தொழிலாளர்களுக்கு ஓர் உணவகம் - இப்பிடியும் ஒரு முதலாளி - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Coronaவை காரணம் காட்டி பெரு நிறுவனங்களே தொழிலாளர்களை வேலையைவிட்டு நிறுத்தும் இந்த தருணத்தில் மதுரை மதி திரையரங்க உரிமையாளர் தன் தொழிலாளர்கள் நலனுக்காக அவர்களுக்கு உணவுப்பயிற்சி தந்து அவர்களே வருமானம் ஈட்டிக்கொள்ளும் வகையில் திரையரங்க வளாகத்திலேயே ஒரு உணவகமும் அமைத்து தந்துள்ளார்.
    Mathie Theatre - 98941 23091.
    Address: AA Rd, Pethaniapuram 2, Arappalayam,
    Gnanavolivupuram, Tamil Nadu 625016.
    goo.gl/maps/DX...

ความคิดเห็น • 428

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 ปีที่แล้ว +49

    Mathie Theatre - 98941 23091.
    varam unavagam (ம்ம் ம்ம் பப் பப்)
    Address: AA Rd, Pethaniapuram 2, Arappalayam,
    Gnanavolivupuram, Tamil Nadu 625016.
    goo.gl/maps/DXCaXr8S9sKECUJo6

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +215

    முகம் காட்டாத முதலாளிக்கு முதல் மரியாதை மற்றும் வாழ்த்துக்கள்! 🌸

  • @chandrusekaran4410
    @chandrusekaran4410 4 ปีที่แล้ว +24

    மதி திரையரங்க உரிமையாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், அண்ணாமலையார் அருளாலே வளரட்டும்

  • @yesurajar
    @yesurajar 4 ปีที่แล้ว +25

    உங்கள் முதலாளி 100வயதுடன் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐

  • @cat_voice
    @cat_voice 4 ปีที่แล้ว +11

    இப்படியும் சில நல்ல மனிதர்கள்??? இவர் தான் உண்மையான Hero👌🙏

  • @abarajithmadhu702
    @abarajithmadhu702 4 ปีที่แล้ว +65

    கடவுள் என்று கண்களுக்கு தெரிவதில்லை மதி திரையரங்கு உரிமையாளர் போல்

  • @jeyakrishnankathirvel9320
    @jeyakrishnankathirvel9320 4 ปีที่แล้ว +60

    அருமையான மனிதர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட முதலாளி... நீங்கள் நீடோடி வாழ வேண்டும் ♥️🙏

  • @srivatsan5389
    @srivatsan5389 4 ปีที่แล้ว +58

    பாண்டிய நாட்டுக்கு எந்த சோதனை வந்தாலும் பாசத்தாலும் உழைப்பாலும் வென்று காட்டுவார்கள்...வாழ்க மதுரையே...இனியொரு ஜென்மம் இருந்தால் மதுரையில் பிறக்க வேண்டும்...

  • @karthiktamil9783
    @karthiktamil9783 4 ปีที่แล้ว +97

    உண்மையாக ஓனர் னா இப்படி இருக்கணும் தொழிலாளி நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க

    • @deepak671
      @deepak671 4 ปีที่แล้ว +1

      U are so great sir hates off sir

  • @sivanesans9319
    @sivanesans9319 4 ปีที่แล้ว +10

    ஓனர் - அந்த நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @palaniappanmanikandan199
    @palaniappanmanikandan199 4 ปีที่แล้ว

    மனிதமும் அன்புமே மிகச் சரியான மதம், நல்ல மனிதர்கள் எல்லோருமே கடவுளே இவ்வரிசையில் மதி திரையரங்க உரிமையாளர் கடவுளே வாழ்க நீர் பல்லாண்டு வளர்க உன் குடி 🙏🙏🙏

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 ปีที่แล้ว +2

    Andha manasu dha Sir Kadavul 👌👌👌👌👌......Mogatha kaata virumbalanalum avaroda nalla manasu velipattuduchu 😇😇😇.......

  • @sarathm9603
    @sarathm9603 4 ปีที่แล้ว +24

    அவரோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.வாழ்த்துக்கள் மதி தியேட்டர் முதலாளி அவர்களே.

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +10

    அருமையான மனிதர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட முதலாளி... நீங்கள் வாழ்க வளமுடன், முதல் மரியாதை மற்றும் வாழ்த்துக்கள்.

