THE MODERN RESTAURANT - Since 1947 - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • The Modern Restaurant, 1947ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவக்த்துக்கும் மதுரை மக்களுக்கும் உள்ள பந்தத்தப்பத்தி பேசுது இந்த பதிவு. மக்கள் ஒரு உணவகத்த தங்களோட உணர்வுகளோட ஒரு அங்கமா பார்க்க முடியுமாங்கிற ஆச்சரியத்த குடுக்குது இந்த பதிவு.
    The Modern Restaurant
    Address: N.S.L 160, Netaji Road, Near Meenakshi Amman Temple, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    Phone: 094437 17779

ความคิดเห็น • 199

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 ปีที่แล้ว +14

    The Modern Restaurant
    Address: N.S.L 160, Netaji Road, Near Meenakshi Amman Temple, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    Phone: 094437 17779
    The Modern Restaurants
    maps.app.goo.gl/bgWmajf2mV2iyMZY9

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +43

    மதுரையில் சிறுவனாக இருந்த போது இங்கே வந்து சாப்பிட்டு இருக்கிறேன். என் தாத்தாவின் favorite உணவகம். ரொம்ப மிஸ் செய்கிறேன்.

  • @kushagrapithadiya320
    @kushagrapithadiya320 4 ปีที่แล้ว

    Wow. My mouth is full of water looking lovely delicious dishes and coffee too.😍😊
    God Bless All

  • @VijayendranRaghavendran
    @VijayendranRaghavendran 3 ปีที่แล้ว

    Nice to see the city where I grew up and the restaurant that I have been familiar with, being showcased well.

  • @viswaviswa9804
    @viswaviswa9804 4 ปีที่แล้ว +2

    Msf 🔥🔥 my fav channel daily vedio podunga anna semma inspiring and informative msf squads♥️

  • @chennaiads9253
    @chennaiads9253 4 ปีที่แล้ว +2

    One of the Historical best restarant in Madurai

  • @gandhika82
    @gandhika82 4 ปีที่แล้ว +1

    adhu ennamo theiryala MSF videos partha pasika matinadhu but manasu niraiva idhayam ganama iruku

  • @maduraivaa-c2695
    @maduraivaa-c2695 4 ปีที่แล้ว +3

    Madurai la mattum oru 1000 episodes polam nu ninaikuren.

  • @equiwave80
    @equiwave80 4 ปีที่แล้ว

    Superb restaurant... Great Video... Thanks MSF Team!!!👍🙏

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 ปีที่แล้ว

    greetings, very nice to see this, regards, ramesh

  • @sathyamelangovan676
    @sathyamelangovan676 4 ปีที่แล้ว +1

    Good reviews of hotels interesting

  • @akshayarao4288
    @akshayarao4288 4 ปีที่แล้ว

    Producer sir sirappana video nallarukku

  • @Openthemind727
    @Openthemind727 4 ปีที่แล้ว +4

    Price jasthi plz கம்மி பண்ணுங்க above மிடில் கிளாஸ் மட்டும் sapta போதுமா எல்லாரும் வரவேண்டும் சாப்டவேனும்

