எங்களுக்கு சூடு சொரணை இல்லையா? TVK Velmurugan angry speech at TN Assembly | Duraimurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 313

  • @YuvarajYuvaraj-y6f
    @YuvarajYuvaraj-y6f ปีที่แล้ว +47

    அடிமையிலும் அடிமை என்று நிறுபித்துடாயடா வே முருகா

    • @Anu-ntk
      @Anu-ntk หลายเดือนก่อน

      இல்ல செருப்பு பிஞ்சிடும் நாயே

  • @geejaygeejay3341
    @geejaygeejay3341 ปีที่แล้ว +34

    தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் தரவில்லை என்றால் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்ற ஆளும் கட்சி கூட்டணி கட்சிகள் பேசுமா ?

  • @ramsswami8388
    @ramsswami8388 ปีที่แล้ว +58

    திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் பயங்கரமாக பேசி இருப்போம் திராவிட மாடல்.

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 ปีที่แล้ว +10

    நல்லா ஒருத்தருக்கு ஒருத்தர் நடிக்கிறார்கள்.சட்டமன்றம் போல தெரியவில்லை.நகைச்சுவை மன்றம் ஆக தெரிகிறது.வாழ்க சனநாயகம்.அண்ணா கலைஞர் நாமம் வாழ்க.!!!!

  • @இளம்புயல்ராஜசேகர்

    தலைவர் வேல்முருகன் போன்று தமிழ் நாடு முதல்வராக வர வேண்டும்

    • @mohenraj4508
      @mohenraj4508 หลายเดือนก่อน

      தமிழ்நாடு குட்டிச்சுவரா போயிடும் கர்நாடகாவில் இருந்து வருகின்ற தண்ணி கூட வராது கர்நாடக போனு மதிப்பாங்க

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +39

    அமைச்சர் திரு துரைமுருகனின் பேச்சி தமிழ்நாட்டு மக்களின் நலனை கருதி மிகவும் எச்சரிக்கை யாகவும் மெச்சூரிட்டியாகவும் இருந்தது அதேநேரம் நாம் மட்டுமே இந்த உணர்வோடு ஒவ்வொரு முறையும் இருந்தால் கன்னடர்கள் நம் தலைமீது ஏரி அமர்வார்கள் அதனால் திரு வேல்முருகன் சொல்வது போல் நமது எதிர்ப்பையும் திடமாக காட்டதான் வேண்டும்

    • @rajasekar5867
      @rajasekar5867 ปีที่แล้ว +1

      He is matured politician and fit for the CM post also. But his precautions over his speech doesn't seems about not only the interest of the State people also the inviduals concerned. Why don't the Govt think about the water management of the state by fresh projects to contain the waste water.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 หลายเดือนก่อน

      Dai சொம்பு கொத்தடிமை ஜால்ரா தானே நீ. மூளை வளர்ச்சி இல்லாத எச்ச சோறு, இவர் தமிழ்நாடு நாசமா போக துணை போக வேண்டாம்.. இவர்கள் குடும்பத்துடன் தமிழகத்தை கொள்ளை அடித்து கும்மி அடிக்கும் கூட்டம்..

