மிருதுவான கோதுமை பன் தோசையும்,வேர்க்கடலை சட்னியும்| Wheat Bun Dosa&Gruondnut Chutney |easy Breakfast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 172

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +14

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/tDh6Pu6DyKo/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @girisha4823
      @girisha4823 2 ปีที่แล้ว

      அக்கா கிண்ணத்தப்பம் பண்ணுங்க ரொம்ப days ah கேக்குற 😓

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +4

    கோதுமை பன் தோசை வேர்க்கடலை சட்னி சூப்பர் சங்கீதா சமையல் புதுமையான முறையில் அருமையாக உள்ளது

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 ปีที่แล้ว +1

    கோதுமை பன் தோசை இப்ப தான் பாக்குறேன். தொட்டுக்க வேர்க்கடலை சட்னி சூப்பர் 👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Senjathey seiyama ithu mathiri puthu methodla senji kodutha yellarukum romba pidikum.satni easya irukuda.ippalam niraya Peru ippadi easya seirathathaan try panraangada.superda Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @rajthilagam454
    @rajthilagam454 2 ปีที่แล้ว +2

    Sangeema kodhumai bun dosai parkkumpodhe sappidanam pola irrukku super super super ma

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே நாவி எச்சில் ஊறியது சகோதரி 😋😋😋

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว +1

    👌ங்க சங்கீதா. இன்று egg ஃப்ரைடு ரைஸ் செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. நன்றிங்க.எனக்கு முட்டையுடன் சாதம் கலந்தா பிடிக்காது. ஆனால் நேற்று உங்க வீடியோ பார்த்துட்டு, எல்லா ரெஸிப்பியும் நன்றாக இருப்பதால், உங்க மேல நம்பிக்கை வச்சு ட்ரை பண்ணி பார்த்தேன். 👌ங்க. என் பேத்தி எப்ப வருவான்னு காத்துகிட்டு இருக்கேன். இந்த ரைஸ் செய்து தர. 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நீங்க என் மேல வச்சு அன்புக்கும் நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி

  • @tamilsong3781
    @tamilsong3781 2 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog wheat bun dosai receipt super different style and chuthey recipes super o super thanks for shareing this video

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 2 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, godthumai dosai different ta healthy ingredients with different chutney super ierukunga. Thank you and hats off

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 ปีที่แล้ว +1

    Unga recipe ellame ultimate.👌👌👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Hayiyyaaaaa sooper dear iam waiting ethu poondra dish thankyouda thaalippu wow DEFANATLY Sooper tiffen

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Super chattani and dosa measurement super sanki

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ்டர் அருமையான காலை மாலை டிபன் சூப்பர்👍👍👍👌🇸🇬.

  • @SKKOLAM
    @SKKOLAM 2 ปีที่แล้ว +1

    Godumai bun dosai with verkadalai chutney looks tasty nice preparation sister

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    சங்கீமா இன்னிக்கு பாப்பாவுக்கு லஞ்சுக்கு உங்க ஸ்டைல முட்டை சாதம் ஃப்ரைட் ரைஸ் செய்து கொடுத்து இருக்கேன் சூப்பரா இருந்துச்சு பாப்பா ரொம்ப புடிச்சி இருக்குன்னு சொன்னா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லி சொல்லச் சொன்னாள் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      V happy ma papava katnu soluga ma. Love you too ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ஓகே மா கண்டிப்பா சொல்றேன் மா 👍♥️🌹🌷💐💐🌷🌷💐♥️♥️♥️

  • @jothimanoj5022
    @jothimanoj5022 2 ปีที่แล้ว +2

    Pakkum pothu supara irukku akka

  • @kaviyameena176
    @kaviyameena176 2 ปีที่แล้ว +2

    Neenga seitha egg rice vera level sis ithuvum try panni parkiren sis

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 2 ปีที่แล้ว +2

    U r a great cook and motivator while seeing yr vedios feel like cooking ,crystal clear information...yummy dosa

  • @jayanthikarna2982
    @jayanthikarna2982 2 ปีที่แล้ว +1

    Pakkave superb ah.. Irukku... Sis... Puthuvithamana dish... Nice Akka... Kandipa try panren.. Akka... Love u so much Akka...

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Wow super da healthy recipe Tq so much pa ❤❤❤❤

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +1

    Very healthy receipe sis. Super. I will try this receipe. Thank you❤🌹

  • @murugaanadham4576
    @murugaanadham4576 2 ปีที่แล้ว +2

    Adutha piraviyil ungal magalaga pirakka vendum sangee ma ennoda ammaku apram enaku unga samayala than rompa pidikum.ungala parthu innum niraiya samayal kathukanum.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      உங்க வார்த்த எனக்கு கண்ணீர் வர வச்சுருச்சு அந்த அளவுக்கு டச்சிங்கா இருந்தது நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @murugaanadham4576
      @murugaanadham4576 2 ปีที่แล้ว

      Kulantha manasu akka ungaluku

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 2 ปีที่แล้ว +1

    Very very different recipe.