  • @amvetryvelmurugan
    @amvetryvelmurugan 4 ปีที่แล้ว +4

    Expensive

  • @prasadganesh5736
    @prasadganesh5736 4 ปีที่แล้ว

    Modern Poori Super

  • @rajeswarivengadathri6383
    @rajeswarivengadathri6383 2 ปีที่แล้ว

    Enga appa hotel Kerala coffee house

  • @princesscrossling3561
    @princesscrossling3561 4 ปีที่แล้ว

    Kitchenaa kaatalaye -

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 4 ปีที่แล้ว

    Poori Kizhangu onre podum. MV

  • @ragunathanv5316
    @ragunathanv5316 4 ปีที่แล้ว +1

    Costly hotel

  • @kanikarthick5155
    @kanikarthick5155 ปีที่แล้ว

    Very worst customer service

  • @dillibabu8759
    @dillibabu8759 3 ปีที่แล้ว +2

    மாடர்ன் ரெஸ்டாரன்டில் நான்
    45-வருஷமா சாப்பிட்டேன்.
    கடந்த 6-மாதத்துக்கு முன்னால்
    அங்கே பொங்கல் வடை
    சாப்பிட்டு விட்டு சங்கரன் கோவில் செல்ல ரயில் ஏறினேன்.ரயிலியே எனக்கு
    வாந்தி! அந்த ஓட்டல் கடந்த
    கால உணவுப் பக்குவத்தை
    இழந்து விட்டது.சில வருடங்களாக அதன் தரமும்
    சுவையும் குறைந்து விட்டது.
    அவர்கள் இப்போது ஓட்டலைத்
    தான் புதுப்பித்து இருக்கிறார்கள்
    தரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள்!

  • @mokkaicomedian5715
    @mokkaicomedian5715 4 ปีที่แล้ว +43

    ஒரு பேப்பர் roast 100 ரூபாய். விலை மிகவும் அதிகமா இருக்கு நண்பரே. இன்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 4 ปีที่แล้ว +1

      Yes

    • @satvivss
      @satvivss 4 ปีที่แล้ว +3

      Appo neenga Vera restaurant poganum sir ...neenga kekkarathe aniyayama illa..loose koo madhiri pesarThu

    • @ramkumar-jb3pp
      @ramkumar-jb3pp 4 ปีที่แล้ว +2

      poi tholaingada paradesingala. vantharanunga ella video layum ipdi picha eduthukitu.

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 4 ปีที่แล้ว +3

    கவுண்டர்ல டோக்கன் கொடுப்பவர் ஏதோ ஓசியா சாப்பிடவந்தது மாதிரி பேசுவார் இந்த வீடியோவில் அவர் இருக்கார்

  • @jairamv219
    @jairamv219 4 ปีที่แล้ว +24

    I'm a customer of this restaurant right from my school days.
    The dishes are simple and healthy...
    Kesari n pattnam pakodaa are their signature dishes..

  • @srisubu
    @srisubu 4 ปีที่แล้ว +6

    40 வருடங்களுக்கு முன் மதுரைக்கு சிறு வயதில் என் பாட்டி தாத்தா வீட்டிற்கு முழு பரிட்சை லீவுக்கு வருடாவருடம் வரும்போது, (என் தாத்தா வீடு தெற்கு கோபுரத்திற்கு எதிரில் உள்ள வெள்ளி அம்பலத்தெரு. அங்கிருந்து மாடர்ன் ரெஸ்டாரன்ட் 400 அல்லது 500 மீட்டர் தான்) என் தாத்தா மற்றும் மாமா என்னை மாடர்ன் ரெஸ்டாரன்ட்க்கு சாயங்காலம் அழைத்துச் சென்று ரோஸ்ட் (சாம்பார்/சட்னி), பூரி கிழங்கு என்று வாங்கித்தருவார்கள். அதன் சுவை என் நாவில் இன்றும் நீங்காமல் உள்ளது. அடுத்த முறை மதுரை செல்லும் போது கட்டாயம் இங்கு போய் சாப்பிட வேண்டும். பழைய நினைவுகளை நினைவு படுத்திய இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி!!!

  • @maniansankara1290
    @maniansankara1290 4 ปีที่แล้ว +3

    மதுரை தான் நான் பிறந்த ஊர் .என் அப்பாவுக்கு பிடித்த Hotel இது .நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் . மதுரைக்கு எப்ப வந்தாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த
    Hotel - க்கும் கண்டிப்பாக போய் வருவோம் . சாம்பார் வடை செம டேஸ்ட் .என் அப்பா காலத்தில் இருந்து அதே டேஸ்டில் இருக்கிறது.

  • @sabari_eesan
    @sabari_eesan 4 ปีที่แล้ว +5

    விலை பட்டியல் சற்று கூடுதலாக தான் இருக்கிறது..ஆனாலும் பழமையான உணவகம் என்ற பெயர் இருக்கிறது

  • @rvks5688
    @rvks5688 4 ปีที่แล้ว +10

    Anna, if possible we need in your voice.. could you please visit konar kadai in Madurai.
    Very famous for Kari dosai in whole of Tamil Nadu.
    Simmakal konar kadai.