  • @மு.அகிலன்உதயகுமார்

    இப்படி தான் இலங்கைபோரின் போது அமைதியாக வேடக்கை பார்த்தார்கள் திமுக அரசு

  • @naturalisrealgod5999
    @naturalisrealgod5999 ปีที่แล้ว +60

    காவிரியில் தண்ணீர் திறக்க சொன்னால் மணல் எப்படி அள்ளுவது

    • @rjayakumar5750
      @rjayakumar5750 ปีที่แล้ว +6

      சரியான சொல் அண்ணா

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 ปีที่แล้ว +11

    இதை விட உயிர் முக்கியமா?இது போல் அசிங்கம் முதல்வர் க்கு மட்டும் தான்

  • @sahikarthik
    @sahikarthik 7 หลายเดือนก่อน +11

    அங்கே சன் குழுமத்தின் பிழைப்பு போய்விடும்.... அதான் கவலை

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 ปีที่แล้ว +58

    நடிங்கடா 😊😂 மக்கள் ளை ஏமாற்றுங்க

  • @karunaps1212
    @karunaps1212 ปีที่แล้ว +7

    வேல்முருகன் நாகரீகமான அரசியல்வாதி

  • @sakthivel977
    @sakthivel977 ปีที่แล้ว +9

    துரைமுருகன் அவர்களின் சம்பந்தியை. நினைத்து தான் சொல்கிறார் அதை அரசியலாக மாற்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பணம் படைத்த அரசியல் வாதிகள் அனைவரும் பெரும்தொழில்களை செய்து வருகிறார்கள். அதனால் தான் இது போன்ற அரசியல் வக்காலாத்து பேச்சுவார்த்தை என்று கூறி பித்தலாட்டம் அரசியல் நடக்கிறது

  • @kannathathsan2746
    @kannathathsan2746 7 หลายเดือนก่อน +4

    அண்ணன் வேல் முருகன் கருத்துக்கள் சரியே.வாழ்த்துக்கள்.

  • @rajakalairaja8066
    @rajakalairaja8066 ปีที่แล้ว +19

    சட்ட மன்றத்தை நாடக மன்றமாக மாற்றிய பெருமை திராவிட மாடலையே சேரும்..

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 ปีที่แล้ว +9

    வேல்முருகன் திமுகவுக்கு மாறிவிட்டாரா?

  • @muthuselvam9925
    @muthuselvam9925 ปีที่แล้ว +3

    Velmurugan anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sadagopansundaram3772
    @sadagopansundaram3772 ปีที่แล้ว +5

    மீதமுள்ள இரண்டு வருடங்களை எப்படி கழிப்பது. அவர்கள் இன்னும் நீட் தாளில் கையெழுத்திடத் முடியவில்லை..🙏🪷🆗🌱🕉️

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +14

    இவர்கள் சொத்து அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 ปีที่แล้ว +4

    VELMURUGAN IS ABSOLUTELY CORRECT

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 ปีที่แล้ว +7

    அய்யா வேல்முருகன் ஆணைவிட தளபதி அவர்களின் கிழட்டு படை முதுநிலை வீரரின் வீர உரை மனதை உருக்கிய விட்டது.வாழ்க சனநாயக ஆட்சி‌!!!

    • @arunprasath2806
      @arunprasath2806 ปีที่แล้ว

      நீங்கள் ஆள் வளர்ந்திருக்கும் அளவிற்கு உங்கள் மூளை வளரவில்லை, இங்கு உட்கார்ந்து கொண்டு அடிப்பது பெரிய விஷயம் அல்ல, கர்நாடகாவுக்கு சென்று, அங்கிருக்கும் போராளியுடன் உன்னுடன் நேருக்கு நேர் பேச முடியுமா, வெறும் சட்டி வைத்திருப்பவன் எப்படி வேணாலும் திருப்பலாம் கரண்டியை, ஆனால் சட்டியில் எண்ணெய் வைத்திருப்பவர்கள் சற்று நிதானித்து தான் செய்வார்கள்.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว

      கன்னடர்களின் எடுப்புகள் தமிழின துரோகிகள் தமிழ் நாட்டில் இருப்பதையும் உனர்ந்திருக்கிறார்கள்

  • @Arun-jt8st
    @Arun-jt8st ปีที่แล้ว +17

    வேல்முருகன் அண்ணாவின் காலின் பாதத்தில் நான் விழுந்து வணங்குவேன்...

    • @JJN1990.
      @JJN1990. ปีที่แล้ว +7

      கட்சியின் கூட்டணி அங்கு ஆட்சியில் இருக்கிறார்கள் அவர்களை பேச துப்பில்லை. காலில் விழுந்து வணங்குகிறாராமாம்

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 ปีที่แล้ว

      ​@@JJN1990.super 👌

    • @radhakrishnan7025
      @radhakrishnan7025 7 หลายเดือนก่อน +1

      ஏன் உனக்கும் பங்கு கிடைத்துவிட்டது?