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 4 ปีที่แล้ว +2

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.... மதி திரையரங்கு உரிமையாளருக்கு மிக்க நன்றி தன் தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு உதவி செய்ததற்கு

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 4 ปีที่แล้ว

    வணக்கம். நன்றாக வாழ்ந்தால் மட்டும் போதாது. நம்முடன் வாழ்பவர்களை நினைத்து வாழவேண்டும். அவர்தான் நல்ல முதலாளி. நல்ல மனம். கருணை உள்ளம் கொண்ட நல்ல முதலாளி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kvaparnasri3121
    @kvaparnasri3121 4 ปีที่แล้ว +6

    நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் உங்கள மாதிரி மனிதர்கள் இருக்குற வர ஏழை ஏளிய மக்கள் கஷ்ட பட மாட்டாங்க ஐயா

  • @Shatimepasss
    @Shatimepasss 4 ปีที่แล้ว +36

    அந்த பாட்டி மாஸ்க் போட்டது ❤️

  • @vikisharma6546
    @vikisharma6546 4 ปีที่แล้ว +207

    2:40 oru second parthi irfan oh nu nanachen

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 4 ปีที่แล้ว

    முதலாளியா இருக்க சில தகுதிகள் இருக்கனும், பணம் இருக்கவனெல்லாம் முதலாளி ஆக முடியாது!!! இவர் சிறந்த முதலாளி ❤️❤️! அவருக்கு சிறந்த தொழிலாளிகள் தான்

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 4 ปีที่แล้ว

    விரைவில் எல்லாம் பழைய நிலைக்கு மாறிவிடும். நம்பிக்கையோடு உழைப்போம்.உயர்வோம் வாழ்த்துக்கள்

  • @chiapet9570
    @chiapet9570 4 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி மனிதர்கள் இன்னுமும் இருக்கிறதாலதான் கடவுள் இருக்காறுன்னு நம்பிக்கை வருது் இந்த முதலாளியும் இங்க வேலை செய்பவர்களும் கடவுள் கிருபையால் நன்றாக வாழ வேண்டும்

  • @AnandCd
    @AnandCd 4 ปีที่แล้ว +3

    100 வது கமெண்ட்.... தியேட்டருக்கு 100 என்கிற எண் எப்போதும் சிறப்பு...

  • @madhankumar7161
    @madhankumar7161 4 ปีที่แล้ว +11

    மதுரைகாரைங்க மாறி ஆளுகள பாக்கவேமுடியாது..💚

  • @jithendranjithendran3843
    @jithendranjithendran3843 4 ปีที่แล้ว +20

    I am Jithendran from palakkad Kerela. Sir this is the role model of the humanity events. I am proud of your this event. God bless all persons behind this devotional event.

    • @jithendranjithendran3843
      @jithendranjithendran3843 4 ปีที่แล้ว +2

      Sir I should come after corona lock down period for visiting and taste your food and restaurant .Thank you

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว

    அருமையான உணவகம் 🙂👍. நீண்ட காலம் பயணிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் உங்களுக்கு.🌹🙏🍀100வருடம் வாழ வேண்டும்,உணவக உரிமையாளர்.👍🙂🍀

  • @dearbrothersandsisters7746
    @dearbrothersandsisters7746 4 ปีที่แล้ว +2

    மதுரைக்காரங்களுக்கு தெரியும் திரையரங்கின் அருமை...பெருமை.... சந்தோசம்... எங்களின் வாழ்வியல் உடன் ஒரு அங்கம் திரையரங்குகள்.... அப்படி தான் என் வாழ்வில் சரஸ்வதி தியேட்டரும்.... சினிபிரியா தியேட்டரும்.... கொரோனா காலத்தில் திரையரங்குகள் நிலை வருத்தம் அளிக்கிறது.... குறிப்பு.... இதில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் சேராது

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல மனிதர் மதி தியேட்டர் அதிபர். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். Madras Street Food உங்கள் அனைத்து பதிவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @sriramraja9225
    @sriramraja9225 4 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏 கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிப்பூரனமாக இருக்கும் சந்தோஷமாக இருங்கள் 🤗🤗🤗🤗🤗

  • @hameed269
    @hameed269 4 ปีที่แล้ว +2

    பாராட்டுக்கு உரிய மனிதம் நிறைந்த மனிதர் வாழ்த்துவோம்.

