VAANMALAR PAADALGAL (வான்மலர் பாடல்கள்) - 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • வான்மலர் பாடல்கள் - 02 (இனியவர் இயேசு)
    1.பாடல்: நடக்க சொல்லி
    பாடியவர்: மேரி ஷைலா
    பாடல் ஆசிரியர்: சாம் டி தாசன்
    இசை: பீட்டர் ரூபன்
    வருடம்: 1984
    2. பாடல்: யேசு எந்தன்
    பாடியவர்: மேரி ஷைலா & வேணி மெட்டில்டா
    பாடல் ஆசிரியர்: நெல்லை ராஜன்
    இசை: பீட்டர் ரூபன்
    வருடம்:1984
    3.பாடல்: வழி என்றால் எது
    பாடியவர்: மேரி ஷைலா & வேணி மெட்டில்டா
    பாடல் ஆசிரியர்: ஸ்டீபன் பால்ராஜ்
    இசை: பீட்டர் ரூபன்
    வருடம்:1984
    4.பாடல்: இறைவன் நமக்கு
    பாடியவர்: சுபா & ஹென்றிச்
    பாடல் ஆசிரியர்: அம்பத்தூர் ஆனந்த்
    இசை: பீட்டர் ரூபன்
    வருடம்:1984
    வான்மலர் பாடல்கள் - 02

ความคิดเห็น • 56

  • @GRenitta
    @GRenitta หลายเดือนก่อน +1

    இந்த Songs எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @joeyesunesang6334
    @joeyesunesang6334 ปีที่แล้ว +3

    நான் வான்மலர் ரேடியோ நிகழ்ச்சிகளில் இப்பாடல்களை கேட்டிருக்கிறேன். பதிவிட்டமைக்கு நன்றிகள்.

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 ปีที่แล้ว +1

    Thank God for Vann Malar & Vaanamutham ministries

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf ปีที่แล้ว +10

    நீங்கள் பதிவிட்ட பாடல்கள் என்னை சிறுவயதிற்கே கொண்டுசென்றுவிட்டது. நன்றி! வாழ்க!! வளர்க!!!

  • @jawahar9293
    @jawahar9293 6 หลายเดือนก่อน +2

    50 Years back song god is great

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 ปีที่แล้ว +7

    மிகவும் உற்சாகத்துடன் பாடப்பட்டநம் கிறிஸ்தவ பாடல்கள் மனதின் சோர்வு பறந்தே போகிறது கர்த்தருக்குள் மனம் களிகூருகிறது மேரி ஷைலா வேணி மெட்டில்டா சுபா ஹென்றிச் குரல்களில் மிக அருமையான நான்கு பாடல்கள் நல்ல பதிவு நீண்ட காலத்திற்கு பிறகு கேட்கிறேன் நன்றி குட்டி

  • @rajastalin9659
    @rajastalin9659 ปีที่แล้ว +4

    சிறுவனாக இருந்த போது கேட்டு மகிழ்ந்த பாடல். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு கேட்கும்போது என்ன ஒரு ஆனந்தம். மறக்க முடியாத பாடல். காலத்தால் அழியாத பாடல்கள்

  • @nelsonraj227
    @nelsonraj227 ปีที่แล้ว +3

    ஆகா! எத்தனை இனிமையான என் சிறுவயது நினைவுகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vinosekumar1124
    @vinosekumar1124 ปีที่แล้ว +2

    இந்த பாடல் நான் படித்த பள்ளியில் காலை அசெம்பிளியில தினமும் போடுவார்கள் st.marys high school 🏫 Mannarpuram

  • @taruldhadtaruldhad940
    @taruldhadtaruldhad940 ปีที่แล้ว +1

    My god song

  • @solomonrajam5183
    @solomonrajam5183 ปีที่แล้ว +2

    இந்த பாடல் களைகேட்டுசுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது பதிவுக்கு நன்றி

  • @vanithaarunakumarib8017
    @vanithaarunakumarib8017 ปีที่แล้ว +4

    Nice meaningful songs.Nadakka solli thaarum Yesuve sung by Mrs.Shylla is my childhood and all-time favourite

  • @NAyyasamy.a.samuvel
    @NAyyasamy.a.samuvel 9 หลายเดือนก่อน +1

    Amen

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 ปีที่แล้ว +4

    Nadakka sollitharum the song which I was taught while I was in 6th std in the year 1976.Eva.Arumainayagam thambathigal had been to our school and taught us this song. Endrum innimaiyana padal.