  • @karthijothi3024
    @karthijothi3024 4 ปีที่แล้ว +2

    நான் சிறுவனாக இருக்கும்போது இருந்து என்னுடைய அப்பா அழைத்து வந்து என்னை மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட் ல் சாப்பாடு டிபன் எல்லாம் சாப்பிட வைப்பதில் அவருக்கு அளவற்ற சந்தோஷம் .எங்களுக்கும் தான். என் திருமணத்திற்கு முகூர்த்த புடவை எடுக்க பெண் வீட்டாரை இங்கே தான் மதிய உணவு அழைத்துச் சென்று சாப்பிட செய்தோம். என் மனைவியின் தாய் தகப்பனார் அவர்களின் உறவினர்களும் மிகவும் பாராட்டினார்கள். இப்போது என் வயது 63 வருடம் ஆகும். நன்றி ! சத்தியமூர்த்தி....

  • @keshav28
    @keshav28 4 ปีที่แล้ว +8

    I am just a teenager. I am a fan of the ghee roast of here. The owner of this restaurant is Aswath sir, who is my father's friend.

  • @njayagopal
    @njayagopal 4 ปีที่แล้ว +8

    1 or 2 months need to rent a house in Madurai...To taste all these food

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 4 ปีที่แล้ว +5

    This restaurant is near by my home just walkable distance. I love this restaurant ❤❤❤❤❤❤❤😘😘😘😘😘. My childhood time memory hotel. All dishes are my favorite. I tasted😋😋😋😋 all foods all are very taste💚💚💚💚💚💚💚 My favorite food is chilli parotta and rawa dosai and masala dosai pongal vadai poori masala⭐⭐⭐⭐⭐⭐⭐ if you coming Madurai for trip and function. Come to this restaurant and order and taste the foods. These restaurant workers all are like a family member talking politely service is good. You did not never forgetted💐💐💐💐
    Thanks to madras street food channel and team💐💐💐💐🙏🙏🙏🙏

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 4 ปีที่แล้ว +5

    இவர்கள் கடையின் பெயர் பலகை இவர்களின் பாரம்பரியத்தை காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் கூரும் கருத்துக்கள் உணர்வுபூர்வமான பதிவுலாக இருந்தன. மிக அருமையான பதிவு திரு. பிரபு.

  • @Supermoney555
    @Supermoney555 4 ปีที่แล้ว +4

    One Pongal Rs53 +vadai Rs22 , total Rs75 wo too expensive .not afford to mid class & poors😯😯😯

    • @whoami10000
      @whoami10000 4 ปีที่แล้ว +1

      Yes prices are highcollege house restaurant is still.there?we.ussd.to.take.there whenever we come.to madur...

  • @shivashankari4058
    @shivashankari4058 4 ปีที่แล้ว +11

    Appa oda all time favourite restaurant . நன்றி ☺ அண்ணா

    • @madhankumar7161
      @madhankumar7161 4 ปีที่แล้ว

      Is this you?

    • @shivashankari4058
      @shivashankari4058 4 ปีที่แล้ว

      @@madhankumar7161 ??

    • @madhankumar7161
      @madhankumar7161 4 ปีที่แล้ว +1

      @@shivashankari4058 name pathathum enaku therinja ponnonu doubtu.. Same madurai.. Meenashi CLG.. Same spelling nala.. Oru vela irukumo

    • @shivashankari4058
      @shivashankari4058 4 ปีที่แล้ว

      @@madhankumar7161 oh ok bro 👍🏻

  • @bharat4494
    @bharat4494 4 ปีที่แล้ว +4

    Parcel vangurathu romba kasto, administration very poor, it is running only because of regular customers and name,it is not that mush tasty.lmportant cash counter guy behaviour is worst.

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 4 ปีที่แล้ว +3

    இந்த உணவகத்தில் என் நண்பன் பகுதி நேர ஊழியராக வேலை செய்து பட்டம் பெற்று பெரிய பணக்காரண வாழ் கிரான்

  • @sandhanababunaidu8180
    @sandhanababunaidu8180 4 ปีที่แล้ว +6

    I think that my visit to Modern Restaurant was in 1969. Still the taste lingers in the mind and tongue.