  • @Nadhibala
    @Nadhibala 4 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் பல்லாண்டு அய்யா. உங்கள் சேவை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @anandharajr.t3091
    @anandharajr.t3091 4 ปีที่แล้ว +34

    True leadership qualities. All business leaders should learn

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 ปีที่แล้ว

      Inthamathi mudalikal is veryrare ivarai parthupala mudalaikakalsaithal punniyam

  • @saravanakumarsk8895
    @saravanakumarsk8895 4 ปีที่แล้ว +15

    முதலாளி நன்றி & வாழ்த்துக்கள்

  • @vijaym3477
    @vijaym3477 4 ปีที่แล้ว +2

    ஒரு ஒரு episode சூப்பர் bro, content செம்ம, அந்த theatre owner நல்ல இருகனும், சூப்பர் bro வாழ்த்துக்கள்

  • @pakkiaraj5846
    @pakkiaraj5846 4 ปีที่แล้ว +2

    அக்டோபர் மாதம் முதல் எல்லோருக்கும் நல்லதே நடக்கும். திரைஅரங்கு முதலாளி &தொழிலாளிக்கு வாழ்த்துக்கள்.கடவுள் இந்த நேரம் உதவ மாட்டார். மனிதன் உதவும் தன்மை தான் அவன் கடவுள்.

  • @karthickgreat
    @karthickgreat 4 ปีที่แล้ว +3

    இந்த மதுரை மக்களுக்கு வாழ்த்துக்கள்... திருச்சியிலிருந்து

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 ปีที่แล้ว +7

    உழைக்கும் கரங்கள்.. Always great 🙏🙏👏👏🤗🤗

  • @vgnethaji6050
    @vgnethaji6050 4 ปีที่แล้ว +6

    Yaar saamy antha mathi theatre mahaan..intha kaalathula ithu pol manitha kadavul irupathu miga miga aridhu... Ippo enga paathalum poramai,vayitherichal,vanjam ulla paradesi niraya per irukura ulagathu la ivaru llam oru diamond 🔥🔥

  • @karandleeban7747
    @karandleeban7747 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் மதி தியேட்டர் முதலாளிக்கு. 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @karthikpln123
    @karthikpln123 4 ปีที่แล้ว +14

    Good Job.. that too the Owner when he says I will not come in front of the Camera... super!! MSF kalakuringa

  • @madhujayasre7327
    @madhujayasre7327 4 ปีที่แล้ว

    தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி திண்ணும் எத்தனையோ முதலாளிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தெய்வப்பிறவி

  • @abdulhalimjafarulla7506
    @abdulhalimjafarulla7506 4 ปีที่แล้ว

    Great Owner and Vera Level Employees .....Nandri Brother....Vaalga Valamudan

  • @saransk6072
    @saransk6072 4 ปีที่แล้ว +1

    உங்களின் நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றி

  • @sathyasathya3062
    @sathyasathya3062 4 ปีที่แล้ว +15

    Sky still rains only for thiz kind of golden people's🙏

  • @kannanr1950
    @kannanr1950 ปีที่แล้ว +1

    Mathi theatre owner specially wish
    Valga valamudan

  • @rabiyakhan3022
    @rabiyakhan3022 3 ปีที่แล้ว +1

    God bless your boss god not come frind of people but poor people can see God like that boss god give him 100 years good health an happy with family an with workers Ameen

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว

    Theatre Owner::: He is actually a great hero because in this corona situation he started his hotel and made his employees very happy. In just Rs. 30/- they provide variety rice which nobody can not afford in the Madurai city. Madurai citizens are very lucky and they should give their full support to this hotel people. I pray with the god to get all success in the near future.

  • @waterfalls8363
    @waterfalls8363 4 ปีที่แล้ว +1

    Rendu naala parka mudiyala unga videova,ippo partha udanay oru santhosam 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ahamedmohiii9841
    @ahamedmohiii9841 4 ปีที่แล้ว +8

    Great 😊 நல்ல மனுஷன் ஐயா அவர் ❤

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 ปีที่แล้ว +10

    தொடர்ந்து இது போன்று பல விடீயோக்களை பதிவிடுங்கள் நண்பா

  • @govindashyamsundar
    @govindashyamsundar 4 ปีที่แล้ว

    Unga owner than real thalivar , Thalaiva you are great .

  • @Geekay_agr
    @Geekay_agr 4 ปีที่แล้ว +2

    Both the owner and the workers deserve claps for their loyalty they have for each other 👏🏻👏🏻👏🏻

  • @aarishayaanan5116
    @aarishayaanan5116 4 ปีที่แล้ว +1

    தேடி தேடி போய் அருமையான பதிவு MsF... வாழ்த்துக்கள் நண்பா பயணம் தொடர❤️👌

  • @sugusugu1138
    @sugusugu1138 3 ปีที่แล้ว

    Nalla Muthalali....bless you Aiya...good job Mathi Theater Team....Tq msf

  • @jayapracash
    @jayapracash 4 ปีที่แล้ว +12

    Great video.. Huge respect for the owner.. Making his employees to earn their salaries.. And great job by employees sticking with their owner. Am sure they will become very successful.. Tks once again MSF for great video