  • @venkadesan153
    @venkadesan153 ปีที่แล้ว +8

    சரியான பேச்சு. We should give the complete power to him. All other parties just doing drama.

  • @arunprasath2806
    @arunprasath2806 ปีที่แล้ว +13

    திமுகவின் தலைமை பண்பை நினைத்து பெருமை கொள்கிறேன், முதல்வருக்கு பாராட்டுக்கள்

  • @ஸ்டீபன்பாபு
    @ஸ்டீபன்பாபு ปีที่แล้ว +2

    இப்படி குணிந்துகொண்டேயிரு அவன் குட்டிகொண்டேயிருப்பான்! ஐயா வேல்முருகன் சொன்னமாதிரி சொரனைகெட்டுபோச்சோ?

  • @gunasekar4874
    @gunasekar4874 ปีที่แล้ว +1

    Great Thalaiva 👍👍👍

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 7 หลายเดือนก่อน +3

    ,😢 அங்கே அரசியல் வாதிகள் வாங்கிய சொத்துக்கள் பத்திரமாக இருக்க வேண்டாமா? வேல்முருகன் க்கு வேண்டுமானால் சொத்துக்கள் இல்லாமல் இருக்கலாம் மற்றவர்களின் கவலையை புரிந்து கொள்ளுங்கள்
    மக்களை பற்றிக் கவலை இல்லை

  • @vikramp1248
    @vikramp1248 ปีที่แล้ว +5

    Durai is rite..ur ammas was in Bangalore jails don't forget

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 หลายเดือนก่อน +1

    Super 👏👏👏👏👏👏

  • @jillujillu134
    @jillujillu134 7 หลายเดือนก่อน +3

    கர்நாடக மாநிலத்தில் திமுக காரன் வீடு தோட்டம் தொரவு தொழில் கம்பெனிகள் எல்லாம் சொத்து அங்கே உள்ளது அந்த பயம்

  • @sundaramurthy4568
    @sundaramurthy4568 หลายเดือนก่อน


    சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.
    சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி.
    சிவ சிவ

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 24 วันที่ผ่านมา

    சூப்பர் வசனம் வீரவேல்,வெற்றி வேல்!!!

  • @karthikv330
    @karthikv330 หลายเดือนก่อน

    அப்பாவு வேல்முருகன் அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக பேசுகிறார்

  • @Anu-ntk
    @Anu-ntk หลายเดือนก่อน

    உண்மையை பேசும் இரு தமிழர்கள் ஒன்று அண்ணன் வேல்முருகன் மற்றொன்று அண்ணன் சீமான்

  • @rengank9900
    @rengank9900 หลายเดือนก่อน

    ஒன்றிய என சொல்பவர்களை கண்டால் ஒன்றுமே இல்லாதவர்கள் என நிணைக்கிறோம்

  • @VenkatM-vd1pc
    @VenkatM-vd1pc 7 หลายเดือนก่อน +1

    உரிமை நிலைநாட்டுவதில் உன்னதமான சட்டமன்றத்தின் உரிமை குரல்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 6 หลายเดือนก่อน +2

    ஐயா துரைமுருகன் அவர்களேதமிழ்நாட்டில் மற்றமொழியை சேர்ந்தவர்கள் இல்லையாஇங்கு கன்னடர்கள் இல்லையாதமிழர்களை பயம் காட்டுகிறீர்கள்

  • @naturalisrealgod5999
    @naturalisrealgod5999 ปีที่แล้ว +12

    இங்க பேசுனா அங்க ரியாக்ஷன்னா தமிழர்களுக்கும் ரியாக்ஷன் பன்ன தெரியும்

  • @rajapm6274
    @rajapm6274 ปีที่แล้ว +2

    அங்கே இருப்பவர்களை தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லுங்கள் இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

  • @natarajanputha2623
    @natarajanputha2623 7 หลายเดือนก่อน +1

    இதை பேசும் ஐயா போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளி 100' மாதமாக பஞ்சபடி
    கொடுக்கப்படவில்லை இதை யாரும் பேசுவதே இல்லை

  • @selvaperia8512
    @selvaperia8512 ปีที่แล้ว +10

    Honestly, Velmurugan is a super and excellent speaker.

