இதுதாங்க poor man's 5-star hotel | கைக்குழந்தையுடன் நாள் முழுவதும் உழைக்கும் தம்பதியர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • For onboarding/ online product ordering queries
    www.gramango.com
    Email: admin@gramango.com
    Mobile - +91 97899 85950
    WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.co... )
    Delivering preservatives free, Natural & Fresh products across India & US (Free shipping to California & economy/Express options to other states) & other countries. , order online www.gramango.com/
    Enjoy Flat 20% off using code BLU India deliveries www.gramango.com/
    ---------------------------------------------------------------------------------------------------------
    Address of this place:
    Anbu food cart
    Just next to Kovai Cafe
    Masakkalipalayam road,
    Peelamedu, Hope College, Coimbatore, Tamil Nadu 641015
    Contact number: +918940778192
    Google maps:
    goo.gl/maps/9s...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #coimbatore

ความคิดเห็น • 214

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 ปีที่แล้ว +135

    ஏமாற்றி பிழைப்பவர்கள் மத்தியில் நேர்மையாக உழைக்கும் இளம் தம்பதிகள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 2 ปีที่แล้ว +57

    தம்பதிக்கு வாழ்த்துக்கள்,
    அவர் கொடுத்து வைத்தவர்,நல்ல துணைவி அமைந்ததால்,

  • @rishik9293
    @rishik9293 2 ปีที่แล้ว +80

    சகோதரன், சகோதரி உழைப்புக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும், மனோஜ் அண்ணனின் நேர்மையான விமர்சனம் இன்னும் அதிக பலம்... 🙏

    • @mythilivenkataraman4547
      @mythilivenkataraman4547 2 ปีที่แล้ว

      கோவை மாவட்டத்தில் எங்கே உள்ளது.?

  • @Sheik726
    @Sheik726 2 ปีที่แล้ว +2

    கொங்கு மண்டலம் நாவே....சாப்பாட்டுக்கும் டேஸ்டுக்கும் குறை இருக்காது....வாழ்த்துக்கள் நண்பரே

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 ปีที่แล้ว +1

    அட எங்க ஏரி யா! நல்ல சாப்பாடு என்றால் யார் தான் மயங்க மாட்டாங்க.

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 2 ปีที่แล้ว +6

    கொடுத்து வைத்த கோயம்புத்தூர் மக்கள், சென்னைல இந்த மாதிரியான கடை இல்லையென கடுப்பாக இருக்கு. நீங்க வேற சாப்பிட்டு வெறுப்பேத்திரங்க மனோஞ் ஜி...Thanks for introducing these kind of shops, hope someone see this and replicate in Chennai...

  • @amalmuraleedharan816
    @amalmuraleedharan816 2 ปีที่แล้ว +22

    When he said without my wife i cant do anything…. He became successful right there. It’s companionship and love that take life forward

  • @srivishnu2075
    @srivishnu2075 2 ปีที่แล้ว +7

    மனைவியை மதிக்கும் பண்பு👌🏻👌🏻👌🏻

  • @prasanthbabu5871
    @prasanthbabu5871 2 ปีที่แล้ว +13

    இவ்வளவு நாள் அந்த வழியில் வந்தும் இது வரை கேள்விப்பட்டதே இல்லை.
    மிக்க நன்றி அண்ணா

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 2 ปีที่แล้ว +1

    தன்மையான பேச்சு சுத்தமான உணவு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்

  • @Viji83
    @Viji83 2 ปีที่แล้ว +2

    இந்த வேலையை தினமும் செய்வது மிகவும் கடினம் உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +1

    மலைச்சாமியைப் போன்றவர்கள் சிறப்பான நிலையை அடைய வேண்டும்

  • @murugan2951
    @murugan2951 2 ปีที่แล้ว +9

    இவர்கள் உழைப்பில் உயர வாழ்த்துக்கள்

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 2 ปีที่แล้ว +13

    இது போல் நடுத்தர மக்களுக்கு ஏற்றார் போல் கடையில் உணவு தரமாகவும் இருக்கும்

  • @balakrishnansg8475
    @balakrishnansg8475 2 ปีที่แล้ว +19

    Hats off to the pair for their hard work. Am sure they ll reach greater heights. N Manoj - u deserve an applause for brining this family to lime light 👏🏻👏🏻

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +1

    30ரூபாய்க்கு சாப்பாடா!!ஆச்சரியம்!!மனைவி இல்லாமல் சமாளிக்க முடியாது என்று பெண்மையை மதிக்கும் பெருந்தன்மை!!Super man!! Thanks for sharing this video bro!!