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 2 ปีที่แล้ว +1

    Super comination arumai 👌 👍 😍 🥰 unga program parthaley pothum enna pannannu yasikkavendam

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt 2 ปีที่แล้ว +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் அருமை 👌👌👌👌

  • @nagarajp7293
    @nagarajp7293 2 ปีที่แล้ว +1

    I'll try sangee too good

  • @mageshkumar3998
    @mageshkumar3998 2 ปีที่แล้ว +1

    Godhumai bun Dosa and chutne super sister beautiful dishes

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை sister. கண்டிப்பாக try பண்ணனும்

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 2 ปีที่แล้ว +1

    Really good recipe. I will try sissy

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 2 ปีที่แล้ว +1

    super yummy godhumai Dosa, very nice recipe ❤😋

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா கோதுமை பன் தோசையும் சட்னி செம செம......😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @menagaraju9911
    @menagaraju9911 2 ปีที่แล้ว +1

    பன்தோசை nice mam.👌👌👌❤️💐😀

  • @sjayanthi6532
    @sjayanthi6532 2 ปีที่แล้ว +1

    Akka neenga vera level super ka

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    Akka 👌👌👌 superb 💞💞💞

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கோதுமை பன் தோசை சூப்பரா இருக்கு அதுக்கு வேர்க்கடலை சட்னி காம்பினேஷன் சூப்பர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் கோதுமை தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋 அதுவும் வெஜிடபிள் எல்லாம் போட்டு இருக்கீங்க அதுவும் வெங்காயம் கேரட் எல்லாம் வதக்கி போட்டு இருக்கீங்க அப்போ ரொம்ப நல்லாவே இருக்கும் தொட்டுக்க வேர்க்கடலை சட்னி அமர்க்களமா இருக்கும் டேஸ்டுக்கு சொல்லவே தேவை இல்லை அப்படியே சாப்பிட்டுட்டே இருக்கலாம் தோசை பார்க்கும்போது புசு புசுன்னு சூப்பரா இருக்கு சட்னி தொட்டுச் சாப்பிடும் போது ருசி இன்னும் சூப்பரா இருக்கும் மொத்தத்துல இது சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கும் சங்கீமா செய்த எந்த டிஷ் தான்நல்லா இல்லாம இருந்திருக்கு இதுவரைக்கும் எல்லாமே சூப்பரா இருந்திருக்கு இதுவும் அதே மாதிரி சூப்பர் டூப்பரா இருக்கும் கண்டிப்பா இந்த ஸ்டைல நானும் வீட்டில் செய்து பார்ப்பேன் பாத்துட்டு மெசேஜ் பண்றேன் மா 👍வாழ்த்துக்கள் மா லவ் யூ மா 👍💯🙋👌💯 ♥️♥️♥️♥️♥️♥️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️💕💕💕💕💕💕💕

  • @murugeshwarimurugesh225
    @murugeshwarimurugesh225 2 ปีที่แล้ว +1

    very nice mam super recipe nenga rock star 💗💐🌺

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily 2 ปีที่แล้ว +2

    Hai Akka gothumai bun dosai and chatni super 🥰👌👌😋😋

  • @sangeetha1951
    @sangeetha1951 2 ปีที่แล้ว +1

    Wow super sangee very innovative super

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Wow..... super 👌👌👌👌👌 akka .wheat bun dosa healthy 👌👌👌👌 recipe akka 😋😋😋

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மா எனக்கு புடிச்சு இருக்கு நன்றி

  • @jssruthilaya
    @jssruthilaya 2 ปีที่แล้ว +1

    I am first comment to you very healthy diet dish💐👌🥰♥️ dear Sangeetha

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 ปีที่แล้ว +1

    Super combo mma Sangeetha ❤

  • @marimuthu-yb6bj
    @marimuthu-yb6bj 2 ปีที่แล้ว +1

    Super taste 😋 try paniedan .

  • @abduls1675
    @abduls1675 2 ปีที่แล้ว +1

    Very nice akka Vera level cooking 💥akka

  • @revathimagudeshofficial8089
    @revathimagudeshofficial8089 2 ปีที่แล้ว +1

    Wow சூப்பர் sis.

