O Panneerselvam Latest Speech about Durai Murugan | CM MK Stalin | TN Assembly
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- O Panneerselvam Latest Speech about Durai Murugan | CM MK Stalin | TN Assembly
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
எவ்வளவு நீண்ட காலம் கழித்து இது போன்ற அவை மாண்பை காணுகிறோம்.....நல்லவேளை சசிகலா இல்லை. வாழ்த்துகள் பன்னீர் அவர்களே😎
Yov ask them to make the city clean and tidy...ivanuga panra dramava paaka va tax katrom...idhuku neenga poi drama podalam
நல்ல வேளை ஜெயலலிதா இல்லை என்று சொல்வது இன்னும் நன்றாக, சரியாக இருக்கும். சசிகலா குற்றவாளி, மோசமானவர் என்றால், ஜெயலலிதாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. என்ன சரிதானே நண்பரே.
@@cmsundararajan7595 உண்மைதான் நண்பரே👍👍👍
Ipdi la uruttuna avan nallavana🤣🤣
@@cmsundararajan7595 boomer uncle s
பண்பட்ட பேச்சு ஒபிஸ் பேசியது. மிக நன்று 👌
கள்ளத்தனம் ops
Yes
நல்லா நக்குரான்டா டயர
💯
OPS இவ்வளவு அழகாக பேசுவார் என்பது இந்த பேச்சை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அரசியல் நாகரீகம் வளர்க !
ஆம்
No அவருக்கு பயம்
@@anandharajpavithra2340 அப்படியும் இருக்க கூடும் ?
Yes
Nalla payapudingada
நமக்கு நேர் எதிர் துருவம் என்றாலும் நல்ல பண்பான உயர்ந்த மனிதர் திரு. OPs அவர்கள்
திருடன்
@@Thirumozhiyan Stalin only
பாராட்டவும் நல்ல மனசு வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா.
கடந்த கால அரசியலை பார்க்கும் பொழுது ஒரு நாகரிகமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள்
வ
அரசியல் நாகரீகம் தெரிந்தவர் நமது முன்னாள் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்கள்
Unmaithan edaapadiiku தொலைத்தான் பிரச்சினை
உண்மை
Jalraa nayeee avan
அரசியல் மாண்பும் நாகரிகமும் நிறைந்த உரை.. அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்..ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றி
Ops அவர்கள் அருமையாக பேசுகிறார்...
உண்மையில் அவர் திமுக ஆட்சி காலத்தில் அவர்களிடையே நல்லுறவை வளர்க எண்ணி இருப்பர்...
எடப்பாடி மைண்ட் வாய்ஸ்.
இவன் தப்பிச்சிடுவான் போலயே
😄😄😄
😄😄😄
பொரிந்து விழுந்த பொது துறை கட்டு மானதிர்க்கு கலவை அடிக்கிறார் ஓ.பி.எஸ் ..ஏற்கனவே போன ஆட்சியில் இப்போதைய முதல்வரை பார்த்து சிரித்ததற்கு இப்போது அர்த்தம் புரிந்து இருக்கும் எடப்பாடி க்கு
🤣🤣🤣
😂😂
மிக நீண்ட கால அரசியல் அனுபவம் மிக்கவர்
பண்பட்ட பேச்சு மிக நன்றி என்றும் வாழ்க வளமுடன்
Ops genuine speech....he deserved to be a opposition leader....during this speech, min.durai murugan be like: Saamy"Unna pathi yenaku therium pa" 😂
Epic 😂
"Adeeengappa" miss panitenga
🤣🤣🤣
😂😂
இந்த ஒற்றுமை எப்போதும் இருக்கவேண்டும்
even my IT manager doesnt appericiate me like this!! nice!!
Bangam
😂😂😂
😂😂😂😂
Yov 😂😂😂
Yaaru saaami ni
ஒபிஸ் பேசியது. மிக நன்று 👌
Hi
மாண்புமிகு OPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
The world should learn democracy from Tamil Nadu... Hats off to OPS and all the MLAs...
Yes ..entire world seen TN democracy in 1989 wen JJ brutally attacked..in that duraimurugan is main culprit
These are normal things in politics and this guy is literally making compromise to let him live with his past corruptions as ruling party is digging old cases.
I really appreciate Mr. OPS. His speech about Mr. Duraimurugan!!!
நாகரீகமான பேச்சு....வாழ்த்துகள்.
