank you 🙏

  • @truegospelofchrist
    @truegospelofchrist 3 ปีที่แล้ว +2

    Thank you for bringing out the old treasures to the open. May God bless you more and more.

  • @angelsthomas
    @angelsthomas 5 ปีที่แล้ว +3

    Nice song...

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 ปีที่แล้ว +2

    Great song. I have heard it again and again. My thirst is still insatiable. Thanks.

  • @joelymon8283
    @joelymon8283 ปีที่แล้ว

    nice

  • @jega1102
    @jega1102 3 ปีที่แล้ว +1

    "கடல் போல துன்ப வெள்ளம் - திரண்டோடும் வேலை வந்தீர்,
    இரு கைகள் நீட்டி என்னை
    உன் அருகில் அணைத்து கொண்டீர் "
    என் வாழ்வின் கதைப் பாடல் இது 😪
    உண்மை தேவன் என்னையும் அணைத்து கொண்டார்💜
    டாக்டர் ஐயாவிக்கு மனமார்ந்த நன்றி 🙏

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 ปีที่แล้ว +1

    "My Dear BELOVED and RESPECTED, Sister with BROTHERS,"JOY OF THE LORD IS YOUR/OUR,! STRENGTH,"!!!!!!!.

  • @gnanajames5122
    @gnanajames5122 4 ปีที่แล้ว +1

    Arumayana paadal

  • @paulyovan7454
    @paulyovan7454 5 ปีที่แล้ว +4

    This song gave me peace of Mind Thanks for uploading

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 ปีที่แล้ว

    Today
    When I
    Hear
    The
    Song
    My
    Mind
    Goes
    To
    My
    Holy
    Land
    Pillayanmanai
    Longing
    For
    The
    Teenage
    When
    I
    Heard
    This
    Song
    Thanks
    For
    Posting

  • @crossclinger4533
    @crossclinger4533 2 ปีที่แล้ว

    Anand mama's faith and songs are a true inspiration to everyone who goes through life's storms. No matter what comes our way we need to hold on to Christ Who is our anchor. To HIM be all Glory.

  • @naomihyd.4893
    @naomihyd.4893 4 ปีที่แล้ว +1

    What a beautiful song with soft voice thank you for the good song

  • @parthibank2736
    @parthibank2736 4 ปีที่แล้ว +2

    Haunting voice
    Wonderful song

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 ปีที่แล้ว +1

    Prise The Lord
    Amen

  • @danita423
    @danita423 2 ปีที่แล้ว

    My favorite song. Thanks Sir.

  • @camraj777
    @camraj777 4 ปีที่แล้ว +2

    wonderful voice GOD BLESS him PRAISE THE LORD

  • @reboniasir
    @reboniasir 5 ปีที่แล้ว +5

    Thank you so much for uploading this melodious song. Could you upload அழைக்கின்றார் அழைக்கின்றார் அன்புடனே சேவை செய்ய - K J Yesudas song too?

  • @louisnicholas5884
    @louisnicholas5884 3 ปีที่แล้ว +1

    Praise lord Jesus Christ thank you brother

  • @devanbuaruldoss4228
    @devanbuaruldoss4228 2 ปีที่แล้ว

    Super blessed song

  • @jancynadar100
    @jancynadar100 4 ปีที่แล้ว +2

    Classic song.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 4 ปีที่แล้ว +4

    உலகம் தராத அன்பை தருவாயே இயேசு பாலா
    பலம் இல்லை எந்தன் நெஞ்சில் அருள் கூறும் தேவ பாலா - 2
    I
    கரை கானா துன்ப வெள்ளம் திரண்டோடும் வேலை வந்தீர்
    இரு கைகள் நீட்டி என்னை உம் அருகில் அனைத்துக்கொண்டீர்
    உம் அருகில் அனைத்துக்கொண்டீர்
    உலகம் தராத அன்பை தருவாயே இயேசு பாலா
    பலம் இல்லை எந்தன் நெஞ்சில் அருள் கூறும் தேவ பாலா
    II
    வானோர்கள் சேனை பாட மேய்ப்பர்கள் தேடி சென்றார் - 2
    மாமன்னர் பொன்னும் தந்தார் நான் செய்வேன் தேவ பாலா
    என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    உலகம் தராத அன்பை தருவாயே இயேசு பாலா
    பலம் இல்லை எந்தன் நெஞ்சில் அருள் கூறும் தேவ பாலா

    • @jaelraphael1151
      @jaelraphael1151 3 ปีที่แล้ว

      A million thanks for the words, God bless us all ❤

  • @lydiarani7184
    @lydiarani7184 2 ปีที่แล้ว

    Amazing singing…so soft voice…! Thank you 🙏

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 ปีที่แล้ว

    ஆமென்

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 ปีที่แล้ว

    Nice song
    Thank you for posting

  • @rajisudhakar7378
    @rajisudhakar7378 4 ปีที่แล้ว +2

    What a soothing voice!

  • @marychellappa1377
    @marychellappa1377 2 ปีที่แล้ว

    Dr. Anand Chellappa passed away on the 26th of April 2022 and the funeral is on the 12th May 2022 in North Carolina USA
    MITHRAN ( BROTHER)

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 ปีที่แล้ว +1

    WHATEVER HAPPENS, My DEAR FRIENDS,be glad in the,"LORD,!!!".

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 5 ปีที่แล้ว +6

    Praise The Lord. First song Failed Upload

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 ปีที่แล้ว

    Tku Lord Amen

  • @dhinacmc
    @dhinacmc 2 ปีที่แล้ว

    I'm need this song HD clarity , same voice? Any one have

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว

    நன்றி!

  • @teenirobert6982
    @teenirobert6982 3 ปีที่แล้ว

    Amen. Meaningful song

  • @jesudasan9507
    @jesudasan9507 2 ปีที่แล้ว

    நன்றி இதே ரிக்கார்டீல் உள்ள தேவ ராஜா திருக்குழந்தாய் பாடலை தயவு செய்து பதிவு ஏற்றம் செய்யுங்கள்

  • @jebakingsly2484
    @jebakingsly2484 ปีที่แล้ว

    Bro. Please upload devaraja kulanthai kan thoongu...

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 ปีที่แล้ว

    supersong. Nice singing.

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว

    Amen

  • @jesudasan9507
    @jesudasan9507 2 ปีที่แล้ว

    Thank you

  • @rajahsg
    @rajahsg 3 ปีที่แล้ว

    நன்றி

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 ปีที่แล้ว +1

    Wonderful song. I want to see the text of this song. Can you update the text?

  • @jamesjayakumar3023
    @jamesjayakumar3023 4 ปีที่แล้ว +1

    Dear bro.kindly upload all songs on the same record at one time please.

  • @jamesponniahnadar6703
    @jamesponniahnadar6703 2 ปีที่แล้ว

    Holy salvation ministry James Ponniah

  • @victoriasamsv5754
    @victoriasamsv5754 2 ปีที่แล้ว +4

    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா
    1. வானோர்கள் சேனை பாட
    மேய்ப்பர்கள் தேடி சென்றார்
    மாமன்னர் பொன்னும் தந்தார்
    நான் என் செய்வேன் தேவ பாலா
    என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    2. கரைகாணா துன்ப வெள்ளம்
    புரண்டோடும் வேளை வந்தீர்
    திருக் கைகள் மீட்டி என்னை
    உம் அருகில் அணைத்து கொண்டீர்
    உம் அருகில் அணைத்து கொண்டீர்

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 3 ปีที่แล้ว

    ஆமென்