என்னுடை5 வயதில் வெளிவந்த பாடல் 53 வருடங்கள் தாண்டிவிட்டன இன்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக்ண்டே இருக்கலாம் இந்தபாடலைதந்த திரு சண்முகசுந்தரம் அவர்களுக்கும் LR.லூர்துமேரி அவர்களுக்கும் திரு சாம் அவர்களுக்கும் M.S.V. அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிற்
1970களில் அடிக்கடி எனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மறவன் மடத்தில் RC church இல் அடிக்கடி கேட்கப்படும் அருமையான பாடல் மறக்க இயலாது அந்தநாள் ஞாபகத்தை .Kutty jaskar வாழ்த்துக்கள்.நன்றி
அனைவருக்கும் பிடித்த அருமையான பாடல்.L.R ஈஸ்வரி அவர்களின் குரலில் காலத்தால் அழியாத கானம்.இசை பிரமாதம்.மெல்லிசை மன்னர் அவர்கள் சகாப்தம் செய்துள்ளார்.நன்றி!
எத்தனை முறை கேட்டாலும் புதிய தாக கேட்பது போல வே. இருக்கும்......இசை.. வார்த்தைகளின் புனிதம்..பாடுகிறவர்கள்.. என் றுமே.. இது புதியதான..புனிதமான.. பாடல்... தான்...🙏🙏🙏🙏🙏.. நன்றி..
இப்பாடல் வெளிவந்து ஏறக்குறைய 50 வருடங்களுக்குமேல் இருக்கும் !!! சிறுவயதில் கேட்டு மறந்துபோன பாடல் ! மறுபடியும் இதை கேட்பேனென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை .
Thank you Mr. Kutty Jaskar for uploading this melodious song by which you evoked our past pleasant memories. I thought it was sung by Lourd Rajeshwari with M.S. Vishvanathan and Ilaiyaraja (mudavan thantha morai...)
என் தஞ்சாவூர் குழந்தைகாப்பாற்றும் அந்த கர்வம் பிடித்தவளுக்கு நல்ல புத்தியும் யாரை நேசிக்கிறவர்யுடன் வாழவழி செய்யும் தேவமாதாவே அகங்காரம் திமிரு பிறரை துன்புருத்தும் எண்ணம் கெட்ட எண்ணமில்லாமல் எப்போதும் நற்பெயர் நன் மதிப்புபெறவும் வாங்கவும்
LR யீஸ்வரி msv போன்ற ஆழ்மனது இந்துக்கள் . கும்பிட பட வேண்டியவர்கள். வேற்று மத பாடலை என்ன அருமை யாக பாடி இசை அமைக்கிறார்கள்.... இறந்தும் இயேசு உடன் வாழ் கிறார் கள் 👋👋
இந்த பாடலை பாடிய L.R.ஈஸ்வரி ஒரு கிறிஸ்தவர் தான். லூர்து ராஜேஸ்வரி என்பதே அவரின் இயற்பெயர். பின் அம்மன் பாடல்களை பாடிய அவர் ஒரு இந்துவாகவே மாறி விட்டார்.
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu
என்னுடை5 வயதில் வெளிவந்த பாடல் 53 வருடங்கள் தாண்டிவிட்டன இன்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக்ண்டே இருக்கலாம்
இந்தபாடலைதந்த திரு சண்முகசுந்தரம் அவர்களுக்கும் LR.லூர்துமேரி அவர்களுக்கும் திரு சாம் அவர்களுக்கும் M.S.V. அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிற்
என்னுடைய சிறிய பருவத்தில் கேட்டப்பாடல். நன்றி
1970களில் அடிக்கடி எனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மறவன் மடத்தில் RC church இல் அடிக்கடி கேட்கப்படும் அருமையான பாடல் மறக்க இயலாது அந்தநாள் ஞாபகத்தை .Kutty jaskar வாழ்த்துக்கள்.நன்றி
அனைவருக்கும் பிடித்த அருமையான பாடல்.L.R ஈஸ்வரி அவர்களின் குரலில் காலத்தால் அழியாத கானம்.இசை பிரமாதம்.மெல்லிசை மன்னர் அவர்கள் சகாப்தம் செய்துள்ளார்.நன்றி!
எத்தனை முறை கேட்டாலும் புதிய தாக கேட்பது போல வே. இருக்கும்......இசை.. வார்த்தைகளின் புனிதம்..பாடுகிறவர்கள்..
என் றுமே.. இது புதியதான..புனிதமான.. பாடல்... தான்...🙏🙏🙏🙏🙏.. நன்றி..
இப்பாடல் வெளிவந்து ஏறக்குறைய 50 வருடங்களுக்குமேல் இருக்கும் !!!
சிறுவயதில் கேட்டு மறந்துபோன பாடல் !
மறுபடியும் இதை கேட்பேனென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை .
Yes bro nanum etuthan nenaythen✝️💒🛐🙏🌹💐
இந்த பாடல்கேட்க்கும் பொழுது மனதில்.. தோன்றும் அமைதியை...வார்த்தைகளில் விவரிக்க..இயலாது..
🙏🙏🙏🙏🙏.. AVE MARIYA...
இயேசுவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை அவன் ஒருக்காலும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைவான் ஆமென்
AVE MARIA 🙏🙏🙏🙏🙏💐💐
எத்தனை முறைக் கேட்டாலும்...இனிமைதான்.. வார்த்தைகள்...இசை..
மனதை மயிலிறகால்வருடுவதைப்போல..../... 🙏💐💐
அருமையான பாடல்.. நன்றி சகோ 💐💐🙏 💞
எல்.ஆர் ஈஸ்வரி பாடிய அருமையான பாடல் நன்றி
அருமையான பாடல்
Old is gold super 👌👌👌
This is the original song by LRE, Sam & MSV. I must thank Mr. Kutty Jaskar for uploading this beautiful immortal song on Our lady of Vailankanni.
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Engalin. Palli. Paruvathil. Ketta. Arumaiyana. Annai. Velanagar. Thaiyen. Padal. Engali. Palli.. Paruvathil. Pinnokki. Sendu. Viddathu. Entha. Padaluggu. Nadanam. Adiyathum. Ninaivil. Vanthu. Vddathu. Ennum. Antha. Palli. Paruvathil. Erunthu. Eruggavendum. Padal. Varigal. Very. Very. Nice. Pendastic. ❤❤
GOD BLESS YOU THANKS
அருமை , நன்றி.
Pls pray we r stucked in Melbourne and Malasyan airlines should resume and we should come back to India soon
India is the best & safe to live on. Do not go hereafter to foreign countries.
Thank you Mr. Kutty Jaskar for uploading this melodious song by which you evoked our past pleasant memories. I thought it was sung by Lourd Rajeshwari with M.S. Vishvanathan and Ilaiyaraja (mudavan thantha morai...)
Now I am 56when I was five years old I heard this song very old song
"GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER BRINGS VICTORY TODAY AND FOR EVER FOR ALL WORLD'S LIVING KINDNESS,"PEOPLE,!"
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Wonderful old song! Easwari's voice suit best for this lyric. My childhood favorite! Thanks.
Amma Velankanni Madha yengal mandratai ketarulum Amen 🙏🙏🙏🙏
Wow..... Old is gold, platinum, diamonds.....Etc...,
Very very super song.Thank You JESUS.My favourite song.
This song is very nice.old is gold.
Evergreen song.
Old is gold awesome l r eswari ammaven kedda palayakala nenayvukal aha aha armumay thanks brother 💒💒💒💒💒💒
அருமை
என் தஞ்சாவூர் குழந்தைகாப்பாற்றும் அந்த கர்வம் பிடித்தவளுக்கு நல்ல புத்தியும் யாரை நேசிக்கிறவர்யுடன் வாழவழி செய்யும் தேவமாதாவே அகங்காரம் திமிரு பிறரை துன்புருத்தும் எண்ணம் கெட்ட எண்ணமில்லாமல் எப்போதும் நற்பெயர் நன் மதிப்புபெறவும் வாங்கவும்
Aaaa very favorite song of mine old is gold
Praise The Lord.Old is gold.
Wow wonderful song god bless you
Super songs
Very nice song
Ave Maria ⛪✝️⛪
Praise the lord
AVE MARIYA,,,,....
LR யீஸ்வரி msv போன்ற ஆழ்மனது இந்துக்கள் . கும்பிட பட வேண்டியவர்கள். வேற்று மத பாடலை என்ன அருமை யாக பாடி இசை அமைக்கிறார்கள்.... இறந்தும் இயேசு உடன் வாழ் கிறார் கள் 👋👋
இந்த பாடலை பாடிய L.R.ஈஸ்வரி ஒரு கிறிஸ்தவர் தான். லூர்து ராஜேஸ்வரி என்பதே அவரின் இயற்பெயர். பின் அம்மன் பாடல்களை பாடிய அவர் ஒரு இந்துவாகவே மாறி விட்டார்.
@@johnedward3172 🙄🤔
Ave Maria amen
"மாதா உன் நாமத்தை பாடுவோம்" என்ற பாடல் இருந்தால் பதிவிடவும்
th-cam.com/video/32GBfwP9Jt4/w-d-xo.html
ஒரிஜினல் ட்ரேக காதுக்கு இனிமையாக இருக்கும்
Super song 💐💐
💐💐💐💐💐🙏🙏🙏🙏
We are so many happy
Do you have another old Christian song namely "Azhikkintraar azhaikkintraar anbudanae saevai seyya... by K. J .Jesudas?
My all time favourite song, but the tempo of the song seems bit slow and distorts the original song.
Hàíl mary
RIP tó Ísabella aloysíus
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu
Mymother
🙏
Praise the lord