One of the finest speeches by the former CM and ADMK Leader Thiru OPS.
Tamilnadu always show the way to the rest of India. In a democracy ruling and opposition parties are like two sides of the same coin. Hon. CM Stalin has demonstrated how he respects the opposition by inviting all opposition and alliance party leaders while taking decisions on critical issues concerning people; be it lockdown or reservation for Vanniyars or 7.5 % reservation to Government School students for Medical admission or allowing Sterlite to produce oxygen for a few months. Contrast this with how Hon. PM Modi treats the opposition and how he is adamant in not talking to the agitating Farmers at Delhi. Let better sense prevail on those who rule from the Centre this great nation.
ஆரோக்கியமான....அனுகுமுறை.
Vendam eddapadi
பாடுத்தே விட்டான் ஐயா ☺️
சில நேரங்களில் நாம் எதிர் நபர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை நாம் பாராட்ட வேண்டும்.
அய்யா அவர்கள் அம்மாவின் உண்மை வாரிசு....
திரு.ஒ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேசவும் தெரியும் என்பதை கேட்கும் பொது எண் நெஞ்சில் பேரன்பு மிக்க ஆனந்தம்...
OPS shows his maturity.. He is fit for ADMK leadership
He will sell Tamil Nadu to BJP.
காலில் விழ ரெடியாயிட்டார்
Real Gentleman Speech,👌🍁
Honorable Ops vazhdukal, parattukal arumai. Nantri to ex cm sir.
Nalla manithar O.paneerselvam sir🌱❤️💯
This is wat as a common citizen we expect from both parties . Also Pls be united wen its come to tamilnadu .
நாகரிகமான அரசியல் பேச்சு..!! 👍
Good note Mr. Ops, please maintain this ever and ever. People of TN watching you
பாராட்டி பேசி தான் ஆகனும்,ஏன்னா கொடநாடு கண்ணுல வந்து போகும்மா இல்லையா , என்ன நான் சொல்றது 😊😁
😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ultimate
அருமையான பேச்சுநாகரிகம்தெரிந்தவர்பண்ணிர்அவர்களே
இந்த பேச்சு அம்மா இருக்கும் பொழுது பேச வேண்டியது
யோவ் எடப்பாடி, பன்னீர் அய்யா அவர்களிடம் இருந்து 4 மடக்கு வாங்கி குடி🔥🔥🔥
Super👌👌👌👌👌
😄😄😄😄
Eps
Mass ya
Mr.CM also spoke about the Minister but it is within the same party.. but the deputy leader of opposition talking like this is very much appreciated
Bro will you transulate this in English?
அருமையான பேச்சு இதே போல் செயல்பட்டால் தமிழ்நாட்டை யாருளும்
அசைக்கு முடியாது
😄😄🤔
தமிழ் நாட்டை இவர்களே அசைத்து விடுவார்கள்.
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு.O.பன்னீர் செல்வம் அவர்களுடைய கண்ணியமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.
வாழ்த்துக்கள் ஐயா...
அம்மாவின் மகன் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் அய்யா
❤
Super
அவருக்கு பயம்
💕
Poda loosu koodhi
அருமையான வாழ்த்துரை 💐💐
சூப்பர் நல்ல பண்பு ஓபிஎஸ் அவர்களுக்கு
OPS is a capable leader in AIADMK. But he was defeated by his political enemies many times. He should lead AIADMK. It's my wish
அரசியல் நாகரீகம் தெரிந்தவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்
Super sir
Ops தரமான பேச்சு ❤️
OPS அவர்களைப்போல் அரசியல் நாகரிகம் தெரிந்தவர் யாருமில்லை
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்றவரிகளை எவ்வளவு கன்னியமாக எடுத்து கூறியுள்ளார்.
Admirable speech...
💙💜👌ஹாகா இனிமை யான பேச்சு👌💙💜
உலகின் ஓப்பற்ற தலைவர் முத்தமிழ்றிஞர் ஐயா கலைஞர் தான்.. 🖤❤🌄🌄🌄🌄🏴🚩🏴🚩
😄😄😄🤔
Good speech great to see our leaders practice courtesy and respect for the legislative assembly
A decent speach by OPS. It should be put on the record for a model and dignified speech.