  • @nandymalar
    @nandymalar 3 ปีที่แล้ว

    Wow pakku mattai plate la thararu adhuke oru periya salute owner ku ellarum foil paper la tharum bodhu ivuru super pa😍👏👏👏👏👏

  • @sathyanarayanan6947
    @sathyanarayanan6947 4 ปีที่แล้ว +1

    மதி திரைஅரங்கு முதலாளி அய்யாவிர்க்கு 🙏🙏🙏

  • @jagan7453
    @jagan7453 4 ปีที่แล้ว +13

    Hats off to the owner.

  • @raykathir6804
    @raykathir6804 4 ปีที่แล้ว +2

    workers kaga yosikura nala manithan pallandu vaalga
    owner kaga kasta pattu suppport panra labours kedaikurathu romba kastam vaalga pallandu
    nala place ah find pani video podura #MSF anna hatsoff to you

  • @navaneethakrishnan4173
    @navaneethakrishnan4173 4 ปีที่แล้ว +6

    அந்த முதலாளிக்கு 🙏

  • @prakasham2458
    @prakasham2458 4 ปีที่แล้ว +4

    salute for the leader, if our nation leaders also think so, it will be gift to motherland....

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 4 ปีที่แล้ว +3

    ஒரு சிறந்த மனித நேயம் உள்ள மனிதர்

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp 4 ปีที่แล้ว +2

    பாராட்டுக்கள் ஐய்யா...

  • @shajidpa3469
    @shajidpa3469 4 ปีที่แล้ว +42

    Not only the theatre owner is appreciated for his commitment but also you for bringing this to all. Suggest that you should split your team into two and send one team to explore other part of the state. Your style of narration is that of a documentary producers. You deserve more subscribers of 1M +. Explore more places and capture the beauty of this country and its people.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +13

      Thank you shajid. But our team have only 2 members me n my wife.

    • @thanigaivelan9569
      @thanigaivelan9569 4 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood only 2?? Awesome bro
      I like ur channel ahead of all others coz the hotel guys speaks much not the reviewer
      Thts the only different point

    • @shajidpa3469
      @shajidpa3469 4 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood really? wow! that is a solid team. I follow Irfan channel, he recently achieved 1 million plus subscribers and growing strong . The beauty of Irfan is that, he is unpredictable, he tries different things and entertain all. I am not comparing, everyone is unique but v can take a leaf out of the successful channels. Wish you all the best sir....and to the madam behind that successful sir. Great team and great work.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +1

      @@shajidpa3469 Thank you very much

  • @counterking4565
    @counterking4565 4 ปีที่แล้ว +4

    Mr. Murugan employee uh vachi iruntha naan laam bayapadama gaalasaviiiiii kooda kudupain😎 what a guy that's how one should be passionate in his work and also be a back bone for a company's growth :)

  • @pavnkannada467
    @pavnkannada467 4 ปีที่แล้ว +16

    This is. Called as perfect food review MSF

  • @revathisivagnanam1456
    @revathisivagnanam1456 4 ปีที่แล้ว +3

    Full of respect to the theatre owner and dedicated employees...nice video bro.. such a great people's👏👏👏👏👏👏😍🥰

  • @nixonsamuela3781
    @nixonsamuela3781 4 ปีที่แล้ว +1

    இப்படியும் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறாஇங்க.

  • @baskaranmsakthivelraja288
    @baskaranmsakthivelraja288 4 ปีที่แล้ว +2

    Great to the owner .... price is cheap affordable price for poor people i pray to god to give more strength and support for the owner and his staff .

  • @ananthraj5322
    @ananthraj5322 4 ปีที่แล้ว +2

    Msf your One of the Best you tube channel ....

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 4 ปีที่แล้ว +1

    Another fantastic video from MSF. Appreciate the theatre owner for his kind heart . Appreciate MSF to make the world know this.