  • @murajendran
    @murajendran 4 ปีที่แล้ว +2

    மதுரை கல்லூரி பி ஏ பொருளாதார மாணவர்கள் break up க்கு (1969 ஏப்ரல் ) காலை முதல் மாலை வரை எல்லா உணவுவகைகளையும் மார்டன் ரெஸ்ட்ராரென்ட் தான் செய்து கொடுத்தார்கள்.மதுரையின் பழம்பெரும் உணவகங்களில் முதன்மையானது இந்த உணவகம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @prajwalprajwal5190
    @prajwalprajwal5190 4 ปีที่แล้ว +8

    Love your narration your back ground voice is nice as I can't understand your language but still Love your video making. I am your subsciber

  • @baluayyappan8344
    @baluayyappan8344 3 ปีที่แล้ว +1

    பழைய கடை மலரும் நினைவுகள்

  • @prabhu53
    @prabhu53 4 ปีที่แล้ว +6

    Very happy to see the younger generation maintains traditions with modernity in this Modern Restaurant. This is a model restaurant and one can learn management techniques better than in modern 5 star hotels whose life span is less than 50 years. Keep it up Ashwath. God Bless

  • @mathivananpraveen8585
    @mathivananpraveen8585 2 ปีที่แล้ว +1

    When I lost my belongings there's they get there my phone number and make a call after a.hour and hand over it to me

  • @prabache6261
    @prabache6261 4 ปีที่แล้ว +2

    Oru dosa 52 rupa

  • @ramanathanpalanisamy9517
    @ramanathanpalanisamy9517 4 ปีที่แล้ว +2

    Yes I when ever went to Meenakshi Amman Kovil East Gopuram side I ate in this Hotel mostly Morning Breakfast.. Cheap Quality too ..My native is Madurai now migrated to Chennai I even ate @ Hotel Madurai Railway Stn too 31.8.2020 16.00 Hrs MAA TN 🇮🇳

  • @selvamarumugam9071
    @selvamarumugam9071 4 ปีที่แล้ว +2

    அப்பவும் *மாடர்ன்* ரெஸ்டாரன்ட்! மூன்று தலைமுறை கடந்து
    இப்பவும் *மாடர்ன்*
    ரெஸ்டாரன்ட்!! நூறு
    ஆண்டுகள் கடந்தாலும்
    *மாடர்ன்* ரெஸ்டாரன்ட்
    தான் !!! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
    எத்தனை "தலைமுறை"கள்
    வந்தாலும் அது *மாடர்ன்*
    ரெஸ்டாரன்ட் தான் !!!!
    அன்றைக்கு அது*மாடர்ன்*
    இன்றைக்கும் அது *மாடர்ன்*
    என்றைக்கும் அது*மாடர்ன்*

  • @natarajanj256
    @natarajanj256 4 ปีที่แล้ว +3

    Their pongal & Coffee would be excellent....in 90s they used to serve "Paal Poli" during evenings...excellent sweet...my dad's usual evening snack place...paal poli + bonda + coffee....i don't know why they stopped that "Paal Poli" :(

  • @nagarajanv1641
    @nagarajanv1641 4 ปีที่แล้ว +2

    Mr Achu avargal sonnthu mikavum sari. Modern restaurant thavira veru evaralum catering orey velaikku 3000 nabarkalukku Mel seiyya intru south India vil ivarkalai thavira yaralum mudiyathu. Valthukkal nagarajan mku

  • @harisarivu
    @harisarivu 4 ปีที่แล้ว +4

    When ever we went to Meenakshi Amman temple with family, we ate dinner at modern restaurant.onion rava dhoosa and filter coffee. Morning pongal is good there till now.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 หลายเดือนก่อน

    90 களில் மதிய வேளைகளில் இங்கு அன் லிமிடெட் சாப்பாடு பல முறை சாப்பிட்டு இருக்கிறேன். அந்ந அப்பளம் வெகு பேமஸ்.