  • @manirajmani6089
    @manirajmani6089 หลายเดือนก่อน

    மாஸ் அண்ணா வேல்முருகன் கொத்தடிமை துறை முருகன் பேரில் மட்டுமே துறை வெரொண்ணும் இல்லை😅😅😅

  • @SendhilCoundar-ex2tp
    @SendhilCoundar-ex2tp ปีที่แล้ว +1

    Super

  • @டான்புகழ்
    @டான்புகழ் ปีที่แล้ว

    சட்டமன்ற நாயகன் தி.வேல்முருகன்

  • @natarajanputha2623
    @natarajanputha2623 7 หลายเดือนก่อน

    மிக நன்று ஐயா

  • @VinothMalli
    @VinothMalli 7 หลายเดือนก่อน

    எங்கள் அஞ்சாத தமிழன் தி வேல்முருகன் டா

  • @abdulakram9455
    @abdulakram9455 ปีที่แล้ว +15

    Velmurugan.anna.mass.💪💪🇮🇳🇮🇳👍

  • @வெங்கடேசன்கார்குழலி

    நன்று அய்யா.

  • @Umaiyal23
    @Umaiyal23 ปีที่แล้ว +33

    செம்பு தூக்குவதில் வேல்முருகனை விட்டா வேற ஆளே இல்ல..

    • @rdkba351
      @rdkba351 6 หลายเดือนก่อน +1

      அதான் நீ இருக்கயே செல்லம்!

    • @shivakarthi9778
      @shivakarthi9778 หลายเดือนก่อน

      Ada mundamey oru line pesu da papom.....avara mari.....apuram எந்த sommba thukuranu pakkalam

  • @dhanapauld2246
    @dhanapauld2246 6 หลายเดือนก่อน +1

    40/40😅😅😅😅 வெல்வது உறுதி

  • @karunaps1212
    @karunaps1212 ปีที่แล้ว +1

    அருமை

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 หลายเดือนก่อน

    கடந்த ஆண்டு கர்நாடகாவில் கக்கூஸ் போகக் கூட தண்ணீர் இல்லாமல் பெங்களூரில் வேலை செய்த நபர்கள் விருப்பப் பட்ட இடத்திலிருந்து வேலை செய்ய சொன்னார்கள். பல லட்சம் தண்ணீர் கடலில் கலக்கிறது அதை சேமிக்க வழியை பாருங்கள். துரை முருகன் கருத்து வரவேற்க தக்கது.

  • @semmalar1114
    @semmalar1114 6 หลายเดือนก่อน +1

    ஐயோ ஐயோ இப்பதான் தெரியுதா உங்களுக்கு அடியே சொல்ல வேண்டியதுதான் இதுதான் பேசிட்டு இருக்கிறார்கள்

  • @SaraSara-sx7wm
    @SaraSara-sx7wm 7 หลายเดือนก่อน

    Valdhukal Anna Nam thamilar

  • @santhoshrajpseveria6800
    @santhoshrajpseveria6800 ปีที่แล้ว +1

    Do Strike against Karnataka congress

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 ปีที่แล้ว +1

    தமிழின தலைவர்

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 7 หลายเดือนก่อน +2

    யாண்டா உன் கூட்டணி தானே அங்கு ஆட்சி செய்து பேச வேண்டியது தானே

  • @pratheevideos9741
    @pratheevideos9741 ปีที่แล้ว

    super speech sir.. Duraimurgan

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 ปีที่แล้ว +3

    வேல்முருகன் ஓவர்.. ஓவர்..

