271. அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம்-நான் அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம்-நான் வாஞ்சிக்கும் நாடாம். 1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு (2) நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா- அல்லேலூயா - அதி 2. சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை (2) தேவ குமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமாவார்- என்றும் பகல் - அதி 3. வித வித கொள்கை இல்லை பல பிரிவுள்ள பலகை இல்லை (2) ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம்- அன்புள்ளோர் செல்லும் - அதி 4. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்று மில்லை (2) மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை அன்பே மொழி - அதி 5. கண்ணீர் இல்லாத நாடு என்றும் மரணமே காணா நாடு (2) கர்த்தாதி கர்த்தர் இயேசுவே ராஜா ஆட்சி புரிவார் என்றும்- அல்லேலூயா - அதி 6. இயேசுவின் இரத்தத்தினால் பாவம் கழுவினால் செல்லலாமே (2) இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம்-இன்றே வாரீர் - அதி
Yes, a very old song. It has to be, because the theme (promised land) has also been promised more than 2000 years ago. Still everyday we are awaiting it. No differences there. No troubles. No tears. Jesus is King. Thank you for a very beautiful song. God bless us all...singer as well as listeners.
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏❤️
271. அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம்-நான்
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம்-நான்
வாஞ்சிக்கும் நாடாம்.
1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா-
அல்லேலூயா - அதி
2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும்
காணவில்லை (2)
தேவ குமாரன் ஜோதியில்
ஜோதி நித்திய வெளிச்சமாவார்-
என்றும் பகல் - அதி
3. வித வித கொள்கை இல்லை
பல பிரிவுள்ள பலகை
இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு
தலைவர்
எங்குமே அன்புமயம்-
அன்புள்ளோர் செல்லும்
- அதி
4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்று
மில்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்று
உடையோர்
எவருமே அங்கு இல்லை
அன்பே மொழி - அதி
5. கண்ணீர் இல்லாத நாடு
என்றும் மரணமே காணா நாடு (2)
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
ராஜா
ஆட்சி புரிவார் என்றும்-
அல்லேலூயா - அதி
6. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம்
இழப்போர்
இப்பூமியில் எவரும்
வேண்டாம்-இன்றே வாரீர்
- அதி
அருமை அருமை.நான் விரும்பி பாடும் பாடல்.
அருமையான பாடல் 🙏
Super songs
Fentastic
God bless you.❤❤❤
Nice song
❤❤❤
Super team 🎉
AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME AWESOME
SUPER SINGER
SUPERSONG
Thank you so much
Yes, a very old song. It has to be, because the theme (promised land) has also been promised more than 2000 years ago. Still everyday we are awaiting it. No differences there. No troubles. No tears. Jesus is King. Thank you for a very beautiful song. God bless us all...singer as well as listeners.
Yes. Thank you so much for the words
Super song super music
Nice
beautiful song of my youth. rich in meaning ... i think this song is atleast 40 years old.
Yes. More than 40
Amen 🙏 super song
Beautiful voice. Great song.
Thank you so much
Super song
Praise the LORD.
Good song ❤
Beautiful Super Super Super Super super 💕 Song
Thank you. Good bless you
Super SONG. Thanks BROTHER.* PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA
Very nice. Super music.
👏👍
❤❤❤🎉
super song❤😢😢😢😢❤
Very nice
nice to hear and meaningful
Thank you so much
Very nice voice sis
Super
Thank you so much
Very nice voice
Thank you so much
Nice Voice he got..But Speed is bit high
th-cam.com/video/e--gdbWgwY8/w-d-xo.html
Athumave Sthothari, a song of Bro.Emil Jebasingh