  • @arr2661993
    @arr2661993 4 ปีที่แล้ว +6

    My childhood memories of special dosai here... ❤❤❤❤

  • @villuran1977
    @villuran1977 7 หลายเดือนก่อน

    சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது நானும் என் மனைவியும் இந்த ஓட்டலில் இரவு உணவு சாப்பிடப் போனோம். ஆனால் போக்குவரத்து மிக அதிகமாக இருந்ததாலும் இந்த ஓட்டலுக்கு அருகில் எங்குமே எங்களது காரை நிறுத்த வழியில்லாததாலும் திரும்பி விட்டோம். இவ்வளவு புகழப்படும் இந்த ஓட்டலுக்கு வெளியூர்ப் பயணிகள் நிச்சயம் வர விரும்புவார்கள். காரை நிறுத்த வழியில்லையென்றால் என்ன பிரயோசனம்..??

  • @thiyagarajan6854
    @thiyagarajan6854 4 ปีที่แล้ว +7

    [29/07, 11:42 AM] Appu: 🌸பச்சிலை மரபு விதைகள்🌸
    🌻நாட்டுக்காய்கறி விதைகள்🌻
    செடி வகைகள்:
    1.கத்தரி
    2.தக்காளி
    3.மிளகாய்
    4.வெண்டை
    5.கொத்தவரை
    6.செடி காராமணி
    7.பீன்ஸ்
    8.செடி அவரை
    9.முள்ளங்கி
    10.மொச்சை
    கொடி வகைகள் :
    1.கொடி அவரை
    2.குட்டை புடலை
    3.நீட்ட புடலை
    4.பாகல்
    5.மிதி பாகல்
    6.பீர்க்கன்
    7.பரங்கி
    8.பூசணி
    9.நீட்ட சுரை
    10.குண்டு(கும்ப) சுரை
    கீரை வகைகள்:
    1.கொத்தமல்லி
    2.அகத்தி கீரை
    3.செடி முருங்கை
    4.அரைக் கீரை
    5.வெந்தயக் கீரை
    6.சிறுகீரை
    7.பச்சைத் தண்டுக் கீரை
    8.சிவப்புத் தண்டுக் கீரை
    9.பருப்புக் கீரை
    10.பாலக்கீரை
    11.பச்சைப் புளிச்ச கீரை
    12.சிவப்புப் புளிச்ச கீரை
    தனிப்பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 10 (பத்து) ரூபாய்.
    மொத்தம் 32*10 = 320
    அஞ்சல் கட்டணம் = 40
    மொத்தம் = 360ரூபாய்கள்.
    🌿
    குழந்தை பிறப்பு, திருமணம், பிறந்தநாள், திருமணநாள், பணிநிறைவுநாள் மற்றுமுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் தாம்பூலமாகத் தருவதற்கான விதைகளை 50,100, 200, 300, 400, 500 எனப் பொட்டலங்களாகவும் (செடி, கொடி, கீரை விதைகள் கலந்து) தருகிறோம்.
    🌸
    நன்றியும் பிரியமும் என்றென்றும்
    பச்சிலை மரபு விதைகள்
    முத்து
    9944800461
    [29/07, 11:42 AM] Appu: ஆடிப் பட்டம்
    தேடி விதை
    🌱
    வீட்டு/மாடித் தோட்டத்திற்கான காய்கறி செடி/கொடி, கீரை விதைகள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தேங்காய்நார்க் கட்டிகள், மீன் அமிலம், உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தையும்
    பச்சிலை இயற்கைவழி நலவாழ்வகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    அஞ்சல்வழியிலும் அனுப்பி வைக்கிறோம்.
    🌸
    அழைக்க/பகிர
    +919944800461

  • @sivasankari2116
    @sivasankari2116 4 ปีที่แล้ว +3

    Thanjavur iruku vanthu hotel review poduga

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว +1

    நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருக்கும் ....ஆனால் இப்போது சுகாதாரமாக சுவையாகவும் இல்லை

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 4 ปีที่แล้ว +1

    அவங்களோட சப்பாத்தி குருமா பத்தி யாருமே சொல்லலை.. Their unique white kuruma is the best you can ever have.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +1

    The Modern Restaurant::: By watching this program, since last so many years so many people are coming and enjoying the food here. Madurai people are so lucky because they have so many hotels option that where to go and what to eat. Madurai citizens please enjoy yourself.