    • @malai3126
      @malai3126 2 ปีที่แล้ว

      Thanks sar

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 ปีที่แล้ว +2

    தாங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏👌👌

  • @sellamuthuramasamy3567
    @sellamuthuramasamy3567 หลายเดือนก่อน

    வெய்யில் வெச்சு செய்யுது, நீங்க வெஜ் இல் வெரைட்டி மீல்ஸ் ரிவ்யூ பண்றீங்க. சூப்பர்.

  • @chandarr7552
    @chandarr7552 2 ปีที่แล้ว +2

    இந்த தம்பதியினர் மேலும் உயர வாழ்த்துக்கள்..

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 ปีที่แล้ว +3

    மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  • @sethumadhavi
    @sethumadhavi 2 ปีที่แล้ว +14

    The crackling sounds of the onion pakora and other items are mouthwatering. Best wishes to the hardworking couple.

    • @psramamoorthy5898
      @psramamoorthy5898 2 ปีที่แล้ว

      the idea.. the poor & middle to be much appreciated. thanks.

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் அவர்களுக்கு உழைப்பு உயர்வு தரும் நன்றி

  • @gksivanesan8463
    @gksivanesan8463 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் அவர் கடையில் சாப்பிட அனுபவம் எனக்கு உள்ளது நான் வாரம் தோறும் கோப்ஷ் கல்லூரி வரும்போது எல்லா நாட்களும் சாப்பாடு மற்றும் பனியாரம் நல்ல சுவையாக இருக்கும் அன்பான மனிதர் மரியாதை கொடுப்பவர்

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 ปีที่แล้ว +4

    Great work by the husband and wife. All the best. I suggest you leave the child at home with their grandparents for child's safety. Climate is too hot outside and heavy crowd. Children safety first.

  • @viralvideos5260
    @viralvideos5260 2 ปีที่แล้ว +1

    இது போன்ற நல்ல உணவுகள் தரும் சிறுதொழில் வியாபாரிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 ปีที่แล้ว +1

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏

  • @cskpbd3238
    @cskpbd3238 2 ปีที่แล้ว +18

    Whenever I see your videos it gives me a deep satisfaction as if I am tasting those items. Especially your videos involving small vendors. Keep going manoj bro🥳...

  • @simplyfoodwithneetumelwani7819
    @simplyfoodwithneetumelwani7819 2 ปีที่แล้ว +6

    Very hard working couple, hats off to his wife, not easy to manage all this with a small kid. God bless you both with loads of success. Well done 👍

  • @inbajerome8613
    @inbajerome8613 2 ปีที่แล้ว +2

    தரமான உணவு வகைகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி!

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 2 ปีที่แล้ว

    . நல்ல உழைப்பாளிகள் முண்ணவர்வர்கள் வாழ்த்துகள்

  • @Kongumathesh
    @Kongumathesh 2 ปีที่แล้ว +1

    தங்கைக்கும், தம்பிக்கும் வாழ்த்துக்கள்

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க இளம் தம்பதி பல்லாண்டு

  • @divyaparasuram7009
    @divyaparasuram7009 2 ปีที่แล้ว +1

    What a man and support from his wife really superb god bless family

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 ปีที่แล้ว +2

    Very hardworking couple. God bless them

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @paulroy4662
    @paulroy4662 2 ปีที่แล้ว +1

    My mouth drools. Hard work will give good results.

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 2 ปีที่แล้ว +2

    Long live this couple and continue their service to public

  • @Sundhar8685
    @Sundhar8685 2 ปีที่แล้ว

    உழைப்பே உயர்வு தரும்…வாழ்க வளமுடன்

  • @ramdhiwakarseetharaman5989
    @ramdhiwakarseetharaman5989 2 ปีที่แล้ว

    One of best examples for marriage and love... Hats off to their hardwork.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 ปีที่แล้ว +1

    கணவன் மனைவியும் சேர்ந்து (கைக் குழந்தையும் வைத்துக் கொண்டு)இத்தனை variety rice(10-எண்ணிக்கை)வகைகளையும் கொடுக்கிறார்கள் என்றால் அது பெரிய விஷயம். அவர்களது நேர்மையும் தரமான உணவை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியும், அவர்களின் சுறுசுறுப்பும்,அவர்கள் தம் தொழிலில் மேன்மேலும் வளருவார்கள் என்பது திண்ணம்!வாழ்க அவர்களது தொண்டு!