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 2 ปีที่แล้ว +1

    Simply and tasty recipes 😋😋😋

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 2 ปีที่แล้ว +2

    Super super very nice akka ❤️💐💐

  • @momshand5458
    @momshand5458 2 ปีที่แล้ว +1

    டிபன் ரெசிபி வேர லெவல் தல சூப்பர்

  • @shanmugamshanmugam8046
    @shanmugamshanmugam8046 2 ปีที่แล้ว +1

    Super sis.. verkadalai chutney la konjama ginger sekkalama sis

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 2 ปีที่แล้ว +1

    Epaium pola sooooper sista 🥰

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +1

    Wow, godhumai bun dosai with kadalai chutney combo looks sooooo healthy and tasty, Sangee, ma👌👌👌if v make small small variations in our cooking, it will b definitely liked by everyone and when v see them enjoy eating our recipes, it gives immense satisfaction and happiness for us.
    Ordinary godhumai dosai will not b liked by many but this bun dosai looks different and it's a must try recipe for us, Sangee, ma👍😍😍💕💕

  • @felciaprem756
    @felciaprem756 2 ปีที่แล้ว +1

    This kadei is very nice, please give me the details

  • @SINGLE_EDITZ27
    @SINGLE_EDITZ27 2 ปีที่แล้ว +1

    Hai sister my first comment. This recipe super sister enjoy 👌👌😍😘🥰🤤🤤🤤

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen 2 ปีที่แล้ว +1

    Nice recipe mam 😋

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    Hi Akka good afternoon godhumai bundosai super 👌👌

  • @malara3258
    @malara3258 2 ปีที่แล้ว +1

    Super sis i will try

  • @JeevaJeeva-qu4fm
    @JeevaJeeva-qu4fm 2 ปีที่แล้ว +1

    Hi sis your all samayal super👌

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Superb 👍 Thank you ❤️

  • @kalaivanithangavel5176
    @kalaivanithangavel5176 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @parameswarisivagianam3164
    @parameswarisivagianam3164 2 ปีที่แล้ว +1

    Good exercis for ur head

  • @malathinielan4954
    @malathinielan4954 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @ambigamasspraba1348
    @ambigamasspraba1348 2 ปีที่แล้ว +1

    Super sis remba azhaka pesuringa 😍😍❤️❤️

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 2 ปีที่แล้ว +1

    Super dish mam... Keep rocking

  • @gandimaa
    @gandimaa 2 ปีที่แล้ว +1

    super sangeema ☹

  • @swamysa5696
    @swamysa5696 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி 👌👍

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    அண்ணி எக் பிரைடு ரைஸ் செம சூப்பரா இருந்தது. டேஸ்ட் செமயா இருக்கு அண்ணி.நாத்தனார் பொண்ணுக்கு திருமணம் அண்ணி.நான் பிளவுஸ் தைக்க கொடுத்திட்டேன் அண்ணி. நைட்டுக்கு கோதுமை பன்தோசை வேர்க்கடலை சட்னி செய்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க முதலில் சாரி அக்கா நான் கும்பாபிஷேகம் வேலையில் கொஞ்சம் பிசி அக்கா அதனால் உங்கள் வீடியோ பார்க்க முடியவில்லை சாரி அக்கா டைம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்ப்போன் அக்கா சூப்பர் அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💓

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +1

    Hi Sangeema very healthy and tasty food today wheat dosa and peanut chutney is perfect match. Looking so soft and good for digestion also it suits for age and very useful for diet people very simple too must try thank you so much dear i love you da👌😋❤️❤️❤️💖💖💕

  • @deepikadevi706
    @deepikadevi706 2 ปีที่แล้ว +1

    Super akka ரவா தோசை செய்து காட்டுங் அக்கா

  • @gurunathan1448
    @gurunathan1448 2 ปีที่แล้ว +1

    Super akka 👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Super recipe

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 2 ปีที่แล้ว +1

    U r a great sis semma

  • @senthilkumarsenthilkumar566
    @senthilkumarsenthilkumar566 2 ปีที่แล้ว +1

    ENO powder use panlama sangi

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 2 ปีที่แล้ว +1

    Godhumai bundosa and chutney super.