Amazed to see such great healthy discussions among DMK and Admk!! though got differed both are we from same root
தலைவன் DMK ல SURRENDER
Adhu ungal virupam
😂😂😂yes
தப்பித்து வந்தானடி காலம் கற் பித்த பாடத்தின் அடித்தங்க முடியாமல் தப்பித்து கொள்ள
Really Good Great polution. Solute
அரசியல் நாகரிகம் தலைமை இடத்தே, அம்மா சின்னம்மா இருந்திருந்தால் இவை இங்கே நிகழ்வது சாத்தியமில்லை.
அருமையான உரை ஐயா
Notes illama pesurar. Sema flow👌
வாழ்த்துக்கள் ஓபிஎஸ் அவர்களே !
Respect ......OPS, keep this level of politics, next time you can make a comeback as chief minister too, world class democracy
Super thalaivaa 🙏
Leaders of TAMIL NADU
And minister's of TAMIL NADU
ÀRE VERY GOOD for all the actions and activities
They are all Trained by KALAINGAR AYYA and STALIN SIR.
We are all proud of OUR GOVERNMENT OF TAMIL NADU
Congratulation's Massive MLA DuraiMurugan🙂🙂🙂🙂😘
OPS has patience and capability of leading ADMK
தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க
நல்ல மணம் வாழ்க ops.....
That was indeed a very good gesture from OPS and AIADMK. Albeit, I doubt whether amma would have allowed this had she been alive!!
மிகச் சிறப்பு
arumai sir.
Thats so professional.... Happy to see the change....
Thanks ops sir
ஓபிஎஸ் ஜாலி தான்
Yep
ஐயா ஓபிஎஸ்...
அவர்களே இந்த கண்ணியமும் பன்பான பேச்சும் நீங்கள் ஆட்சயில் இருக்கும் ஏன் வரவில்லை...கலச்சக்கரம் மாறும் தேவரே..
Speaking without paper. 👏
இதெல்லாம் ஒரு சாதனையாடா🤣
Nothing wrong even if he uses paper
J.jayalalitha used to speak by seeing big letters written on a pamphlet.does she not a great leader?
This is reality of human being surb sir....
Satamandra. Kuttathil. Amarthirikum.anaithuurpinarkalkum.valthukal.nandhi.vanakam..aravndan. Dmk. T. V. T
Nice
This is the Maturity and love all elected leaders must show cutting across party lines..Well done
Everyone will like Duraimurugan.
Duraimurugan ji, Ops ji great...
Good boy keep it up bro
Ops sir. Super speech 👏 👌
ஏதோ திட்டம் போட்டுத்தான் இந்த பேச்சு. போகப் போக பார்ப்போம்..
Ops sir super administration was so good
கொஞ்சம் ஓவரா போறீங்க சார் ..பக்கத்துல எடப்பாடி இல்லையா ..பார்த்து வானதி ...மோடிக்கிட்ட வத்தி வச்சிட போகுது ...
நல்ல சிறிப்பண்னா😁🤔😬
Ops பிழைக்க தெரிந்த மனிதன் எந்த நேரத்தில் எப்படி பம்பனும் தெரிந்தவா் அறிந்தவா்
🤣
Correct
Ops speach very good
அரசியல் நாகரிகம் வந்து விட்டது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்
ஊர்ந்து போய் பழம் பறிக்காத பண்பாளர் வாழ்க.
Nice speaking
இது அரசியல் நாகரீகம்னு நெனைச்சி கமெண்ட் பண்ற நம்ம மக்களை என்ன சொல்ல.. இது அரசியல் தந்திரம்..
மிக சரியாக சொன்னிங்க அண்ணா 💯🙏
Well said
Super machi
Respect s aidmk all time respect all off you vannakam apididha mudiyahu nandri vannakam respect all time assembly also nallavay Tamil surukama puriyam vannakam thavaragha pasirindha mannisichiidighaa 8 vaisulindhi subtotal nan angha
ரொம்ப நெஞ்சம் நக்குறான் அடுத்த ரைடு வராமல் இருக்க ஐஸ் ஐஸ் வைக்குறார்
Very nice video
Very good
புகழ்வதே தொழிலாக இருந்தால் ஆட்சி எப்போது ?
ops - சபாஷ்
தன்னடக்கம் - என்னை கவர்ந்து
அது சரி சார்
தொடக்கத்தில் சந்தோஷம் என்று டபுள் மீனிங்கில்சொன்னது EPS சிக்கல் குறித்தா?
இந்த அருமையான பேச்சு அம்மாஅவர்களை.இப்படி.பேசமாட்டார்