  • @barkavib7381
    @barkavib7381 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +2

    அருமையான உணவகம்

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 2 ปีที่แล้ว +5

    'ANBU verity food' All the best guys, keep going well.love from srilanka

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 ปีที่แล้ว +3

    Very Great couple.Handsoff.

  • @b.rpranambikapranambika7110
    @b.rpranambikapranambika7110 2 ปีที่แล้ว +3

    1st baby ah vachugittu food shop vechu pandradhea romba periya visiyam....

  • @songdedication9327
    @songdedication9327 2 ปีที่แล้ว +1

    we should support family people running road side foos shop that too with small child. god bless

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 2 ปีที่แล้ว

    Vazhga valamudan ayya

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว

    It's not so easy. At times it will be some kind of nasty smile. taken as granted. Rough and tough. tight hateface. etc etc overwhelmed everything and delivering useful good content. Kudos to you

  • @KrishKR86
    @KrishKR86 2 ปีที่แล้ว +6

    Really U made Different Vlogs Manoj Anna. Keep supporting these type of vendors. Keep Rocking always 🔥🔥 Have a Great day Anna 🙏🏻

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 2 ปีที่แล้ว

    Very good excellent super 👍

  • @radhamanir5236
    @radhamanir5236 2 ปีที่แล้ว

    Thangalin padhivugal anaithumae arumai brother ,useful to everyone

  • @reginabeatrixmary7809
    @reginabeatrixmary7809 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sureshperiyasamy6155
    @sureshperiyasamy6155 9 หลายเดือนก่อน

    Sir your shop tiffen snaks super very nice valga valarga your hard work and family god bless you sonda kadai poduviga valldugal

  • @sathishkumar-pp9ri
    @sathishkumar-pp9ri 2 ปีที่แล้ว +1

    Good to see the successful hardworking couple

  • @devendranramasamy6965
    @devendranramasamy6965 2 ปีที่แล้ว +1

    Super video i think BLU is come back the usual track lovely sir😀😀😀😀

  • @vaangapalagalam
    @vaangapalagalam 2 ปีที่แล้ว +5

    Anna unga plate pakumbodhu oru valaigappu function sapaadu sapdramari thonudhu..... Sema Verity

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க.

  • @vasukikesava8258
    @vasukikesava8258 2 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடுவதைபார்த்தாலே வாய்ஊறுது.😋😋😋😋😋😁

  • @ilamurugusubbiah8521
    @ilamurugusubbiah8521 2 ปีที่แล้ว +4

    வியப்பாக இருக்கிறது.இப்படியும் உழைக்க முடியுமா!!!!

  • @thalaveer2564
    @thalaveer2564 2 ปีที่แล้ว

    Gud work couples....all the best.... Anna niraya video podunga....unga videos ku im waiting....pls anna next video en name sollunga...mani from palani.... Bana leaf veriyan..,...

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว

    Great gentleman 👏 👍

  • @nithya8841
    @nithya8841 2 ปีที่แล้ว

    Surusurupaga ulaikiraar ..valththukal Anna ......

  • @bavyayadav
    @bavyayadav 2 ปีที่แล้ว

    Very nice n good sir hard work never fails am also try to follow like that nice family members sir ,, am very happy to see u all

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 ปีที่แล้ว

    God bless u, God will support your family always

  • @endran008
    @endran008 2 ปีที่แล้ว

    எளிய மக்களால் மட்டுமே இது போல மக்களின் பசியாற ருசியாக உணவளிக்க முடியும்.

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว

    Very nice sir for bringing to the audience these street side restraunt

  • @ananthsoundararajan8495
    @ananthsoundararajan8495 2 ปีที่แล้ว

    Nice video and all the best to them 👍

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌

  • @seyyadmohammedamaanmohamme8314
    @seyyadmohammedamaanmohamme8314 2 ปีที่แล้ว

    (கடின உழைப்பு) வாழ்த்துக்கள் நண்பா.