  • @vipervishnu8538
    @vipervishnu8538 ปีที่แล้ว +1

    என்றும் முத்தமிழன் தி. வேல்முருகன் அண்ணன் வழியில்💛 💚❤.. 🔥🔥🔥

  • @SambathR-wv3rb
    @SambathR-wv3rb หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர்

  • @kamalraj8908
    @kamalraj8908 หลายเดือนก่อน

    ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு இதைப் புரிந்தால் நீங்கள் இந்த மாதிரி பேச மாட்டீங்க

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 7 หลายเดือนก่อน +2

    ரெண்டு பேருக்கும் சூடு சுரணை மானம் வெட்கம் இருந்தால் 10.5 காண குரல் இங்கே? வன்னிய மக்களை காட்டிக் கொடுத்து இன்னும் எவ்வளோ காலம் பிழைப்பு நடத்துவீர்கள்?

  • @udyakumarb7487
    @udyakumarb7487 หลายเดือนก่อน

    தமிழ் தேசிய ம் மலரும்

  • @senthilgreat1062
    @senthilgreat1062 7 หลายเดือนก่อน

    நல்ல அடிமை வேல் வேல்

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 7 หลายเดือนก่อน

    ஓட்டு அரசியல்

  • @tharkuri1296
    @tharkuri1296 หลายเดือนก่อน

    காவிரி நீர் நம்முடையதா... மாநிலம் பிரிக்கும் போதே உரிமை கர்நாடகாவுக்குப் போய் விட்டது. நாம் தணிந்து தான் போக வேண்டும். வெறும் வாய்ச் சவடால் மூலம் தண்ணீர் பெற முடியாது.

  • @arumugamm7122
    @arumugamm7122 ปีที่แล้ว +1

    மேல் முறையீட்டை விடுத்து மாற்று வழியை பற்றி பேசுங்ஙள

  • @ramus730
    @ramus730 ปีที่แล้ว +2

    t nadu asembly nalla time pass place

  • @chinnadurai7614
    @chinnadurai7614 ปีที่แล้ว

    Velmurugan sir supper speech

  • @donkingmaker4047
    @donkingmaker4047 7 หลายเดือนก่อน

    அப்போ நாம் ஆம்பளை இல்லையா

  • @rjayakumar5750
    @rjayakumar5750 ปีที่แล้ว +5

    இங்குகண்டன்இல்லைஅய்யாஏன்இந்தபயம்

    • @dhuriyakuttidhuriyakutti6675
      @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว

      In Karnataka 80 Laksh tamilars are living that's the reason ...

    • @rjayakumar5750
      @rjayakumar5750 ปีที่แล้ว

      @@dhuriyakuttidhuriyakutti6675 அண்ணா தண்ணீர் வந்தால் மணல்அல்லாமுடியாது

  • @vishvamarthandan8972
    @vishvamarthandan8972 ปีที่แล้ว +3

    Durimurugan matured answer for member speech.

    • @JJN1990.
      @JJN1990. ปีที่แล้ว +2

      நீங்க குனிஞ்சு குனிஞ்சு போங்க அவன் ஏறி நின்னு கொட்டுவான். என்னமோ அவனுக்கு தான் அடிக்க தெரியும் இங்க இருக்ரவன் கை மாங்கா பறிசிட்டு இருக்கட்டும்.

  • @vijayalashmignanam6388
    @vijayalashmignanam6388 ปีที่แล้ว +1

    கர்னாடகாவில் தீ மூ க சொத்து இருக்கிறது நீ வேர

  • @gypsy579
    @gypsy579 ปีที่แล้ว +2

    வாய் மட்டுமே உள்ளது...

  • @PalaniMurugan-u7q
    @PalaniMurugan-u7q ปีที่แล้ว +1

    Super does

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 ปีที่แล้ว +2

    மிகவும் ௮ருமையான பேச்சு

  • @anandanand-hq3rj
    @anandanand-hq3rj ปีที่แล้ว

    அண்ணன் வேல்முருகன் அருமையான பேசுகிறார் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @vellaisamy2696
    @vellaisamy2696 ปีที่แล้ว