  • @ravisandra6326
    @ravisandra6326 ปีที่แล้ว +11

    வான்மலர் ரேடியோ நிகழ்ச்சி என்னுடைய சிறிய வயதில் என்னுடைய அம்மா கேட்கும் போது உள்ள ஞாபகம் 🤗🤗🤗🤗 நன்றி ஜாஸ்கர் அண்ணா 👍👍👍👍 தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக🙏🙏🙏🙏

  • @abrahamarul6176
    @abrahamarul6176 ปีที่แล้ว +1

    உள்ளம் பரிசுத்த ஆவியினால் பரவசமடைகிறது.

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 ปีที่แล้ว +5

    என் பள்ளி நாட்களில் எங்கள் பள்ளியில். சென்னை கிறிஸ்த்தவ கலை தொடர்பு நிலையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பாடல்கள் மேரி ஷைலா மற்றும் இதர பாடகர்களால் பாடப்பட்டது. பதிவிட்டதற்காக நன்றி🙏💕

    • @kishoremkperiasamy.k469
      @kishoremkperiasamy.k469 ปีที่แล้ว +1

      முறையான இசை இலக்கணத்தோடு பக்தி உணர்வோடு இனிமையாகப் பாடுகிற கிறிஸ்தவப் பாடல்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது.

  • @jamesd4709
    @jamesd4709 ปีที่แล้ว +1

    Super

  • @sindhujaagin2767
    @sindhujaagin2767 ปีที่แล้ว +14

    இந்தப் பாடல் எங்கள் ஊரில் கிறிஸ்துமஸ் பஜனையாக பாடி செல்லும்போது 1994 -95 ஆம் ஆண்டுகளில் எங்கள் வீடு வழியே பாடுவதற்கு பாடல் இல்லாமல் பாடலை யோசித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நேரத்தில் நான் பாடிய பாடல் இது... அப்பொழுது எங்கள் பாடலின் குழுவில் கூட இருந்த ஒரே ஒரு வாத்திய கருவி Tamprine மட்டும் தான்... இன்றைக்கு என்னென்ன விதவிதமான வாத்திய கருவிகள் எல்லாம் வந்துவிட்டது... ஆனால் அன்றைக்கு பாடிய பாடலின் உணர்வு இன்றைக்கு துளியளவு கூட இல்லை... நன்றி... இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் இந்த உலகத்தில் வந்தார்... இந்தப் பதிவை பதிவிட்டமைக்கு மிகுந்த நன்றி ஐயா...

    • @alphonsamary8220
      @alphonsamary8220 ปีที่แล้ว +1

      Meaning full song

    • @riseup7433
      @riseup7433 ปีที่แล้ว

      Christmas kku பஜனை என்பது புததாக கேள்வி படுகிறேன். உண்மையில் இப்பாடல்கள் ஆண்டவரின் அன்பையும் , அரவனைப்பையும் விளக்கும் சாரம் ஏற்றப்பட்ட பாடல் என்பதில் ஐயம் ஏதும் இல்லை...

    • @sindhujaagin2767
      @sindhujaagin2767 ปีที่แล้ว +2

      @@riseup7433 மதிப்பிற்குரிய ஐயா நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவன்... எங்கள் ஊரில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி பஜனையாக செல்வது என்பது ஒரு சர்வ சாதாரணமான இயல்பான ஒரு நிகழ்வு... இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் இந்த வருடத்திற்கு இப்பொழுது இருந்தே தொடங்கி இருப்பார்கள்... நான் அதைத்தான் மேலே உள்ள காரியத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நன்றி...

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 ปีที่แล้ว +1

      @@riseup7433 எங்கள் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் பஜனை இருந்தது இளைஞர்கள் இரண்டு மூன்று வாத்திய கருவிகள் கொண்டு பாடுவது நன்றாக இருக்கும் அதெல்லாம் 2000 முன் இப்போது யாரும் முன்வரவில்லையாம்

    • @raikumar4344
      @raikumar4344 ปีที่แล้ว

      Amen Halleluah Halleluah

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்கள்
    இந்த பாடல்கள் யாவும் எனது பள்ளி கல்லூரி நினைவுகளை தந்து
    மலரும் நினைவுகளாகமணம்பரப்புகிறது என்றால் மிகையல்ல...
    நன்றி நன்றி சகோ. 🙏💐💐💐💐💐

  • @mjsuthanrajesh188
    @mjsuthanrajesh188 ปีที่แล้ว +1

    Old is Gold

  • @sweetlinchrysolyte3354
    @sweetlinchrysolyte3354 ปีที่แล้ว +1

    பழைய இனிய நினைவுகளைத் தந்த அருமையான பாடல்கள். நன்றி

  • @vincentnachimuthu1887
    @vincentnachimuthu1887 ปีที่แล้ว

    அப்போது என் சிறிய வயதில் வான்மலர் நிகழ்ச்சிக்கு காத்திருந்து கேட்ப்போம்.

