உங்கள் பன்தோசை செய்முறை விளக்கம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது !!!! அதனால் கைக்குத்தலரிசியை வெந்தயம் 200 மற்றும் சிகப்பு கெட்டி அவல் 100 தனித்தனியாக இன்றிரவு ஊற வைத்துள்ளேன் fridge இல்! நாளை தேங்காயுடன் கிரைண்டரில் அரைத்து புளிக்க வைத்து இரவு பன் தோசை ஊற்றுவேன்!!!! உங்கள் சட்னியை நீங்கள் கூறியது போல இன்றிரவு தோசைக்கு செய்தேன்!!!!! ரொம்ப அருமையாக இருந்தது மேடம்!!!! மிக்க நன்றி அற்புதமான செய்முறை விளக்கத்திற்கு மேடம்!!!!
Nice recipe .... thanks from Bhopal MP. I'd love to make it but I don't have such small and thick pan..... I have this idea-- I will take my sandwich toaster I use on gas stove, it is also non-stick one. That will make triangular patties and will be easy to cook from both sides, same way I cook bread sandwich toast.
உங்கள் பன்தோசை செய்முறை விளக்கம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது !!!!
அதனால் கைக்குத்தலரிசியை வெந்தயம் 200 மற்றும் சிகப்பு கெட்டி அவல் 100 தனித்தனியாக இன்றிரவு ஊற வைத்துள்ளேன் fridge இல்!
நாளை தேங்காயுடன் கிரைண்டரில் அரைத்து புளிக்க வைத்து இரவு பன் தோசை ஊற்றுவேன்!!!!
உங்கள் சட்னியை நீங்கள் கூறியது போல இன்றிரவு தோசைக்கு செய்தேன்!!!!!
ரொம்ப அருமையாக இருந்தது மேடம்!!!!
மிக்க நன்றி அற்புதமான செய்முறை விளக்கத்திற்கு மேடம்!!!!
மிக்க நன்றி சகோதரி
❤❤Z Xx abhi
Ennekku ethu tha ❤️❤️❤️❤️❤️❤️arisi oora vechirukku 😍😍😍thank you dear
Thanks taste pannitu solunga
மா சூப்பர் மா உங்க லோட சமையல் எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும் ma👍👌
நன்றி மா
Arumaya irukku super 👌
Thanks
I like all your recipes mam
Thanks
Nice recipe .... thanks from Bhopal MP. I'd love to make it but I don't have such small and thick pan..... I have this idea-- I will take my sandwich toaster I use on gas stove, it is also non-stick one. That will make triangular patties and will be easy to cook from both sides, same way I cook bread sandwich toast.
Thanks
Unga ban thosa so sweet
Super ahhhhh irunthaathu
Ellarum unga ban thosa kku adima🤤
Thank you
Super endayalum try chaeyum 👌👍😋❤️🥰
Thanks
Wow arumai dear
Thanks
Nice recipe. .thank u...
Thanks
Wonderful recipie
Thanks
தேங்காய் சேர்க்காமல் செய்யலாமா 😊🎉❤
நன்றி செய்ய முடியாது
@@apoorvaasvirundu mmm
Super recipe 👌
Thanks
Thanks for tout recipe
Thanks
Super ஆப்பம் tasty க்கு இருக்கும் இந்த பன்தோசை என்று நினைக்கிறேன் நானும் try பண்ணுகிறேன் அவல் சேர்த்தது nice
மிக்க நன்றி
Ma itha etthanal vachu use pannala ma சொல்லுங்க
நன்றி மா 3 நாள்
Is it red aval
White aval
Would have been better if it was in English
Please check the description in English
Super
Thanks
Hi please translate in english
Please check the Description box
Please show chicken curry Tamil style
Thanks sure
அவலுக்கு பதில் சாதம் சேர்க்கலாம்...
நன்றி
பெரிய பணியாரம் மாதிரி இருக்கு. பணியார சட்டி ல கூட try பண்ணலாம் ல?
Enga veetla periya paniya satti irukku.. Ithu maathiri thaan varum
Thanks
ஹா ஹா ஹா
😢g67
சட்னிக்கு தேங்காய். புளி சேர்க்கிறார்கள்
இது தேங்காய்,புளி சேர்க்காத தக்காளி சட்னி.
நன்றி.
Super anal pondu portal perunkayam thevai illai.
Thanks
Super
Thanks