  • @roshan5376
    @roshan5376 4 ปีที่แล้ว +3

    Bro it was good in past but now a days it's getting worst even the sambar is kind of maavu stuffs

  • @counterking4565
    @counterking4565 4 ปีที่แล้ว +1

    Corona nala epadiyo intha hotel la video eduthutinga incase normal la shoot panirukarathae kashtam. Naan chennai karan epolam madurai ku poromo apo anga kandipa oru vela sapturuvoom hotel T.Nagar mari kootam thallum :)

  • @jayasrinivlogskaraikudi8880
    @jayasrinivlogskaraikudi8880 4 ปีที่แล้ว +1

    Very castle rate naveen bakery is best low price very good taste ptr so many hotels in madurai

  • @gunasekaransubburaman9220
    @gunasekaransubburaman9220 4 ปีที่แล้ว +4

    வணக்கம். மதுரையில் பிறப்பிடமாகக் கொண்ட என்னுடைய பெயா் S.குணசேகரன்.
    என்னுடைய தந்தை திரு. A.N.சுப்பராமன் அவா்கள் மதுரையில் பிரபல நிழற்படக்கலைஞா். என்னுடைய அத்தையின் கணவா் நடத்தி வந்த மஹாத்மா ஸ்டூடியோவை திறம்பட நடத்தியவா். 1968க்குப்பிறகு மேல ஆவணி மூல வீதியில் என் இளைய சகாேதரா் மாஸ்டா் பிரபாகா் பெயாில் பிரபாகா் ஸ்டூடியோ என்ற பெயாில் நடத்தியவா்.
    எங்கள் தந்தை எங்களை மாலை வேளையில் சிற்றுண்டி அருந்த மாடா்ன் ரெஸ்டாரணட்க்கு அழைத்து வருவாா். அப்போது இடதுபுற நுழைவாயில் இல்லை. சற்றே அருகில் மைசூா் கஃபே என்றொரு உணவுவிடுதி இருந்தது. இருந்தாலும் உங்களுடன் போட்டியிட முடியாமல் சில வருடங்களில் மூடிவிட்டனா்.
    1962ல் தனுஷ்கோடி புயலின்போது என்னுடைய சித்தப்பா அவரது குழுவினருடன் சபாிமலை சென்றபோது வழியனுப்ப வந்த உறவினா்கள், வீடு திரும்ப முடியாத நிலை. எங்கள் ஸடூடியோவில் தங்கிவிட்ட அவா்களுக்கு இரவு உணவுக்கு என்ன செய்வது என்ற நிலையில் தங்கள் தாத்தாவை சந்தித்து உதவி காோினாா். உணவு சமைக்க போதிய ஆட்கள் இல்லாததால் ரவா உப்புமாவுக்கு ஏற்பாடு செய்தாாா். மின்சாரமில்லாததாலௌ

    • @gunasekaransubburaman9220
      @gunasekaransubburaman9220 4 ปีที่แล้ว +1

      மின்சாரமில்லாததால் சட்னி அரைக்க முடியாத நிலை. சா்க்கரை அனுப்பி வைத்தாா்.
      இந்தப் பேருதவியை எங்களால் என்றும் மறக்கயியலாது.

    • @gunasekaransubburaman9220
      @gunasekaransubburaman9220 4 ปีที่แล้ว

      மாலை வேளையில் மாடியில் வெட்டவெளியில் இயற்கைக் காற்றை அனுபவித்துக்கொண்டு உணவு உண்பது தனிச்சுகம்!
      வடக்கு வெளி வீதியில் ஒரு விடுதி் உள்ளதல்லவா?

    • @KNPatti
      @KNPatti 4 ปีที่แล้ว

      @@gunasekaransubburaman9220 DUKE Hotel

  • @MuhammadIamhardBrucelee
    @MuhammadIamhardBrucelee 3 ปีที่แล้ว +1

    Great place to eat in Madurai. It’s almost an institution and has been there forever. I’ve been long gone from Madurai and India for decades now but having grown up in the city, I’ve eaten there many, many times. Real old school place in Madurai.