  • @jayasaru6607
    @jayasaru6607 2 ปีที่แล้ว +1

    Super ka

  • @baburajee8526
    @baburajee8526 2 ปีที่แล้ว +1

    Super sis.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 ปีที่แล้ว +1

    Mam recepe super mam camara man yarunga mam tell me mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Y Inga what happened anything wrong... My husband only camera man

    • @rajendhiranradhika8267
      @rajendhiranradhika8267 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha unga vedio ellame super ah irukku mam clear ah irukku voice super soundinga nallairuku mam 👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam dear kerish yeppadee erukkaar

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 ปีที่แล้ว +1

    Super👌👌❤❤❤

  • @merlinpoornima4909
    @merlinpoornima4909 2 ปีที่แล้ว +1

    Your imm superb

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 2 ปีที่แล้ว +1

    Hi super da ❤️

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 ปีที่แล้ว +1

    super akka😋

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 2 ปีที่แล้ว +1

    Wowexellentbaby

  • @yowanrajyowan4470
    @yowanrajyowan4470 2 ปีที่แล้ว +2

    Nice...🥰

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 2 ปีที่แล้ว +1

    😋😋😋👌👌👌👌

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 ปีที่แล้ว +1

    𝗦𝘂𝗽𝗲𝗿 𝘃𝗲𝗿𝗮 𝗹𝗲𝘃𝗲𝗹💯 🌹🌹

  • @HappiieeCooking
    @HappiieeCooking 2 ปีที่แล้ว +2

    😍😍😍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @GayuRam2507
    @GayuRam2507 2 ปีที่แล้ว +1

    Akka very nice na sona oru varuthaiga evlo explain. But நா உடனே சொல்ல மாட்டா அக்கா எனக்கு ரிப்ளை தரலனு நீங்க. எல்லாருக்கும் ரிப்ளை கொடுத்துட்டு எனக்கு மட்டும் இல்லனா கஷ்டமா இருக்கும் அப்போதான் கேட்பேன் சாரி அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நான் வேலையா இருக்கும்போது டக்குனு ஓபன் பண்ண உடனே எந்த கமெண்ட் இருக்கோ அதுக்கு ரிப்ளை கொடுப்பேன் ஒவ்வொருத்தரும் பேரு படிச்சு பார்த்துட்டு ரிப்ளை கொடுக்க மாட்டேன் எனக்கு வந்த கமெண்ட் தான் படிப்பேன் ஃபர்ஸ்ட், சோ உங்க பேரு பாத்துட்டு உங்களுக்கு கமெண்ட் தரக்கூடாதுன்னு எனக்கு எண்ணம் கிடையாது நான் எப்பொழுதாவது ஃப்ரீயா இருக்கிறேன்னு ரெண்டு நிமிஷம் கழிச்சாலும் வந்து ரிப்ளை கொடுப்பேன் இன்னொரு விஷயம் எல்லாமே என்னால இங்க புதிய இடத்துல எக்ஸ்பிலைன் பண்ண முடியாது உங்களுக்கு எப்படி வீட்ல வேலை இருக்கும் அதே மாதிரி தான் எனக்கும் வீட்ல வேலை இருக்கும் எல்லாமே செய்யணும் அப்போ நான் இதையும் பார்த்துகிட்டு அதையும் பாக்கணும் இடையில் எப்ப எப்ப நேரம் கிடைக்குதோ அப்போ எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ணுங்க உங்களுக்கே தெரியும் இந்த அளவுக்கு ஒரு நாள் கூட மிஸ் பண்ணாம எல்லாமே நான் ரிப்ளை கொடுக்கிறேன் அதோட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ஆனா கூட என்னை நம்பி சேர உங்களுக்கு நாமளும் பண்ணனும் அப்பதான் எனக்கு திருப்தியா இருக்குறது தான் எனக்கும் நினைக்க தோணும் பரவாயில்ல பட் என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ரொம்ப நன்றிப்பா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      அன்னைக்கு லைவ்ல கூட நான் சொன்னேன் தானே எனக்கு எல்லாருமே ஒன்னு தான் எனக்கு யாரையும் இவங்க வேணும் வேண்டான்னு பாகுபாடெல்லாம் பார்க்கத் தெரியாது

  • @Differently_abled_Person
    @Differently_abled_Person 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰

  • @rajeshthilaga3083
    @rajeshthilaga3083 2 ปีที่แล้ว +1

    Hi sis how r u?

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா

  • @priyaviji730
    @priyaviji730 2 ปีที่แล้ว +1

    Hi akka🥰🥰🥰

  • @NawinToffiman
    @NawinToffiman 2 ปีที่แล้ว +1

    ஈனோ வை போடாமல் அதற்கு பதில் ஈஸ்ட் உபயோகப்படுத்தலாமே சகோதரி.

  • @Godchaild
    @Godchaild 2 ปีที่แล้ว +2

    Subscribe pannadhavangella subscribe pannirunga appodha na podra video onne onne varum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Great thku

    • @Godchaild
      @Godchaild 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha 🙏🏻🙏🏻🤣🤣🤣🤣

  • @annapooranikm665
    @annapooranikm665 2 ปีที่แล้ว +1

    👌👌👌