  • @elroimachines
    @elroimachines ปีที่แล้ว +1

    நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
    தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்
    1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
    அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே
    2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
    கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே
    Nadaka Solli Thaarum - நடக்க சொல்லி தாரும் Lyrics in English
    Nadaka Solli Thaarum
    nadakka solli thaarum Yesuvae Yesuvae
    thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan
    1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
    arul thathumpum valiyaaki anpu thantha theyvamae
    2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
    karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

    • @compassinatechristministri5956
      @compassinatechristministri5956 ปีที่แล้ว

      மிக மிக நேர்த்தியான பாடல்கள் கர்த்தர௫க்கே மகிமை உண்டாகட்டும் அல்லேலுயா ஆமென்

  • @anletvasanthakumari9266
    @anletvasanthakumari9266 ปีที่แล้ว +1

    Thanks for these songs. I hope I have heard these songs even before 1980.

  • @vincentselvaraj7491
    @vincentselvaraj7491 ปีที่แล้ว

    Kaalathaal azhiyaatha ippaadalgai post seithamaikku nandri , ithai paadiyavargalil Mary shyla mattumae gnabaham irunthathu ippozhuthu matra singers-yum music compose seithavarin name - iyum therinthu kondathu mukka mahilchi , music diarector Peter Ruban is legend KJ iyya ungalukku mihavum nandri , Record mihath thelivaaga ullathu

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 ปีที่แล้ว

    My favorite song 💐💐🌹🌿💐in my teenage FEBA RADIO vil intha songs ellam ketrukkom Vaanmalar program la...🌹🌺🌺💐💐🌲🌲

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.7798 ปีที่แล้ว

    kalatthal.marakkamudiyatha.aurputhar.yesu.padal.arumai.

  • @vincentselvaraj7491
    @vincentselvaraj7491 ปีที่แล้ว +1

    Iyya , vanmalar chennai18 endra antha kural thirumba olikkumaa kaetu 25 aandugalukku mael aagivittathu

  • @antonyjohnrose4753
    @antonyjohnrose4753 ปีที่แล้ว

    I wake up with new energy while hear this song early morning 🌅

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்கள்

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 ปีที่แล้ว

    My immense thanks to bro.KJ. for uploading this good old audio collection. Remembering my youth ,enjoying these songs with my mother in the cassette.

  • @amohanraj7098
    @amohanraj7098 ปีที่แล้ว

    Amenappa

  • @thilagarajanvince3792
    @thilagarajanvince3792 ปีที่แล้ว

    அருமை அருமை God bless you

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 ปีที่แล้ว +1

    My self Vann malar former media worker, in this song music is ( PETER ) RUBEN

  • @victoriabalu7751
    @victoriabalu7751 ปีที่แล้ว

    ♥️♥️♥️

  • @jebakingsly2484
    @jebakingsly2484 ปีที่แล้ว

    Bro.
    Old Christmas song post please.

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 ปีที่แล้ว

    Is sister mary shyla alive ?

  • @Jjohnbritto-m9x
    @Jjohnbritto-m9x 7 หลายเดือนก่อน

    Sathiya are you mad she not give phone no how to contct rendu paiketta mattittu mullikeran

    • @Jjohnbritto-m9x
      @Jjohnbritto-m9x 7 หลายเดือนก่อน

      Sathiya sorry ma ava panru thavaruikku naan enna pannuven en akka kaila vallarela yesu samyidam oppadai un jebathal

  • @davidrajkumar5285
    @davidrajkumar5285 ปีที่แล้ว +1

    Brother unga phone number kedaikuma?

    • @christianrecordarchivekutt6641
      @christianrecordarchivekutt6641  ปีที่แล้ว +1

      9443194846

    • @radhakrishnanp6682
      @radhakrishnanp6682 ปีที่แล้ว +1

      இந்த பாடல்கள் 19 80 களிலே கேட்ட பாடல். நான் இந்துவாக இருக்கும் போது என் மனதை தொட்ட பாடல் . P.ஜோயல்

    • @christo351947
      @christo351947 ปีที่แล้ว +1

      You have taken us 60 years back. Thanks