  • @thunivu-el9yv
    @thunivu-el9yv 2 ปีที่แล้ว

    சப்ளையர் டிப்ஸ் கொடுப்பவர்களுக்கு நன்கு கவனிப்பார்கள் worst hotel விலை அதிகம்

  • @dillibabu8759
    @dillibabu8759 3 ปีที่แล้ว

    முன் பெல்லாம் சாம்பார் சட்னி
    சுவையாக இருக்கும்.இப்போது
    சாம்பாரில் அதிகம் மாவுக்
    கரைசல் இருப்பதாகத் தெரிகிறது.சட்னி சுவை இல்லை.

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 11 หลายเดือนก่อน

    Modern Resturant ipoluthu Taste kedaiyathu sampar yil karam.Athigam meals Total waste

  • @ramana6503
    @ramana6503 4 ปีที่แล้ว +1

    வருவேன் sir,மதுரைக்கு வரப்போ kattayama family oda varaen.My childhood memories are residing in your restaurant tables and chairs❤️

  • @priyaganesha7979
    @priyaganesha7979 4 ปีที่แล้ว +2

    I'm like your background voice and song my child hood restaurant that best feelings to go

  • @arjunanp8513
    @arjunanp8513 4 ปีที่แล้ว +3

    நான் 1988 ல் இருந்து நண்பர்களோடும் குடும்பத்தாரோடும்
    வந்து உணவருந்த வந்து கொண்டு யிருக்கிறோம்
    மேலும் நான் TVS நிறுவனத்தில்
    பணிபுரிந்து வந்தேன்
    ஆயுத பூஜை விழாக்களுக்கு
    மார்டன் ரெஸ்டாரன்ட் சாப்பாடு
    டிபன் வகைகள்தான் மிக மிக
    அருமையாக இருக்கும்
    மாலை நேரத்தில் ஒரு கேசரி
    இரண்டு பஜ்ஜி ஒரு காபி
    அவ்வளவு தான் ஜான்சே கிடையாது அருமை வாழ்த்துக்கள்

  • @rajivpmj7082
    @rajivpmj7082 4 ปีที่แล้ว +3

    Some customers even born in the restaurant. 👍

  • @lakshmanan9215
    @lakshmanan9215 4 ปีที่แล้ว +4

    I feel rate is higher

  • @dhanoshs583
    @dhanoshs583 4 ปีที่แล้ว +1

    Toocostly

  • @karthikeyanperumal5675
    @karthikeyanperumal5675 4 ปีที่แล้ว +3

    More expensive. this is not suitable for normal middle class people's

  • @sekharmadhavdas1359
    @sekharmadhavdas1359 4 ปีที่แล้ว +2

    It's an institution
    I had my lunch here in December 2016
    Memorable

  • @MahaLakshmi-kd7ug
    @MahaLakshmi-kd7ug 4 ปีที่แล้ว +1

    Sambar vadai remba famous but price ipo recent a over dha...

  • @madhavsriganesh229
    @madhavsriganesh229 3 ปีที่แล้ว

    It's taste and service has completely deteriorated now. Became unhygiene too. Please don't eat here. You may regret it.

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 4 ปีที่แล้ว +1

    After a long time seeing varieties of colourful dishes😍😍... This restaurant celebrate our freedom happiness with giving food. 👏🏻👏🏻👌🏻😋❤

  • @umanarayanan7030
    @umanarayanan7030 4 ปีที่แล้ว +1

    Very nice and informative. Will visit the hotel during our next visit to Madurai. All the best Modern Restaurant.

  • @jaikumarv.justsuperb.5297
    @jaikumarv.justsuperb.5297 4 ปีที่แล้ว +1

    Superb.
    20 yrs.back I have taken very good Tiffin especially masala dosa.