    Excellent speech

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 ปีที่แล้ว

    மாண்மிகு.வேல்முருகன் பண்டையதமிழ்மரபைகாப்பாற்றும்விதமாக.நீளமான.வாலும்.வட்டமானகேடையமும்.எடுத்து.சென்று.கண்ணடகார்கள்.தலையைஎடுங்கள்.வீரதமிழன். வேல்முருகன்

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 ปีที่แล้ว

    கூட்டணி திருடர் என பேச்சு

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 ปีที่แล้ว +3

    Support Annamalai. Dmk no use

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 ปีที่แล้ว +3

    Hats off to MLA Velmurugan. Kaveri issue is there for more than 50 years, what DMK has done so far. Have we created water bodies for storing the water from rains. Some years we get very good rains but all waters going to sea only. Farmers are dying but our politicians are playing with the lives of Tamil people.

  • @kamarajk1219
    @kamarajk1219 ปีที่แล้ว +1

    பேசி தீர்க்காத பிரச்சனை எதுவும் இல்லை. இதற்குதான் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தடுக்கப்பட்டுயி௫க்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு தேவையான் தண்ணீரை வ௫டந்தோரம் கட்டாயம் வழங்கவேண்டும். மக்களுக்குள் சன்டை இழுத்துவிடகூடாது. இந்த பிரச்சனையை அதிக காலம் நீடித்துக்கொண்டுயி௫க்கீறது. அரசியல் செய்வதற்கு வேறு கலம் இ௫க்கிறது. இது மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை.

  • @AugustinAugustin-ni9fr
    @AugustinAugustin-ni9fr ปีที่แล้ว +21

    வேல்முருகன் ஜால்ரா

  • @krishnankrishnan4451
    @krishnankrishnan4451 ปีที่แล้ว +1

    நீ எவ்வளவு அடி கழுவினாழும் வாய் திருக்கோயில் மாட்டோம்

  • @HamletSheeba
    @HamletSheeba 9 หลายเดือนก่อน

    Super Anna vck

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +6

    நடிப்பு பயங்கரம்.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 หลายเดือนก่อน +1

    சாமி உலகமகா நடிப்பு. பண்ருட்டி மக்களே உஷார்

  • @RameshNithya-if7gh
    @RameshNithya-if7gh หลายเดือนก่อน

    எடப்பாடி ஆட்சியருக்கு இருக்குள்ள எங்கடபோனங்க

  • @RLN-r8i
    @RLN-r8i 7 หลายเดือนก่อน

    நானும் ரெளடிதான்.

  • @karuppaiahp637
    @karuppaiahp637 ปีที่แล้ว +6

    இது திராவிட புலிகேசி அரசு... காமெடி தான் நடக்கும்

  • @sukumar3832
    @sukumar3832 ปีที่แล้ว +4

    கரண்ட்டைய் பிடிங்கினால் தண்ணீர் தானாகவரும் இதை செய்யாமல் வெட்டியாபேசிகிட்டு

  • @srinivasanmuniappa4994
    @srinivasanmuniappa4994 ปีที่แล้ว +1

    யாவும் இந்த 2 வன்னியர் களின் நடிப்பு....
    அப்பாவு என்ற கிறிஸ்தவ ஒத்து ப் பாட்டு...

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 7 หลายเดือนก่อน

    காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்பதை தமிழ்நாட்டில் வாழும் கன்னடகர்கள் கர்நாடக அரசுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்

  • @Madhesan-ti5gf
    @Madhesan-ti5gf 7 หลายเดือนก่อน

    வேல்மு௫கா..... இப்படியெல்லாம் பிழைக்கவேண்டுமா....

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 7 หลายเดือนก่อน

    வேல்முருகன் சூப்பர் சால்ரா

  • @RameshNithya-if7gh
    @RameshNithya-if7gh หลายเดือนก่อน

    அப்ப கேள்வி கேட்க துப்பு இல்ல இப்ப கேக்குறீங்க

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn หลายเดือนก่อน

    ஏனா தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டு முதலமைச்சரா என கேள்வி இருக்குல்ல

  • @rajeshx1983
    @rajeshx1983 ปีที่แล้ว +1

    Sensible reaction by speaker.