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 4 ปีที่แล้ว +1

    அந்த மனசு❤️ அதான் சார் கடவுள்❤️

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 ปีที่แล้ว +1

    Great person 😍👍🏻🙏🏻.. MATHIE THEATRE owner.. .. Hotel with affordable prize in this COVID situation... 🙏🏻🙏🏻Hat off to owner for this initiative to give ur workers the salary👏🏻👏🏻👍🏻

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 ปีที่แล้ว +1

    Great person 😍👍🏻🙏🏻.. MATHIE THEATRE owner.. .. Hotel with affordable prize in this COVID situation... 🙏🏻🙏🏻Hat off to owner for this initiative to give ur workers the salary👏🏻👏🏻👍🏻

  • @ganesansukumar9551
    @ganesansukumar9551 4 ปีที่แล้ว +12

    Appreciate the owner s efforts

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว

    வாழ்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @watchfulvideos5547
    @watchfulvideos5547 4 ปีที่แล้ว +1

    Padathai rasichu papaga. Sapada ah rusichu sapuduvaga madurai makkal..❤️

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @senthilraj7950
    @senthilraj7950 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் முதலாளி.

  • @divakardivakar9511
    @divakardivakar9511 4 ปีที่แล้ว +2

    The most underrated you tube channel, Please follow the same path, There are very few who encourages these things...Kudos to your effort

  • @srekanths6175
    @srekanths6175 4 ปีที่แล้ว

    Sir, you are the real hero. Somehow get his photo we would like to see him. Wish him... Adore him... Real inspiration

  • @kadersathar4690
    @kadersathar4690 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @vinothv6870
    @vinothv6870 4 ปีที่แล้ว +3

    Nalla owner ithu tha vaazhum pothu sorukam

  • @ragavikannan4375
    @ragavikannan4375 4 ปีที่แล้ว +5

    Nalla manusan nalla irukanum..👍

  • @rjganesh7736
    @rjganesh7736 4 ปีที่แล้ว

    thanks lot bro,yeppa ivalo nalla manusan-a irukuraru,oru nimisam alugiyea vanthuruchu 7:57 evalo care panni iruntha antha varthai vanthu irukum

  • @மகேஷ்குமார்.செ
    @மகேஷ்குமார்.செ 4 ปีที่แล้ว +2

    My Hearty congratulations to the Theater owner.

  • @ashwingandhi
    @ashwingandhi 4 ปีที่แล้ว

    Instead of popcorn like that, we can eat such things during interval. This restaurant should continue as food counter even after the theatre starts! Respect to the owner n staff! 🙏🏼

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 4 ปีที่แล้ว +1

    உதவி செய்யும் மனமே கடவுள்

  • @muktharahamed5409
    @muktharahamed5409 4 ปีที่แล้ว +2

    This place is close to my home ,first movie i watched is MY DEAR KUTICHATHAN with 3D glasses when i am merely a ten year old boy and the last movie i watched is kuruthipunal where i met actor nassar while watching that movie, now i am living in a different continent.thanks for bringing me my childhood memories

  • @avinashkrishnamoorthy4184
    @avinashkrishnamoorthy4184 4 ปีที่แล้ว +1

    Hats off to the theater owner and msf for bringing this beautiful content. When everyone else is doing youtube as business , you do this with love and spread humanity. Not sure how you get these unique content great work by you and your wife

  • @happymadhu7484
    @happymadhu7484 4 ปีที่แล้ว

    Vaazhga valamudan
    Both the owner his family and also the workers and their family members.
    I am in Chennai kandippa madurai vandha sapiduvaen

  • @riosrivlog
    @riosrivlog 4 ปีที่แล้ว

    Very goob(sr...london)

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 4 ปีที่แล้ว

    Super Idea, Super Excited Onar sir God bless you and wish you family members

  • @MightyKingg
    @MightyKingg 4 ปีที่แล้ว

    Great Human With Good Vision.
    God Bless You and Your Generation 🙏

  • @nirmalabaskar5105
    @nirmalabaskar5105 4 ปีที่แล้ว +2

    Neenga great Anna ungalukku 🙏🙏🙏🙏🙏

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 ปีที่แล้ว

    All the very best wishes to all of you and your team and your owner 👍👍👍👍💐💐💐💐💐

  • @chidambaranathansivasubram8023
    @chidambaranathansivasubram8023 4 ปีที่แล้ว

    I am impressed with the way you search for a unique story in the food industry, thank you for getting these out to the world... Hats off to the theatre owner.

  • @worldview9575
    @worldview9575 4 ปีที่แล้ว +2

    Good hearted theatre owner and also the workers. Viswasam matrum Thiramaiyana nalla workers aa endha owners Veliya Vida ninaipanga .. hats off to the owner ...all the best to all. Seekiram corona lock down mudinju theatres open aagatum.. nalla Vasool kidaikatum... God bless them.

  • @chandraprakashpandian
    @chandraprakashpandian 4 ปีที่แล้ว +1

    Hats off to this owner 👏👏👏

  • @spdass4190
    @spdass4190 4 ปีที่แล้ว +6

    என்ன மனுஷன் 👌👌👏