  • @sharans2381
    @sharans2381 2 ปีที่แล้ว +1

    good to see anna bringing visibility to such nice places

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 2 ปีที่แล้ว

    May they reach only success! Blessings to this hard working couple🙏🏽

  • @kumardinesh4031
    @kumardinesh4031 2 ปีที่แล้ว

    Vaalga valamudan...💐💐

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +2

    Great couples..
    Baby vachuttu evaloo work pannaradhu Periya vezhayam first avangalukku big salute..
    Good variety rices.
    Good price
    Snacks um nalla irukku..
    Namma urula endha madhri shop Ellama poche..
    Bun biriyani first time kekkuran.

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 2 ปีที่แล้ว

    May God bless that hard working couple

  • @v.pradhakrishnan8007
    @v.pradhakrishnan8007 2 ปีที่แล้ว

    Very nice and hard working couples best wishes and god bless, all.

  • @nuranichandra2177
    @nuranichandra2177 2 ปีที่แล้ว

    I wish to visit Coimbatore and taste all the varieties. I wish the couple major success in their endeavors.

  • @kuttychuttiboys5042
    @kuttychuttiboys5042 2 ปีที่แล้ว

    Hard working couple 👏👏

  • @radhakrishnan3389
    @radhakrishnan3389 2 ปีที่แล้ว +1

    Inspiring couple 😍😍😍

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 ปีที่แล้ว +1

    Congrats 💐 Malasamy bro

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Manojji ur outfit is beautiful today

  • @rathidevi3190
    @rathidevi3190 2 ปีที่แล้ว

    Banana leaf unlimited -- Great job by bringing such a good shop to viewers .Like to taste variety rice . His hospitality is too good .Love potato Bonda. Looks yum.👌

  • @vimalraje5480
    @vimalraje5480 2 ปีที่แล้ว

    🤤 vera level dishes god bless your family

  • @balakrishananhotelbala4425
    @balakrishananhotelbala4425 2 ปีที่แล้ว

    அருமை👌👌👌

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 ปีที่แล้ว

    Your eyes reflects the tastes. Super.

  • @aaavlogs8585
    @aaavlogs8585 2 ปีที่แล้ว +1

    Semma ❣️ avanga vrlvl

  • @saetmehraj2460
    @saetmehraj2460 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @manoharanarunachalam7401
    @manoharanarunachalam7401 2 ปีที่แล้ว

    Really you are doing good job

  • @srithara6367
    @srithara6367 2 ปีที่แล้ว

    Wow, Nice to see, more economic price, Please Conway all the best to them..!

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 2 ปีที่แล้ว

    Super sir
    nice to see that your past and recent videos reached 1lakhs views
    Keep it up sir

  • @Maximus_5-u
    @Maximus_5-u 2 ปีที่แล้ว +1

    Super sir u are a middle class supporter sir valthukkal continue sir

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @jamusalman2530
    @jamusalman2530 2 ปีที่แล้ว

    Itha kadai chennai la enga area keta iruyhuchuna na samaikavae Maaten😁👍

  • @Girish18191
    @Girish18191 2 ปีที่แล้ว

    god bless you guys..... you guys are so rich keep inspiring ..

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 2 ปีที่แล้ว

    Expecting more like this in Coimbatore 👍👍

  • @kuttykarthi165
    @kuttykarthi165 2 ปีที่แล้ว

    Amazing 💖💖 keep rocking

  • @nithya1236
    @nithya1236 2 ปีที่แล้ว

    Very nice job

  • @_Thulaseedhalam.Lifestyle
    @_Thulaseedhalam.Lifestyle 2 ปีที่แล้ว

    🎉 Yummy . Bro . Nice bro and sis . Love from Thulaseedhalam Lifestyle 🌹 . 🎉

  • @chandrasekharannair2103
    @chandrasekharannair2103 2 ปีที่แล้ว

    👌👍👌 super and delicious food .. nice tasty food 👍👌👍

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว

    Manaivi arumaiyana gunavathiyaga amainthal..aangal valkai massa irukum