  • @RaghavendraGMRsghu
    @RaghavendraGMRsghu 4 ปีที่แล้ว +1

    In Madurai ALL old purely vegetarian restaurant please visit

  • @arasakumar192
    @arasakumar192 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பிரபு ஜீ

  • @pandiraj9218
    @pandiraj9218 4 ปีที่แล้ว +1

    நேற்று மதியம்தான் சாப்பிட்டோம் சுவை அருமை

  • @shivashankari4058
    @shivashankari4058 4 ปีที่แล้ว +1

    Mudinja gopi iyengar vellappam,jeera boli try and review panuga anna ,next time 🙂

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +1

    Pandit Nehru to ravichandran Ashwin thank u bro for showing this hotel 🙏🙏🙏🙏

  • @subbuCooking
    @subbuCooking 4 ปีที่แล้ว +1

    1977 timele naan ingu saappittullen.Very good restaurant

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 3 ปีที่แล้ว

    எங்கள் குடும்ப நண்பர் திரு முரளி
    தரம் சுவை சுத்தம்

  • @maniyarasant8
    @maniyarasant8 4 ปีที่แล้ว +1

    என்னோட ஆசை மதுரைய சுத்தி பாக்கனும், எனக்கு 27 வயசு ஆகிடுச்சி ஆனா இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போ வெளிநாட்டில் இருக்கேன், சீக்கிரமா ஊருக்கு வரும்போது என்னோட முதல் பயணமே மதுரைய நோக்கி தான். மீனாட்சியம்மன் கோயில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழை கேக்கவும், மதுரையின் அறுசுவை உணவை ருசிக்கவும் காத்துட்டு இருக்கேன் ❤️

    • @skid-qr5bq
      @skid-qr5bq 3 ปีที่แล้ว

      You are always welcome bro

    • @maniyarasant8
      @maniyarasant8 3 ปีที่แล้ว

      @@skid-qr5bq Thank you bro ❤️

  • @sazerxmuku96
    @sazerxmuku96 3 ปีที่แล้ว

    Bro what's the background music name?

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 4 ปีที่แล้ว +2

    Nan 1997 Ila sapttu irukken

  • @sathamhussign2712
    @sathamhussign2712 4 ปีที่แล้ว +3

    Super

  • @rrajan5476
    @rrajan5476 3 ปีที่แล้ว

    Thyagihal . Dhesa bakthi kudumbam

  • @VidyasMagizhchiSamayal
    @VidyasMagizhchiSamayal 4 ปีที่แล้ว +1

    Semma.... Dosa Vry nice and interesting, welcome to our channel....

  • @senthilkumar2005
    @senthilkumar2005 4 ปีที่แล้ว +2

    Too costly !!!

  • @shrivikassh3920
    @shrivikassh3920 3 ปีที่แล้ว

    My name is Bhaskar. Native is Madurai. Settled in Tirupur. When we go to Madurai, we will take Tiffin and Meals with our family at Modern Restaurant only. Very good hotel. All the food are very tasty and homely. In recently the taste are slightly different from previous. Specially Pongal taste is changed. Previously it was super. Meals is super. It is like amma samayal. We are going to this restaurant from 1980.

  • @dominicsavio8780
    @dominicsavio8780 4 ปีที่แล้ว +2

    Fantastic bro 👍👍👍

  • @இன்பநாதன்தேமுகு
    @இன்பநாதன்தேமுகு 2 ปีที่แล้ว

    அடை அவியல் மிகவும் பிரபலம்..

  • @arr2661993
    @arr2661993 8 หลายเดือนก่อน

    ❤ 😍MY FAMILY'S FAVORITE HOTEL 😍 ❤️

  • @vigneshk8834
    @vigneshk8834 4 ปีที่แล้ว +2

    The chilli parotta is best there

  • @gokukn2336
    @gokukn2336 4 ปีที่แล้ว +1

    Sir how to contact you. my frnd hotel ku vanthu neenga video edupingala..? location madurai.how to reach u sir?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +1

      Pls share hotel details to widescreencreations@gmail.com sir

    • @gokukn2336
      @gokukn2336 4 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood ok sir.

  • @thoovummazhai5031
    @thoovummazhai5031 2 ปีที่แล้ว

    This is not a review. This is a story. The way you have covered and let the people talk, background music, editing are awesome. I literally cried watching this video. I miss Madurai.

  • @JM-xr3cq
    @JM-xr3cq 3 ปีที่แล้ว

    Backgnd music irukuma msf la